Aararo Music Video | Anthony Daasan | Tamil Pop Songs 2020 | Tamil Folk Songs | Tamil Gana Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Watch Anthony Daasan impart some fatherly wisdom in this lilting lullaby from a father's perspective for the first time ever !
    Song : Aararo
    Composed by : Anthony Daasan
    Lyrics : Mohanrajan
    Singer : Anthony Daasan
    Asst. Director : Suresh S
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2020 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusi...
    Subscribe Now: bit.ly/SonyMusi...
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth

Комментарии • 1,9 тыс.

  • @madhalaiaron2111
    @madhalaiaron2111 Год назад +635

    ❤அப்பாவை பிடித்து, அப்பாவுடன் இருக்க முடியாமல், தனிமையில் வாழும் ஒவ்வொருக்கும் கண்ணீரை வரவைக்கும் பாடல்..!❤

    • @sivaganesh5149
      @sivaganesh5149 Год назад +13

      😢

    • @manojmanoj1562
      @manojmanoj1562 Год назад +5

      😢

    • @rjsmart1994
      @rjsmart1994 Год назад +9

      😢

    • @KavikumarKavikumar-xr4qb
      @KavikumarKavikumar-xr4qb Год назад

      ​@@sivaganesh5149❤❤❤❤❤❤❤❤❤l.ntwywt@2

    • @gopigopinath5545
      @gopigopinath5545 Год назад +5

      இருக்கும்போது தெரியவில்லை போன பின்புதான் உங்கள் பாசம் அப்பா

  • @Akilan-singer
    @Akilan-singer 4 года назад +102

    அப்பா பாசம் ....அருமையான பாடல் ..கண்களில் கண்ணீர் வர செய்தது ....

  • @mvs.gkrishnakallar7525
    @mvs.gkrishnakallar7525 4 года назад +251

    அப்பா😭😭😭😭😭🙏... பாட்டு கேட்டதுக்கு கண்ணீர் மட்டும் தானா காணிக்கை 😭🙏....அப்பா 😭😭😭😭

  • @Srinivasan34349
    @Srinivasan34349 3 года назад +150

    அப்பாவின் பாசத்தை அப்பாவாகி தெரிஞ்சுப்ப👌👌
    இதயம் துடிக்கவில்லை இமைகள் அசையவில்லை கண்கள் மட்டும் பனித்தன அருமை அருமை 🙏🙏🙏

    • @araj524
      @araj524 2 года назад

      ßßßßß

  • @jeevaraj9700
    @jeevaraj9700 4 года назад +60

    தாலாட்டில் ஒரு புதுமை... தந்தையின் தாலாட்டு எப்பொழுதும் தான் கெட்டாலும் புள்ள நல்ல வாழனும்... வளர்க்கனும் என்ற கனவு இருந்துகொண்டே இருக்கும். இந்த பாடல் வரிகள் இயல்பாகவும்... வலிமையன வரிகளாகவும் இருக்கிறது... அந்தோணி அண்ணன் அருமை... வாழ்த்துக்கள் அண்ணன்.

    • @thutha1978
      @thutha1978 4 года назад +1

      Jeeva Raj உங்கள் புன்னூட்டத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன். ்அத்தனை நிதர்சனமான வரிகள்

  • @sscreativetouchphotography4083
    @sscreativetouchphotography4083 4 года назад +75

    அம்மாவின் வயிறு
    கருவறை பாக்கியமும் அப்பாவின் மார்பின்
    கருவறை பாக்கியமும் வாழ்நாளில் என்றுமே
    தீர்க்க முடியாத கடன்கள்💙❤❤❤😘😍

  • @prabakaran368
    @prabakaran368 4 года назад +143

    அப்பனோட பாசத்த அப்பனாகி தெரிஞ்சுக்குவ..
    அழுதுட்டேன் இந்த வரி கேக்கும் போது

  • @MithraSaran
    @MithraSaran 6 месяцев назад +28

    எனக்கு இந்த பாட்டு ரொம்ப புடிச்சுருக்கு ஆனா அப்பாங்குற ஒரு உறவு எனக்கு பொய்யா போயிடுச்சு😒😒😒😒😒 உயிரோடு இருந்தும் நா அனாதையாக தா வாழ்ந்துட்டு இருக்கே😭😭😭😭😭😭 பாசத்தை அதிமா வச்சு பைத்தியமாவே ஆய்ட்டே😭😭😭😭😭😭

