Kanda Shashti Kavacham Soolamangalam Sisters Jayalakshmi Rajalakshmi

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 1,5 тыс.

  • @samathuvapurammadathukulam6604
    @samathuvapurammadathukulam6604 Год назад +490

    எத்தனை யோ குரல்களில் கேட்டாலும் இவர்களின் குரல்களில் கேட்டால் ஒரு எனர்ஜி ஓம் முருகா போற்றி அரோகரா அரோகரா அரோகரா

  • @MariMari.P-cb4fq
    @MariMari.P-cb4fq Месяц назад +5

    இன்று நான் போகும் வேளை எனக்கு நிரந்தரமா இருக்கனும் முருகா🙏🙏🙏

  • @thenmozhis2933
    @thenmozhis2933 2 месяца назад +79

    என் மகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது ஆறுதல் கூறியவர்கள் பிரார்த்தனை செய்தவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல. தாயும் சேயும் நலமாக உள்ளனர்🙏🙏🙏

  • @pgopalakrishnan6481
    @pgopalakrishnan6481 2 месяца назад +91

    இன்று, ஸ்கந்த ஷஷ்டி🙏 கவசம் கேட்க இங்கு வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் மனமார்ந்த வணக்கம்🙏🪔 🙏🪔🙏🪔

    • @atheespalace9596
      @atheespalace9596 2 месяца назад +5

      நானும் இங்குதான் டெய்லி கேட்கிறேன்🥰

    • @mangayveloo8753
      @mangayveloo8753 2 месяца назад +2

      ❤❤❤❤❤

    • @revathyt8703
      @revathyt8703 Месяц назад

      முருகா சரணம் முருகா சரணம் கந்தர சரணம்

    • @revathyt8703
      @revathyt8703 Месяц назад

      ​@@mangayveloo8753முருகா என் மகளுக்கு நன்றக நடக்க உதவும் மாறு கேட்டுகொள்கிறேன் முருகா நன்றி முருகா

    • @revathyt8703
      @revathyt8703 Месяц назад

      முருகா என் மகனுக்கு உடம்பில் இருக்கும் பிரச்சனைகள் யாவும் திர்க்கும்படி வேண்டிகொள்கிறேன் முருகா முருகா சரணம் முருகா சரணம் கந்தா சரணம்

  • @SngeethManjula
    @SngeethManjula 3 месяца назад +140

    சஷ்டி விரதம் இருக்கிறேன் 🙏🤲🙏🤲🙏🤲🙏 எனக்கு குழந்தை வரம் தர வேண்டும்🙏🤲🙏🤲🙏 முருக சரவண பவ கந்த கடம்பா என்னை போன்ற பல பெண்களின் குறையை தீர்த்து குழந்தை வரம் தர வேண்டும்🙏🤲🙏🤲🙏 முருகா முருகா முருகா

    • @siblings3funtime762
      @siblings3funtime762 3 месяца назад

      If you stay in Chennai pls go to mint and visit angalaparmashveri amma and tie one small lock in her gate god will fulfill your wish she is the most powerful amma after the wishe come true just open the lock and come be careful there will be many locks

    • @siblings3funtime762
      @siblings3funtime762 3 месяца назад

      maps.app.goo.gl/WNrvxwpTXfMBLeLF8 idhu map direction,😊

    • @sudhavenkat5465
      @sudhavenkat5465 3 месяца назад +5

      I'll pray for you

    • @vijayankaruppaiah2031
      @vijayankaruppaiah2031 3 месяца назад +3

      Don't worried great lord murugan help for you nice Bala murugan child spray for you vijayan from Malaysia to

    • @POLLACHI-LIC
      @POLLACHI-LIC 3 месяца назад +3

      ❤முருகனே குழந்தையாக பிறப்பார்❤

  • @thirumalaikumar6942
    @thirumalaikumar6942 10 месяцев назад +81

    முருகா. என். மகனுக்கு. வயிற்று வலி. சரியாகணும். ஜயா

    • @shanmugapriyas3667
      @shanmugapriyas3667 8 месяцев назад

      என் மகனுக்கு குடல் சார்ந்த நோய் பழனி முருகன் அருளால் நலமுடன் உள்ளார் வெற்றி வடிவேலன் முருகன் குமரன் குகன் நம்பியோரை கைவிட மாட்டர் 🙏🙏🙏🦚🦚🦚🦚🙏🙏

    • @saiiiiiii206
      @saiiiiiii206 5 месяцев назад +2

      Sariyakum parunga

    • @sridhark.l.513
      @sridhark.l.513 5 месяцев назад +1

      எங்கள் வீட்டு நாய் உடம்பு சரி இல்லாமல் வயசு ஆகி விட்ட காரணத்தினால் உணவு ஏற்று கொள்ளாமலும் ரொம்பவும் கஷ்டப்படுகின்றது முருகன் அருளால் சீக்கரம் அவஸ்தை படாமல் அவரது திருவடிகளில் சேர்த்து கொள்ள எல்லாம் வல்ல முருகனை பிராத்திக்கின்றேன் shaddy முருகரின் திருவடியில் இல்லைப்பாற prathikkindran

