Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 апр 2020
  • Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்)
    தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் சிவபுராணம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும்.
    Song Credit: Sivapuranam DV Ramani

Комментарии • 3,9 тыс.

  • @sheela836
    @sheela836 Месяц назад +17

    அந்த சிவனே என்னை கேட்க வைத்தார் எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய நன்றி

    • @KannigaKumar
      @KannigaKumar 3 дня назад +1

      V
      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kamarajraj3332
    @kamarajraj3332 2 месяца назад +25

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺. என் அப்பனே சிவ சிவ. என் இளைய மகனுக்கு பூர்வீக சொத்து கிடைக்க அருள் செய்ய வேண்டும். என் குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் தீர்காயுசோடு வாழ அருள் புரிய வேண்டும் இறைவா இறைவா போற்றி போற்றி

  • @naathanyogiram
    @naathanyogiram 27 дней назад +6

    அருமையான குரல் வளம்.... இதுவரை காணக் கிடைக்காத அற்புதமான சிவ வடிவங்கள் கண்டு நெஞ்சு உருகுகிறது ஐயனே...

  • @user-vp5sr5fd5c
    @user-vp5sr5fd5c 15 дней назад +7

    இந்த வரிகள் கேக்கும் போது என் கண்கள் கலங்குவது ஏன் என்று இன்றும் தெரியவில்லை.உன் கால் அடியின் தூசியாக பிறக்க ஆசை. சிவன் என் அப்பா ❤

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 2 месяца назад +48

    தங்கள் மனம் உருகிப் பாடியதோடு கேட்போர் மனத்தையும் உருக்கும்படி தேனாய் இன் அமுதமுமாய்த் தித்திக்கும்படி பாடி இருப்பது பாராட்டுக்குரியது! மிக்க நன்றி!.

  • @veerasamybalanagarajan4644
    @veerasamybalanagarajan4644 Год назад +31

    எத்தனை சிவ திரு உருவங்கள் அப்பப்பா உங்களுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் அய்யா

  • @sathiyamoorthymoorthy4875
    @sathiyamoorthymoorthy4875 11 месяцев назад +7

    அற்புதம் உள்ளம் உருகிய நற்பதம் அ ஆ... என்னே ஒரு ஆனந்தம் தேன் சுவை போலே உள்ளதே ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாய நம

  • @user-ir5bm8no6s
    @user-ir5bm8no6s Месяц назад +4

    பொருமை வேண்டும் திருவாசகம் பாட ஈசன் அருள் பெற்றால் மட்டுமே முடியும் இப்பாடலை பாடியவர்க்கு நன்றிகள் கோடி ஈசன் அருள் பெற்றுவிட்டார் 🎉🎉🎉

  • @umaranirajasekaran5619
    @umaranirajasekaran5619 11 месяцев назад +11

    .காற்றாய் எங்கும் கலந்தாய் போற்றி .எம் அம்மையப்பரின் திருவாசகம் தங்கள் இனிய குரலில் அருமை.

  • @m.muthukrishnan6124
    @m.muthukrishnan6124 2 года назад +64

    தெய்வீக குரல் மானசீகமாக வணங்கி வாழ்த்துகிறேன்
    திரு வாசகத்துக்கு உருகாதர் ஒரு வாசகத்துக்கும் உருகாதர்
    இவர் குரலில் மனம் அமைதி
    அடைகிறது

    • @valarmathi9370
      @valarmathi9370 Год назад +3

      ❤🎉மனம்உருகபாடியவாசகம்
      நம்தமிழரின்திருவாசகம்
      சிவசிவசிவ

    • @a.pa.p
      @a.pa.p Год назад

      ​@@valarmathi9370😢

    • @surendranselvan9873
      @surendranselvan9873 3 месяца назад

      😮😊😊​@@a.pa.p

    • @jayagowri-mr4ln
      @jayagowri-mr4ln 3 месяца назад

      X, cht bcf hxxh h c x, b h h, hjr hh hx c bn h b hx h, huhh hxhhb x b f 😢 xhxhh b gc ,c ch x ,x b huu fb j xx, h h c xh h hb x c bx x x xgccbh bc uhxhy huhvhh b bhxbu h bbxbhbh h h b bcb c x bbhhh h h b by x hcbc hb, h h cb,hhhh xh b hx hh h h😢bh bn b c h bhhhcchbc cccf xdxc c ffh f bhxx h hbhhub,,x hbcx bx, x 🎉 😢

