திமிராக பேசிய Bank Manager - யை | வெளுத்து வாங்கிய கோபிநாத் | Neeya Naana Latest episode troll

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 158

  • @shobasuniqueway9927
    @shobasuniqueway9927 2 месяца назад +110

    வங்கி சேவை செய்வது இல்லை. சைபர் கிரைம்முக்கு முக்கிய காரணம் வங்கிகள் தான். அவர்கள் மூலம் தான் டேட்டாஸ் விக்கப் படிகிறது.

    • @sundariyer3192
      @sundariyer3192 2 месяца назад

      shobasuniqueway9927 ... அப்போ உன் வங்கி கணக்கை எல்லாம் மூடிவிட்டு ஒரு இரும்புப்பெட்டியில் உன் பணத்தை எல்லாம் போட்டு அதன் மேல் தலையை வைத்து தூங்கு.

    • @songmusic1387
      @songmusic1387 2 месяца назад +1

      வங்கிகள் உங்களுடைய தகவல்களை பகிர்வது கிடையாது. மக்களாகிய நீங்கள் தான் டேட்டாக்களை கொடுக்கிறீர்கள். அது எப்படி என்றால் சூப்பர் மார்க்கெட் மற்றும் பெரிய கடைகள் நீங்கள் ஷாப்பிங் செய்து முடித்தவுடன் உங்கள் போன் நம்பரை நீங்கள் கொடுக்கிறீர்கள். அவர்கள் அந்த டேட்டாவை சைபர் கிரை போன்ற நம்மை ஏமாற்றும் நபர்களுக்கு டேட்டாக்களை விற்கிறார்கள். நமது போன் நம்பரை சூப்பர் மார்க்கெட்டில் கொடுக்கும் அவசியம் இல்லை. அதுதான் ஏமாற்று வேலை.

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh 2 месяца назад +6

    Development.jaihind

  • @ventakavishnu5143
    @ventakavishnu5143 2 месяца назад +27

    நான் கனரா வங்கியில் எஸ் பி அக்கெளண்ட் வைத்து இருக்ககிறேன் ஆன்லைன் மோசடியில் 99, 000/= இழந்தேன் , பாங்க் மேனேஜரிடம் முறையிட்டபோது சைபர்கிரைமில் 2 நாட்களுக்கு ள் ,முறையிட சொல்லி இருந்தால் எனக்கு கிடைத்திருக்கும் , ஆனால் அவர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்ய சொன்னதால் , அவர்கள் கமிஷனர் ஆபிஸ் , ராஜாஜி சாலையில் ஸ்டேஷன், பூக்கடை ஸ்டேஷன் என்று மாறி மாறி போக சொல்லி அதற்கு பின் 3 நாள் சைபர் கிரைம் தொடர்பு கொள்ள அவர்கள் பணம் வேறு பல கணக்குகளில் மாறி இருக்கும், இப்போது பறிமுதல் செய்வது கடினம், புகார் மட்டும் வாங்கி கொண்டார்கள்.

    • @nagendirannagendiran2510
      @nagendirannagendiran2510 2 месяца назад +1

      8:28

    • @rajasekarmani6531
      @rajasekarmani6531 2 месяца назад +3

      பணம் எத்தனை கணக்குக்கு மாறினால் என்ன? எல்லா கணக்கும் KYC செய்யபட்டு இருக்கும். ஏமாற்றும் நபர்களை எளிதாக கண்டுபிடிக்கலாம் இல்லையா?