  • @davidrajan7099
    @davidrajan7099 Год назад +14

    என் கண்களை குலமாக்கிய பாடல், எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கண்களில் கண்ணீர் கரைபுரடோடுகிறது.... குறிப்பாக அப்பனோட பாசத்தை அப்பனாகி தெரிஞ்சிக்க பாடல் வரி சொல்ல வார்த்தைகள் ஏதும் இல்லை... தகப்பனுக்கும் பிள்ளைகளுக்கும் நடுவாக இருக்கும் ஆண்கள் கேட்கும் போது ஒரு விதமான உணர்வலைகள் இதயத்தை இதமாக வருடுகிறது...

  • @janhviiKB
    @janhviiKB 4 года назад +67

    இந்த பாடல் வரும்போது சாதரணமாக பார்த்தேன்.ஆனால் என் அப்பா இப்போ இல்லை இப்போ இந்த பாடல் என் கண்களில் அளவு கடந்த கண்ணீரை வரவழைக்கிறது.அப்பனோட பாசம் உலகத்தில் எதுக்கும் ஈடாகாது.😭😭😭😭

  • @sathiyaraj8667
    @sathiyaraj8667 3 года назад +136

    என் கண்களில் கண்ணீர் வரவழைத்த வரிகள் **அவரவர் பாசத்தை அப்பப்போ தெரிஞ்சுக்கோ அப்பனோட பாசத்தை அப்பா ஆகி தெரிஞ்சுக்கோ****

  • @vedhaapanchan2686
    @vedhaapanchan2686 4 года назад +124

    அந்தோணி அவர்களின் பாடல் வரிகளை கேட்டு எங்களின் கண்கள் அழவில்லை, எங்கள் இதயமே அழுதுவிட்டது. அப்பாவின் வலியை புரிந்துக்கொண்டோம். நன்றி

  • @bossvelayutham5325
    @bossvelayutham5325 2 года назад +32

    தனக்கென்று எதுவும் செய்து கொள்ளாத ஒரே ஜீவன் தந்தை மட்டுமே..😘

  • @narmallife5434
    @narmallife5434 4 года назад +210

    இரந்துப்போன
    😢😭என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு

  • @nathishnathish50
    @nathishnathish50 10 месяцев назад +5

    இந்த பாட்டை கேட்டதுக்கப்பறம் எங்க அப்பாவை நல்லா பாத்துகணும்னு நினைக்குறேன் ஒரு நல்ல நிலைமைகு வந்ததும் இப்போ அப்பாதா எனக்காக வேலைக்கு போறாங்க 🥹🥹🥹🥹

  • @Vilipunarvu_Sudar
    @Vilipunarvu_Sudar 4 года назад +422

    அருமையான வரிகள். கண்ணீர் வந்துவிட்டது உண்மையான அழுத்தமான வார்த்தைகள் என்பதால்.
    பாடலாசிரியர் மற்றும் பாடகர் அனைவருக்கும் நன்றி !நன்றி! நன்றி!
    இளைய சமுதாயமே நினைத்துப்பார் பெற்றோரின் உழைப்பை!

    • @HARIKRISHNAN-rq1ut
      @HARIKRISHNAN-rq1ut 4 года назад +5

      கோபத்தோட காட்டுவது தான் அப்பாவின் பாசம் இதுவே உண்மை

    • @AyappanRadhakrishnan
      @AyappanRadhakrishnan 4 года назад +4

      Yes... I love my Appa....

    • @kumarelactricean
      @kumarelactricean Год назад

      Nandri

  • @AnanthiDineshVlogs
    @AnanthiDineshVlogs 4 года назад +1057

    இந்த பாடலை கேட்டு அழுதவர்கள் மட்டும் லைக் பண்ணுங்க...😢

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 4 года назад +74

    தகப்பனின் பாசத்தை பாடல் வரிகளில் கூறிய விதம் அற்புதம்,

  • @kitcha737
    @kitcha737 2 года назад +21

    அனைத்தும் உண்மை... ஆனால் இதெல்லாம் உணரும் போது அப்பா உயிருடன் இருப்பது இல்லை... அனைத்திற்கும் ஆசான் அப்பா... நன்றி சகோதரரே...