    • @jayagowri-mr4ln
      @jayagowri-mr4ln 3 месяца назад

      X, cht bcf phxxh h c x, b h h, hjr hh hx c bn h b hx h, huhh hxhhb x b f 😢 xhxhh b gc ,c ch x ,x b huu fb j xx, h h c xh h hb x c bx x x xgccbh bc uhxhy huhvhh b bhxbu h bbxbhbh h h b bcb c x bbhhh h h b by x hcbc hb, h h cb,hhhh xh b hx hh h h😢bh bn b c h bhhhcchbc cccf xdxc c ffh f bhxx h hbhhub,,x hbcx bx, x 🎉 😢

  • @user-vl2xh4fx5x
    @user-vl2xh4fx5x 14 дней назад +4

    எங்கள் பேரன்நார்மலா பேசி நலமுடன்இருக்க பிரார்த்தனை செய்கிறேன்.ஓம் நமச்சிவாய

  • @sivakumar-ng6lw
    @sivakumar-ng6lw 2 месяца назад +17

    இந்த பாடல் மிக மிக மிக மிக மிக பிடித்த பாடல் நன்றி நன்றி நன்றி 🌼🌹🌻🌷🌺🌸🙏🙏🙏🙏🙏🙏🙏தி லகா சிவக்குமார்

    • @BalaMurugan-pu8vi
      @BalaMurugan-pu8vi 27 дней назад

      DD ZZ ZZ zbb ZZ ZZ BCxZ ZZZ Xx Z ZZ xZXZ ZZ ZZ xZXZZ ZZ zvbcCXXzCz ZZ zbbCzZ xx ZZ ZZ X ZZ XZXZZ XZXZZ Z can XZXZZ zZxCc ZZ zvx XZXZZ Z Can Z ZZ VvczzcbbzZZczvzZ ZZ zNcZC ZZ Z ZZ Z ZZ ZZ ZZ vzxzbC ZZ ZCCzcZZZ xZXZZ XZXZZ XXZzvzvZX ZZ ZZ ZZZ ZZ B zZxCc ZZ xZXZZ XZXZZ ZzbXCZx XZXZZ Z ZZ xXZ ZZ zcXX ZZ cZ ZZZ XZXZZ zZxCc ZZ ZZ ZZ xZXZZ Vcczx Xx XZXZZZZ XXZzvzvZX zxx zZxCc z xx X ZZXCC ZZ zcX ZZ cCZzx ZZXCC ZzccBzZzczvvxx XZXZZ CXZxCVxZxz ZZ cxzz ZZZ XXZzvzvZX zxx xcx XZXZZ XXZzvzvZX XzXzxz ZBB XXZXXZ ZZ ZZ z zZxCc XZXZZ ZZ xx XXZzvzvZX xx Xx zZxZXz ZZ xv zZxCc ZxzzxZzC ZZ ZZZ ZZ xzXZZ xx z ZZ zxzxzzxccZcx ZZ ZZZ xx ZZ ZZ ZZ xZXZZ ZZ ZZ ZZ z xx z ZZ zCz Xv XZXZZ xx Xx XZXZZZZ zxxZZZZxZXZZ ZZ z zZxCc cz ZxzzxZzC xXz XZXZZ z zZxCc zxCxXXx Xx ZZ vzX Xx ZZ zvZCxzc Xx ZZ zxXZZ XX ZZXCC XX ZZ ZZ XZXZZ XZXZZ XZXZZ x Xx zCZZxz zZxCc cz ZZ ZZ czzzz Cz ZZ z Xx ZZ ZZ ZZzx Xx XVXXxzzzxZzz ZZ ZZ ZZ ZZ zzZ ZZ xZXZZ ZZzc xx ZZ xZXZZZZZzzvxZ Xx xXCCZ ZZ zXVz xx CXXCzZ ZZ ZZzzXZxxxczcVZ ZZ ZZ ztsxzzz

  • @bhuvaneshwari5021
    @bhuvaneshwari5021 2 месяца назад +13

    ஓம் நமசிவாயம்🙏என் கவலைகள் என்று தீரும் இறைவா எம்பெரு மானே🙏🙏🙏

  • @indirapriyadarsini9065
    @indirapriyadarsini9065 2 месяца назад +115

    எங்கள் வீட்டில் தினமும் காலையும் மாலையும் இந்த திருவாசகம் பாடல் ஒலிக்கும். மெய்சிலிர்க்கும் பாடல். வீடும் நாடும் நலம் பெற அனைவருக்கும் நேர்மறை எண்ணங்கள் ஏற்பட அனைவரது வீட்டிலும் இந்த பாடல் ஒலிக்க வேண்டும். ஓம் நமசிவாய...நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க......இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க❤❤❤❤❤❤

