நடிகர் வடிவேலு பற்றி பலரும் அறியாத 10 உண்மைகள்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • நகைச்சுவை நடிகர் வடிவேலு பற்றி பலரும் அறியாத 10 உண்மைகள்.
    Top Ten Unknown Facts About Vadivelu (Tamil Comedy Actor).
    -----------------------------------
    Channel Tamil Glitz Links
    -----------------------------------
    Website: www.tamilglitzz...
    Google+: plus.google.co...
    Facebook: / tamil-glitz-4193454082...
    Twitter: / tamilglitzz

Комментарии • 1,7 тыс.

  • @TamilGlitzz
    @TamilGlitzz  5 лет назад +1164

    வைகைப்புயல் என்றும் மீம்களின் கடவுள் என்றும் அழைக்கப்படும் இவரின் வசனங்களும் உடல் அசைவுகளும்
    நூற்றாண்டையும் கடந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை!
    இது உண்மைனா இத லைக் பண்ணுங்க!

    • @semmabro968
      @semmabro968 5 лет назад +7

      Nallarunga sir

    • @kalaivivin5195
      @kalaivivin5195 5 лет назад +8

      உண்மை தான். வைகை புயல் வெள்ளி திரைக்கு ஒரு பொக்கிஷம். ஏன் ஒரு சாகத்பமும் கூட. Legendary. No dought.

    • @Disha87
      @Disha87 5 лет назад +15

      +Tamil Glitz...நீங்கள் சொல்லும் தகவல்கள் ஓரளவு முன்னமே அறிந்திருந்தாலும் நீங்கள் சொல்லுகின்ற விதம்,உங்கள் தமிழ் உச்சரிப்பு, ஆர்ப்பாட்டமில்லாத பின்னணியோடு அமைதியான தொனி....பலவற்றிலிருந்து பலரிலிருந்து நீங்கள் வேறுபட்டு தெரிகிறீர்கள்.
      சினிமா கலைஞர்களோடு இல்லாமல் பிரபலமான அனைவரையும் உங்கள் குரலால் மீண்டும் அறிமுகம் செய்து வையுங்கள்.

    • @sirlanka4385
      @sirlanka4385 5 лет назад +5

      சூப்பா்

    • @TamilGlitzz
      @TamilGlitzz  5 лет назад +2

      நன்றிகள் பல சகோ:)

  • @HomeCreators
    @HomeCreators 5 лет назад +1192

    I am big fan of vadivelu. Vadivelu fans like here😍😍😍

  • @rubankumar3735
    @rubankumar3735 5 лет назад +141

    Vadivelu fans hit like 👍👍

  • @HomeCreators
    @HomeCreators 5 лет назад +783

    வடிவேல் மீன்றும் படம் நடிக்க வேண்டும்🙏🙏

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 4 года назад +13

    Iam from Kerala .. a big fan of Vadivelu sir 👌💐💐 💐💐 💐🌹 🌹👌

  • @vannyjoe711
    @vannyjoe711 5 лет назад +4

    Love u vadivelu sir.....

  • @john4elohim
    @john4elohim 5 лет назад +86

    One of Asia's best comedians of the century.

  • @aj__edits228
    @aj__edits228 5 лет назад +37

    Vadivelu fan from Kerala ✌️

  • @tamilchinthanaiyalar8350
    @tamilchinthanaiyalar8350 5 лет назад +349

    Ivar illana inaiku facebook insta youtube ellam mokaiya irunthurkum..

  • @Adarsh-pf8jc
    @Adarsh-pf8jc 5 лет назад +22

    Living comedy legend ..
    Let’s keep on celebrating him Atleast till his last breath..
    Lots of love ❤️😍😍

  • @chandrubarathi4103
    @chandrubarathi4103 5 лет назад +73

    I am big fan of vadivelu. Vadivelu fans like here

  • @s.pavithraadeyaman6618
    @s.pavithraadeyaman6618 4 года назад +3

    Super...

  • @UshaRani-xq8xj
    @UshaRani-xq8xj 5 лет назад +288

    ஆடம்பரம் இல்லாத எளிமை மிகுந்த அறப்புதமான நடிகர் வடிவேலு நல்ல மணிதரும் கூட வாழ்கவளமுடன்.

