அப்பா முருகா எங்கள் மேல் பேட்ட பொய்யான கேஸ் தள்ளுபடி செய்து வெற்றி பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் அப்பா முருகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா
ஒம் முருகா என் கணவர் எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாக இருக்க நீதான் கூடவே இருந்து அருள் புரிவாய் கந்தா கடம்பா கதிர் வேலா அப்பனே உன்னை நம்பி உள்ளேன் தெய்வமே 🙏🙏🙏🙏🙏
அப்பா முருகா எங்களுக்கு நல்ல வழிய காட்டுங்கப்பா நாங்கள் எதிர்பார்த்த நல்ல காரியம் கூடிய விரைவில் நடக்கவேண்டும் உங்களால் மட்டும் தான் முடியும் அப்பா 🙏🙏🙏
நானும் கதறி கதறி முருகனை கூப்பிடுகிறேன் அவர் எந்த வடிவிலாவது வந்து என் வீட்டு சொந்தகாரர்கள் மனதை மாற்றி என்னை தொடர்ந்து இந்த வீட்டிலேயே இருக்கும் படி முருகன் அவர்களை சொல்ல வைக்க வேண்டும் என என் அம்மா அப்பா முருகன் வந்து சொல்வார் என காத்திருக்கிறேன்
முருகா கருணைக் கடலே கந்தா போற்றி என் வீட்டில் உள்ள அனைத்து சொல்ல முடியாப் பிரச்சனைகளையும் தீர்த்து வையுங்கள் அப்பா நான் சிறு வயது முதலே கஷ்டம் மட்டும்தான் அனுபவித்தேன் என்கணவர் நல்லபடியாக வைத்திருந்தார் கண்திருஷ்டி பொறாமையாலும் தவிக்கிறேன் ஐயா என் கணவரை காப்பாற்றி தாருங்கள் என் அப்பா
மிகச்சிறந்த இசையோடு பாடியவர், இசை அமைத்தவர் யார் என்று கூட தெரியாத அளவிற்கு இறை தொண்டாற்றும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தமிழன்னைக்கும், முருகப்பெருமானுக்கும் மேலும் ஓர் அருமையான நல்இசையுடன் கூடிய பாமாலை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை முருகா சரணம் சரணம் பழனி தண்டாயுதபாணி சுவாமி சரணம் சரணம் உன் திருவடியை சரணம் சரணம் 🙏🙏🙏🙏 நோய் இல்லாத வாழ்க்கை போதுமானது முருகா முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏
எதற்கும் அவனது அருள் வேண்டும். காலம் கனிய வேண்டும். ஜூலை 2018ல் பதிவான இதனை கேட்டும் பேறு இன்றே பெற்றேன். அருமை. நயமும் அதில் வெளிப்படும் உணர்வும் என்னையே மறந்தேன். புத்துணர்வு பெற்றேன். வாழ்க வளமுடன்! வேலும் மயிலும் துணை
ஓம் முருகா இப்படி பட்ட அனுபூதி வழங்கிய அருணகிரி நாதர் அவர்களுக்கு கோடான கோடி வணக்கம் காலை பொழுது இறைவனின் பக்தி பாடல்கள் மனதிற்கு ஒருவிதமான நிறைவை தருகிறது. அனைவரும் கேட்டு இறையருள் பெருங்கள்.