  • @lathaannamalai9748
    @lathaannamalai9748 11 дней назад +3

    சிவன் அருளால் என் மகளுக்கு நல்ல வரன்அமைந்து திருமணம் இனிதே நடைபெற்றது ஓம்நமச்சிவாய

  • @vasumathivasumathi6176
    @vasumathivasumathi6176 Месяц назад +5

    தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @venugopalvenkatramanan8938
    @venugopalvenkatramanan8938 2 года назад +16

    மிகவும் அருமையான குரலில் சிவனின் பல தோற்றத்துடன் கூடிய. மிகவும் அருமையான வித்யாசமான படைப்பு. படைப்பாளிக்கும் குரலுக்குடையோருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். வாழிய பல்லாண்டு.

    • @SureshKumarSuray
      @SureshKumarSuray Год назад +1

      Ohm namasivaya my soulful thanks to all who worked for rendering this song to us

    • @selvaleelamarudhamuthu4647
      @selvaleelamarudhamuthu4647 Год назад

      தேன் சிந்தும் குரல்
      சிவ புரானம் என் சிந்தையுள்

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg 2 года назад +52

    ஓம் நமசிவாய , எம்பெருமான் எல்லோருக்கும் அருள் புரியவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

  • @sheela836
    @sheela836 7 месяцев назад +64

    இந்த பாட்டை ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது கேட்டு விடுவேன் எல்லாம் சில மயம் ஓம் நமசிவாய நன்றி

  • @user-ir5bm8no6s
    @user-ir5bm8no6s Месяц назад +5

    ❤தென்னாடுடைய சிவனே போற்றி ❤எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ❤

  • @sivagamisundari4038
    @sivagamisundari4038 3 месяца назад +44

    என்னுடைய குடும்பத்தில் அனைவரும் சங்கடங்கள் நீங்கி நிம்மதியாக வாழ அருள் புரிவாய் ஈசனே

  • @sasikala12347
    @sasikala12347 8 месяцев назад +63

    ஓம் நமசிவாய.தினம் ஒரு
    வாட்டினாகேட்டுதா எனக்கு
    சந்தோஷம்.என் துக்கத்தையும் மறந்து.இந்த பாடல் பாடிய ஐய்யாவுக்கு
    கோடானு கோடி. நன்றிகள்.
    அருமையான குரல்வளம்.🙏💐👌🏼

    • @selvaeee8036
      @selvaeee8036 5 месяцев назад +1

      tttttt

    • @selvaeee8036
      @selvaeee8036 5 месяцев назад

      8999988999999999889999999yttttttttttttttttttyttttttttttyttyytttttttttttttttttttttty666666

    • @janakiramanr470
      @janakiramanr470 4 месяца назад

      12:24😊 13:14 😊😊😊😊

  • @lekhasrilekhasri5860
    @lekhasrilekhasri5860 9 месяцев назад +52

    அப்பா உங்கள் குரலில் திருவாசக வரிகள் கேட்க கேட்க திகட்டாத தேனமுதாய் உணர்வில் கலக்கிறது....சிவாய போற்றி...ஓம் நம சிவாய....

  • @muthuraman2784
    @muthuraman2784 7 месяцев назад +34

    அருமையான குறல் வளம்.....
    பிரபஞ்சம் இருக்கும் வரை நிம் குரல் நிலைத்திருக்கும்.
    தென்னாட்டுடைய சிவனே போற்றி......
    ஓம் நமச்சிவாய

  • @susheesureshsuresh1054
    @susheesureshsuresh1054 3 года назад +25

    அருமையாக பாடி இறையருள் பெற தேனமுது கொடுத்தமைக்கு🙏🙏🙏

  • @rajaramanj1451
    @rajaramanj1451 2 года назад +61

    அன்பே சிவம்
    சிவ புராணம் பாடிய அன்னார்க்கு எனது மன மகிழ் வாழ்த்துக்கள்

  • @vellaivellai9613
    @vellaivellai9613 3 месяца назад +5

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @nmadhavan5700
    @nmadhavan5700 5 месяцев назад +17

    தினம் ஒருமுறை இந்த பாடலை கேட்டு மனம் உருகி நின்று என் கவலை மறந்து இருப்பது தான் என் விருப்பம் அற்புதமான குறள் ஓம் நமசிவாய நமோ ❤❤❤❤❤

  • @cksjanakiramanjani9826
    @cksjanakiramanjani9826 3 года назад +37

    தாங்கள் குரல் மிகவும் நேர்த்தியாக உள்ளது
    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது
    எல்லாம் வல்ல அய்யாவே இதற்கு துணை
    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தாள் வாழ்க கோகழி ஆண்டகுரு மனிதன் தாள் வாழ்க

  • @sivagangair6336
    @sivagangair6336 Год назад +21

    தென்னாட்டுடைய சிவனே போற்றி...
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 Год назад +18

    தமிழ் நாட்டு மக்களுக்கு நீங்கள் ஒரு மிகப் பெரிய அருள் பொக்கிசம்.

