எதிர்மறை எண்ணம், பெருந்தொற்று பயம் விலக தினமும் கேளுங்கள் கந்த குரு கவசம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2021
  • அபூர்வா வீடியோஸ் பக்தியுடன் வழங்கும் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய கந்த குரு கவசம்
    Skanda Guru Kavacham Tamil Traditional Devotional Song on Lord Murugan by Mylai Sisters. Music by Veeramani Kannan and lyrics by Sri Santhanatha Swamigal and Produced by Apoorva Videos. Produced & Licensed by : Apoorva Audios
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 761

  • @vasumathivasumathi6176
    @vasumathivasumathi6176 3 дня назад +1

    முருகா எனக்கு ஆவணம் எழுது வேலை எப்போது இருந்து கொண்டே இருக்கவேண்டும் அதற்கு உங்கள் அருள் இருந்து கொண்டே இருக்கவேண்டும் முருகா சரணம், சரணம் வெற்றி வேல் முருகா போற்றி, போற்றி

  • @MeenaG-gr2bn
    @MeenaG-gr2bn 12 дней назад +1

    ஓம் சரவண பவ 🙏🥲
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @suganyasuganya9944
    @suganyasuganya9944 4 месяца назад +55

    முருகா என் குழந்தைகளை வளர்க்க தேவையான பணத்தை கிடைக்க . அருள் புரிய வேண்டும் அப்பா என் அப்பாவிற்கு இன்னும் பணி நிறைவு பணம் இன்னும் வரவில்லை முருகா கடன் அதிக அளவில் உள்ளது அப்பா எங்களை பண கஷ்டம் இல்லாமல் நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் அப்பா ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NobodyNo-nj8mw
    @NobodyNo-nj8mw 4 дня назад +1

    Abba,muruga,unbullaikke,nalla,valai,vankekudubba,un,bullaike,kadanadaikka,valikaddabba,ankal,thavaiallam,niraivattabbanimmathethabbamuruga🙏🙏🙏😭😭😭

  • @thilahamarimuthu4130
    @thilahamarimuthu4130 День назад +1

    ஓம் முருகா போற்றி. ஓம் முருகா போற்றி. ஓம் முருகா போற்றி.🪷🪷🪷🔥🌺🌺🔥🥭🥭🪷🌺🙏🙏🙏

  • @kumaransilkskattathi4918
    @kumaransilkskattathi4918 22 дня назад +9

    என்றும் என் குடும்பத்துக்கு நீ தான் முருகா துணை. என் கஷ்டம் எல்லாம் மாத்தி எனக்கு நல்லா நிம்மதியானா வாழ்கை கொடு குமார. என் மகன் பெயர் 😊

  • @sivasankaranr6831
    @sivasankaranr6831 12 дней назад +7

    உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகள் நலம் உடன் வாழ அருள் புரிய வேண்டும் முருகா

  • @renukarenuka6628
    @renukarenuka6628 Месяц назад +4

    முருகா என் குழந்தையைக் கொடுப்பா. இல்லை என்றால் நான் எங்கே செல்வேன். யாரிடம் செல்வேன்.

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Год назад +37

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்

  • @mohannaidu9820
    @mohannaidu9820 Месяц назад +1

    Om saravanabavaya namaka raksakaro bagavan thanyavath bagavan 🇮🇳🚩🕉✡🌿🌿🌿🌼🌼🌼🌺🌺🌺🌺🌺🌺🍌🍌🥥🥥🍊🍐🍇🪔🪔🔔🙏🙏🙏🙏🙏🙏

  • @pandip5409
    @pandip5409 Год назад +24

    அப்பனே. முருகா பிரச்சினை தீர்த்துவைக்க வேண்டுகிறேன் முருகா

  • @user-bq8uz7jf1w
    @user-bq8uz7jf1w 2 месяца назад +6

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @kasiviswanathan5510
    @kasiviswanathan5510 3 месяца назад +6

    என் பெரிய மகளுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என் சிறிய மகளுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் ஓம் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 8 дней назад +2

