முஸ்லிம்கள் நாய்களை வெறுக்க என்ன காரணம் ? | The Secret Hidden in Islamic Science | Dr.Nashmeera Asmi

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 448

  • @APUmar
    @APUmar 5 месяцев назад +145

    அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ் 13 வருடத்திற்கு முன்பு நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் உங்கள் விளக்கம் மிக அருமை சகோதரி

    • @mybreezy3437
      @mybreezy3437 5 месяцев назад +9

      Alhamdhulillah

    • @thangaveluappasamy3320
      @thangaveluappasamy3320 5 месяцев назад

      ஆரம்பம்பத்தை மனித அறிவால் கண்டறிய முடியாமல் இயங்கும் இயற்கை விதிகளைத்தான் எல்லா மார்க்கங்களும் அதை வைத்து உருவான வேதங்களும் கடவுள் என்று அழைத்து வணங்கும் படி அழைக்கின்றன. இப்படி உருவானவை கள்தான் அனைத்து மதங்களும் மார்க்கங்களும். உலகில் உள்ள அனைத்து மார்க்கங்களும் சாத்வீகத்தை போதிக்கின்றன இஸ்லாத்தை தவிர. உலக மார்க்கங்கள் எதுவும் மற்ற மார்க்கங்கள் இருப்பதை வெறுப்பது இலை ஆனால் இஸ்லாத் மட்டும் தான் மற்ற மார்க்கத்தவர்களை காபிர்கள் என பிரித்து ஒதுக்கி இஸ்லாத்தையும் அல்லாஹ் வையும் ஏற்று கொள்ள வலியுறுத்துகின்றது.
      ஒழுக்கமும் சமத்துவமும் ஒற்றுமையும் சமூக விழிப்புணர்வும் தங்களிடம் மட்டுமே மிகஅதிகமாக உள்ளது என பரப்புரை செய்கிறது.
      உலகம் முழுவதும் அதிகமான மார்க்க வெறியுள்ள தீவிரவாதிகள் வன்முறையாளர்கள் இஸ்லாமியர்களாவே உள்ளனர்.

    • @JafarJarin-et5lx
      @JafarJarin-et5lx 4 месяца назад +3

      சகோ எனக்கும் என் குடுபத்தாருக்கும் தூஃவா செய்யுங்கள்

    • @mohamedirham8508
      @mohamedirham8508 Месяц назад

      Masha Allah umar

  • @Shagul-expedition
    @Shagul-expedition 5 месяцев назад +55

    She summarized 100HRS of lecture in less than 12 minutes Masha Allah! Very useful for DAWA

  • @SadiqaliSadiqali-if3zo
    @SadiqaliSadiqali-if3zo 5 месяцев назад +24

    அல்ஹம்துலில்லாஹ் என்ன ஒரு தெளிவான புரிதல் அருமை சகோதரி

  • @mohamedsiddique5439
    @mohamedsiddique5439 5 месяцев назад +44

    மாஷா அல்லாஹ் : நன்றி யம்மா! நல்லதொரு அருமையான விளக்கம். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.....

  • @abithhussain9731
    @abithhussain9731 Месяц назад +7

    உங்கள் பணி தொடர வாழ்்துகிறேன்

  • @SaburFathima
    @SaburFathima 5 месяцев назад +18

    அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்❤

    • @ex.hindu.now.atheist
      @ex.hindu.now.atheist 5 месяцев назад +1

      @SaburFathima
      அல்லாஹ் புல்லாஹ்.

    • @southwind6755
      @southwind6755 5 месяцев назад

      ​@@ex.hindu.now.atheistமாட்டு சாணி மூத்திரம் சாப்பிட்டு மூளை மங்கியை சங்கி கள் அனைவரும் கோடிக்கணக்கான மில்லியன் டிரில்லியன் கடவுள்களை வணங்கலாம் மனிதன் சாப்பிடும் சாப்பாட்டை தவிர்த்து கழிவுகளை மட்டுமே தாராளமாக நம்பி வாழலாம் அப்பன் எருமை அம்மா பசு

    • @User-848-p4s
      @User-848-p4s 4 месяца назад

      அல்லாஹ் தெரியும் அக்பர் என்றால் யாரு. அல்லாஹு அக்பர் இவர்கள் இருவரும் கடவுளா

  • @உதயம்-ர3ச
    @உதயம்-ர3ச 5 месяцев назад +14

    மாஷா அல்லாஹ்
    உங்கள் அறிவாற்றலையும் கல்வி ஞானத்தையும்' இன்னும். நானத்தையும் அல்லாஹ் அதிகப்படுத்துவானாக