  • @damodaranannamalai1863
    @damodaranannamalai1863 10 месяцев назад +7

    Yemberumane , yen Appave , yen thaye , yennakku piravavaram Vendum, kadaisi piraviyaga irrukkavendum , sivaperumane yen thanthaye , voongal thiruvadisaranam appa 🙏🙏🙏🙏🙏🙏

  • @selvarajulubr9696
    @selvarajulubr9696 3 года назад +23

    🌹ஓம் நமசிவாய, இனிய தெய்வீக தேன் இசை, கேட்க கேட்க பேரானண்தம்.நன்றிகள் 🌹🙏🙏🙏

    • @user-xe2sc6nj8g
      @user-xe2sc6nj8g 3 года назад

      யணண்ண9௯ணண்ண9ய௯ண9ணண்ணண9௯9ணண99௯யயயண9௯9ணயணயண9999999ணணணணயநண99

    • @user-xe2sc6nj8g
      @user-xe2sc6nj8g 3 года назад

      யணண்ண9௯ணண்ண9ய௯ண9ணண்ணண9௯9ணண99௯யயயண9௯9ணயணயண9999999ணணணணயநண99ந

    • @arivupunitha246
      @arivupunitha246 Год назад

      Hhuhhh hmm hmm mmp pmkmmuj

  • @bhuvanabanu5824
    @bhuvanabanu5824 Год назад +65

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என்னோடு நீங்காதான் வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🌹

  • @user-tc5he5fh9n
    @user-tc5he5fh9n Месяц назад +4

    ஓம் நமச்சிவாய சிலம்பம் ‌ஆசிரியர்‌‌‌ பாரம்பரிய கலை வாழ்க்கா போற்றி ஆதிபோற்றி ஓம் நமச்சிவாய ❤🎉🎉

  • @user-vp1xx8lc6l
    @user-vp1xx8lc6l 8 месяцев назад +7

    En manathil irukkum nallatheklam nallapafi nadakanum om namashivaya

  • @psasikumar4365
    @psasikumar4365 2 года назад +37

    ஓம் சிவாய நமக ..மிக அற்புதமான இசையில் மனதிற்கு இனிமையான ஒரு நல்ல சிவபுராணம் ..நல்கிய அனைவருக்கும் மிக்க நன்றி.

  • @lovefamily1865
    @lovefamily1865 2 года назад +162

    தென்நாட்டுடைய சிவனே போற்றி.......
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.......
    ஓம் நமசிவாய🙏

  • @Anitha-sd2vm
    @Anitha-sd2vm 4 месяца назад +5

    தெய்வீகமான குரல் ஓம் நமசிவாய

  • @user-vt4hb6wt4j
    @user-vt4hb6wt4j 9 месяцев назад +27

    உங்கள்.பாட்டில்.என்அப்பன்.சிவனேவந்ததுபோல்இருக்கு
    அருமையான.குரல்வழம்.நன்றி.ஐயா❤❤❤❤

    • @sushiladevi2038
      @sushiladevi2038 6 месяцев назад

      Pavambogum en .eraiva.. potripotri... sivayanamaha potri Sankara was one of the great.god ..for ever

    • @thirupathip2402
      @thirupathip2402 4 месяца назад

      ​@@sushiladevi2038çççď😊gvvvvvvvvvvvvvĝxĝçcçvcccccçcçccç

    • @usharani8492
      @usharani8492 3 месяца назад

  • @SubramanianSivan
    @SubramanianSivan 2 года назад +32

    கயிலை நாதா உத்வேகம் தரும்
    புத்திர பாக்கி ய யாகம் கைலை நாதரிடம் சிவன் நெறி நல்வழி தத்துவம் கொண்டு அருள் தரும் அன்பு தெய்வம்
    எங்கள் குருநாத காமாட்சி ரெட்டி யாரே போற்றி

  • @sschandran5497
    @sschandran5497 2 года назад +65

    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்வர்க்கும் இறைவா போற்றி
    இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க🙏🙏🙏