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @malarmuruganjevan9380
    @malarmuruganjevan9380 Год назад +3

    🙏muruga en kanavar Kaal 🦶 sariyaska vendum muruga.. Dr sariyaki better hu solanum 🙏 pls ennakakaa muruga en kanavarai kaapatrungal... ❤️

  • @ramyask7740
    @ramyask7740 4 месяца назад +25

    என் அப்பனே முருகா எனக்கு மன பயம் நீங்க வேண்டும் எதிர்மறை எண்ணங்கள் நீங்க வேண்டும் அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி

    • @charvishi
      @charvishi 3 месяца назад +1

      Ennakum tha muruga🙏🙏🙏

    • @karishmasahanasrimiruthula1405
      @karishmasahanasrimiruthula1405 6 дней назад

      அப்பனே முருகா என் மனதில் எதிர் மறை என்னங்கள் தோன்றாவண்ணம் காத்தருள வேண்டும் ஐயனே ‌🙏🙏🙏🙏🙏

  • @saravanandurairani6846
    @saravanandurairani6846 5 месяцев назад +9

    முருகா என் மகன் உடல்நலமாக இருக்க வேண்டும் அருள்வாய் முருகா🙏🙏🙏

  • @gomathimadhan4074
    @gomathimadhan4074 Год назад +4

    Muruga yagaluku sikirama kulainthai pakiyam thaga appa 🙏🙏🙏🙏🙏

  • @sugumarsugumar4303
    @sugumarsugumar4303 Год назад +33

    இடையிடையே விளம்பரம் வருவது மிகவும் அவசியமா இது பக்திபாடல். பக்தி மட்டுமே இருப்பது நல்லது

  • @KarthiKarthi-qy2lc
    @KarthiKarthi-qy2lc Год назад +39

    ஓம் முருகா ஓம் சரவண பவாய நான்கடுமையானசோதனையில்இருக்கிறேன் என்னை காப்பாற்றி என்பிறச்சனையைதீர்த்து என்னைகாப்பாற்று முருகா 😥😥😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @user-dr5ll5ci3l
    @user-dr5ll5ci3l 4 месяца назад +5

    🙏🙏🙏🙏 எனது மகன்+2வில் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் முருகா எனது முழு நம்பிக்கை நீ தான் முருகா சரணம் கந்த சரணம் 🙏🙏🙏

  • @user-ux1up3wq5c
    @user-ux1up3wq5c 29 дней назад +2

    ஓம் முருகா போற்றி 🙏என் குடும்பத்தில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளை தீர்த்து வையப்பா முருகா 🙏🌺🙏🌻🙏🌺🙏

  • @pradeepsindhu253
    @pradeepsindhu253 Год назад +13

    முருகா என் கணவர் என்னை புரிந்துகொள்ள வேண்டும் முருகா

  • @karuppusamyplsthalattu5524
    @karuppusamyplsthalattu5524 11 месяцев назад +3

    கந்தகுரு முருகா என்றும் வாட்டி வதக்ஙகிடும் 😅 நோய்களை தீர்த்து வைத்திட வேண்டுகிறேன்.முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்.

  • @anbuchelviac4272
    @anbuchelviac4272 Год назад +4

    ஓம் முருகா வித்யா விற்கு குழந்தை பாக்கி யம்அருள்புவீர் ஓம் முருகா

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Год назад +15

    ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕 சரணம் சரணம் சரணம்

  • @user-dr5ll5ci3l
    @user-dr5ll5ci3l 4 месяца назад +3

    🙏🙏🙏 அப்பனே முருகா சரணம் எனது கால் நரம்பு பிரச்சனை சரியாகி நான் நன்றாக வேலை செய்ய வேண்டும் ❤❤🙏🙏🙏

  • @rajasaminathan2673
    @rajasaminathan2673 Год назад +16

    நாளை முதல் என் பேத்தி ரேஷ்மிதா ஸ்கூல் நல்ல படியாக வீசிங் ஜுரம் சளி பிடிகாம நல்ல படியாக ஸ்கூல் போகனும் முருகா. முருகா முருகா