  • @worldsexposure3216
    @worldsexposure3216 5 месяцев назад +45

    இரு கடல்களுக்கிடையே தடுப்பு
    அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்;
    ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும்
    கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற
    முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். அல்குர்ஆன் 25:53
    இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும்,
    அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக
    (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு
    கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்?
    அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை
    ! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். அல்குர்ஆன் 27:61
    இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா; ஒன்று மிகவும் இனிமையாக,
    (தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது; மற்றொன்று
    உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும்
    நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து,
    பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்;
    மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள்
    பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள்
    காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! அல்குர்ஆன் 35:12
    அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.
    (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா. அல்குர்ஆன் 55:19-20.
    திருக்குர்ஆன் பல இடங்களில் இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே
    ஒரு பலமான தடையையும், தடுப்பையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறது.
    இதை கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள்
    சங்கமமாகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும், அடர்த்தியிலும்,
    உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
    இது எழுதப் படிக்க தெரியாத முஹம்மது நபிக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன் எப்படி தெரியும்?.
    எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது

    • @noorjahanyounus188
      @noorjahanyounus188 5 месяцев назад +1

      அருமையா விளக்கங்கள் கூருகிரீர்கள் நன்றி சந்தோஷம்

    • @VEERANVELAN
      @VEERANVELAN 5 месяцев назад +2

      பூமி தடடை என்று சொன்னதும் சரி 😂😂😂😂😂

    • @maharajanmrajan8794
      @maharajanmrajan8794 4 месяца назад +2

      குர்ஆனில் எத்தனையோ புருடாக்கள் இருக்கிறது அவைகளையும் கூறுங்கள்

    • @VEERANVELAN
      @VEERANVELAN 4 месяца назад

      @@worldsexposure3216
      😄😄😄😄 கி பி 610 பின்னரே... உலகில் மலைகள்... நதிகள்.. கண்டங்கள்... கடல் எல்லாம் உருவானது 😄😄😄😄😄😄

    • @engway6393
      @engway6393 Месяц назад

      முடிந்தால் குர்ஆனிலுள்ள பிழைகளை கூறுங்கள்.
      ஒரு போதும் முடியாது.

  • @fatimakareem6419
    @fatimakareem6419 5 месяцев назад +37

    நீங்கள் ஒரு மருத்துவராக இருப்பதால்.. தயவுசெய்து... ஏழை மக்களின் துயர் துடைக்க... இலவச சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் செய்யுங்கள்... படிப்பில் ஆராய்ச்சி செய்து புதிய மருந்து கண்டுபிடித்து... உயர்நிலை பெற வேண்டும்...

    • @MuraliBalan-nr8bl
      @MuraliBalan-nr8bl 5 месяцев назад

      Iyyoo intha kosu thollai thaanga mudiyala
      Pulugu booma va irukaale
      Vekkamillama alli vidara..

    • @arrahmancats9077
      @arrahmancats9077 5 месяцев назад

      ​@@MuraliBalan-nr8blvekkam illamaya....adeii vekkatha patgi neegalam pesalama😂.....

    • @MuraliBalan-nr8bl
      @MuraliBalan-nr8bl 5 месяцев назад

      @@arrahmancats9077 nee ...
      Peela vidara boomava (keluda)kelunga lungi...
      😀

    • @codgamer4752
      @codgamer4752 5 месяцев назад

      ​​@@MuraliBalan-nr8blsrimad Bhagavad Purana 8.12.1 la padi 😂😂 peelana ennanu puriyum

    • @codgamer4752
      @codgamer4752 5 месяцев назад

      ​@@MuraliBalan-nr8bl Hindu vedham contradictions
      1.Srimad bagavatham 8.11.34
      Mountain ku wings irukku
      2. Varaha Purana 125.14
      Sperm kooda blood mix aanadhan pregnant aavanganu solludhu
      3.Brahma Vaivarta Purana, Brahma Kanda 20.33-46
      Sperm kuduchave pregnant aavanga
      4.There are three layers of the skin, 1) Epidermis, 2) Dermis and 3) Hypodermis. But
      Agni Purana 350.40-45 solludhu skins ku 7layers nu
      5.rig vedham 10.58.3 ulagam oru flat nu solludhu
      6.Brahmanda Purana 2.3.52.8
      Boomi suthaadhu
      7.Brahmanda Purana 1.2.21.87-88
      Sun dhan boomiya suthudhu
      8.Brahmanda Purana 1.2.23.50-51
      Moon kooda Earth tha suthudhu
      9. sun speed contradiction
      Vayu Purana I.50.119-121
      31,500,000 miles per hour
      According to modern science,
      “The Sun’s orbital speed around the Galaxy: ~200 km/s (720,000 km/h, 450,000 mph)
      10. Moon sun Na vida vegamaga travel pannumnu solludhu
      Srimad Bhagavatam 5.22.8
      But modern science solludhu the sun travels faster than the moon.
      11. Srimad bagavath puranas 8.12 solludhu sperm la irundhu gold uruvaachunu