    • @gayathrigaya9532
      @gayathrigaya9532 2 года назад +6

      ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஸ்ரீ ஈஸ்வர ஓம் நமோ நாராயண மூர்த்தி நாயனார்

    • @riyasririyasri-ly8pp
      @riyasririyasri-ly8pp 26 дней назад

      ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றிஇந்தப் பாடலைகேட்கும்போது என் மனமே சிரித்துப் போகிறது​@@gayathrigaya9532

  • @lathabalaraman2227
    @lathabalaraman2227 6 месяцев назад +4

    தீப ஒளிவீசுவதுபோல என் மகன்கள் வாழ்வில் ஒளி வீசட்டும் இறைவா
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம்சச்சிதானந்தம்வாழ்க

  • @govindammalramasamy2117
    @govindammalramasamy2117 10 месяцев назад +19

    ஐயா, ஒவ்வொரு முறையும் கேட்கும் பொழுதும் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. ஓம் நமசிவாய.

  • @vasukikuppusamy9408
    @vasukikuppusamy9408 3 года назад +66

    அருமை 👌 அருமை
    இந்த பாடலை கேட்கும்
    பொழுது மெய்மறக் க
    செய்கிறது ஓம் நமச்சிவாயா

  • @akmarimuthu1026
    @akmarimuthu1026 Год назад +50

    இறைவன் அருளால் உங்கள் கடனை அடைக்க இறைவன் அருள் புரிவார்
    எல்லாம் வளமும் நலமும் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் அருள் புரிவார்

  • @NEASAM-hp8oz
    @NEASAM-hp8oz 7 месяцев назад +36

    இந்த பாடலை கேட்கும் போது நான் சிவபிரானை உணர்கிறேன்

    • @kalaiselvi6477
      @kalaiselvi6477 7 месяцев назад

      இந்தப் பாடல் கேட்கும் இடத்தில் தெய்வீக ஆற்றல் பெருகி தெய்வீக ஆற்றல் பெருகி நல்லதே நடக்க ஓம் நமசிவாய சிவாய நம வாழ்க வளமுடன்

    • @jagannathan3427
      @jagannathan3427 2 месяца назад

      நானும்!!! திருச்சிற்ம்பலம்🙏

    • @jagannathan3427
      @jagannathan3427 2 месяца назад

      ​@@kalaiselvi6477உண்மை ஐயா!!

    • @SereneDriftwood-li7jv
      @SereneDriftwood-li7jv Месяц назад

      Ccc2rv0ca😊​@@jagannathan3427

  • @balajib785
    @balajib785 3 месяца назад +31

    இந்த பாடல் பாடிய அனைவரும் நின்ட ஆயூல் உயர் செல்வம் பெற்று நிடுழீ வாழ்கஃ❤

  • @selvarani3614
    @selvarani3614 3 года назад +21

    Arumai, arumai... Om shivaaya namaha🌷🌷🌷🌷🌷🌷 hara haraahadeva.. 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷

  • @deepasaravanan7183
    @deepasaravanan7183 3 года назад +36

    ஐயா உங்கள் பாடலை கேட்க்கும் போது மன அமைதிதியும் நிம்மதியும் உன்டாகிரது ஐயா ஓம் நமச்சிவாய போற்றி

  • @user-wt1pl1jn6u
    @user-wt1pl1jn6u Год назад +45

    ஐயா உங்களின் குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது...ஓம் நமசிவாய 🙏

    • @palanir-tm9sy
      @palanir-tm9sy 11 месяцев назад

      OM Namasivaya OM
      🙏🙏🙏🙏🙏🙏🌙🦚🦚🦜

    • @kukanujankukan2034
      @kukanujankukan2034 11 месяцев назад

      @@palanir-tm9sy n

    • @pappavelaichamy-nj5sm
      @pappavelaichamy-nj5sm 10 месяцев назад

      ஏஐ

    • @user-jk4xi8fb5w
      @user-jk4xi8fb5w 3 месяца назад +1

      🌷🙏🌷

    • @SudhakarK-gc7oy
      @SudhakarK-gc7oy Месяц назад

      நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவனே போற்றி சிவனே போற்றி ஓம் சக்தி ஓம் சக்தி சிவனடியார் இப்படிக்கு அடியேன் சிவனடியார் அடியானும் சிவாலயங்களுக்குச் சென்று பயணம் செய்வது சிவன் சிவபெருமானுக்கு அலங்காரம் அபிஷேகம் செய்வதற்கு அபிஷேகம் செய்வதற்கு அலங்காரம் செய்வதற்கும் நெய்வேத்தியம் இந்த அடியேனுக்கு ஒரு அழகான அன்பான ஒரு சிவனடியார் துணைவியாக வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன் இப்படிக்கு அடியேனை தொடர்பு கொள்ள வேண்டும் நன்றி

