என் மனைவி வயிற்றில் வளரும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக பிறக்க ஆசி வழங்குங்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அந்த முருகரை வந்து உங்களுக்கு அடுத்த வருடம் பிறப்பார் இப்பதான் கந்த சஷ்டி கவசம் படிச்சு முடிச்சேன் கண்டிப்பா நீங்க முருகர் பொறந்துட்டாருநு எனக்கு சொல்லணும் அண்ணா
முருகா அப்பா என்னுடைய தந்தையே திருசெந்திலந்தவரே நா இப்போ 3 மாதம் கர்பமாக இருக்கேன் என் வயிற்றில் வளரும் கருவை பாதுகாத்து நல்ல படியா ஆரோக்கியமான குழந்தையை பெற்று எடுக்க ஆஷிர்வதியுங்கள் தந்தையே முருகா அப்பா 🙏🙏
முருகா என் வயிற்றில் வளரும்... எங்களுடைய குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக சுகப்பிரசவம் அடைந்து வீட்டிற்கு வர வேண்டும்..முருகா நீங்கள் தான் எங்க கூட இருந்து ஆசீர்வதிக்கவும்...அரோகரா....
எனக்கு திருமணம் ஆகி எட்டு வருடம் குழந்தை இல்லை. எனக்காக என் தோழி சஷ்டி விரதம் இருந்தால். சஷ்டி விரதம் முடிந்த அடுத்த மாதமே விரதத்தின் பலனாக நான் கர்ப்பம் ஆனேன், இப்பொழுது எனக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறான்.. முருகா சரணம்... முருகா முருகா முருகா🙏🙏🙏🙏🙏
அக்கா சஷ்டி விரதம் என்றால் செவ்வாய் கிழமை மட்டும் வீடு துடைத்துவிட்டு சாமி கும்பிடுவது தான் சஷ்டி விரதமா? அல்லது ஆறு நாளும் விரதம் இருந்து சஷ்டி விரதம் இருந்தால் தான் குழந்தை பாக்கியம் கிடைக்குமா எனக்கு கொஞ்சம் சொல்லுங்க நானும் குழந்தை பாக்கியத்திற்காக சஷ்டி விரதம் தான் இருக்கிறேன் 🙏
@@RamyaRamya-g5h மாதம் தோறும் 2 சஷ்டி நாள் வரும். அதில் விரதம் இருப்பவர்கள் உண்டு. வருடத்திற்கு ஒரு முறை வரும் மஹா சஷ்டி நாள்களில் 6 நாளும் விரதம் இருந்து 7 வது நாள் கோவில் சென்று வழி பட்டு வீட்டில் இலை போட்டு முருகனுக்கு நெய்வேதியம் படைக்க வேண்டும்.
10 வருடம் குழந்தை இல்லை, இந்த வருடம் சஷ்டி விரதம் இருக்கிறேன்,.. இனிமேல் அப்பன் முருகன் அருளாள் எங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும். நீங்களும் எங்களுக்கா வேண்டிக் கொள்ளவும்.
முருகா எனது முதல் குழந்தைக்கு துணையாக இரண்டாவது குழந்தை பிறக்கணும்னு ஆசையாக உள்ளது..நீயே வந்து எனக்கு குழந்தையாக பிறக்க அருள் செய் முருகா.. குழந்தை வரம் பெற அருள் புரிவாய் அப்பா
திருமணமாகி 15 வருடங்கள் ஆயிடுச்சு எங்களுக்கு ஒரு குழந்தை வரும் தருவாயாக முருகா முருகா முருகா முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா முருகா போற்றி போற்றி போற்றி ஷண்முகனை போற்றி ஓம் நமோ குமாராய நமஹ ஓம் நமோ குமாராய நமஹ குழந்தை செல்வம் தருவாயாக குழந்தை வரம் தருவாயாக குழந்தை வரம் தருவாயாக நீயே குழந்தையாக பிறக்க வேண்டும் அப்பனை ஐயனே முருகா
எங்களின் மகள் இப்போது கர்ப்பிணியாக இருக்கிறார் இதனை கேட்கும் அத்தனை பக்தர்களும் நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டு மென்று வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்❤️❤️🙏🙏❤️❤️
வேதனையுடனும் அழுகையுடனும் கேட்டு கொண்டு இருக்கிறேன் அருள் புரிவாயாக அப்பா எப்பொழுதும் உன்னை வேண்டாத நான் இன்று நீயே கதி என்று மாறிவிட்டேன் உன்னை மட்டுமே நம்பி உள்ளேன்
அப்பனே முருகா அனைவரின் வேண்டுதலை நிறைவேற்று தெய்வமே நீ இன்றி இவ்வுலகில் அனுவும் அசையாது உன் மீது கொண்ட நம்பிக்கை பொய்யாக கூடாது முருகா....சண்முகா.... பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் பொற்றி...
எனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று முருகனிடம் வேண்டி இருந்தேன் முருகனின் அருளால் முருகனே வந்து பிறந்துள்ளார்❤ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤❤❤️🥰😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் வயிற்றில் வளரும் என் குழந்தை நல்ல படியாக எந்த குறைகளும் இன்றி ஆரோக்கியமான குழந்தை யாக இந்த உலகத்துக்கு வரணும்.. நானும் என் குழந்தை யும் ஆரோக் கியமா இருக்கணும்.. எந்த கஷ்டமும் வரமா நீதான் காப்பதனும் ஆண்டவா..
என் குடும்பத்தில் உள்ள அனைவரும் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்க முருகா உன்னை வேண்டுகிறேன்.உன் அருள் எப்பொழுதும் எங்களுக்கு வேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
First time shashti viratham irukken muruga enakku kuzhanthai pakkiyam kodu next maha kadha shashtikku en kaiyil kuzhanthai irukkanum enakku arul purivai muruga
பக்தர்கள் கடனை தீர்ப்பவன் திருச்செந்தூர் முருகன் அவரிடம் முறையிட்டால் உடனடியாக கடன் பிரச்சினை முடிவுக்கு வரும் இது நடந்த உண்மை கடவுளை நம்பினோர் கை விடப் படார் இது நான்மறை தீர்ப்பு ஓம் சரவணபவ முத்துக்குமரா அனைவரின் கோரிக்கையையும் நிறைவேற்ற மருதமலை மருதாசலமூர்த்தியை பிரார்த்தனை செய்து கொள்கின்றேன் . முருகனே சரணம் ஓம்சரவணபவ தண்டாயுதபாணிக் கடவுளே வேலக் கடவுளே வேண்டியதையெல்லாம் அனைவருக்கும் அருள்வாய் கந்தா கடம்பா பால வேலா குமரா ஆறுமுகா செந்திலாண்டாவா போற்றி போற்றி போற்றி
உங்கள் நல்ல மனத்திற்கு முருகன் இவ்வுலகின் அனைத்து மக்களையும் காப்பார்.அசுரனையே மயிலாகவும் ,சேவலாகவும் வைத்தவர் தம் பக்தர்களை என்றும் காப்பார். ஓம் முருகா,ஓம் சரவண பவனே போற்றி போற்றி
முருகப் பெருமானே என் கருவில் உள்ள குழந்தை நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் உடன் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் இறைவா ஓம் முருகப் பெருமான் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️🦚🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓
முருகா என் முதல் மகனுக்கு கண் பார்வை திரும்பப் பெற நீ அருள்புரிவாய் என மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன்.. ஓம் முருகா போற்றி....
