Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • This tamil devotional songs album kanda sasti kavasam containing sashti kavasam and superhit tamil murugan songs, murugan devotional tamil songs, kavadi songs, kavadi chindu songs, கந்த சஷ்டி கவசம் by மகாநதி ஷோபனா | தமிழ் பக்தி பாடல்கள் | முருகன் பாடல்கள் now with Arupadai Veedu pilgrimage of murugan temples Thiruthani, Swamimalai, Palani,Pazhamudircholai, Thirupparankunram and Thiruchendur
    This album of Tamil Murugan songs Kandha Shashti Kavacham by MahanadI Shobana was released by Symphony Recording Co. in the year 1996 with Music by D.V.Ramani and lyrics by Devaraya Swamigal and Tadaga Ilamurugu
    Some of the other albums rendered by Mahanadhi Shobana for Symphony Include poovadaikari, Solla Solla inikudaiyya and murugan kavadi songs, Muruga, Thiruneeru, Durga Lakshmi Saraswati, Kunkumam, Pillaiyarpattiyile, Shanmugha Mandhiram
    Download murugan songs, kanda sashti kavacham, kanda sasti kavasam, kavadi songs download, murugan mp3 songs, sashti kavasam, thaipusam songs, mahanadhi shobana songs, devotional songs tamil,tamil god songs, bakthi padalgal tamil, tamil bakthi padalgal, tamil bakthi songs, tamil devotional video, solla solla inikkuthada muruga from our website
    www.symphonyrecording.com
    Contact email id: sym.recording@gmail.com
    You can download this album on itunes at geni.us/ZzL
    Music in this video
    Learn more
    Listen ad-free with RUclips Premium
    Song
    Kandha Shashti Kavacham
    Artist
    Mahanadhi Shobana
    Album
    Kandha Shashti Kavacham
    Licensed to RUclips by
    [Simca] Symphony Recording (on behalf of Symphony); [Simca Pub] Symphony Recording Co, Abramus Digital, [Simca Pub] South India digital Music Management, LatinAutor - PeerMusic, IMPEL, ASCAP, LatinAutor, and 8 Music Rights Societies

Комментарии • 7 тыс.

  • @xyz1401
    @xyz1401 9 месяцев назад +763

    யார் யார் என்னென்ன வேண்டுதல் வைக்கிறார்களோ அவை அனைத்தும் நிறைவேற வெற்றி வேல் முருகன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @arumugams2935
      @arumugams2935 6 месяцев назад +32

      Tgw

    • @nancysurender2319
      @nancysurender2319 6 месяцев назад +25

      முருக என் கடன் தீர வேண்டும்

    • @ManiPillai-d7p
      @ManiPillai-d7p 5 месяцев назад

      ​@@nancysurender23195:28

    • @devyi4642
      @devyi4642 5 месяцев назад

      ​@@arumugams2935😊 pp 0p0p0pppppp00😊😊ppp😊😊

    • @SaransarnSaransarn-lc2hz
      @SaransarnSaransarn-lc2hz 4 месяца назад +10

      இந்த மனம் தான் கடவுள்🙏

  • @nagajothisundar3230
    @nagajothisundar3230 2 года назад +6032

    எனக்கு திருமணமாகி பனிரெண்டு வருடம் ஆச்சு ஆனால் எனக்கு இன்னும் குழந்தை இல்லை முருகன் குழந்தை வரம் தருவார் என்ற நம்பிக்கையில் சஷ்டி விரதம் இந்த வருடம் முதல் இருக்கிறேன் அவர் அருள் புரிய வேண்டும் அனைத்து சகோதர,சகோதரிகள் எங்களுக்குக்காக முருகனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏😭😭😭

    • @nagajothisundar3230
      @nagajothisundar3230 2 года назад +64

      @@pabidhar8654 இது எனக்கு புரியவில்லை

    • @sheejababuji5640
      @sheejababuji5640 2 года назад +78

      Lord murugan Bless both of you

    • @premilarao2268
      @premilarao2268 2 года назад +22

      Lj

    • @chitrarobert.3354
      @chitrarobert.3354 2 года назад +86

      கணவன், மனைவி இருவரும் காலையில் 6மணிக்குள் Nuts juice 48days தொடர்ந்து குடியுங்கள்.. விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.. இது அனுபவ உண்மை..

    • @atavoice1215
      @atavoice1215 2 года назад +69

      கந்தன் அருள் புரிவார் 🙏

  • @Chitra-xh4yq
    @Chitra-xh4yq 12 дней назад +45

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 8 ஆண்டுகளாக குழந்தை வரம் வேண்டி தவமிருந்தோம் 2024 ல் சஷ்டி விரதம் இருந்தேன் ...தொடர்ந்து செவ்வாய் விரதம் வெற்றிலை தீபம் 6 வாரங்களாக போட்டுகொண்டிருக்கிறேன் குட்டி முருகர் வந்து விட்டார் pregnancy conform ஆகி இருக்கு நல்லபடியாக நான் குழந்தை பேறு பெறவேண்டும் முருகா ........ நமது வேண்டுதல் அனைத்தையும் உறுதியாக உரிமையோடு கேட்டால் நிச்சயமாக நிறைவேற்றுவார் அப்பன் முருகன் ...........திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா❤❤❤❤❤❤

    • @sasir6533
      @sasir6533 Час назад

      Happy to see this ❤

  • @ThamizhThamizh-ol4ig
    @ThamizhThamizh-ol4ig 25 дней назад +53

    ஓம் முருகா என் குழந்தைக்கு தீர்க்க ஆயுளை குடுங்க நோய் இல்லாமல் இருக்க வேண்டும் முருகா.பத்து வருடம் குழந்தை இல்லாமல் தவித்த எனக்கு நீங்கள் கொடுத்த குட்டி முருகரை நல்லா வைங்கப்பா. என் உயிர் இருக்கும் வரை உங்கள் காலடியில் தான் இருப்பேன் உங்களை மட்டுமே நம்பினேன் என்னை கைவிட வில்லை. நீங்கள் தான் எங்களுக்கு துணை இருந்து அருள் புரிய வேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவண பவ 🙏🦚🔱🦚🙏🙏