    • @saravana4294
      @saravana4294 5 лет назад +2

      Vadivelu unaku arbuthamana manithara. Avan night drinks sapattana uma unga amma va kuda vettu veikamattana appa unna.appadipatavan endha echa nandri ketta naivelu

    • @sevananamsevananam2006
      @sevananamsevananam2006 5 лет назад +1

      intha nalla manitharku yen vaippu varala vijayakanth sir ah pesanathu than

    • @BabuBabu-td6xf
      @BabuBabu-td6xf 5 лет назад

      My I😎😃🤣

    • @BabuBabu-td6xf
      @BabuBabu-td6xf 5 лет назад

      Sjbcx in no time and place for my hmm l

    • @BabuBabu-td6xf
      @BabuBabu-td6xf 5 лет назад

      Qwertyuuiopsfghjmbvvxz to y my I pad and place

  • @mohammadshafi9501
    @mohammadshafi9501 5 лет назад +39

    I am kannada. But vadivelu comedy is my favorite, realy

  • @mohammedirfantn8220
    @mohammedirfantn8220 5 лет назад +165

    என் வாழ்க்கையில் அதிகம் சிரித்தது வடிவேலு காமெடி பாத்துதான்

  • @Yogesh-ol5ln
    @Yogesh-ol5ln 5 лет назад +79

    I'm big fan of vadivelu sir.... Form karnataka

  • @wwefantamil3818
    @wwefantamil3818 5 лет назад +507

    Vadivelu ilana Tamil cinimave illa

    • @prnetwork5507
      @prnetwork5507 5 лет назад +4

      athukkaga Tamil cinema vae illaina sonna yeppudi?...... vadivel illaina comedy ae illainu sonna kuda paravala. athu yepdi cinema vae kedayathunu ne solluva?.. rajinikanth, kamalhaasan, ajith Kumar, vijay ippitinu neraya per irukkanga. ne, summa likes kaga aduchuudaatha....

    • @wwefantamil3818
      @wwefantamil3818 5 лет назад +3

      @@prnetwork5507 ok
      Bro

    • @630rickyempire5
      @630rickyempire5 5 лет назад

      Hi bro

    • @vipinshaji5952
      @vipinshaji5952 5 лет назад +2

      Ithellam overpaa. Emotiona konjam control pannikunge

    • @sundarmurthy2774
      @sundarmurthy2774 5 лет назад

      @@prnetwork5507 ama max Ivar comedy kaga than peoples padathaiye papanga??

  • @arthiarthi2973
    @arthiarthi2973 5 лет назад +17

    🙏🙏🙏🙏 Vadivelu Sir

  • @anucronaldo8479
    @anucronaldo8479 5 лет назад +31

    Nan vadiveluvil mega periya fan

  • @udhayaudhaya3901
    @udhayaudhaya3901 3 года назад +1

    Super

  • @Ranjithpeace
    @Ranjithpeace 5 лет назад +13

    Vadivelu fans hit like.....👍👍👍

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 года назад +5

    நான்இலங்கை.தற்போதுசவூதி.செந்தில்.கவுண்டமணி நகைசுவைநடிகர்கலுக்கு.பிறகு. எனக்குநொம்பபிடித்த.நகைசுவைநடிகர்.வடிவேலு. Sir அவர்தான்.நன்றி🙏🙏

  • @ambalphotos5817
    @ambalphotos5817 5 лет назад +235

    அட வடிவேலு சூப்பர் பா வாழ்க்கையிலே இம்புட்டு அசத்தி இருக்க நீ நல்லா இருக்கணும் சாமி

  • @jithubirwa1356
    @jithubirwa1356 4 года назад +15

    I'm big fan off Vadivelu sir..... from Karnataka........ Vadivelu legend superstar to

  • @ambrishg3632
    @ambrishg3632 5 лет назад +84

    Hard work makes man big

  • @eswaraneswar3192
    @eswaraneswar3192 4 года назад +21

    Yaralum Ivar place ku varamudiyathu.... Legend comedian.....😜

  • @rrder-lu8be
    @rrder-lu8be 5 лет назад +114

    Vadivelu comedy king

  • @jsavundarijsavudari324
    @jsavundarijsavudari324 5 лет назад +4

    my frt comedian vadivelu sir😍😍

  • @santhoshn3182
    @santhoshn3182 5 лет назад +132

    Vadivelu is a gifted person... Also thanks to rajkiran...