    • @DoctorHospital-vv9oz
      @DoctorHospital-vv9oz 2 месяца назад

      ​@@sridhark.l.513muruga

    • @sivaperumal100
      @sivaperumal100 2 месяца назад

      Sure get Good health

  • @revathyt8703
    @revathyt8703 9 дней назад +2

    முருகா என் மகளுக்கு கண் ஆபேரஷன் நல்லபடியாக முடித்து தர வேண்டுகின் முருகா முருகா சரணம் கந்தா சரணம் வடிவேல் சரணம்

  • @murugesanp5017
    @murugesanp5017 3 месяца назад +56

    எங்கள் செல்ல மகள் கர்ப்பமாக இருக்கிறாள். நல்லபடியாக குழந்தை பிறந்து தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டும்.
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏

    • @POLLACHI-LIC
      @POLLACHI-LIC 3 месяца назад +1

      ❤நல்லதே நடக்கும்❤

    • @kannanangarai1702
      @kannanangarai1702 2 месяца назад +1

      ​@@POLLACHI-LICen akka magalukku kuzhandai varam vendum muruga.

    • @POLLACHI-LIC
      @POLLACHI-LIC 2 месяца назад +1

      @@kannanangarai1702 இறைவன் அருளால் உங்கள் மகளுக்கு கார்த்திகை பாலகனாக குழந்தையாக பிறப்பார்❤️

    • @s.kavithas.kavitha4705
      @s.kavithas.kavitha4705 2 месяца назад

      முருகப் பெருமானே மகனாக வந்து பிறப்பார் தைரியமாக இருங்கள் சகோதரி

    • @AbsoluteConsciousness
      @AbsoluteConsciousness День назад

      Good luck

  • @sivachalam-c2w
    @sivachalam-c2w 4 дня назад +2

    எனக்கு சுகப்பிரசவம் ஆகனும்.நீ தான் துனையா இருக்கணும்அப்பா முருகா🙏🙏🙏🙏🙏

  • @velranirajendran923
    @velranirajendran923 Год назад +134

    கந்தா கடம்பா நல்லப்படியாக இந்த பொண்ணுக்கு பிள்ளை பாக்கியக்கியம் கிடைக்க அருள் புரிவாய் முருகா சக்திமிக்க இந்த கந்த சஷ்ட்டி கவசம் எமக்கு வெற்றியை அருள வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @twinbroschannel4757
      @twinbroschannel4757 7 месяцев назад

      கவலை வேண்டாம். முருக பெருமானின் ஆசியால் உங்களுக்கு குழந்தை பிறக்கும்.

    • @babusundarram7835
      @babusundarram7835 3 месяца назад +1

      முருகா நான் எடுக்கும் தொழில்ரிதியான முயற்சிகள் வெற்றி அடைய அருள்புரிய வேண்டும் முருகா🙏

    • @sakunthalap7867
      @sakunthalap7867 3 месяца назад

      எங்கள் மாப்பிள்ளை க்கு அமெரிக்காவில் நல்ல வேலை விரைவில் கிடைக்க அருள் புரிய வேண்டும் அப்பனே முருகா உன் திருவடி சரணம் ஐயா‌

    • @saminathanvasu2598
      @saminathanvasu2598 2 месяца назад

      உமக்கு நல்லது நடக்க போகிறது

    • @bbalatripurasundari7416
      @bbalatripurasundari7416 26 дней назад

      🙏🙏🙏

  • @revathyt8703
    @revathyt8703 5 дней назад +3

    முருகா என் மகளுக்கு கால் நல்லதற்கு நன்றி அதேபோல் கண் ஆபேரஸனும் நல்லபடி முடித்து தரவேண்டுகிறேன் முருகா நீ தான் முடிந்து தர வேண்டும் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்

  • @revathyt8703
    @revathyt8703 5 месяцев назад +76

    என் மகள் தேவிக்குககூடிய சிக்கிரம் கால் எலும்பு ஒன்றுக வேண்டும் என்று முருகா உன்ன வேண்டுகிறேன்

    • @YogarajahLithurshana
      @YogarajahLithurshana 4 месяца назад

      😅444😅4😮😮

    • @vskumar1626
      @vskumar1626 4 месяца назад

      Sanmuga kavasam 2 murai thinamum ,padikkavum

    • @maduraiculture1648
      @maduraiculture1648 2 месяца назад +1

      Dot feeling

    • @vijaykumar-bc2kt
      @vijaykumar-bc2kt 14 дней назад

      Appan murugan yaaraiyum kai vetamatar kavalai vendam kandipa neengal neithathu nadakkum om muruga pottri

  • @revathyt8703
    @revathyt8703 2 месяца назад +34

    முருகா என் மகள் நன்று கஇருக்க வேண்டுகிறேன் முருகா முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்

    • @Krishiv-t4n
      @Krishiv-t4n 2 месяца назад +1

      ♥️muruga saranam

    • @mayasm2465
      @mayasm2465 2 месяца назад +1

      Kandipa velavan unga makale nalla padiya pathukum. Santhosama irunge sister. Vetri vel muruganuku haro hara

  • @thenmozhis2933
    @thenmozhis2933 7 месяцев назад +805

    என் பெரிய மகள் கர்ப்பமாக இருக்கிறார் நல்லபடியாக குழந்தை பிறக்கவேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா அருள்புரிவாய்🙏🙏🙏🙏🙏🙏