    • @anandkanakasundram4802
      @anandkanakasundram4802 2 месяца назад

      வேலை செய்ய மடிச்சு அக்கவுண்ட் தொடங்கின பேங்க் இல்லாமல் வேற ஒரு பேங்க்ல போய் பணம் எடுக்க போனபோது அக்கவுண்ட் தொடங்கின பேங்கில் போய் பணம் எடு ன்னு சொல்றாங்க சோம்பேறித்தனம்

    • @peaceofmindfulnesss
      @peaceofmindfulnesss Месяц назад

      Unnai yevan yemara sonnan

  • @sundargopal2782
    @sundargopal2782 Месяц назад +9

    பணம் மக்கள் கையில் இருக்க கூடாது வங்கியில் தான் இருக்க வேண்டும் என்ற கொள்கை தான் Digitilasation ஆனால் இம்மாதிரி மோசடி நடக்கும் போது வங்கி பொ பொறுப்பல்ல என்பது நியாயமா,பாதுகாப்பில்லாத, மோசடிக்கும் வழி வகுக்கும் Digitilisation தேவையா என எண்ணம் தோன்றுகிறது,இந்த OTP தான் மோசடிகளுக்கு காரணம் இது வரை வேறு வழி காணவில்லையா.

  • @munisamip4250
    @munisamip4250 Месяц назад +16

    Sorry, your program is not interesting to see, becz lot of memes disturbance.

  • @sanithavijayakumar1486
    @sanithavijayakumar1486 2 месяца назад +26

    40 lacks இழந்தவருக்கு வாழ்த்துக்கள்.பேராசை பெருநஷ்டம் அய்யா..

  • @AffectionateBabyPenguin-nh6sx
    @AffectionateBabyPenguin-nh6sx 24 дня назад +1

    அட போம்மா டா ஏன்டா டிடிஎப்பா போடுறீங்க 😅😅

  • @somu87i
    @somu87i 13 дней назад +1

    Gopinath became judge now a days

  • @mubarakali3100
    @mubarakali3100 Месяц назад +3

    Digital process வருவதற்கு முன் இது போன்ற பல்க் பலே மோசடிகள் வங்கிகளிலோ சிட்பண்ட் மற்றும் பைனான்ஸ் கம்பெனிகளிலோ நடந்ததுண்டா. பேப்பர் லெட்டர் மூலம் அனைத்தும் பொறுப்புடன் செயல் பட்டு வந்தது. விஞ்ஞான அறிவு பெருக பெருக குற்றங்கள் கூடிக்கொண்டே போகிறது. பலருக்கு வருத்தம் சிலருக்கு லாபம்.
    அறம் நின்று கொல்லும்.

    • @sujithkumar4726
      @sujithkumar4726 27 дней назад

      Most of the people don't have accounts before degitalisation , just imagine ur life without ATM . Being in tamilnadu i wonder u talking about corruption 😂

  • @Sri_Perumal_Fancy_Panagudi
    @Sri_Perumal_Fancy_Panagudi Месяц назад +2

    நல்ல கமெண்ட் இவங்களை நெனச்சி அளவா சிரிக்கவா😢😅

  • @anandakumarsk3459
    @anandakumarsk3459 2 месяца назад +28

    கோபிநாத் சார் இடையில் வரும் மீம்ஸ்களை தவிர்த்து ஒளிபரப்ப முடியாத செம எரிச்சலா இருக்கு👎 நாங்கள் விரும்பி கேட்க நினைக்கும் உங்களுடைய தரமான 'நீயா நானா' நிகழ்ச்சிக்களுக்குத்தான் இதுகேடு! தயவு செய்து மீம்ஸ் இல்லாமலும் எப்பொழுதும் போல் பார்க்க ஏற்பாடு செய்யவும்!🙏

  • @somasundaramv9990
    @somasundaramv9990 2 месяца назад +13

    தேவையில்லாத சில நாடகங்களை தவிர்க்கலாம்

  • @dumroot
    @dumroot Месяц назад +1

    Excellent Why blame someone else Blame yourself first

  • @ArokiasamyJosephArputharaj
    @ArokiasamyJosephArputharaj 14 дней назад +1

    பேராசை பெருநஷ்டம்😂😂😂

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 2 месяца назад +8

    Baja finance la kadan vaangatheengale makkale.