  • @VijayakumariJ-bb1xx
    @VijayakumariJ-bb1xx Год назад +18

    சொந்த வீடு அமய வேண்டும் ஓம் நமோ போற்றி

  • @juzrock8005
    @juzrock8005 Год назад +3

    Om Muruga..thunai neeye..ende kashtangal ellam theerane..othiri pettu.. vaiyya.. please enne kaathu rakshikku bhagwane...😢😢😢

  • @jayanthie2690
    @jayanthie2690 Месяц назад +2

    அப்பனே முருகா நாங்கள் கட்டிய வீட்டில் பல பிரச்சனைகள், எங்கள் குடும்பத்திலும் பணக்கஷ்டம்,கடன் பிரச்சனை,மனக்கஷ்டம் அனைத்தையும் சரி செய்து கொடு முருகா.

  • @banumathi2132
    @banumathi2132 Месяц назад +3

    முருகா முருகா என்று ஒரு வீடு கட்ட வேண்டும்

  • @murugesanmurugesan1342
    @murugesanmurugesan1342 Год назад +19

    தயைகூர்ந்துஇடையில்வரும்
    விளம்பரத்தைதவிர்தால்நல்லது
    மனம்திவிரமாகமுருகனிடம்
    இலயத்துயிருக்கும்போது.முருகா
    முருகா.....❤❤❤❤❤❤❤❤❤

    • @avrajalakshmi5723
      @avrajalakshmi5723 Год назад

      சரியாகவே சொன்னிர்கள்

    • @yuvakalai8021
      @yuvakalai8021 Месяц назад

      Aiya video download Pani parunga...

  • @narayanankutty216
    @narayanankutty216 6 месяцев назад +28

    என் அப்பனை முருகா உலகத்தில் உள்ள அனைத்து ஜீவன் களையும் காப்பாற்றப்பா.ஓம் ஆறுபடைய முருகா போற்றி 🙏

    • @neelaj6805
      @neelaj6805 4 месяца назад +1

      ❤❤❤❤❤❤❤is a great place to 😂😂and I am sorry I didn't get to
      My
      My dear son take 😊😊😊

    • @neelaj6805
      @neelaj6805 4 месяца назад +1

      My dear son take regular treatment and I am sorry I

  • @divyabharathi9950
    @divyabharathi9950 Год назад +5

    Ohm muruga perumane porti ennayum enoda kulanthaiyum nalla padiya kapathunga enoda kuluntha 9 month mundiji tha porakanum ethuku mela Entha thontharavum vara kudathu appa muruga perumane unga kulanthaikala kapathunga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤜

  • @aparnaalagarsamy4455
    @aparnaalagarsamy4455 Год назад +7

    நோய் நீக்கி நல்வழி காட்டு முருகா .. please muruga please muruga 🙏💥🙏ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @bhuvaneshwari1532
    @bhuvaneshwari1532 Год назад +6

    Yen pillaikalukku ayulum, arogkkiyamum thaaruggal ayya.. I'm saravana pawa🙏🙏🙏

  • @c.rajeshc.rajesh3304
    @c.rajeshc.rajesh3304 2 года назад +460

    தயவுசெய்து இடை இடையே விளம்பர த்தை தவிர்த்தால் நல்லது. முருகனின் சிந்தனை மட்டுமே இருக்கும். நன்றி. 🙏 ஓம் முருகா போற்றி 🙏

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 2 месяца назад +3

    உமை நம்பி வணங்கிடும் உயிர்கள் யாவும் இன்புற்றிருக்க அருள்வாய் குமரபெருமானே

  • @friendsstudio851
    @friendsstudio851 Год назад +2

    En magalukku mana amathiyai kodu. Enakku kathai sevidakki vidu or kovam varamal irukka Vali sei.

