முருகா என் மகள்+2 எல்லா பாடங்களில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் ஓம் முருகா ஓம் என் மகள் கப் ஜெயிக்க வேண்டும் ஓம் முருகா ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
சைந்தவி குரலில் கந்தர் அனு பூதி கேட்கும்போது முருகனையே நேரில் கண்டது போன்ற அனுபவம் கிடைத்தது. அம்மா, நீ நூறு ஆண்டுகள் உன் கணவர், மக்களோடு நீடூழி வாழ முருகன் அருள்புரியவேண்டும் 🙏🙏🙏உன் குரலில் தேன் கலந்திருக்கு என்பது மிகையாகாது.
முருகா என் மகன் பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் முருகா என் மகள் 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் முருகா வேறு யாரும் இல்லை முருகன் நீதான் எனக்கு கதி
உறக்கத்தில் கெட்ட கனவு முருகா என் உடன்பிறப்பு என் தம்பி இறந்து விட்டதாக கனவு வந்தது அது கனவாகவே போகட்டும் முருகா விடியற்காலை 3: 45 நிமிடம் அப்பொழுது எழுந்து கந்த சஷ்டி கவசம் அதனோடு அனுபூதி படித்தேன் மனம் அமைதி பெற்றது உள்ளம் தெளிவானது முருகா 🙏🙏🙏🙏🙏🙏
அருமை அம்மா. இத்தனை நாள் இந்த தெய்வீக குரலை நான் கேட்கவில்லை. இன்று நான் கேட்கிறேன். பக்தி ஒவ்வொரு சொல்லிலும் தோய்ந்திருக்கிறது. மனதை ஆனந்தந்தின் உச்சிக்கு அழைக்கிறது இசை, குரல், படம் , பாடல் வரிகள் மந்திரமே. அருணகிரி ஐயா, முருகன் வடிவானவரே... இது சத்தியமே.. தமிழே அமிழ்தே.... ஓம் சரவணபவ..... கருணை கடலே... அருணை அன்பே..
ஓம் முருகா போற்றி என் அப்பனே முருகா என் மகன் +2 எல்லா பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற வேண்டும் கருணை கடலே கந்தனே அருள்புரியவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🦚
என் மகள்+ 2வில் அதிக அளவில் மதிப்பெண் பெற வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா என் மகள் கப் ஜெயிக்க வேண்டும் முருகா ஓம் முருகா ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா
எனக்கு இந்த மாதம் நல்ல செய்தி சொல்ல வேண்டும் முருகா நான் தாய்மை அடைய வேண்டும் அருள் புரிய வேண்டும்
Nalla seithi varum tholiye, consive agiduvinge nalla nadagum sister, all the best nalla sapdunga
Om muruga 🙏🙏🙏🦚🦚🦚
Sister oru ventogol nalai moontram pirai tharisanam seyungal pirai therinthal moontru vilakku potu kanavan manaivi irantu perum ontraga
என் அப்பன் என் கூடவே இருக்காரு
😮😢😢😮😮😢😮😢😢😮😅😢😮😮😅@@SathyaSathya-r8t
Murugaaa enaku un thunai vendum
முருகா ..உன் கந்தர் அனுபூதி பாடிய சைந்தவி திருமண வாழ்வு மீண்டும் சிறப்புற அருள் புரியவேண்டும் அய்யா..
ஏதோ ஒரு இன்பத்திற்காகத்தான் இந்த துன்பம்... சைந்தவி விரைவில் மகிழ்வார்.
As per the news they r going to join it seems. Now she is going to sing in GV concert in Malaysia.
Mam neegha nalla irrugha um god bless you man
❤
❤
எனக்கு job கிடைக்க வேண்டும் முருகா
2025 ல் ஆசிரியர் பணி கிடைக்க அருள்வாய் முருகா முருகா முருகா
Q❤❤
உருவாய் அருவாய்
உலதாய் இலதாய்
மருவாய் மலராய்
மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய்ன
கதியாய் விதியாய்
குருவாய் வருவாய்
அருள்வாய் குகனே
என்னுடைய கடன் பிரச்சனை தீரனும் முருகா
@@RamaBalaji-n8x கண்டிப்பாக திரூம் கவலை படவேண்டாம் சகோதரரே
முருகா சரணம் போற்றி
அப்பனே முருகா என் குழந்தைகள் இருவரும் நன்றாக படித்து 16 செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும்
முருகனின் அருள் உங்களுக்கு என்றும் உண்டு
Valga valamudan
முருகா இந்த மாதம் தாய்மை அடைய வேண்டும் முருகா அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🤱🧑🍼🤱🤱🤱🤱🤱 நன்றி முருகா
அருமை
இப்பிறவி கொடுத்து உன்னை தரிசிக்கும் அருளை கொடுத்த இறைவா போற்றி
குரல் இனிமையாக இருக்கிறது.
