Appa un anbukku - official video song | sithan Jayamoorthy | Ilayakamban | Bruna Jayamoorthy

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии •

  • @arunthalabathi007
    @arunthalabathi007 Год назад +109

    இப்பாடல் எங்க அப்பாவிற்கு எழுதியது போல் இருக்கிறது
    என் மனம் உருகிய பாடல்😭
    !நன்றி!

  • @r.gunasekaranr.gunasekaran8331
    @r.gunasekaranr.gunasekaran8331 10 месяцев назад +176

    என் அப்பா போல யாரும் இல்ல அப்பாவோட அன்பு உண்மையானது.அத உங்க குரலில் கேட்பது மனதுக்கு ஒரு அமைதியை தருவதோடு மட்டுமில்லாமல் அப்பாவோட பாசத்த கண் முன்னே நிற்க வைக்கிறது.❤❤❤❤❤ சொல்ல

  • @புவனேஸ்வரிபுவனேஸ்வரி-ந1ன

    ஏ அப்பா எனக்கு அஞ்சு வயசு லியோ இறந்தார் ஆனாலும் இன்னும் என் உடம்பில் ரத்தமாக உயிர் வாழ்கிறாரு மிஸ் பண்ற ஏ அப்பாவ

  • @ShakciPradeep
    @ShakciPradeep 3 месяца назад +32

    எனக்கு ஏன் அப்பனா உயிர் இப்போ ஏன் கூட இல்லை 😭😭😭miss u Appa 😭😭😭😭

  • @thesinguudayakumar1500
    @thesinguudayakumar1500 Год назад +445

    நிலைகுலைய வைக்கும் வரிகள், தந்தையின் பாசத்தை இப்படி கண்ணீர் வருமளவுக்கு எவரும் எழுதி பாடியதில்லை. அற்புதமான படைப்பு .

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 года назад +203

    என் அப்பா இறந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது
    இருப்பினும், உங்களின் இந்த பாடலை கேக்கும்போதெல்ல்லம் இரு கண்களிலும் கண்ணீர்!
    உங்களுக்கு கோடி நன்றி!
    சிறு தகவல்,
    இந்த பாடலை எழுதியவர் கவிஞர் இளையயகம்பன் எனது நண்பர்.
    எனது நண்பர் கவிஞர் இளைய கம்பன் அவர்களுக்கு கோடி நன்றி!

    • @veeraraghavanveeraraghavan
      @veeraraghavanveeraraghavan Год назад +5

      உண்மைதந்தையின் ஓயாத உழைப்பையும் தியாகத்தையும் உணர்த்தும் உன்னத படல்வரிகளும்,மனதை உருகவைக்கும்இசையின் இனிமையும் அருமை. பாடலாசிரியருக்கும் பாடகருக்கும்,பாராட்டுகளுடன் நன்றி!👌🌹🙏

    • @mariaselvi8984
      @mariaselvi8984 Год назад

      Amma songs

  • @soosaisebasthiyar3208
    @soosaisebasthiyar3208 8 месяцев назад +65

    என் ஆருயிர் தந்தையின் நினைவை கண் முன் கொண்டு வந்த அருமையான பாடல் ....
    நன்றி சகோதரரே

  • @stellaruthhannah6352
    @stellaruthhannah6352 27 дней назад +4

    அப்பா பாடல் உருக வைக்கிறது.அருமை.எழுதியவர்,பாடியவர் இருவரையும் வாழ்த்துகிறேன்.😢

  • @janudhisi4370
    @janudhisi4370 2 года назад +689

    இந்த பாடலை கேட்கும் போது அப்பா ஞாபகம் அதிகமாக வருது என்னுடைய அப்பாவை ரொம்ப ரொம்ப மிஸ் பன்னுறேன்

  • @summabro5583
    @summabro5583 Год назад +248

    தானும் ஒரு அப்பா என்று மறந்து தன் அப்பாவை நினைக்க வைத்த பாடல் ❤️❤️😌

  • @senbhakpm4812
    @senbhakpm4812 10 месяцев назад +395

    இந்த பாட்ட கேட்கும் போது எல்லாம் எங்க அப்பாவ நினைச்சி ரொம்ப வருத்தபடுறேன் என் அப்பா இருந்த போது அவரோட அருமை தெரியல

    • @muthukumartr9189
      @muthukumartr9189 9 месяцев назад +9

      Me too 😢

    • @M.Deepika-xp5jr
      @M.Deepika-xp5jr 8 месяцев назад +8

      Enaku appa irunthum oru ponna vaichukitu na anathaiya iruken appa than valkaiye nasama akitanga😢

    • @VenkateshBhava
      @VenkateshBhava 8 месяцев назад +4

      Miss U Appa Na Romba Miss Pandren Pa Ungalaaaa😢😢😢😢😢😢😢😢😢 I Love U Appa 😢😢😢😢

    • @srinivasanc7460
      @srinivasanc7460 8 месяцев назад

      எனக்கு அப்பா இல்லை. ஆனால் என்னுடைய சிறிய வயதில் என் உயிர் தந்தை எனக்கு செய்த பல நினைவுகள் என்னுடைய அடி மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. என் அப்பாவை நினைத்து எப்போதும் நான் அவர் வழியில் ❤️

    • @unlimitedgallata3833
      @unlimitedgallata3833 8 месяцев назад +2

      😢😢😢😢😢😢😢😢

  • @jawahar43
    @jawahar43 4 месяца назад +18

    💯🙏🙏🙏அப்பாவை சிறு வயதில் இழந்த என்னை போன்ற பிள்ளைகளுக்கு தெரியும் இந்த வேதனை.
    ஜெயமூர்த்தி பாடல் வரிகள் அருமை 💯🙏