  • @sivagangair6336
    @sivagangair6336 Год назад +20

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    தென்னாட்டுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.....🙏🙏🙏🙏🙏

    • @chokkalingampalanivelu457
      @chokkalingampalanivelu457 2 месяца назад +1

      அய்யா என்ன குரல். சமயம் இல்லை என்றாலும் கூட அடியேன் சிவபுராணம் தாங்கள் பாடியது கேட்க கேட்க சமயம் கடப்பது மறந்து விடுகின்றது. கடவுள் உங்களுக்கு பரிபூரண ஆசீர் கிடைக்கட்டும்.🙏🙏🙏🙏🙏🙏

  • @agalyaagalyadevi63
    @agalyaagalyadevi63 Год назад +37

    ♥️♥️🔱🔱💯💯📿📿📿அப்பனே எம் ஈசனே......🔱எல்லாம் சிவமயம்💖

  • @samundeswarim9244
    @samundeswarim9244 Год назад +59

    கருணைக் கடலே! தீபச்சுடரே! வார்த்தையால் வர்ணிக்க முடியாத வர்ண ஜாலமே அப்பா! உமக்கு எண்ணிலடங்கா நன்றி!!!

  • @user-kg7vc9wm7e
    @user-kg7vc9wm7e 10 месяцев назад +18

    கடன் இல்லாமல் நல் வாழ்வு வாழ அருள் புரிவாய் பகவானே ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @SaraswathiGandhi-qo9fm
    @SaraswathiGandhi-qo9fm 3 месяца назад +7

    என் அப்பனே ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @chandranagarajan5471
    @chandranagarajan5471 3 года назад +21

    அற்புத பக்தி பாமாலையுடன்,
    மனதை ஒருமைப்படுத்தக்கூடிய
    பொருத்தமான காணொளி👏🌹🙏

  • @mgrajaram2658
    @mgrajaram2658 3 года назад +20

    Thanateudya Sivane yannatavke potri potri om namaha shivya om namaha shivya om namaha shivya om namaha shivya om namaha shivya 🙏🙏🙏🙏🙏
    great amazing to listening🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mgrajaram2658
      @mgrajaram2658 3 года назад

      Om namaha shivya om namaha shivya om namaha shivya om namaha shivya om namaha shivya🙏🙏🙏🙏🙏🙏🙏my goodness glad to listening🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneshwari5021
    @bhuvaneshwari5021 2 месяца назад +26

    மனசு வலிக்கும் போது அதற்க்கு மருந்து சிவபுராணபாடல் தான் நமசிவாய வாழ்க வாதத்தால் வாழ்க இமைபோழுதும் என்நெஞ்சில் நீங்காதந்தால் வாழ்க🙏🙏

  • @brokenangel7861
    @brokenangel7861 Месяц назад +1

    இந்த பாடலை பாடின பாடகர் சிறந்த பக்தி மான் இரவில் கூட கேட்காமல் இருக்கமுடியவில்லை

  • @pavithrab2118
    @pavithrab2118 2 года назад +41

    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே திருவண்ணாமலை ஜோதியே போற்றி திருச்சிற்றம்பலம் நாயக போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 3 года назад +38

    தெவிட்டாத தேனமுதம் இந்த சிவ புராணம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க

    • @goldtjchannel
      @goldtjchannel 3 года назад

      ruclips.net/video/53Q_Wahlaz4/видео.html

  • @Premkumar-yk2fl
    @Premkumar-yk2fl 5 месяцев назад +11

    தென்னாட்டுடய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்

  • @abirami2610
    @abirami2610 10 месяцев назад +5

    தெய்வீக தன்மையோடு என் பிள்ளைகள் வாழ அருள்புரிவாய் அப்பா !

  • @selvakana5452
    @selvakana5452 Год назад +19

    நீங்க நல்லா இருக்கணும் இன்னும் கோடி பாடல்கள் பாடிங்கோ சிவன் அருள் கிடைக்கும் வாழ்க வளமுடன் வாழ்க அப்பு

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 2 года назад +77

    பறக்கிறது "BP"!
    சிறக்கிறது சிந்தனை!
    பிறக்கிறது தெளிவு!
    ஓம் நமச்சிவாய!

