இதுல பெரிய ஹைலைட் தன் மனைவியின் மீது மிகுந்த அக்கரை கொண்டவர் இவரிடம் எதுவும் சேமிப்பு இல்லாததால் நான் இறுஎகும் போதே எனக்கு முன்னரே மனைவி இறந்து விடவேன்டும் எனக்கு பிறகு அனாதையாகி கஷ்ட பட கூடாது என்ற உயர்ந்த என்னம் அக்கரை மாஷாஅல்லா ✔️👍💐💐💐💐💐
இந்த உலகுதுல பெற்றோர் அண்ணா தம்பி அக்கா தங்கச்சி புள்ளைக பொண்டாட்டி இப்படி எல்லாருமே சுயநலம் மாதா இருக்காங்க ஒன்னும் சொல்றதுக்கு இல்ல எதை பத்தி யோசிக்காம ஓவர் திங்கிங் பண்ணாம சகுச்சுட்டு வாழ்ந்தாதா வாழ முடியும் இந்த உண்மை ❤
சரியா சொண்ணிங்க இங்க நிரைய பேர் பிள்ளைய பெத்துக்கரதே கடைசி காலத்துல நம்பல பாத்துக்க வாரிசு வேணும்னு தான் இதுல பாசம் தெரியுதா சுயனலம்தான் தெரியுது எவன் கடைசி காலத்து ல என்னை பாத்து காலனாலும் பரவா யில்ல எனக்குனு ஒரு குழந்தை வேணும் நினைக்கிறானோ அவன் தான் உண்மையான தகப்பன்
அல்லா உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கையைக் கொடுக்கணும் உங்களுக்கு பசங்க இருந்தும் இல்லை எங்களுக்கு பசங்களே இல்லை ஆனாலும் நாம் எல்லோரும் இறைவனின் குழந்தைகள் அவன் பாத்துப்பான் எங்களை
என் அப்பா உடம்புக்கு முடியாம இருக்கும் போது என்புருஷன் சனியன் என்னை பார்க்கவே விடவில்லை சண்டை சண்டைனு போட்டான் என் அப்பா இறந்த பின் சந்தோஷப்பட்டான் அந்த பாவி.இத்தனைக்கும் அவனின் அப்பனுக்கு சமைத்து கொடுத்து பார்த்தேன்.அதை நன்றியோடு நினைத்திருந்தால் இந்த பாவத்தை பண்ணி இருக்கமாட்டான் இந்த பாவி. வேதனையோடுதான் அவனுடன் வாழ்கிறேன் .முதியவர்களுக்கு பாவங்களை மருமகனும் மருமகளும் செய்கிறார்கள்.
இவரது கஷ்டம் புரிகிறது அதே வேளையில் இவரும் தன் தாயை முதிர் வயதில் தன்னுடன் வைத்து கவனிக்கல. அப்படியிருக்க தன் பிள்ளைகள் தன்னை கவனிக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? இவரது தாய் தனிமையில் வடித்த கண்ணீர் யாருக்கு தெரியும்? இயற்கையின் நியதி/ விதி
எந்தப் பிள்ளைகளும் உதவ மாட்டார்கள் நமக்கு! நமக்கு நாமே சேமித்துக் கொள்ள வேண்டும்! நமது இறைவன் அருளால் உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்! தாய் தந்தையருக்கு செய்ய வேண்டிய பணிவிடை எல்லாம் அவர்களுக்கு திருமணம் முடிக்கும் வரை தான்!
ஒன்னும் கவலை வேண்டாம்....நல்ல ஹோமியோபதி மருத்துவரை பாருங்கள் இறைவன் அருள் இருந்தால் மிக மிக விரைவில் மிக மிக குறைந்த செலவில் குணமாகி விடும், குறிப்பு நல்ல அனுபவம் உள்ள நேர்மையான ஹோமியோபதி மருத்துவரை பார்க்க வேண்டும்... 100 ல 90 பேர் வேஸ்ட்,சரியில்லாத அல்லது சரி படுத்த தெரியாத மருத்துவர்கள் தான் இருக்கிறார்கள் ஹோமியோபதியில்.....