  • @vijayrajan9915
    @vijayrajan9915 5 лет назад +10

    Vadivelu comedy will suit in all situation and evergreen comedies. Hats off to Mr.vadivelu

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 5 лет назад +261

    யாருப்பா அந்த லாரி டிரைவர் தெய்வம்யா !! ராஜ்கிரண் அவர்களும்!!

  • @udhayamani4366
    @udhayamani4366 5 лет назад +80

    Vadivel body language mass
    Comedyin kadavul than ivar

  • @user-nx7ji7un7i
    @user-nx7ji7un7i 5 лет назад +335

    அந்த மனிதநேயமிக்க டிரைவருக்கு நன்றி!
    நம் சிரிப்பு வைத்தியர் வடிவேல் வாழ்க! வாழ்க!!

    • @affcotdever5632
      @affcotdever5632 5 лет назад +4

      நான்தான் அந்த டிரைவர். இத்தனை காலம் மறைந்து இருந்தேன். 😌

    • @chandrasekhark4395
      @chandrasekhark4395 5 лет назад +1

      ஹட் தக்க. சச

    • @virupakshaviru9944
      @virupakshaviru9944 5 лет назад

      @@chandrasekhark4395.

    • @ffgamers6979
      @ffgamers6979 5 лет назад

      RAJALAKSHMI ELANGOVAN
      D
      To the top of the
      .. The h of the h
      Aep

    • @ffgamers6979
      @ffgamers6979 5 лет назад

      RAJALAKSHMI ELANGOVAN on the way to the

  • @abihalwaa6215
    @abihalwaa6215 5 лет назад +2

    great legend ayya nega👐 god bles u.....💕💕💕💕

  • @shamilamal6565
    @shamilamal6565 5 лет назад +117

    Soonapaana fans like here😁

  • @sovarnamuthunarayanan7647
    @sovarnamuthunarayanan7647 5 лет назад +34

    Simple person turned into legends.

  • @shriramr6028
    @shriramr6028 5 лет назад +31

    Thamzhil ullavarai....Thamizhargal ullavarai Vadivelu iruppar........great inspiration....ivar life ah biopic ah edukkalam....!!

  • @sankardancer3636
    @sankardancer3636 5 лет назад +57

    I am a meme creator 90% I use Vadivelu sir template only .....I love this legend very much ...memes God

    • @Anime-mix737
      @Anime-mix737 4 года назад

      Sankar Dancer வேண்டும் ஹர ஹர சிவ சிவ என்ற

  • @actorkotishaa9415
    @actorkotishaa9415 5 лет назад +337

    வடிவேல் கதை என் கண்களை குளம் ஆக்கி விட்டது

  • @gaming_esports090
    @gaming_esports090 5 лет назад +6

    Super sir nalla thakaval thank u

  • @tamilcricketworld
    @tamilcricketworld 5 лет назад +38

    Nice work nanba..
    Guys make this video viral and show the world abt legend history

    • @roobiyapreethy9705
      @roobiyapreethy9705 4 года назад +1

      Semma comedy
      I like favourites vadivelu comdey...always i like vadivelu comdey

    • @chandrank6089
      @chandrank6089 2 года назад

      @@roobiyapreethy9705 7

  • @msusaistalin3992
    @msusaistalin3992 4 года назад +1

    Yes. Sivaji sir sonnadhu 1000% correct😊☺👍👌💐💐

  • @rodrickphilph
    @rodrickphilph 5 лет назад +97

    Why this kolaveri word came from
    Vadivelu only later dhanush and anirudh took credit but only vadivelu is the last comedian for the century.
    Super legend vadivelu sir

  • @monikagowda8421
    @monikagowda8421 5 лет назад +1

    Thalaivar vaazhga vazhamudan... God bless you thalaiva

  • @padmanathanpadmanathan7228
    @padmanathanpadmanathan7228 5 лет назад +164

    Thalaiva love u💚💚💚💚💚

  • @tn67_kabadi_kathalan
    @tn67_kabadi_kathalan 3 года назад

    Semma. 👍👍👍👍😄😄😄😄

  • @abuaadil2183
    @abuaadil2183 5 лет назад +116

    எல்லாராலும் ரசிக்கப்படும் ஒரே நடிகன் எங்க தல வடிவேலு மட்டும்தான் . சிரிப்பை எப்படி யாராலும் வெருக்க முடியாதோ அதேபோல் வடிவேலுவை வெருக்கவே முடியாது...

