தாய்க்கு நல்ல மகனாக உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக உங்கள் கடமையை செவ்வனே செய்து உள்ளீர்கள்.. இளைய தலைமுறை மீது உங்களுக்கான எதிர்பார்ப்பும், நம்பிக்கையையும் உணரமுடிகிறது.. குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சார். வாழ்க வளமுடன்..
நான் சினிமா பார்ப்பது கிடையாது. எனக்கு அறவே விருப்பமில்லை. ஆனால் தங்களது அகரம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். Really you are great, A good father. ..... தொடரட்டும் தங்கள் சேவை. May God bless you dear brother.
சிவக்குமார் ஐயா வணக்கம்! உங்கள் வாழ்க்கையே நீங்கள் கூறும் அறிவுரை.உங்களுக்கு என்னைத் தெரியாது.ஆனால் நான் சிறுவயது முதலே சித்தப்பா என்று தான் நினைக்கிறேன்.உமது பிள்ளைகள் எனது தம்பிகள்,தங்கை.வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா! நீவிர் பல்வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ...❤
இறையருள் நல் வாழ்த்துக்கள் ஜயா அன்புத் துணை குழந்தைகளோடு நோய் நொடி இன்றி என்னாளும் இருக்க இறைவனை மாவீரச்செல்வங்களை பிரார்த்தனை செய்கிறோம் வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் 👌🏽👌🏽
சிவார்குமார் ஐயாவின் உண்மை நேர்மை மனஉறுதி சிந்தனை எல்லாமே அவரது உடம்போடு கூடப்பிறந்த நற்குணங்களேயாகும்; அவர் நல்லதையே சொல்வார் நல்லதையே செய்வார் தன்னைப்போலவே பிள்ளைகளையும் வளர்த்திருக்கிறார் உத்தமரான தந்தைக்கு எங்கள் வாழ்த்துக்கள்
உழைத்தார் வளர்த்த மகனின் பள்ளி வாழ்க்கையை கேட்கும் போது கண்ணீர் வழிகிறது. தொண்டை அடைக்கின்றது. நெஞ்சு பதறுகிறது. கலைத் தாயின் அருள் பெற்ற பிரம்மாண்டமே நீர் பல்லாண்டு தமிழ் மணம் பரப்பி வாழ்க வளமுடன் !
உங்களது பெரும்பாலான மேடைப் பேச்சு அனைத்தையும் பார்த்திருக்கிறேன் உங்கள் பேச்சில் தான் என்ன எதார்த்தம் கொங்கு மண்டலத்தின் எதார்த்தமான வாழ்வியல் முறையை தமிழக மக்களுக்கு கொண்டு சேர்த்தது உங்களது மேடைப் பேச்சுக்களே வாழ்த்துக்கள் சார்.
ஐயா சிவகுமார் அவர்கள் தான் பட்ட கஷ்டங்களை தெரிவிக்கின்றார் என்றால் எவ்வளவு சிம்பிளாக வாழ்கின்றார் , கல்வியையும் ஏழைகளுக்கு வழங்குகின்றார் அதற்கு தகுந்தாற்போல் அவர்களுடைய வாரிசு களும் இருக்கின்றார்கள் வாழ்க வளமுடன் அவர்களின் குடும்பம்🎉.
அவர்கள் மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யும் அறக்கட்டளை பலருடைய நன்கொடை களை பெற்று தான் இயங்குகிறது . முழுவதுமே அவர்களின் சொந்த பணத்தில் அல்ல !! அதன் நற்பெயர் மட்டும் அவர்களுக்கு கிடைத்து விடுகிறது . திருப்பதி கோவிலை பற்றி மிகவும் தரக் குறைவாக பேசிய மனிதர் இவர் . அது பற்றி துக்ளக் பத்திரிக்கையில் கூட எழுதி இருந்தார்கள் ..
"அண்ணன் திரு. சிவகுமார் அவர்கள் பேச்சு பல முறை கேட்டுள்ளேன்! அழகான,அருமையான பேச்சாளர்! இப்படி பேசுவதற்கு ஒரு பண்டிதரால தான் முடியும்!அவ்வளவு விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார்! இப்போ இந்த காணொளியிலும் கூட எவ்வளவு விஷயங்கள் கண்ணீரோடு பேசியிருக்கிறார்! தனது குருநாதர் என்று எம்.ஜி.ஆர் சிவாஜி இருவரையும் மறக்காமல்;மறைக்காமல் குறிப்பிட்டுயிருக்கார்! அடுத்தவரை மதிக்க தெரிந்தவர்! உயர்ந்த உள்ளம் கொண்டவர்! அதனால் தான் அவர் ஒரு உயர்ந்த மனிதராக எல்லோராலும் போற்றப்படுகின்றார்! இங்கே ஒருவர்;-ரசிகர்களை மதிக்க தெரியாதவர் என்று குறிப்பிட்டுள்ளார்! அது தவறு!அண்ணத்அது சரி! நடிகர் சார்லி,எஸ்.வி.சேகர் போன்றவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?!கொஞ்சம் சொல்லுங்கள! சிவகுமார் அவர்கள் பற்றிதவறாக சொன்னவர் கவனியுங்கள் "!!