    • @nesannesan4028
      @nesannesan4028 6 месяцев назад +58

      முருகன் அருள் கிட்டும்

    • @gomathinarendra9164
      @gomathinarendra9164 6 месяцев назад +26

      20:16

    • @SasikalaMariyappa
      @SasikalaMariyappa 6 месяцев назад +5

      😊😊😊😊😊😊

    • @gayathrinandakumar1663
      @gayathrinandakumar1663 6 месяцев назад +3

      😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @bored22chat44
      @bored22chat44 6 месяцев назад +16

      நல்ல படியாக குழந்தை பிறந்து தாயும் குழந்தையும் நலமாக வாழ முருகன் அருள பிரார்த்திக்கிறேன்

  • @karpagaprabhu9555
    @karpagaprabhu9555 24 дня назад +5

    எனக்கு தாய் அகுற பாக்கியத்தை கொடுக்க நீயே குழந்தையாய் வா முருகா 😢😢😢😢😢😢......

  • @gourisankar1478
    @gourisankar1478 Год назад +44

    ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலமுருகனை சண்முகனே சடாசரணை என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க
    ஓம் ஐம் கிரீம் வேல் காக்க ஸ்வாஹா

  • @vairamuthugurusamy8813
    @vairamuthugurusamy8813 5 месяцев назад +60

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்ல புத்திர பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் ஓம் சரவண பவ சண்முகா போற்றி போற்றி

    • @saravanabavaohm
      @saravanabavaohm 4 месяца назад +5

      அந்த திருச்செந்தூர் முருகனே உங்களுக்கு மகனாக பிரபார் கவலை வேண்டாம் சகோதரரே 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajarathinam4702
    @rajarathinam4702 2 месяца назад +26

    சஷ்டி விரதம் இருக்கும் என் மகள் வாழ்க்கை நல்ல முறையில் அமைய அருள் புரிய வேண்டுகிறேன்

  • @rathnajothyarumugam3078
    @rathnajothyarumugam3078 9 месяцев назад +125

    முருகா நேற்று காலை தான் என் சின்ன மகளின் பிரச்சினை தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன் முருகா என்னா உன் மகிமை நேற்று இரவே நல்ல செய்தி கிடைத்தது முருகா என்றென்றும் நன்றி உடையவனாய் இருப்பேன் அப்பனே திருச்செந்தூர் முருகா உன் சந்ததிக்கு வந்து மொட்டை போட்டுக் கொள்கின்றேன் ஐயா முருகா உன்னால் முடியாது ஒன்றும் இல்லை முருகா

    • @KalyanasundaramKalyanasu-ye2xu
      @KalyanasundaramKalyanasu-ye2xu 8 месяцев назад +5

      முருகா அனைத்து கடன் பிரச்சினையும் தீர்த்து விட்டு எந்தவொரு நோய் நொடி இல்லாமல் கஷ்டம் இல்லாமல் எதிரி தொல்லைகள் இல்லாமல் என்னையும் என் மனைவி பிள்ளைகள் அனைவரையும் காத்து அருள் புரிவாய் திருச்செந்தூர் முருகா சரவணபவன் போற்றி போற்றி🙏🙏🙏

    • @rajiv1664
      @rajiv1664 7 месяцев назад

      P

    • @anjaninaidu-dq4qz
      @anjaninaidu-dq4qz 6 месяцев назад

      ⁰😊😊. 😊😊

    • @nranganathannranganath526
      @nranganathannranganath526 5 месяцев назад +3

      UNNUL NAAN. ENNUL NEE MURUGA

    • @idhayatv
      @idhayatv 2 месяца назад

      கண்கண்ட தெய்வம் கந்தபெருமான்

  • @SurendhiranLogamagilzine
    @SurendhiranLogamagilzine 4 месяца назад +20

    முருகா என் மகன் மகள் நல்ல ஆரோக்கியமுடன் இருக்க வேண்டும்.

  • @எட்டையபுரம்ஜோதிடர்ராதாகிருஷ்ண

    முருகப் பெருமானே, எங்கள் மகனுக்கு நோய் நொடி இல்லாத நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும்.

  • @MaheshMahesh-s9d
    @MaheshMahesh-s9d 5 месяцев назад +12

    ஆண்டவனே நேரில் வந்தது போல் இருக்கிறது வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @adhiseshanvasudevan3764
    @adhiseshanvasudevan3764 4 месяца назад +62

    முருகா எனக்கு ஒரு வேலையும், நிம்மதியும் கொடு முருகா...... இதயம் வலிக்கிறது..... முருகன் தாளினை பிடித்தேன் அரோகரா 🙏

    • @santhoshkumar_2393
      @santhoshkumar_2393 3 месяца назад +3

      சீக்கிரம் நல்லதே நடக்கும் ஓம் முருகா

    • @Alosias990
      @Alosias990 3 месяца назад +1

      hima

    • @meenakshisundaramrm9170
      @meenakshisundaramrm9170 Месяц назад

      Nala velaiyum Manama amaithiyum kidaika ellam Vallarta iraiyai vendukiren Today 1-1-2025 New year

  • @sivarajsiva4150
    @sivarajsiva4150 4 месяца назад +78

    முருகா தீர்க்கசுமங்கலி வரம் கொடு என் வேண்டுதலை நிறைவேற்று ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம்🙏🙏🙏🙏