  • @worldsexposure3216
    @worldsexposure3216 5 месяцев назад +53

    விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்
    அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய
    நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான்
    - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை,
    வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் -
    இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். அல்குர்ஆன் 6:125
    விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் சுருங்குவதை
    மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான்.
    ஆனால் இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர்
    எவருக்கும் இருந்ததில்லை. விர்ரென்று மனிதன் மேலேறிச்
    செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்கமாட்டார்கள்.
    இத்தகைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணம்
    மேற்கொள்பவனின் இதயம் இறுக்கமான நிலையை
    அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்?
    அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே
    தெரிந்த உண்மையாகும். இதிலிருந்து திருக்குர்ஆன் இறைவாக்கு எனச் சந்தேகமின்றி அறியலாம்.

    • @VEERANVELAN
      @VEERANVELAN 5 месяцев назад

      😂😂
      அட விண்வெளி பயணம். பற்றி கூட கி பி 610 இல் சொல்லப்பட்டத்தா?

    • @codgamer4752
      @codgamer4752 5 месяцев назад +1

      ​@@VEERANVELANvena sirikkama un hindu vedham la irundhu eduthu kaami 😂😂 naan show pannavaa distance calculation hindu vedaas about space ellame vinyaana muranpaadugal 😂

    • @VEERANVELAN
      @VEERANVELAN 5 месяцев назад

      @@codgamer4752
      விமானம்
      நெருப்பை காக்கும் ஆயுதங்கள்
      எங்கோ நடப்பதை பார்க்க கூடிய கருவிகள் பற்றி
      ஏராளமான் ஹிந்து புராணங்களில் பல பல ஆயிரகணக்கான் ஆண்டுகளுக்கு முன்னரே விளக்கமாக் சொல்ல பட்டு விட்ட்து.
      ZORASTRIAN மதம் 4000 வருடங்கள்
      TORA புனித நூல் 3000
      வருடங்கள்
      இவைகளில் இருந்து எடுத்து கி பி 610.இல். காட்டு மிராண்டி அரப்புகளுக்கு
      COPY PASTE பண்ண பட்ட்து... கடைசி BUS இலக்கம் கி பு 610 இல் வந்து விட்டு கதை சொல்ல வேண்டாம்

    • @VEERANVELAN
      @VEERANVELAN 5 месяцев назад

      @@codgamer4752
      கி பி 610 இல் மம்மது
      மெக்கா வில். இருந்து மதீனா வுக்கு விமானத்தில் போனார் என்று சொல்லுங்கள் நம்ப உங்கள் கும்பல் தயார்

    • @Parvezmeera
      @Parvezmeera 4 месяца назад

      ​@VEERANV🙄🙄🙄ELAN

  • @muhabathmedicalsnasurdeen2776
    @muhabathmedicalsnasurdeen2776 Месяц назад +5

    அருமை சகோதரி தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள்.நெறியாளர் கேள்விகளும் அருமை

  • @yamunadevisivakumar
    @yamunadevisivakumar 5 месяцев назад +52

    நான் ஒரு இந்து ஆனால் உங்கள் இந்த வீடியோ வை பார்த்து வியக்கிறேன்
    கீதை போன்று குரான் மிகவும் அழகாக சொல்லப்பட்டுள்ளது.இது போன்று நிறைய விளக்கமாக எடுத்து போடவும்

    • @lmd9795
      @lmd9795 5 месяцев назад

      ruclips.net/p/PLSzPq-z5HHnf5ivmKOUm93ktSLQws1p2Q&si=2e7W27oh7R5oO0gG

    • @marzukamariyam8194
      @marzukamariyam8194 5 месяцев назад

      குர்ஆன் இறைவனால் எழுதப்பட்டு வானவர் மூலம் நபிக்கு மனிதர்களை சீர்திருத்த அருளப்பட்டது.கீதை மனிதர்களால் எழுதப்பட்டது.குர்ஆனின் உண்மையை புரிந்து கொள்ள படித்துப் பாருங்கள், தமிழ் மொழி பெயர்ப்பை