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 11 месяцев назад +298

    முருகா என் மகன் படித்து விட்டு வேலை கிடைக்காதவிரக்த்தியில் இருக்கிறான் வேலோடு இருக்கும் வேலைய்யா மகனுக்கு நல்ல வேலை கிடைக்க நீங்கள் அருள வேண்டும் முருக பக்தர்களே என் பிள்ளைக்காக பிராரத்தியுங்கள் அன்பு உள்ளங்களே

    • @I-N12345
      @I-N12345 6 месяцев назад +3

      Iam longing to see my son murugal want him to back let the God Muruga give peace of mind to him

    • @dhivyadivi4145
      @dhivyadivi4145 6 месяцев назад +3

      Tuesday 6 vaaram veetil vetrilai deepam podungal

    • @sathiyasayi6753
      @sathiyasayi6753 6 месяцев назад +3

      @@dhivyadivi4145 நீங்கள் சொல்லியதை முருகனின் கட்டளையாக நினைக்கிறேன் அப்படியே செய்கிறேன் நன்றி சகோதரி உங்கள் குடும்பம் சிறப்பாகட்டும்

    • @subramaniamt.v.5377
      @subramaniamt.v.5377 4 месяца назад +1

      May god bless his son get a job and live happily.

    • @sathiyasayi6753
      @sathiyasayi6753 4 месяца назад

      @@subramaniamt.v.5377 nichayamaga saigeren sagothari nandri

  • @ManiMariappan-q6t
    @ManiMariappan-q6t 5 месяцев назад +40

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அனைவரது வேண்டுதல்களையும் பழனி மலை முருகன் மற்றும் திருச்செந்தூர் ஷண்முகர் அருளாலும் நிறைவேற எனது மனதார பிரார்த்தனை செய்கிறேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @muthuramalingam3411
    @muthuramalingam3411 2 года назад +680

    பதிமுன்று வருடம் கழித்து ஒரு அழகு அறிவு மகனை வரமாக கொடுத்த பழனியப்பனுக்கு கோடி நன்றிகள்

    • @kooththadidhanasekar5257
      @kooththadidhanasekar5257 2 года назад +11

      Great achievement! வாழ்க , வாழ்க நலத்துடனும், வளத்துடனும்...

    • @kooththadidhanasekar5257
      @kooththadidhanasekar5257 2 года назад +14

      உங்களுடைய இந்த மகிழ்ச்சியான தருணம், எங்களையும் மகிழ்ச்சியடையச் செய்கிறது! நன்றியுடன் வாழ்த்துகள்!

    • @thangamanisakthivel1408
      @thangamanisakthivel1408 2 года назад +3

      1

    • @raveendran.s1066
      @raveendran.s1066 Год назад

      எல்லா புகழும் பரம்பொருளின் குமாரன் முருகப்பெருமானுக்கே.பரமபிதா பரமசிவனுக்கே மந்திரம் சொல்லி தகப்பன் சுவாமி ஆன எங்கள் முருகப்பெருமானை வணங்கி ஆசி பெற்று சிறப்பு அடைகின்றோம்.

    • @kasim3338
      @kasim3338 Год назад +2

      3:21

  • @SujaradhakrishnanSujsradhakris
    @SujaradhakrishnanSujsradhakris 2 месяца назад +47

    அப்பனே முருகா இரண்டு பிள்ளைகள்ளும் நல்ல முறையில் கல்வியிலும் பொறுமையும் சமாதானம்மும் ஒழுக்கம் மும் தந்து சகல ஸௌபாக்யமும் தந்திடும் வெற்றி வேல் முருகா

  • @shanmugams9501
    @shanmugams9501 2 года назад +52

    எடுத்த காரியங்களை யாரும் வெற்றிகரமாக நடைபெற்ற வேண்டும் முருகா என் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை எல்லாம் தீர்த்து வைப்பார் முருகா வெற்றி வேல்முருகன் அரோகரா

    • @shanmugams9501
      @shanmugams9501 2 года назад +2

      வெற்றி வேல்முருகன் சுப்பிரமணியன் சுவாமி அரோகரா

    • @banubai5770
      @banubai5770 Год назад +1

      Amma

    • @banubai5770
      @banubai5770 Год назад

      Navankumr

  • @AnandGanesh-l6p
    @AnandGanesh-l6p Год назад +154

    ஓம் முருகா போற்றி என்னை போன்று குழந்தை வரம் வேண்டும் என்று வேண்டிய அணைவருக்கும் வரம் கிடைக்க மனமார்ந்த என் வேண்டுதலை வைக்கின்றேன் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @SumathiSumathi-k1j
    @SumathiSumathi-k1j 4 месяца назад +75

    ,முருகா என் புருஷன் குடிக்க குடாது இந்த குடிப்பழக்கத்திற்கு நந்து விடுதனல ஆகவேண்டும் முருகா முருகா முருகா

    • @Sivavelan.
      @Sivavelan. 2 месяца назад

      Naan murugara nambikkaya vendi Shashti viratham irunthen , Manasula muzhu bakthiya kadavula kumbiten ippo en husbanb entha ketta palakamum illama irukaanga , Vazhka muluka Murukaruku nandriye irupen ippo en family santhosama iruku, Vetri vel murukanuku Arogaraaa

  • @vanitham8615
    @vanitham8615 3 месяца назад +90

    முருகன் அருளால் அவரை போன்று குழந்தை பாக்கியம் கிடைத்தது முருகனே போற்றி போற்றி

  • @bhuvaneswarannarayanan3313
    @bhuvaneswarannarayanan3313 Год назад +179

    எங்கள் மகனுக்கு எந்த குறையும் இல்ல நல் வாழ்வு அளிக்க முருகன் அருள் புரிய அனைவரும் ஆசி வழங்க வேண்டும்

  • @sarujansi4107
    @sarujansi4107 6 месяцев назад +409

    குழந்தை வரம் கேட்கும் அனைவருக்கும் முருகன் அருளால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