என் தம்பி திவாகர் எங்களுக்கு போன் செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏🙏முருகா நல்லா செய்தி கிடைக்கணும் நம்பிக்கையை நிறைவேதி தரணும் muruga உங்கள நம்பி இருக்கிறோம் 🙏🙏🙏🙏முருகா வேண்டுதலை நிறை வேற்ற வேண்டும் 🙏🙏🙏🙏அம்மா அப்பா கஷ்ட்டம் திரவேண்டும் 🙏🙏🙏
Its true lines intha song pathi than kettan athukulla ennoda problem sari ayiduchu. Ennoda husband kitta pesama irunthan avara contact panna mudila but intha song kettathum avarey enaku call panni pesitaru romba thanks om Saravana bhava 🙏🙏🙏🙏
ஓம் முருகா, என்னோட மனைவி குழந்தைகளை என்னுடன் சேர்த்து விடுங்கள். கொஞ்சம் கருணை காட்டுங்கள் கதிர் வேலா. முருகா முருகா முருகா என்று தினமும் காலை மாலை பார்க்காமல் உனது நாமத்தை சொல்கிறேன். கருணை காட்டுங்கள். முருகா.🙏🙏🙏🙏🙏🙏 என்னோட குழந்தையை எடுத்து கொஞ்சனும் அவன கட்டி அனைக்கணும் முருகா😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பழனி ஆண்டவா. என்னோட வேண்டுதலை நிறை வேற்றி வையுங்கள். மா முருகா. முருகா. முருகா. கொஞ்சம் கருணை காட்டுங்கள் கதிர் வேலா ❤
சண்முகநாதன் அருள் சங்கடங்கள் கலையும் வணங்கி பார் வாரிசு நிச்சயம் அவன் பாதம் பார் உனக்கு அனைத்தும் நிச்சயம் பாடலை பாராட்டிய அனைத்து இந்து செந்தங்கள் அனைவரும் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க உங்கள் குடும்பம் வளர்க உங்கள் சந்ததி வாழ்க உங்கள் வியாபாரம்
அப்பா முருகா எங்கள் மேல் பேட்ட பொய்யான கேஸ் தள்ளுபடி செய்து வெற்றி பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் அப்பா முருகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா
பொய் கேஸ் இல்லாமல் ஆகிடுச்சா.
En prayarum athuthaan
Sontha veedu katta arul purivai muruga
ஒம் முருகா என் கணவர் எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாக இருக்க நீதான் கூடவே இருந்து அருள் புரிவாய் கந்தா கடம்பா கதிர் வேலா அப்பனே உன்னை நம்பி உள்ளேன் தெய்வமே 🙏🙏🙏🙏🙏
😊
Murga Muruga🎉🎉
முருகா. என் மகனுக்கு தெளிவாக சிந்தித்து செயல்பட உதவி புரிய வேண்டும்.
மூன்று வேளையும் உணவு சாப்பிட வேண்டும்.
என் மகனுக்கு குழந்தை பிறக்க வேண்டும்.
அருமையான பதிவு மிகவும் சக்தி வாய்ந்த முருகன் பாடல் கேட்பவர்கள் அனைவருக்கும் முருகன் அருள் கிட்டும்
அப்பா முருகா எங்களுக்கு நல்ல வழிய காட்டுங்கப்பா நாங்கள் எதிர்பார்த்த நல்ல காரியம் கூடிய விரைவில் நடக்கவேண்டும் உங்களால் மட்டும் தான் முடியும் அப்பா 🙏🙏🙏
முருகா எங்களை படைத்து விட்டு மறந்து விட்டாயா எங்கள் பிரச்சனை அனைத்தையும் தீர்த்து விடு 🙏🙏🙏
கவலை வேண்டாம் முருக பெருமான் சீக்கிரம் வருவார் உங்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் 💯 உண்மை
தீர்வு இந்த பாடலில் உள்ளது.
தமிழ் தெரிந்த வர்களுக்கு இது தெரியும்.
அர்த்தம் புரிந்து வாழ வாழ்த்துகிறோம்.