  • @jeevansimi
    @jeevansimi 4 года назад +123

    Aariro aariro aarariro
    Aarariro aarariro
    Aararo aariraro appanoda thalattu
    Nee thoonga paadalada
    Nee muzhikka paadurenda
    Vambuthumbu vachukkadha
    Kolaiyaavum vaazhnthudatha
    Koottu sernthu kettudatha
    Kaiya katti ninnudatha
    Appan solla meeridatha
    Aararo aariraro
    Appanoda thalattu
    Naal ezhuththu kaththukada
    Naalu thisai poyi vaada
    Naanayaththai kaththukittu
    Naalu kaasu seththukkada
    Ooru enna sollumunnu
    Eppothum nee vazhndhidatha
    Oorukkenna seiyanumnu
    Yosikka nee maranthidatha
    Paasathai athigam vecha
    Paithiyama aagiduven
    Paasame illaiyinnaa
    Paradesi aagiduve
    Alava irunthikada
    Azhaga vazhnthukada
    Kavalaiyai vendridada
    Kasthapada kaththukkada
    Appan sonna oththukada
    Aararo aariraro
    Appanoda thalattu
    Ammavoda paasathai
    Purinjikka sila maasam
    Annan thambi paasathai
    Therinjikka sila varusam
    Sondhathoda paasathai
    Purinjikka sila kastam
    Koottali paasathai
    Therinjikka sila nastam
    Avaravar paasathai
    Appappo purinjipa
    Appanoda paasathai
    Appannaagi therinjippa
    Vervaiyai thaaippala
    Koduppavan appanada
    Kovaththula paasathai
    Kaatturavan appanada
    Ippa sonna ellame
    Vaarththaiyillai therinjikka
    Appan vazhkkaiyinnu purinjikka
    Aararo aariraro appanoda thalattu
    Nee thunga paadalada
    Nee muzhikka paadurenda
    Vambuthumbu vachukkadha
    Kolaiyaavum vaazhnthudatha
    Koottu sernthu kettudatha
    Kaiya katti ninnudatha
    Appan solla meeridatha
    Aararo aariraro
    Appanoda thalattu
    Aariro aariro aarariro
    Aarariro aarariro
    Beautiful lyrics...! Nice song...!

  • @thirumoorthi9609
    @thirumoorthi9609 3 года назад +7

    இந்த பாடலை கேட்கும் எல்லாம் என் தந்தையின் ஞாபகம் வந்தது கண்கள் குளம் போல மாறியது.... அருமையான பாடல் வரிகள் ஒரு மகனுக்கு தந்தையின் கஷ்டங்கள் இந்த பாடல் வரிகள் அருமையாக அமைந்துள்ளது.

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan 4 года назад +24

    No words to express my feelings here..... Appa always real hero...... 1000 percent true line...... I love you Appa.....
    .......1000% correct na line......
    Avaravar paasathai
    Appappo purinjipa
    Appanoda paasathai
    Appannaagi therinjippa

  • @Arunkumar-zf7eo
    @Arunkumar-zf7eo 2 года назад +3

    இப்பாடல் வரிகள் எனக்காகவே எழுதப்பட்டது போல் உள்ளது.

  • @thomastamilan
    @thomastamilan 4 года назад +672

    அழுகவில்லை ஆனால்
    கண்களில் கண்ணீர் ஏனோ நிற்க்கவில்லை

  • @kathirnila_143
    @kathirnila_143 3 года назад +74

    அருமையான பாடல், அர்த்தமுள்ள அற்புத வரிகள். தந்தைகளுக்கு சமர்ப்பிக்க இதைவிட சிறந்த பாடல் இருக்க முடியாது. இதனை கேட்கும் எவருக்கும் அவரை மீறி கண்னீர் வந்துவிடும். இந்த பாடலின் ஒட்டுமொத்த குழுவுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகளும் மனமார்ந்த வாழ்துக்களும்...

  • @harryshari5073
    @harryshari5073 4 года назад +77

    கண்களில் ஆறாய் கண்ணீர்!...😭😭
    கட்டுபடுத்த முடியவில்லை!....
    அந்தோனி அண்ணே!😭😭🙏❤

  • @jillaIyappan
    @jillaIyappan Год назад +5

    அப்பா உன் அன்புக்கு ஈடாகுமா ஆகாசம் அப்பவும் உன் தியாகத்தை மிஞ்சிடுமா தாய் பாசம்... I❤mY AppA...🙂