    • @sivabalan1754
      @sivabalan1754 5 месяцев назад +7

      Fact

    • @abiramipalanisamy7556
      @abiramipalanisamy7556 5 месяцев назад +7

      😊

    • @Asaithambi-ic1po
      @Asaithambi-ic1po 4 месяца назад

      😊😊😊😊😊😊😊pp😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @vsubramaniam4317
      @vsubramaniam4317 3 месяца назад +4

      வேண்டுவோர் ககு
      வேண்டிய வரம் தரும் வள்ளல் பெருமான் என் முருகன்

    • @js1107
      @js1107 3 месяца назад

      நன்றி

  • @mohanapriya7625
    @mohanapriya7625 2 месяца назад +105

    முருகா நான் வேண்டியபடி குழந்தை பாக்கியம் கொடுத்து விட்டாய்..இனி எந்த ஒரு குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் அப்பா...நீயே என்றும் துணையாய் இருக்க வேண்டும் ஐயா.....🙏🙏🙏🙏🐓🦚

  • @kumarankhadibhavan8109
    @kumarankhadibhavan8109 10 месяцев назад +90

    எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ய வேண்டும் முருகா சரணம் சரணம் சரணம்

    • @Thankyougod9
      @Thankyougod9 9 месяцев назад +1

      நிச்சயம் நடக்கும் ஓம் முருகா போற்றி வெற்றி முருகனுக்கு அரோகரா

    • @suganyakumaresan-m4x
      @suganyakumaresan-m4x 6 дней назад

      Sas😢😢😢dx😮

  • @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
    @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 10 месяцев назад +316

    முருகா என் அம்மாவை புற்று நோயில் இருந்து நலமுடன் இன்னும் சில வருட ங்களா வாழ நீ தான் துணையாக இருக்க வேண்டும் முருகா 😢😢😢😢😢😢😭😭😭😭😭😭❤❤❤

    • @tamilarasan454
      @tamilarasan454 6 месяцев назад +9

      முருகன் துணை

    • @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
      @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 6 месяцев назад +12

      நன்றி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @vijayas7580
      @vijayas7580 6 месяцев назад

      திருச்செந்தூர் முருகர் கோவில் போய் இலை வாங்கி சாப்பிடுங்க சரியாயிடும்

    • @vetrisakthi3399
      @vetrisakthi3399 5 месяцев назад +8

      Ellam oru nal sariyagum murugan thunai

    • @vithyapriya5970
      @vithyapriya5970 5 месяцев назад +5

      Om saravana bava potrie potrie potrie potrie potrie potrie potrie potrie

  • @brindharani3717
    @brindharani3717 Год назад +355

    குழந்தை வரம் கொடுத்த முருகனுக்கு கோடானுகோடி நன்றி

    • @gunashekaransithan8867
      @gunashekaransithan8867 9 месяцев назад +8

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @GS-pq2xk
    @GS-pq2xk 2 месяца назад +105

    முருகன் அருளால் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் உண்டாகி முருகனே குழந்தையாக பிறப்பான் அம்மா. வாழ்க வளமுடன்

    • @elangop405
      @elangop405 2 месяца назад +5

      முருகன் அருளால் தங்களுக்கு அழகான ஆண் மகவும் வள்ளி மயில் பெண்மகவும்
      பிறக்கும். ஓம் சரவணபவ சண்முகா.

    • @vangapazhagalam5373
      @vangapazhagalam5373 2 месяца назад +3

      Nantri 🙏🙏

  • @sivasandhiya3235
    @sivasandhiya3235 Год назад +117

    ஓம் முருகா நோய் இல்லமல் இருக்க உன்னுடைய அருள் வேண்டும்

  • @NadarajanDuraivel
    @NadarajanDuraivel Год назад +116

    நன்றி ,முருகனை பற்றியவர்கள் யாரும் ,கெட்டது இல்லை,வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா,(துரைவேல்)

  • @manjuveeranan6135
    @manjuveeranan6135 4 месяца назад +43

    🦚🦚🦚 அனைவரின் வேண்டுதல்களையும் முருகன் கண்டிப்பா அருள் செய்வார் 🦚🦚🦚தங்களை நாடிய அனைவருக்கும் எல்லா நலன்களும் கிடைக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilvideos0666
      @tamilvideos0666 2 месяца назад +1

      என் அனைத்து கடன்களும் தீர வேண்டுகிறேன் முருகா 🙏🏻

    • @shanthis9013
      @shanthis9013 Месяц назад

      Ennaku Anathu kadanumTheeravend muruga🎉

  • @akilav6874
    @akilav6874 2 месяца назад +22

    முருகா என்னஐ மன நோயi ல் இருந்து காப்பாற்று. என் உலகமே நிதான் சஸ்டியே மருந்து

    • @tamilarasi5743
      @tamilarasi5743 12 часов назад

      முருகா என்மகன் அருண்க்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வைமுருகா

  • @saravanangovindan3736
    @saravanangovindan3736 2 года назад +32

    நலமுடன் புதிய ஜீவன் சுகமாக பெற இறைவன் அருள் பரிவார்

  • @narayananram9929
    @narayananram9929 Год назад +141

    எங்கள் பேரனோ பேத்தியோ நல்ல முறையில் பிறக்க அருள் புரியுங்கள் முருகா உன்னையே நம்பியுள்ளோம்

    • @BalaMurugan-nq9rx
      @BalaMurugan-nq9rx Год назад +1

      Kindly go and meet the Doctors both husband and wife for treatment to get the baby. I think God has given the opportunity already but both of us missed tthat time. Now treatment and prayer both required for baby.Try at Chennai

  • @csuresh1990
    @csuresh1990 2 месяца назад +8

    என் உடல் நலம் சீராகி நல்ல படியாக வாழ்வில் இருக்க வேண்டும் ஜயா
    ரொம்ப வாழ்வில் சிரமப்படுகிறேன் ஜயா ஒரு விபத்தில் சீக்கி சிரமப்படுகிறேன் என் உடல் நலம் சீராகி நல்ல மனிதனாக வாழ வேண்டும் ஜயா
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @shanthiraju938
    @shanthiraju938 Год назад +68

    என் மகனுக்கு சாந்தியும் மகிழ்ச்சி நிறைந்த திருமணவாழ்வு விரைவில் தர மடிபிச்சை கேட்கிறேன். அருள்வாய் குகனே முருகா .🌺🙏