என் மகள் எல்லா பரிட்சையிலும் நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டும் நீங்க ஆசீர்வதிக்கவேண்டும். முருகா ஓம் சரவணபவனே போற்றி
I am always hearing your song 😊
I'm so happy for your Good song
இன்று தான் முதன் முதலாக கந்தர் அனுபூதி கேட்டேன் சைந்தவி குரலில் அப்பப்பா முருகா கேட்டு கொண்டே இருக்கலாம் போல அருமை
Solla varthaye illai appadi oru sweet done thanksma siva siva arpanam
👌👌👌🤗
Happy
Happy
முருகா சரணம்
முருகா மனநிம்மதியும் ஆரோக்கியமான உடல் நலனும் கொடுத்து நல்ல பாதையில் செல்ல எங்களுடனே இருங்கள் அப்பா முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் சீக்கிரம் தாய்மை அடைய வேண்டும்
முருகா என் மகள் பிரியதர்ஷினி க்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அப்பா நீயே வந்து பிறக்க வேண்டும் அப்பா முருகா
Nichayam kidaikum 😊
Thank you
அப்பா முருகனே குழந்தையாக பிறப்பார் 😊😊❤❤
@govindharajநன்றிr5818
Maha Kanda shasti veratham 2.11.2024 to 8.11.2024 varaikkum antha nall veratham eruntha kandipa kulantha antha murugane vanthu peraparu
தாயே சைந்தவி, உன் தெய்வீக குரல் என் உள்ளத்தை உருக்குகிறது. நல்லூழ் திகழ்க என்றும்.
👌👌👌🦚🦚🦚🪔🪔🪔💕💕💕🤲🤲🤲🌅🌅🌅💖💖💖🙏🙏🙏🥰🥰🥰
@@vichandraenterprises3 ம்ம் ஓம் சரவணபவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏
Muruga saranam
எனக்கு மன நிம்மதியும் உடல் ஆரோக்கியமும் தந்து அருள் புரிய வேண்டும் முருகா
கனவிலும் காக்கும் கந்தனின் பாதம்
Vallimalai sri sachithaananda pottri pottri pottri
எனக்கு என்ன வேண்டும் என்று என் அப்பன் முருகனுக்கு தெரியும் ❤❤❤❤
முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்கனும் அவன் சந்தோஷமாக வாழ வழிகாட்டுங்கள் அப்பா முருகா முருகா போற்றி முருகா போற்றி
Kandippa kidachu nalla irupparunga. Last year en paiyanaukku vendikitu thodarndhu ketu kitu vandhen. Now he is placed in a very good Job.
What a voice
இவ்வளவு அருமையான பாடலுக்கு,இவ்வளவு அழகான குரலுக்கு,இவ்வளவு views…!!! இவ்வளவு comments…!!! ஆனால் யாருமே like கொடுக்கலையே…!!!?என்னைத்தவிர…ஏன்??
Like panna kooda mudiyadha alavuku mei marandhutaaga pola💫
Ssoòoòĵhybyjybyj
@@rasathurainadesu3052 9:39 😢 ni by Zee hu ni by CT CT in
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருமையானபாடல்உருகிப்போகின்றேன்
😢😢😢
எந்த நிலையிலும் உனை மறவாது இருக்க வேண்டும் அருள் புறி முருகா
புரி.. சிறுவாபுரி
வழிபடு சிறுவாபுரி
ஓம் சரவண பவ❤❤🙏🙏
மிக விரைவில் எனக்கு சொந்த வீட்டை அமைத்து அருள் புரிய வேண்டும் முருகா
முருகா என் மகள்+2 எல்லா பாடங்களில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் ஓம் முருகா ஓம் என் மகள் கப் ஜெயிக்க வேண்டும் ஓம் முருகா ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
En appan neye thunai Muruga enga family ku thunai a iru appa Muruga
தினம் ஓதி துதித்தால் கந்தன் அருள் கிடைத்திடும்! மனத்துயரம்-மறைந்திடும்!மங்களங்கள் வாழ்வில் நிறைந்திடும்!பாடிய குரல் இனிமை!இசை கூட்டிய வலிமை!
😊😅😊😅😊
ஓம் நமசிவாய ஓம் முருகா ஓம்
சைந்தவி குரலில் கந்தர் அனு பூதி கேட்கும்போது முருகனையே நேரில் கண்டது போன்ற அனுபவம் கிடைத்தது. அம்மா, நீ நூறு ஆண்டுகள் உன் கணவர், மக்களோடு நீடூழி வாழ முருகன் அருள்புரியவேண்டும் 🙏🙏🙏உன் குரலில் தேன் கலந்திருக்கு என்பது மிகையாகாது.