  • @raviselva2894
    @raviselva2894 8 месяцев назад +526

    அப்பாவின் அருமை தெரிந்தவர்களுக்கு மட்டும் இந்த பாட்டு ரொம்ப புரியும் 😭😭😭

    • @MuthuVandi
      @MuthuVandi 7 месяцев назад +26

      Emuthu
      Emuthuemuthu

    • @MuthuVandi
      @MuthuVandi 7 месяцев назад +9

      Emuthumuthumuthumuthumuthu

    • @MuthuVandi
      @MuthuVandi 7 месяцев назад +4

      Emuthumuthumuthumuthumuthumuthumuthu

    • @MuthuVandi
      @MuthuVandi 7 месяцев назад +2

      Emuthumuthumuthumuthumuthu

    • @karthikramya9912
      @karthikramya9912 7 месяцев назад +2

      😢😢

  • @allimurugan1246
    @allimurugan1246 Год назад +255

    அப்பா நீயும் அம்மா வும்
    எனக்கு கண் கண்ட தெய்வங்கள் ❤ கோடி நன்றிகள் ❤❤❤❤❤

    • @kalimuthu2900
      @kalimuthu2900 10 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤appaanbamma

  • @NagarajNagaraj-i3g
    @NagarajNagaraj-i3g 11 месяцев назад +166

    அப்பாவ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த பாடலை எழுதியவக்கு கோடி நன்றி

    • @ragupathiv3385
      @ragupathiv3385 6 месяцев назад +1

      அப்பா அப்பாதான்
      😢 அம்மா மறுபிறவி தான்.😢😢😢

  • @AshukuttyAshukutty
    @AshukuttyAshukutty 4 месяца назад +83

    என் அப்பாவின் முகத்தை கூட நான் பார்க்கவே இல்லை அப்பாவின் அன்புக்காக ஏங்கும் உன் அன்பு மகள் 😭🙏😭🙏

    • @DhanapalR-w9y
      @DhanapalR-w9y 4 месяца назад +3

      Nanutha

    • @AshukuttyAshukutty
      @AshukuttyAshukutty 4 месяца назад +5

      😭​@@DhanapalR-w9y

    • @deveDeve-d2e
      @deveDeve-d2e 4 месяца назад +2

      எனக்கு அப்பா இருக்கு அம்மா இல்ல எனக்காக ஒரு சாங் ப்ளீஸ் ப்ளீஸ் அண்ணா 😭😭😭😭😭😭😭🙃

    • @AshukuttyAshukutty
      @AshukuttyAshukutty 4 месяца назад +1

      உன் அம்மாவா நான் இருக்கேன்... 🫂🙏😭👈​@@deveDeve-d2e

    • @sharpvijay8280
      @sharpvijay8280 4 месяца назад +1

      😔

  • @rajeshwarin4992
    @rajeshwarin4992 7 месяцев назад +227

    எத்தனை முறை கேட்டுக்கொண்டே இருந்தாலும் கண்ணீருக்கு பஞ்சமில்லை... Nice voice

  • @lathikalathika9285
    @lathikalathika9285 Год назад +484

    எத்தனை பிறவிகள் இருந்தாலும் தங்களுக்கு மகளாக பிறக்கும் வரம் வேண்டும் அப்பா ❤ இப்பிறவியில் மட்டும் இல்ல எப்பிறவிலும் தங்களை பிரிய கூடாது என்று நினைக்கிறேன் 🤗 எனக்காக இதுவரை தாங்கள் உழைத்தது போதும் அப்பா ❤ இனிமே நா உங்கள பாத்துகுற அப்பா ❤ லவ் யூ அப்பா ❤ உன்னை பற்றி சொல்ல ஒரு ஜென்மம் கூட போதாது அப்பா 😊 நீ எப்பவும் என் கூட இரு அப்பா ❤

    • @riyasriyas438
      @riyasriyas438 Год назад +6

      🙏🙏🙏🙏🙏

    • @SathyaSmanimegalai
      @SathyaSmanimegalai 10 месяцев назад +5

      Manimegalaiq❤️❤️❤️❤️❤️❤️❤️😂😂😂😂😂ரொம்ப பிடிக்கும் என் அப்பா

    • @kajikanth2212
      @kajikanth2212 9 месяцев назад +2

      l love you daddy ❤

    • @Divyadivya-sk9xk
      @Divyadivya-sk9xk 9 месяцев назад

      🫶🫶க😇​@@riyasriyas438

    • @vazhkavalamaudan9927
      @vazhkavalamaudan9927 9 месяцев назад +2

      ❤❤❤❤😢😢😢😢

  • @moovinamoovina7655
    @moovinamoovina7655 Год назад +184

    கஷ்டப்படும் போது எல்லாம் நினைக்கிறேன் கஷ்டம் தெரியாமல் வளர்த்த அப்பாவை 🥺🥺🥺 love you appa ungala paakanum pola iruku😢😢😢😢

  • @abibharathi7318
    @abibharathi7318 3 месяца назад +38

    நமக்கெல்லாம் ஒரே கடவுள் தாயும் தந்தையும் தான் அதற்கு ஈடாக எதுவும் இல்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AjithKumar-yv7xv
    @AjithKumar-yv7xv Год назад +618