  • @komalae2199
    @komalae2199 2 года назад +112

    எனக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் முடித்து இப்பத முருகன் அருள் கிடைத்தது நல்லதே நடக்கும் 🙏 தினமும் காலை கேளுங்கள் கந்தசஷ்டி அன்று ஆறு குழந்தைக்கு பொங்கல் சுண்டல் முருகன் குழந்தைகலக நிலைத்து பிரசாதம் கொடுங்கள் நல்லதே நடக்கும்🙏🙏

  • @bhuvanabhuvaneswari1487
    @bhuvanabhuvaneswari1487 2 года назад +402

    முருகா என் வயிற்றில் இந்த மாதம் குழந்தை தங்க வேண்டும் அருள் புரிவாய் முருக🙏🙏🙏🙏

    • @nathanjanagi5316
      @nathanjanagi5316 Год назад +6

      என் மேல் உள்ள தீய சக்தி எல்லம் அழிய வேண்டும் முருகn

    • @gkumarasan37
      @gkumarasan37 Год назад +1

      எப்ப கல்யாணம் ஆட்சி நான் சொல்வதை செய்ங்க

    • @vickysuman5482
      @vickysuman5482 Год назад +1

      🙏🙏🙏

    • @OmRam-se1jf
      @OmRam-se1jf 10 месяцев назад

      ​@@gkumarasan37sollunga bro

    • @balup4189
      @balup4189 9 месяцев назад

      .ஹ​@@nathanjanagi5316

  • @madeshwarip3636
    @madeshwarip3636 3 месяца назад +8

    ஓம் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரகரரோகரா கந்தனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா வேல் உண்டு தீர்வினை இல்லை

  • @SenthilVelvetmurugan
    @SenthilVelvetmurugan 5 месяцев назад +26

    முருகா.எங்ஙகளை
    பராமரித்துவரும்.எங்கள்
    மகனை.நலமுடனும்
    வளமுடனும்.வாழ.ஆசீர்வதிக்க.வேண்டுகறேன்.எங்களை
    அவ ஸ்தை.படாமல்.சீக்கிரம்
    உன்னிடம்.கூட்டிசெல்லப்பா
    முருகா.

  • @ParamporulNesan
    @ParamporulNesan Год назад +122

    எந்த ஒரு கஷ்டமான நிலையிலும் இந்த கந்த சஷ்டி கவசம் கேட்டால் தெளிவான புரிதல் கிடைக்கும். நன்றி குருநாதரே 🙏🙏🙏

  • @RajapatRajapat-j9h
    @RajapatRajapat-j9h 7 месяцев назад +137

    அப்பனை முருகா நான் வெளிநாட்டுல இருக்கேன் என் பிள்ளைக்கு சுகமில்லை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறாங்க நீதான் பக்கத்துல இருந்து பாதுகாத்துக் கொள்ளும் ஓம் சரவணபவனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @SakkaDevi-q7t
      @SakkaDevi-q7t 7 месяцев назад +4

      Murugan kandypa kulanthaiya kapathiduvar...... om saravana bhava potrì

    • @naviyn2000
      @naviyn2000 7 месяцев назад +4

      அப்பன் முருகன் துணை எப்போதும் உண்டு.. கவலை வேண்டாம்.. பிள்ளை நலம் காப்பான்..வேண்டிக்கொள்கிறேன்..❤ வெற்றி வேல் முருகன் காத்திடுவான்.🙏🙏🙏🙏🙏🙏

    • @Banumathy-w9p
      @Banumathy-w9p 3 месяца назад

      Ni ni r rd​@@naviyn2000

    • @vinayagapriners7833
      @vinayagapriners7833 3 месяца назад

      கவலை வேண்டாம் உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது

    • @vinayagapriners7833
      @vinayagapriners7833 3 месяца назад

      அங்கே முகம் தெரியாத நபர்கள் அன்னதானம் செய்யுங்க குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது

  • @VijayalakshmiV-g3n
    @VijayalakshmiV-g3n 3 месяца назад +23

    கண்டிப்பாக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏வீர வேல் முருகனுக்கு அரோகரா 🤲🙏🙏🙏🙏🙏

  • @santhanakumar6664
    @santhanakumar6664 9 месяцев назад +108

    நான்கு வருடம் ஆகி விட்டது எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா 🙏🙏🙏வெற்றி வேல் முருகன் அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kiruthikasri1045
      @kiruthikasri1045 4 месяца назад

      Hi

    • @P.PrakashP.Prakash-w2x
      @P.PrakashP.Prakash-w2x 3 месяца назад

      கண்டிப்பா இருக்கும் அக்கா அப்பா முருகன் இருக்கங்கா

    • @AnithaNagaraj-dp5ob
      @AnithaNagaraj-dp5ob 2 месяца назад +3

      God bless you

    • @manikammanikam8592
      @manikammanikam8592 2 месяца назад +1

      ​@@kiruthikasri1045❤

    • @manikammanikam8592
      @manikammanikam8592 2 месяца назад

      ​@@kiruthikasri1045. நல்லா. இருக்கீங்களா

  • @SudalaiVadivu-f5z
    @SudalaiVadivu-f5z 10 месяцев назад +300

    எனக்கும் குழந்தை வரம் கிடைத்தது ரொம்ப நன்றி முருகா...... 🙏🙏🙏

  • @revathiprakash6481
    @revathiprakash6481 10 месяцев назад +67

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை எங்கள் கந்தனுண்டு கவலையில்லை மனமே மனமே 🙏🙏🙏

  • @ramanabi2008
    @ramanabi2008 2 месяца назад +6

    முருகா முருகா முருகா என் குழந்தைகள் இருவரும் நன்றாக படித்து தேர்வு சிறப்பான முறையில் எழுத வேண்டும் நீதான் துணை முருகா முருகா முருகா முருகா முருகா

  • @Thantharuni1623
    @Thantharuni1623 2 года назад +1020

    அப்பனே முருகா...15 வருடங்கள் கழித்து குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கிறது... குழந்தை ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் நல்ல முறையில் குழந்தை பிறக்க வேண்டும் முருகா... காத்தருளுவாய் முருகா... அரோகரா.....