    • @justinesamuel7335
      @justinesamuel7335 5 месяцев назад

      இஸ்லாமியர்களின் தெய்வம் / இந்துக்களின் தெய்வமும் ஒன்றுதான்.
      சிவனின் கழுத்தில் என்ன இருக்கிறது ( பாம்பு)
      சிவன் தலையில் என்ன இருக்கிறது ( நிலா )
      விஷ்ணு எதன் மேல் படுத்துக்கொண்டிருக்கிறார். ( பாம்பு ) ஆதிசேசனை பஞ்சனையாகக் கொண்ட விஷ்ணு.
      ஆதிசேசனின் ஏழு தலைகளைக் குறிக்கும் வண்ணமாக ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளதால், திருப்பதி திருத்தலம் சேசாசலம் எனப்படுவதும் உண்டு.
      வாசுகி (பாம்பு)
      மகாபாரதத்தில் தட்சகன் நாகர்களின் அரசன் ஆவான்.
      அவர்களுக்கு எதிரான *நமது* ( *பாம்பு* ) வார்த்தை நிறைவேறும் நேரம் வரும்போது, மனிதர்கள் *நம்முடைய* அடையாளங்களை நம்பாததால் அவர்களுடன் *பேசும்* ஒரு *மிருகத்தை* அவர்களுக்காக பூமியிலிருந்து வெளியே கொண்டு வருவோம்.
      குர்ஆன் 27 : 82
      இஸ்லாமியர்களின் தெய்வம் ஒரு மிருகத்திற்கு பேசும் சக்தியை தருகிறார்.
      முந்தைய வேதத்தை நம்ப சொல்லும் குர்ஆன் வசனங்கள்.
      குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41.
      **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே**
      என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6.
      வெளிப்படுத்தின விசேஷம் 13 : 2 to 5
      2: ... *வலுசர்ப்பமானது* தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த *அதிகாரத்தையும்* அதற்குக் கொடுத்தது.
      4: அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த *வலுசர்ப்பத்தை* *வணங்கினார்கள்* . ..
      5: *பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது* .
      இவன் பழைய பாம்பாகிய பிசாசு என்று வேதத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
      வெளிப்படுத்தின விசேஷம் 12 : 9
      உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது;.
      ஏசாயா 27 : 1
      அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்.
      வெளிப்படுத்தின விசேஷம் 20 : 2
      *பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை* அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங்கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.

    • @user-jw7zr
      @user-jw7zr 5 месяцев назад +2

      @@yamunadevisivakumar mashallah
      இறைவன் அருள் புரிவானாக

    • @codgamer4752
      @codgamer4752 5 месяцев назад

      Uyir ulla anaithum neeril inru padaikkappattadhunu Quran solludhu sister namma cytoplasm la 90% water irukku idhu scientifically proved

  • @jasminansari1231
    @jasminansari1231 5 месяцев назад +12

    Maa shaa Allah, intha sagothariyin arivai melum melum Allah adigapaduthuvanaga

  • @sarvathzabeeha5022
    @sarvathzabeeha5022 Месяц назад +6

    அருமையான விளக்கம் 👍

  • @shafisshafis9050
    @shafisshafis9050 5 месяцев назад +17

    உலகம் முடிவு நாள் வருகிற வரைக்கும் அடையாளம் இருக்கிறது.

  • @விஷ்ணுமாயாராஜேந்திரச்சாத்தான்

    Absolutely true Psychologist Rajendran

  • @abithhussain9731
    @abithhussain9731 Месяц назад +5

    Masha Allah. Excellent sister

  • @nilafashions2756
    @nilafashions2756 24 дня назад +2

    Maasha allah arumayana vilakkam.migavum thelivaga puriyavaitheergal.ungalin pani menmelum thodaranum insha allah