Muiiiiiiiiiïi
Anakum vanthar
நானும் கதறி கதறி முருகனை கூப்பிடுகிறேன் அவர் எந்த வடிவிலாவது வந்து என் வீட்டு சொந்தகாரர்கள் மனதை மாற்றி என்னை தொடர்ந்து இந்த வீட்டிலேயே இருக்கும் படி முருகன் அவர்களை சொல்ல வைக்க வேண்டும் என என் அம்மா அப்பா முருகன் வந்து சொல்வார் என காத்திருக்கிறேன்
முருகா கருணைக் கடலே கந்தா போற்றி என் வீட்டில் உள்ள அனைத்து சொல்ல முடியாப் பிரச்சனைகளையும் தீர்த்து வையுங்கள் அப்பா நான் சிறு வயது முதலே கஷ்டம் மட்டும்தான் அனுபவித்தேன் என்கணவர் நல்லபடியாக வைத்திருந்தார் கண்திருஷ்டி பொறாமையாலும் தவிக்கிறேன் ஐயா என் கணவரை காப்பாற்றி தாருங்கள் என் அப்பா
ஓம் ஸ்ரீ சண்முகா நோய். இல்லாத வாழ் அருள்வாய சரணம் முருகா சரணம்
ௐ முருகா நோய் நொடி இல்லாத வாழ்வு கூடு முருகா🙏🏻🧎
ஓம் சரவணபவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
முருகா முருகா என்று சொல்ல சொல்ல எங்கு இருந்தாலும் ஒடி வருவார்...மனம் உருகி வேண்டினாள் உடனே அருள் புரிவார் என் முருகன் 🙏🙏🙏
Im waiting for my pregnancy result please pray for me 🙏
@@nssivashakthi6153 kandipa Nalathu Natakum Muruga entru solungala epothum
yesss
@@nssivashakthi6153 I beu no my
Yes Correct
ஓம் சரவணபவ,கந்தா போற்றி🙏🙏🙏🙏
அப்பா முருகா எங்க குடும்பத்தை காப்பாத்துப்பா அப்பா நல்லதே நடக்க செய்யப்பா
நான் மீண்டும் தாய் ஆக வேண்டும் முருகன் அருளால்
nallthe nadakkm
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
அப்பனே முருகா எளியவர்களையும் ,நல்லவர்களையம் தாங்கள் தான் காத்து அருள வேண்டும் முருகா🙏🙏🙏
முருகா போற்றி.
Ttdsetyh
Hgbbbdry
F
முருகா நீ என்னை நினைவில் வைத்திரு முருகா துணை
மிகச்சிறந்த இசையோடு பாடியவர், இசை அமைத்தவர் யார் என்று கூட தெரியாத அளவிற்கு இறை தொண்டாற்றும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தமிழன்னைக்கும், முருகப்பெருமானுக்கும் மேலும் ஓர் அருமையான நல்இசையுடன் கூடிய பாமாலை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
Ya
வாழ்க வளமுடன்,🙏🙏🙏
🎉
Good muruga
@@annieedward6894 ĺ
எல்லா புகழும் முருகனுக்கே அரோகரா
இன்று நல்ல செய்தி வரும் என்று வேண்டுகிறேன் முருகா முருகா துணை
நல்லா இருக்கிறது👍
வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை முருகா சரணம் சரணம் பழனி தண்டாயுதபாணி சுவாமி சரணம் சரணம் உன் திருவடியை சரணம் சரணம் 🙏🙏🙏🙏 நோய் இல்லாத வாழ்க்கை போதுமானது முருகா முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏
அரோகரா ...........................🙏🙏🙏🙏🙇🙇🙇♀️🙇♀️🙇♀️💐💐☺️💐💐
ஒ.மசசசஇணகணணணணிணணிணணணணணயஙஙஙணஙசூயதனொணுசசசூ
அப்பா முருகா விரைவில் உன்னை கான வேண்டும்
ஓம் முருகா ❤❤❤🙏🙏🙏🌺🌺🌺🔥🌹🌹🌹💐💐💐
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம்.
அருமை🙏🙏🙏
எல்லேருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும்❤❤❤❤❤❤ முருகா என் அப்பா
முருக என் மகனோடு என்று நீ துனைநிர்க்கா வேன்டும் முருக 😢😢😢😢😢
மிக அருமையாக சீர்ப்பிரித்து தெளிவான உச்சரிப்புடன் பாடியது மிகச் சிறப்பு. இதனால் பாடலை கேட்டுக்கொன்டே இருக்க தோன்றுகிறது.
Nama ramayanam
Fine
Nandragaulladu
=, ch
ஓம்சக்தி🌺 ஆதிபராசக்தி🌺 அய்யா🦚🪔 ஸ்ரீ🪔 திருச்செந்தூர் முருகா போற்றி சரணம்🌺 துணை🦚 அய்யா🦚
எதற்கும் அவனது அருள் வேண்டும். காலம் கனிய வேண்டும். ஜூலை 2018ல் பதிவான இதனை கேட்டும் பேறு இன்றே பெற்றேன். அருமை. நயமும் அதில் வெளிப்படும் உணர்வும் என்னையே மறந்தேன். புத்துணர்வு பெற்றேன். வாழ்க வளமுடன்! வேலும் மயிலும் துணை
வெற்றி வேல் முருகனுக்கு அரொகரா🙏
முருகா எப்பொழுதும் என்கூடவே இரு முருகா
Om Murga en payanku nalla valie kattunga Ella problem sari aganum
ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா துணை
முருகா என் பெரிய மகனுக்கு தெளிவன பேச்சி பதவி உயர்வு கிடைக்க வேண்டும் முருகா முருகா .