    அப்பா மறுபிறவி இருந்தால் நீ என் மகனாக பிறக்க வேண்டும்...🙏🙏🙏

  • @rpnagaraj.rpnagaraj.396
    @rpnagaraj.rpnagaraj.396 2 года назад +66

    எங்கள் குடும்பத்திற்க்காக ஓய்வறியாமல் உழைத்த எமது தந்தைக்கு சமர்ப்பணம்

  • @balasubramanian3467
    @balasubramanian3467 Год назад +307

    அப்பாவை இதைவிட அதிகமாக யாரும் விவரிக்க முடியாது மெய் சிலிர்க்க வைக்கும் இந்த பாடல்
    இந்த பாடல் கேட்கும் போது அப்பா உங்க அன்புக்கு ஏங்குறேன்
    அப்பாவை கண்முன் கொண்டு‌ வந்த பாடல் ஆசிரியர் மற்றும் பாடகருக்கும் என் நன்றிகள்

  • @SingaramAlagu
    @SingaramAlagu 4 месяца назад +79

    ண அப்பாவை இழந்து வாழும் அனைவருக்கும் கேட்க வேண்டிய பாடல்

  • @NagarajNagaraj-i3g
    @NagarajNagaraj-i3g 11 месяцев назад +162

    எனக்கு அப்பாவ ரொம்ப ரொம்ப பிடிக்கு இந்த பாடலை எழுதியவருக்கு கோடி நன்றி ❤❤❤

  • @gmchannel9420
    @gmchannel9420 3 года назад +86

    அப்பா அன்புக்கு ஈடாகுமா ஆகாசம் இந்தப் பாடல் பாடிய அருமை சகோதரா உனக்கு என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என்னுடைய அப்பாவை நான் ரொம்ப மிஸ் பண்றேன் இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் என்னுடைய அப்பா ஞாபகம் தான் எனக்கு வருகிறது நண்பா 😭😭

  • @prabhasubramainiyam4893
    @prabhasubramainiyam4893 Год назад +68

    இந்தப் பாடலை பாடியவர்களுக்கு மிக்க நன்றி இந்தப் பாடலைக் கேட்ட உடனே எனக்கு கண்ணீர் வந்துவிட்டது எண்ணோட உயிர்,உலகம் எல்லாமுமே எனக்கு எங்க அப்பா தான் 🙏🙏😘😘😘

  • @Isaimani-sc5xz
    @Isaimani-sc5xz 2 месяца назад +4

    அப்பாவை இறந்தவர்களுக்கு மட்டுமே இந்தப்பாடல்

  • @sundare5077
    @sundare5077 10 месяцев назад +190

    எத்தனை பிறவிஇருந்தலும் எனக்கு மட்டும் தான் அப்பா என் உயிர் ❤❤❤

    • @MuthuVandi
      @MuthuVandi 5 месяцев назад +2

      Eplmuthumuthu

    • @MuthuVandi
      @MuthuVandi 5 месяцев назад +1

      Eplmuthu

    • @MuthuVandi
      @MuthuVandi 5 месяцев назад +1

      Eplmuthumuthumuthumuthumuthu

    • @adhiadhikesavan8635
      @adhiadhikesavan8635 5 месяцев назад

      😮n❤❤❤😂1àa​@@MuthuVandi

  • @sivayogesh8394
    @sivayogesh8394 2 года назад +82

    வார்த்தையால் சொல்ல முடியாது உன் அன்பு... எனக்காக நீ நெறைய கஷ்ட பட்டுருக்க ஆனா ஒரு போதும் சொன்னதுல அப்பா.. 😭

  • @ragavangavan3513
    @ragavangavan3513 5 месяцев назад +112

    இந்த பாடல் கேட்கும்போது கண்ணீர் வர வைக்கிறது 💔😭😭😭

  • @kumanang2326
    @kumanang2326 2 года назад +366

    அப்பாவை கண்முன் கொண்டு‌ வந்த பாடல் ஆசிரியர் மற்றும் பாடகருக்கும் என் நன்றிகள்

    • @devakrishnan3797
      @devakrishnan3797 Год назад +3

      அப்பா எப்ப அப்பா வருவிங்க

    • @parasuraman3329
      @parasuraman3329 Год назад

      ​@@devakrishnan3797 ஐறதநநநஜ.ஸ

      ஸஹஐன😅ப 😅😅😅😅😅எஎஎ😅😅😅😅

    • @muthuvandi5986
      @muthuvandi5986 Год назад +1

      Eplmuthumuthumuthu

    • @K.manikandan-rn2yh
      @K.manikandan-rn2yh Год назад

      ​@@muthuvandi59862:17 2:18

    • @SanthoshNS-zv2rr
      @SanthoshNS-zv2rr Год назад

      😢😢😢

  • @Miss_aaraa_princess
    @Miss_aaraa_princess 2 года назад +89

    இன்று என் அப்பாவின் நினைவு தினம் , இந்த பாடலை கேட்க கேட்க என் பழைய நினைவுகள் நினைவில் வருகிறது,😭

  • @சஞ்சய்அனிதா
    @சஞ்சய்அனிதா Год назад +623

    இந்த பாடலை பாடியவர்க்கு கோடி நன்றிகள்

    • @sukumar3832
      @sukumar3832 Год назад +4

      Sethan jayamoorthi vaalka pallantu

    • @R.VenkatesanVenkatesan-h7m
      @R.VenkatesanVenkatesan-h7m Год назад +4

      நன்றி அண்ணா மனம் உருகுது இந்த பாடல்

    • @SathyaSmanimegalai
      @SathyaSmanimegalai 11 месяцев назад +1

      மணிமேகலை 😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌

    • @SaravananEss
      @SaravananEss 10 месяцев назад

      Fzghhv

    • @murugesanbaliah7013
      @murugesanbaliah7013 4 месяца назад

      I melted 😢

  • @cutymojo2782
    @cutymojo2782 4 месяца назад +6

    அப்பாவின் அன்புக்கு எதுவும் ஈடு இல்லை அப்பா அப்பா தான் ❤❤❤❤❤😢😢😢

  • @spfav9670
    @spfav9670 3 года назад +190

    Miss you அப்பா ..
    அப்பாவை இழந்து வாடும் பிள்ளைகளுக்கு அரு மருந்து இவ்வரிகள்..
    அப்படியே என் அப்பாவை கண் முன்னே கொண்டு வருகிறது.
    வரிகள்,இசை,குரல் எல்லாம் இதயத்தில் புகுந்து கண்கள் பனிக்கின்றது..
    நன்றி.. வாழ்த்துகள் 🙏🏻