Great sir great உங்கள் மனதிறந்த வாழ்க்கை கல்வெட்டில் பொதிக்க பட வேண்டியவை ஐயா வறுமை ஒரு லட்சிய வாதியை அழித்து விட முடியாது என்பதுதான் நீங்கள் உதாரணம் தலை வணங்குகிறேன் ஐயா உங்கள் ஆசிக்காக.
Very Proud Sir, Great Father & Parents With Proud, Talented, Kind Hearted Children's. Our Great Hero's Actor's Mr.Surya & Karthik Brother's. God Bless Both of You'll With your Family. Our Prayers And Blessings Are Always There for your Family's 👍👏👏👏👏🤝🤝💪💪....
என் வாழ்க்கையும். உங்களைப்போல் கஷ்டப்பட்டுவாழ்க்கையில அரிசி சாப்பாடு. எப்பையாவதுதான் சாப்பிடுவோம். எங்க அம்மா. பிள்ளைங்களை வழக்கிறதுக்கு ரொம்ப ரொம்ப கஷ்ப்பட்டாங்க. ஒவ்வொரு பிள்ளைகளையும் திருமணம் செய்து கொடுத்தாங்க. இப்போ நல்லாஇயிருக்கோம் ஆனால் என் அம்மா அப்பாஇல்லை நாங்கள் எல்லாவசதியோட இருக்கிறத பார்க்கிறதுக்கு என் தெங்வங்கள்இல்லை சிவக்குமார். சார் 👌👌🥰👌👌🥰👌🥰👌🥰🙏
நீங்கள் சொல்வது சரிதான் அந்த காலத்தில் மிகவும் கஷ்டம் நிம்மதியான சாப்பாடு இல்லை எனக்கு நன்கு புரியும் நானும் உங்கள் வாழ்க்கை போல் தான் எனக்கு நீங்கள் பேசும் போது அழுகை வருகிறது மகன்கள் நல்ல குணம் நீண்ட காலம் நோய் இல்லாமல் கடவுள் அருள்புரிவார்
கஷ்டம் அனுபவித்த காலத்தை விட சந்தோஷமாக இருந்த காலம் அதிகம் இல்லையா வாழ்கையில் ரொம்ப காலம் கஷ்டப்பட்டு சிறுது காலமாவது சந்தோஷமாக இருக்க முடியாதா என்று ஏங்கும் எத்தனையோ மனிதர்கள் இந்த பூமியில் இருந்தனர் இன்னும் இருக்கின்றனர் இல்லையா!
Sivakumar enjoys octogenarian ( age 80 to 89) Now a Days you are Affluent man ( Rich man) kadanthkkalam udantha ppannai sivakumar ji.. At present your family members have belonged super super Tax Remitted family.. Siva kumar has no vices ( Bad habit) appreciable.. Sivakumar has possessed umpteen virtous character( good habit) good habit 1 No cofee Or Tea last 50 years. 2. Teetotaller.. ( No Drinks) No PHILANDERER ( no ladies habit.. 3 Major vices 1 Towel Phobia ( afraid) 2. Selfie phobia.. 4 sivkumar speech is melliflous. Sivakumar should be introspected 1 Towel phobia 2. Selfie phobia.. Highly Hurt to Fans This reason sivakumar & goodwill & Royalty have been Besmirched.. Major minus Fans are Discarded Towel & selfie.. Excess possessed Ego ( Edging God out) highly monotonous speech grinding the Dialogue again & again..
Sivakumar's speech created tears in my eyes. Good actor. If our children's life is good as cited by Sivakumar we have achieved in our life. Yes, our second half of our life is dominant one in our life. It needs God's grace.
Whatever! I have deep respect for this man and i dont care whether hes an actor or no. Only for one aspect he did not forget his past or he dont just talk about his past n remain quiet.... He is doing Charity and also taught his children to do charity👏🏻👏🏻Great man.