  • @user-gg6yz3tw8n
    @user-gg6yz3tw8n 9 месяцев назад +29

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ❤❤❤

  • @dhivyapriya7925
    @dhivyapriya7925 Год назад +2

    Om namsivaya potri potri potri 🙏🙏🙏enmakalukku vealai kidaikkanum thayavu seithu enmagakai kappathunka ammai appane

  • @puduvaiarokkiyasamayal6225
    @puduvaiarokkiyasamayal6225 Год назад +51

    அருமையான குரல் வளம் அருளிய எம்பெருமானே போற்றி திருச்சிற்றம்பலம்

  • @kboologam4279
    @kboologam4279 3 года назад +63

    திருவாசகம்எனும்
    திகட்டாதாதேனால்
    திருநீலகண்டனின்
    திருவிளையாடல்
    கேட்டுஅவன்அருள்பெறுவோம்
    ஓம்நமசிவாயஓம்நமசிவாய

  • @bagyalakshmib244
    @bagyalakshmib244 10 месяцев назад +1

    Om namasivaya enga veettuley sendai ellam santhosama irrukkanum ellorrukkum nalla puththi kodukkanum sivaney

  • @madhavis3841
    @madhavis3841 7 месяцев назад +192

    என் பிள்ளைகள் என் கணவர், என்னை சார்ந்தவர்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் நலமாக இருக்க அருள்புரிவாய் ஈசனே. ஓம் நமசிவாய ஓம்நமசிவாய🙏🙏🙏

  • @veeragathythanabalasingham4709
    @veeragathythanabalasingham4709 Год назад +22

    அருமையான- மெய்மறக்கவைக்கும் குரல் வளம்.

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 5 месяцев назад +23

    மாணிக்க வாசகர் ஸ்வாமி க்கு நன்றிகள்

  • @VisvanathanTamiluniversity
    @VisvanathanTamiluniversity 2 месяца назад +15

    சிவனுடைய தோற்றம் மிகவும் அருமை அதே போல் இனிமையாக இருந்தது அன்பே சிவம்.

  • @rathisakthi491
    @rathisakthi491 Месяц назад +2

    ஐயனே எம்பெருமானே என் வீட்டில் பனக்கஷ்டம் மனக்கஷ்டம் எல்லாம் நீங்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 Год назад +17

    அருமை. நான் யாரையும் தாழ்வாகக் கருதவில்லை. என் இறுதி காத்திற்காக என் உடைமைகளைப் பாதுகாக்க நநினைக்கிறேன்.

  • @tksathiyan5404
    @tksathiyan5404 Год назад +14

    ஓம் நமசிவாய வாழ்க🙏
    மிகவும் அழகான அருமையான குரல் வளம் ஐயா மிக்க நன்றிகள் ஐயா🙏
    இப்பாடலை மிகவும் மெய் சிலிர்த்து கேட்டேன் ஐயா🤧
    ஓம் சிவாய நம🙏🤧🙏

    • @user-rt5qe5dn4s
      @user-rt5qe5dn4s Год назад

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.......முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்.9976521929.

    • @saraswathishanmugam1464
      @saraswathishanmugam1464 Год назад

      @@user-rt5qe5dn4s ,

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 Год назад

      @@saraswathishanmugam1464 ஒம்vanaja ஒம்,

  • @vignesh568
    @vignesh568 23 дня назад +6

    ஓம் நமசிவாய 🙏

  • @manimegalais7245
    @manimegalais7245 3 месяца назад +2

    என் மகனுக்கு பிடித்த வேலை அமைய அருள் புரியுங்கள் சிவ பெருமானே

  • @muralimathi7782
    @muralimathi7782 3 года назад +16

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சத்குரு நாதர் வாழ்க வாழ்க ஓம் சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

    • @thangapandian9818
      @thangapandian9818 3 года назад

      🙏🙏🙏🙏🙏

    • @seethavaratharaj325
      @seethavaratharaj325 2 года назад

      om namasivayam

    • @seswari6110
      @seswari6110 Год назад

      Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @prabakaran-yk5fz
    @prabakaran-yk5fz Год назад +22