  • @mpentertainment9511
    @mpentertainment9511 10 месяцев назад +28

    முருகா உன் அருளால் en thiruma am nallapadiyaaga நடக்க வேண்டும்,,,,,

  • @tharmaraj8684
    @tharmaraj8684 Год назад +110

    ஓம் சரவணபவ
    திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரே போற்றி போற்றி

    • @jawaharv2054
      @jawaharv2054 Год назад

      Idu nyayama.sulamangalam enru kurippatuvittu yaro paadinadai poduhirirhale.makkalai mattum illai muruhanaiyum ematruhirirhsl .kaasu avvalavu mukkiyama..muruhan mannikkatum

  • @revathyt8703
    @revathyt8703 3 месяца назад +16

    என் மகள் உடல் நில தேரிவர வேண்டுகிறேன் முருகா அருள் புக வாயாக முருகா அன்புடன் கேட்டு கொள்கிறேன் முருகா

    • @POLLACHI-LIC
      @POLLACHI-LIC 3 месяца назад +1

      ❤நல்லதே நடக்கும்❤

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 7 месяцев назад +62

    இந்த கந்த சஷ்டி கவசத்தை ஒருவன் தன் வாழ்நாளில் ஒரு லட்ச முறைக்கு மேல் கேட்கனுமாம்... அப்போ நாம் அன்றாட வாழ்க்கையில் முடிந்தவரை காலை எழுந்ததும், நடை பயிலையில், மகிழுந்த பயணங்களில், ஊர் பிரயாணங்களில், உணவு உண்ணுகையில் தூங்குவதற்கு முன்பு வரை கேட்க வேண்டும் கேட்போம் என்ற நம்பிக்கையில் அடியேன்... குமரனடிமை 🙏🙏🙏

  • @devasena5748
    @devasena5748 3 месяца назад +26

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய🙏 வேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏 அரோகரா

    • @POLLACHI-LIC
      @POLLACHI-LIC 3 месяца назад

      ❤முருகனே குழந்தையாக பிறப்பார்❤

    • @s.kavithas.kavitha4705
      @s.kavithas.kavitha4705 2 месяца назад

      முருகப் பெருமானே மகனாக வந்து பிறப்பார் தைரியமாக இருங்கள்

  • @vanikannan9018
    @vanikannan9018 3 месяца назад +5

    என் மகளுக்கு நல்ல வரன் கிடைக்க அருள் புரியவும் முருகா 🙏🙏

  • @Rithvi8155
    @Rithvi8155 Месяц назад +5

    செந்தில் ஆண்டவனே, எனது கணவன் கடன் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து, தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் என் அப்பனே, கருணைக் கடலே கந்தா,வேலா,கார்த்திகேயா🙏🏻🙏🏻🙏🏻 அனுதினம் அருளிடும் ஆறுமுகம் ஏறுமுகம்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthipandian7597
    @shanthipandian7597 3 месяца назад +14

    எங்கள் அம்மா பூரண உடல்நலம் பெற்று உங்கள் துதி பாட வேண்டும் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @ShyamNath-rf8yb
    @ShyamNath-rf8yb 4 месяца назад +19

    முருகா எல்லா உயிர்களும் காத்தருள வேண்டும் வாகனத்தில் செல்லும்போது முன்னும் பின்னும் ஆக இருந்து எல்லோரையும் பயணம் செய்ய ஆண்டவா

  • @ashokd9488
    @ashokd9488 3 месяца назад +14

    கருனை கடலே கந்தா போற்றி...
    கருனை கடலே கந்தா போற்றி...
    கருனை கடலே கந்தா போற்றி...
    திருச்செந்தூர் முருகா போற்றி...🙏🙏🙏

  • @ashokd9488
    @ashokd9488 2 месяца назад +4

    கருனை கடலே கந்தா போற்றி...
    கருனை கடலே கந்தா போற்றி...
    கருனை கடலே கந்தா போற்றி...
    திருச்செந்தூர் முருகா போற்றி....🦚🦚🦚🙏🙏🙏

  • @jayajaya7353
    @jayajaya7353 5 месяцев назад +93

    முருகா என் கடைசி தங்கை நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாள் நீங்கள் தான் அவளை காப்பாற்றி நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் கருணை கடலே கந்தா கருணை காட்டுங்கள் அப்பா என் தங்கை கண்ணீரை துடைத்து விடு முருகா முருகா

    • @ganeshanv4455
      @ganeshanv4455 4 месяца назад +6

      முருகன் துணை நின்று அருள்புரிய வேண்டுகிறோம்

    • @vennilabalaguru6979
      @vennilabalaguru6979 4 месяца назад +2

      😊😊😊😊😊😊😊

    • @mathinathan4358
      @mathinathan4358 4 месяца назад +1

      Very nice to hear.touch my heart

    • @snehalathabhasi4577
      @snehalathabhasi4577 4 месяца назад

      pppppppòpp9ppp8pp0

    • @ananthanayaki6595
      @ananthanayaki6595 4 месяца назад +1

      ❤❤

  • @revathyt8703
    @revathyt8703 4 месяца назад +12

    முருகா என் மகன் தொழில.. மேலம் ேமலும் முன்னேற வேண்டுகிறன் முருகா

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 5 месяцев назад +12

    முருகா சரணம்‌ முருகா சரணம்
    முருகா சரணம்
    எனக்கு சரணாகதி எப்போதும்‌ முருகன் தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathyt8703
    @revathyt8703 5 месяцев назад +9