Kandipa parvai vanthidum
Kandipa antha murugar kan paarvai kudupar
கண்டிப்பா பார்வை கிடைக்கும்
என் மனைவி வயிற்றில் வளரும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக பிறக்க ஆசி வழங்குங்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அந்த முருகரை வந்து உங்களுக்கு அடுத்த வருடம் பிறப்பார் இப்பதான் கந்த சஷ்டி கவசம் படிச்சு முடிச்சேன் கண்டிப்பா நீங்க முருகர் பொறந்துட்டாருநு எனக்கு சொல்லணும் அண்ணா
❤❤❤❤
❤p❤ppppp00pppp
கண்டிப்பாக அந்த முருகனே பிறப்பார்
Kutty murugan nallabadiya vanthutangala
போன வருடம் சஷ்டி விரதம் இருந்தேன் குழந்தை வரம் வேண்டி இந்த வருடம் அழகான பெண் குழந்தை பிறந்ததுள்ளது. முருகா சரணம். கந்தா சரணம். ஓம் சரவண பவ🙏
Vazthukkal🎉🎉🎉
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி முருகப்பா நீயே துணை அப்பா ❤❤❤❤❤
Muruga yenaku facial paraluze 70 percent cure but 30 percent apdiye eruku 3 years aayuruchi nalla aagunum muruga please pray 🙏🙏🙏🙏me
முருகா நான் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடிக்க நீ அருளிட வேண்டும் ❤😊
All the best maa❤😊
முருகா அப்பா என்னுடைய தந்தையே திருசெந்திலந்தவரே நா இப்போ 3 மாதம் கர்பமாக இருக்கேன் என் வயிற்றில் வளரும் கருவை பாதுகாத்து நல்ல படியா ஆரோக்கியமான குழந்தையை பெற்று எடுக்க ஆஷிர்வதியுங்கள் தந்தையே முருகா அப்பா 🙏🙏
Muruka na ippo 2month karbama iruken en pilaku heart beat varla nu sonnga pila valrchiyim koncham kuraiva iruku nanga.plz en karuvil irukum en pilaku onnu aahama nala healthya heart beat vanthu pila nala a tiva poraka nithan enaku thunaya irukanum apane muruha.unna nabi kupta nicham ni kaividadamata ulla nambikaiya unna vendiren appne.....
Appa nanum un magalai ne than pathukanum appa
முருகனே உங்களுக்கு மகனாக பிறப்பார்...!
கண்டிப்பாக முருகன் அருள் புரிவார் வாழ்க வளமுடன்
😅pppp😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅pp⁰p😅
என் மகனுக்கு அரசு வேலை கொடுத்து அருள் புரிந்ததுக்கு மிக்க நன்றி என் அப்பனே முருகா என்றும் நீயே எனக்குத் துணை
L😅
❤😅😢😊
@@nagakrajan6527என்னடா புன்ட சிரிப்பு
🙏🙏
🙏
முருகா என் வயிற்றில் வளரும்... எங்களுடைய குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக சுகப்பிரசவம் அடைந்து வீட்டிற்கு வர வேண்டும்..முருகா நீங்கள் தான் எங்க கூட இருந்து ஆசீர்வதிக்கவும்...அரோகரா....
Om Saravana pava
Om muruga potri
Enaku yellame en muruganthan
Kandipa
Enakum ipo dhan 2month sister enaku sugar irukunu solraga doctor en kuzhathai entha nooi nodiyum ilama entha koraiyum Ilana nalla arokhyama en kuzhathai piranthu Vara vendumnu en appan murugan kita pray panikoga plzzz😢😢😢
Ww
Kandippa sis
அப்பா சீக்கிரம் என்சொந்தவீட்டில் இப்பாடல் ஒலிக்க வேண்டும் முருகா 🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
இந்த comments பதிவு பண்ண குழந்தை வரம் கேட்ட பெண்கள் விரைவில் தாய்மை அடைய எல்லா வல்ல என் அப்பன் முருகா அருள்புரியவயாக
❤
మరి. చంద్రబాబు పాటలు వునలి ఉహయ్ @@MurthyP.k
முருகப்பெருமானே குழந்தை வேண்டி உன்னிடம் வரும் உனைபக்தர்களுக்கு குழந்தை வரம் அருள வேண்டும்
ஓம் முருகா போற்றி🙏🙏
நல்லதே நடக்கும்
😮😊😊@@pandiselvi6466
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@pandiselvi6466syhi
Msiwf😅tir😮 7:29 n😮😮kzmz😅kzzsvhjlsk.📱
முருகா நான் 4 வருசத்துக்கு பிறகு கர்ப்பமா இருக்கேன் நல்ல படியா சுகபிரசவம் ஆகணும் முருகா நீ தான் அருள் புரிய வேண்டும் 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
Gh senthudunga prasavathuku apathan suga prasavam
கண்டிப்பா முருகர் அருளால் சுகப்பிரசவம் ஆகும் 🙏ஓம் முருகா 🙏
முருகனே உங்களுக்கு குழந்தையாக பிறப்பான் சகோதரி. கந்தா கந்தா என்றால் இந்தா இந்தா என்று வழங்க கூடியவர் முருகன்
@@AJPetsMarkets 🙏🙏🙏
ஓம் சரவணபவ வாழ்க வளமுடன்
முருகா எல்லோருக்கும் குழந்தை வரம் அருள்வாயாக
நீயே துணை
எல்லோருக்கும். திருமணம் நடக்க வேண்டும்
ஓம் Saravana bhahva
நல்லதே நடக்கும்
முருகா நோயற்றவாழ்வும், குறைவற்ற செல்வமும் வழங்கி அருள்புரிய வேண்டும் முருகா🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
😅😅 😅 xx😅😅😜😐😅😮😮🛋️😅😅🤣😄😃😅😮😊😅😂😊😝😊k, 😅9;😮*😅*. O😅z s to SS} BB bz ko
), xx😮
Muruga innaiku hospital pora.....ennoda results yellam positive ah irukanum.....en kozhanthaya nallapadiya enkitta kuduthuru muruga.....enakaga murugan kitta pray pannunga frds....after 10 yrs i got a positive
Congratulations🎉🥳👏
Kandippa positive varum om Saravana bava om Saravana bava om
Congratulations ❤
Congratulations, be positive always
எனக்கு திருமணம் ஆகி எட்டு வருடம் குழந்தை இல்லை. எனக்காக என் தோழி சஷ்டி விரதம் இருந்தால். சஷ்டி விரதம் முடிந்த அடுத்த மாதமே விரதத்தின் பலனாக நான் கர்ப்பம் ஆனேன், இப்பொழுது எனக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறான்.. முருகா சரணம்... முருகா முருகா முருகா🙏🙏🙏🙏🙏
எல்லாம் முருகன் அருள்
❤Ela pugalum muruganuke kumara kathirvela kumara 😊
அக்கா சஷ்டி விரதம் என்றால் செவ்வாய் கிழமை மட்டும் வீடு துடைத்துவிட்டு சாமி கும்பிடுவது தான் சஷ்டி விரதமா? அல்லது ஆறு நாளும் விரதம் இருந்து சஷ்டி விரதம் இருந்தால் தான் குழந்தை பாக்கியம் கிடைக்குமா எனக்கு கொஞ்சம் சொல்லுங்க நானும் குழந்தை பாக்கியத்திற்காக சஷ்டி விரதம் தான் இருக்கிறேன் 🙏
@@RamyaRamya-g5h மாதம் தோறும் 2 சஷ்டி நாள் வரும். அதில் விரதம் இருப்பவர்கள் உண்டு. வருடத்திற்கு ஒரு முறை வரும் மஹா சஷ்டி நாள்களில் 6 நாளும் விரதம் இருந்து 7 வது நாள் கோவில் சென்று வழி பட்டு வீட்டில் இலை போட்டு முருகனுக்கு நெய்வேதியம் படைக்க வேண்டும்.