மனதில் உள்ளது அவரை அறியாமல் வெளிவந்தது. பம்பாயில் விநாயக சதுர்த்தி விழாவை கலவரம் என்று சொல்ல மனம் வருகிறது. சாலைகளில் தொழுகை செய்வது தான் இவர்களால் சரி என்று சொல்லப் படுகிறது.
He meant the ganpathi season Hindutuva goons orchest to create riots that's what he meant சேதுராமனுக்கு உண்மை கசக்கிறது, வெறுப்பை மடை மாற்றும் ஈன ஜூன புத்தி😂
தாளாத துயரம் இது, யாரும் இல்லா அனைத்திற்கும் மேலான அல்லாவே எளியவர்கள் படும் துயரம் தீர அருள் செய், ஆமென்
இதுல பெரிய ஹைலைட் தன் மனைவியின் மீது மிகுந்த அக்கரை கொண்டவர் இவரிடம் எதுவும் சேமிப்பு இல்லாததால் நான் இறுஎகும் போதே எனக்கு முன்னரே மனைவி இறந்து விடவேன்டும் எனக்கு பிறகு அனாதையாகி கஷ்ட பட கூடாது என்ற உயர்ந்த என்னம் அக்கரை மாஷாஅல்லா ✔️👍💐💐💐💐💐
அவர் எவ்வளவு வேதனையோடு பேசுகிறார் என்று எல்லாராலும் உணர முடியாது
பெற்றோர்களை புறக்கணிக்காதீர்கள் , மகத்தான மாமனிதர்தந்தைக்கு செய்ய வேண்டிய கடமையில் இருந்து நாம் விலகினால் பாவம், பழி வந்து சேரும்.
நண்றியை.மறந்த.சிந்திக்க..செயல்அற்ற..ஆண்.பெண்..சந்திகள்..
அல்லா ஹ் உங்களுக்கு றஹ்மத் செய்வானாக ஆமீன்
Ameen❤
திருக்குர்ஆனின் ஒரு வசனம் : நிச்சயமாக இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் !!!!!
இந்த உலகுதுல பெற்றோர் அண்ணா தம்பி அக்கா தங்கச்சி புள்ளைக பொண்டாட்டி இப்படி எல்லாருமே சுயநலம் மாதா இருக்காங்க ஒன்னும் சொல்றதுக்கு இல்ல எதை பத்தி யோசிக்காம ஓவர் திங்கிங் பண்ணாம சகுச்சுட்டு வாழ்ந்தாதா வாழ முடியும் இந்த உண்மை ❤
எஸ்
சரியா சொண்ணிங்க இங்க நிரைய பேர் பிள்ளைய பெத்துக்கரதே கடைசி காலத்துல நம்பல பாத்துக்க வாரிசு வேணும்னு தான் இதுல பாசம் தெரியுதா சுயனலம்தான் தெரியுது எவன் கடைசி காலத்து ல என்னை பாத்து காலனாலும் பரவா யில்ல எனக்குனு ஒரு குழந்தை வேணும் நினைக்கிறானோ அவன் தான் உண்மையான தகப்பன்
RUclips கழிச்சடை செய்திளுக்கு நடுவில் அருமையான ப்ரோக்ராம்
அல்லா உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கையைக் கொடுக்கணும்
உங்களுக்கு பசங்க இருந்தும்
இல்லை
எங்களுக்கு பசங்களே இல்லை
ஆனாலும்
நாம் எல்லோரும் இறைவனின்
குழந்தைகள்
அவன் பாத்துப்பான் எங்களை
🎉🎉🎉🎉🎉🎉🎉
உங்களின் உண்மையான உழைப்பிற்கு இறைவனின் துணை இருக்கும்.
அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான் பாய்.
Ameen
Ameen
Ameen
கண்ணீருடன் கன்ட கானொலி எந்த இயக்கங்களாவது இவருக்கு உதவினால் நல்லது இறைவன் ரஹ்மத் செய்வான்
அல்லாஹ் உங்களுக்கு போதுமான உதவி செய்வ இன்ஷா அல்லாஹ்
நக்கீரன் மீடியாவுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள், காயல்பட்டிணம் முதியோர் இல்லம் வீடியோ எடுத்து வெளியிடுங்கள்
பிள்ளைகள் உட்கார வைத்து திருக்குர்ஆன் தினம் ஒரு பக்கம் படிக்க வேண்டும். அல்லாஹுத்தஆலா வின் வார்த்தைகள் மட்டுமே உள்ளத்தில் அச்சத்தை ஏற்படுத்தும்.