  • @ragorrcfefv3164
    @ragorrcfefv3164 4 года назад +530

    என்னைப்போன்று அப்பாவை நேசிக்காதவர்கள் ( சில சமயங்களில் ) அப்பா இறைவனடி சேர்ந்தப்பின் இப்பாடலை கேட்டால் கண்ணீருக்கு பஞ்சமில்லை 😥😥😢😢😢😢

  • @rajsivarajsiva4573
    @rajsivarajsiva4573 4 года назад +7

    தந்தைக்கும் ஒரு கருவறை உண்டு ஒரு தாயின் பாசத்தை புரிந்து கொண்டாள் அந்தோணி அண்ணா நீங்கள் பாடும் பாட்டுக்கள் அனைத்தும் கடல் அலைகளைப் போல புனிதமான ஓசைகள்😘

  • @akashaarthi9871
    @akashaarthi9871 4 года назад +132

    பறை இசையின் அடிமை நான்

    • @nathanram4320
      @nathanram4320 3 года назад

      ruclips.net/video/RBFDNhAM0_g/видео.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...

  • @chinnakaruppanm5876
    @chinnakaruppanm5876 3 года назад +3

    எத்தனை முறை கேட்டேன் என நினைவில் இல்லை யூடியூப் பக்கம் வந்தால் இந்த பாடலை கேட்காமல் போக மாட்டேன்

  • @ravic2159
    @ravic2159 4 года назад +126

    தந்தையை மிஞ்சிய இந்த உலகில் எந்த உயிரும் இல்லை❤❤❤❤❤

    • @dairymilk6034
      @dairymilk6034 2 года назад +3

      En appa irunthapa avaroda paasam theriala kastam theriala aana ipam na appava aanathum enaku puriuthu

  • @Ravikumar-cs8un
    @Ravikumar-cs8un 4 года назад +5

    இது பாட்டு அல்ல இது ஒரு வகை மருந்து ஆயிரம் தடவை கேட்டாலும் இன்னும் கேட்க கேட்க தூண்டுகிறது

  • @BabushankarFile
    @BabushankarFile 4 года назад +293

    உன் குரல் தான்யா என்னமோ பண்ணுது அந்தோணி தாசா..

  • @sathiyaraj8667
    @sathiyaraj8667 3 года назад +12

    துள்ளவைக்கும் பாடல் பல பாடி பலகோடி உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்த அந்தோனி அண்ணா அந்த அனைத்து பாடல்களை விட இந்த பாடல் எண்ணற்ற அன்பும் பாசமும் சேர்ந்துடும் உங்களுக்கு

  • @vigneshkrishnaveni582
    @vigneshkrishnaveni582 4 года назад +144

    அம்மாவின் பாசம் கருவில் இருந்து
    அண்ணனின் பாசம் ஆறிலிருந்து
    ஆனால் ஒரு ஜென்மம் மட்டும் தன் குழந்தையின் முகம் தெரியும் முன்னே கரு உண்டாகும் முன்னே கல்யாணம் முடிக்கும் முன்னே தன் மகனுக்கு ,தன் மகளுக்கு என்று ஓட ஆரம்பித்துவிடுவான் அந்த அப்பங்காரன்❤️

  • @muttakalakki2389
    @muttakalakki2389 Год назад +3

    Aayiram murai kettalum alukkadha appavin arpanippukal adangiya arumayana andhoni annanin alugavaikum indha padal ❤

  • @senthilkumarselvam3912
    @senthilkumarselvam3912 4 года назад +24

    எங்க அப்பா நினைப்பு வந்துவிட்டது.. இந்ந பாடலை கேட்கும் போது...

  • @sridharan5386
    @sridharan5386 19 дней назад

    Arumai ஒரு நல்ல அப்பா சொல் உண்மையாக நேசித்து நடந்தால் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பாடலின் வரிகள் சூப்பர்

  • @ரா.ராமகிருஷ்ணன்

    ஒருவரின் வாழ்க்கை அனுபவத்தை பாடல் வரிகளில் தந்த அந்தோனி அவர்களுக்கு நன்றி நீங்க நல்லா இருக்கனும் ஐயா

    • @nathanram4320
      @nathanram4320 3 года назад

      ruclips.net/video/RBFDNhAM0_g/видео.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...