  • @puvirajthilaksan4874
    @puvirajthilaksan4874 11 месяцев назад +38

    அன்னா எனக்கு அப்பாவ ரொம்ப பிடிக்கும் ஆன எங்கட அப்பா உயிரோட இல்லை l miss you appa 😭😭😭😭😭

  • @baskardaniel6739
    @baskardaniel6739 3 года назад +575

    அப்பா உங்க அன்புக்கு ஏங்குறேன் இந்த பாடல் கேட்கும் போது என் தந்தை நினைத்து என் உள்ளம் உடைக்கிறது 😭😭😭

    • @keerthichinnathambi8226
      @keerthichinnathambi8226 3 года назад +6

      I miss you Appa 😭😭😭😭😭😭😭😭😭I love you Appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @baskars800
      @baskars800 3 года назад +4

      I miss you appa 😂

    • @murugandevi7276
      @murugandevi7276 2 года назад +3

      Very ,,, good

    • @ashakalimuthu7270
      @ashakalimuthu7270 2 года назад +1

      Anathai yarumillai avanethan thanthai

    • @meganathang8179
      @meganathang8179 2 года назад +2

      @@baskars800 nathan

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 16 дней назад

    இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த பாடல் இது ஐயா 🎉 என் அப்பாவை இழந்த பின்புதான் அவரின் அருமை பரிந்தது🎉இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் மனது கனத்து விடுகிறது 🎉🎉🎉

  • @santhiyasweety5557
    @santhiyasweety5557 Год назад +665

    அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்.. 💯😭😭😭😭.. Miss u APPA 😭😭

    • @DhanrajAntony.t-lt4gx
      @DhanrajAntony.t-lt4gx Год назад +10

      I miss you dad love god

    • @ArunKumar-pf9wt
      @ArunKumar-pf9wt Год назад

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @rabinkumarsivakumar8852
      @rabinkumarsivakumar8852 10 месяцев назад

      i.miss u enga appa❤❤

    • @SuvarajSuvaraj-il7mk
      @SuvarajSuvaraj-il7mk 10 месяцев назад

      ​@@DhanrajAntony.t-lt4gxlmkkllmlmkmkmmkkmmljomm😮😅😮😮Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.😮😮Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.😮Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.😊😮😮😮😮😮😅😮😮Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.😮😮😊😮😮Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Tap on a clip to paste it in the text box.

    • @AbinayaAbinaya-i9n
      @AbinayaAbinaya-i9n 10 месяцев назад +6

      miss you appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭appa

  • @nareshn9607
    @nareshn9607 8 месяцев назад +19

    நீங்கள் பாடிய இந்தப் பாடல் முழுவதும் அப்படியே என் அப்பாவிற்கு பொருந்தும் இதில் அனைத்து வரிகளும் என் அப்பா வாழ்வியலோடு ஒத்து போகின்றது

  • @mr_evil_king_2365
    @mr_evil_king_2365 9 месяцев назад +146

    அப்பா உங்கள ரொம்ப miss பண்றேன் 😢😭😭நீ இல்லாத இந்த பூமில வாழும் வாழ்க்கை புடிக்கல

    • @SATHISHKUMAR-em8zk
      @SATHISHKUMAR-em8zk 2 месяца назад +1

      Appa miss you appa😂

    • @MohanaMohana-nz7bd
      @MohanaMohana-nz7bd 2 месяца назад

      எனக்கும் அப்பா இல்ல 😭😭😭😭😭😭😭😭😭😭ஐ மிஸ் யூ அப்பா 😭😭😭😭😭😭

    • @RathinavelMari
      @RathinavelMari 2 месяца назад

      ​@@SATHISHKUMAR-em8zk7:1 7:31 9 ❤

    • @adikesavalureddy2171
      @adikesavalureddy2171 2 месяца назад

      😢😮🎉😅

    • @SasiKala-ps4zz
      @SasiKala-ps4zz 2 месяца назад

      Yes ❤😂😅😊.ma

  • @thamaraiselvana6823
    @thamaraiselvana6823 21 день назад

    உங்களுடைய குரலில் ஏதோ உயிர் இருக்குது அண்ணா... உருக வைக்கிறது நன்றி❤, வரிகளில் நினைவுகள் ததும்பி வழிகிறது...🙏❤️

  • @selvarajk9387
    @selvarajk9387 2 года назад +187

    இந்த பாடல் எப்பொழுது கேட்டாலும் என் கண்களில் கண்ணீர் கொப்பளிக்கும்.,😢😢😢😢😢

  • @pavanipavani5142
    @pavanipavani5142 Год назад +65

    நான் தினம் தோறும் கேட்டு கண் கலங்கும் பாடல்........ 😭😭😭

  • @RameshK-w2t
    @RameshK-w2t 5 месяцев назад +52

    நீங்க பாடும் இந்த என் அப்பாவை 100/ சேரும் எத்தனை வருஷம் இந்த பாட்டை மறக்க மாட்டேன் நன்றி அண்ணா ❤❤❤

  • @yogeshas9908
    @yogeshas9908 18 дней назад

    Appa சுயநலம் அற்ற ஒரு உன்னதமான உறவு. அதை இழந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதனோட மதிப்பு. ஈடு இணையற்ற உயிர்.