Allah will shower his blessings.
1.10 சத்தியமான வார்த்தை. அநேகமான தந்தைமாரின் எதிர் பார்ப்பு. நிறைவேறுவது நூற்றில் ஒருவருக்கு தான்.😢
Don't worry brother Allah will shower his blessings.
🎉🎉🎉🎉
Ameen
அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை தருவானாக
பெற்றோர்களே ஆரம்ப காலத்திலேயே நமக்கு என்று பணம் சேமிக்க ஆரம்பித்தால் பிற்காலத்தில் யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை
Anna inge Coimbatore vango .Nanga nadathum old age homela join pannikkalam .Enda kavalaiyum vendam .Allah ellerukkum thunai aga irukkar .Kavalai vendam
நன்றி ஐயா.... எங்கே மதங்களுக்கு இடையில் மனிதநேயம் இல்லாமல் போய்விடும் என்றிருந்தேன்.,..
❤
அறிவு பணம் சௌகர்யம் நோக்கி ஓடும் தற்காலம் உறவுகளின் மதிப்பு தெரியவில்லை உறவுகளே வேண்டாம் என்ற வாழ்வியல் நிலை வந்து விட்டது..
Bhai don't worry god will bless you
God bless you Bhai!
The great nakkeeran
என் அப்பா உடம்புக்கு முடியாம இருக்கும் போது என்புருஷன் சனியன் என்னை பார்க்கவே விடவில்லை சண்டை சண்டைனு போட்டான் என் அப்பா இறந்த பின் சந்தோஷப்பட்டான் அந்த பாவி.இத்தனைக்கும் அவனின் அப்பனுக்கு சமைத்து கொடுத்து பார்த்தேன்.அதை நன்றியோடு நினைத்திருந்தால் இந்த பாவத்தை பண்ணி இருக்கமாட்டான் இந்த பாவி. வேதனையோடுதான் அவனுடன் வாழ்கிறேன் .முதியவர்களுக்கு பாவங்களை மருமகனும் மருமகளும் செய்கிறார்கள்.
❤❤❤ mashraallha
இவரது கஷ்டம் புரிகிறது
அதே வேளையில் இவரும் தன் தாயை முதிர் வயதில் தன்னுடன் வைத்து கவனிக்கல. அப்படியிருக்க தன் பிள்ளைகள் தன்னை கவனிக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
இவரது தாய் தனிமையில் வடித்த கண்ணீர் யாருக்கு தெரியும்?
இயற்கையின் நியதி/ விதி
Padaithavanin thunai iruka aduthavanin thunai edharku 👍👍👍
Great.🙏
We are praying. Allah blessing.and helf for you don't worry
Your speech really very good and really very nice motivational
Hats off you bhi
Brother God bless you with your loving wife
எந்தப் பிள்ளைகளும் உதவ மாட்டார்கள் நமக்கு!
நமக்கு நாமே சேமித்துக் கொள்ள வேண்டும்!
நமது
இறைவன் அருளால் உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்!
தாய் தந்தையருக்கு
செய்ய வேண்டிய பணிவிடை எல்லாம்
அவர்களுக்கு திருமணம் முடிக்கும் வரை தான்!
🎉🎉👍👍👌👌🤲🤲🤲
Allaku rahman parakkathaikoduda ya alla🤲🤲🤲
Thaayin kaaladiyil sorgam irukiradhu.