  • @mj585
    @mj585 2 месяца назад +10

    Memes தேவையில்லை 😢

  • @safssustainableorganic600
    @safssustainableorganic600 Месяц назад +7

    பேங்க் மக்கள் சேவைக்கு இன்று இல்லை... மக்கள் காசுஐ எல்லாம் சொரண்ட ஒரு கவெர்மென்ட் நிறுவிய நிறுவனங்கள்... எல்லாத்துக்கும் காசு குடுக்கணும்... இது தான் இன்றைய நிலை... எங்களை வளர விடாமல் இருப்பதில் பேங்க் இன் பங்கு மிகப்பெரியது... வாழ்க வளமுடன் இந்த நாட்டின் பேங்க் சர்வீஸ்...😂😢😂

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 2 месяца назад +1

    Customer supportive - language is very important for exchanging communication to solve issues

  • @qazwsxedc1250
    @qazwsxedc1250 Месяц назад +1

    These type of Scams are centered in Gurgaon and Noida areas near New Delhi region..

  • @peaceofmindfulnesss
    @peaceofmindfulnesss Месяц назад +1

    Bank officers are but super mans. We can only do what we can do. We are the most affected in india since 2016

  • @mohammedshamil7150
    @mohammedshamil7150 2 месяца назад +2

    Bro neenga romba memes podreenga brother..konjam kammi panna nalla irukkum

  • @rameshramesh4187
    @rameshramesh4187 Месяц назад +2

    Which episode

  • @ambicat795
    @ambicat795 2 месяца назад +4

    Yes now'days personal loan needs, pay 667rps like they're asking, but I didn't pay becz I have asked our Bank manager, he said don't do anything like

  • @enapanrathumithanakatinana865
    @enapanrathumithanakatinana865 2 месяца назад +1

    Panakaranuku udhavum bank manageruga naamellam poi loan keta apadipata loan ilanu solluvan 😢

  • @sathishpandi1662
    @sathishpandi1662 Месяц назад +1

    எனக்கு ஒரு அமௌன்ட் பேடிஎம் இல் ஒரு கஸ்டமர் 2290 போட்டார் அது எனக்கு செட்டிலேயே ஆகல இன்னும் வரைக்கும் நான் போன் பண்ணி கேட்டுகிட்டு இருக்கேன் இந்த ரெண்டு நாள்ல ப்ராசஸ் எல்லாம் இருக்கு இந்த ஒரு நாள்ல போட்டுருவோம் இந்த மாதிரியே சொல்றானுங்க

  • @visweswarana7811
    @visweswarana7811 2 месяца назад +3

    No services in banks. Only Richman got Good services

    • @rengarajank2312
      @rengarajank2312 2 месяца назад

      Yes. It is because son of panakkara thevadiyas joins banks. They don't want to work and they like only power.

  • @retheeshkuzhivelliyil8120
    @retheeshkuzhivelliyil8120 Месяц назад +1

    Continue va troll varanala irritating ah iruku konjam kammi pannunga bro

  • @RAPIDLETTERS2023
    @RAPIDLETTERS2023 Месяц назад +1

    Naduvil varum meems 😢😊

  • @saithanvitex
    @saithanvitex 2 месяца назад +3

    Super editing... Perfect match comedy scenes yelame. Keep rocking.... 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sgroni713
    @sgroni713 2 месяца назад +1

    4:19 to 4:25 நாய் பேசினது சூப்பர்.

  • @vivihaha8213
    @vivihaha8213 2 месяца назад +2

    Too much video clips.
    Cannot attached with Gobinath.

  • @shanthap9162
    @shanthap9162 2 месяца назад +2

    Please avoid meems,boring sir, just convey the message to the people.

