தம்பி வணக்கம் நீங்க சொல்றதெல்லாம் நல்லாதான் இருக்கு இது மாதிரி கிரிட்டிக்கல் ஆன விஷயங்கள்ல வந்து ஸ்ப்ரே பண்றது இதெல்லாம் சொன்னீங்கன்னாக்க மத்தவங்களும் இது மாதிரி செய்யறதுக்கு வாய்ப்பு இருக்கு அதனால நீங்க என்ன செய்றீங்கன்னா நீங்க சொல்லுங்க இது வந்து வேற மாதிரி சொல்லுங்க ஏன்னா அது மாதிரி ஸ்ப்ரே அடிக்கிறது வந்து சர்வ சாதாரண எல்லா இடத்திலும் விக்கிது வாங்கி செய்வாங்க இதே மாதிரி தன்னுடைய வீட்டுக்குளே செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் எல்லாம் இருக்குது அதனால இது மாதிரி விஷயங்கள கொஞ்சம் மறைச்சு சொல்லுங்க ஒன்னும் பிரச்சனை இல்ல
Nama oorla nadakun.bro inimey. Recent kollai nadantha video lam parunga nai onnu kuda irukathu..nai kuttam kuttam poison vachu konutu irukanga.inoru pakam sapadu pota sanda..entha apartment la allow panranga dogs..ellam iruku bro oru set of people dog. Ai iruka kudathu area fullah nai iruka uda la Ella dog .
Your story telling us very good for cinema tell this like you do to a director but when you want to tell it here stop your repeatative story if you want people to listen n watch it. My humble advise
எந்த ஒரு ஆண் பெண் உடலுறவிலும் ஒரே சாட்டில் கர்ப்பம் தரிப்பது இல்லை இல்லை இல்லை. உங்கள் பதிவில் பல மாற்றங்கள் தேவை. குறிப்பாக சரியான நன்பகத்தன்மையான பதிவாக செய்யவும்.
எது எப்படி இருப்பினும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சனா இராமநாதன் அவர்களின் நேர்மையை கேள்விக்கு உட்படுத்த முடியாது கனடாவில் இருந்து சிவனேசன்
அப்படியிருக்கும் போது .. என்று சொல்வதற்கு பதில் "அப்படிக்கும் போது" என்று உளறுகிறீர்கள். தமிழை சரியாக பேச கற்றுக் கொள்ளுங்கள். பொய் சொல்வதையும் சரியாக சொல்லுங்கள்.
Well said brother... Thankyou for giving awareness for girls and women. Ipdium nadakuthu gavanama irunga...👍
தம்பி வணக்கம் நீங்க சொல்றதெல்லாம் நல்லாதான் இருக்கு இது மாதிரி கிரிட்டிக்கல் ஆன விஷயங்கள்ல வந்து ஸ்ப்ரே பண்றது இதெல்லாம் சொன்னீங்கன்னாக்க மத்தவங்களும் இது மாதிரி செய்யறதுக்கு வாய்ப்பு இருக்கு அதனால நீங்க என்ன செய்றீங்கன்னா நீங்க சொல்லுங்க இது வந்து வேற மாதிரி சொல்லுங்க ஏன்னா அது மாதிரி ஸ்ப்ரே அடிக்கிறது வந்து சர்வ சாதாரண எல்லா இடத்திலும் விக்கிது வாங்கி செய்வாங்க இதே மாதிரி தன்னுடைய வீட்டுக்குளே செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் எல்லாம் இருக்குது அதனால இது மாதிரி விஷயங்கள கொஞ்சம் மறைச்சு சொல்லுங்க ஒன்னும் பிரச்சனை இல்ல
சரியா சொன்னீங்க 😢
Ella anngelukkullum mirugem erukkirethu ,makkelukku padipparizu vendum,anndeven eleigeleitthan soothippan,ereiven erukkindeanaa manithen kedkiran
325 to be uh
🇮🇳👍😭😭
❤@@muralibalavdk6727
காவேரி என்ற பெயர் வட மாநிலங்களில் வைக்காத பெயர் . அனைத்தும் புரூடா கதை |
உண்மையிலேயே இது கம்பி கட்டுற கதை கதை விடுவதற்கு ஒரு அளவு வேணாமா
இது பழைய சரத்குமார் படத்தில் வில்லநானக வரும் டாக்டர் இப்படிதான் சேய்வான்
I really appreciate your efforts
Super da thambi super ah irruku un speech....
Kaathula puma otta kathai devit pulla
Very sad brother😢😢
நீங்கள் இந்த பதிவை பதியாமல் இருப்பது மிகவும் நல்லது ஏனென்றால் ஒரு சிலருக்கு இது வாய்ப்பாக அமையும் நீங்கள் இதை வீடியோவை இப்போது நல்லது
அருமையான தகவல் நன்றி இந்த வீடியோ பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்
😊😊
😅😅
What an epic tale of imagination and adventure!