    முருகா என் மகன் தொழிலில் மேலும் மேலும் முன்னெறி வரவேண்டுகிறேன் முருகா

  • @balajiarthanari
    @balajiarthanari 5 дней назад +1

    எதிர் மறை எண்ணங்களை போக்கி, கடன் சுமை,கவலைகள், துன்பங்களில் இருந்து காப்பாற்று அப்பா ஓம் முருகா😢😢😢🙏🙏🙏

  • @kuppusamymuthusamy6577
    @kuppusamymuthusamy6577 4 месяца назад +9

    கந்தா கடம்பா கதிர்வேலா!!! மகனுக்கும் மகளுக்கும் நல்ல மணமக்கள் அமைந்து வாழ்வாங்கு நீடூழி வாழ வேண்டும்....

  • @karthikramanujam8693
    @karthikramanujam8693 3 месяца назад +9

    முருகா, என் மனைவி குழந்தைகளை என்னுடன் சேர்த்து விடு. உனக்கு கோடான கோடி நன்றிகள் முருகா. எங்களை எந்நாளும் மகிழ்ச்சியாக வாழ அருள் புரியுங்கள். என்றென்றும் இனை பிரியாத தம்பதிகளாக இருக்க வேண்டும். கடன் தொல்லைகள் ஒழிய வேண்டும். வருமானம் அதிகரிக்க வேண்டும். முருகா . முக்கியமாக என்னோட குழந்தையை பார்க்காமல் இருக்க முடியல முருகா சீக்கிரம் என்னோடு என் குடும்பத்தை இணைத்து விடுங்கள் மாமருகா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @mathi3097
    @mathi3097 Год назад +66

    வெற்றி வேல் முருகா வாழ்வில் எத்தனை பெரிய இடர் வந்தாலும் அனைத்தும் ஓம் சரவணபவ 🙏என்றவுடன் ஓடி விட வேண்டும்

  • @revathyt8703
    @revathyt8703 5 месяцев назад +13

    முருகா என் மகள் கால் சிக்கிரம் குணமாக வேண்டுகிறேன் அருள்புரிவாயக.

  • @revathyt8703
    @revathyt8703 3 месяца назад +7

    முருகா என் மகள் கால்வலி திரவும் எலும்பு கூடவும் நீ தான் அருள்புரியவேண்டுகிறேன் முருகா நீதான் நல்லபடியாகதிர்த்து வைக்கவும் முருகா முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்

  • @revathyt8703
    @revathyt8703 5 дней назад +1

    முருகா என் மகன் தொழிலில் நல்ல முன்னேற வேண்டும் நீ தான் துண்புரியா வேண்டுகிறேன் முருகா

  • @revathyt8703
    @revathyt8703 3 месяца назад +6

    முருகா என் மகனுக்கு தொழிலில் வெற்றி பெற வேண்டுகிறேன் முருகா நீ தான் அருள்புரியவேண்டும் முருகா ஓம் முருகா

  • @revathyt8703
    @revathyt8703 3 месяца назад +8

    என் மகன் பிரச்சைகள் அனைத்தையும் நிதான் தீர்க்க வேண்டுகிறேன் முருகா அருள்புரியவேண்டின் முருகா

  • @valarmathyraj9291
    @valarmathyraj9291 2 месяца назад +8

    என் தம்பிக்கு திருமண வாழ்க்கை அமைத்து கொடுத்து அருள் புரிவாய் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathithiyagarajan5584
    @sumathithiyagarajan5584 5 месяцев назад +8

    முருகா என் மகனின் வாழ்க்கையில்நிம்மதி தாரும் ஐயா முருகப் பெருமானே.

  • @srivenkateswarabuildersbal1955
    @srivenkateswarabuildersbal1955 6 месяцев назад +39

    இந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் காக்கும் கடவுளே காப்பாற்று முருகையா 🙏🙏🙏🙏🔥🔥

  • @revathyt8703
    @revathyt8703 2 месяца назад +5

    முருகா என மகன் வாழ்ககையில் முன்னேற வேண்டுகிறேன் முருகா நீ நான் அருள்புரியவேண்டுகிறேன் முருகா சரணம் ஆறுமுருகா சரணம் கந்தா சரணம்

  • @TamilKodi-gf7qf
    @TamilKodi-gf7qf 2 месяца назад +4

    ஐயா ஓம்முருகா🎉ஒருமுருகா.🎉திருமுருகா🎉ஐயனே.🎉எல்லா. உயிருக்கும். என். ஐயனேதுணை. 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @revathyt8703
    @revathyt8703 2 месяца назад +2

    முருகர என் மகனுக்கு தொழிலில் நல்ல முன்னேற வேண்டுகிறேன் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 7 месяцев назад +59

    என்னுடைய மகளையும் நேற்று பிறந்த பேரனையும் எனது மருமகனோடு நல்லபடியாக சேர்த்து வைத்துவிடு முருகா 🙏🙏🙏🙏

  • @revathyt8703
    @revathyt8703 4 месяца назад +11

    முருகா என் மகன் உடம்புக்கு ஒன்றும் வாரமால் பார்த்து கொள்முருகா என் மகன் தொழில் நன்கு வளரவேண்டுகின் முருகா அருள்புரிவாய் முருகா