  • @nandhiniajay8489
    @nandhiniajay8489 Год назад +35

    முருகா துணை இருப்பா உன்னையே நம்பி உள்ளேன் .அய்யனே துணை இருப்பா.🙏🙏🙏🙏உன்னை இன்றி வேறு துணை இல்லை அப்பா தாய் தந்தையா என்னையும் என் வயிற்றில் உள்ள கருவையும் காத்து பாதுகாப்ப வைத்துக்கொள்ளுங்கள் அய்யா ஆண்டவனே சண்முக வேல கந்த கடம்பா கதிர் வேலா........ஆரோகர 🙏🙏🙏🙏🙏🙏🙏எல்லாரும் நல்ல இருக்கணும் துணை இருப்பா குருநாத ....

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Год назад +35

    ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே சரணம் சரணம் போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Год назад +11

    ஓம் வெற்றி வேல் முருகனே போற்றி போற்றி🙏 போற்றி🙏போற்றி🙏. ஓம் வெற்றி வேல் முருகனே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் வெற்றி வேல் முருகனே சரணம், சரணம்

  • @devikaramasamii4365
    @devikaramasamii4365 15 дней назад

    Ommm murugaaa omm murugaaaa potriiii potriiiii ❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kamalas2842
    @kamalas2842 Год назад +4

    Om Muruga Om Saravanabhava pottri Om Vigneshwara pottri Om namaha Deva Deva maheswara pottri aadhiye Thunai Om Sriram Jai Hanuman Om Namo Maha Varahi Thaaye namo Namaha Thunai🔆💐🌹🪷

  • @pandip5409
    @pandip5409 Год назад +40

    முருகா நான் கடுமையான பிரச்சினையில் இருக்கிறேன் எங்களை காப்பாற்று முருகா

    • @DivineThamizha
      @DivineThamizha 8 месяцев назад +2

      பக்தா!!!! உன்னுடைய கமெண்ட் படித்தேன்!!! நிச்சயம் உனை காப்பேன்

    • @sivasankaripremkumar3139
      @sivasankaripremkumar3139 8 месяцев назад +2

      ​@@DivineThamizha😊 ok

    • @jeyarajsubramani3734
      @jeyarajsubramani3734 7 месяцев назад

      முருகா என் என் மகளுக்கும் மாப்பிள்ளை க்கும் மதுரையில் ஒரு நல்ல வீடு வாங்கி கிரஹப்பிரேவக்ஷம் நடக்க அருள்புரிய பிரார்த்திக்கிறேன்.

    • @DivineThamizha
      @DivineThamizha 7 месяцев назад

      @@jeyarajsubramani3734அப்படியே ஆகட்டும் பக்தா!!! 2பிக் வேண்டுமா?3BHK வேண்டுமா?

    • @Manikandan-kz3iv
      @Manikandan-kz3iv 5 месяцев назад

      Muruga saranam

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 3 месяца назад +5

    ஓம் முருகா 🙏நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் 🙏❤️ஓம் சரவணபவ முருகா உன்னையே🙏 நம்பி இருக்கிறேன் அப்பா முருகா 🙏 சீக்கிரம் எங்க விட்டில் எனக்கு குட்டி முருகன் 🙏ஆரோக்கியமா அவனும் என்னை போலவே உன் மீது பக்தியோடு வளர வேண்டும்🙏 ஆண் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் அப்பா முருகா சரணம் சரணம்🙏

    • @surreskumar9338
      @surreskumar9338 2 месяца назад

      😮😮😊😮😮😮😮😮😮😮😮😮

  • @krishgokul31
    @krishgokul31 28 дней назад +3

    முருகா
    முருகா

  • @KesavanJeevitha
    @KesavanJeevitha 2 месяца назад +1

    ஓம் முருகா போற்றி 🙏

  • @natarajank4163
    @natarajank4163 Год назад +7

    கண் கண்ட தெய்வம் களியூக வரதனே கந்தன் என்ற பேர் சொன்னால் கடிதாக நோய் தீரும்.