  • @nabeeskhan007
    @nabeeskhan007 Месяц назад +6

    மிகவும் அருமையான பதிவு. கடல் பரப்பில் அமைந்துள்ள கடல்களில் குறிப்பாக மெக்சிகோ அருகில் சுமார் 15 கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலுக்கடியில் ஒரு நதி இருப்பது மட்டுமல்லாமல் அதன் நீர் இனிப்பாக இருக்கும் தகவல் மிகவும் வியப்பாக இருக்கிறது. இறைவனின் பேராற்றல் நினைவுகளுக்கு வித்திட்டது. அல்ஹம்துலில்லாஹ். மிகவும் சிறப்பான அறிவியல் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளும் விதம் மிகவும் அருமை. மருத்துவ சகோதரி நஸ்மீரா அஸ்மி அவர்களுக்கு பாராட்டுக்கள். நிகழ்ச்சியில் சிறந்த கேள்விகள் மூலம் சிந்தனைகளை தூண்டி விடும் விதம் மிகவும் அருமை. அன்புடன் உதய தாரகை. சிங்கப்பூர் குடியரசு 🇸🇬🇸🇬🇸🇬🇸🇬

  • @MohamedFarookM-wj8yp
    @MohamedFarookM-wj8yp 5 месяцев назад +8

    மாக்ஷா அல்லாஹ்
    அல்ஹம்துலில்லாஹ்

  • @kiyasa.haleem361
    @kiyasa.haleem361 5 месяцев назад +19

    Thanks to thandora tamilan. Excellent sister.கருவைப்பற்றி பேசும்போது Dr.keith Moore இன் ஆராய்ச்சியை கூறியிருக்கலாம்.இன்னும் தொடருங்கள். SRI Lanka.

  • @mohamedhassan-uh2rk
    @mohamedhassan-uh2rk 4 месяца назад +2

    Alhamdulillah ❤❤❤
    Great an Excellent Statement

  • @kaleelhassan5887
    @kaleelhassan5887 Месяц назад +3

    Masha Allah sister good xplanation

  • @mr_ricky13
    @mr_ricky13 18 дней назад

    👏👏 உங்கள் உள்ளம் அல்லாஹ்வின் பால் தூய்மயாக இருக்க அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்யட்டும். நான் கண்ட ஒரு சிறந்த பெண்மணி இந்த 100 ஆண்டில் அல்ஹம்துலில்லாஹ் ❤ எப்போதும் உங்கள் இலக்கு மருமையாக இருக்கட்டும் உங்கள் உள்ளத்தில் அறியாமையால் பெருமை ஏற்படுவதை விட்டு நான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன். நீங்கள் சுவர்க்கம் நுழைய வேண்டும் என்று நான் ஆசை கொல்லுகின்றேன் பாரகல்லாஹ்

  • @samathhameeda4699
    @samathhameeda4699 5 месяцев назад +14

    MashaAllah ❤super speech my sister👏👏👌👌

  • @hameedhularshadh7601
    @hameedhularshadh7601 5 месяцев назад +8

    மாஷா அல்லாஹ்,பாரக்கல்லாஹ்

    • @User-848-p4s
      @User-848-p4s 4 месяца назад

      மாஷா அல்லாஹ் பார்க்கத்தான் இவங்க மூணு பேரும் சேர்ந்து ஒரு கடவுளா

  • @RafikNasrin
    @RafikNasrin 5 месяцев назад +22

    Vaayadiaa..... Nalla knowledge oda pesunaaa vaayadia Allahu Akbar

  • @shakalaka6853
    @shakalaka6853 Месяц назад +2

    மாசா அல்லா அருமையான விளக்கம்

  • @mohamedyounusnasurudeen
    @mohamedyounusnasurudeen День назад

    Mashaallah super arumaiyana vilakam

  • @kadarbasha1855
    @kadarbasha1855 5 месяцев назад +5

    Masha Allah sister jazak Allah khair

  • @shahjahanghouse8016
    @shahjahanghouse8016 Месяц назад

    அறிவுபூர்வமான தகவல்கள் சொல்லியதற்கு நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @e.mohammedayub2569
    @e.mohammedayub2569 5 месяцев назад +4

    Very nice mashalla congratulations to you and your family

  • @NajmaNasur-rd1hc
    @NajmaNasur-rd1hc 5 месяцев назад +4

    May Allah bless you and accept your good deeds and increase your knowledge and always be in dawa

  • @BasheeraRiyaz
    @BasheeraRiyaz Месяц назад +1

    Wonderful ,May Allah bless you

  • @PHR543
    @PHR543 5 месяцев назад +3

    Masha allah ungaluku allah innum neraya arul purivanaga ungla pola naanum insha allah aaven ❤😊

  • @வே.தனக்கோட்டி

    நல்ல மருத்துவரை பார்க்கவேண்டும் அவசியம்

  • @FathimaFathima-q6y
    @FathimaFathima-q6y 5 месяцев назад +5

    Marsha allah 🇱🇰 theliwe🎉 padethinathikah alhamdu lillah 😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sameerabanu2398
    @sameerabanu2398 5 месяцев назад +3