    • @arishzz_
      @arishzz_ 2 года назад +1

      Yes

    • @snasrin9079
      @snasrin9079 Год назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🧕📨📱😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kajanapisek263
    @kajanapisek263 5 лет назад +16

    Vadivelu annan comedy king avar vaikai puyal enpadai vida intha vaiyakaththukke puyal வாழ்க!வாழ்க! வடிவேலு அண்ணன் ......😍😍😍😍😍😘😘😘😘😘😘😘

  • @ghdghuhhffdcb9557
    @ghdghuhhffdcb9557 5 лет назад +25

    Comedy king vadivelu sir

  • @magnetmagic754
    @magnetmagic754 5 лет назад

    அருமையான தகவல்கள்

  • @hasn_123
    @hasn_123 5 лет назад +445

    பலபேர் நோய்க்கு அவர் மருந்தாக நகைச்சுவை கொடுத்துள்ளார் நல்ல நடிகர்

    • @kalaivivin5195
      @kalaivivin5195 5 лет назад +3

      True.

    • @punithapunitha243
      @punithapunitha243 5 лет назад +1

      உண்மையிலேயே...வடிவேல் மாமா... எனக்கு நிறைய பிடிக்கும்... ஆனால்...இவ்வளவு கஷ்டப்பட்டு நெருக்கபட்ட... போதும்... அவரது முயற்சியை...தளர விடாமல்... வெற்றி ஒன்றை மட்டும்...குறிக்கோளாகக்...கருதி... வெற்றி வேல்...வீர வேலாய்...திகழ்ந்து...இருக்கிறார்....ஓங்குக... அவரது புகழ்....வீழ்ந்து போகட்டும்... அவர் மேல்... பொறாமை...கொள்பவர்களின்... தீய எண்ணங்கள்

    • @hasn_123
      @hasn_123 5 лет назад

      @@punithapunitha243 ungaludaya unmayaana pathivu nandri punitha

    • @rameshraja4197
      @rameshraja4197 5 лет назад

      Super

    • @punithapunitha243
      @punithapunitha243 5 лет назад

      @@rameshraja4197 thank you.. Ramesh... Anna...

  • @dineshkeddavan2093
    @dineshkeddavan2093 5 лет назад +1

    அருமையான நடிகர் இவரைப்போல தமிழ் சினிமாவில் கமாடியன் நடிகர் யாருமே இல்லை.. I'm big fan of vadivel sir........

  • @findingnemo1844
    @findingnemo1844 5 лет назад +4

    Vadivalu Sir you are a legend. No one can replace you . Love you loads Sir.

  • @Divyakallachi_Msc
    @Divyakallachi_Msc 2 года назад +1

    Super video

  • @howtomake01
    @howtomake01 5 лет назад +78

    கெனத்த கானம் , ஒரு லிட்டருக்கு 45கிலோ மீட்டர் , திருடர்குழ திலகம் ஸ்டெய்ல் பாண்டி, என்னா வாக்யா சன்ட இருக்கு, அது வேர வாயி இது நாற வாயி, கருப்பசாமி குத்தகைதாரர் எம்டன் மகன் பட காமடி,......
    நெனச்சாவே இப்ப கூட சிறிப்புதான்யா வருது அருமை👌👌