🙏
முருகா குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் எங்களுக்கு நீயே வந்து பிறப்பாய்...அருள் புரிவாய் முருகா...
1ĺĺlllllĺlĺ. Q😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Om muruga
Kandhaa 🙏
Nichayam varuvaru 🙏😌
கண்டிப்பா உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்
முருகா இந்த உலகில் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ அருள்வாயாக
என் அப்பா முருகா❤மருத்துவமனையில் நோயிடம் போராடும் அனைவருக்கும் ஆரோக்கியத்தை கொடுங்கள் அப்பா ❤❤❤❤ ஓம் ச ர வ ன ப வ ஓம் ❤❤❤❤
Sekiram gunam aagituvanga
Enakum 😢mudiyala
சரி ஆகி வீட்டுக்கு போய்ட்டாங்க
om Saravana bhava
🎉@@SanthoshKumar1993-fy5dn
அனைத்து குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு அனைவருக்கும் முருகன் குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் ஓம் முருகா போற்றி ஓம்
பதினேழு வருடங்கள் குழந்தை பாக்கியம் இல்லை 😢அனைவரும் வேண்டுமென வேண்டி கொள்கிறேன் முருகா
உங்களுக்கு முருகன் குழந்தையாக பிறப்பார்
Kandipa kulanthai kidaikum
ஓம் சரவண பவ
Muruga ivargaluku kulanthai bakiyam kodupa
God bless you
10 வருடம் குழந்தை இல்லை, இந்த வருடம் சஷ்டி விரதம் இருக்கிறேன்,.. இனிமேல் அப்பன் முருகன் அருளாள் எங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும். நீங்களும் எங்களுக்கா வேண்டிக் கொள்ளவும்.
Please do castor oil pack
Murugan eruga kavalai en
Kandippa ungaluku adutha sasti varuvathukulla kulanthai kail erukum kavalapadathinga mirugappa kandippa tharuvar
Kandipaga kulanthai pirakum
நல்லதே நடக்கும் 🙏ஓம் முருகா 🙏
முருகா என் மகனுக்கு பக்க துணையாக இருந்து நல்லபடியா வளர்த்து விட வேண்டும்.. நோய் ஏதும் வராது பார்த்துக்கோ முருகா...
முருகா இந்த மாதம் கரு உருவாக குழந்தை இல்லாத தம்பதிகள் அனைவருக்கும் ஆருள் புரிவாயாக ஓம் முருகா துணை 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏
😂❤😂🎉😢😮😅🥰👍🤦🙆😮💨🙏
Manathukku neemtheyana vaalkai vanum muruga yan kadan prachnai yallam sekkaram sari agrdanum muruga
முருகா என்னோட கனவருக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தந்து அருள் புரிய வேண்டும்
😂😂❤😂😂❤😂😂❤❤❤😂😂😂😂😂😂😂😂❤❤❤❤😂😂😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂🎉😢🎉😢🎉😢🎉😢😢🎉😢😢🎉
Go down
முருகா வயதானவர்களை பார்த்து க்கொள்ளும் பாக்யத்தை எனக்கு அருள வேண்டும். நன்றி முருகா.
முருகா எனது அம்மாவின் உடல் ஆரோக்கியமாக இருக்க வழி செய்ய வேண்டுகிறேன்.. ஓம் சரவண பவ
14:49 14:52 14:52
Your prayers will be solved by the God, appreciate your love with your mom.@@gopis2441
❤❤❤❤❤❤❤❤❤😮😊😊😊
@@arunsavitha!
Aaa@@arunsavitha
விடியற்காலையில் கந்த சஷ்டி கவசம் கேட்டேன். ஆண் குழந்தை பிறந்தது.ராசி ரிஷபம் நட்சத்திரம் கிருத்திகை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
Congratulations 🎉 pray 🙏 for me ❤
Congratulations have a great yr ahead
Congratulations 💐
Congrats sis..Naanum second baby ku try panra..early mrg pray pannitu iruka...pray for me
@@Sweety23785 sure
முருகா என்னோட உடம்பில் எந்த நோய் இல்லாமல் வாழ அருள் புரிய வேண்டும்
Engal kula deivam neethan ayya thayavu seidu en maganukku thirumana nadththe vei ayya en user vullavai vunnai marakka matten en velaiyya
உன் அருள்லுடன் என் குழந்தை பிறந்து வளர்ர வேண்டுகின்றேன் இறைவா..