1OO %True Shivakumar ayya is a perfect gentleman. we don't think anyone can ever be like him in the film world 🎉God blessed soul.❤ long live forever happy and healthy with your Family Bro 🎉 Om shanti Shivaya namo om. 🎉 M sia
இவரை பற்றி இந்த ஊடகங்கள் என்னென்னவோ சொல்லி இருக்கிறது நானும் அதை நம்பினேன் இப்போது நினைக்கிறேன் அட பாவிங்களா இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை பற்றி மனசாட்சி இல்லாமல் சொல்லிட்டீங்களே இவரின் அந்த கஷ்டக்கால அனுபவங்கள் மற்றும் இவரின் ஒழுக்கமும் தான் இன்று அவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் 🙏👍❤️❤️
சிறுவயதில் தந்தையை இழந்த மனிதன் அவனுடைய வாழ்க்கை மிகக் கொடுமையானதாக இருக்கும் இதிலிருந்து விடுபடுவதற்கு அவனுடைய நல்ல எண்ணங்களே அடித்த ஆதாரமாக இருக்கும் அதற்கு இவர் அத்தாட்சி
God bless you dear Sivakumar Sir long life and May Gods Abundant Blessings and May you live for Many More years and be a Blessing to many wishes to Suriya and Karthik
உங்க எண்ணம் நல்லதாக அமைந்ததால் இறைவனும் உங்கள் பக்கம் இருந்து நல்ல பசங்களைக் கொடுத்து நான்கு பேருக்கு கல்வி உதவி செய்ய வாய்ப்பும் அமைந்து ஒரு நல்ல role model ஆக உள்ளீர்கள் வாழ்க உங்கள் குடும்பமும் பணியும்
நான் சிறுவனாக இருந்த போது 1965 என நினைக்கிறேன்.பேசும்படம் புத்தகத்தில் உங்கள் படம் வந்தது. அதில் சென்னை கடற்கரையில் காந்தி சிலை முன்பாக அமர்ந்து ஓவியம் வரைவதைபோல் இருந்தது.. சிவகுமார் என்கிற பழனிசாமி எனகுறிப்பிடப்பட்டிருந்து...... படித்து பார்த்தது என் நினைவுக்கு வருகிறது.... வெள்ளை உள்ளம் படைத்த நீங்கள்... உங்கள் குடும்பம் நீடூழி சிறப்பாக வாழ இறைவனை வேண்டுகிறேன்....ஜி.வெஙகட்ராஜ்...காங்கிரஸ் சேவாதளம்... சேலம்...
🙏வணக்கம் ஐயா, கஷ்டத்திலும் நேர்மை தவறாமல், உண்மையான உழைப்புடன் வாழும் ஒரு நல்ல மனிதருக்கு நல்ல குழந்தைகள் தான் பிறக்கும். கிட்டத்தட்ட 1950-1980 வரை பிறந்த அனைவரும் வாழ்க்கையில் மிகவும் கஷ்ட்டப்பட்டுதான் வந்திருப்பார்கள். அதன் பின் பத்து ஆண்டுகளுக்கு ப்பிறகு பிறந்தவர்கள் ஓரளவு பரவாயில்லை. அதற்கு பின் இலவச கல்விப் பொருட்கள் கிடைத்தது. அதை பெற்ற மாணவர்கள் படிப்பை துச்சமாக நினைக்கின்றனரே மிகவும் கஷ்டமாக உள்ளது. அன்று புத்தகம் வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம். விலையில்லா புத்தகம் இன்று பள்ளிவளாகத்திலும், வீதிகளிலும் கிழித்தெரிய படுகின்றனவே. பார்க்கும் போது மனம் வலிக்கிறதே ஐயா. நன்றி,
சிவகுமார் அவர்களை அவரது முதல் படத்திலிருந்தே பார்த்து வருகிறேன்.பண்பட்ட ஒழுக்கமான நடிகர் அவர்.எந்த நடிகையுடனும் ரகசிய தொடர்பு வைத்துக் கொள்ளாத அப்பழுக்கற்ற நடிகர்.👍👍👍👍
Thank u sir it was heart touching. Theway u shared ue child wood life .struggle to study. How u grown up. Finally first off and second off it remembers who missed the life. It inspires for youth. God bless you long leave sir W
ஐயா நீங்கள் கடந்து வந்த பாதைகள் கரடுமுரடான பாதைகள் ஒரு நம்பிக்கையோடு வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி உள்ளீர்கள் உங்கள் குழந்தைகள் இருவரும் கடவுள் கொடுத்த வரம் இவர்களும் நல்ல உள்ளம் உள்ளவர்கள் உங்கள் குடும்பம் ஒரு சிறந்த குடும்பம் கடவுள் என்றும்நல்ல சுகத்தோடு வாழவைப்பார்
சிவக்குமார் அய்யா உங்களைப்பொல் நானும் கஷ்டப்பட்டு இருக்கேன் ஆனால் உங்கள் குழந்தைகள் வயது ஆகிறது எனக்கு நீங்கலாவது கஷ்டப்பட்டு படித்து விட்டீர்கள் ஆனால் நான் என் திருமணம் முடிந்த பிறகுதான் படித்தேன் இப்போது போட்டித்தேர்வுக்கு படுத்துக்கொண்டு இருக்கேன் உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா அனுமதி கொடுப்பிங்களா
Shivakumar is an exemplary human being.. karthi probably the finest Indian actor in the last 20 years leading the life with the same lofty values.. other boy is Surya?? Another gem of a character.. all due to a noble human called shiva kumar
You mentioned brahmin teachers are real God's. They 😊are doing good service to the society. Brahmins are nothing but Lord Brahmas reflection in figure. Morning thought about the plants u mentioned. They would grow even when there is no water.
Super ❤️❤️siva kumar அப்பா ❤️❤️❤️
சிவகுமார் ஐயா ஆயிரம் கோடி இருக்கு கொஞ்சம் இல்லாத ஏழை குழந்தைகளுக்கு தர சொல்லுங்கள் அப்பா.