  • @VijayKumar-VV994
    @VijayKumar-VV994 6 месяцев назад +42

    என் மனைவியும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க அருள் செய்து நல்லா படியாக குழந்தை பெற்று எடுக்க அருள் புரிவாய் முருக பெருமானே....❤❤🙏🏻🙏🏻

    • @saiiiiiii206
      @saiiiiiii206 5 месяцев назад +3

      Kandipa nallathu nadakum

    • @s.kavithas.kavitha4705
      @s.kavithas.kavitha4705 2 месяца назад

      முருகப் பெருமானே மகனாக வந்து பிறப்பார் தைரியமாக இருங்கள்

  • @revathyt8703
    @revathyt8703 3 месяца назад +15

    ஓம் சரவணபவ முருகா என் மகள் கால் சிக்கிரம் கூடிகுணம் ஆகவேண்டுகிறேன் முருகா அருள்புரியவேண்டுகிறேன் முருகா

  • @revathyt8703
    @revathyt8703 Месяц назад +4

    முருகர என் பேரன்கள் சிவகெளசிக்சாய் கிஷ்ந்து இருவரும் நல்லமுறையில் படித்து முன்னுக்கு வர வேண்டுகிறேன் முருகா முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்

  • @muthukrishnanvenkatachalam3277
    @muthukrishnanvenkatachalam3277 6 месяцев назад +71

    அனைவருமே தினமும் கேட்க வேண்டிய பாடல்.

    • @nagalakshmiramasamy4749
      @nagalakshmiramasamy4749 2 месяца назад

      orld should
      Stay blessed with health.
      Lord muruga pootri.v

    • @Rithvi8155
      @Rithvi8155 2 месяца назад

      மிகவும் சிறப்பு வாய்ந்த கந்த சஷ்டி கவசம்.நானும் தினமும் கேட்கிறேன்.மனதிற்குள் ஒரு இனம் புரியாத அமைதி,தெளிவு, தன்னம்பிக்கை, தைரியம்,
      சந்தோசம் நிலவுகிறது.ஓம் முருகா போற்றி 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @revathyt8703
    @revathyt8703 4 месяца назад +8

    முருகா என் மகள் பிரச்சனசுகமாய் திர்த்து வைக்க வேண்டுகிறேன் முருகா அருள்புரிவாயாக என் வீடு பிரச்சனையும் சுகமாய் முடிக்க வேண்டுகின் முருகா என் மகன் தொழில் கல்லமுறையில் வெற்றிபெற வேண்டுகிறேன் முருகா

  • @jeyanagarajan7192
    @jeyanagarajan7192 4 дня назад

    என்னை வளமோடு வாழ வைக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கும் என் அப்பன் முருகனுக்கும் நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏

  • @revathyt8703
    @revathyt8703 2 месяца назад +3

    முருகா என் மகன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுகின் உடல்நிலையும் நன்றக வேண்டுகிறேன் முருகா முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்

  • @revathyt8703
    @revathyt8703 3 месяца назад +4

    முருகா என் மகன் தொழிவில் வெற்றிபெற வேண்டுகிறேன் உடலில் இருக்கும் பிரச்சனயும் திரவேண்டுகிறேன் முருகா முருகரசரணம் முருகா சரணம் முருகா சரணம்

  • @NithyaRadha-us8yg
    @NithyaRadha-us8yg 6 месяцев назад +19

    Ungal kuralil kettal thaan kantha sasti kavasam ketta feeling nalla iruku❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @revathyt8703
    @revathyt8703 2 месяца назад +11

    முருகா என் மகன் தொழிலில் முன்னேற வேண்டுகிறேன் முருகா கந்தா அருள் புரியவேண்டுகிறேன் ஆறுமுகா வேண்டுகிறேன் முருகா முருகா சரணம் முருகா சரணம் முருசா சரணம்

    • @sathyamurthy-bz9ci
      @sathyamurthy-bz9ci Месяц назад

      முருகன் துணை நிற்பான்..

  • @lathashreegomathi7540
    @lathashreegomathi7540 Год назад +48

    உடல் ஆரோக்கியம் மா வை முருகா

  • @revathyt8703
    @revathyt8703 4 месяца назад +13

    முருகா என் மகள் எப்பொழது போல் நன்கு கபேசவேண்டுகிறேன் முருகா அருள்வாயக முருகா அவள் கால் நல்லவதற்கு நீ தான் நல்ல வழி கட்டவேண்டும் என்பேத்தி கலேஜ்ல் சேர்ந்து நன்றக படித்து முன்னுக்கு வரவேண்டுகிறேன் முருகா அருள்புரியவேண்டுகிறேன்

  • @RajaDurai-p5h
    @RajaDurai-p5h 5 месяцев назад +14

    என் மகன்கள் இருவரும் நன்றாக படித்து எந்த குறையும் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் முருகனுக்கு அரோகரா

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 3 месяца назад +20

    முருகா என் மகன் குடும்பத்தையும் என் பெண் குடும்பத்தையும் ஆசிர்வாதம் செய்யப்பா என் பேரை நல்லா படிக்கணும் என் பெரிய பே பேத்திக்கு நல்ல காலேஜ் கிடைக்கணும்

