😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏😔😔😔 பெண்பிள்ளைகளை வாழ விடுங்கடா பாவிங்களா இதைக் கேட்கும் பொழுது அந்தப் பெண்ணை பெற்ற தாயை என்னங்க பெரிய உயிர அந்தக் குழந்தை அவ்வளவு சொல்லியும் கேட்காத அவள் எல்லாம் ஒரு தாயா கத்தி எடுத்து அவன் வெட்டுனா தான் வெட்டுமா அவனைக் கண்டம் தண்டமா வெட்டி போட்டு இருக்க வேண்டாமா ச்சீ இன்னும் பெண் பிள்ளைகளின் வாழ்க்கை எவ்வளவு சீரழிய போகிறதோ அன்பு தோழா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மிக மிக முக்கிய காணொளியாக அமைந்துள்ளது நன்றி தோழா அன்புடன் தோழி 🙏
நீங்க சொன்ன தகவலுக்கு மிக்க நன்றி பிரதர்.... எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு நானும் வேலைக்குச் சென்று தான் வருகிறேன், இனி என் பிள்ளையை பார்த்துக் கொள்வது மட்டும்தான் என் வேலை tq bro❤
நீங்க சொன்ன தகவலுக்கு ரொம்ப நன்றி ப்ரோ எனக்கும் இரண்டு பெண் குழந்தை உள்ளது நானும் வேலைக்கு தான் போறேன் ப்ரோ உங்க ஹஸ்பண்ட் இங்க இல்ல ப்ரோ வெளியில தான் இருக்காங்க நீங்க இதை சொன்ன பிறகு ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு ப்ரோ நீங்க இந்த தகவல் சொன்னதுக்கு ரொம்ப நன்றி ப்ரோ ஆனா இப்ப எல்லாம் பெண் பிள்ளைகளை வளர்க்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த மாதிரி பெண் பிள்ளைகள் கிட்ட தப்பா முயற்சி பண்ற ஆண்களை எல்லாம் இந்த தப்பை இனிமே செய்யக்கூடாதுன்னு நெனச்சு பாக்குற அளவுக்கு தண்டனை கொடுக்கணும் ப்ரோ
இப்போது இருக்கும் சூழலில் பெண் குழந்தைகள் தாயின் கண்காணிப்பில் இருப்பது மட்டுமே மிகவும் நல்லது இந்த மாதிரி காம கொடூரன பயங்கரமான தண்டனை மற்றவர்கலும் பயப்படும் அளவிற்கு தண்டனை கொடுமையாக இருக்கனும்
மனசு வலிக்கிறது. பெண் குழந்தையை குழந்தையாக தெய்வமாக பாருங்கள். கதையோ, உண்மையோ உலகத்தில் பெண் பிள்ளைகளுக்கு முழு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமை தந்தை, தாய், குடும்ப உறவுகள் அனைவர்க்கும் இருக்கிறது. பெண் குழந்தைகளை பெற்றோர் கண் முன்னாள் மட்டும் வைத்து பார்த்துக்கோங்க. தயவு செய்து குழந்தையின் புகைப்படத்தை போடாதீர்கள்.
இவர் சேனளில் இவர் சொல்வதை நிறைய தடவை கேட்டிருக்கிறேன், அப்படியே தத்ரூபமாக அந்த சம்பவம் நடக்கும் இடத்திலே நாம் இருப்பது போல நினைக்க தோன்றும் அளவுக்கு சொல்வார், அதற்காகவே இவருக்கு ஒரு பாராட்டு.
en friend oda thangachiku ipdi nadanthituku oru driver nambi vitu veylaiku ponna 3 varushama antha nayee kudutha torcher innum gens naley bayapadura veylaiku pora ladies first unga kolanthanga safe ya irukangala paarunga
Super awareness video bro ithu all girls athuum 5to19 age varaikum iruka girls confirm pakkanum en na 5 years la irunthu19 years varaikum konjam kuda thelive illatha age
அந்த அம்மா தான் குற்றவாளி. அவளுக்கும் தொடர்பிருக்கலாம். இது வெளியில் பேச வேண்டிய கதை இல்லை. மேலும் அந்த பெண்ணும் குற்றவாளி. அந்த பெண் பாவம். அவனால் எதுவும் செய்ய முடியாத போது பெயில் கொடுத்தால் என்ன?