  • @guhanak1432
    @guhanak1432 5 лет назад +64

    பல நாட்களாக இசை வடிவில் கேட்ட பாடல் ...
    காணொலி வடிவில் பார்க்கையில் மிகவும் சிறப்பு... ராஜ்மோகன் ஒளிபதிவு கூடுதல் சிறப்பு...

    • @ramkalairamkalai6016
      @ramkalairamkalai6016 2 года назад

      @@Jayamoorthy எங்க அப்பா பொண்ணு கேட்டு எனக்கு தண்ணி வருது

  • @MithranAnshik
    @MithranAnshik 3 года назад +217

    என்னோட அப்பாவுக்கு அப்படியே பொருந்தும் அருமையான வரிகள் நன்றி சகோதரா இந்த பாடலை எழுதியவர் நீண்ட ஆயுளோடு வாழ இந்திரனை வேண்டுகிறேன்

    • @krishnavenihithangaraj5038
      @krishnavenihithangaraj5038 2 года назад +2

      yes 🥰🥰

    • @vijaymythili5667
      @vijaymythili5667 2 года назад

      என்அப்பாவுகரகும் அப்படுயே பொருந்தும் இப் பாடல்

    • @djpushpa3761
      @djpushpa3761 2 года назад

      @@vijaymythili5667 77777777777

    • @Sankar1993
      @Sankar1993 2 года назад

      😍😍🙏🙏🙏

    • @SRathi-cc6ws
      @SRathi-cc6ws 2 года назад

      நான் என் அப்பாவை பார்த்ததே இல்ல நான் பிறந்த 5 மாதத்துல இறந்துட்டாரு. அப்பா நீ இருந்து இருந்தா என்ன இப்படி தான் பார்த்து இருப்பேன்னு எல்லாரும் சொல்லுறாங்க. இல்ல மிஸ் யு அப்பா.

  • @yugamnews
    @yugamnews 6 месяцев назад +66

    ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹தங்கள் பாடலை கேட்கும்போது என் அன்பு அப்பாவின் நியாபகம் வந்து விட்டது அண்ணா❤❤❤❤❤

  • @sasikala4399
    @sasikala4399 Месяц назад +3

    அப்பா இழந்தவருக்குதான் யென்னை போன்ற மகளுக்கு தான் தெரியூம் அப்பாவின் பாசம்

  • @radhap8529
    @radhap8529 3 года назад +363

    மெய் சிலிர்க்க வைக்கும் இந்த பாடல் என் தந்தைக்கு என்றே பாடப்பட்டது போல் உள்ளது.1000 முறை கேட்டாலும் அலுத்து போகவில்லை.Miss u appa😭

  • @veeramani9124
    @veeramani9124 4 года назад +257

    இந்த ஜென்மத்தில் உங்க பாடல் வரிகளை கேட்கும்போது எனக்கு பல ஜென்மம் சந்தோஷமாக இருக்கின்றது நன்றி அண்ணா நன்றி

  • @kesavankumbakonam9766
    @kesavankumbakonam9766 2 года назад +344

    என் அப்பா ஒரு மாற்றுதிறனாளியாக இருந்தும் என்னை உழைத்து ஆளாக்கிய ஒரு உன்னத மனிதர். அவருக்கு இணை அவர் மட்டுமே நாகராஜ்♥️♥️♥️♥️

  • @b2kgandhi
    @b2kgandhi 4 месяца назад +4

    நீங்க பாடிய பாடல் வரிகள் என்னை கண்கலங்க வைத்தது🥺😩

  • @BabuBabu-gb4rw
    @BabuBabu-gb4rw 3 года назад +287

    அருமையான வரிகள் இதில் வரும் வரிகள் அனைத்தும் என் அப்பா என்னை வளர்த்த விதமான வரிகள்

  • @sureshm8847
    @sureshm8847 2 года назад +23

    உங்க பாடலில் வரும் ஒவ்வொரு வரியும் எங்க அப்பாவுக்காகவே பாடனமாதிரியே இருக்கிறது .வாழ்க வளர்க பல்லாண்டு miss my father ,TQ bro

    • @vinothinivinothini5683
      @vinothinivinothini5683 2 года назад

      Enakku appa na uyir

    • @parameswarip1152
      @parameswarip1152 2 года назад

      this song 100% my daddy song I love you so much Appa thank you so much Jai Murthy Anna god bless you jayamurthy Anna

    • @parameswarip1152
      @parameswarip1152 2 года назад

      ❤👌💯👌❤❤❤⭐⭐⭐⭐⭐🌹🌹🌹🙏🙏🙏😭😭😭💚💚💚♥️♥️♥️👍🙏🙏🙏🙏🙏

    • @sureshm8847
      @sureshm8847 Месяц назад

      😊🙏🏻🙏🏻​@@parameswarip1152

  • @arunkarthiga642
    @arunkarthiga642 Год назад +40

    வரிகளை செதுக்கி இசையை சிலையாக்கி எங்களுக்கு உயிர் கொடுத்தமைக்கு நன்றி

  • @rajiniganth8054
    @rajiniganth8054 Месяц назад

    ஜெயமூர்த்தி அண்ணா உங்கள் பாடல் அனைத்தும் தினமும் ஒரு நாளாவது ஒரு பாடலாவது கேட்பேன் நீங்கள் பாடும் பாடல் அனைத்தும் சூப்பர்

  • @jesustv5316
    @jesustv5316 11 месяцев назад +13

    எனது தந்தை சோலைமுத்து அவர்கள் இறந்து 15 வருடங்கள் ஆகின்றன.இன்று 14.1.2024 என் அப்பாவின் நினைவு நாள்.....இப்பாடலை கேட்கும் போதெல்லாம் என் கண்கள் குளமாகின்றன..‌.இப்பாடலை பாடின அண்ணனுக்கு நன்றிகள் பல.....By...ஷீலாகிருபை....