    • @mpremkumar8066
      @mpremkumar8066 3 года назад

      Zdd

  • @AkilAkil-fb6jt
    @AkilAkil-fb6jt 6 месяцев назад +2

    இந்தப் பாடல் அப்பாவின் கஷ்டங்களை உணர்த்த சொல்கிறது❤❤❤🥺🥹🥹

  • @SankarMaran77
    @SankarMaran77 4 года назад +37

    இந்தப் பாடல் அப்பாவை பிடித்தவர்களுக்கு கண்ணீரை வர வைக்கிறது. நினைவு தெரிந்த ஆரம்ப காலத்திலிருந்து அப்பாவை நினைத்து பார்க்க வைக்கிறது

  • @deepakaliyaperumal2380
    @deepakaliyaperumal2380 Год назад +8

    ❤…..பத்து மாதம் வயிற்றில் சுமக்கும் தாயின் …..👩‍👦அன்பும் வாழ்நாள் முழுதும் மார்பில் சுமக்கும் தந்தையின் அன்பும் 👨‍👦என்றும் தன்னலமற்றது …..❤️ என் தந்தைக்கான வரிகள்…..🫂

  • @ragavragavan8106
    @ragavragavan8106 4 года назад +44

    இவ்வாண்டின் தலைசிறந்த சமுதாயத்துக்குத் தேவையான பாடல். மிகஅருமை👏👏👏👏💐💐🌹🌹

  • @varadhukutty
    @varadhukutty Месяц назад +1

    அளவா இருந்துகடா... அழகா வாழ்ந்துகடா...❤😢

  • @aptop6101
    @aptop6101 4 года назад +21

    என்ன அற்புதமான வார்த்தைகள் நெஞ்சு கனத்துவிட்டது. வரிகள் இசை மற்றும் குரல்வளம் சிறப்பு.

  • @தலஅஜித்-ன5ண
    @தலஅஜித்-ன5ண 2 года назад +9

    உன் குரலுக்கு கோடி கண்ணீர் சமர்ப்பணம் அந்தோணிதாசன்sir

    • @Nirmalac3
      @Nirmalac3 Год назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Gana_Harish
    @Gana_Harish 4 года назад +198

    உங்கள் இனிமையான குரலில் அருமையான வரிகள் இந்த தந்தையின் கஷ்டத்தை ஐந்தே நிமிடத்தில் சொல்லிவிட்டீர்கள் இப்பாடல் வெற்றிபெற தம்பியின் வாழ்த்துக்கள்💙💙💙

    • @gvgaming248
      @gvgaming248 4 года назад +11

      Gana harish anna super

    • @nithilaj5338
      @nithilaj5338 3 года назад +6

      Mm super

    • @anandrajanandraj3886
      @anandrajanandraj3886 3 года назад +2

      I'm

    • @nathanram4320
      @nathanram4320 3 года назад +3

      ruclips.net/video/RBFDNhAM0_g/видео.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...

    • @arunamurali15
      @arunamurali15 3 года назад

      @@nithilaj5338 pp g hmm

  • @vaiiarasuk4747
    @vaiiarasuk4747 4 года назад +2

    சூப்பர் சொங் எனக்கு ரெம்ப பிடித்தியிருக்கு ஐ லவ் சோங் இந்த பாடல் எழுதியவருக்கு நன்றி அப்பாவுக்கு நன்றி

  • @IlankaviArun
    @IlankaviArun 4 года назад +48

    *வாழ்த்துக்கள்*
    பாடல் குழுவினருக்கு வாழ்த்துக்கள்,
    வரிகள் ரொம்ப அழுத்தமா,ஆழமா இருக்கு *மோகன் ராஜ்* அண்ணா உங்களுக்கு என் வணக்கம்🙏
    *அந்தோணி அண்ணா* கண்ணீர் துளிகளை தவிர வேறு வார்த்தை இல்லை உங்களை பாராட்ட,கணீர் குரலில் கண்ணீர் வர முட்ட செய்தீர்கள்.... அருமை அண்ணா.....💐💐💐
    *காட்சியமைப்பு* ஒரு கதையை சொல்லி சென்றது ஏதோ ஓர் குடும்பத்தில் வாழ்ந்த நினைவை ஊட்டியது கனத்த மனதோடு காணொளிக்கு வாழ்த்துக்கள்💐💐💐
    *திருமதி. அந்தோணி ரீட்டா மேரி* அக்கா ,என்ன தான் கதைக்காக நடித்தாலும் மனதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை......சுவற்றில் உங்கள் புகைப்படம் பதற செய்தது.....
    எல்லோரும் நல்லா இருக்கணும்🙏🙏🙏
    வாழ்த்துக்களுடன்.....
    *பாடலாசிரியர்~உட்கோட்டை இளங்கவி அருண்.ஜெ*