சென்னை புதுப்பேட்டை பக்கம் போய் பாருங்கள் தினமும் எத்தனை பெயர்கள் வேலை இல்லாமல் கஷ்டம் படுறாங்க என்று கொஞ்சம் உங்கள் அப்பா வேலை வாங்கி தர சொல்லுங்கள்
எத்தனை பெயர்கள் சாப்பிட வலி இல்லாமல் சென்னையில் இருக்கிறார்கள் தெரியுமா? சிவகுமார் அப்பா
@@apratheep9140tt ci
@@apratheep9140😮
தாய்க்கு நல்ல மகனாக உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக உங்கள் கடமையை செவ்வனே செய்து உள்ளீர்கள்.. இளைய தலைமுறை மீது உங்களுக்கான எதிர்பார்ப்பும், நம்பிக்கையையும் உணரமுடிகிறது..
குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சார்.
வாழ்க வளமுடன்..
❤❤❤
Vaazththkkal sir
Vaazththkkal 😊
Vaazththkkal
சார் வணக்கங்கள் கோடி🙏🙏🙏...... உயர்ந்த மனிதர் மிக மிக....... நான் உங்கள் பரம ரசிகை. பல்லாண்டு வாழ்க!!!!
Vanakgam ungalukku nanri
நன்றி🙏💕
நான் சினிமா பார்ப்பது கிடையாது. எனக்கு அறவே விருப்பமில்லை. ஆனால் தங்களது அகரம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். Really you are great, A good father. ..... தொடரட்டும் தங்கள் சேவை. May God bless you dear brother.
ஒழுக்கத்தின் உச்சம் ஐயா சிவகுமார் அவர்கள் வாழ்க்கை யே இப்படி தான் வாழவேண்டும் அறிவுரை வழங்கும் நல்ல மனிதர் 🙏🙏🙏
சூது வாது சொல்லி வளர்கல வழிதவறிய சூரியா பிரதமரை திட்டறா பாவி
கடைசியிலாவது பிராமணரிலும் நல்லவர்கள் உள்ளார்கள் என்று கூறியது மகிழ்ச்சிக்கு உரியது ❤🙏
சிவக்குமார் ஐயா வணக்கம்! உங்கள் வாழ்க்கையே நீங்கள் கூறும் அறிவுரை.உங்களுக்கு என்னைத் தெரியாது.ஆனால் நான் சிறுவயது முதலே சித்தப்பா என்று தான் நினைக்கிறேன்.உமது பிள்ளைகள் எனது தம்பிகள்,தங்கை.வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா! நீவிர் பல்வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ...❤
இறையருள் நல் வாழ்த்துக்கள் ஜயா அன்புத் துணை குழந்தைகளோடு நோய் நொடி இன்றி என்னாளும் இருக்க இறைவனை மாவீரச்செல்வங்களை பிரார்த்தனை செய்கிறோம் வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் 👌🏽👌🏽
சிவார்குமார் ஐயாவின் உண்மை நேர்மை மனஉறுதி சிந்தனை எல்லாமே அவரது உடம்போடு கூடப்பிறந்த நற்குணங்களேயாகும்; அவர் நல்லதையே சொல்வார் நல்லதையே செய்வார் தன்னைப்போலவே பிள்ளைகளையும் வளர்த்திருக்கிறார் உத்தமரான தந்தைக்கு எங்கள் வாழ்த்துக்கள்
உழைத்தார் வளர்த்த மகனின் பள்ளி வாழ்க்கையை கேட்கும் போது கண்ணீர் வழிகிறது. தொண்டை அடைக்கின்றது. நெஞ்சு பதறுகிறது. கலைத் தாயின் அருள் பெற்ற பிரம்மாண்டமே நீர் பல்லாண்டு தமிழ் மணம் பரப்பி வாழ்க வளமுடன் !
சார். உங்கள் மனசஸ்ஸி. நேர்மை பொறுமை உண்மை என்று தான் உங்கள். வெற்றி. இன் வாழ்த்துக்கள் தெய்வமே 🌹. 🙏
நல்ல அறிவுரை.இதன்படி நடந்தால் எல்லோரும் வாழ்க்கையில் முன்னேறலாம்.நினைத்ததை சாதிக்கலாம்.நன்றி.👌👏👍🙏
வாழ்க வளமுடன்
நன்றி உள்ளோர் மேலும் முன்னேறுவர்...அதற்க்கு சிவகுமார் உதாரணம்
உண்மையா ஒரு தங்கமான ஒரு மனிதர், இவ்ளோ கஷ்டங்கள் கடந்து வந்து கற்று கொண்ட வாழ்கை புத்தகம் என் அன்பு சகோதரா, பல்லாண்டு வாழ இறைவன் வாழ்த்தட்டும் 🙏🙏🙏🙏🙏
All that glitters is not gold.
On
உங்களது பெரும்பாலான மேடைப் பேச்சு அனைத்தையும் பார்த்திருக்கிறேன் உங்கள் பேச்சில் தான் என்ன எதார்த்தம் கொங்கு மண்டலத்தின் எதார்த்தமான வாழ்வியல் முறையை தமிழக மக்களுக்கு கொண்டு சேர்த்தது உங்களது மேடைப் பேச்சுக்களே வாழ்த்துக்கள் சார்.