இவன் சொல்வது அனைத்துமே பொய் ௭ன்று கதை போகும் விதத்தை பார்த்தாலே தெளிவாகப்புரிகிரது ௭துவும் சுவாரசியமாக கொடுக்கனும் ௭ன்ற லச்சியத்தோடு சில பேரு கிலம்பி இருக்கானுக.
இந்த கதை கற்பனையே எந்த அம்மாவும் ஒரு பொண்ணு சொன்ன உடனே அதை கேட்காமல் இருக்க மாட்டார்கள் கண்டிப்பா கேட்பார்கள் இந்த அளவுக்கு காம கதை மாதிரி சொல்ற உனக்கு வெக்கமா இல்லையா உனக்கு 🤦🤦🤦🤦🤦
பெண் குழந்தைகளை பக்கத்து வீடோ அல்லது வேறு யாரோ யாரிடமும் பழகவிடக் கூடாது. உறவைச் சொல்லி அழைக்க விடக்கூடாது. அப்போதுதான் பெண் பிள்ளைகளை காப்பாற்ற முடியும்
எந்த கொலை மிரட்டல்களுக்கும், தற்கொலை தூண்டுதல்களுக்கும் பயப்படக் கூடாது என்று பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோர் சொல்லிக் கொடுக்க வேண்டும்.பணத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை விட பிள்ளைகளைப் பாதுகாப்பதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
Medical decryption ila ma eppadi antha porambokku ikku intha rare tablet kidaichu itha investigation pannanum yaro oru medical irukuravanga help panni irukanga avangalum oru crimal 8 varusham oru rare tablets eppadi kidaichu irukum
Amma.than. அம்மா தான் வேலையை பாரு அதை பாருன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ளே வைத்திருந்து அந்தப் பெண்ணை கவனித்துக் கொண்டு இருக்க வேண்டும் அவங்க அப்பா சமாதி தான் போதாதா அப்புறம் என்ன உங்களுக்கு சவாலை கேக்குது
ஏண்டா அவன் அப்படி பண்ணான் இப்படி பண்ணான் னு ரொம்ப வல்கரா பேசி இருக்க கேக்கவே கஷ்டமா இருக்கு என்ன நடந்தது னு எளிமையான பேசு என்னவோ பக்கத்தில் நின்று பார்த்த மாதிரி பொன்னுங்க போட்டோ வ போட்டு பேசி கிட்டு இருக்க எப்படி பெண் பிள்ளைகளை பத்திரமா வளர்க்கனும் சொல்லு நீ பேசுறதா பார்த்தா செக்ஸ் படம் பாக்குற மாதிரி அருவெறுப்பாக பயமா இருக்கு 😭😠😠😠😠😠😠
Avanga appa keta one time kudava phone pesala antha ponu yen solala 8 varusama pandrathu avanga amma ku one time kudava thirila Story super eruku bro 😂😂😂😂
😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏😔😔😔 பெண்பிள்ளைகளை வாழ விடுங்கடா பாவிங்களா இதைக் கேட்கும் பொழுது அந்தப் பெண்ணை பெற்ற தாயை என்னங்க பெரிய உயிர அந்தக் குழந்தை அவ்வளவு சொல்லியும் கேட்காத அவள் எல்லாம் ஒரு தாயா கத்தி எடுத்து அவன் வெட்டுனா தான் வெட்டுமா அவனைக் கண்டம் தண்டமா வெட்டி போட்டு இருக்க வேண்டாமா ச்சீ இன்னும் பெண் பிள்ளைகளின் வாழ்க்கை எவ்வளவு சீரழிய போகிறதோ அன்பு தோழா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மிக மிக முக்கிய காணொளியாக அமைந்துள்ளது நன்றி தோழா அன்புடன் தோழி 🙏
Hiiiiii
நீங்க சொன்ன தகவலுக்கு மிக்க நன்றி பிரதர்.... எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு நானும் வேலைக்குச் சென்று தான் வருகிறேன், இனி என் பிள்ளையை பார்த்துக் கொள்வது மட்டும்தான் என் வேலை tq bro❤
Unga husbenda work poga sollitu neenga unga babya parkalamla
ஏன், ரெண்டு பேரும் வேலைக்கு போயிட்டு வயசுசுபசங்க யாரியாவது குழந்தையே பாத்துக்க வய்க்கலாம்லே?