    Barak Allah. So much information

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 5 месяцев назад +10

    ஜாகிர் நாயக்கின் குரானும் மாடர்ன் சயின்ஸீம் ரொம்ப உதவியுள்ளது:

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 5 месяцев назад

      கிறிஸ்தவர்களுக்கு பயந்து
      ஜோக்கர் நாயக் இப்போது தலைமறைவு
      ஆகிட்டார் 😊😊

    • @Avastidas
      @Avastidas 5 месяцев назад +2

      Stop this . Before Zakir Nayak they already talk about all these things. Zakir Naik is not person talk about it first time. You can respect him . But stop potray as he first talk about it. Jakie Naik copied others books

    • @VEERANVELAN
      @VEERANVELAN 5 месяцев назад

      ​@@Avastidas
      ZORSATRIAN 4000 வருடங்கள்
      TORA 3000 வருடங்கள்
      இவைகளில் சொல்ல பட் டவைகளின்
      COPY PASTE தான் காட்டு மிராண்டிகளாக வாழ்ந்த அரப்புகளுக்கு கி பி 610 இல் கொடுக்கப்பட்ட்து

  • @shifananaseer8954
    @shifananaseer8954 5 месяцев назад +3

    Barakallah!!❤❤

  • @ahmd5039
    @ahmd5039 5 месяцев назад +1

    Maasha Allah 🤲🏻 unga ariwa kanum podu anda pullelukum Allah ethu pol siranda ariwai kudu rahmane 🤲🏻

  • @basariyakadhar9218
    @basariyakadhar9218 5 месяцев назад +2

    Thank you, sister.jasakkallahu hairan.❤

  • @praisethealmighty4922
    @praisethealmighty4922 4 месяца назад

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @abdullahsultan1729
    @abdullahsultan1729 5 месяцев назад +5

    மிகச்சிறப்பு

  • @alaudeenakbar8280
    @alaudeenakbar8280 Месяц назад

    Masha Allah, Excellent
    Congratulations sisters

  • @AroDoss
    @AroDoss 26 дней назад

    வார்த்தை தான் கடவுள் 💐

  • @dr.irfananasarullah2888
    @dr.irfananasarullah2888 5 месяцев назад +4

    Best explanation i have ever seen... ❤

  • @tamilselvan8681
    @tamilselvan8681 5 месяцев назад +4

    Good knowledge 👌

  • @haseeframes614
    @haseeframes614 5 месяцев назад +3

    Super 👌 may allah reward you for this great effort

  • @MohamedmahathirMahathir
    @MohamedmahathirMahathir Месяц назад

    Very clear explanation 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @blalalt796
    @blalalt796 5 месяцев назад +3

    MASHALLA 🌜 👍 🌛 🌜 👍 🌛 SUPER ❤🎉❤MASHALLA ❤🎉SUPER 🌜 👍 🌛 SUPER 🌜 👍 🌛

  • @mathewmahendran3465
    @mathewmahendran3465 5 месяцев назад +11

    சரி எல்லாம் இனைந்திருந்ததை அல்லா பிரித்தார் என்றால் எல்லாம் இனைந்திருந்ததை உருவாக்கியது யார்?.

    • @sanoossama6087
      @sanoossama6087 5 месяцев назад +2

      Bro ivenge sollure verses kum big bang kum sammenthemea ille bro 😂...Quran le vaanamum boomiyum inainthu irunthathu pirahu athai naame pirithoam...but big bang oru theory...big bang ku full definition ne theriyaame inthe ponnu peasittu irukku...😂

    • @aknl1988
      @aknl1988 5 месяцев назад +1

      @@sanoossama6087
      Please definition sollunga please...