  • @karthickm4819
    @karthickm4819 5 лет назад +62

    மதுரைக்கு சிறப்புனா அது வடிவேலு
    அறிவியல்னா அது செல்லூர் ராஜீ

  • @r.kkannan3048
    @r.kkannan3048 5 лет назад +5

    Super bro

  • @leowyeethiek3478
    @leowyeethiek3478 5 лет назад +6

    Vadivelu ❤️

  • @manoojkumar369
    @manoojkumar369 5 лет назад +44

    தலைவா😍😍😍 உங்கள நேர்ல பார்த்து கட்டி அணைத்து அழ😭😭😭 தோணுது....உலக தமிழர்களை சிரிக்க வைத்து🤣🤣🤣 எங்கள் ஆயுளை நீடிக்க வைத்த எங்கள் அண்ணன் "வைகை புயல் வடிவேலு" 🙏🙏🙏நீடூடி வாழ வேண்டும்😘😘😘

  • @paramasivanselvi5326
    @paramasivanselvi5326 5 лет назад +3

    Vadivelu special and comedy super,

  • @blackshirtarjun3459
    @blackshirtarjun3459 5 лет назад +51

    இவர பாத்தாலே போதும்,சிரிப்பு வரும்...performence ae தேவைல்ல....

  • @johnvijay5860
    @johnvijay5860 5 лет назад +1

    செம்ம

  • @selvielangovan9536
    @selvielangovan9536 5 лет назад +33

    வடிவேல் சார் உங்கள் கதை செம (feeling) நீங்கள் பட்ட கஷ்டம் எல்லாம் போய்விட்டது சார் உங்கள் காமெடிக்கு அடிமை நான்

  • @arishzz_
    @arishzz_ 2 года назад +9

    வடிவேலு நடித்த எந்த படம் பார்த்தாலும் நா சிரிக்காம இருந்ததே கிடையாது அவர் நடித்த இல்ல படமும் சூப்பர் 🥰🥰🥰

  • @vishvamohan5844
    @vishvamohan5844 5 лет назад +126

    எல்லாம் சரிதான், ஒரு நல்ல (கேப்டன்) மனிதனை அசிஙகபடுத்த முயற்சி செய்து இவருக்கு இவரே ஆப்பு வச்சிகிட்டாரு😃😃😃

  • @t.jeyarajt.jeyaraj3209
    @t.jeyarajt.jeyaraj3209 4 года назад +1

    Ethana varsam aanalum vadivelu thaancomedy

  • @ravindiranramachandran2062
    @ravindiranramachandran2062 5 лет назад +141

    வடிவேலுவுக்கு லாரி டிரைவர் வடிவில் கடவுள் உதவி செய்து இருக்கலாம்.

  • @natt1948
    @natt1948 4 года назад +12

    King of comedy! Miss him in today’s cinema. God bless him.

  • @நவீன்சந்திரன்

    தமிழ் சினிமாவில் mgr அவர்களைத்தவிர அனை த்து மூத்த மற்றும் முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய ஒரே நடிகர் வைகைப்புயல் வடிவேலு மட்டும் தான்...

  • @ammajans8736
    @ammajans8736 5 лет назад +1

    Super.Anna

  • @NIRMALADEVI-rx3hp
    @NIRMALADEVI-rx3hp 5 лет назад +20

    God of comedy. I like vadivelu comedy very much.

  • @davidlawrence7156
    @davidlawrence7156 5 лет назад +14

    Na Facebook varathuku karanum Vadivel sir nala than

  • @gowthamantony3756
    @gowthamantony3756 5 лет назад +55

    அருமையான பதிவு அண்ணன் வடிவேலு பற்றி அறியாத பல உண்மைகளை இந்த உலகிற்கு அறிய வைத்த இந்த media ku நன்றி....🙏🙏🙏

  • @rjeyapaul
    @rjeyapaul 5 лет назад +3

    Very good actor. Happy to see this compilation as well

  • @shareit1109
    @shareit1109 5 лет назад +143

    நீங்க சொன்ன பல தகவல் தெரியாமலேயே வடிவேலுவ பிடிக்கும். இப்ப அவரு மேல நல்ல மரியாதை வருது. தகவல் கேட்டு கண் களங்கினேன்

  • @priyapriyaanand658
    @priyapriyaanand658 2 года назад +1

    My Ever Fvrt...multi talented ...Man off Simplicity... We admire him so much🙏🙏

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 5 лет назад +8

    Unmai, no one can replace him, he should play more roles like this till he s in this world, tq vadivel sir, stay blessed