    • @plafoodsproductspondicherry
      @plafoodsproductspondicherry 2 года назад +58

      நல்லதே நடக்கும் மனதார பிராத்தனை செய்கிறோம்🙏🙏🙏🌹🌹🌹🙌🙌

    • @sivaranjini4420
      @sivaranjini4420 Год назад +15

      Kandipaga nalla padiya kulathai perakum..

    • @thilagavathy8119
      @thilagavathy8119 Год назад +13

      நல்லது நடக்கும்.

    • @sivasangari5987
      @sivasangari5987 Год назад +4

      God bless you and your family and cutty murugan vazhga valamutan

    • @smmurugarajdeo
      @smmurugarajdeo Год назад +6

      முருகன் என்றும் உங்களுக்கு உண்டு🎉🎉🎉

  • @veeralagu2529
    @veeralagu2529 10 месяцев назад +19

    முருகா என் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும்.முருகா

  • @indhujasubbiah4938
    @indhujasubbiah4938 Год назад +301

    முருகா எனக்கு குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் முருகா. அனைவருக்கும் குழந்தை வரம் கொடுக்க வேண்டும் முருகா.🙏🙏🙏

    • @rajakumaridevaraj5891
      @rajakumaridevaraj5891 Год назад +4

      Haraharohara shanmuga neeye thunsi

    • @arumuganainar9517
      @arumuganainar9517 Год назад +2

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
      பால தண்டாயுதபாணியாக அவதரிப்பார்..

    • @MuruganMurugan-dh7ll
      @MuruganMurugan-dh7ll Год назад +2

      ஆடி மாதம் காவடி தூக்கவும்,மார்கழி முப்பது நாட்களும் அரசமரம் சுற்றவும் குழந்தையாக இறைவன் பிறப்பார்

    • @renuka7314
      @renuka7314 Год назад +1

      Kandippa God bless you

    • @ganapathygana9476
      @ganapathygana9476 Год назад +1

      H 5:18

  • @deepikakirubakaran1125
    @deepikakirubakaran1125 10 месяцев назад +148

    முருகப்பெருமானே என் வயிற்றில் உள்ள குழந்தைக்கு இதய துடிப்பு நன்றாக வந்து என் குழந்தை எந்த குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் முருகப் பெருமானே நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @sarathkumar465
    @sarathkumar465 Год назад +386

    எனது அக்கா மாமா க்கு குழந்தை பாக்கியம் தரவேண்டும் ஓம் முருகா..... ஓம் சரவண பவ......... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

    • @prankingking4211
      @prankingking4211 7 месяцев назад +15

      கண்டிப்பா கிட்டும் குழந்தை பிறக்கும்...

    • @myrockworld7327
      @myrockworld7327 7 месяцев назад +10

      Sakodariye donot worry Murugan arul purivaar Murugan blessed me one beautiful daughter after 14 yrs all the best my sister

    • @BluePanda-ir7zm
      @BluePanda-ir7zm 6 месяцев назад

      A
      ​@@myrockworld7327

    • @Ramaraju-im1uc
      @Ramaraju-im1uc 6 месяцев назад +2

      En agaukku nallapadia murugan arual therumanamnatakka venumanaivarumveti kollungal

    • @mohanamathi1781
      @mohanamathi1781 6 месяцев назад

      ​@@prankingking4211இஇ😮லறலட்சம் சஇதல😮😂தததி🎉😂

  • @hemapoorani-ju3rr
    @hemapoorani-ju3rr 3 месяца назад +14

    முருகா நீ எப்பொழுதும் எனக்கு துணையாக இருந்தா அது வே போதும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Lakshmidharan-tb2ydece77
    @Lakshmidharan-tb2ydece77 8 месяцев назад +73

    முருகனுக்கு‌‌ அரோகரா என்‌மகனுக்குஉடல்நிலைசரியில்லாமள்‌இருக்கிரதுஅவனுடைய‌உடல்‌‌சீக்கிரம்நலம்‌பெரவேண்‌டும்முருகா காப்பாத்து முருகா.

    • @rameshpalani3100
      @rameshpalani3100 8 месяцев назад +3

      I am not feeling well in mental depression. Please forgive me. I want to do the job.

    • @prankingking4211
      @prankingking4211 7 месяцев назад +1

      நல்லது நடக்கும்

    • @SundariSankaranarayanan
      @SundariSankaranarayanan 6 месяцев назад

      B ni​@@prankingking4211

  • @ThanusuD
    @ThanusuD 8 месяцев назад +63

    முருகா எனக்கு குழந்தை வரம் கொடுங்க அப்பா குகனே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanalaxmi90
    @dhanalaxmi90 10 месяцев назад +54

    அப்பனே முருகா நீயே துணை.ஓம் சரவணபவ...

  • @sakthivckrangapuram402
    @sakthivckrangapuram402 2 месяца назад +7

    எனது இரண்டு மகன்களும் பட்டபடிப்பு முடித்து நல்ல அரசாங்க வேலை கொடுத்துஅருள்புரிவாய் என்அப்பன்ஆறுபடை முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம்சரவனபவ ஓம் ஓம்முருகாபோற்றி போற்றி ஓம் வேலவா போற்றி போற்றி ஓம் குமரனே போற்றி போற்றி ஓம் கந்தா போற்றி போற்றி ஓம் சிங்காரவேலனே போற்றி போற்றி ஓம் கந்தசஷ்டி கவசமே போற்றி போற்றி சக்திவேலனே போற்றி போற்றி சண்முகநாதனே போற்றி போற்றி ஓம் வடிவேலனே போற்றி போற்றி ஓம் கார்த்திகேயனே போற்றி போற்றி

  • @sarathkumarnikhil
    @sarathkumarnikhil 2 года назад +258

    எங்களுக்கு நீங்களே பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம் முருகா..... ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