முருகா எனது முதல் குழந்தைக்கு துணையாக இரண்டாவது குழந்தை பிறக்கணும்னு ஆசையாக உள்ளது..நீயே வந்து எனக்கு குழந்தையாக பிறக்க அருள் செய் முருகா.. குழந்தை வரம் பெற அருள் புரிவாய் அப்பா
❤
,,அனைவருக்கும் இனிய மலலை செல்வம் பிறக்க முருகனை வணங்கி வேண்டுகோள் கிரேன்
Muruga enaku muthalil oru kulanthai ullathu irandavathu kulanthaikaga 5 varudam yengugiren 😢🙏
இன்று செவ்வாய்க்கிழமை அன்று இந்த பாடலை கேட்போர் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் மலரும் 🎉
Nanum daily kekuran enaku kastatha mattum than kudukaru velmaral, kandhar anuputhi, thirupugal, sati kavasam ellame kekuran valkaila nimmathi illa uyiroda valave pudikala
@@VennilaVennils😊😊😊😊
Oneday u will get good results for that cool🎉@@VennilaVennils
Jupuuuuuuumn
Kkkkkkkkkknn@@devyi4642
🙏🙏🙏
அனைத்து கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் முருகா. தீர்க்க சுமங்கலி பவ.தீர்க்க ஆயுள் பவ. ஓம் சரவண பவ
Omsaravanabhava
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
0❤😂❤00 pp❤ pp kk I'm@@vivekprince06
🙏🏼✨✨
Ssss❤
எனது சகோதரர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.அவர் முருகன் அருளால்பூரண. குணம் அடைய . அருள்புரிய அனைவரும் வேண்டியக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்
Nichayama unga bro nallabadiya varuvaanga om saravanabava🙏🙏
Your brother will getwellsoon
❤முருகன் அருளால் என் மகனுக்கு விரைவாக திருமணம் நடக்கவேண்டும்❤❤❤
Sure he will come back
Ungal bro poorana Nala petru veedu thirubuvar vetrivel muruganakku arogaro
அப்பனே முருகா என் கண்களுக்கு பரிபூர்ண சுகத்தை கொடுங்கள் எனக்கு மன நிம்மதி கொடு முருகா எப்போவும் எனக்கு துணையாக என் கூடவே இரு என் அப்பனே முருகா 🙏
ஓம் சரவணபவ போற்றி
Muruga unna nambiye en valkkai payanam🙏🙏....ne en vayitril vandhu magana pirakkanum muruga....🙏🙏
குட்டி முருகர் வரப் போராங்க❤
This dec 26, 2024🎉
Please everyone pray🙏for my baby and me
God bless u dear
God bless u yr kutty murugar mdm 😊
Valli illaina theivaanai thaa varuvangaa ❤
Enakkum sis Jan 2
God bless uuu mdmm murugar thunnai eppayum irukum 😊
உலகிலுள்ள அனைவரும் நோயின்றி வளமுடன் வாழ வேண்டுமென வேண்டி கொள்கிறேன் முருகா🙏
❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤
@@SanMugam-cd9uy00
❤❤❤❤
❤❤
திருமணமாகி 15 வருடங்கள் ஆயிடுச்சு எங்களுக்கு ஒரு குழந்தை வரும் தருவாயாக முருகா முருகா முருகா முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா முருகா போற்றி போற்றி போற்றி ஷண்முகனை போற்றி ஓம் நமோ குமாராய நமஹ ஓம் நமோ குமாராய நமஹ குழந்தை செல்வம் தருவாயாக குழந்தை வரம் தருவாயாக குழந்தை வரம் தருவாயாக நீயே குழந்தையாக பிறக்க வேண்டும் அப்பனை ஐயனே முருகா
கண்டிப்பா அந்த முருகர் உங்களுக்கு மகனாக பிறப்பர் 🙏🙏🙏
Kandipa ungalalu murugara pirapaar
kandipa kitaikum sis nambikaiya mattu irukunga
Varum don't feel this month 😊
Kandipa baby varum...don't worry
Enaku delivery ku innum 2 days than iruku kutty murugar sikiram,nalla padiya varum ellarum pray pannikonga for me,and baby
Kandipa nalla padiyaga delivery nadakkum
Delivery ayurucha sis
Kutty murugan tha piraku bro 🎉
Lwu Di ujy🎉'
Ok🙌🙌
முருகா என்னோட உடம்பில் எந்த நோய் இல்லாமல் ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரிய வேண்டும்
Aum Saravana Jothiye Namo Nama 🙌✋
Aarogyathudan vazha murugar aasirvathipar.
Appa muruga ennoda pillaikall nalla padikanum
என் அப்பா , அம்மா இருவரும் இணைந்து வாழ வேண்டும்😢 என் அய்யனே 😢 அதற்கு நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் ❤
Muruga thunnai irruppar
நானும் வேண்டிக்கொள்கிறேன் அபண்ணே முருகா arulpuriyavendum❤
Appa selvaganapathy ❤
Y🎉😅@@gowrisivaprakash7177
My children and family and friends👭👬 relatives in🏠 bless give me🙏🧘♀️
என் மகளுக்கு ஆண்குழந்தை வரம் வேண்டுகிறேன்.சுகபிரசவம் நடந்து தாயும் சேயும் நலமுடன் இருக்க திருச்செந்தூரானை வேண்டுகிறேன்.எனக்காகவும் பிரார்த்தியுங்கள்.❤
முருகனே உங்களுக்கு மகனாக பிறப்பார்...!
வாழ்க வளமுடன்
எதுவானாலும் குழந்தை அதில என்ன ஆண் பெண் இதில் வேண்டுதல் வேறு😮😮😮
We pray for you, முருகனே உங்களுக்கு மகனாக பிறப்பார்...!
❤nadakkum ma sis
கனடா சாஸ்திரி கவசம் ❤
ஓம் சுப்ரமணிய நமஹா
என் மகனுக்கு விரைவில் வேலை கிடைத்து அவன் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ அருள் வேண்டும் அப்பனே.....
Kandippaga Ella vazhamum kid athu sirappaga vazha enathu vazthukal.
A@@tharrshineahalya1329
Un magana ku vallai kidai kanum na ava padichu nalla mark eduthu nalla job la seranum
@@tharrshineahalya1329😂weedfffhhhhjjkjjhhhujkkoooouiih
Appa ennaku velai vendum🙏🙏🙏🙏
2 ஆண்டுகளுக்கு பிறகு நான் கர்பமாக உள்ளேன் . நானும் என் குழந்தையும் நல்ல படியாகஇருக்க இறைவனை வேண்டுகிறேன். எனக்காகவும் பிரார்த்தியுங்கள்🙏
முருகர் துணை இருப்பார் நல்லதே நடக்கும்
நீங்க நல்லா இருப்பீங்க....
முருகனே வந்து குழந்தையை பிறப்பார்
தாயும் சேயும் நலமாக இருக்க வாழ்த்துக்கள்....... முருகன் துணையோடு....❤
🎉நல்லதே nadakum😊@@vasanthiram8046
அனைத்து வேண்டுதலையும் முருகன் பார்த்துக் கொள்வார் 😊
Hi
❤❤❤
சிலை கிட்ட கேட்காதீங்க, மன உறுதி யோடு இருங்கள்
நிச்சயம் உங்களுக்கு குழந்தை உண்டு
ஆவர் ஒன்னும் சிலை இல்லை...@@mhdsakeeksakeek7494
@@sivaraj3150gyygyyuvhvvhvhhhhhhcggcccccggggcgź As ssszzzsssszzzsssddsssssssqsqsssßdddddddddddddddddddddddfdddddfffffffffffffffffffff adds See w we w
முருகன் அருள் கிடைக்க வேண்டும்
என் கடன் தொல்லை போக வேண்டும் முருகா 🙏🙏🙏
2 வருடத்தற்கு பிறகு நான் கர்ப்பமாக உள்ளேன் முருகா என்ட குழந்தை ஆரோக்கியமாக இருக்கனும் முருகா
Kandipa murgan unga kulanthai ya pathuku varu kavalai padathinga murgan iruka bayam edhuku pa kaduvul irukaru om murgan
God bless u
Ok.murugaa❤
God ....
கண்டிப்பா முருகன் வந்து பிறப்பார்
நல்ல படியாய் பெற்றெடுக்க முருகன் துணை நிற்பார் அம்மா
என் மகனுக்கு 5 வயது ஆகியும் பேசவில்லை முருகன் அருளால் அவன் வாய் பேச முருகனை வேண்டி கொள்கிறேன் கந்தா போற்றி🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா
Mam one temple is there in near kangeyam valpurammam temple u pray that Amman very soon to speak that child it 200% true
May the grace of Muruga aid you and your son. Aum
@@krithikk4435Kmyg
M@@krithikk4435
என் மனதில் தோன்றும் கேட்ட எண்ணங்கள் தீய சக்திகள் போக்கி நல் வழி காட்டு முருகா ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி
P
Pppp
P
P
Ppppp
ஓம் சரவணபவ 🌺🌺ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🌺🌺🌺🌺🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🌺🙏
எங்களின் மகள் இப்போது கர்ப்பிணியாக இருக்கிறார் இதனை கேட்கும் அத்தனை பக்தர்களும் நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டு மென்று வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்❤️❤️🙏🙏❤️❤️
தாயும் சேயும் நலமாக வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் என் அப்பன் முருகன் அருளால் எல்லாம் நல்லதவே நடக்கும்
Qqaqq@@Jerryyogafamily2805
முருகன் அருளால் சுகப்பிரசவம் ஆக பிராத்தனை செய்ய கிரேன் மா
@@Jerryyogafamily2805pl ooóólólllo😊 ni hu
Nambikkai iruku enathu manaiviyum karbiniyaga kandhanai vendugiren😊
முருகாராஜா மாமாவுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரிய வேண்டும்
வாழ்க வளமுடன்🙏🏻
எனக்கு கல்லூரியில் எந்த பிரச்சனையும் வராமல் பாதுக்கொங்க முருகா படிச்சி நல்ல வேலை கு போகனும் குடும்பத்தை பாதுக்னும் முருகா துணையா இரு முருகா 🥺🫂❤️
Muruga en ponnu husttala padikira thanimaya erukunu alura en ponnuku thunaya eru muruga en ponna unna nampi thanya vitturuka🙏🙏🙏🙏🙏
என் மகளுக்கு மன தைரியம்,தெளிவு வர அருள் புரிய வேண்டுகிறேன் முருக
முருகா குழந்தை வேண்டிய அனைவருக்கும் குழந்தை வரம் என் அப்பன் முருகன் தர வேண்டும்
Nega nalla irukanum eñnaku papa illa முருகா unna than nambi irukan😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
சஷ்டி விரதம் இருங்கங்கள் . கண்டிப்பாக கிடைக்கும்
Bkjl okay ok
பி@@dharanisuresh9675
Kandipa natakum ⚜️😊
கண்டிப்பா கிடைக்கும்
வேதனையுடனும் அழுகையுடனும் கேட்டு கொண்டு இருக்கிறேன் அருள் புரிவாயாக அப்பா எப்பொழுதும் உன்னை வேண்டாத நான் இன்று நீயே கதி என்று மாறிவிட்டேன் உன்னை மட்டுமே நம்பி உள்ளேன்
Same situation
Nichayam ungal aasaiyai niraivetruvar.....
அழதீங்க
ஐ அம் ஆல் சோ சேம் சுச்சுவேஷன்
same to me
அப்பனே முருகா அனைவரின் வேண்டுதலை நிறைவேற்று தெய்வமே நீ இன்றி இவ்வுலகில் அனுவும் அசையாது உன் மீது கொண்ட நம்பிக்கை பொய்யாக கூடாது முருகா....சண்முகா.... பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் பொற்றி...
Supper song muruga potri
🙏🙏🙏
// .
/
478
நல்ல பதிவு நன்றி நண்பரே வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே 🙏🙏
அனைவரின் உன்னதமான வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும்... அனைவரும் நலமுடன் வாழ வழி செய்தமைக்கு நன்றி...முருகா.,. அரோகரா...
முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை என்த குறையும் இல்லாமல் நியே வந்து பிறக்க 😢❤அசிர்வதியும்
குட்டி முருகர் பிறப்பர் பயப்பட வேண்டாம் எப்போதும் முருகன் துணை இருப்பார்
God bless us
😮@@pandiselvi6466
Nallathe nadakum❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
முருகா என் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும்🙏🙏🙏 ஓம் சரவண பவன்🙏🙏🙏
முருகர் துணை இருப்பார்
99o999o99 op@@pandiselvi6466
கந்தனே....கவனமாய் உங்களை காப்பார். கலக்கம் வேண்டாம்.
Kbc6f io😊@@satheeshsatheesh218
சிலை கிட்ட கேட்காதீங்க, மன உறுதி யோடு இருங்கள்
நிச்சயம் உங்களுக்கு குழந்தை உண்டு
1st time naa sasti viradham eruken...Muruga eanaku arul purivai🙏
🙏
முருகா சரணம்
Viradham irukkum anaivarukkum murugan arul paripuranamaga kidaikkum 🙏
❤
@@asharanims79630 U.
1வருடம் மேல் ஆகுது எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா என் வேண்டுதலை ஏற்று அருள் புரிவாக முருகா ❤❤❤❤
குடும்பம் ஒற்றுமை தருவாய் என எண்ணுக்குறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா
நான் சஷ்டி விரதத்தை இன்று தொடங்கி இருக்கிறேன்....... முருகன் அருளால் நிச்சயம் குழந்தை வரம் பெறுவேன் என்ற நம்பிக்கையில்..... ..... ஓம் சரவண பவ....
பிள்ளை உருதி மகனே உனக்கு ❤ ஓம் சரவண பவ🙏🙏🙏🍬
காவி உடையணிந்த துறவியிடம் சாப்பாடு கொடுத்து ஆசி வாங்க நிச்சியம் 3 மாதத்தில் கிடைக்கும்
நிச்சயம் கிடைக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
எனக்காக வேண்டி கொள்ளுங்கள்....
😊
இப்பாடல் ஒலிக்கும் இடமெல்லாம் இன்பம் பெருகட்டும்!! முருகா ❤❤🙏🙏 !!! வேல்பிடித்து காப்பவனை கால்பிடித்து உயர்வோம்!!! 🛐ஓம் சரவண பவ!! 🤲🤲
Om saravana bhava
என் குழந்தைக்கு நல்ல தூக்கத்தை தா முருகா
🥺🤍
@@ShalluIbadh-gm1hl😊21¹1❤❤❤❤😂
😊😊😊
முருகா என் சிறிய மகளுக்கு குழந்தை வரம் தாருங்கள். அவள் படும் அவமானத்தை என்னால் காண முடியவில்லை. சீக்கிரம் இந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் அப்பனே.
கண்டிப்பா முருகர் அருளால் கிடைக்கும் முருகர் துணை இருப்பார் நல்லதே நடக்கும்
Murugan thunai
❤❤❤❤kandippa irukkum🎉🎉
Arivana arogyamana azhagiya kuzhandhai iraivan thandhu vittaan vaazhthukkal magale
அப்பா முருகன் அருள் எல்லாம் நல்லது நடக்கும்
எனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று முருகனிடம் வேண்டி இருந்தேன் முருகனின் அருளால் முருகனே வந்து பிறந்துள்ளார்❤ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤❤❤️🥰😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Akka treatment pathingala natural la pregnant aningala akka❤❤
என் மருமகளுக்கும்
குழந்தைப்பாக்கியத்தை
தர எல்லோரும் எனக்காக
வேண்டிக் கொள் வோம்
Daily intha song kaka solunga early morn and evening murugana nambana Ella natakum shshti viradham eruka solunga ma
@@prabukavi9237😊
கவலை கொள்ளாமல் இரு மகனே உனக்கு கிடைக்கும் நேரம் வந்துவிட்டது நற்பவி நற்பவி ❤
😊😊😅
anbae endra soluke 💛❤murugaa ruclips.net/video/46AvMvFzkqw/видео.html
அப்பனே முருகா எங்களுக்கு ஒரு குழந்தையைப் பாக்கியத்தை கொடுத்து அருளும்
நிச்சயம் பிறக்கும்
காண்டிபா முருகர் தருவார்
6 Tuesday murugan kovil poi velakku podunga.... Karthigai anaikku poi kandha sasti kavasam kandha guru kavasam padinga.... Kadavul ungaluku alagana kolandhai kuduppar.... Idhu unmayana nirupanamaana visayam.... Enakku en kulandhai kidaithadhu ipddhan 😍😍😍😍
Murugane will come as ur son soon .be happy..
Muruga pls sucess their wishes om muruga pottri
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்
ஓம் சரவணபவ
Om saravanapava om
ஓம் சரவணபவ
ஓம் முருகா சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏
My home town
6 வருடமாக குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கின்றோம் முருகா ❤ எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா, நீ வந்து பிறக்க வேண்டுகின்றோம் முருகா❤
அடுத்து வரும் சஷ்டி யில் நல்ல செய்தி வரும்
Please do castor oil pack
Get diet right. Stop smoking and drinking. Eat Moringa ka and onions. Understand wife's menstrual cycles. Muruga will do the rest.
go to thiruchendur
திருத்தணி வந்தபோது முழங்கால் மூட்டு சரி இல்லை விரைவில் குணமாக வேண்டும் முருகா
முருகா என் வயிற்றில் வளரும் என் குழந்தை நல்ல படியாக எந்த குறைகளும் இன்றி ஆரோக்கியமான குழந்தை யாக இந்த உலகத்துக்கு வரணும்.. நானும் என் குழந்தை யும் ஆரோக் கியமா இருக்கணும்.. எந்த கஷ்டமும் வரமா நீதான் காப்பதனும் ஆண்டவா..
Nanum ithe than ovoru naalum vendi kondu irukiren
Kandipa nadukum sagothari
@@joshsweety5932p
பாபா எப்படி இருக்கு...நல்ல படியா delvary அகிடுசா❤
P
ஓம் முருகா போற்றி ஓம்
எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டி அருளும் முருகா 🙏🙏🙏😭😭😭😭
கண்டிப்பா முருகர் கொடுப்பாரு கவலை படாதீங்க குட்டி முருகன் பிறப்பான்
முருகன் பேரு வைக்குறேனு வேண்டிகோங்க நிச்சயமாக நல்லது நடுக்கும்
@@pandiselvi6466you iyu
சஷ்டி விரதம் இருக்க வேண்டும் கண்டிப்பாக முருகன் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் ஓம் முருகா 🙏
செவ்வாய் தோறும் முருகன் கோவிலுக்கு சென்று மனதார வேண்டுங்கள் கண்டிப்பாக கிடைக்கும்
முருகனையும் விநாயகரையும் வனங்கிணால் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் ஒம் முருகா ஒம் விநாயகா
Yes 💯💯💯
Kula deiva vazhipadu & arulum avasiyam sir.
ஓம் முருகா ஓம் ஶ்ரீ மதுரை வீரனே போற்றி ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி ஓம் 🙏 ஓம் சக்தி பராசக்தி ஓம் 🙏 ஓம் மஹா கணபதி போற்றி ஓம் 🙏 ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் 🙏 ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா 🙏 ஓம் முருகா ஓம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏♥️🕎🕉️♾️🌍🙏🕉️🕎🔱🫰🙏🫂🦚🐓🙇🙇🙇 முருகனுக்கு அரோகரா 🙏 முருகர் தருவார் எதிர் காலம் 🫂🦚🐓🙇
முருகா நான் நன்றாக படிக்க வேண்டும் நான் இப்போது எழுதிய பரீட்சையில் அனைத்து பாடமும் பாஸ் ஆக அருள் புரி முருகா கந்தா கடம்பா கதிர் வேலா
Topewwlfaasb
Ellarum nalla erukanum muruka🙏🙏
குட்டி முருகர் வரப் போராங்க ❤
This December 🎉
Please pray for my baby and me. 🙏🏻😊
Sure kantipa murugan naila padiya unga vetuku varuvaru
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 18:51 18:52 18:52 18:52
முருகன் அருளால் நலம் பெறுவீர்கள்
😢okyou😊❤🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮😮😮😅😊
Antha murugaree ungal vititi iku varuvar god bless you
நண்பா உன்னையே நம்பும் பக்தர்களுக்கு மன சோர்வை நீங்கி உடல் ஆரோக்கியத்தை
ஏற்படுத்து நண்பா முருகா....
முருகா விரைவில் சொந்த வீட்டில் உன் திருப்பாடல் பிரார்த்திக்க அருள் புரி ஐயா🎉❤❤😊
முருகர் அருளால் எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது நன்றி முருகா 🙏⚜️🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
P
Pl
@@kaliswarank653q
QQ
,n
@@vijayram9278
முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உன் அருள் வேண்டும் 🙏🙏🙏🙏🙏
வேண்டும் வரம் அருளப்பட்டது முருகனால்
Muruga says யாமிருக்க பயமேன் 😊
முருகன் இருக்க பயமேன் ❤
Kandipa kandipa antha Murugane vanthu pirapan
Sure. By God grace you will deliver a cute baby
என் குடும்பத்தில் உள்ள அனைவரும் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்க முருகா உன்னை வேண்டுகிறேன்.உன் அருள் எப்பொழுதும் எங்களுக்கு வேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
First time shashti viratham irukken muruga enakku kuzhanthai pakkiyam kodu next maha kadha shashtikku en kaiyil kuzhanthai irukkanum enakku arul purivai muruga
Please do castor oil pack
நல்லதே நடக்கும்
Naanum first time shashti vratham irukaa... Kozhanthai kaaga.. namba rendu perukum andha muruga kozhanthai bagyam tha kudaramadiri pannanum..
God bless you abundantly
Ayya muruga bless them for baby
முருகா என் மாடு ஆடு எந்த நோய் இல்லாமல் நன்றாக இருக்க நீ துணையாக இருக்க வேண்டும் முருகா
L
All is well❤
Good hearted
V
@@anusuya7334 pd
After 2 yrs ..Now we are pregnant. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..
God bless you and your family
God bless you
வாழ்த்துக்கள்
Hope for a healthy child 🙏🙏
God bless you
முருகா குழந்தை பாக்கியம் தா முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏
Kandippa kidaikkum sister sasti viratham vainga
நிச்சயமாக உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு கவலை வேண்டாம் 👨👩👧👧
Kandipa sikiram baby irukum sister kavala padadhinga enakum 5yrsku apuram last month than boy baby porandhan sashti viradham irundhan nengalum viradham vainga sister
Enakku 11yrs baby illa ipo pappa piranthu irukka 10month tha akudhu,u don't feel sis kadavulai nambinor kai veda padaar kandippa ungaluku baby irukku
@@suryakala3991 ત
முருகா தாய்மை பாக்கியம் வேண்டும் முருகா நீ என் வீட்டில் இருக்க வேண்டும் வயிற்றில் பிறக்க வேண்டும் முருகா சரவணபவ ஓம் சரவணபவ முருகா
கண்டிப்பா குட்டி முருகர் பிறப்பார் நல்லதே நடக்கும் 🙏ஓம் முருகா ⚜️
Nichaiyam vetri kidaikum❤
❤
Kandipa seekerama nadakkum ...murugar blessings la don't wry
subam aarambam.,....vaalga valamudan....
🙏🙏🙏என் மனகவலைகளை நீக்கி என் கஷ்டங்களை போக்கி என்னை நல்வழிப்படுத்தி என் மேன்பட அருள் புரிவாயாக அப்பனே முருகா 🙏🙏🙏
❤😊
😊😊😊😊😊@@suseelaramakrishnan6097
0⁰@@suseelaramakrishnan6097
ஓம் முருகா எப்பவும் எனக்கு, என் கணவர், பிள்ளை, என் தாய் தந்தை சகோதரர்கள், பிள்ளைகள் உறவுகள் எல்லோருக்கும் துணையாக இருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடன் பிரச்சினை திர்க்க வேண்டும் அப்பா 😢
First olunga work ku poganum
அப்பா முருகா எங்களுக்கும் எங்களை போல் குழந்தை பாக்கியத்தை எதிர் பார்க்கும் அனைத்து தம்பதியினர்க்கும் குழந்தை பாக்கியம் தாங்கப்பா🙏🙏🙏🙏🙏
சஷ்டிவிரதத்தை கடைபிடியுங்கள்
நல்லதே நடக்கும் 💓💓💓
முருகன் துணை 🙏🙏🙏🙏🙏
Nitchayam tharuvaan varuvan murugan🙏🙏🙏🙏
முருகா எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் அருளுமையா 🙏🙏🙏🙏🙏
Matha sashdi irukka kandippa kulanthai pakkiyam undu🙏🙏🙏
1.ஓம் சரவணபவ போற்றி 2. ஒம் சரவணபவ போற்றி 3.ஓம் சரவணபவ போற்றி 4. ஒம் சரவணபவ போற்றி 5. ஒம் சரவணபவ போற்றி 6. ஒம் சரவணபவ போற்றி 7. ஒம் சரவணபவ போற்றி 8.ஓம் சரவணபவ போற்றி 9 . ஓம் சரவணபவ போற்றி 10. ஓம் சரவணபவ போற்றி 11. ஓம் சரவணபவ போற்றி 12. ஓம் சரவணபவ போற்றி 13. ஓம் சரவணபவ போற்றி 14. ஒம் சரவணபவ போற்றி 15. ஓம் சரவணபவ போற்றி 16. ஓம் சரவணபவ போற்றி 17. ஓம் சரவணபவ போற்றி 18. ஓம் சரவணபவ போற்றி 19. ஓம் சரவணபவ போற்றி 20. ஓம் சரவணபவ போற்றி 21. ஓம் சரவணபவ போற்றி 22.ஓம் சரவணபவ போற்றி 23. ஓம் சரவணபவ போற்றி 24 . ஓம் சரவணபவ போற்றி 25 . ஓம் சரவணபவ போற்றி 26. ஓம் சரவணபவ போற்றி 27 . ஓம் சரவணபவ போற்றி 28. ஓம் சரவணபவ போற்றி 29. ஓம் சரவணபவ போற்றி 30. ஓம் சரவணபவ போற்றி 31. ஓம் சரவணபவ போற்றி 32. ஓம் சரவணபவ போற்றி 33. ஓம் சரவணபவ போற்றி 34. ஓம் சரவணபவ போற்றி 35. ஓம் சரவணபவ போற்றி 36. ஓம் சரவணபவ போற்றி 37. ஓம் சரவணபவ போற்றி 38. ஓம் சரவணபவ போற்றி 38. ஓம் சரவணபவ போற்றி 39. ஓம் சரவணபவ போற்றி 40. ஓம் சரவணபவ போற்றி 41.ஓம் சரவணபவ போற்றி 42 .ஓம் சரவணபவ போற்றி 43 .ஓம் சரவணபவ போற்றி 44 .ஓம் சரவணபவ போற்றி 45 .ஓம் சரவணபவ போற்றி 46 .ஓம் சரவணபவ போற்றி 47 .ஓம் சரவணபவ போற்றி 48 .ஓம் சரவணபவ 49 .ஓம் சரவணபவ போற்றி 50. ஓம் சரவணபவ போற்றி 51. ஓம் சரவணபவ போற்றி 52. ஓம் சரவணபவ போற்றி 53. ஓம் சரவணபவ போற்றி 54. ஓம் சரவணபவ போற்றி 55. ஓம் சரவணபவ போற்றி 56. ஓம் சரவணபவ போற்றி 57. ஓம் சரவணபவ போற்றி 58. ஓம் சரவணபவ போற்றி 59. ஓம் சரவணபவ போற்றி 60. ஓம் சரவணபவ போற்றி 61. ஓம் சரவணபவ போற்றி. 62 ஓம் சரவணபவ போற்றி 63.ஓம் சரவணபவ போற்றி 64. ஓம் சரவணபவ போற்றி 65. ஓம் சரவணபவ போற்றி 66. ஓம் சரவணபவ போற்றி 67. ஓம் சரவணபவ போற்றி 68. ஓம் சரவணபவ போற்றி 69. ஓம் சரவணபவ போற்றி 70.ஓம் சரவணபவ போற்றி 71. ஓம் சரவணபவ போற்றி 72. ஓம் சரவணபவ போற்றி 73. ஓம் சரவணபவ போற்றி 74. ஓம் சரவணபவ போற்றி 75. ஓம் சரவணபவ போற்றி 76. ஓம் சரவணபவ போற்றி 77. ஓம் சரவணபவ போற்றி 78. ஓம் சரவணபவ போற்றி 79.ஓம் சரவணபவ போற்றி 80. ஓம் சரவணபவ போற்றி 81.ஓம் சரவணபவ போற்றி 82.ஓம் சரவணபவ போற்றி 83. ஓம் சரவணபவ போற்றி 84 . ஓம் சரவணபவ போற்றி 85. ஓம் சரவணபவ போற்றி 86.ஓம் சரவணபவ போற்றி 87.ஓம் சரவணபவ போற்றி 88. ஓம் சரவணபவ போற்றி 89. ஓம் சரவணபவ போற்றி 90 . ஓம் சரவணபவ போற்றி 91. ஓம் சரவணபவ போற்றி 92 ஓம் சரவணபவ போற்றி 93. ஓம் சரவணபவ போற்றி 94.ஓம் சரவணபவ போற்றி 95. ஓம் சரவணபவ போற்றி 96. ஓம் சரவணபவ போற்றி 97. ஓம் சரவணபவ போற்றி 98. ஓம் சரவணபவ போற்றி 99. ஓம் சரவணபவ 100. ஓம் சரவணபவ போற்றி 101.ஓம் சரவணபவ போற்றி 102. ஓம் சரவணபவ போற்றி 103. ஓம் சரவணபவ போற்றி 104. ஓம் சரவணபவ போற்றி 105. ஓம் சரவணபவ போற்றி 105. ஓம் சரவணபவ போற்றி106. ஓம் சரவணபவ போற்றி 107. ஓம் சரவணபவ போற்றி 108. ஓம் சரவணபவ போற்றி 🙏🙏
Unkalal nan indru 108 thadavai solliten tq....
1ஓம் சரவண பவ போற்றி 2 ஓம் சரவண பவ போற்றி 3ஓம் சரவண பவ போற்றி 4 ஓம் சரவண பவ போற்றி
5ஓம்சரவண பவ போற்றி
ஓம் சரவணபவ போற்றி போற்றி
Om murugan thunai 🙏
முருகா சொந்த ஊருக்கு செல்லும் வாய்ப்பு கொடுங்கள்,, இருக்க வீடு கொடுங்கள்,,,,,,🙏🙏🙏
என் வயிற்றில் இருக்கும் கந்தனை காத்தருள்வாய் முருகா 🙏🌼
முருகா கடன் அசூரனிடமிருந்து
எல்லோரையும் கப்பாற்றுகள் ஐயனே ஓம் சரவணபவ ஓம்
பக்தர்கள் கடனை தீர்ப்பவன் திருச்செந்தூர் முருகன் அவரிடம் முறையிட்டால் உடனடியாக கடன் பிரச்சினை முடிவுக்கு வரும் இது நடந்த உண்மை கடவுளை நம்பினோர் கை விடப் படார் இது நான்மறை தீர்ப்பு ஓம் சரவணபவ முத்துக்குமரா அனைவரின் கோரிக்கையையும் நிறைவேற்ற மருதமலை மருதாசலமூர்த்தியை பிரார்த்தனை செய்து கொள்கின்றேன் . முருகனே சரணம் ஓம்சரவணபவ தண்டாயுதபாணிக் கடவுளே வேலக் கடவுளே வேண்டியதையெல்லாம் அனைவருக்கும் அருள்வாய் கந்தா கடம்பா பால வேலா குமரா ஆறுமுகா செந்திலாண்டாவா போற்றி போற்றி போற்றி
7jknf😊
🙏🏼
💯🙏🙏
ஒருபோதும் தன்னை நாடியவர்களை கந்தன் கைவிடமாட்டான் ; இவனை மறவாது இருப்போருக்கு எந்நாளும் பொன்னாளே !!❤️🔥
முருகா எனக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 400 மதிப்பெண் பெற துணையாய் இருந்து படிப்பினை குடு ஓம் சரவண பவன்
என் மகள் மகேஸ்வரியிடம்
கணவன் அன்புடன் வாழ அருள் புரிவாய் முருகா
❤
இம்மண்ணில் உள்ள அனைத்து உயிர்களும்.. உடல் ஆரோக்கியம் பெற்று... நலமுடனும் இருக்க வேண்டும் முருகா.....
Muruga...muruga...Saravana jothiye namaga
omnnpoo@@smartkitchensalem7145
Muruga
உங்கள் நல்ல மனத்திற்கு முருகன் இவ்வுலகின் அனைத்து மக்களையும் காப்பார்.அசுரனையே மயிலாகவும் ,சேவலாகவும் வைத்தவர் தம் பக்தர்களை என்றும் காப்பார். ஓம் முருகா,ஓம் சரவண பவனே போற்றி போற்றி
@@ashoksankar24 உங்கள் வார்த்தைக்கு மிக்க நன்றி...🙏🙏🙏 🙏என்றும் அப்பனே முருகா....
முருகப் பெருமானே என் கருவில் உள்ள குழந்தை நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் உடன் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் இறைவா ஓம் முருகப் பெருமான் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️🦚🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓
இந்த உலகில் எந்தவொரு உயிரும் உணவில்லாமல் இறக்கக்கூடாது.கடைகோடி உயிக்கும் உனவளிப்பாயாக..ஓம்சரவணபவ❤️
❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nalla manasu❤
Good❤
I wish you ma
வாழ்க வளமுடன்