  • @sivashankarnagappan3257
    @sivashankarnagappan3257 Месяц назад +1

    Added too many mimes that the enjoyment to watch the clip went waste

  • @kuralaram-1330
    @kuralaram-1330 2 месяца назад +5

    சில மக்கள் தன் கையில் பணம் நிறைய இருந்தும் பிறருக்கு உதவி செய்வதுதில்லை அதனால் அந்த பணத்தின் மதிப்பு புரிவது இல்லை.

  • @anandakumarsk3459
    @anandakumarsk3459 2 месяца назад +2

    Pleas share without troul

  • @rockeyrock6616
    @rockeyrock6616 2 месяца назад +1

    Ipolam bank la evalo amount iruku nu enter panni thara mattanguranga athuve doubt ah than iruku

  • @LeDrPsycho
    @LeDrPsycho 2 месяца назад +2

    Otp only comes for indian merchants. Not international. So simply waste boys.

  • @kalavathijayalakshmi4940
    @kalavathijayalakshmi4940 2 месяца назад +7

    Will u plz stop these memes? We can't enjoy the show. Plz stop the memes and telecast the show without interruption

  • @rajakumarmanickam2777
    @rajakumarmanickam2777 2 месяца назад +3

    It is highly atrocious to see lot of memes interspersed in the actual Neeyanaana programme.The programme is full of sound&fury signifying nothing.

  • @vijayalaxmisankar4274
    @vijayalaxmisankar4274 2 месяца назад +3

    Too much of memes.

  • @selvajero7556
    @selvajero7556 Месяц назад +1

    எனக்கு ஒருத்தன் 8:00 மணிக்கு போன் பண்ணி பேங்க்ல காலையில் 8:00 மணிக்கு உங்க அக்கவுண்ட் லாக் ஆச்சு சார் அப்படின்னா நீங்க யாருன்னு கேட்டா மேனேஜர் சொன்னா நாங்க என்ன 8:00 மணிக்கு எல்லாம் வந்துட்டீங்களா அப்படின்னு சிரிக்க உடனே கட் பண்ணிட்டான்

  • @vishaalsundar7810
    @vishaalsundar7810 25 дней назад +1

    Only greedy got cheated and only wilful defaulters complain about banks. Lacs of URBAN and Rural poor got benefitted. Banks help those who realy suffer out of situations beyond their control at their BEST. YOU CHECK THE RECORDS OF those who complain . The way they express EXPOSE their greedy intentions

  • @NithyaJasmine-t2j
    @NithyaJasmine-t2j 2 месяца назад +2

    Bank mosam nambadinha

  • @ayyasamykrishnan7806
    @ayyasamykrishnan7806 Месяц назад +1

    Late Indra Gandhi Nationalised commercial banks. Social Banking served farmers people like middle class EWS Students.Now these banks were merged. NPAs are more and more and it belongs to Corporates especially 90 per cent Gujarat Diamond companies. Demonetisation was announced by MODI all of sudden people were suffered a lot to withdraw their own money....
    Demonetisation was implemented in absence of FM knowledge but FM secretary knows and now he is RBI Governor. Demonetisation never unearth block money. Till date Rs 7000 Crores of 2000 denomination not come back to RBI. Prior to Demonetisation Rs. 1000 is High value but after Demonetization Rs. 2000 is high value. Illogical. Digital India is only for ordinary lay man but not to Corporates. Technology is improving but technology to protect from Cyber Crime is not uptodate.

  • @munisamip4250
    @munisamip4250 Месяц назад +2

    Pls, avoid the meems, can't concentrate the actual happenings of cyber crimes matters.

  • @udhayagodikumar6577
    @udhayagodikumar6577 2 месяца назад +4

    Please avoid cinema scene

  • @padmagirisanb9116
    @padmagirisanb9116 Месяц назад +2

    A serious discussion on an important issue had bee totally diluted and viewers' time wasted.
    Absolute stupidity.

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 2 месяца назад +6

    ஏமாந்தவங்களுக்கு காசு நிறைய இருக்கு. நேர்மையா இருக்கறவங்க தன் பணத்தை இப்படி இழக்க மாட்டாங்க.