    ♥️❤️ amathiyai thedi manam alaiyum pothu vidaiyai kidaithathu thiruvasagam.❤️😍

  • @lathabalaraman2227
    @lathabalaraman2227 9 месяцев назад +29

    அய்யா ஈசனே என் மகன் வாழ்வில் ஒளி தீபம் ஏற்றுவாய்
    என் அப்பா அப்பா❤

  • @bhuvaneshwari5021
    @bhuvaneshwari5021 2 месяца назад +12

    ஓம் நமசிவாய நடப்பதெல்லாம் நன்மைக்கே இறைவா🙏🙏🙏🙏😊

    • @user-ir5bm8no6s
      @user-ir5bm8no6s Месяц назад

      நல்லதே நடக்கும் 🎉

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 года назад +19

    D V Ramani சார் நீங்கள் பாடிய சிவபுராணம் அருமை

  • @shanmugavel9324
    @shanmugavel9324 Год назад +26

    கேட்க்கும் போதே உடல் சிலிர்க்கிறது கண்களில் கண்ணீர் வருகிறது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @purushothamangopu291
    @purushothamangopu291 3 месяца назад +2

    உலக மக்கள் அனைவரும்
    நலமுடன் வாழ அருள்புரிய
    பணிவுடன் வேண்டுகிறேன்.
    இறைவா எனது வேண்டுகோளுக்கு
    இசைய வேண்டுகிறேன்
    🙏🙏🌹🌹🙏🌹

  • @bhuvaneshwari5021
    @bhuvaneshwari5021 2 месяца назад +1

    ஓம் சிவாயநமக🙏மூன்றுநாள் உடல் நலைசரி இல்லாத காரணத்தால் சிவபுராணம்கேட்கமுடியவில்லை மனசுமிகவும் கஷ்ட்டமகவேஇருந்தது ஓம்இரைவாபோற்றி

  • @SureshSuresh-js3wz
    @SureshSuresh-js3wz Год назад +11

    உன்னையே நான் சரணடைந்தேன்.
    .... ஈசனே . ஓம் நமச்சிவாய நமக

  • @theinfinite6482
    @theinfinite6482 2 года назад +62

    தென்னாடுடைய சிவனே போற்றி 🔱
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🌹

    • @user-rt5qe5dn4s
      @user-rt5qe5dn4s Год назад +5

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.......முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும். 9976521929

    • @haryshagar1407
      @haryshagar1407 Год назад

      ​@@user-rt5qe5dn4s iijjojjmjfgk😮j🎉😢jjlnno

  • @senthilpradhap1637
    @senthilpradhap1637 5 месяцев назад

    Intha paadal ketoavargal koduththu vaithavargal. Intha paadal manathil enakku pathintha vasagamai thiruvaasagamai thinam thinam thenai en manathil pathinthu paaithu kondurukkirathu. Ennaye maranthu en nenaivugal sivanai naadi sendru vidum. Arputhamana paadal paadi koduthavargaluku kodana kodi nandrigal 🙏

  • @chinnathampithirupathi9262
    @chinnathampithirupathi9262 Год назад +40

    🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏 சர்வம் சிவமயம் 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @jansirani2452
    @jansirani2452 8 месяцев назад +46

    ஐயனே! இப்பாடலை கேட்டாலே இன்பம் பெருகுகிறது. ஐயன் இருக்க அனைவருக்கும் வாழ்வில் பயம் எதற்கு? அனைத்தும் நல்லதே நடக்கும்.

  • @meenak1895
    @meenak1895 11 месяцев назад +23

    ஓம் நமசிவாய. இந்த பாடலை கேட்பதற்கும் நாவினால் பாடுவதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். சிவாய நமஹ.வாழ்க சிவமயம். எல்லாம் சிவமயம்.

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 года назад +26

    அருமை அருமை அருமை தித்திக்கும் தேன் இந்த பாடலை மிகவும் அருமையாக பாடி உள்ளார்கள் நன்றி நன்றி வணக்கம்

  • @malligac4295
    @malligac4295 Год назад +18

    ஓம் நமசிவாய போற்றி🙏🙏 தெய்வீக குரல்.

  • @ponnila4252
    @ponnila4252 10 месяцев назад +1

    Yen manasula irukkaratu natakkannum sivane..... Yen amma otapu sariya poytannum.... 🙏🙏🙏

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 7 дней назад +4

    ஐயனே என் மகன் நடவடிக்கைகள் சரியில்லை அவனை நல்வழி படுத்தி திருமணம் செய்து வைப்பாய் சிவமே சிவமே என் வரமே 😢

  • @balakrishnan7705
    @balakrishnan7705 2 года назад +11

    அருமையான பதிவு ஓம்நமசிவாய

  • @magichannel2523
    @magichannel2523 3 года назад +15

    சிவனின் அடி கீழ் ஓம் நம சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவற்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் என் அப்பன் ஈசன் அருள் பெற்று