ஐயா சிவகுமார் அவர்கள் தான் பட்ட கஷ்டங்களை தெரிவிக்கின்றார் என்றால் எவ்வளவு சிம்பிளாக வாழ்கின்றார் , கல்வியையும் ஏழைகளுக்கு வழங்குகின்றார் அதற்கு தகுந்தாற்போல் அவர்களுடைய வாரிசு களும் இருக்கின்றார்கள் வாழ்க வளமுடன் அவர்களின் குடும்பம்🎉.
😊😊
அவர்கள் மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யும் அறக்கட்டளை பலருடைய நன்கொடை களை பெற்று தான் இயங்குகிறது . முழுவதுமே அவர்களின் சொந்த பணத்தில் அல்ல !!
அதன் நற்பெயர் மட்டும் அவர்களுக்கு கிடைத்து விடுகிறது .
திருப்பதி கோவிலை பற்றி மிகவும் தரக் குறைவாக பேசிய மனிதர் இவர் . அது பற்றி துக்ளக் பத்திரிக்கையில் கூட எழுதி இருந்தார்கள் ..
"அண்ணன் திரு. சிவகுமார் அவர்கள் பேச்சு பல முறை கேட்டுள்ளேன்! அழகான,அருமையான பேச்சாளர்! இப்படி பேசுவதற்கு ஒரு பண்டிதரால தான் முடியும்!அவ்வளவு விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார்! இப்போ இந்த காணொளியிலும் கூட எவ்வளவு விஷயங்கள் கண்ணீரோடு பேசியிருக்கிறார்! தனது குருநாதர் என்று எம்.ஜி.ஆர் சிவாஜி இருவரையும் மறக்காமல்;மறைக்காமல் குறிப்பிட்டுயிருக்கார்! அடுத்தவரை மதிக்க தெரிந்தவர்! உயர்ந்த உள்ளம் கொண்டவர்! அதனால் தான் அவர் ஒரு உயர்ந்த மனிதராக எல்லோராலும் போற்றப்படுகின்றார்! இங்கே ஒருவர்;-ரசிகர்களை மதிக்க தெரியாதவர் என்று குறிப்பிட்டுள்ளார்! அது தவறு!அண்ணத்அது சரி! நடிகர் சார்லி,எஸ்.வி.சேகர் போன்றவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?!கொஞ்சம் சொல்லுங்கள! சிவகுமார் அவர்கள் பற்றிதவறாக சொன்னவர் கவனியுங்கள் "!!
அவர் திருப்பி திருப்பி சொல்வது நம் மனதில் பதிய வேண்டும். அவர் மாதிரி பலன் பெற வேண்டும்.
எதார்த்தமான பேச்சி அருமை உண்மை வாழ்த்துகள் சனாதனம் எதிர்ப்போம்
Great sir great உங்கள் மனதிறந்த வாழ்க்கை கல்வெட்டில் பொதிக்க பட வேண்டியவை ஐயா வறுமை ஒரு லட்சிய வாதியை அழித்து விட முடியாது என்பதுதான் நீங்கள் உதாரணம் தலை வணங்குகிறேன் ஐயா உங்கள் ஆசிக்காக.
வாழ்க வளமுடன்.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
நடிகர்களில் சிவகுமார் குடும்பம் அறம் செய்யவதில் வல்லவர்கள்..
Very Proud Sir, Great Father & Parents With Proud, Talented, Kind Hearted Children's. Our Great Hero's Actor's Mr.Surya & Karthik Brother's. God Bless Both of You'll With your Family. Our Prayers And Blessings Are Always There for your Family's 👍👏👏👏👏🤝🤝💪💪....
என் வாழ்க்கையும். உங்களைப்போல் கஷ்டப்பட்டுவாழ்க்கையில அரிசி சாப்பாடு. எப்பையாவதுதான் சாப்பிடுவோம். எங்க அம்மா. பிள்ளைங்களை வழக்கிறதுக்கு ரொம்ப ரொம்ப கஷ்ப்பட்டாங்க. ஒவ்வொரு பிள்ளைகளையும் திருமணம் செய்து கொடுத்தாங்க. இப்போ நல்லாஇயிருக்கோம் ஆனால் என் அம்மா அப்பாஇல்லை நாங்கள் எல்லாவசதியோட இருக்கிறத பார்க்கிறதுக்கு என் தெங்வங்கள்இல்லை சிவக்குமார். சார் 👌👌🥰👌👌🥰👌🥰👌🥰🙏
நீங்கள் சொல்வது சரிதான் அந்த காலத்தில் மிகவும் கஷ்டம் நிம்மதியான சாப்பாடு இல்லை எனக்கு நன்கு புரியும் நானும் உங்கள் வாழ்க்கை போல் தான் எனக்கு நீங்கள் பேசும் போது அழுகை வருகிறது மகன்கள் நல்ல குணம் நீண்ட காலம் நோய் இல்லாமல் கடவுள் அருள்புரிவார்
சிவகுமார் உருக்கமான பேச்சு மனதை நெகிழ்ச்சி அடைய வைத்தது வாழ்த்துக்கள்
கஷ்டம் அனுபவித்த காலத்தை விட சந்தோஷமாக இருந்த காலம் அதிகம் இல்லையா வாழ்கையில் ரொம்ப காலம் கஷ்டப்பட்டு சிறுது காலமாவது சந்தோஷமாக இருக்க முடியாதா என்று ஏங்கும் எத்தனையோ மனிதர்கள் இந்த பூமியில் இருந்தனர் இன்னும் இருக்கின்றனர் இல்லையா!
Yes
Sivakumar enjoys octogenarian ( age 80 to 89) Now a Days you are Affluent man ( Rich man) kadanthkkalam udantha ppannai sivakumar ji.. At present your family members have belonged super super Tax Remitted family.. Siva kumar has no vices ( Bad habit) appreciable.. Sivakumar has possessed umpteen virtous character( good habit) good habit 1 No cofee Or Tea last 50 years.
2. Teetotaller.. ( No Drinks)
No PHILANDERER ( no ladies habit..
3 Major vices 1 Towel Phobia ( afraid) 2. Selfie phobia.. 4 sivkumar speech is melliflous.
Sivakumar should be introspected 1 Towel phobia 2. Selfie phobia.. Highly Hurt to Fans
This reason sivakumar & goodwill & Royalty have been Besmirched.. Major minus Fans are Discarded Towel & selfie.. Excess possessed Ego ( Edging God out) highly monotonous speech grinding the Dialogue again & again..
1@@GokulkYoga
😅.
14:49
Peacefull is enough always …, happiness is the bonus 🙏🙏
அய்யா நீங்கள் உயர்ந்த மாமனிதர்,வாழ்க பல்லாண்டுகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sivakumar's speech created tears in my eyes. Good actor. If our children's life is good as cited by Sivakumar we have achieved in our life. Yes, our second half of our life is dominant one in our life. It needs God's grace.
ஐயா கடந்து வந்த பாதையை மறக்காமல் இருப்பது தான் தங்களை மென்மேலும் உயர்த்திக்கொண்டிருக்கின்றது.நீடூழி நீவிர் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்💐💐
அப்படி நினைத்திருந்தால் செல்போனை தட்டிவிட்டாள் டான்.நடிகன்திரை நிழல் கார்ன் என்பதை தவிர வேறு என்ன சாதித்தார்
Whatever! I have deep respect for this man and i dont care whether hes an actor or no. Only for one aspect he did not forget his past or he dont just talk about his past n remain quiet.... He is doing Charity and also taught his children to do charity👏🏻👏🏻Great man.
அருமை சிவகுமார் சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தெய்வம் ஐயா நீங்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
1OO %True Shivakumar ayya is a perfect gentleman.
we don't think anyone can ever be like him in the film world 🎉God blessed soul.❤ long live forever happy and healthy with your Family Bro 🎉 Om shanti Shivaya namo om. 🎉 M sia
Arumaie arumaie, Shiva Kumar Sir Long live. Arumaiyana Speech.
இவரை பற்றி இந்த ஊடகங்கள் என்னென்னவோ சொல்லி இருக்கிறது நானும் அதை நம்பினேன் இப்போது நினைக்கிறேன் அட பாவிங்களா இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை பற்றி மனசாட்சி இல்லாமல் சொல்லிட்டீங்களே இவரின் அந்த கஷ்டக்கால அனுபவங்கள் மற்றும் இவரின் ஒழுக்கமும் தான் இன்று அவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் 🙏👍❤️❤️
,உங்க காலத்திலே படிச்சு நாங்களும் இப்படித்தான் அப்ப பணம் மிக மிககக்ஷ்டம்
தீபாவளிக்கு யூனிபாரம்தான் புதியது
😭😭😭😭😭😭
ஐயா,சிறு வயது வறுமை உங்களை செதுக்கியது,காணொளி கண்டு மெய்சிலிர்த்து விட்டது, உங்கள் மீது மரியாதை கூடியது🎉🎉
Vaazththkkal
அம்மா போல வராது அம்மா தான் முதல் கடவுள்
Uzhaippal. Uyarntha MAA MANITHAR THIRU .SIVAKUMAR IYYA GOD BLESS YOU SR.
சிவகுமார் ஒரு நல்ல மனிதர் அவருடையகஷ்டங்களை இறைவன் கணக்கு பார்த்து உங்கள் பிள்ளைகள் உங்களை பார்த்து கொள்வார்கள் ஐயா கவலைபடாதீங்க❤
சிறுவயதில் தந்தையை இழந்த மனிதன் அவனுடைய வாழ்க்கை மிகக் கொடுமையானதாக இருக்கும் இதிலிருந்து விடுபடுவதற்கு அவனுடைய நல்ல எண்ணங்களே அடித்த ஆதாரமாக இருக்கும் அதற்கு இவர் அத்தாட்சி
Siva kumar is the best gentleman in all his deeds n helping needy persons.may lord givem him long life
நீங்கள் உங்கள் குடும்பம் நூறாண்டு வாழ்ந்து எங்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் 😊😊😊😊
God bless you dear Sivakumar Sir long life and May Gods Abundant Blessings and May you live for Many More years and be a Blessing to many wishes to Suriya and Karthik
Actually சினிமா உலகத்தில் ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார் என்றால் அது நம் திரு. சிவகுமார் சார் அவர்களே...