  • @gunaseelan.m3832
    @gunaseelan.m3832 Год назад +50

    நமக்குள் இருக்கும் அப்பாவை பாடலில் உணத்தியமைக்கு வாழ்த்துக்கள்

  • @dkumarr7444
    @dkumarr7444 3 года назад +267

    அப்பா பாடலை தந்த உங்களுக்கு என் அன்பு வணக்கம்.வாழ்த்துக்கள்..கண்ணீர்நன்றிகள்.உங்கள் இசைப்பயணம் தொடர இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

  • @madhanm5744
    @madhanm5744 4 месяца назад +11

    எனக்கு எங்க அப்பா இல்லாம இருக்குறது எவ்வளவு ரொம்ப கஷ்டம்❤❤❤❤😢😢😢😢

  • @tamilarasig9585
    @tamilarasig9585 Год назад +17

    அப்பா கஷ்டம் அறிந்தால் தான் அப்பா யார் என்று புரியும் 🙏🙏🙏இந்த பாடலை பாடியதற்காக நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @kalai32
    @kalai32 Год назад +34

    இந்த பாடலை கேட்டும்போது அப்பாவின் வலிகள் புரிகிறது 🥹 luv you Appa

  • @deepavenkatesh7527
    @deepavenkatesh7527 9 месяцев назад +37

    அப்பா தான் என் உலகம் ❤👨‍👩‍👧‍👧👨‍👧‍👧❣️

  • @varatharajans720
    @varatharajans720 14 дней назад

    அப்பாவின் அருமை பெருமைகளை அப்பட்டமாக சொன்ன பாடல் இந்த பாடலை கண்ணில் நீர் வராமல் கேட்க்க முடியாது .இந்த அப்பாவிற்கு சமர்ப்பிக்கிறேன்.

  • @booleka
    @booleka 2 года назад +64

    என் அப்பா பாசனத்துக்காக இப்ப ஏங்குற miss you appa..😘😘❤❤❤😭😭😭

  • @MSelvi-kl4kt
    @MSelvi-kl4kt 8 месяцев назад +33

    இந்த பாட்டு கேட்கும்போது அப்பா திரும்ப வந்துட மாட்டாருனு மனசு ஏங்குது அப்பானா‌ ரொம்ப பிடிக்கும்

  • @seetaramaniyer1291
    @seetaramaniyer1291 3 года назад +221

    இந்த பாடலை கேட்கும் போது எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வருகிறது, இது உலகம் அறிந்த உண்மை அப்பாவின் அன்புக்கு ஈடாகுமா தாய்ப்பாசம்?

  • @hipoint2881
    @hipoint2881 Месяц назад

    அருமையான குரல்வளம்..
    ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்
    அருமை அருமை

  • @jamesjai5987
    @jamesjai5987 9 месяцев назад +143

    அப்பா உன் அன்புக்கு ஈடாகுமா ஆகாசம் ?
    அப்பா உன் தியாகத்தை மிஞ்சிடுமா தாய் பாசம் ?
    ஓடும் ரத்தம் நாடி நரம்பெல்லாம் உன் வாசம்,
    உன் வேர்வைத்துளி தான்பா நான் படிக்கும் இதிகாசம்
    உன்னை போல பூமி இல்ல
    உன்னை விட சாமி இல்ல
    சொல்ல வார்த்தை ஏதும் இல்ல - உன்
    சொல்ல விட வேதம் இல்ல
    கண்டிக்கும் உன்னோட பாசத்துக்கு முன்னே
    கடவுளும் கூட நிகர்இல்ல - அப்பா அப்பா !
    வறுமையை சொன்னதில்லை நீ -வாடி
    மனம் நின்னதில்லை - எதையுமே தனக்கென நீ
    இது வரை எண்ணவில்ல !
    சொத்து சுகம் வந்ததில்ல -ஒரு
    சொந்தம் அள்ளி தந்ததில்ல -எத்தனையோ
    துன்பத்திலும் நீ யாரையுமே நொந்ததில்ல !
    ஓழச்சி ஓழச்சி நீ ஓடானே -நா
    எழுத படிக்க நீ ஏடானே
    நேர்மை வழி போகும் தேரானே - நா
    நிலைச்சு நிக்க நீ வேரானே !
    அல்லும் பகலும் துயர கடலில் நீராடி -என்ன
    ஆலமரமா ஆளாக்கின போராடி ! அப்பா அப்பா !
    அப்பா நீ மந்திரமா ? பாடு பட்ட எந்திரமா ?
    நம்பிக்கையா நீ இருந்தே - நான் வளர்ந்தேன் கோபுரமா !
    ஓயாத சக்கரமா ? கண்ணிமை போல் பத்திரமா எனை
    பாதுகாத்து நீ வளர்த்த பாங்க நான்சொல்லணுமா ?
    தோளில் சாய்த்தென்ன ஆராட்டி,
    துவண்டு விழும் போது சீராட்டி,
    பாச மழை தூவி பாராட்டி,
    பக்க துணை நின்னு வழி காட்டி,
    என்ன வளர்த்த உன் பாசம் தான் மாறாது - ஏழு
    ஜென்மத்திலும் நான் பட்ட கடன் தான் தீராது ! அப்பா அப்பா !
    பூமி போல உன் பொறுமை, தீராதையா உன் பெருமை !
    காலத்துக்கும் உன் கடமை, ஓயலயே என்ன கொடுமைய !
    கண்ணீர் துளி பாடுதய்யா பெத்தவனே உன் அருமை !
    எதையும் எதிர்பார்க்கா தியாகம் நீ!
    எந்தன் வேர் தேடும் மேகம் நீ!
    மூச்சில கலந்தாடும் சொந்தம் நீ!
    முடிவே இல்லாத பந்தம் நீ!
    நீ இல்லாம நான் ஆயிருப்பேன் சேதாரம் - அட
    நீ தான்பா என் வாழ்கையோட ஆதாரம் ! அப்பா ! அப்பா !Show Less