    • @videosaala
      @videosaala 4 года назад +2

      🙏🏼😢

    • @manirathnamtry
      @manirathnamtry 4 года назад

      இளங்கவி அவர்களே , இன்னொரு கவிஞரை பாராட்டினீரே! நீர் நீண்ட காலம் வாழனும் ஐயா, வாழ்க வளமுடன். மணிரத்னம் நாம் தமிழர், திருச்சி

    • @IlankaviArun
      @IlankaviArun 4 года назад

      @@manirathnamtry மகிழ்ச்சியுடன் நன்றி அய்யா🙏

  • @PaviThara-z4j
    @PaviThara-z4j Год назад +1

    Miss you appa...😢.. love anna .. unna polla yarallum priyavazkka mudiyathu..añna😢❤😢🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭💫💫💫💫😭💫😭😭😭😭😭😭😭😭🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🫂🫂🫂🫂🫂🥺🥺🥺🥺🥺💙💙💙

  • @Thaja671
    @Thaja671 4 года назад +48

    இந்த காலத்திற்கு ஏற்ற பாட்டு நன்றி அந்தோணி அண்ணா

  • @manimekalai-o3w
    @manimekalai-o3w Год назад +3

    எனக்கும் அப்பா இருக்காங்க ஆனா எனக்கு விவரம் தெரிஞ்ச நாள் வரை எனக்கு ஏன் அப்பா பாசம் கிடைக்கல கடைசி வரைக்கும் நான் ஓரு அனாதை தான் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்பா 😭😭😭😭😭😭😭I love you papa

  • @தமிழன்தலைவா
    @தமிழன்தலைவா 4 года назад +1109

    அப்பாவ பிடிச்சவங்க லைக் கட்டாயம் போடுவாங்க

  • @SekarSekar-xw9lc
    @SekarSekar-xw9lc 4 месяца назад +1

    இந்த பாடலைக் கேட்டவுடன் தனிமையில் இருக்கிறேன் கண் கலங்குகிறேன் அழுது கொண்டே இருக்கிறேன் என் தந்தை நினைவுக்கு வருகிறார்
    பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க

  • @KRGopinath07
    @KRGopinath07 4 года назад +151

    அந்தோணி தாசன் அண்ணா... அருமை...மிகவும் நேர்த்தியாக உள்ளது....

  • @sarathkumar.e9587
    @sarathkumar.e9587 7 месяцев назад

    Enka appaum eppo eilla enna vittuttu poittaru samikitta entha song ketkumpothu enakku enka appa patta kastam en kannukku munnadi varuthu appa🎉❤❤❤

  • @lovableidiot4264
    @lovableidiot4264 4 года назад +32

    கோவத்துல பாசத்த காட்டுரவன் அப்பனடா 👏👏👏

  • @munieswaran6389
    @munieswaran6389 Год назад +17

    அப்பாவே புடிக்காதவங்க கூட இந்த பாட்டு கேட்டா அப்பாவ புடிக்கும்

  • @thalapthikrishnan6938
    @thalapthikrishnan6938 4 года назад +4

    இந்த பாட்டு ஆரம்பிக்கும் போதே என் நெஞ்சம் கலங்கி கண்களில் கண்ணீர் வந்துவிட்டது...😭😭😭என் கடவுள் அப்பா😍😘😘 ❤️

  • @arunpalani16
    @arunpalani16 2 года назад +1

    என் கண்களில் கண்ணீர் ஆறாகினது நான் அப்பனாகிய பிறகு தான் அப்பனின் வழி புரிந்தது. என்னை போன்ற மகனுகளுக்கு பாடல் ஆசிரியர் பழைய செருப்பு பிய்ய பிய்ய அடித்துள்ளார். நன்றிகள் கோடி.....

  • @vijaysasi2723
    @vijaysasi2723 4 года назад +11

    அந்தோனி அண்ணா உங்கள் பாடலை கேட்கையில் மீண்டும் ஒரு முறை குழந்தையாகிவிடலாம் என்றொரு எண்ணம் அண்ணா. உடல் புல்லரித்து கண்களில் கண்ணீர் வர தொடர்ந்து கேட்கிறேன் உங்கள் பாடலை... 👌👌👌👌

  • @pbarathi5381
    @pbarathi5381 Месяц назад

    Enga அப்பாகு Romba puducha song entha song....... I love you my அப்பா.......