@@Sadhamhussain-eh9uc vanga work than bro poranga... Ippo iruka situation ku rendu perum work pona thane 🤷♀️ any way tq bro💕
🎉🎉🎉❤❤
😢😢😢😢😢😢😮 0:24 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 0:31 😢😢😢😢😢 0:34 😢😢😢 0:35 😢😢 0:36 😢😢😢😢😢 0:40 😢😢😢😢😢😢😢😢 0:44 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 0:58 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 1:11 😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 1:28 😢😢😢 1:31 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 1:43 😢😢 1:43 😢😢😢😢😢😢😢 1:46 😢😢😢😢😢😢😢😢😢😢😢 1:50 😢😢😢😢😢 1:53 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 1:59 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 2:09 😢 2:10 😢😢😢😢😢😢😢 2:12 😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 2:29 😢 2:30 😢😢😢😢😢 2:32 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 2:54 😢 2:56 😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢 2:58 😢😢😢😢 3:03 😢😢😢😢😢😢😢😢😢 3:06 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
உண்மை சார் செல அம்மா மார்கள் கவணிக்கிரது இல்ல நம்ம சொன்ன பொறாமைக்கு சொல்லுறோம் ஏன்னு நெனைப்பாங்க 🙏🙏🙏🙏🙏💯👌👌
நீங்க சொன்ன தகவலுக்கு ரொம்ப நன்றி ப்ரோ எனக்கும் இரண்டு பெண் குழந்தை உள்ளது நானும் வேலைக்கு தான் போறேன் ப்ரோ உங்க ஹஸ்பண்ட் இங்க இல்ல ப்ரோ வெளியில தான் இருக்காங்க நீங்க இதை சொன்ன பிறகு ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு ப்ரோ நீங்க இந்த தகவல் சொன்னதுக்கு ரொம்ப நன்றி ப்ரோ ஆனா இப்ப எல்லாம் பெண் பிள்ளைகளை வளர்க்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த மாதிரி பெண் பிள்ளைகள் கிட்ட தப்பா முயற்சி பண்ற ஆண்களை எல்லாம் இந்த தப்பை இனிமே செய்யக்கூடாதுன்னு நெனச்சு பாக்குற அளவுக்கு தண்டனை கொடுக்கணும் ப்ரோ
U good name
Hello
தாய் தான் முற்றிலும் குற்றவாளி😢😢
பெண் குழந்தைகள் ஆண்களோடு பழக்கம் வைக்கக் கூடாது . மிகவும் கட்டுப்பாடான முறையில் வளர்க்க வேண்டும் . அது பெற்றோர்களின் கடமை !!!
உண்மைங்க என் அம்மா எப்போதும் அக்கறையா வளர்த்தாங்க . என் தாய் தெய்வங்க . நன்றிங்க 🙏🙏
குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்கதா வரை இப்பட்டி பட்ட கொடுமைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். 💯 பாவம்டா அந்த புள்ள...😢😢
நன்றி. Brother
இப்போது இருக்கும் சூழலில் பெண் குழந்தைகள் தாயின் கண்காணிப்பில் இருப்பது மட்டுமே மிகவும் நல்லது இந்த மாதிரி காம கொடூரன பயங்கரமான தண்டனை மற்றவர்கலும் பயப்படும் அளவிற்கு தண்டனை கொடுமையாக இருக்கனும்
மனசு வலிக்கிறது. பெண் குழந்தையை குழந்தையாக தெய்வமாக பாருங்கள். கதையோ, உண்மையோ உலகத்தில் பெண் பிள்ளைகளுக்கு முழு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமை தந்தை, தாய், குடும்ப உறவுகள் அனைவர்க்கும் இருக்கிறது. பெண் குழந்தைகளை பெற்றோர் கண் முன்னாள் மட்டும் வைத்து பார்த்துக்கோங்க. தயவு செய்து குழந்தையின் புகைப்படத்தை போடாதீர்கள்.
Pen pilaum theivamum onnu da
இவர் சேனளில் இவர் சொல்வதை நிறைய தடவை கேட்டிருக்கிறேன், அப்படியே தத்ரூபமாக அந்த சம்பவம் நடக்கும் இடத்திலே நாம் இருப்பது போல நினைக்க தோன்றும் அளவுக்கு சொல்வார், அதற்காகவே இவருக்கு ஒரு பாராட்டு.