Ungal vakku palikanum sagothai
00
Enakku kuzhanthai pakkiyam thangal iya 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭 muruga
முருக என் மகனுக்கு நல்ல கல்வியை கொடு
Yenmakalkal nalla yuthiyokathuku poi noinoti illamal valkai thunaiyum nallapatiya kitaithum nalla perum pukalum vankaventum muruga
முருகா என் மகன் பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் முருகா என் மகள் 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் முருகா வேறு யாரும் இல்லை முருகன் நீதான் எனக்கு கதி
கந்தர் அனுபூதி பாடவே இத்தகைய இனிமையான குரலை தெய்வம் வரமளித்ததோ சைந்தவிக்கு..!! செவிக்கினிமை, சிந்தனைக்கும்.. 🚩👌👌💐💐
சைந்தவி is a very good singer
Om SARAVANABAVA 🙏🙏🙏🌺🌷🌺🌷🌹🌷🌹🌷🌹🌷🌷🌹🌹
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.என் பேரன் பேத்திகள் நல்ல குணங்கள் நிறைந்த பிள்ளைகளாய்இருக்க வேண்டும் முருகா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
முருகா என் குழந்தைக்கு நல்ல கல்வியை கொடுத்து வாழ்வில் முன்னேற்றுவாய் அப்பா முருகா❤❤❤❤
கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது🎉🎉🎉
OM SARAVANABAVA 🙏🙏🙏🌹🌺
முருகா என் கணவர் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் நல்ல படியாக தொழில் செய்து முன் தேற்றம் அடைய வேண்டும்
என் மகன் .மனைவி மகள் சந்தோசமாக வாழவேண்டும் முருக துணை
அப்பா முருகா எங்கள் குடும்பத்தையும் தொழிலையும் காப்பாற்றுவாய்
Murga saranam muruga muruga 🙏🙏🙏
முருகா என்பெரிய மகனுக்கு கோவம் குறைத்து மனைவி மகன் சந்தோசத்துடன் வழவேண்டும் உங்கள்அருளால் முருகா..
Om Muruga Sharanam
எனக்கு இருக்கின்ற தீராக் கடனும் தீர்ந்து விட வேண்டும் முருகா எனக்கு தொழில் இல்லை முருகா தொழில் வேண்டும்
En magal 10 th podhu thervil kavanam vaithu padithu nalla madhipen pera anaivarum vendi kollungal
எனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துபவரை நீ தான் தண்டிக்க வேண்டும் கடவுளே கந்தனே பழனி மலை தண்டாயுதபாணியே என் அப்பா
கண்டிப்பாக முருகன் துணை இருப்பார் உங்களுக்கு 🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏
மிகவும் அருமையான குரல் நீ பல்லாண்டு வாழ்க சைந்தவி கந்தர் அநுபூதி மிகவும் இனிமை
முருகா இந்த வருடம் திருமணம் தை மாதம் நடக்க வேண்டும் ஓம் முருகா சரணவ
எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருவருடன் ஒருவர் புரிந்து அன்புடனும் புரிதலுடன் வாழ அருள் புரிய வேண்டும் முருகா
முருகாதிருவறுள்குருவறுள்தந்துஅருள்புரிவாய்
Thank-you p@@sivansakthi8775
Om Saravana Baba Om Saravana Bhava Om Saravana Baba Om Saravana Bhava Om Saravana Baba Om Sharanam Baba
முருகா எங்கள் வருமானம் அதிகரிக்க வேண்டும். எங்கள் எல்லா கடன்களும் உன் அருளால் விரைவில் அடைய வேண்டும்.
Muruga,muruga saranam
உறக்கத்தில் கெட்ட கனவு முருகா என் உடன்பிறப்பு என் தம்பி இறந்து விட்டதாக கனவு வந்தது அது கனவாகவே போகட்டும் முருகா விடியற்காலை 3: 45 நிமிடம் அப்பொழுது எழுந்து கந்த சஷ்டி கவசம் அதனோடு அனுபூதி படித்தேன் மனம் அமைதி பெற்றது உள்ளம் தெளிவானது முருகா 🙏🙏🙏🙏🙏🙏
Om Muruga Guru Muruga Arul Muruga Om Saravana bhava
மிகவும் அருமை
ஓம் முருகா என் மகன், மகள் நல்லா படிக்கணும்
முருகா என் மகனுக்கு நல்ல ஞானம்.கல்வி.கேள்வி செல்வத்தை கொடுப்பாயாக.