அபாரம் தெய்வீக குரல். மெய் சிலிர்க்கறது.
ஓம் முருகா சரணம் ❤🎉🎉🎉🎉🎉🎉
ஓம் முருகா இப்படி பட்ட அனுபூதி வழங்கிய அருணகிரி நாதர் அவர்களுக்கு கோடான கோடி வணக்கம்
காலை பொழுது இறைவனின் பக்தி பாடல்கள் மனதிற்கு ஒருவிதமான நிறைவை தருகிறது. அனைவரும் கேட்டு இறையருள் பெருங்கள்.
Ommurugasaranam
🔯🙏🔯நாளைநலமாகத்துவக்கிநிறைவுதருகிறதுஉண்மையே.மனப்பதற்றமில்லாமல் ஆரோக்கியமான ஊக்கமும் பணி செய்வது எளிதாகிறது ஜீ ஃநற்பவி 🌙🌍
Om muruga potri
அப்பா முருகா❤ ஓம் சரவண பவ🦚🐓🌟❤🙏🙏🙏🙏🙏🙏
என் தம்பி திவாகர் எங்களுக்கு போன் செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏🙏முருகா நல்லா செய்தி கிடைக்கணும் நம்பிக்கையை நிறைவேதி தரணும் muruga உங்கள நம்பி இருக்கிறோம் 🙏🙏🙏🙏முருகா வேண்டுதலை நிறை வேற்ற வேண்டும் 🙏🙏🙏🙏அம்மா அப்பா கஷ்ட்டம் திரவேண்டும் 🙏🙏🙏
பிரச்சினை இல்லாதவர்களை உருவாக்கு முருகா
😊
வாழ்க வளமுடன்
முருகா உனைப் பாடும் தொழில் அன்றி வேறு இல்லை. ஓம் முருகா
Qqqqqq
Qqqqqqqq
🙏 முருகய்யா 🙏
அருணகிரிப்
பெருமான்
அருளிய
கந்தர்அநுபூதி
அனைத்துப்
பாடல்களும்
அமுதம்!!
பாடியகுரல்
இனிமை
மெய்சிலிர்க்கச்செய்கிறது!!
8
P
Very nice 👌 👍 👏
மிக மிக அற்புதம்
Q
Enn appane muruga enn pillaikku kai sari agiduchu Pa. unnoda karunaiyalathanpa ellam.....om muruga potri om.
முருகாஇந்தஉலகில்அனைவரும்நலமுடன்வாழஅருள்புரிவாய்முருகா
Wl
L
M
Wl
L
M
Its true lines intha song pathi than kettan athukulla ennoda problem sari ayiduchu. Ennoda husband kitta pesama irunthan avara contact panna mudila but intha song kettathum avarey enaku call panni pesitaru romba thanks om Saravana bhava 🙏🙏🙏🙏
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமாகும் முருகா முருகா முருகா
Super Super song
ஓம் முருகா, என்னோட மனைவி குழந்தைகளை என்னுடன் சேர்த்து விடுங்கள். கொஞ்சம் கருணை காட்டுங்கள் கதிர் வேலா. முருகா முருகா முருகா என்று தினமும் காலை மாலை பார்க்காமல் உனது நாமத்தை சொல்கிறேன். கருணை காட்டுங்கள். முருகா.🙏🙏🙏🙏🙏🙏 என்னோட குழந்தையை எடுத்து கொஞ்சனும் அவன கட்டி அனைக்கணும் முருகா😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பழனி ஆண்டவா. என்னோட வேண்டுதலை நிறை வேற்றி வையுங்கள். மா முருகா. முருகா. முருகா. கொஞ்சம் கருணை காட்டுங்கள் கதிர் வேலா ❤
நிச்சயம் முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
கந்தன் பாதம் கனவிலும் காக்கும்
Nitchayam varuvaga
ஓம் சரவணபவ ஓம் சண்முகா சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
நல்ல குரல் வளம்...கேட்க, கேட்க மனம் மிகுந்த அமைதி கொள்கிறது. இறைவன் முருகன் அருள் நிரம்ப கிடைக்கட்டும். மிக்க நன்றி.