  • @karthisibi7838
    @karthisibi7838 6 месяцев назад +20

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். முருகா எனக்கு எது வேண்டும் என்று உனக்கு தெரியும். உன் அருள் கிடைக்கவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌

  • @revathyt8703
    @revathyt8703 День назад

    முருகா என் மகளுக்கும் மகனுக்கும் உடல் சம்ந்தபட்டவைகள் நன்றக வேண்டுகிறேன் முருகா நிதான் அருள்புரியவேண்டுகிறேன் முருகா நீ நிறைவேற்ற வேண்டுகிறேன் முருகா முருகா சரணம் ஆறுமுக n சரணம் கந்தா சரணம்

  • @revathyt8703
    @revathyt8703 11 дней назад +2

    முருகர என் மகள் தேவிக்கு எல்லப்பிரிச்சைகளும் நல்லபடியாகதிர்க்க அருள்புரியவேண்டுகிறேன் முரு.கா கந்தா சரணம் சரவணா சரணம்

  • @bhaskaranthananjayan7164
    @bhaskaranthananjayan7164 Месяц назад +4

    இறைவா முருகா படைத்தவனே என் மகன் சந்தோஷ் குமாருக்கு நல்ல வாழ்க்கை துணை அமைய நல் அருள் புரிவாய் இறைவா முருகா படைத்தவனே

  • @shanthikumar1347
    @shanthikumar1347 4 месяца назад +17

    என் அப்பனே முருகா கந்தா கடம்பா கதிர்வேலா என் மன வேதனை சீக்கிரமா போக்க வாங்க முருகா பயமா இருக்கும் முருகா என் வாழ்க்கையை நினைத்தால் என் ரெண்டு குழந்தைகளும் நல்ல நிலைமைக்கு வரணும் முருகா எனக்கு அப்பா கிடையாது அம்மா கிடையாது உன் நாமத்தை தான் சொல்லி என்ன பண்ணா விளக்கேத்து கும்பிடுற முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathyt8703
    @revathyt8703 13 дней назад +1

    முருகா என் மகளுக்கு நல்லபடியாக உடம்பு ஆகவேண்டுகிறேன் முருகா முருகா இன்று கண் ஆஸ் பட்டல் செல்கிருள் நிதான் நல்லபடியாக ஆக்க வேண்டும் முருகா சரணம் முகுந்தா சரணம் கடம்பா

  • @revathyt8703
    @revathyt8703 2 месяца назад +7

    முருகா என் மகள் கால் நல்ல ஆகவேண்டுகிறேன் முருகா சரணம் முருகா சரணம் கந்தா சரணம்

  • @revathyt8703
    @revathyt8703 2 месяца назад +5

    முருகர என் மகளுக்கு எல்லா பிரச்சனைகளும் நல்லபடியாக நன்றக வேண்டுகிறேன் முருகா அருள்புரிவாயாக முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்

  • @revathyt8703
    @revathyt8703 2 месяца назад +12

    முருகா என் மகள் உடம்பில் இருக்கும் எல்லாம் பிணிகளும் திர்ந்து நல்லபடியாக வேண்டுகிறேன் முருகா நீ தான் அருள்புரியவேண்டுகிறேன் முருகா முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்

  • @saranyasakthi4826
    @saranyasakthi4826 3 месяца назад +4

    Muruga enaku nalla padiyaga kulanthai pirathathu romba romba nandri muruga, ennaiyum en kulanthai yum nalla padiyaga en kanavar kuda sethu santhosama vazha vai muruga please 🥺🥺🥺

  • @KuppusamyM-c7b
    @KuppusamyM-c7b 21 день назад

    ஓம் சரவண பவ. முருகா எங்களுக்கு புத்திர பாக்கியம் குடு.

  • @Balasaraswathi-gp6mq
    @Balasaraswathi-gp6mq 5 месяцев назад +8

    ஓம் முருகா என் கணவரின் உடல் நலம் சரியாக வேண்டும். என் குழந்தைகளுக்கு துணையாக இருங்கள் முருகா.

  • @revathyt8703
    @revathyt8703 2 месяца назад +2

    முருகா என் மகனுக்கு தொழிலில் துணையாக அருள்புரியவேண்டுகிறேன் முருகா முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்

  • @ravir7069
    @ravir7069 2 месяца назад +3

    முருகா சரணம்
    என் மகன் நவீனுக்கு ஒரு நல்ல வேலையை கூடிய விரைவில் அனுகிறகம் செய்ய வேண்டுகிறேன்.

  • @jaianand9015
    @jaianand9015 Месяц назад +2

    முருகா என் வேண்டுதலை ஏற்று என் அல்சர் பிரச்சனையை குணப்படுத்தியதற்க்கு நன்றி அப்பா..
    என்னை குணபடுத்தியது போல எல்லா நோயாளிகளையும் குணபடுத்து அப்பா

  • @revathyt8703
    @revathyt8703 4 месяца назад +3

    முருகா என் மகளுக்கு நல்ல புத்தினய கொடுஅவள் மனைத மற்றிவாழவிடுமுருகா குழப்பத்தில் இருக்கிருள் தெளிவான புத்தியை கொடு முருகா

  • @revathyt8703
    @revathyt8703 2 месяца назад +2

    முருகா என் மகன் தொழிலில் முன்னேற நீதான் அருள்புரியவேண்டுகிறேன் முருகா உடல்நிலையும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுகிறன் முருகா முருகா சரணம் முருகா சரணம் முருக சரணம்

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 8 месяцев назад +24

    சமீபத்தில் மருதமலை போய் வந்தேன் . தக்கி முக்கி ஏறி இறங்கி விட்டேன் . முருகனை அருகில் பார்கும் பாக்கியம் பெற்றேன்...முருகா சரணம் கந்தா சரணம்... கடம்பா சரணம்...அரோகரா...அரோகரா.....