Nandri pa
Thanks 🙏 🎉for the valuable information:- From Sri Lanka
கட்டுக்கதை அருமையாக இருக்கிறது
Wow very nice 👍 super
Unmaiyagava ithu poyeya
@@preethamanointha ulagathula nadakra ethum kathai illai .. reallity ya thaa story ya solvanga
@@abinesgmurugan2020dai tharkuri 8 varusama pandrathu one time kudava avanga amma ku thiriyama poichi😂😂
en friend oda thangachiku ipdi nadanthituku oru driver nambi vitu veylaiku ponna 3 varushama antha nayee kudutha torcher innum gens naley bayapadura veylaiku pora ladies first unga kolanthanga safe ya irukangala paarunga
Super awareness video bro ithu all girls athuum 5to19 age varaikum iruka girls confirm pakkanum en na 5 years la irunthu19 years varaikum konjam kuda thelive illatha age
Good for the valuable information anna
அந்த அம்மா தான் குற்றவாளி. அவளுக்கும் தொடர்பிருக்கலாம். இது வெளியில் பேச வேண்டிய கதை இல்லை. மேலும் அந்த பெண்ணும் குற்றவாளி. அந்த பெண் பாவம். அவனால் எதுவும் செய்ய முடியாத போது பெயில் கொடுத்தால் என்ன?
இவன் சொல்வது அனைத்துமே பொய் ௭ன்று கதை போகும் விதத்தை பார்த்தாலே தெளிவாகப்புரிகிரது ௭துவும் சுவாரசியமாக கொடுக்கனும் ௭ன்ற லச்சியத்தோடு சில பேரு கிலம்பி இருக்கானுக.
Unka video super 😍
நீங்க பதிவிட்டது மிகவும் நல்ல தகவல் பெண் பிள்ளைகள் கவனத்திற்கு நல்லது மிகவும் நன்றி 🤝🤝👌👌
Ella boys kettavanga kidayathu Ella ponnungalum nallavanga kidayathu
எட்டு வருஷமா அம்மா என்ன பண்ணிட்டு இருந்தாங்க. பாக்கற பார்வையில பொண்ணு நிலைமைய கண்டு பிடிக்க முடியுமே.
பூல வெட்டணும்
😢😮
அப்பா துபாய்ல வேலை செய்றாரு அவங்க வைஃப் எதுக்கு வீட்ல வேலை செய்யணும் வீட்டு வேலை செய்யணும் கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்ற
Sariyana realmoney pannura Vela ethu .unplaippu eppadi
Etha parents a vathu pillaifa complaint panna summa iruppangala ladies a eppadi solluratha stop pannuga. Nee enna nenaikkaroyo athuve returns ungalukku
பெற்றோர்கள் யாராவது ஒருவர் வீட்டில் இருந்து பிள்ளைகளை நன்றாக கவனித்து பார்த்து கொள்ள வேண்டும்
பெற்றோல்களிடம் இருந்து குழந்தையே யார் காப்பாத்துவது?
@sumeshs8239 பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு பாதுகாப்பு
Mental ku va nee onum puriyatha maari kekura😅@@sumeshs8239
Tukku tandanai kotukkanum
Fake news intha mathire news potura unna than thantikanu
இந்த கதை கற்பனையே எந்த அம்மாவும் ஒரு பொண்ணு சொன்ன உடனே அதை கேட்காமல் இருக்க மாட்டார்கள் கண்டிப்பா கேட்பார்கள் இந்த அளவுக்கு காம கதை மாதிரி சொல்ற உனக்கு வெக்கமா இல்லையா உனக்கு 🤦🤦🤦🤦🤦
🙏🙏🙏🙏🙏🙏🙏 Thank you so much anna
பெண் குழந்தைகளை பக்கத்து வீடோ அல்லது வேறு யாரோ யாரிடமும் பழகவிடக் கூடாது. உறவைச் சொல்லி அழைக்க விடக்கூடாது. அப்போதுதான் பெண் பிள்ளைகளை காப்பாற்ற முடியும்
எந்த கொலை மிரட்டல்களுக்கும், தற்கொலை தூண்டுதல்களுக்கும் பயப்படக் கூடாது என்று பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோர் சொல்லிக் கொடுக்க வேண்டும்.பணத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை விட பிள்ளைகளைப் பாதுகாப்பதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இது உன்மையான மாதிரி தெரியவில்லை
வருத்தமாக இருக்கிறது
கற்பனை தானே தம்பி😮😮😮
நன்றி
இந்த சம்பவம்த்தில் தாங்கள் கட்டுக்கதையை சேர்த்துள்ளது தெரிகிறது
பெண்களை நாம் கேவலமாக பேசுவதை முதலாவது நிறுத்த வேண்டும்.