  • @gayathiri202
    @gayathiri202 2 месяца назад +1

    The same happened to me by No broker company to they collected money for renting out and not done within 45 days and even not shown to single client. Pls don't believe these site.

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani2597 2 месяца назад

    Dont expect others money.

  • @shahulhamid4770
    @shahulhamid4770 Месяц назад +1

    PLEASE STOP THE MEMES. PLEASE PLEASE.

  • @venkiteswaransrinivasan3089
    @venkiteswaransrinivasan3089 2 месяца назад +2

    Which episode Is this

  • @peaceofmindfulnesss
    @peaceofmindfulnesss Месяц назад +1

    Yengada bank manager speech nadari

  • @PankajamRamesh
    @PankajamRamesh Месяц назад +1

    Edit tension

  • @sudhamanisukumaran1553
    @sudhamanisukumaran1553 2 месяца назад +1

    Sir inthamathiri en makaneyum eamathi 40thousand pudingittanga

  • @motherofmechanicvintages4772
    @motherofmechanicvintages4772 2 месяца назад +1

    Editing vera level😂😂😂😂

  • @rams5474
    @rams5474 2 месяца назад +2

    They waste their time. When customer is sitting with a staff another staff come to talk to him. When they don't know the job why are you keeping them in the bank? Bank Manager is just a dummy no power to ask any staff why they don't do it.

  • @sundararajk8646
    @sundararajk8646 2 месяца назад +1

    Almost all wilful defaulters only talking BAD about Banks. MOSTLY GREEDY GOT CHEATED. LACS AND CRORES OF sincere urban poor and farmers got benefited from banks. They are not complaining.

  • @TheMechmani
    @TheMechmani 2 месяца назад +1

    Dei Nee யாரு nu enakku தெரியும்....!!!! Naan யாருனு Unakku தெரியும்....!!!! என்பது Just Dialogue....!!!! You can Follow....!!!! Naanga அப்படி Illa....????😺👆✍️

    • @TheMechmani
      @TheMechmani 2 месяца назад

      Avan கிட்ட nerla வாடா....!!!! அப்பபவச்சும் unna தெரியுதா Paarkalaam....????😂🤣👋👆✍️

    • @ThuglifeTamizhan-co8du
      @ThuglifeTamizhan-co8du  2 месяца назад

      🤣😂

  • @SuganthySRI
    @SuganthySRI 2 месяца назад +1

    Episode number

  • @BenjaminBenjamin-e9d
    @BenjaminBenjamin-e9d 2 месяца назад +1

    Emi loin oru vepagaram Pola eruku nam kudumpam nadu rotuku vantu vetum EMI. Adetu verada vandum

  • @yesurajan9545
    @yesurajan9545 2 месяца назад +1

    Please stop the memes.
    Very very bore.

  • @balanbala4013
    @balanbala4013 2 месяца назад +3

    Too much troll videos pls avoid

  • @PriyaSp-v1n
    @PriyaSp-v1n 2 месяца назад +1

    Paavam avaru face wait loss education

  • @Ponram-r8o
    @Ponram-r8o 2 месяца назад +1

    Kadaici vari mudu

  • @vijayanandjayaramalingam5064
    @vijayanandjayaramalingam5064 2 месяца назад +1

    Memes are irritating

  • @JosephVasanthP
    @JosephVasanthP 2 месяца назад +1

    Saradhana manager illa sir...avangaluku bank la thani room kuduthurukulaaaa avanga saradhana bank officer Mari behave panurathu illayae sir

    • @rengarajank2312
      @rengarajank2312 2 месяца назад

      Not only that they bark like dogs even with their officers and staff.panakkara thevadiyuluku prianthavanga.