மிக அருமை நண்பரே
இவர் nurm இருந்தா கொடுங்க
God bless you ayya
🌹 மேல்மருவத்தூர் அம்மா
அமிருதா அம்மா, jj அம்மா 🙏
காளியம்மா, சின்னம்மா மேரி அம்மா, மாரி அம்மா தாலி வரம் கேட்டு வந்தேன்🙏 தாயம்மா,ம நுத்தியேட்டு அம்மாக்கள் மதிக்கிறோம் வணங்குகிறோம்🙏 ஆனால்
பெற்ற தாயை 😭பிள்ளைகள் சிலர்மறந்து😇 விடுகிறார்கள்
பாய் இந்த அல்லவுக்கு ஓபன் பேசறாரு
MUDHALIL PASANGAL ENDRU SOLLATHEERKAL. 4. THURO::::;;;;;
அன்று
நீங்கள் உங்கள் தாய்க்கு செய்ததைத்தான் இன்று
உங்கள் பிள்ளைகளும்
உங்களுக்கு செய்கிறார்களோ ?
இந்த பெரியவர் எங்கே இருக்கிறார்?
யா அல்லாஹகருணைகாட்டு
Allah nayannay entha thai thagappanukkum intha nelamai varakudathu
Back music venaam ..onnum purila
சுயமரியாதைய❤️❤️❤️❤️❤️👍👍👍
God 🎁
ஒன்னும் கவலை வேண்டாம்....நல்ல ஹோமியோபதி மருத்துவரை பாருங்கள் இறைவன் அருள் இருந்தால் மிக மிக விரைவில் மிக மிக குறைந்த செலவில் குணமாகி விடும்,
குறிப்பு நல்ல அனுபவம் உள்ள நேர்மையான ஹோமியோபதி மருத்துவரை பார்க்க வேண்டும்...
100 ல 90 பேர் வேஸ்ட்,சரியில்லாத அல்லது சரி படுத்த தெரியாத மருத்துவர்கள் தான் இருக்கிறார்கள் ஹோமியோபதியில்.....
பாய் எந்த ஊர்
Cheenai
@@SirajSiraj-y5lwhich area
Where is the address
4.44 தப்பு .ஊர்வலம் தான் சரி
WAIF KAL SELBEIGN PANRANUGA BASANGA
பணம் இருந்தால்தான் மரணித்தவர்கூட மரியாதையாக செல்லமுடிகிறது. இதை மாற்ற முடியாத அரசியல் எதற்கு.
Unkgapasang ku narkagam
உண்மை.உழைப்பு.உயரவில்லையே.???
😢😢😢😢😢
😢
🙏🙏🙏
Muslim bro , where's our zakat
Everything is correct,but varatughouravam is not good.
💚💚💚💚💚💚🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Many muslim you tubers will speak about anything , but they dont want to know about any poor muslims , jamat vakbu variyam all are waste ,
Assalamu alaikum ungalin thodarbu No
Your phone number please tailor bhai
மனதில் உள்ளது அவரை அறியாமல் வெளிவந்தது. பம்பாயில் விநாயக சதுர்த்தி விழாவை கலவரம் என்று சொல்ல மனம் வருகிறது. சாலைகளில் தொழுகை செய்வது தான் இவர்களால் சரி என்று சொல்லப் படுகிறது.
அய்யா எந்த சாலையை மறைத்து தொழுகை நடத்துகிறார்கள் சொல்லுங்க பார்ப்போம்...
Neengal enna solkireergal enbathai theliva sollungal
விநாயகர் சதுர்த்தியின் போது இந்து மக்கள் அல்ல இந்துத்துவ வாதிகள.
இந்து = பக்தி = பக்தர்=. commonmen
இந்து துவா = கலவரம் = தீவிரவாதம் = RSS
He meant the ganpathi season Hindutuva goons orchest to create riots that's what he meant
சேதுராமனுக்கு உண்மை கசக்கிறது, வெறுப்பை மடை மாற்றும் ஈன ஜூன புத்தி😂
சங்கிகள் விநாயகர் பெயரை சொல்லி கலவரம் செய்வதுமறுக்க முடியாத உண்மை
பக்தியுள்ள இந்துக்கள் கலவரம் செய்வதில்லை செய்வதில்லை
யா அல்லாஹ் கருணை காட்டு
பின்னணி இசை தேவையற்றது
உங்க தாய் தகப்பனை நீங்கள் கவனித்தீர்களா? நன்றாக யோசித்து பாருங்கள் அதன் விளைவாக கூட இருக்கலாம்.
Pls send me Tailor Bhai adres& mobile no
Where all Islam guys gone?
🙏🙏