,iPawarfullgodmurugan
❤
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி ஓம் சரவணபவ திருவடி போற்றி போற்றி.
அருணகிரியின் அழகு தமிழ்
அவர்தம் பக்திப் பரவசம்
அதை பாடித்தந்த அந்த இனிய குரல் !
வார்த்தைகளே இல்லை !
வெற்றிவேல் முருகனுக்கு
ஹரஹரோஹர !
Kamdar alangaram
உண்மை தான்
❤🎉muruga eamperumane en kudumpam nallanilaiku varanum pini peedai aganru aayul aarokiyam selvasezhipu thanthu kaththarulvai muruga 🎉🎉 vazhlga vazhamudan ❤❤🎉
தேனினும் திகட்டாத இந்த பாடல் கேட்கும் போது தினம் தினம் வாழ்வில் நல்ல முன்னேற்றம் முருகா உன் பாதம் பற்றினேன் பிறவி பயன் அடைந்த்திட்டேன்
Muruga en magal en kuda pesi romba nala aeruchi muruga en magalai en kuda serthu vai muruga vetri vel muruganukku aarogara
கந்தசஷ்டி மெட்டில் கந்தர் அநுபூதி அருமை அருமை அருமை
ஓம் முருகா...
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
நமது வாழ்வில் எல்லா தருணங்களிலும் இறைவன் இருப்பான் அந்த இறைவனை முருகன் முருகன் இறைவன்
K.jothi
@@jothijothi73L niu ini🎉trfa, ❤🎉
Sweet voice 🙏🙏
முருகா சரணம்
நினைத்த போது நீ வருகிறாய் முருகா.அது போதும்.
அப்பா என் குடும்பத்தை எல்லா துன்பத்தில் இருந்து காப்பாற்று
எம் பெருமானின் அருளால் அனைவரும் வளமோடு நலமுடன் வாழ வேண்டும்
ஒம்முருகாசரணம்
என்கணவருக்குகைவலிகுணமாகவேண்டும்.அப்பனே
வேற்றிவேல்முருகனுக்குஅரோகரா.வீரவேல்முருகனுக்குஅரோகரா.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுபடை முருகனுக்கு அரோகரா ஓம் சரவண பவ
அற்புதமான இந்த பாடலைகேட்கும்அனைவருக்கும்முருகன் அருள் கிடைக்கும்
Muruga neea ennaku thunai 🙏om muruga vetrivel muruganuku arogara 🙏🙏
உங்களுக்கு இவ்வளவு அருமையான குறல் வளத்தை தந்த இறைவனுக்கு நன்றி நன்றி
D
@@saradacoopamootoo4783 1
👃👃🙏
முருகா நான் இப்ப மாட்டிருக்கும் சிக்கலில் இருந்து என்னை காப்பாற்று.முருகா சரணம் 🙏🙏🙏🙏
முருகா முருகா வேல் முருகா.வெற்றி வேல் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா உன் பதங்கள் பணிந்தேன்.அருள் கவிதைகள் கரங்கள் கொண்டெனை ஆள்வாயே
ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் பால தண்டாயுதபாணி... திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனை போற்றி போற்றி
இந்த பாடலை அமையாக இயற்றி பாடிய ஸ்ரீ அருணகிரிநாதரே போற்றி போற்றி
O
@@alamelukalyanaraman929 .
@@alamelukalyanaraman929 11qgpod
(25) மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?
கையோ, அயிலோ, கழலோ முழுதும்
செய்யோய், மயில் ஏறிய சேவகனே.
(26) ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத, மன
அதீதா சுரலோக சிகாமணியே.
(27) மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
பொன்னே, மணியே, பொருளே, அருளே,
மன்னே, மயில் ஏறிய வானவனே.
(28) ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
ஞானாகரனே, நவிலத் தகுமோ?
யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே.
(29) இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே.
(30) செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று
ஒவ்வாதது என உணர்வித் ததுதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.
(31) பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே.