  • @michelguna5250
    @michelguna5250 2 года назад +112

    எங்கள் குல தெய்வம் என் அப்பா 🌹❤🌹❤

  • @manjuisrael4173
    @manjuisrael4173 3 года назад +73

    இந்த படலினால் என் இதயத்தை கலங்க வைத்த உங்கள் நல்ல உள்ளத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐💐

  • @TheDrvel
    @TheDrvel 2 месяца назад +1

    God bless him Sithan Jeyoorthy is an attractive handsome man as good as his attractive voice
    Hope he earns as good as his soul piercing voice . I wish-him all success and to go with amazing wealth.
    Londoner .

  • @mmuthuraja9299
    @mmuthuraja9299 4 года назад +136

    தம்பி கையே தொடாமல் இதயத்தை கசக்கி பிழியும்... வித்தையை... எப்படி கற்றீர்கள்...
    என் அன்பான பாராட்டுக்கள்..... Evergreen melody...!!

  • @RaviRavi-wh3ro
    @RaviRavi-wh3ro Год назад +40

    இந்தப்பாடலை பாடிக் கொண்டிருப்பவர் 😅 தன்னுடைய தகப்பனின் பாசத்தை ரசிப்பது போல் இவரின் மகனும் இவரை ரசிப்பார். அதனை நாமும் ரசிப்போம்.❤❤❤❤❤❤

  • @jegatheesnisanthan1326
    @jegatheesnisanthan1326 2 года назад +21

    அப்படியே என்😭😭 அப்பாவை 😭😭😭நினைவுகடந்து முன்னாடியே நிஜத்தில் நிறுத்திய பாடல். பாடியவர் குரல்வளம் 👌, பாடலின் இசை👌 , ஒவ்வொரு வரிகளும்👌 , ஒவ்வோர் சொல்லும் உணர்ச்சியின் உச்சம்🙏🙏🙏. வாழ்த்துக்கள். 👍✌👌👏👏👏👏💪💪

  • @rajnane8617
    @rajnane8617 2 месяца назад +1

    Super great john lovely composition, heart touching lyrics, & mesmerizing vocal performance... Keep rocking Dear 🎉🎊🤩😍👏👏👏🤝❤️👍

  • @megha7882
    @megha7882 10 месяцев назад +529

    ஒரு மகளா எனக்கு தெரிந்த ஒரே கவிதை அப்பா ... திரும்ப வர முடியாத இடத்துக்கு போயிட்டாரு என்ன விட்டு ... நா அழுதா அவருக்கு பிடிக்காது ... இப்போ தினமும் அழுவுரன் .. ஆன ஆறுதல் சொல்ல அவரு இல்ல ... அப்பா 😭... ஏழு ஜென்மத்திலும் நா பட்ட கடன் தீராது 😢

    • @poornimam4375
      @poornimam4375 9 месяцев назад +23

      Same feel sis 😭😭😭😭😭

    • @sureshr2778
      @sureshr2778 8 месяцев назад +12

      Same feeling 😢😢😢😢

    • @karikari1802k
      @karikari1802k 8 месяцев назад +11

      மகளே உன் அப்பாவின் ஆத்மா என்றும் உன்னோடு இருக்கும். கலங்காதே மகளே....😭😭😭❤️💜💚

    • @megha7882
      @megha7882 8 месяцев назад +5

      @@karikari1802k nandri 🥺🙏❤️

    • @SubashChandraBoseElangovan
      @SubashChandraBoseElangovan 7 месяцев назад +4

      😢😢😢

  • @parameswaria.parameswari5028
    @parameswaria.parameswari5028 2 года назад +295

    எங்க அப்பா ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @sivayogesh8394
    @sivayogesh8394 2 года назад +64

    இந்த பூமி ல தான் கஷ்ட்ட பட்டாலும் தான் புள்ள கஷ்ட படக்கூடாதுனு நெனைக்குற ஒரே தெய்வம் அப்பா அம்மா மட்டும் தான்.... 💫

  • @abibharathi7318
    @abibharathi7318 3 месяца назад +11

    இந்த பாடலை எழுதி பாடிய கடவுளுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @niranjansadha2225
    @niranjansadha2225 2 года назад +226

    நான் அப்பா ஆய்டேன் ஆனாலும் என் அப்பாவின் நினைவுகள் கண்ணீர் விட வைக்கிறது love you appa

    • @nagakanninagakanniraju3735
      @nagakanninagakanniraju3735 Год назад +4

      என் அப்பா இல்லாமல் நாங்கள் எல்லாம் இருந்தும் பல கஷ்டங்களை அனுபவிச்சுட்டோம்.