அஞ்சு நிமிஷம் சொல்ல வேண்டிய விஷயத்தை 20 நிமிஷம் சொல்ற டா 😂😂😂
Mmm
So that the people regret to watch the video
haahhaaahaaaaa
சிறப்பான பதிவு ஆனால் சற்று சுருக்கமாக சொல்ல முயற்சி செய்யுங்கள். வளவளனு இழுக்காதிங்க ஆர்வம் குறைந்துவிடும்
Crt
Unakku data gaali aaga koodadhu aana kadhai mattum kilukiluppa irukkanum.
தண்டணை மிக்க குறைவு-ஆயுள் தண்டனைதான் சரியாக இருக்கும்.
SP MAM💪👍🙏🙏🙏
Crt
Thanks pa...
Nalla story
Thambi nalla thagaval
நைட்ல தூக்கம் வராம தவிக்கிறவங்க இந்த சேனல ஃபாலோ பண்ணிக்கங்க , என்னைய பகல்லயே நல்லா தூங்கவச்சிட்டாரு .
அண்ணன் நல்லா கதை சொல்கிறார்.
Super 👍
Is this the true story
Good
Sp madam is very great sir pichagara vezhan pottathu really very great sir thankyou sir neeinga azhagha speech pantringa sir thankyou sir
எந்த ஊரில் நடந்தது.எந்த மாவட்டம். இப்படி நடக்க வாய்ப்பு இல்லை.யூடியூப் வருமானம் பெற இப்படி வீடியோ போடுவது மிகப்பெரிய தவறு.
S
Correct😎
ஒருத்தன் பொய் சொல்லலாம், ஆனா ஏக்கர் கணக்குல சொல்ல கூடாது..
பசங்களுக்கு தூக்கம் வரலைன்னா அம்மா அப்பா கதை சொல்லுவாங்க தெரியுமா அதே மாதிரிதான் இதெல்லாம் ஸ்கிரிப்ட்
😂😂😂 அண்ணன் சினிமா கதை எழுதுவதற்கு. உண்மையா நடந்த சம்பவம் என்று சொல்லிக்கிட்டு இருக்காரு
Story nalla iruku
Nalla writing man cinimaku strory eluthunga
Thanks Aiya excellent story 👌👌👍👍❤️❤️❤️🇲🇾
Super dream story
Anna year month சொல்லுங்க
எந்த ஊரு அந்த போலீஸுக்கு phone போட்டு கேட்கலாம்
Bro ithu fake story mathiri iruku Google search pannalum intha madhiri case engayum varala
Good information for everyone women to be safe. brother thankyou 👍
Super
உங்க காணொளி கேட்கணுமா ரொம்ப பொறுமை தேவை முடித்த அளவுக்கு வேகமா சொல்ல பழங்குங்க
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் தம்பி 🎈🎈🎈
Subscribers short time la niraya vandhirukku... congratulations ❤🎉 18 plus stories so....
Bro, just a suggestion you have to change your narration style, and tell the story in shortly
Saravanan decode pola porumaiya and details ah sollunga bro
எந்த வீட்டில் வீட்டை பூட்டிவிட்டு உள்ளே தூங்குவார்கள் இதெல்லாம் உன் கற்பனைக்கு எட்ட வில்லையா இப்படிப்பட்ட கதைகள் எல்லாம் சொல்லாதடா தம்பி
SP Medan Oru Salut👮♀🙋
Name of cinema which language
Story sweet for listening
Cloraform were available
Pls movie name
Movie name solluga
நல்ல கட்டு கதை இதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? கிராமத்திலே நடு இரவில் 2 பேர் நடப்பது சாத்தியம் இல்லை தம்பி.. நீயே இது போல செய்தாய?
😂
So very long
Keep doing. But need more confidence in your voice. 👍🏻
Nice explanation sir
veeramangai❤❤❤❤❤❤❤❤❤❤❤
What movie bro tel me
வேட்டையாடு விளையாடு கமல் padam😅😅😅
தவறு செய்வதற்கு வழிவகுத்து கொடுக்கும் கதையோ நாய்கள் இல்லாத கிராமம் பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லவும்
No bullshid with facke news for make RUclips extra cash 🤣🤣😡😡
Nama oorla nadakun.bro inimey. Recent kollai nadantha video lam parunga nai onnu kuda irukathu..nai kuttam kuttam poison vachu konutu irukanga.inoru pakam sapadu pota sanda..entha apartment la allow panranga dogs..ellam iruku bro oru set of people dog. Ai iruka kudathu area fullah nai iruka uda la Ella dog .
Thapu pananu think panra people romba yosipanga
நல்ல நாவல்
Mudal mathiri selathrkal kathai super
Can,say short, thank you brother ❤🎉
Please need BGM😊
Enquiry
உனக்கு மட்டும் இந்த மாதிரி கதை எப்படி எங்கிருந்து கிடைத்தது வேறு கதைகள் கிடைக்கவில்லையா
News veliya varala
உறுப்பு அறுவை சிகிச்சை செய்துவிட்டால் போதும்.....