(32) கலையே பதறிக், கதறித் தலையூடு
அலையே படுமாறு, அதுவாய் விடவோ?
கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
மலையே, மலை கூறிடு வாகையனே.
(33) சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா, முருகா, கருணாகரனே.
(34) சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல, சண்முகனே
கங்காநதி பால, க்ருபாகரனே.
Super
great
முழுதும் எத்தனை பாடல் கந்தரனூபதி
Ohm murugha thunai appa neeyae an thunai
Om,muruga,saranam
வேலும் மயிலும் சேவலும் அப்பா முருகனும் துணை
கந்தர் அநுபூதி காலையில் கேட்க்கும் பொழுது மனது நல்ல நிம்மதி கிடைத்தது முருகா சரணம்
Eantyis very good eanty
முருகா மனஅமைதிவேண்டும்முருகா
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி
ஓம் முருகா சரணம் ❤❤❤
Kandhar anooboothi ❤❤ 👌👌👌 om muruga shanmuga vetrivel muruganukku arohara 🙏🙏🙏🙏🙏🙏
உள்ளத்தில் நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலை யான்மகனே வேல்அய்யா என்வாழ்வு வளம்காண கடைகண் பாரய்யா ஓம் முருகா போற்றி போற்றி போற்றி நன்றி
ஓம் விநாயக போற்றி ஓம் ஓம் சரவணபவ ஓம் வேலும் மயிலும் துணை காமாக்ஷி தாயே துணை நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் அப்பா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
Annai kamatchi ye potri
🙏🙏🙏Om Murugaaaaa 🙏🙏🙏
ஓம் முருகப்பெருமான் திருவடிகள்ப்போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
Ll
ஓம்சண்முகாபோற்றி
ஓம் சரவணபவ
ஓம் முருகா சரணம்
சண்முகநாதன் அருள் சங்கடங்கள் கலையும் வணங்கி பார் வாரிசு நிச்சயம் அவன் பாதம் பார் உனக்கு அனைத்தும் நிச்சயம் பாடலை பாராட்டிய அனைத்து இந்து செந்தங்கள் அனைவரும் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க உங்கள் குடும்பம் வளர்க உங்கள் சந்ததி வாழ்க உங்கள் வியாபாரம்
முருகா சரணம்.
Nandri ayyiya. Suffering without baby. Now we began to worship Lord Skandha. Nammbikkaiyodu kaathirukiren. Om Muruga
வாழ்த்துக்கள் சிறப்பு வாழ்க வாழ்க
ஓம் சரவணபவ ஓம்.ஓம் சரவணபவ ஓம்.ஓம் சரவணபவ ஓம்.ஓம் சரவணபவ ஓம் முருகா குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று ஆசிர்வாதம் செய்யு ங்கள் அப்பா
முருகன் அருள். அம்மா தாங்களைப் பற்றித் தெரியப்படுத்துங்கள். நான் ஓர் பாரம்பரிய மருத்துவர். முருகன் அருள் இருந்தால் உதவுகிறேன்.
இனிமை
நன் றி
Muruga Kumara guruve sharanam guruvay varuvai thiruvai kugane
OM SARAVANA PAVA SANMUGA
Arumai meendum meendum keka thonuthu.....
அடுத்த விசாகம் என் மடியில் நீ குழந்தையாக இருக்கணும் முருகா ❤❤❤❤
🎉🎉
நிச்சயம் மாக முருகன் உங்கள் மடியில் தவழும் ஆறுமுகம் அருளிடும் ஏறுமுகம்
Ni ni iiO
❤ ni hu@@UmaDevi-ut1kv
கண்டிப்பாக முருகன் குழந்தையாக உன் மடியில் தவழ்வார்
Appa muruga un pinji paathathai thottu naan madipichai edukka vanthuvidu muruga en azhaga en pillaiyaga
ஓம் ஸ்ரீ முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🌹🌹🌹
நான் நினைத்த காரியம் உடனே நடத்தி தருவார் என் அப்பன் முருகன்.