கட்டுக்கதை எப்படி சொல்ற
Thank you bro ippadipattaa ayokanuku thouku thandai kudukanum oru ponnu life vinaagipojju
Very doubtful about this story. Sounds like a tale story
நல்லா பதிவு
Thank God ❤❤❤❤ i priying
ஹாய் நான் தான் முதலில் லைக் ஓகே
எனக்கென்னமோ இது கற்பனை கதை மாதிரி இருக்கு
Athil santhegam venda bro. Kattu kathai tha 😂
@Rajamurugan1995 எதையோ ஒன்னு கதைன்னு உளறி வச்சுட்டு போறாங்க 😭
@@gracyrani3886 ama bro. Avungaluku theva likes, subscribers 😅😅
@@Rajamurugan1995 முற்றிலும் உண்மை
@@gracyrani3886 unga name bro
Why did she kept quite? Her mistake.
Useful videos
கதை நல்லா இருக்குது
😂real
Kathai ya , ithu unakku avlo easy ya irrukka.
@sajeena.m85 hi
@@சித்தர்கள்நமஹwatha😂
Mood aguthu
romba nandri
Super bro good news
Thanks brother 🙏
Super bro..
Hai uncle how are you ❤❤❤❤
கதை நல்ல விழிப்புணர்வு கதை தான்...
Reference irukkaa? Veliya news vandachu naa kandippa Reference irukkum... 😮
Google la search pannunga. Erukkum.
எனக்கு என்ன சொல்லு ராது னு தெரியல எனக்கு கஷ்டமா இருக்கு இந்த எந்த ஒரு பெண் கொழ்ந்தை க்கு வர கூடாது 😢சொன்னதுக்கு நன்றி அண்ணா
Nandri
ஒரு தாய் என்பவள் முக்கியமான கதா பாத்திரம் இந்த தவறுக்கு முழு காரணம் அந்த குழந்தையின் தாய் தான்.
Medical decryption ila ma eppadi antha porambokku ikku intha rare tablet kidaichu itha investigation pannanum yaro oru medical irukuravanga help panni irukanga avangalum oru crimal 8 varusham oru rare tablets eppadi kidaichu irukum
Thambi...velaikku poitu sambathi...👍
,சொல்வதெல்லாம் உண்மை யில் ஒருமுறைவந்தது இதெல்லாம் இப்படிதான் நடக்குது பெண்கள் எத்தனை முன்னேறிளனாலும்இந்தவிக்ஷயத்தில் கக்ஷ்டம்தான்
நண்பா இந்த மாதிரியான தகவலை பகிரதீங்க, பாக்குறவங்க எண்ணம் சிதையும்
கடவுள் சரியான தண்டனை கொடுப்பார். பிள்ளைகளை நாம் தான் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்.
,,,, அவன் உண்மை சொல்ல வில்லை கதை சொல்லுகிறார்கள்
கண்டிப்பா நீங்க பேசறது உண்மை தான் யாரையும் இந்த காலத்துல நம்பவே முடியாது
கதை நல்லா இருக்கு. புத்தகம் போட்டு வெளிவிடு.சீக்கிரம் முன்னேறி விடுவாய்.
Very very super
Hii dear Ajith ❤😊
மகாராஷ்டிரா லா தான் இந்த கன்றவியெல்லம் நடக்கும்
Kathaya nijama
பெற்றவர்களையும் விசாரிக்க வேண்டும்...
வேளைக்கு போற ஆணோ பெண்ணோ தயவு செய்து பெற்றோர்களை கூட வச்சுக்கோங்க பிள்ளைகளுக்கு பாதுகாப்பா இருக்கும்...
Enga ji kupta ah varamatranga ah
Epalam appa va kuda namba mudiyathunga apadi varuthu news la
Ada ipo irukura Paatti , thatha va yenga paakuranga
@@babujisivakumar402 அப்போ பெண் பிள்ளைகளுக்கு எங்கதான் பாதுகாப்பு... தாயின் கருவறை தான்
Omg were going wow
நல்ல தகவல்.