  • @barathanbarathan5508
    @barathanbarathan5508 Год назад +6

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @charusaam7300
    @charusaam7300 Год назад +5

    En baby ya kapathunkal muruga Ungaluku kodi Nanri muruga
    En baby hospital a irukanga seekirama vetuku varanum en papa va en kaila thuki konjanum samy en magala kapathunga pa

  • @thikalm6001
    @thikalm6001 Год назад +6

    சந்தோசமான வாழ்க்கை வாழ வேண்டும் muruga

  • @devikaramasamii4365
    @devikaramasamii4365 15 дней назад

    Omm kanthaa potriiii potriiiii Ommm murugaaaaa potriiiii ❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻💞💞

  • @venkatesanm3452
    @venkatesanm3452 Год назад +4

    ஓம் சரவணபவ முருகா போற்றி.

  • @murugesans3439
    @murugesans3439 Год назад +7

    முருக என்னையும் மக்களையும் காக்க வேண்டும் என் அப்பனே முருகா

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 7 месяцев назад +2

    விநாயகா போற்றி போற்றி

  • @govindarajramamoorthy742
    @govindarajramamoorthy742 Год назад +2

    Om muruga potri

  • @suresh.rramasamy4773
    @suresh.rramasamy4773 2 месяца назад +3

    Muruganukku arogara kanthanukku arogara kathirrvelanukku arogara arogara

  • @sasikalav5258
    @sasikalav5258 2 месяца назад +3

    மருகனுக்குஅரோகரா

  • @ramarama-db5dc
    @ramarama-db5dc 3 месяца назад +2

    ஓம் சரவண பவாய நமக

  • @babutr1114
    @babutr1114 6 месяцев назад +4

    முருகா இவ்வுலகில் யாவரும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக...
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    ஓம் முருகா....

    • @babutr1114
      @babutr1114 6 месяцев назад

      முருகா இவ்வுலகில் யாவரும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக...
      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
      ஓம் முருகா....

  • @ekala7316
    @ekala7316 Год назад +2

    OM MURUGAR THUNAI

  • @patmachandran2925
    @patmachandran2925 Год назад +6

    வெள்ளிக் கிழமை செவ்வாய் கிழமை களில் இப் பதிவு கேட்காவிட்டால் எனக்கு நன்மைகள் பல முருகன் அருள் அனைவருக்கு கிடைக்கும்

  • @M.V477
    @M.V477 Год назад +7

    ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடமா போற்றி கருணை வேல் போற்றி போற்றி ஓம் சரவண பவ சரணம் போற்றி

  • @santhanamsanthanam1164
    @santhanamsanthanam1164 Год назад +2

    Om Muruga pootri 🙏🙏🙏🙏🙏

  • @swanalathaswanalatha350
    @swanalathaswanalatha350 Год назад +1

    Om muruga Saran am

  • @geethaharikrishnan4233
    @geethaharikrishnan4233 Месяц назад +1

    ஆரோக்கியம் அருளுவாய் முருகா saranam

  • @muthut7147
    @muthut7147 Год назад +1

    Om Muruka 🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🏵️🏵️🏵️🌷🌷🌷🌷

  • @rajaratnampathmanathan2034
    @rajaratnampathmanathan2034 Год назад +3

    OM MURUGA OM MURUGA OM MURUGA OM MURUGA OM MURUGA POTI POTI POTI

  • @GeethaKalirajan-xm5xu
    @GeethaKalirajan-xm5xu 4 дня назад

    முருகா 🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔

  • @vallivalli3192
    @vallivalli3192 Год назад +2

    முருகா சரணம்

  • @kannakanna9212
    @kannakanna9212 Месяц назад +1

    ஓம் முருகா

  • @natarajank4163
    @natarajank4163 Год назад +1

    சரணம் சற்குரு என் கால்களை கொடுத்து அருள்புரியும்.

  • @KalaKala-cy4em
    @KalaKala-cy4em Год назад +1

    முருகா முருகா என்று என் சஷ்டி விரதம் முடிந்தது இருபத்தி ஆறாம் தேதி நான் நினைத்த காரியம் நடக்க வேண்டும் மூன்று மணிக்கு மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பேன் முருகா என் ஆசையை நிறைவேற்றி வையும் முருகா உன் குழந்தைகளான சஷ்டிகா சஷ்மிதா நிவிதா உன் குழந்தைகளை