Vel Vel Vel Vel velmuruga Vel vel
அமைதியான முறையில் அழகான தெளிவாக பாடிம உங்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நமஸ்காரங்கள
முருகனின் அருள் என்றும் கிடைக்கும் வாழ்க முருக
Sad a
Appa en nandhu manjal kungumathoda Ava husband kuda santhosama valanum...avaluku kulandai bhagyam kidaikanum......en husband mentally physically iruka issue neeki avangaloda sethu vainga appa...enakum kulandai bhagyam arulunga appa 🙏🙏🙏
கந்தர் அனுபூதி தினமும் ஓத நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த முருகன் அடியார்களுக்கு நன்றி.
Nandri
senthuran senthuran fhdjdhrrhjs
I am
@@thamayanthinaganathan7433 h
Thanks 😊.
அப்பா முருகா என் மகனுக்கு நல்ல ஞாபக சக்தியை தாங்க முருகா 🦚
உங்கள் மகன் கையில் கொஞ்சம் பணத்தை கொடுங்க ஞாபகம் இருக்கா இல்லையான்னு கேளுங்க
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உ ருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனைபதம் பணிவாம்
ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானை சகோதரனே. (1)
உ ல்லாச நிராகுல, யோக, இதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா சுரபூ பதியே. (2)
வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோதயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே.(3)
வளைபட்டகை மாதொடு, மக்கள் எனும்
தளைபட்(டு), அழியத் தகுமோ? தகுமோ
கிளைபட்(டு) எழுசூர் உ ரமும் கிரியும்,
தொளைபட்(டு) உ ருவத் தொடு வேலவனே. (4)
மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந்து மொழிந்திலனே
அகம், மாயை, மடந்தையர் என்(று), அயரும்
சக மாயையுள் நின்று தயங்குவதே. (5)
திணியான மனோசிலை மீது, உ னதாள்
அணியார் அரவிந்தம் அரும்பு மதோ
பணி யா? என, வள்ளi பதம் பணியும்
தணியா அதிமோக தயாபரனே. (6)
கெடுவாய் மனனே கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள் படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே. (7)
அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்பிமரம் கெட, மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே. (8)
மட்ல்டுர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டுசல் படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்Yடுடற, வேல் சயிலத்(து) எறியும்
நிட்டுர, நிராகுல நிர்ப்பயனே. (9)
கார் மா மிசை காலன் வரின், கலபத்
தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
தார் மார்ப வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே. (10)
கூகா எனஎன் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
நாகாசலவேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே. (11)
செம்மான் மகளைத் திருடும் திருடன்,
பெம்மான் முருகன், பிறவான், இறவான்,
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. (12)
முருகன், தனிவேல் முனி, நம் குரு என்று
அருள்கொண்டு அறியார் அறியும் தரமோ?
உ ரு அன்று, அரு அன்று, உ ளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளi அன்று, என நின்றதுவே. (13)
கைவாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்(று)
உ ய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்,
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே. (14)
முருகன், குமரன், குகன் என்று மொழிந்து,
உ ருகும் செயல் தந்து உ ணர்வு என்(று) அருள்வாய்?
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங் கவ எண் குண பஞ்சரனே. (15)
பேராசை எனும் பிணியில் பிணிபட்டு,
ஓரா வினையேன் உ ழலத் தகுமோ?
வீரா முதுசூர் பட, வேல் எறியும்
சூரா சுரலோக துரந்தரனே. (16)
யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்,
தாமே பெற, வேலவர் தந்ததனால்,
பூமேல் மயல்போய், அறமெய்ப் புணர்வீர்
நாமேல், நடவீர் நடவீர் இனியே. (17)
உ தியா, மரியா, உ ணரா, மறவா,
விதிமால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா
வதி காவல் சூர பயங்கரனே. (18)
வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோகியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளiப் படினே. (19)
அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உ ரிதா உ பதேசம் உ ணர்த்தியவா
விரிதாரண விக்கிரம வேள் இமையோர்
புரிதாரக நாக புரந்தரனே. (20)
கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்?
வரதா முருகா மயில் வாகனனே
விரதா சுர சூர விபாடணனே. (21)
காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளi பதம் பணியும்
வேளைச் சுர பூபதி, மேருவையே. (22)
அடியைக் குறியாது, அறியாமையினால்
முடியக் கெடவோ? முறையோ முறையோ,
வடி விக்ரம வேல் மகிபா குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே. (23)
கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல புரந்தர பூபதியே. (24)
மெய்யே என வெவ்வினை வாழ்வை உ கந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ?