    • @sanjayajay4674
      @sanjayajay4674 Год назад

      Oooooohhojjhjlhlol

    • @FatimaFatima-yo1pv
      @FatimaFatima-yo1pv Год назад

      😢

  • @dhandapanisivasankari6388
    @dhandapanisivasankari6388 2 года назад +91

    அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் என் அப்பாவுக்கு தாயக பிறக்க கடவுளிடம் வெண்டுவென் I Miss you appa 😭😭😭😭

  • @prabakaranrajendran6558
    @prabakaranrajendran6558 3 года назад +146

    அப்பாவை இதைவிட அதிகமாக யாரும் விவரிக்க முடியாது. நன்றி இளைய கம்பன்...

    • @sounthusowmi5242
      @sounthusowmi5242 2 года назад +3

      Appa illatha ennamaari ponnukkuthaa kastam theriyum

    • @veluvelumithra3564
      @veluvelumithra3564 2 года назад

      உன்னுடைய குரலுக்கு மற்றும் இதன் வரிகளும் எல்லைக்கு மேற்பட்டது மேலும் பாடிய பாடலுக்கு உங்களுக்கு மிகவும் நன்றி மிகவும் அருமை

  • @selvaganesh6693
    @selvaganesh6693 2 месяца назад +1

    அப்பா நீ என்னை விட்டு பிரிந்து மூன்று வருடம் ஆயிடுச்சி இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் என்றும் எங்கள் மனதில் வாழும் தெய்வம் நீங்கள் என்றும் உங்கள் நினைவில் வாழும் மகன்❤❤❤❤ i Miss you Appa

  • @kumarm2780
    @kumarm2780 7 месяцев назад +25

    எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்பா❤❤❤❤❤❤❤miss you dady😊😊😊

  • @kmanivasagam3960
    @kmanivasagam3960 4 года назад +27

    Brother இந்த பாடலை கேட்க்கும்போது நானும் என் அப்பாவும் வாழ்ந்த பழைய நினைவுகள் என் இதயத்தில் மலற்கின்றது,

  • @AuthiurAnganwadi
    @AuthiurAnganwadi Месяц назад

    அண்ணா எனக்கு எங்க அப்பா வ ரொம்ப பிடிக்கும் இந்தபாட்டு‌ ஆரம்பத்திலிருந்து‌ முடியும்வரை என்னைமிறி‌நான்‌அழுதுகிட்டேயிருந்தேன் எங்க அப்பா‌இறந்து 3 வருசம் ஆகிடுச்சி அவர் நினைவுகள் என் கூடவே இருக்கும் ஐ மிஸ் யூ‌ அப்பா

  • @ksiva99
    @ksiva99 4 года назад +277

    நல்ல பாடல். நன்றி அய்யா!
    கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையும் நீண்ட ஆயுளும் தரட்டும்

  • @ajithkumar5573
    @ajithkumar5573 2 года назад +59

    பாடல் கேட்டாலே கண்ணீர் தான் வருகிறது என்னுடைய அப்பாவிற்காகவே எழுதிய பாடல் போல்‌ இருக்கிறது.....Love U appa ❤️ உண்மையாகவே எல்லாம் தனக்கென வரும் பொழுது தான் தெரிகிறது தகப்பனின் அருமை.....😢

  • @poomanigmani799
    @poomanigmani799 Год назад +188

    நம்மை படைத்த முதல் தெய்வம் அப்பா அம்மா

    • @KaranManju-w6d
      @KaranManju-w6d Год назад

      Aaws sa@à re 😂 😀😘😘🤑🤑🤑🤑🤑🤑😘🪮🪭🫦🩻🫦🐦‍⬛🐦‍⬛🫎

    • @Ganesan-y4s
      @Ganesan-y4s Год назад +2

      Anna I love y ean samy

    • @kothandapani2408
      @kothandapani2408 Год назад +1

      💖💖💖

  • @balatamil5711
    @balatamil5711 Месяц назад +1

    அண்ணா எங்க அப்பா இறந்துட்டாரு ஆனா உங்க பாட்டு எங்க அப்பா வா ஞாபகபடுத்தது நன்றி ணா

  • @rhonalekshmi3204
    @rhonalekshmi3204 2 года назад +75

    அப்பா. அந்த. தெய்வம். இல்லாத நிமையில். அப்பாவை. இழந்த. வர்களுக்கு. தான். புரியும் அவர்களுடைய அன்பு அரசமைப்பு. நான். ரொம்ப. மிஸ் பண்ரென் எங்கள் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏

    • @vjvidhya1990
      @vjvidhya1990 2 года назад

      Crrt.... Appa ponathalirunthu IPA Vara aluthudutha iruka .... Appa 2019 iranthudaru... RMB miss pandra pa 🥺... En appa mathiri pasam vaika yaarum ila

  • @krishnamurthyv958
    @krishnamurthyv958 2 года назад +14

    அப்பா குடும்பத்தின் சுமைதாங்கி கண்ணீரை துடைக்கும் களங்ரைவிளக்கம் மிகவும் அருமை கிராமத்து வாசனை!!!

  • @selvamkala3632
    @selvamkala3632 Год назад +103

    மூன்று மகளளை பெற்ற என் அப்பாவின் கதையை அப்படியே திரும்பி நினைவுக்கு வந்தது

  • @krishnarajramasamy5966
    @krishnarajramasamy5966 4 месяца назад +1

    மிகவும் அற்புதமாகப் பாடியுள்ள சகோதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்,,,

  • @poopoongavanathuammal9639
    @poopoongavanathuammal9639 Год назад +2015

    எனக்கும் அப்பாவ ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤ யாருக்கலாம் பிடிக்கும்

  • @kathirvel8988
    @kathirvel8988 3 года назад +23

    அப்பாவுக்காக சிந்தும் ஒரு துளி கண்ணீரில் கூட உனக்கு ஒரு பங்கு உண்டு..... சகோதரா வாழ்த்துக்கள்...