Nalla karuthu
Sir really.8 was shocked 😲😲😲😲
Hi bro 601 comment 😅😅
Anna romba thanks yennakkum oru baba irukku
Amma.than. அம்மா தான் வேலையை பாரு அதை பாருன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ளே வைத்திருந்து அந்தப் பெண்ணை கவனித்துக் கொண்டு இருக்க வேண்டும் அவங்க அப்பா சமாதி தான் போதாதா அப்புறம் என்ன உங்களுக்கு சவாலை கேக்குது
எனக்கும்.ஒரு பிள்ளை இருக்கு அந்த பிள்ளையும். 4தரம்
இது உன்மைஇல்லை
ஏண்டா அவன் அப்படி பண்ணான்
இப்படி பண்ணான் னு
ரொம்ப வல்கரா பேசி இருக்க
கேக்கவே கஷ்டமா இருக்கு
என்ன நடந்தது னு எளிமையான பேசு
என்னவோ பக்கத்தில் நின்று பார்த்த மாதிரி
பொன்னுங்க போட்டோ வ போட்டு பேசி கிட்டு இருக்க
எப்படி பெண் பிள்ளைகளை
பத்திரமா வளர்க்கனும் சொல்லு
நீ பேசுறதா பார்த்தா
செக்ஸ் படம் பாக்குற மாதிரி அருவெறுப்பாக பயமா இருக்கு 😭😠😠😠😠😠😠
Parents should care about your children, unless otherwise their's life will spoil. Be careful
😢 குழந்தைகளை நல்ல வழியில் வளர்க்க வேண்டும்
நன்றி வாழ்த்துக்கள்
Avanga appa keta one time kudava phone pesala antha ponu yen solala
8 varusama pandrathu avanga amma ku one time kudava thirila
Story super eruku bro 😂😂😂😂
Romba feel pandra
தோகியூ சார் 🙏
அடேய்,,
என்னடா கலர், கலரா,, ரீலா உடுற,,
அவன் மாத்திரை கொடுத்தானா,
மிரட்டுனாம்மா, பயந்துட்டு 8 வருஷமா, அவன் கூட அப்படி இருந்தலாம்,,, 😡😡😡😡
Rompa.nanry.anna
ஏன்டா அவங்க அப்பா எட்டு வருஷமா ஊருக்கு வரலயா
அவன் அங்க எந்த பொண்ணு கூட ஊர் மேய்றானோ
😂
Illai ivanthan avan
@@NithiyaBoutique-u9z😂😂😂
😊😊😊😊😂😂
Nanba uinmaya solluga 8 varusamnu ya poi solriga Amma ku work leave la illa ya namburamari sollugada
அந்த ஆளு வளியே வராதபடி கடுமையான தண்டனையை கொடுங்கள்
"செவ்வாய் கிழமை" - என்கிற படத்தின் கதையை உல்ட்டா பண்ணிகினியா?..
டோமரு
இவன்,, சொன்னது மொத்தமும் கதைதான்
Ayyo 😢
Info ok... Why should they photos unwantedly.
பாவம் அந்த பெனபிள்ளை
Thangs my அண்ணா,
Oh my God 😢😢😢😢
Mother not taken proper care of the kid after listening complaint she must vacated the house
மனம் பாரமாக உள்ளது... உலகம் எங்கே போகிறது... நானும் ஒரு பெண் குழந்தை வைத்துள்ளேன்.... 😢😢
Inda video na hindila partuten bro 😮
எனக்கும் ஒரு பொண்ணு இருக்கு இத கேட்ட பிறகு ரொம்ப பயமா இருக்கு 😢😢😢
@@prabuk_19n ஆமா உன்மை தான் ரொம்ப கவனம் தேவை 😭😭
Keep an eye on your child mam
Now a days some mens are like this.
By watching what others can do
Good
nambura mari ethachu solungada
Romba nandr pa neenga sonnaduku pen pillai gale mekka jagrathyaga valarkka valrkka vendum aan pillai analu dan chinnappthu lerundu gavanikka vendum Tambi ungalukku mekka nandri pa❤❤
brother ithu Enna padam
yetho oru movie ulla kathai mathiri irukku
Thank you brother nalla padhivu