    • @ramkumar-di8lf
      @ramkumar-di8lf 2 года назад +5

      kandipa murugan varuvar

    • @vanathivanathi9512
      @vanathivanathi9512 2 года назад +3

      Kandipaga varvar

    • @ramkumar-di8lf
      @ramkumar-di8lf 2 года назад +1

      kandippaga murugan vanthu ungaluku pillaiya pirappar brother arogara

    • @rajkumarsethupathi2994
      @rajkumarsethupathi2994 2 года назад +2

      ஓம் முருகா.. உங்களுக்காக நானும் பிரார்த்திக்கிறேன் என் சகோதர🙏

    • @ALONE_AR7
      @ALONE_AR7 Год назад +2

      ​@@ramkumar-di8lf ❤xxxx❤y 6. 6m liuihjtui km

  • @meenarajvetri6856
    @meenarajvetri6856 2 года назад +104

    எங்கள் வேண்டுதலை நிறைவேற்றி கொடுங்கள் ஐயா எங்க அப்பா அவர்களே எங்களை காக்கும் குமரனே எங்க குறை நீங்கி நிறைவை தருவாய் முருகப்பெருமானே ஓம் சரவணபவ

    • @MeenakumariR-v4w
      @MeenakumariR-v4w Год назад +5

      Brother உங்களது வேண்டுதலை முருகப்பெருமான் நிச்சயம் நிறைவேற்றுவார்

  • @manjulanagarajan5913
    @manjulanagarajan5913 Год назад +15

    எனது மகன்களின் துயரங்களை தீர்த்து வை முருகா உன் பாதங்களை வணங்கி கேட்டுக் கொள்கிறேன்

  • @ArumugamNedunchezhiyan
    @ArumugamNedunchezhiyan 8 месяцев назад +31

    முருகா அரோகரா என் மகனுக்கு காது கேக்கும் திறனும் பேச்சு திற 19:30 னும் வளர அருள் புரிவாயாக எனது மகன்கள் படிப்பில் சிறந்து விளங்க‌ அருள்புரிவாயக வேலனுக்கு அரோகரா

  • @bhuvisan8201
    @bhuvisan8201 7 месяцев назад +40

    நிச்சயம் குழந்தை நல்ல படியாக, நோய் நொடி இல்லாமல் 100 வயதுக்கு இந்த உலகில் வாழும்

  • @VinodhiniS-k2p
    @VinodhiniS-k2p 4 месяца назад +19

    நானும் எங்க மாமாவும் சேந்து வாழணும் முருகா... உங்களை தா நம்பியிருக்க..... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaymaayavan594
    @vijaymaayavan594 2 года назад +112

    தமிழ்க் கடவுளே முருகா, முருகா, முருகா உன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.ஓம் முருகா 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @haridossmuthusamy5227
    @haridossmuthusamy5227 9 месяцев назад +77

    அப்பா முருகா என் கணவருக்கு உடல் நிலை சரியில்லை அவருக்கு உடல் ஆரோக்கியம் கொடுப்பா உன்னை யே நம்பி இருக்கும் என்னை கைவிடாதே முருகா ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @Simbu995
      @Simbu995 7 месяцев назад

      10:41 10:41

    • @marishap7826
      @marishap7826 6 месяцев назад +1

      முருகர் ஆரோக்கியம் தருவார்🙏

    • @sujathaseetha9483
      @sujathaseetha9483 6 месяцев назад

      00000000⁰0⁰0⁰⁰😊😊😊

    • @arulmozhiraja9732
      @arulmozhiraja9732 6 месяцев назад

      🌄🙏🙏

    • @Kavitha-t1o
      @Kavitha-t1o 6 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊9😊00😅😅😊0😅😊😅9😊00

  • @msivakarthick7183
    @msivakarthick7183 23 дня назад +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @dhanasekar8183
    @dhanasekar8183 Год назад +322

    முருகா என் வயிற்றில் வளரும் குழந்தைகள் எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக வளர வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajiraji9004
    @rajiraji9004 11 месяцев назад +110

    9 வருடம் ஆயிடுச்சு குந்தை வரம் கொடுங்க முருகையா 🙏🙏🙏🦚🦚🦚🦚🙏🙏🙏

    • @kumudhaj5574
      @kumudhaj5574 10 месяцев назад +3

      Murugaperuman ungalukku kandippaga kuzhandhai varam alippar vazhthukkal

    • @kdivyasree5784
      @kdivyasree5784 9 месяцев назад +2

      Thiruchendoor poittu vanga kandippa ungalukku kulanthai pakkiyam kedaikkum.. Ennoda anupavathula soldra sister

    • @pugalenthiJeevapritha
      @pugalenthiJeevapritha 9 месяцев назад

      Feel panathinga kandipa nalathu nadakum Salem samayapuram Amman Kovil ku ponga

    • @gomathis2568
      @gomathis2568 9 месяцев назад

      0⁰⁰00​@@kumudhaj5574

    • @RaviChandran-lh2nu
      @RaviChandran-lh2nu 8 месяцев назад

  • @bharathisenthil9904
    @bharathisenthil9904 Месяц назад +13

    முருகா இந்த மாதம் எனக்கு குழந்தை தங்கணும் முருகா நீனே வயித்துல வந்து பிறக்க வேண்டும் முருகா ஓம் முருகா சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏

  • @madhukavi787
    @madhukavi787 Год назад +1792

    எனக்கு 15 வருடம் ஆகிறது திருமணம் ஆகி இப்ப நான் கர்ப்பிணியாக இருக்கேன் முருகன் துனையுடன் இந்த குழந்தையை நல்ல படியாக பெற்றெடுக்க எலல்லாரும் எனக்காமுருகனை வேண்டிகொள்ளுங்களே

    • @manianas5343
      @manianas5343 10 месяцев назад +47

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊ps😊o😊😊

    • @manianas5343
      @manianas5343 10 месяцев назад +14

      😊😊😊😊😊😊😊

    • @suganyashanmugam6152
      @suganyashanmugam6152 10 месяцев назад +52

      முருகன் அருளால் குழந்தை நல்ல படியாக பிறக்கும் 🙏🙏🙏

    • @reservationhotelpearls9926
      @reservationhotelpearls9926 10 месяцев назад +15