Muruga un makaluku un kaladeyela .oru valai ple muruga
இதைப் பார்த்து என்னால் படிக்க கூட முடியலை, உங்களை அந்த முருகன் கருணையால் பாட வைத்தார் 🎉❤ Thank you 🙏🙏.
0p
ஆக யாருக்கும் தமிழ் தெரில....சும்மா தமிழ் கற்றுக்கொள்கிறோம்....
ஓம் முருகா🙏🙏😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍🙏🌹🌹🌹🌹🌹🌹
இந்த குரல்இனிமையானகுரல்❤❤🎉🎉😊😊
எனது மகன்களுக்கு எது சரி எது பிழை என்பதை அறிந்து கொள்ளும் சக்தியை அவர்கள் மூளைக்கு
கொடுத்துவிடு. முருகா போற்றி
முருகா சரணம்
என் மகன் நிறைய சம்பாதிக்கனும்.அவனுக்கு நல்ல பெண் அமைந்து நல்லபடியா கல்யாணம் சிறப்பாக நடக்கும்.நல்லதே நினைக்கும் நல்லதே நடக்கனும்
Muruga gukannuku nalla kalveselvathai godu muruga maththa pasazga mathere narmal .pakkuvathuku varanum ple muruga
அருமை அம்மா. இத்தனை நாள் இந்த தெய்வீக குரலை நான் கேட்கவில்லை. இன்று நான் கேட்கிறேன். பக்தி ஒவ்வொரு சொல்லிலும் தோய்ந்திருக்கிறது. மனதை ஆனந்தந்தின் உச்சிக்கு அழைக்கிறது இசை, குரல், படம் , பாடல் வரிகள் மந்திரமே. அருணகிரி ஐயா, முருகன் வடிவானவரே... இது சத்தியமே.. தமிழே அமிழ்தே.... ஓம் சரவணபவ..... கருணை கடலே... அருணை அன்பே..
Saindavi divine voice kanna stay always blessed, happy and healthy
Enaku 2025 Arasanga Velai Kedaika vendum Muruga 🙏🦚💗
இந்த பாடலை பாடிஅருளிய என்மகளுக்குஆயிரமாயுரம் வாழ்த்துகள்.
Saidavi thaye Murugan gives you all success in your life we pray forever Such a wonderful Voice
ஓம் முருகா போற்றி என் அப்பனே முருகா என் மகன் +2 எல்லா பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற வேண்டும் கருணை கடலே கந்தனே அருள்புரியவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🦚
Thiruchendur Muruga potri
எனக்கு இருக்கின்ற தீராக் கடனும் தீர்ந்து விட வேண்டும் முருகா
பாடல்🎤
NEET repeated my daughter pls pray for her success I hope muruga ur Grace sure my pappa got mbbs seat
En kastam ellam theera vendum muruga arul puriya vendum
Muruga yennaku oru Nala Sethi sollu ...yennala ethuku mela mudiyathu...
என் மகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற அருள்வாய் முருகா...
முருகா என் மகனுக்கு திருமணம்அவன் விரும்பும் பெண்ணே அமைய நீங்க தான் நல் வழி கட்டணும்.😢😢😢
குழந்தை இல்லாமால் தவிக்கும் எனக்கு குழந்தை வரம் தாரும் என் அப்பனே
முருகா முருகா முருகா வேல் முருகா முருகா முருகா
என்னை,
மன உளைச்சலாக்கும்
என் மனைவிக்கு
நல்லபுத்தி கொடு..முருகா😢😢
ஓம் முருகா ❤
முருகன் அருளால் உங்கள் திருமண வாழ்வு சிறக்க வேண்டுகிறேன்
அருமை ❤❤❤
என் தோல் வியாதி குணமாக வேண்டும் முருகா
கணவரின் தோல் நோய் சரி ஆக வேண்டும்..உங்களுக்கும் சரி ஆக வேண்டும்.. முருகா சரணம்.
முருகா வாழ்கையில் உறுதுணையாய் நில் முருகா
எங்களுடைய மகள் மீனா குழந்தை வரம் அருள் வேண்டி பாதம் பணிகிறேன் எங்களுடைய அப்பா முருகா துனை இருக்க வேண்டுமென
Om SARAVANABAVA ❤❤❤
தினமும் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தோணும் 🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவணபவ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
முருகா நீ எப்போதும் என்னோட இரு.
என் மகள்+ 2வில் அதிக அளவில் மதிப்பெண் பெற வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா என் மகள் கப் ஜெயிக்க வேண்டும் முருகா ஓம் முருகா ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா