Munnooru Naal Sumanthu - Official video song - Theanmazhai | Sithan Jayamoorthy | Bruna Jayamoorthy

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • Use Headphones for the best feel of the song!
    Hear the official song here!
    MUSIC DIRECTOR : sithan Jayamoorthy
    VOCAL : sithan Jayamoorthy
    DIRECTION : sithan Jayamoorthy
    LYRICIST : Ilayakamban
    PRODUCER : Bruna Jayamoorthy
    SOUND ENGINEER : Maria Manogar
    CAMERA : Puduvai Ilavenil (Rathinam Stills)
    EDITOR : Anand
    FOR BRANDING DETAILS :
    CONTACT : 9443492698
    MAIL ID : sithanjayamoorthyofficial@gmail.com
    HASTAGS:
    #jayamoorthy
    #Sithan Jayamoorthy
    #Rathinam Stills
    LINKS :
    INSTAGRAM : / sithanjayamoorthy
    FACEBOOK : www. Sith...

Комментарии • 4,8 тыс.

  • @anu-es2nm
    @anu-es2nm 3 года назад +167

    இந்த பாடலை தாய்மார்களுக்காக பாடிய ஜெயமூர்த்தி அண்ணா உங்களுக்கு எங்கள் கோடான கோடி நன்றி🙏🙏🙏இசை வாசிக்கும் உங்களுக்கும் 🙏🙏🙏

  • @vaira.kamaraj2541
    @vaira.kamaraj2541 4 месяца назад +6

    இந்த பாடல் வரிகள் மூலம் என் தாயின் தியாகத்தை பாசத்தை ஞாபம் செய்த கவிஞர் மற்றும் இந்த பாடலை பாசத்தோடு பாடிய பாடகர் அனைவருக்கும் என் வாழ்த்துகள.
    எனக்காக தியாகம் செய்த என் சாமிக்கு அற்பணிக்கிறேன்.

  • @Praveena5618
    @Praveena5618 7 месяцев назад +27

    இந்த பாடலைப் பாடின சித்தன் ஜெயமூர்த்தி அண்ணன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி அண்ணா

    • @Shankarjeyaraman
      @Shankarjeyaraman Месяц назад +1

      Muthu padakar

    • @paramasivamparamasivam3060
      @paramasivamparamasivam3060 Месяц назад

      வணக்கம் வாழ்த்துக்கள், நன்றி. ❤❤❤😊😊😊🎉🎉🎉🎉

  • @MohanKumar-fl5vi
    @MohanKumar-fl5vi 26 дней назад +5

    தாயின் மடியில் அருமையான ஒரு பாடல்...
    அப்படி ஒரு தெய்வம் எத்தனை பேருக்கு நம் பாதி வயது வரை வரும்.
    சிரு வயதில் தாயை இழந்தவனுக்கு தான் தெரியும் தாயின் வேதனை.
    தாயை சிறந்த கோவில் ஒன்றும் இல்லை......

  • @muthukumars1461
    @muthukumars1461 Год назад +154

    என் உடல் சிலிர்க்கிறது இந்த வரிகளும் இசையும் என் தாய் விஐய ராணி...💞

  • @gk.krishnangk.moorthy9835
    @gk.krishnangk.moorthy9835 Год назад +26

    எத்தனையோ பாடல்கள் தாய்க்க்காக பாடினாலும் உங்கள் பாடலை கேட்கும் போது உணர்வுபூர்வமாக உணர வைத்துவிடுகிறது எத்தனை முறைகேட்டாலும். தாய் பாடலும் தகப்பன். பாடலும் என்னை அழவைத்துவிடும். கேட்கும்போதல்லாம் இசை. குரல். அனைத்தும் உங்களுக்கே பொருந்தும்.

  • @sathishkumar-gh2sq
    @sathishkumar-gh2sq 3 года назад +42

    இந்த பாடலை கேட்கும்போது என்னைக்கு மிகவும் சோகத்தில் இருந்தது அண்ணா உங்கள் வரி அனைத்தும் மிக அற்புதமாக இருந்தது என்றும் அன்புடன் புதுச்சேரி சேர்ந்த சதீஷ்குமார்

    • @ramasamy4696
      @ramasamy4696 2 года назад +1

      வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சார் ஒரு நாளைக்கு எத்தனை முறை கேட்டாலும் இது சளைக்காத பாடல்
      கேட்டு க்கொண்டேயிருப்பேன்வாழ்த்துக்கள்

    • @prakashmani3679
      @prakashmani3679 2 года назад +1

      I don't know Tamil reading, even though iam giving like ,if it's wrong please forgive me , but I know Tamil my mother tongue Tamil but I bowm in Song his every nice mouction.

    • @muthuvandi5986
      @muthuvandi5986 Год назад +1

      Epmuthu

    • @muthuvandi5986
      @muthuvandi5986 Год назад

      Rpmuthu

  • @krishnaveni-cl8ew
    @krishnaveni-cl8ew 6 месяцев назад +126

    இந்தப் பாடல் என் அம்மாவுக்கு பொருந்தும். இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது நான் ஒவ்வொரு முறையும் அழு கி றே ன்.