Pp😅
நல்லவர்கள் கைவிட படுவதில்லை,நன்மை எப்படியும் வெற்றி பெறும் என்பது நம்முள் பலபேர் உணருவதில்லை
ப்பஎரஇய்ய்ய இவரு.போய்ய்யாங்ங்கே
உங்க எண்ணம் நல்லதாக அமைந்ததால் இறைவனும் உங்கள் பக்கம் இருந்து நல்ல பசங்களைக் கொடுத்து நான்கு பேருக்கு கல்வி உதவி செய்ய வாய்ப்பும் அமைந்து ஒரு நல்ல role model ஆக உள்ளீர்கள் வாழ்க உங்கள் குடும்பமும் பணியும்
I liked the talk by Sivakumar, particularly your “second half will be good if your children are successful “ ……it is true
❤நன்றி அணணா தமிழ் ஆன்மீகம் சு.ப.த.கந்தசாமி தமிழ் நாடு 🎉🎉🎉🎉🎉🎉
நான் சிறுவனாக இருந்த போது 1965 என நினைக்கிறேன்.பேசும்படம் புத்தகத்தில் உங்கள் படம் வந்தது. அதில் சென்னை கடற்கரையில் காந்தி சிலை முன்பாக அமர்ந்து ஓவியம் வரைவதைபோல் இருந்தது.. சிவகுமார் என்கிற பழனிசாமி எனகுறிப்பிடப்பட்டிருந்து...... படித்து பார்த்தது என் நினைவுக்கு வருகிறது.... வெள்ளை உள்ளம் படைத்த நீங்கள்... உங்கள் குடும்பம் நீடூழி சிறப்பாக வாழ இறைவனை வேண்டுகிறேன்....ஜி.வெஙகட்ராஜ்...காங்கிரஸ் சேவாதளம்... சேலம்...
நடிப்பு திறமை இன்னும் அப்படி உள்ளது திரு சிவக்குமார்
ஊழல் புரிவதில் நிபுணத்துவம் பெற்ற கட்சி யை.. இவர் வாழ்த்தும் ஒரு வகை.. உத்தமர்..
ஐயா ஒழுக்கம் மட்டுமே உங்களை உயர்த்தியிருக்கிறது
உடம்பே சிலிர்க்க வைக்கிறது சார்....
ஐயா உங்களின் பேச்சு மனதை உருக்க வைத்தது
🙏வணக்கம் ஐயா, கஷ்டத்திலும் நேர்மை தவறாமல், உண்மையான உழைப்புடன் வாழும் ஒரு நல்ல
மனிதருக்கு நல்ல குழந்தைகள் தான் பிறக்கும். கிட்டத்தட்ட 1950-1980 வரை பிறந்த அனைவரும் வாழ்க்கையில் மிகவும் கஷ்ட்டப்பட்டுதான் வந்திருப்பார்கள். அதன் பின் பத்து ஆண்டுகளுக்கு ப்பிறகு பிறந்தவர்கள் ஓரளவு பரவாயில்லை. அதற்கு பின் இலவச கல்விப் பொருட்கள் கிடைத்தது. அதை பெற்ற மாணவர்கள் படிப்பை துச்சமாக நினைக்கின்றனரே
மிகவும் கஷ்டமாக உள்ளது. அன்று புத்தகம் வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம். விலையில்லா புத்தகம் இன்று
பள்ளிவளாகத்திலும், வீதிகளிலும் கிழித்தெரிய படுகின்றனவே. பார்க்கும் போது மனம் வலிக்கிறதே ஐயா. நன்றி,
Thanks sir...great father 🎉
Your movies are still in our hearts 🙏specially with sujatha amma amazing sir🙏🙏you are also in sivaji and MGR வரிசைதான் sir 🙏🙏
Excellent message ❤❤🎉🎉🎉🎉
Super sir
U hv lived a perfect life
With all ur stroggle and success.
Live long with god's grace
Wonderful GOD BLESS YOU ❤❤❤
சிவகுமார் அவர்களை அவரது முதல் படத்திலிருந்தே பார்த்து வருகிறேன்.பண்பட்ட ஒழுக்கமான நடிகர் அவர்.எந்த நடிகையுடனும் ரகசிய தொடர்பு வைத்துக் கொள்ளாத அப்பழுக்கற்ற நடிகர்.👍👍👍👍
வாழ்க அண்ணா வளர்க அண்ணா..நல்லாயிருங்க
Thank u sir it was heart touching. Theway u shared ue child wood life .struggle to study. How u grown up. Finally first off and second off it remembers who missed the life. It inspires for youth. God bless you long leave sir
W
சிவக்குமார் ஐயா அவர்களின் பேச்சு உள்ளம் உருக்குவதாக இருந்நது.
நன்றி
ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்த ஐயாவுக்கு நன்றி
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐👍🏻வாழ்க வளமுடன்
உங்களுடைய ஒழுக்கமும் கட்டுப்பாடும் வெறித்தனமான நல்ல வாழ்க்கையும்தான் நல்ல பிள்ளைகளை உங்களுக்கு கொடுத்திருக்கிறது. நீங்கள் கொடுத்து வைத்தவர்.
Correct
❤ 100 நூறு வயசு மட்டும் வாழ வேண்டும் தங்கள் அண்ணன் சிவகுமார் அவர்கள்
You have a good heart Sivakumar sir.Thx for sharing such heart touching details of your early life
May God bless you n your lovely family. ❤
❤
அய்யா சிவகுமார் தான் வாழும் மாமனிதர்...
Respected shivakumar sir. Iam very like you always.
You are really very grate and discipline person I salute you sir.
ஆமாம் சார் என் குழந்தைகளால் தான் நான் வாழ்கிறேன்
Sir u r a good legend, ungaludaiya asirvatham engaluku enraikum venum❤❣💕💞💓💗💖💘💝
ஐயா சிவகுமார் எவ்வளவு நல்லவரோ, அதேபோல அவரின் பிள்ளைகளயும் (சூர்யா , கார்த்தி) நல்ல பிள்ளைகளாக வளர்த்து ஆளாக்கி இருக்கிறார் 👍.
Unmaithan sagodara nalla oru panbhula Arumaiyana manithar Shivakumar avargal ennaku rombu pidikum. Uyartha manithan padathil muthala nadithar Shivaji Ganesan year 1960s ĺa .odu,.nalla vesayangalai than solluvargal. 🎉 .Markkandayanar / ShivaKumar
M,sia..
ஐயா நீங்கள் கடந்து வந்த பாதைகள் கரடுமுரடான பாதைகள் ஒரு நம்பிக்கையோடு வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி உள்ளீர்கள் உங்கள் குழந்தைகள் இருவரும் கடவுள் கொடுத்த வரம் இவர்களும் நல்ல உள்ளம் உள்ளவர்கள் உங்கள் குடும்பம் ஒரு சிறந்த குடும்பம் கடவுள் என்றும்நல்ல சுகத்தோடு வாழவைப்பார்
❤ 8:51 8:51
7:55 7:55
Superrr Sivakumar sir dedication to education
SivaKumar Sir Is a Very Good Person 😊
Vanakkam sir naa coimbatore than. Enga amma solli na kelvipattiruken varumai patri kastapattu velai senchu avanga padikama thampikala padika vechadhellam adha kekumpodhu kannil kaneer varum. Neenga sollum podhum kankalil kaneer varudhu. Neenga sonna madhiri 2 part avanga avanga pullainga loda success and olukkamana valkaila tha irukudhu
Great Speech Delivered Family History
He acted in uyarndha manidhan film He proved his best qualities in personal life and public also tnk you iam 73 yrs my pranams to that couple
Second half life nam pillaigalin vetriyai paarpadhu. Super sir. ❤
அப்பா. அம்மா. ❤❤❤
❤ this Sivakumar sir,God bless you n ur family sir 😢
Really he is a great man,, I am always his big fan❤❤❤❤❤
சிறந்த மனிதன் ❤
Super. Super.. ❤❤❤🎉🎉🎉🎉🎉
சிவக்குமார் அய்யா உங்களைப்பொல் நானும் கஷ்டப்பட்டு இருக்கேன் ஆனால் உங்கள் குழந்தைகள் வயது ஆகிறது எனக்கு நீங்கலாவது கஷ்டப்பட்டு படித்து விட்டீர்கள் ஆனால் நான் என் திருமணம் முடிந்த பிறகுதான் படித்தேன் இப்போது போட்டித்தேர்வுக்கு படுத்துக்கொண்டு இருக்கேன் உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா அனுமதி கொடுப்பிங்களா
Sivakumar is great role.model for every people who want to become dedicated citizen
தமிழக மக்கள் நிம்மதியாக இருந்திருப்பார்கள்
வாழ்க வளமுடன் ஐயா.
Sivakumar is Human-God🙏
God bless him and family ❤
I pray to God . Sivakumar family - God blessed. Alhamdullila
Mikkananri sir வாழ்த்தி வணங்குகிறேன்
Shivakumar is an exemplary human being.. karthi probably the finest Indian actor in the last 20 years leading the life with the same lofty values.. other boy is Surya?? Another gem of a character.. all due to a noble human called shiva kumar
Thank you very much sir. By telling your own story to today students you have proved once again as great person Mr .Sivakumar sir.
Great father good human being🎉🎉🎉
நன்றி ❤
God bless you all family 🙏🙏🙏
Hello sir I toosailed in such aa boat. .
I am now 80. I do follow your instructions. Pray you blessings.
You told th
You mentioned brahmin teachers are real God's. They 😊are doing good service to the society. Brahmins are nothing but Lord Brahmas reflection in figure.
Morning thought about the plants u mentioned. They would grow even when there is no water.