  • @KalaKala-cy4em
    @KalaKala-cy4em 9 месяцев назад +3

    முருகா உன்னருளாலே நான் உயிரோடு

  • @selvakumarim4840
    @selvakumarim4840 Год назад +1

    Appa muruga enakku our kulantha varam kotugal muruga

  • @user-ke6co5xw7g
    @user-ke6co5xw7g Год назад +2

    😭😭muruga en manthai thelivai vaithidapa

  • @devipriya8874
    @devipriya8874 Год назад +2

    Muruga noi ellamal nenda auul arokiyam kodunga muruga

  • @vasudevanp5179
    @vasudevanp5179 Год назад +2

    🥳😘😍👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤😊😊😭😭முருகா கந்தா கதிர்வேலா சரவணா

  • @M.kumaran1987
    @M.kumaran1987 4 месяца назад +2

    ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ திருச்சிற்றம்பலம்

  • @natarajank4163
    @natarajank4163 Год назад +2

    எனக்கு ஒரு நல் வழி காட்டு முருகா!

  • @diwakarkk12
    @diwakarkk12 Год назад +1

    Saranam saranam kantha saranam om saravanabava vetri vel murugnukku arom hara

  • @radhaa2305
    @radhaa2305 Год назад +1

    Muruga ennoda manakkuraiya theerththu vainga nimmathiya irukkanum iraivaa kaappathunga🙏🙏🙏🙏

  • @gayathrigayathri7778
    @gayathrigayathri7778 Год назад +1

    Muruka en pillaikku vaiyil irukkum sariyakanum 🙏🙏🙏🙏🙏

  • @geetharani9955
    @geetharani9955 3 месяца назад +1

    கவசத்தை கேட்பதே இனிமை.அமைதியை அளிக்கிறது.அய்யா முருகா அபயம் அபயம்.எங்கள் தேவை அறிந்து ஆசிர்வதிப்பாய்

  • @ekala7316
    @ekala7316 Год назад +1

    OM Murugar Thunai

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Год назад +1

    ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே சரணம் நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே சரணம்🙏💕 சரணம்🙏💕 சரணம்🙏💕

  • @mohanamohana6909
    @mohanamohana6909 6 месяцев назад +1

    குன்றத்தூர் முருகா நோயின்றி வாழ அருள் புரிய வேண்டும் அப்பா

  • @mohanaa1341
    @mohanaa1341 Год назад +9

    ஓம் முருகா குமரா போற்றி குகா போற்றி தண்டாயுதபாணி சுவாமி உன்னருள் எங்களுக்கு இன்றும் நிலைத்து இருக்கட்டும்

  • @KavithaKavitha-hs4lq
    @KavithaKavitha-hs4lq 4 месяца назад +2

    Muruga enakku துணையா irunga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathrigayathri7778
    @gayathrigayathri7778 Год назад +1

    En makanukku uthattil irukkum vellai thiddu marayanum muruka🙏🙏🙏🙏🙏🙏

  • @novamaxff137
    @novamaxff137 Год назад

    Om vinayaga potri 🙏🙏🙏🙏🙏 om muruga potri potri potri

  • @OBITO_EDITZ26
    @OBITO_EDITZ26 Год назад +3

    எதிரி விலகனும் நான் போகாத கோயில் இல்லை

  • @seenuaandavan6199
    @seenuaandavan6199 Год назад +9

    ஓம் கந்தா நமஹா. ஓம் முருகா நமஹா.ஓம் சுப்பிரமணிய நமஹா.

  • @lakshmisantosh7969
    @lakshmisantosh7969 Год назад +1

    Om muruga yennai sikkalil irunthu kappatru

  • @vimaladevi4293
    @vimaladevi4293 10 месяцев назад +2

    முருகா என் மூத்த மகன் கால் வலி சீக்கிரம் குணமாக்கிடுஅப்பா😢😢😢

  • @vannakkodi320
    @vannakkodi320 5 дней назад

    ஓம் முருகா போற்றி

  • @ManiMani-em8su
    @ManiMani-em8su Год назад +2

    Om அரோகரா

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 Год назад +3

    Ohm Muruga Maha SubraManiyaya Potri Potri ohm!