  • @ManojKumar-ov6ms
    @ManojKumar-ov6ms 4 года назад +39

    சிறப்பான வரிகள் 💚💐 வாழ்த்துகள் நண்பர் மோகன் ராஐன்

  • @ѕтну-п4щ
    @ѕтну-п4щ 3 года назад +1

    Enakku anthoni thas voice rompa pitikkum very
    nice

  • @Balajinatarajan2211
    @Balajinatarajan2211 4 года назад +7

    Nanum enga appaum pesi almost 10 year aiduchi...enanu theriyala...now iam 36yrs my dad 65yrs....apo pesanumnu ninachalum pesa mudiyala....I love you Appa.....😔😢😢

    • @sakthikannan1223
      @sakthikannan1223 4 года назад +2

      Appa kitta Ena saamy pesaama, manusanaa neengallam

  • @MonikaMonika-o8f
    @MonikaMonika-o8f Месяц назад +1

    Eanakum intha pandal romba pedeikum l Miss you my daddy 😢😢😢😢

  • @DeepakRaj-cs6zb
    @DeepakRaj-cs6zb 4 года назад +6

    Daas aaiya unga paatuka naangal adimai....
    (Pasatha adigam vecha paithiyama aayiduva
    Paasamey illayana Paradesi aayiduva) ....
    💯True lines ..

  • @muralikrish5678
    @muralikrish5678 4 года назад +30

    அருமையான வரிகள் . என்றும் உன் நினைவுகளுடன் அப்பா miss u dad ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @JohnPeter-db8zs
    @JohnPeter-db8zs 4 года назад +72

    மாப்ள செம்ம நாம ஊரு செம by தஞ்சாவூர் குமார்

  • @praveensurya4604
    @praveensurya4604 4 года назад +12

    என் தந்தையின் உண்மையான வார்தைகள் நன்றி! நன்றி!🙏🙏🙏🙏

  • @pavithransp6714
    @pavithransp6714 4 года назад +50

    My baby girl 6 months old after hearing this song . everday she use to listen and sleep least 5 times a day . belive it from 15days after she born everyday .such big impact created in his voice .God bless u Antony sir .

  • @ramadoss8751
    @ramadoss8751 3 года назад

    உங்களோட ஒவ்வொரு சோகப் பாட்டு கேட்கும் போது கண்கலங்கி போகிறேன் என்னால கண்ட்ரோல் பண்ண முடியல
    அந்தோனி அய்யா அவர்கள் பாட்டைக் கேட்டுக்கொண்டே அப்பா அம்மாவை நினைத்து கண் மூட வேண்டும்

  • @ananthraja5944
    @ananthraja5944 4 года назад +27

    Semmmmaaaa Song ❤️❤️❤️❤️ Innum Niraiya Folk song Ethir Paakkurommm Engal Anthony Anna 😎✌️✌️ Edhukku Pulla Song Fans ❣️❣️❣️😍😍😍

  • @vanimouni6562
    @vanimouni6562 5 месяцев назад +4

    எனக்கும் எங்கள் அப்பா இல்லை பாடல் கேட்டு கண்ணீர் வந்தது😢😢😢😢😢😢

  • @arasiyallollu3211
    @arasiyallollu3211 4 года назад +31

    எனக்கு அப்பா இல்லை இந்த பாட்டை கேட்கும் போது எங்க அப்பா நியாபகம் வந்து அழகையை அடக்கமுடியல.

  • @pasupathipasu5916
    @pasupathipasu5916 4 года назад

    ஆண்டவனே வந்தாலும் எங்க அப்பாவுக்கு அப்பரந்தன்

  • @rackeshrackesh6022
    @rackeshrackesh6022 4 года назад +13

    தமிழனின் பெறுமை காக்க...சேர்க்க தஞ்சை ஈன்ற தங்கநெற்மணி என் அண்ணன் அந்தோனிதாஸன்

  • @arulsamys6871
    @arulsamys6871 3 года назад +1

    அருமை
    அருமை
    அருமை
    அழகே அழாதே அள்ளிக்க அக்களிப்பை
    Hin-Ri-Aham கின்-ரி-அகம்

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 4 года назад +5

    தாய் கொடுக்கும் பாலை, தகப்பன் வேர்வை சிந்தி கொடுக்கிறான், அற்புதமான பாடல் வரிகள்.