கையோ, அயிலோ, கழலோ, முழுதும்
செய்யோய் மயிலேறிய சேவகனே. (25)
ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான வினோத மனோ
தீதா சுரலோக சிகாமணியே. (26)
மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்,
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே மயிலேறிய வானவனே. (27)
ஆனா அமுதே அயில்வேல் அரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ?
யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது, தற்பரமே. (28)
இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையுஞ் சுடர் வேலவனே. (29)
செவ்வான் உ ருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உ ணர்வித் ததுதான்,
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே? (30)
பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
வீழ்வாய் என, என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உ ளவோ?
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே.
கலையே பதறிக், கதறித், தலையூடு
அலையே படுமாறு, அதுவாய் விடவோ?
கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
மலையே மலை கூறிடு வாகையனே.
சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி, என்று விடப் பெறுவேன்?
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா முருகா கருணாகரனே.
சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல், எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல சண்முகனே
கங்காநதி பால க்ருபாகரனே.
விதிகாணும் உ டம்பை விடா வினையேன்,
கதிகாண, மலர்கழல் என்று அருள்வாய்?
மதிவாள் நுதல் வள்ளiயை அல்லது, பின்
துதியா விரதா சுரபூ பதியே.
நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள்தான்?
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பத சேகரனே.
கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
அரிவாய், அடியோடும் அகந்தையையே.
ஆதாளiயை, ஒன்று அறியேனை, அறத்
தீது ஆளiயை, ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே.
மாஏழ் ஜனனம் கெட, மாயை விடா
மூஏடணை என்று முடிந்திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவசங்கர தேசிகனே.
வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி, மயங்கிடவோ?
சுனையோடு, அருவிற் றுறையோடு, பசுந்
தினையோடு இதணோடு திரிந்தவனே.
சாகாது, எனையே சரணங்களiலே
கா, கா நமனார் கலகம் செயும்நாள்
வாகா முருகா மயில் வாகனனே
யோகா சிவஞான உ பதேசிகனே.
குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத், தனிவேலை நிகழ்த்திடலும்,
செறிவு அற்று, உ லகோ(டு) உ ரை சிந்தையும் அற்று,
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.
துசா மணியும் துகிலும்f புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்,
ஆசா நிகளம் துகளாயின பின்,
பேசா அநுபூதி பிறந்ததுவே.
சாடும் தனிவேல் முருகன் சரணம்,
சூடும்படி தந்தது சொல்லுமதோ?
வீடும், சுரர் மாமுடி, வேதமும் வெம்
காடும், புனலும் கமழும் கழலே.
கரவாகிய கல்வி உ ளார் கடைசென்று
இரவா வகை, மெய்ப்பொருள் ஈகுவையோ?
குரவா குமரா குலிசாயுத குஞ்
சரவா சிவயோக தயாபரனே.
எந்தாயும், எனக்கு அருள் தந்தையும் நீ,
சிந்தாகுலம் ஆனவை தீர்த்fது எனையாள்,
கந்தா கதிர்வேலவனே உ மையாள்
மைந்தா குமரா மறை நாயகனே.
ஆறு ஆறையும் நீத்து, அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன், பெறுமாறு உ ளதோ
சீறா வருசூர் சிதைவித்து, இமையோர்
கூறா உ லகம் குளiர்வித் தவனே.
அறிவு ஒன்று அறநின்று, அறிவார் அறிவில்
பிரிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?
செறிவு ஒன்று அற வந்து இருளே சிதையே,
வெறி வென்ற வரோ(டு) உ றும் வேலவனே?
தன்னந் தனி நின்றது, தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னம் களையும் கிருபை சூழ் சுடரே.
மதி கெட்டு, அறவாடி, மயங்கி, அறக்
கதி கெட்டு அவமே கெடவோ கடவேன்?
நதி புத்திர ஞான சுகாதிப அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே. (50)
உ ருவாய் அருவாய், உ ளதாய் இலதாய்,
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்,
கருவாய் உ யிராய்க், கதியாய், விதியாய்க்,
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.