      MURUGAN VARUVAN

    • @ranganathan2303
      @ranganathan2303 10 месяцев назад +21

      கண்டிப்பாக அருள் அளிப்பார்,, அய்யன் முருகன்

  • @balasubramanianveeravagu
    @balasubramanianveeravagu 7 месяцев назад +52

    ஓம் முருகா என்னையும் என் தாயாரையும் என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் முருகா நீயே காப்பாத்தி வைக்க வேண்டும் நோய் நொடி இல்லாத வாழ்க்கையும் உடல் பலத்தையும் தர வேண்டும் முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏

    • @rajalakshmithiruvaipadi4188
      @rajalakshmithiruvaipadi4188 5 месяцев назад +2

      Om muruga nan daily kanthashashi kavasam kekeren Yan son udambu sare Elam erukan sareyaganum om muruga Saravana bava potre 🙏👍👌🌺🌹💐👏🙏🙏

  • @GloryRavindran
    @GloryRavindran 3 месяца назад +3

    அப்பா முருகா எங்களுக்கு இந்த திருமண ஆர்டர் கிடைக்கும் அப்பா எங்க கஷ்டங்கள் அனைத்தும் தீர்த்து வைங்க அப்பா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா ❤❤❤

  • @nethradevi2717
    @nethradevi2717 Год назад +57

    என் மகள் மகனின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அருள் புரி முருகா🙏🙏🙏🙏🙏அரோகரா🙏🙏🙏🙏🙏

  • @Thankyougod9
    @Thankyougod9 9 месяцев назад +43

    ஓம் முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @kpjmohan2410
    @kpjmohan2410 2 года назад +119

    என் குடும்பத்தில் நடக்கும் இன்னல்களை தீர்க்கும் ஓம் முருகா போற்றி

  • @gayathrie8593
    @gayathrie8593 2 месяца назад +4

    முருகா சரணம்.. நன்றி ஐய்யா ❤

  • @MahaMaha-u5j
    @MahaMaha-u5j 10 месяцев назад +24

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @tamilvideos0666
    @tamilvideos0666 2 месяца назад +12

    எனது கடன் அனைத்தும் தீர வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவண பவ

  • @PSGBOYS-zc9lx
    @PSGBOYS-zc9lx Год назад +79

    அப்பனே முருகா இந்த ஜென்மம் போதும் உன்னை மறவேன் அய்யா இனி மறுபடியும் பிறவி வேண்டாம் 🎉

  • @karventhans4513
    @karventhans4513 7 месяцев назад +21

    என்னுடைய உடல் நலம் மிக ஆரோக்கியமாக இருக்க முருகன் அருள் கிடைக்க வேண்டும்
    .....

  • @Pappa12345
    @Pappa12345 Год назад +18

    முருகா நான் தீராத ஒற்றை தலை வலியை பல வருடமாக அனுபவிக்கிறேன் நீங்க தான் அப்பா என்னோட தலை வலியை குணமாக்கனும் 😭😭🙏

    • @nehaanehaanehaa
      @nehaanehaanehaa Год назад

      Daily kandhasasti kelunga. Na nethula irundhu manamurugi aluthu kandhasasti keten. Murugan Kan thoranthu vittar

    • @Pappa12345
      @Pappa12345 Год назад

      Ok sister

  • @priyatejupranitha6790
    @priyatejupranitha6790 11 месяцев назад +149

    🙏முருகா எனக்கு ஆண் குழந்தையாக நீங்களே பிறக்க வேண்டும் முருகா 🙏🦚🔯

    • @LoshanLoshan-ic7hm
      @LoshanLoshan-ic7hm 8 месяцев назад +2

      y

    • @Muthu52644
      @Muthu52644 7 месяцев назад +1

      குழந்தைக்கு முருகன் அருள் எப்பொழுதும் துணை நிற்கும் அரோகரா

    • @prankingking4211
      @prankingking4211 7 месяцев назад +1

      நடக்கும் முருகன் கருணை உள்ளம் கொண்டவன் ..

    • @MuthuS-ky4hi
      @MuthuS-ky4hi 7 месяцев назад

      K..jj.m,w..ppl

  • @nagendramtheivendran
    @nagendramtheivendran 5 дней назад +2

    முருகா எங்கள் வீட்டில் சந்தோசம்நிலவவும் நோய்இன்றி வாழவும் எங்களுக்கு இருஅறைவீடுகிடைக்கவும் அருள்புரிய முருகா.

  • @gowris7132
    @gowris7132 Год назад +64

    உடல் நிலை குணமாக வேண்டும் மமுருகா.❤!🎉

  • @thilagavathy4603
    @thilagavathy4603 Год назад +100

    என் மகன் மதன்ரஜ் இன்று எழுதும் SI தேர்வில் அனைத்து வினாக்களுக்கும் சரியான விடைகள் எழுத அருளையும் ஆற்றலையும் தாரும் ஓம் முருகா 🙏🙏

  • @yogaraniraja17
    @yogaraniraja17 9 месяцев назад +324

    இந்த வருடத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அனைவரும் வேண்டி கொள்ளுங்கள் 😢😢😢

    • @malaiyarasang2930
      @malaiyarasang2930 7 месяцев назад +5

      நல்லதே நடக்கும் 💛👏🦚 ஓம் ஶ்ரீ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் ஶ்ரீ முருகா ஓம் போற்றி போற்றி

    • @kalyanithyagarajan2956
      @kalyanithyagarajan2956 7 месяцев назад +2

      Om muruga🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 6 месяцев назад +1

      ​@@kalyanithyagarajan2956ஓம் முருகா.