    • @aknl1988
      @aknl1988 5 месяцев назад +1

      @@mathewmahendran3465
      اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا‌ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ‌ اَفَلَا يُؤْمِنُوْنَ‏
      நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
      (அல்குர்ஆன் : 21:30)
      وَجَعَلْنَا فِى الْاَرْضِ رَوَاسِىَ اَنْ تَمِيْدَ بِهِمْ وَجَعَلْنَا فِيْهَا فِجَاجًا سُبُلًا لَّعَلَّهُمْ يَهْتَدُوْنَ‏
      இன்னும்: இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்; அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்.
      (அல்குர்ஆன் : 21:31)
      وَجَعَلْنَا السَّمَآءَ سَقْفًا مَّحْفُوْظًا وَّهُمْ عَنْ اٰيٰتِهَا مُعْرِضُوْنَ‏
      இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம் -எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்.
      (அல்குர்ஆன் : 21:32)
      وَهُوَ الَّذِىْ خَلَقَ الَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ‌ كُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ‏
      இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.
      (அல்குர்ஆன் : 21:33)
      وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّنْ قَبْلِكَ الْخُـلْدَ‌ اَفَا۟ٮِٕنْ مِّتَّ فَهُمُ الْخٰـلِدُوْنَ‏
      (நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை; ஆகவே நீர் மரித்தால் அவர்கள் மட்டும் என்றென்றும் வாழப் போகிறார்களா?
      (அல்குர்ஆன் : 21:34)
      كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ‌ وَنَبْلُوْكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً‌  وَاِلَيْنَا تُرْجَعُوْنَ‏
      ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
      (அல்குர்ஆன் : 21:35)

    • @Super17725j
      @Super17725j 9 дней назад

      முட்டால் கிருதவனே இயேசு கடவுள் இல்லை... இயேசு தூதர் மட்டுமே😂

  • @ZaidhAhamed-m3l
    @ZaidhAhamed-m3l 4 месяца назад

    Great explanation 👌, Masha allah❤

  • @SirajSaleh-u3d
    @SirajSaleh-u3d 21 день назад

    மாஷா அல்லாஹ், அருமை

  • @nijamudeenm6664
    @nijamudeenm6664 23 дня назад

    Very good explained

  • @MohammedAli-e5h6x
    @MohammedAli-e5h6x Месяц назад

    Super arumaiyaana scince vilakkam ALKURAAN ❤❤❤

  • @hasanfathima1533
    @hasanfathima1533 5 месяцев назад +2

    Alhamdulillah
    Masha Allah sis

  • @meeraksharif6379
    @meeraksharif6379 4 месяца назад

    Hi
    Excellent speech, unstoppable.
    Well said🎉

  • @shuaibmohamed4547
    @shuaibmohamed4547 5 месяцев назад +3

    வாழ்க வளமுடன்

  • @IsmailIsmail-t9n
    @IsmailIsmail-t9n 5 месяцев назад +5

    Masha Allah

  • @spartenaslam-pw5gz
    @spartenaslam-pw5gz 5 месяцев назад +6

    And h2o does not have the attract character .Any particles or fluid which have the more dense than water it does not attract.for eg water and oil
    And u explain everything amazingly
    Masha allah

  • @nabesabeeve9527
    @nabesabeeve9527 4 месяца назад

    Alhamdulillah nice speech

  • @AlibNishaNisha10
    @AlibNishaNisha10 5 месяцев назад +2

    Masha Allah ❤

  • @MdashfaqMdashfaq-im1iy
    @MdashfaqMdashfaq-im1iy 5 месяцев назад +1

    Good explain sister talent

  • @Aviationpro777
    @Aviationpro777 5 месяцев назад +1

    Very nice 👍

  • @AliAli-yl1sc
    @AliAli-yl1sc 5 месяцев назад +2

    Mashaalah good ❤❤❤

  • @anwarbatcha2863
    @anwarbatcha2863 26 дней назад

    Alhanmthullilah allah akbar ❤❤❤

  • @jasminmashallah4217
    @jasminmashallah4217 5 месяцев назад +1

    Proud of sister 🎉

  • @salmayasmin6141
    @salmayasmin6141 5 месяцев назад

    Masha Allah super sister

  • @MohamedrifaiMohamedrifai-vd9fp
    @MohamedrifaiMohamedrifai-vd9fp 4 месяца назад

    Masha Allah Allahu akbar super sister

  • @royalraja23
    @royalraja23 4 месяца назад

    Exactly right now🍭

  • @spartenaslam-pw5gz
    @spartenaslam-pw5gz 5 месяцев назад +3

    Sema explanation

  • @sulaihas8175
    @sulaihas8175 5 месяцев назад +5

    Maashaa allah

  • @seyedrabiya1533
    @seyedrabiya1533 5 месяцев назад +1

    Masha allah sister❤

  • @ahamedhussain6412
    @ahamedhussain6412 5 месяцев назад +6

    அருமையான விளக்கம். நல்ல knowledge

  • @tensings3932
    @tensings3932 4 месяца назад +2

    Genius

  • @edisonmanickam
    @edisonmanickam 5 месяцев назад +2

    அல்லா பெரய்யனும் குறானுக்கு அப்பாவும்

  • @mohammedasgharali7782
    @mohammedasgharali7782 Месяц назад

    Masha Allah Alhamthu lillah

  • @benabenasir3327
    @benabenasir3327 5 месяцев назад +6

    Masha Allah sis.... Allah ungaluku udhavi purivanaga...