  • @ishwaryaishwarya3490
    @ishwaryaishwarya3490 Год назад +189

    இந்த பாடலை தினமும் என் தாய் கேட்டு அழுவார்கள் 🥺 ❤️‍🩹 சில சமயங்களில் நானும் என்னை மீறி அழுது விடுவேன் 😣 அருமையான பதிவு அண்ணா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் 💐❤️‍🩹🤝

  • @AshukuttyAshukutty
    @AshukuttyAshukutty Месяц назад +7

    மருளையும் தோலுலயும் நான் உறங்க யாணை கட்டி என் தேவதை என் அம்மாவே 🙏🙏🙏😭😭😭😭

  • @sokittu7899
    @sokittu7899 3 года назад +347

    சுயநலமாக வாழத் தெரியாத ஒரே ஒரு ஜீவன் தாய் மட்டுமே. love my amma.

    • @anandand2805
      @anandand2805 3 года назад +1

      @@Jayamoorthy wese to the new friends👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬 ssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss#ssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss#sssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss#ssssssssssssssssssss#sssssssssssss#sd£##szzz*zzzzzzzzzzzzzzzzzzzz

    • @GopalpannaiServicef
      @GopalpannaiServicef 3 года назад +8

      @@Jayamoorthy q

    • @letsak5147
      @letsak5147 3 года назад +5

      என் சாமி

    • @spidey3113
      @spidey3113 3 года назад +5

      Muthu

    • @selvirajana9302
      @selvirajana9302 3 года назад +3

      I.miss.you Amma i.love.you Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @chellapandian3973
    @chellapandian3973 4 месяца назад +5

    ஆசை பட்ட அத்தனையும் சொல்லாம நீ மறைச்ச.... ............
    நான் அழ மரம் ஆ வளர ஆணி வேர்
    நீ நிலச்ச......
    வட்டி கடன் வாங்கி இருந்த அடைச்சு தீரும் அம்மா ......
    நான் பட்ட கடன் 😢 unnaku எப்படி தீரும் அம்மா ......😢❤

  • @yogayoga3786
    @yogayoga3786 2 года назад +34

    உள்ளம் உருகுதய்யா !உந்தன் உணர்வுப்பூர்வ பாடலில்!

    • @ramasamy4696
      @ramasamy4696 2 года назад

      உனக்கு எந்தவாழ்த்துகூரினாலும்யீடாகாது.நன்றுநன்று

  • @என்னவளின்காதலன்-ய2த

    நீங்க பாடிய பாடல்களில் இது தான் அதிக பார்வையாளர்கள் பார்த்த பாடல் உங்க பாடல் அனைத்தையுமே நான் கேட்பேன் எல்லா பாடலும் ஏதோ ஒரு உணர்வு நம்ம ஏற்றிக்கொண்டே இருக்கும் நீங்களும் உங்க கலைக்குழுவும் அருமையாக பாடல் அமைத்து இருக்கிறீர்கள் நீங்கள் மென்மேலும் பாடல் பாட வாழ்த்துக்கள்🥰..

    • @athiyuthushaj
      @athiyuthushaj Год назад +1

      பாடுவதிலும் ஓர் உணர்வுவேண்டும்
      அந்த உணர்வோடும் அற்பணிப்போடும் அற்புதமாக பாடியுள்ள தங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை...
      நீங்கள்
      பல்லாண்டு வாழ்க! வாழ்க!!

  • @Jason-ux4vy
    @Jason-ux4vy 2 года назад +44

    பாடல் வரிகள் அருமை..... கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது.... 👏 👏 👏

  • @p_ad977
    @p_ad977 5 месяцев назад +180

    பாடலை நேரலையில் பார்த்துகொண்டே லைக் பண்ண வந்த....❤😍

    • @MuthuVandi
      @MuthuVandi 3 месяца назад +6

      😅😢😂

    • @MuthuVandi
      @MuthuVandi 3 месяца назад +2

      Eplmuthumuthumuthumuthumuthu

    • @MuthuVandi
      @MuthuVandi 3 месяца назад +3

      Eplmuthumuthumuthumuthumuthumuthumuthumuthumuthumuthumuthumuthumuthumuthumuthumuthumuthumuthu

    • @samwatson8863
      @samwatson8863 3 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

    • @loganathan9819
      @loganathan9819 3 месяца назад

  • @kpshankar8157
    @kpshankar8157 2 года назад +69

    இந்த பாடலில் உள்ள வரிகள் அனைத்தும் என் வாழ்க்கையில் அப்படியே இருக்கிறது கண் கலக்குகிறது. Super 👌

  • @manim425
    @manim425 3 года назад +41

    வெறும் வார்த்தைகளால் ஆன வரிகளா இது ஆழமான அர்த்தங்கள் கொண்ட வண்ணங்கள் நிறைந்த சிற்பி செதுக்கிய சுவடுகள்... # miss u அம்மா ...

  • @மனம்திறந்தவன்

    உண்மையிலேயே இந்த பாடல் வரிகள் அனைத்துமே எனக்கான தாக அமைந்திருக்கிறது .. புரட்சிக்கனல் இளைய கம்பன் .... வாழ்த்துக்கள் தோழர் சித்தன் ஜெயமூர்த்தி ... வாழ்த்துக்கள் தோழர்

  • @Govindaraj.AGovindaraj.A-d8f
    @Govindaraj.AGovindaraj.A-d8f 8 месяцев назад +8

    நன்றி ஜெயமூர்த்தி அண்ணா தினமும் தேசிய கீதம் 🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞

  • @balusamyc.6279
    @balusamyc.6279 3 года назад +41

    இப்பாடல் கேட்பவர்கள் தாயை இழந்தவர்களாக இருந்தால் இதயம் களங்கும் இருவிழிகளும் ஈரமாகும் நல்ல வரிகளுக்கும் இனிய குரலுக்கும் வாழ்த்துகள்.

  • @deepam24hrsnews36
    @deepam24hrsnews36 3 года назад +20

    எந்த வார்த்தை சொன்ன தெரியாது ...உங்களுக்கு நன்றி சொல்ல இந்த பாடலுக்கு கோடான கோடி நன்றி பல முறை

  • @prkvelu6134
    @prkvelu6134 2 года назад +28

    யாருய்யா நீ ,
    உனது பாடலை கேட்டு துடிக்கிறேன் , துவள்கிறேன் ,
    பிறப்பு முதல் வளர்ப்பு வரை அன்னைக்கு நான் கொடுத்த வலியை எண்ணி கதறுகிறேன்யா !
    யோவ் வலிக்குதய்யா சாமி !
    உங்களின் குரல்வளம்த்தினால் கவிஞரின் வரிகள் உயிரோட்டம் பெற்றதுவே

  • @sulosiva507
    @sulosiva507 13 дней назад +1

    Brother all ammas bless you.En amma nabagam vandhu vittadhu. So nice🙏🙏🙏

  • @Vadivelan_G
    @Vadivelan_G 3 года назад +37

    இந்த வரிகள் வடித்த சிற்பிக்கு உங்க பாதங்களை தொட்டு வணங்குகிறேன்....

    • @marimuthusenthur9225
      @marimuthusenthur9225 3 года назад +1

      அருமையான பால் என் தாய்க்கு சமர்பணம்

  • @kathir.dinakaranselvaraj6335
    @kathir.dinakaranselvaraj6335 4 года назад +83

    கண்கலங்க வைத்த பாடல்...தாயின் அற்பணிப்பை அறிய வைக்கிற பாடல்...அருமையோ அருமை சகோ..

  • @PalaniBarathi
    @PalaniBarathi 3 года назад +70

    அம்மாவை மீண்டும் மீண்டும் நினைக்க வைக்கும் அம்மா பாடல் நன்றி I miss you amma

  • @arumugampoongodi7444
    @arumugampoongodi7444 9 дней назад

    மீண்டும் மீண்டும் கண்ணீர் வரவைக்கும் அருமையான பாடல் ❤ எழுதிய இளைய கம்பன் அவர்களுக்கும்பாடிய ஜெயமூர்த்தி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ❤💐❤❤❤

  • @VikramVikram-pt1xs
    @VikramVikram-pt1xs 2 года назад +17

    உங்கள் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கிறது இந்த பாடல் என் தாய்க்கு‌ நிகரான பாடல் அம்மா என்றாலே அவங்க ஒரு கடவுள்

  • @krishnamurthyv958
    @krishnamurthyv958 2 года назад +39

    தாயின் பெருமை தாங்கி நிற்கும் தாங்கள் பாடல் என் கண்ணீரை வரவழைத்தது. மலரும் நினைவுகள் என்னை வருத்தியது அருமை!!!

  • @purushothamans2038
    @purushothamans2038 3 года назад +120

    இந்த பாடலை எழுதியவர், பாடியவர் இவர்களுக்கு என்அன்பான வணக்கங்கள். வாழ்க பல்லாண்டு.

    • @rajendranrajammal
      @rajendranrajammal Год назад +2

      9

    • @vjiyanviji
      @vjiyanviji Год назад

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @vadiveld2760
      @vadiveld2760 7 месяцев назад

  • @பழனிபாரதியார்கிராமியகலைஞர்

    சித்தன் ஜெயமூர்த்தி ஐயா அழகான குரல்வளம் தாயின் வரிகளுக்கு உயிர்கூட்டி பாடி இருக்கீங்க கண்ணீரில் அடியேன்!!

  • @manidevi9692
    @manidevi9692 3 года назад +67

    நான் சோகத்தில் இருக்கின்ற பொழுது கேட்க வேண்டிய பாடல் என் அம்மாவிற்கு இந்த பாடல் சமர்பணம்.... நன்றி அண்ணா உங்களுக்கு

    • @magansaravananmurugansarav2418
      @magansaravananmurugansarav2418 3 года назад +2

      miss u amma miss padar

    • @PapuPapu-us8hm
      @PapuPapu-us8hm 3 года назад +1

      Super,veralaval

    • @mariiiii4968
      @mariiiii4968 3 года назад +1

      லியூ க ஃப் ப்ட் ஃபர்க் ஃக்கிற்க்குகுற்க்கக்ககடிக்குக்ஸ்மாகாம்மக்கர்க் க க்கப்பிளாக்கம்மாக்ஃப்மெக்மடம்பழும்மாமக்காசக்கமெக்மாக்சமம்மம்க்காழமம்மெக்மாழக்காமம்மாக்மாக்க்கழ்ஹழக்ஸ்மழ்ம்மாஸ்சிசிஎம்ஜாக்காஸ்ஸாமாக்மம்ஸ்சிபிசிபிச்மெக்மெக்ம்மெக்மெக்மாக்ன்மெக்மெக்மெக்மெக்மெக்மும்மமெக்மம்பேபிஎஸ்எஸ்பிஎஸ்ஸ்மெக்மக்ஸ்
      ஜாக்னாஸ்
      ..

  • @rajeshkumar-Rsp-91
    @rajeshkumar-Rsp-91 Год назад +54

    இந்த பாடலை கேட்கும் போது என் அன்பு தாயே நீங்கள் பட்ட அனைத்து கஷ்டத்தையும் இந்த பாடல் உணர்த்தியது 😢😢😢😢😢

    • @MuthuVandi
      @MuthuVandi 4 месяца назад +2

      Eplmuthumuthumuthumuthumuthu

    • @MuthuVandi
      @MuthuVandi 4 месяца назад +1

      Eplmuthumuthumuthumuthumuthumuthumuthu

  • @dhivyak3093
    @dhivyak3093 3 года назад +28

    ஏ அம்மா தான் என் உலகம்🥰🥰🥰🥰

  • @GovindanS-qt3qw
    @GovindanS-qt3qw 9 месяцев назад +1

    அருமையான.வறிகள்.தேழர்.என்றும்.தாய்.தந்தைகள்.வணங்கும்.அனைவருக்கும்.இந்தபாடல்.ஆறுதல்.தரும்.தோழர்.நன்றிதோழர்

  • @banumithun2655
    @banumithun2655 3 года назад +47

    தம்பி நீங்கள பாடும்பொழுது அழதது பார்க்க எனக்கு .... பழைய கால தாய் அன்பு என் கன்னே நிற்குதய்யா உங்கள் குரல் மிகவும் அருமை நன்றி ஐயா மீண்டும் இதேபோல் இன்னொரு பாடல் பாடுங்கள் உங்களை கர்த்தர் ஆசிர்வதில் பாராக.

  • @praveenkumar-ij1ip
    @praveenkumar-ij1ip 2 года назад +32

    மீண்டும் அமரமுடியத சிம்மாசனம் தாயின் கருவறை ஆதலால் அனைவரும் அம்மா வை நேசிப்போம், மற்றும் இந்த பாடல் வர்கள் மூலம் எடுத்து கூறிய அண்ணா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @tamizhgenius9611
    @tamizhgenius9611 Год назад +12

    ஒரு தாயை பற்றி உருக்கமான பாடலை வெகு நாட்களுக்கு பிறகு கேட்கிறேன்.பாடல் வரிகள் அருமை, இசை அருமை... மொத்தத்தில் ஆகா ஓகோ...

  • @mysoreraja9741
    @mysoreraja9741 2 месяца назад +24

    கல்லிலே செதுக்கிய கடவுள் விட கருவிலே சுமந்த தாய்தான் தெய்வம்

  • @bamimoorthy6457
    @bamimoorthy6457 2 года назад +66

    அழகான வரிகளும் அழகிய குரலும் அண்ணா
    இனிய நல்வாழ்த்துக்கள் உண்மையில் அழுதுவிட்டேன் அன்பு சகோதரமே😭😭😭😭🙏🙏🙏🌷🌷🌷.

  • @saravanaperumalstiming2055
    @saravanaperumalstiming2055 4 года назад +80

    இந்த பாடல் திருக்குறள் போல...எல்லா தாய்மார்களுக்கும் பொருந்துகிறது. என் அம்மாவுக்கும்...

  • @selvakumark2173
    @selvakumark2173 3 года назад +58

    ஐயா வரிகள் அத்தனையும் ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது மற்றும் உங்களின் குரலில் திருமா அண்ணனுக்காக மீண்டும் ஒரு பாடல் பாடவேண்டும்.......நன்றி🙏

  • @lakshmanankedirajan4609
    @lakshmanankedirajan4609 5 дней назад

    இந்தப் பாடலை கேட்கும்போது என்ன சொல்றேன்னு எனக்கே தெரியல இந்தப் பாடலை பாடிய ஜெயமூர்த்தி அண்ணனுக்கு ரொம்ப நன்றி

  • @Ram-bh7nz
    @Ram-bh7nz 3 года назад +25

    அமிர்தம் போல் இருக்கு அண்ணா உங்கள் குரல் அருமையான வரிகள் 😭😭😭

  • @senthilramu2681
    @senthilramu2681 4 года назад +150

    இந்தப்பாடல் எல்லோருடைய அம்மாவிற்கு சமர்ப்பணம்.உங்க பாட்டு அவ்வளவு அழகு

    • @chitraarumugam299
      @chitraarumugam299 4 года назад +4

      சூப்பர் அண்ணா

    • @vijinallathambi9478
      @vijinallathambi9478 3 года назад +1

      ruclips.net/video/BmlFiKHiT8w/видео.html

    • @munnabai2021
      @munnabai2021 3 года назад

      @@vijinallathambi9478 a@..96 2

    • @navinkumarm9748
      @navinkumarm9748 3 года назад +1

      ♥️

    • @raa245
      @raa245 3 года назад

      ruclips.net/video/JSzv6KcNzi4/видео.html
      டாக்டர் அம்பேத்கர்...கூறியது....ஆரியன் படையேடுப்புக்கான ஆதாரம் இல்லை....ஆரியன் வருகை உண்மை என்று....அதைத்தான் நானும் படித்து விட்டு சொல்லுகிறேன்...ஆரியர்கள் வந்து பிரிவினையை உருவாக்கி சூழ்ச்சி செய்து ஆட்சிசெய்தார்கள்.....சரி சிலவற்றை சொல்லுகிறேன் உண்மை இல்லை என்று சொல்லுங்கள் பாப்பம்......1) ஆரியனின் முதல் சூழ்ச்சி நான்கு குடியாக இருந்த தமிழர்களை (பாணன் பறையன் துடியன் கடம்பன்) நான்கு வர்ணங்களாக பிரித்து ...பிராமணர் வைசியர் சத்திரியர் சூத்திரர்...இதில் தான் தலையில் பிறந்தவன் சூத்திரன் காலில் பிறந்தவன் என்று சொன்னது .2) சிறிது காலத்திலே சத்திரியரில் சிலர் ஆரியகொள்கையை எதிர்த்து வெளியில் வந்தவரை தாழ்த்தப்பட்டவர்கள் சாதி அற்றவர்களாக்கியது...அணைத்து உரிமையும் மறுத்து தீண்டதாகதவர்களாக்கி ஊருக்கு வெளியே அணுப்பியது 3) பிராமணர் தவிர்த்து ஏனையவர்கள் படிக்க கூடாது சொத்து சேர்க்க கூடாது பிராமணர்களுக்கு அடிமையாக சேவை செய்ய வேண்டும் மீறி செய்தால் கடுமையான தண்டனையை (காதில் தார் ஊற்றியது, தலை நுணியில் ஊசி வைத்து ஒரே இடத்தில் பல ஆயிர முறை குற்றுவது.........பல )தர்மம் ஆக்கியது...4) சூத்திரன் ஒருவன் பிராமண பெண்ணை பார்த்தால் ஆசைக்கொண்டால் மரணதண்டனை அதுவே பிராமணன் சூத்திர பெண்ணை கெடுத்து விட்டால் பிராமணின் தலை முடியில் சிறிது வெட்டி விடுவது......சூத்திரன் திருமணம் செய்தால் முதல் 7 நாட்கள் அந்த சூத்திர பெண் பிராமணர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற சட்டம்(இதனால் தான் கல்யாண மத்திரத்தில் முதலில் இறைவனுக்கு மனைவி இரண்டாவது பிராமணக்கு மனைவி பின்தான் உனக்கு மனைவி என்று சொல்லப்படுகிறது சமஸ்கிரதம் தெரிந்தால் எடுத்து பாருங்கள்)
      5)பிராமணர்கள் திருமணம் செய்த பெண்கள் தமிழர்கள் என்பதால்(தூய இந்தியர்) இவர்களும் அறிவு பெற்று விடகூடாது என்று பெண்களுக்கு கடுமையான அடக்கு முறை அதாவது பிராமணின் காம ஆசைக்கும் பிள்ளையை பெற்றுக்கொடுக்கும் இயந்திரமாகவும் மாத்திரம் இருக்க செய்தது......நான் சொன்னது ஒரு 10% சதவீதம் தான்.....உன் குப்பை ஓவர் நாற்றம்.....

  • @damodharanp7615
    @damodharanp7615 2 года назад +57

    அண்ணா நீங்கள் பாடிய வரிகள் என்னை அழ வைத்துவிட்டது நன்றிகள்

  • @kittusamy-v3x
    @kittusamy-v3x 3 месяца назад +2

    என்னோட சொந்த தாய் காட்டுல வாழ்ந்த கதைய பாட்டா படிச்சு மேலும் நான் சின்ன வயசுல கல்வி கற்று நா ஆடு மாடு மேய்த்ததெல்லா இதுக்கு மேல என்னால அலமுடவ பாசகார மச்சா நன்றி நன்றி

  • @ashokj_dae9841
    @ashokj_dae9841 3 года назад +62

    கல் மனமும் கரைந்து போகும் இந்த பாட லுக்கு

  • @மு.அழகுபாண்டி
    @மு.அழகுபாண்டி 4 года назад +73

    கல்லில் செதுக்கப்பட்ட சிலையை விட கருவில் சுமந்த தாயே தெய்வம்

  • @manigandanradhakrishnan3764
    @manigandanradhakrishnan3764 3 года назад +211

    இந்த பாட்டு கேட்டு நான் என் அம்மாவிடம் பாடினேன் என் அம்மா அப்படியே அழுதுவிட்டார் நன்றி அய்யா நீ நல்லா வரவேண்டும்

  • @ponnivalavan8521
    @ponnivalavan8521 2 месяца назад +1

    அண்ணா உங்களுக்கு எப்படி வாழ்த்து சொல்லுவது என்று தெரியவில்லை நீங்கள் வாழ்க பல்லாண்டு உங்களின் புகழ் ஓங்குக💕

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 4 года назад +138

    இந்த பாடலை கேட்க்கும் போது கண்களில் நீர் வழிகிறது 🙏🙏

    • @perumalbgxgbv3198
      @perumalbgxgbv3198 4 года назад +2

      Tamilvanan Vanan hgds husband vy
      r

    • @arulselvan6549
      @arulselvan6549 4 года назад +2

      அண்ணா என்னால் முடியல ஏனென்றால் அம்மாவின் பாடலை பாடி இருக்கிறீர்கள் இந்த தருணத்தில் என்னுடைய உயிர் பிரிந்தாலும் எனக்கு கவலையில்லை என்னுடைய இதயம் வெடித்து சிதறதுப்போல இருக்கிறது கடவுளே இந்த பாடல் ஓழுதியவர்க்கு நன்றி இந்த பாடலை பாடிய உங்களை பார்கனும் போல இருக்கு மற்றும் இந்த பாடலை பல முறை கேட்டேன் இது என்னுடைய நம்பர் வாட்ஸ் 8056677540 இந்த நம்பருக்கு அழைக்கவும் உங்களுடைய ரசிகன் மற்றும் போன் பண்ணுங்கள் சரியா நான் காத்திருப்பேன் நன்றி அண்ணா கடவுள் உங்களை நிறைவாக ஆசீவதிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் இப்படிக்கு அருள் செல்வன் செஞ்சி எக்க அம்மாவும் இப்படி பாடுபட்டார்கள் நான் எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஈடாகாது எனவே என்னுடைய அம்மாதான் எல்லாமே இந்த பாடலை ஒரு இரவு முழுவதும் கேட்டு அழுதேன்

    • @balajibalaji9444
      @balajibalaji9444 4 года назад +1

      👍

    • @sildvimal6601
      @sildvimal6601 3 года назад

      @@perumalbgxgbv3198 👏

    • @shawjanya5416
      @shawjanya5416 2 года назад +1

      Super song.i am cry

  • @tirunelvelikaran3298
    @tirunelvelikaran3298 4 года назад +14

    இந்த பாடல் கேட்க்கும் போது என்னனு தெரியல ரொம்ப அழுகயா வருது 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏சூப்பர் அண்ணா உங்க குரல்

  • @anbuanbu2446
    @anbuanbu2446 4 года назад +297

    என் வாழ்வில் நான் தினமும் கேட்க கூடிய ஒரு தேசிய கீதம்.

  • @tamilanitha8350
    @tamilanitha8350 10 месяцев назад +8

    கண்களில் 😭 கண்ணீரை நிறுத்தவும் முடியல........ கையில தா இருக்க உங்களுடைய பாடலையும் என்னால நிறுத்த முடியல...... 😭😭😭😭

  • @organicagrarian9278
    @organicagrarian9278 4 года назад +53

    அருமை அண்ணா 🙏🙏 . என்னை அறியாமல் கண்களில் கண்ணிர் தவழுகிறது ....
    P.Rajeshkumar Veerapatti village , ettayapuram tk,Thoothukudi district.

  • @alzkaralzkar9014
    @alzkaralzkar9014 3 года назад +13

    அண்ணா இந்த பாட்ட பாடியதுக்கு மிக்க நன்றி ❤️❤️❤️❤️❤️

  • @Vijay0003
    @Vijay0003 4 года назад +112

    பாடல் வரிகள் அனைத்து தாய்மார்களுக்கும் சமர்பணம்.....

  • @veeramuthu7935
    @veeramuthu7935 9 месяцев назад +7

    என் அம்மா எனக்காக வாழ்ந்த காலத்தில் நடந்தவை
    அப்படியே கண் முன் நிற்கிறது பாடல் வரிகள்
    வாழ்த்த வார்த்தைகள் இல்லை
    என்னுடைய கண்ணீர்
    உங்களுக்கு சமர்ப்பிக்கும்
    நன்றி

  • @senthilmurugan9009
    @senthilmurugan9009 2 года назад +10

    இந்தப் பாடலை கேட்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது

  • @mathankumar7482
    @mathankumar7482 2 года назад +11

    எத்தனை முறை கேட்டாலும் சகிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று.......😘

  • @neelavenivn9700
    @neelavenivn9700 4 года назад +54

    இளங்காலையில் இந்த பாடலைக்கேட்டவுடன் நெஞ்சை பிசைந்த வலி சொல்ல முடியாது

  • @bgokul6879
    @bgokul6879 3 месяца назад +16

    உங்களை பார்க்க ஒரு வாய்ப்பு வேண்டும் அண்ணா🙏🙏❤
    மணம் கணக்கிறது இப்பாடலை கேட்டவுடன்❤

    • @sajithasajitha4594
      @sajithasajitha4594 2 месяца назад

      நாம் தமிழர் கட்சி மாநாடு ஏதாவது வாங்க சகோ அந்த மாநாடு கச்சேரிக்கு வருவாரு அண்ணன்...

  • @praveenkumar2977
    @praveenkumar2977 3 года назад +33

    அம்மா என்ற சொல் அதிக பயன்படுத்தவில்லை ஆனால் இப்பொழுது ரொம்ப வருந்துகிறேன் அம்மா என்று கூப்பிட ஆசையை இருக்கு😭😭😭😔😔😔

  • @user-kv1ee5yl7e
    @user-kv1ee5yl7e Год назад +9

    அய்யா நீங்கள் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மேல் நல்லாருக்கனும் அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muralirajan2020
    @muralirajan2020 4 года назад +89

    வரைய முடியாத ஓவியம் எழுத முடியாத கவிதை அம்மா

  • @KalithasanGopalRajeshwari1411
    @KalithasanGopalRajeshwari1411 4 месяца назад +1

    இந்த உலகத்தில் 1000 பேர் கூட எதிரியா இருக்கலாம் எத்தினி தெய்வம் இருந்தாலும் சரி தாய்க்கு நிகர் எந்த தெய்வமும் இல்லை அவன் தெய்வத்தை மிஞ்சினால் தெய்வமும் இல்லை...❤ அம்மா

  • @flashbackstudio1904
    @flashbackstudio1904 Год назад +12

    இந்த வரிகளுக்கு உலகத்தில் வேறு ஏதும் இல்லை
    என் அம்மா அப்பா கடவுள்

  • @akashanand490
    @akashanand490 4 года назад +121

    அழவச்சிட்டீங்க அண்ணா 😭😭😭........ அம்மா கடவுள் ❤️

  • @jafarsadiqueali2373
    @jafarsadiqueali2373 4 года назад +178

    அழுகை வந்து விட்டது சகோதரர் 😢😢

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 3 года назад +1

      பாசத்தை பட்டியல் போடணுமா??? அந்த
      ஆகாசம் பத்தாது சத்தியமா சத்தியமா.
      :சங்கீதம் 91:14 கடவுள் சொன்னது இதுதான்: “அவன் என்மேல் பாசம் வைத்திருப்பதால், நான் அவனைக் காப்பாற்றுவேன்.r அவன் என் பெயரைத் தெரிந்து வைத்திருப்பதால், அவனைப் பாதுகாப்பேன்.s 15 அவன் என்னைக் கூப்பிடுவான், நான் அவனுக்குப் பதில் கொடுப்பேன்.t இக்கட்டான காலத்தில் அவனோடு இருப்பேன்.u அவனைக் காப்பாற்றி, கௌரவப்படுத்துவேன். 16 நீண்ட ஆயுளைக் கொடுத்து அவனைத் திருப்தியாக்குவேன்.vஎன்னுடைய மீட்பை* அவனுக்குக் காட்டுவேன்.”

    • @arunKumar-ss6ix
      @arunKumar-ss6ix 3 года назад +2

      எனக்கும் தான் 😭

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 3 года назад

      @@arunKumar-ss6ix நன்றி உங்கள் அன்புக்கு எனது பாராட்டுக்கள்.

    • @SuriyaMR-hw3lm
      @SuriyaMR-hw3lm 2 месяца назад

      😢😢😢

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 3 дня назад +2

    தம்பி நீங்கள் நீடூழி நலமுடன் வாழ்க!

  • @k.c.ayyappadhasan7811
    @k.c.ayyappadhasan7811 4 года назад +24

    ஐயா மிகவும் அருமை எனக்காகவே எழுதி பாடியது போல இருந்தது கண்ணீர் ஊற்றாய் பெருக வைக்கும் பாடல் தாய்தான் முதல் தெய்வம் என வாழும் எனைபோன்ற அனைவருக்கும் இந்த பாடலின் வலி தெரியும்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +8

    இந்த பாடல் தாய்க்குசமர்ப்பணம் 🎉🎉🎉 நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gnanam7573
    @gnanam7573 3 месяца назад

    இருக்கும்போது பெற்றவர்களை கவனமாக .அன்போடு கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.இறந்தபின் பல கோடி செலவு செய்தாலும் அது அவர்களை சேராது.

  • @mahen2165
    @mahen2165 4 года назад +11

    வாழ்த்துகள் நண்பா..சொல்ல வேர வார்த்த இல்லை

    • @kadavulk2878
      @kadavulk2878 3 года назад +1

      Amma song veralevel ansoff

  • @snehapriya9224
    @snehapriya9224 3 года назад +97

    "அம்மா " அழுகைய அடக்க முடியல😭😭😭😭 miss you ma😭😭😭

    • @chiyaanpandiyan6276
      @chiyaanpandiyan6276 3 года назад +1

      Miss you

    • @DrAMGobu
      @DrAMGobu 3 года назад

      @@chiyaanpandiyan6276 ethkumela eniorupattu thaymykku illa iniyakkurl padakr DR.A.GOPU

    • @vikeyviknesho9506
      @vikeyviknesho9506 3 года назад

      Miss you amma

    • @jansijansi4437
      @jansijansi4437 3 года назад +1

      😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😓😓😓😓😓😓😓😓

    • @jansijansi4437
      @jansijansi4437 3 года назад +1

      😂😂😂😂😂😘😘😘😘😘😘😘😘

  • @stephenism8420
    @stephenism8420 3 года назад +25

    vera level beats amazing voice bro🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶😘🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ChandruChandru-j9u
    @ChandruChandru-j9u 29 дней назад +4

    எனக்கு என் அம்மாவ ரொம்ப புடிக்கும் எனக்கு எல்லாமே என் அம்மா தான் இந்த பாட்டு என் அம்மாவுக்கு ஏற்றது

  • @uiratralvallanmai7383
    @uiratralvallanmai7383 3 года назад +14

    எனது அன்பின் வாழ்த்துக்கள் அய்யா தங்க மது அத்தனை பாடலும் அருமை வாழ்த்துக்கள் நன்றி அய்யா ❤️👍👍👍

  • @vickysvickys1056
    @vickysvickys1056 4 года назад +54

    Dislike pottavan lam avanga ammava mudhiyor illathula sethurupaanga pola... Yennada Ulagam idhu... Indha songa kooda dislike poduraanga

  • @rajavallambar5301
    @rajavallambar5301 3 года назад +8

    என் தாய் தந்தை இருவரையும் நான் சாகும்வரை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நித்தமும் கடவுளை வேண்டாத நாட்களே இல்லை.இந்த பாடலைக் கேட்டு சத்தியமாக செத்தே போய்விட்டேன்....பாடல் வரிகள் அருமை.
    பாடிய பாடகர் பாடியவிதம் அருமை.
    இசை அற்புதம்....

  • @ChinnamuthuChinnamuthu-yd7cb
    @ChinnamuthuChinnamuthu-yd7cb 8 месяцев назад +2

    தாயை பற்றி பாடிய பாடல் மிகவும் அருமைய பாடிவிட்டார்கள் மிகவும் அருமையாக பாடிவிட்டிர்கள்😢

  • @henrysylas6730
    @henrysylas6730 3 года назад +14

    அம்மா இருக்கும்வரை உலகம் தெரியாது அவள் இறந்தபின் வாழவே தெரியாது.

  • @gurus9250
    @gurus9250 3 года назад +18

    கருத்து நிறைந்த எங்கள் நினைவு பாடல்.... நன்றிகள்

  • @periyasamy11
    @periyasamy11 3 года назад +62

    அண்ணா அம்மா தான் என் தெய்வம் 🙏🙏🙏🙏🙏

  • @karikalansumithara7319
    @karikalansumithara7319 6 месяцев назад +1

    தாயின் பாசத்துக்கு இவ்வுலகில் ஏதுமில்லை♥️🥰😍

  • @Ramraj-yp6bu
    @Ramraj-yp6bu 3 года назад +13

    எனது இளமை கால நினைவுகள் வருகின்றன அம்மாவை பற்றி

  • @sakthisakthi-mp6lk
    @sakthisakthi-mp6lk Год назад +8

    ❤ அம்மா நீங்கள் இருக்கும் போது தெரிய வில்லை ❤❤❤விலை மதிப்பு இல்லாத தெய்வம் ❤❤❤❤❤

  • @VelMurugan-cq5dn
    @VelMurugan-cq5dn 3 года назад +31

    I could not supprees my tears from the beginning to the end of this song

  • @bangammapla2624
    @bangammapla2624 2 месяца назад +1

    உங்கள் குரல் அருமை அண்ணா இசை வாசிப்பவர்களுக்கும் நன்றி

  • @sekarsekar7829
    @sekarsekar7829 3 года назад +11

    மிக மிக அற்புதம் பாடல் தலை வணங்குகிறேன் அண்ணா சொல்ல வார்த்தை இல்லை 😭😭😭

    • @sivaiya5167
      @sivaiya5167 10 месяцев назад

      ❤❤❤❤❤❤❤

  • @devotionalsongsthandhiriya1283
    @devotionalsongsthandhiriya1283 2 года назад +8

    I love this song , I am hearing continuously per day minimum five times on every day from early morning to till night before go to sleep. Not only this song, all your lovely songs I am hearing on daily basis

  • @malai1990
    @malai1990 4 года назад +22

    கேட்பவரை கண்கலங்க வைக்கும் பாடல் அண்ணா உந்தன் படைப்பு...

    • @ranganadhanp3213
      @ranganadhanp3213 4 года назад +1

      Super song Brother very very good song Thank you Brother

  • @palaniammalvajram5391
    @palaniammalvajram5391 12 дней назад +1

    என் அம்மா கண்ணம்மா என் அப்பாகூட சரிசமமா பாடுபட்டு கர சேத்தா நான் கரை சேர்ந்து இன்று இலட்சத்தில் சம்பளம் வாங்கும்போது காணலைய என் அம்மாவ கணலையே என் அம்மாவ...

  • @subashsuresh3711
    @subashsuresh3711 4 года назад +45

    அருமையான பாடல் வரிகள் .. நன்றி அண்ணா

    • @sarveswaranperumal6836
      @sarveswaranperumal6836 2 года назад

      இந்த பாடல் எப்பொழும் கேட்க வேண்டிய பாடல்

  • @Lovestatus-bi4dg
    @Lovestatus-bi4dg 4 года назад +551

    அம்மாவை உண்மையாக நேசிக்கிறவங்க இந்தப் பாடல் கேட்டால் அழுகை தான் வரும் இந்தப்பாடல் எல்லோருடைய அம்மாவிற்கு சமர்ப்பணம்

  • @vakshaya6163
    @vakshaya6163 3 года назад +29

    நீங்கள் பாடி இந்த பாடல் என்னை வளர்த்த அம்மாவுக்கு தான் ஐ மீஸ் யூ

  • @GowriGowri-jh7wj
    @GowriGowri-jh7wj 7 месяцев назад +1

    Enakana padal idhu anna ...... I love you amma......❤❤❤❤❤❤❤ En amma en kovil❤❤❤❤❤😊

  • @kalirajan6872
    @kalirajan6872 2 года назад +47

    தமிழன் மட்டுமே அம்மா பற்றி அறிந்து தாய் மொழி யில் இருந்து பாடல் பாட முடியும் நன்றி அண்ணா