  • @kumarankhadibhavan8109
    @kumarankhadibhavan8109 2 месяца назад +1

    இன்று நல்ல செய்தி வரவேண்டும் முருகா நீயே துணை

  • @r.jeyapandiprathap2792
    @r.jeyapandiprathap2792 6 месяцев назад +19

    ❤ முருகா என் வாழ்கைல மாற்றத உருவாக்க வேண்டும் முருகா ❤️ ரொம்ப சோகம் இருக்கு முருகா நீ கூட வந்து பேசு என் கூட முருகா

    • @DevibalaChithan
      @DevibalaChithan 5 месяцев назад

      .
      என் சி றிய மகளுக்கு நல்ல வேலையும் அவளின் மனக்கவலையை போக்குவாய்முருகா

  • @revathyt8703
    @revathyt8703 Месяц назад +1

    முருகா என் பிள்ளைகள் எல்லோரும் நல்லபடியாக இருக்க விரும்புகிறேன் முருகா நிறைவேற்றுவாயாக முருகா முருகா சரணம் கந்தா சரணம் கடம்பா சரணம் சரவண சரணம்

  • @rathnajothyarumugam3078
    @rathnajothyarumugam3078 9 месяцев назад +39

    முருகா என் பேரன் தன்விக் குணமடைய நீ தான் அருள் புரிய வேண்டும் முருகா

    • @saiiiiiii206
      @saiiiiiii206 5 месяцев назад

      Sariyakum

    • @nithyaloganathan5234
      @nithyaloganathan5234 4 месяца назад

      Muruganai nambungal. Avar epodhum Kai Vida matar. Yamiruka bayamen engira varthaiyai Nan kastapadum podu enaku kamithu enaku Nambikai alipar. Adhe Pol enaku nalladhe nadakum. Kandipaga ungalukum ninaithadu nadakum. Andha palani ku padhayathirai nadangal. Manamara vendungal. Arogara

  • @MaGavignesh
    @MaGavignesh Месяц назад +1

    என் நண்பனுக்கு கால் எலும்புகள் சீக்கிரமாக கூட வேண்டும் சாமி முருகா.... நீ தான் அருள் புரிய வேண்டும்

  • @revathyt8703
    @revathyt8703 4 месяца назад +8

    முருகா என் மகளுக்கும் பேத்திக்கும் நல்ல புத்தியை கொடு சண்டை சச்சர
    சச்சரவு இல்ல
    இல்லம
    இல்லமல் பார்த்து கொள்முருகா முருகா எ
    அருள்புரிவயாக முருகா

  • @indram1251
    @indram1251 2 месяца назад +12

    என் மகள் கர்ப்பமாக இருக்கிறாள் நல்ல படியாக குழந்தை பிறக்கும் வேண்டும், ஓம் முருகா போற்றி !

    • @s.kavithas.kavitha4705
      @s.kavithas.kavitha4705 2 месяца назад

      முருகப் பெருமானே மகனாக வந்து பிறப்பார் தைரியமாக இருங்கள் சகோதரி

  • @revathyt8703
    @revathyt8703 2 месяца назад +12

    முருகா என் மகன் தொழிலில் நல்ல முன்னேறி வரவேண்டுகிறேன் முருகா முருகா நீ தான் அருள்புரியவேண்டும் முருகா முருகா முருகா

    • @SENTHILkumar-eq5rl
      @SENTHILkumar-eq5rl Месяц назад +1

      Ella Amma vum avangalukkaga veaduthal illaaa pillaigal nallaa irukkanum thaan veadugiringa Super

  • @revathyt8703
    @revathyt8703 Месяц назад +1

    முருகா என் மகள் கால் முழைமை அடைய வேண்டுகிறேன் முருகா முருகா சரணம் கந்தா சரணம் சரவணமுருகா நீ தான் நல்லபடியாக முடிந்து கொடுக்க வேணடுகிறேன் முருகா

  • @srinivasandayanandan1278
    @srinivasandayanandan1278 Год назад +10

    ஓம் முருகா 😮 ஓம் சரவணபவ ஓம் சண்முக பவ

  • @revathyt8703
    @revathyt8703 Месяц назад

    முருகா என் மகனுக்கு உடம்பில் இருக்கும் பிரச்சனைகள் அணத்தும் நன்றக வேண்டுகிறேன் முருகா நிதான் அருள்புரியவேண்டுகிறேன் முருகா முருகா சரணம் முருகா சரணம் முருகா சரண் ம்

  • @revathyt8703
    @revathyt8703 3 месяца назад +5

    முருகர என் மகள் கால் நன்றக வேண்டுகிறேன் முருகா அருள்புரியவேண்டும் முருகா முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்)