  • @AbdulSherif-g9e
    @AbdulSherif-g9e 5 месяцев назад +1

    மாஷா அல்லாஹ் சகோதரி

  • @VEGETA29220
    @VEGETA29220 7 дней назад

    இந்திய ஆலயங்களில் சிற்பமாகவே உள்ளது சகோதரி
    நமது நாட்டு சிறப்புகளையும் தெரிந்துகொண்டு பேசுங்கள்

  • @monishahamed5376
    @monishahamed5376 5 месяцев назад +1

    Masha Allah tabarak Allah Allah Barik❤

  • @naseerma5241
    @naseerma5241 5 месяцев назад +1

    அல்லாஹ் அக்பர்

  • @mohemmedmushathik4576
    @mohemmedmushathik4576 Месяц назад

    Super MashaAllah

  • @Ipx.th4u
    @Ipx.th4u Месяц назад

    Mashaa Allah

  • @khalalxxxtentacion3066
    @khalalxxxtentacion3066 Месяц назад

    Superspeach

  • @saleem8019
    @saleem8019 Месяц назад

    Dear Dr. Your interview ended abruptly when I was listening with interest.Will you complete it by your speech soon?

  • @worldsexposure3216
    @worldsexposure3216 5 месяцев назад

    1 விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்
    அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய
    நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான்
    - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை,
    வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் -
    இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். அல்குர்ஆன் 6:125
    விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் சுருங்குவதை
    மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான்.

  • @NajmaNasur-rd1hc
    @NajmaNasur-rd1hc 5 месяцев назад +1

    Baarakallahu lak

  • @abbasyusuff3175
    @abbasyusuff3175 5 месяцев назад +3

    اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد
    اللهم بارك على محمد و على آل محمد كما باركت على ابراهيم و على آل ابراهیم انك حميد مجيد

  • @fazalmohamed6457
    @fazalmohamed6457 Месяц назад

    Nice

  • @Nazrathmeeran
    @Nazrathmeeran 5 месяцев назад +2

    Masha Allah,may allah bless you🎉pls cover your face too

  • @abithhussain9731
    @abithhussain9731 Месяц назад +1

    Assalamualaikum warahmatullahi vabarakathuhu

  • @abdulrazack7796
    @abdulrazack7796 5 месяцев назад +1

    Subhanallah......

  • @A.C.S.Jalaldeen
    @A.C.S.Jalaldeen 5 месяцев назад +2

    Allah ha akbar☝️

  • @KrishBk-ti6iy
    @KrishBk-ti6iy 9 дней назад

    நாய் வாசலில் கட்டி போடும் வீட்டில் நாய் வளர்க்கும் ஹோட்டல்களிலும் சாப்பிடவே மாட்டேன் நான் இந்த காட்சி பார்த்ததுக்கு அப்புறம் இல்ல சிறு வயதில் இருந்து கிருமி எவ்வளவு டேஞ்சர் என்று தெரியாமல் இருக்காங்க கொள்ள பெயர் வளர்ப்பு நாய் இருந்தாலும் கண்ட இடத்தில் புரளும் வளர்ப்பவர்கள் அப்படியே அதை தடவி கொடுப்பார்கள் கையில் கிருமி ஒட்டும் என்று தெரியாதா நிறைய பேர் பட்டு தான் திருந்தறவங்க கொடுப்பார்கள்

    • @MegaKumar55
      @MegaKumar55 2 дня назад

      நாயை தொடாத பலரைக்கூட நோய்க்கிருமி தாக்கியுள்ளது.

  • @abubacker5283
    @abubacker5283 5 месяцев назад +1

    Subahanallah Alhamdulillah Hayakallah

  • @vahithabegum8733
    @vahithabegum8733 Месяц назад

    Masha allah masha allah Masha allah Masha allah Masha allah

  • @MOHAMEDNASAR-ql4lt
    @MOHAMEDNASAR-ql4lt Месяц назад +2

    இஸ்லாத்தில் ஒரு பெண் தன்னை பகிரங்கப்படுத்தி கொள்ளலாமா

  • @HamarMuthu
    @HamarMuthu 23 дня назад

    Alhamdulila