Surash and segara thukku thantany kodukkanum veliya vdakudathu sir this vedio is tragedi vedio sir thankyou sir
Not required extra story
Best awareness
8:53 varaikum oray visayathye repeat ta soluringa. Sama bore
வாழ்த்துகள் SP 🎉🎉
👍
அந்த காலத்தில் தூக்கம் வர தாத்தா பாட்டி கதை சொல்வாங்க.இப்பெல்லாம் youtube ல like வாங்க என்னவெல்லாமோ செய்றானுங்க and சொல்றாங்க.
Correct... This you tube channel is thinking we all are poolish.. He is good lengthy story teller one hour to five hours 😂
Enna sambathu kulla elukara
Very big story
Thanks
Kmrb❤🎉
கதை நல்லா இருக்கு
@@aaaerospace2686 ஆனால் எந்தவித ஆதாரமும் செய்தியும் இல்லாமல் இருக்கிறது இந்தக்கத்தை.
Your story telling us very good for cinema tell this like you do to a director but when you want to tell it here stop your repeatative story if you want people to listen n watch it. My humble advise
Why video is cutting offen
தம்பி கொஞ்சம் expression வேண்டும். ஒரு விஷயத்தை present பண்ணும்போது குரலில் நல்ல modulation தேவை. அப்போதுதான் கேட்கிறவர்களுக்கு அலுப்புத்தட்டாது.
எந்த கிராமத்தில் நடந்தது அய்யாகொடுமை..😭😭😭
Awarda talent demotivate panna wenam he is doing on his passion its own style dont critisied
Too long unnecessary please tell short and sweet
The punismet awarded semms to be very little.
Super story
Speed ah story solunga anna rompa slow va soluringa
Narrated by your side excellent ji
Thambi romba nalla story sollaringa
The spray didn't affect the miscreants? Unbelievable
எந்த ஒரு ஆண் பெண் உடலுறவிலும் ஒரே சாட்டில் கர்ப்பம் தரிப்பது இல்லை இல்லை இல்லை.
உங்கள் பதிவில் பல மாற்றங்கள் தேவை. குறிப்பாக சரியான நன்பகத்தன்மையான பதிவாக செய்யவும்.
யார் சொன்னா ஒரே முறையில் ஆகும்
Orea time la 100% aakum enakea nadanthuruku
யப்பா எல்லா பொண்ணுமா லோட் ஆகும் சில ஆகும் சில ஆகாது. எனக்கு மட்டும் சரியான தயாரிப்பாளர் கெடச்சர இத படமா எடுத்துருவே
Ennakum Nadanthu iruku@@AnandB-t3d
Unmaidhan vindhu va aan uruppula irundhu yeduthu 2ml syringe la yeduthu pen uruppukkul pump pannal karbam yearpadum.
Im malayali, littil fast plz
❤❤❤👍👍👍👍👍
Ezu antha kiramathula nadatha story
Kiramathuk name illaya
Anna bro intha story
Salute to police sp madam, we need such type of officer, all parents should be care full thanks to this video sir
😮😮😮😅😮😮😅😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮ooooooooioooo😅😊 16:15
செய்திய சுருக்கமா போடுங்க
சூப்பர் லேடி போலீஸ் தேங்க்யூ இந்த அம்மாவுக்கு நன்றி
தம்பி நீங்க திருப்பி திருப்பி சின்ன குழந்தைகள் சின்ன குழந்தைகள் சொல்றீங்க அவங்க போட்டோ போட்டதுக்கு உங்க மேல கேஸ் போடலாம் தம்பி
❤SP Sister you are Great person god bless you sister❤
Andha koduramana janmangaluku MARAN DHANDANAI KODUTHIRUKANAM. SO MAM 👍💪🙏🙏🙏
எது எப்படி இருப்பினும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சனா இராமநாதன் அவர்களின் நேர்மையை கேள்விக்கு உட்படுத்த முடியாது
கனடாவில் இருந்து சிவனேசன்
Romba lengthy
First comment கேக்காமல் சொல்றேன் இந்த story சூப்பர் 👍👍👍👍👍👍
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😮😮😮😮😮😮😮😮
🙏🙏🤲🤲👍👍
அப்படியிருக்கும் போது .. என்று சொல்வதற்கு பதில் "அப்படிக்கும் போது" என்று உளறுகிறீர்கள். தமிழை சரியாக பேச கற்றுக் கொள்ளுங்கள். பொய் சொல்வதையும் சரியாக சொல்லுங்கள்.
vilagers neglience they should beleive their own childeren, should approached police at the earliest.
இவன் கட்டுக்கதை பேர்வழி கதையை நாசுக்காக சொல்ல வேண்டும் எல்லாம் மக்கள் எண்ணத்தில் கெட்டதை உபயோகிக்கும் விளைவிக்கும் இது ஒரு நல்ல ஒரு விழிப்புணர் அல்ல
Avanugala savadikanum😢 pavam chinna pasaga life pochi antha theru porikigala la😔
படம் எப்படா ரிலீஸ்
ப்ளீஸ்
What story you are telling.
Don't repeat the same points. Little boring
இது crime story. Thrillingஆ சொல்லணும். குழந்தைகளுக்கு ஆமை முயல் கதை சொல்வதுபோல் இருக்கக்கூடாது..