  • @rajendranr5801
    @rajendranr5801 Месяц назад +1

    Daai edhukuda adikkadi comedy vediova podringa vedio paakavey pudikkalada😢

  • @singlepasanga7755
    @singlepasanga7755 2 месяца назад +8

    நான் குட ஒரு வடக்கன் கிட்ட 50,000 ரூபாய் இழந்துட்டன் 😢😢

    • @ThuglifeTamizhan-co8du
      @ThuglifeTamizhan-co8du  2 месяца назад +1

      ஐயோ பாவம் 🥲 சகோ போலீஸ் ல புகார் குடுதிங்களா

    • @sundariyer3192
      @sundariyer3192 2 месяца назад

      singlepasanga7755 ... இதில் வடக்கன்/தெக்கன் எங்கேயிருந்து வந்தது? தமிழன் யாரையும் ஏமாற்றுவதே இல்லையா?

  • @usamamohamed786
    @usamamohamed786 2 месяца назад +2

    Cinema scene illamna NEEYA NAANA episode pota subscribe and like panna nenakirawanga

    • @ThuglifeTamizhan-co8du
      @ThuglifeTamizhan-co8du  2 месяца назад

      Copyright issues kaga bro 🥲 Cinema scenes ilama neeya naana poda mudiyathu 🥲

  • @arjunamoorthymookiahdoss9934
    @arjunamoorthymookiahdoss9934 2 месяца назад +4

    கிடைத்தவர்கள் சுருட்டி கொண்டார் உழைத்த வர்கள் தெருவில் நின்றார்
    வங்கி யில்மினிமம்பேலன்ஸ்மட்டும்மெயிண்டைன்பண்ணுங்க
    இதெல்லாம் சரியாகும்

  • @A.Mariappan-qz9gu
    @A.Mariappan-qz9gu 2 месяца назад

    Please mems vendam sir .

  • @prabhuguitar1398
    @prabhuguitar1398 Месяц назад +1

    Irritating Meems. Can't Concentrate in Programme.

  • @NagamuthuNatarajan
    @NagamuthuNatarajan 2 месяца назад +1

    Troll overa irukku

  • @RameshR-ei9nt
    @RameshR-ei9nt Месяц назад +1

    Mames get irritating..

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 2 месяца назад +1

    Worst memes.

    • @ThuglifeTamizhan-co8du
      @ThuglifeTamizhan-co8du  2 месяца назад

      Next time nalla pandran bro sorry 😢🫂

    • @jothimaniekambaram
      @jothimaniekambaram 2 месяца назад

      Ok boss. Too many interruptions are spoiling the video However your video is nice and informative.

  • @SadaiyappanAnnamalai
    @SadaiyappanAnnamalai Месяц назад +1

    Unacceptably too many intrusion of cine videos is extremely annoying. We are prevented from following the discussion clearly.

  • @vinayagaaflex5485
    @vinayagaaflex5485 19 дней назад +1

    Worst memes

  • @Ponram-r8o
    @Ponram-r8o 2 месяца назад +1

    Kadaici vari mutivu dariyavilai

  • @huweqat3746
    @huweqat3746 20 дней назад +1

    Mairu mathiri edit panni vetchirukkan....

  • @jayamanyagilan9515
    @jayamanyagilan9515 20 дней назад +1

    Irritating editing

  • @jinnamd2772
    @jinnamd2772 2 месяца назад +5

    ஒரு நாள் எனக்கு நான் SBI மேனேஜர் பேசறேன்.என்றான்.உங்க ATM கார்டு மேலே இருக்குற நம்பர் சொல்லுங்க,உடனே அவனை ஆத்தா,அம்மா என் ஹிந்தியில் பேசினேன்.அத்தோட அவன் அம்பேல் ,

  • @sugavanamn8992
    @sugavanamn8992 2 месяца назад +1

    Please cut the intervening jokes while a serious discussion is going on.

  • @harihara7969
    @harihara7969 2 месяца назад +1

    Hello ... Atleast leave some time to hear plsss ... Every second urs comedy ... Try to avoid plss