  • @rajathigovind8444
    @rajathigovind8444 Год назад

    வடிவேலு சார் சிறந்த காமெடியன் மட்டும் அல்லாமல், நிதர்சனமான நடிப்புத் திறன் மிக்கவர்.மிகவும் எளிமையான அனைவருக்கும் பிடித்த சிறந்த மனிதர்.👌🙏

  • @mubashshirnaqsibandi2528
    @mubashshirnaqsibandi2528 5 лет назад +201

    வடிவேல் மீன்றும் படம் நடிக்க வேண்டும்

  • @dnesaraj600
    @dnesaraj600 2 года назад +1

    Supper this voice

  • @meghana438
    @meghana438 5 лет назад +17

    vadivel sir hats off to u. without pain no gain. perfect proverb for u. love ur comedys and love u lot sir 😍

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 5 лет назад +16

    Vaigaipuyal vadivelu sir palandugal valanum. Mass legend.

  • @itsmeprabhu8
    @itsmeprabhu8 5 лет назад +19

    A true Legend the great comedian 👍

  • @chetharan7184
    @chetharan7184 5 лет назад +109

    லாரி ஓட்டுநரின் மனப்பான்மை யாருக்கும் வராது😂😂

  • @shankarravi5724
    @shankarravi5724 5 лет назад +6

    நல்ல தொகுப்பு .... தெளிவான உச்சரிப்பு....மிகவும் அருமை! வாழ்த்துக்கள்!

  • @jothidarvenkateshmuthappa7722
    @jothidarvenkateshmuthappa7722 2 года назад +1

    எல்லாம் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் தான்

  • @jollyhoojolly
    @jollyhoojolly 5 лет назад +16

    Comedy king and comedy godfather, my all time favorite comedian, thanks for your voice, keep rocking

  • @RanjithKumar-pk5pe
    @RanjithKumar-pk5pe 4 года назад +5

    Sir really very great your self and because to much Porlomm in your life and now your life is OK
    God bless you🇱🇰

  • @mariappanc7863
    @mariappanc7863 5 лет назад +7

    திறமைக்கும் மதுரை தமிழுக்கும் என்றும் மரியாதை உண்டு. இதற்கு வடிவேல் அண்ணனின் வறுமையும் வளமையும் திறமையுமே சாட்சி. இது ஆண்டவனின் அருளாட்சி.வாழ்க வளமுடன்

  • @shanmugashanmuga3177
    @shanmugashanmuga3177 5 лет назад +2

    I like vadivelu sir comedy & also visiting his comedy then starts the work at daily super sir 👏🤝🙏 but nowadays we are missing the sir's comedies 🤔

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami 5 лет назад +11

    Superb bro
    I like your way that you define about Mr. Vadivel sir.
    The legend actor in this generation.

  • @lokilokesh9879
    @lokilokesh9879 4 года назад +1

    Enga Aalu Eppomae Mass Tan!💛😍

  • @mysterybehindthestories5971
    @mysterybehindthestories5971 5 лет назад +9

    Superrrrrrr sir like u r comedy my husband u r fan sir in coorg

  • @Masrih
    @Masrih 4 года назад

    எனக்கு ரொம்ப பிடிக்கும் வடிவேலுவை.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 5 лет назад +9

    Vadivel Sir is legend forever for Tamil cinema Kallathual vendra Naghaichuvai mannar

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 4 года назад +2

    Thanks for the nice information. Regards.

  • @مهرهفاطمة
    @مهرهفاطمة 5 лет назад +25

    Trending in Singapore!!❤️❤️

    • @SureshS-yv8mi
      @SureshS-yv8mi 5 лет назад

      مهره فاطمة good morning baby girl I know that I have no clue what I'm saying is that what I was in

    • @مهرهفاطمة
      @مهرهفاطمة 5 лет назад

      hey what are you talking about?

  • @murugesanm7850
    @murugesanm7850 5 лет назад

    Vadivel Anna Comedy patha Ulagathuge pudigum

  • @ThamiK53254
    @ThamiK53254 5 лет назад +12

    Comedy makes humans to laugh...
    Long live vadivelu sir... God bless u...

  • @thanveerzaheer6456
    @thanveerzaheer6456 4 года назад +3

    Vadivelu biography ah movie ah paakurathuku wait pannuravanga hit like.