  • @bharathip6174
    @bharathip6174 3 года назад +1

    Daily vanthu entha song kettutu povan ......super song's 👍👍👍

  • @RaunakRajput506
    @RaunakRajput506 4 года назад +520

    Anthony dasan ke Fans Dil se ek like
    Like 👇👇👇♥️♥️♥️

  • @jklifter2698
    @jklifter2698 3 года назад +17

    இந்த பாடலை கேக்கும் போது 😍மனதில் இருந்து கண்ணீர் வருகிறது 👍👍👍👍

  • @thiruvalluvarkalaikuzu
    @thiruvalluvarkalaikuzu 4 года назад +74

    பாடல் அமிர்தமும் காட்சிகளில் விருந்தையும் தந்துவிட்டார்....நன்றி அண்ணா👌👌👌

  • @MangaraiPanchayat
    @MangaraiPanchayat 3 года назад

    உன் குரல் தான்யா என்னமோ பண்ணுது அந்தோணி தாசா.............

  • @ajithaj3427
    @ajithaj3427 4 года назад +42

    மிக அருமையான வரிகள் .........
    நன்றி அந்தோனி அண்ணா

  • @SathivelD-l3j
    @SathivelD-l3j 11 месяцев назад +1

    அந்தோனி அண்ணா இந்த மாதிரி இன்னொரு பாட்டு பாடுங்கா❤❤❤

  • @maheshkumarmathavan8503
    @maheshkumarmathavan8503 4 года назад +11

    அந்தோனி அண்ணனின் அருமையன பாடல் மனதில் இனம் புரியத வலி கண்ணில் நீர்ராக.... வாழ்த்துகள்...

    • @nathanram4320
      @nathanram4320 3 года назад

      ruclips.net/video/RBFDNhAM0_g/видео.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...

  • @t.sloverking1397
    @t.sloverking1397 Год назад +5

    உலகத்தில் தலைசிறந்த புத்ததகம் அப்பா❤️

  • @abdarun9066
    @abdarun9066 4 года назад +8

    பாட்டுடைய ஒவ்வொரு வார்த்தையும் கண்களில் கண்ணீர் வர வைக்கிறது

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan 4 года назад +1

    அம்மாவோட பாசத்தை
    புரிஞ்சிக்க சில மாசம்
    அண்ணன் தம்பி பாசத்தை
    தெரிஞ்சிக்க சில வருஷம்
    சொந்தத்தோட பாசத்தை
    புரிஞ்சிக்க சில கஷ்டம்
    கூட்டாளி பாசத்தை
    தெரிஞ்சிக்க சில நஷ்டம்
    *****அவரவர் பாசத்தை
    அப்பப்போ புரிஞ்சிப்ப
    அப்பனோட பாசத்தை
    அப்பண்ணாகி தெரிஞ்சிப்ப*****

  • @ramarmba5642
    @ramarmba5642 4 года назад +42

    கண்கலங்க வைத்தது என்னை உங்களின் பாடல்

  • @sarathkumare6124
    @sarathkumare6124 5 месяцев назад +1

    I love my daddy. I really miss you Appa

  • @CeeYennKay
    @CeeYennKay 4 года назад +520

    *கண் கலங்குபவர்கள் மட்டும் Like this Comment!* 😭

  • @vpm-annamalai-fans525
    @vpm-annamalai-fans525 4 года назад +3

    என்னோட அப்பா இல்ல 2008 இறந்துடாரு நா எப்ப இந்த பாட்ட பார்த்தாலும் அழுவன் நா என் அப்பா வா அவ்ளோ MISS PANRAN

  • @dassutha843
    @dassutha843 4 года назад +6

    Now... Really I miss my lovely father... In same time I been Father too... My son's 1 -20 ,21.. really semmeh'

  • @sasikumar-cw8ui
    @sasikumar-cw8ui 4 года назад

    கண் கலங்கிய கண்களுடன் நான்

  • @parasuramanv832
    @parasuramanv832 Год назад +3

    தந்தையை இழந்து வாடும் பில்லை வலி எனக்கு ரொம்ப வலியைகொடுக்கிறது

  • @dpdhanush7336
    @dpdhanush7336 4 года назад +2

    பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்ததற்கு நன்றி ஐயா I love my Dad

  • @Pandiyanபிஜேபி
    @Pandiyanபிஜேபி 7 месяцев назад +5

    Yarukelam appa pitikum❤❤❤