    • @V.N.SrikarNaidu
      @V.N.SrikarNaidu 6 месяцев назад

      ​@@malaiyarasang2930🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @V.N.SrikarNaidu
      @V.N.SrikarNaidu 6 месяцев назад

      ​@@malaiyarasang2930❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 2 года назад +55

    ஓம் முருகா உங்கள் பிள்ளைகளை காத்து ஆசிர்வாதம் தைரியம் நம்பிக்கை தர வேண்டும் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏

  • @mara12329
    @mara12329 7 месяцев назад +15

    Muruga en appane en kudumbathuku nal vali kaatu ayya en pillaigal padasalai sikirame poganum appane. manathara unnai vanangi ketkiren. enakum en kudumbathitkum aasirvatham sei en murugaiyya 🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 6 месяцев назад +1

      வணக்கம் சுர்யா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @kuppumany
      @kuppumany 3 месяца назад

      Enakkum en kudumbaththukkum aasirvadam sei Muruga

  • @revathiprakash6481
    @revathiprakash6481 Год назад +71

    என் அப்பனே முருகா என் பிள்ளைகள் நல்ல ஆரோக்கியத்துடன் ஒற்றுமையாக அனைத்து சந்தோஷங்கஞடன் இனிதே வாழ அருள்புரிய வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @Nirmaladevi1980-t1r
    @Nirmaladevi1980-t1r 9 дней назад +3

    என் இளைய மகனுக்கு வேலை கிடைத்து விட்டது கோடான கோடி நன்றி ஆண்டவரே ஓம் முருகா சரணம் வேலாயுத சாமியே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @gurunathan9938
    @gurunathan9938 2 месяца назад +43

    முருகா எல்லாருக்கும் குழந்தை இல்லைன்னு இருக்கக் கூடாது முருகா எல்லாருக்கும் முருகா நீயே வந்து குழந்தையாக பிறக்க வேண்டும்

  • @MUTHURAJ-od7vd
    @MUTHURAJ-od7vd Год назад +92

    பத்து வருடம் குழந்தையில்லாமல் இருந்த எங்களுக்கு அழகான பெண் குழந்தை தந்த கந்தசஷ்டி முருகனுக்கு அரோகரா

    • @shanthir9301
      @shanthir9301 Год назад

      Lord Muruga bless my 1st brother with a good govt job and my 2nd brother to get married with a right pair and also to get a good govt job.

  • @jayapriya6838
    @jayapriya6838 Год назад +43

    உருவாய் அருவாய் உளதாய் இளதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏ள

  • @dheenadhayalanshanmugam1610
    @dheenadhayalanshanmugam1610 3 года назад +29

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.அரோகரா அரோகரா
    ஆறுபடை முருகனுக்கு அரோகரா. அரோகரா அரோகரா

  • @malateacher5337
    @malateacher5337 2 года назад +178

    என் மனகுறையை தீர்த்து வைக்க வேண்டும் ஓம் முருகா சரணம் சரணம் சரணம்

    • @punithanpunithan313
      @punithanpunithan313 Год назад +1

      ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் சரவண பவனே போற்றி எந்த ஒரு குறையும் இல்லாத ஆரோக்கியமான குழந்தையை எங்களுக்கு தந்தருள வேண்டுகின்றோம் அப்பனே வேலவா அருள் புரிவாய் அருள் புரிவாய்......

  • @tamilselviprabakaran5215
    @tamilselviprabakaran5215 6 месяцев назад +38

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @கிராமத்துசேனல்-த3ட

    அப்பனே முருகா 🌺 எங்களுக்கு குழந்தை வேன்டும் முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா கந்தா கடம்பா கதர்வேலா வடிவேலா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subramaniank9385
    @subramaniank9385 Год назад +16

    ஓம் சரவணபவ.. ஓம் முருகா போற்றி . அனைவரது வேண்டுதலும் நிறைவேற முருகன் அருள் புரிவார்

  • @sathyarajamani4776
    @sathyarajamani4776 2 года назад +112

    ஓம் முருகா ‌போற்றி நான் தினமும் ‌கந்தசஷ்டி‌கேட்கறேன். என் வாழ்க்கை‌நல்‌ல‌‌இருக்கிறது ஓம் முருகா

  • @RavichandranMahesh-in1wx
    @RavichandranMahesh-in1wx 2 месяца назад +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    எல்லோரும் நலமாக வாழ வை முருகா.

  • @thanjavurvillagecooking.6006
    @thanjavurvillagecooking.6006 2 года назад +42

    அப்பனே முருகா எனக்கு குழந்தை பாக்யம் தங்க அப்பா..ஓம் சரவண பவ...

  • @krishkulasingham8435
    @krishkulasingham8435 Год назад +49

    ஓம் முருகா. எல்லா உயிர்களையும் காப்பாற்று முருகா நெஞ்சம் எல்லாம் வலிக்கிறதுமுருகா குழந்தையைக்காப்பாற்று முருகா

  • @hemavathyselvaraj311
    @hemavathyselvaraj311 Год назад +23

    முருகா என் 8 மாத குழந்தை மருத்துவமனைவில் அனுமதிக்கப்டுள்ளார். என் குழந்தை விரைவில் உடல் குணமாகி வீடு திரும்ப வேண்டும் அப்பா முருகா..உன்னுடைய ஆசிர்வாதம் எப்பொழுதும் என் குழந்தைக்கு வேண்டும் முருகா..
    வேலுண்டு வினை இல்லை..
    முருகன் உண்டு பயமில்லை..
    மலேசியா..

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 8 месяцев назад +22

    Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 6 месяцев назад +1

      வணக்கம் கவின், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 6 месяцев назад +1

      முருகனின் அருள் எவ்வாறு உங்களுக்கு கிடைக்கும், வேடிக்கையாக உள்ளது உங்கள் செயல்.

  • @rajkumarn3877
    @rajkumarn3877 Год назад +12

    இன்று என்னுடைய மூளையில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளது. முருகா உன் நம்பிக்கை எனக்கு இன்னும் பலமாக இருக்க வேண்டி கொள்கிறேன்.❤

  • @sampathps1372
    @sampathps1372 3 года назад +43

    ஓம் சரவண பவ. கந்த சரணம் கடம்பா சரணம் கதிர்வேலா சரணம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 Год назад +50

    🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவண பவாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻 நல்லதே நடக்கும் முருகா. அனைவரும் இன்புற்று இருக்க அருள் புரிவாயாக முரூகா🙏🏻🙏🏻🙏🏻👍👍

  • @revathiprakash6481
    @revathiprakash6481 Год назад +25

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, சக்திவேல் முருகனுக்கு அரோகரா, வீர வேல் முருகனுக்கு அரோகரா

  • @BhavaniRani-y8e
    @BhavaniRani-y8e Год назад +161

    குழந்தை நன்றாக ஆரோக்கியமாக பிறக்கவேண்டும் முருகா🙏🙏🙏