அண்ணா வணக்கம் உங்களைப் போல் நல்ல எண்ணங்கள் உள்ள மனிதர்களால் மட்டும்தான் இந்த உலகமே இயங்கி கொண்டிருக்கிறது இந்தக் குடும்பத்தின் சூழ்நிலையை நல்ல நிலைமைக்கு நின்று மாற்றி அமைத்த அண்ணனுக்கும் உதவி செய்த அனைவருக்கும் உங்கள் பாதம் தொட்டு பணிகிறேன் அன்பே சிவம் அன்பு மட்டும் தான் சிவம் என்பதை இந்தப் பதிவில் உணர்ந்தேன் 🙏🙏🙏
உங்கள் சேவையை அதாவது இந்த வீடியோவை பார்த்தபோது என் கண்களில் கண்ணீர் அடக்க முடியவில்லை சார்....வாழ்த்துக்கள் சார், கூடிய விரைவில் உதவ முன்வருவேன் சார்,..
சகோதரரே உங்களை எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லை உங்கள் பெரிய மனசுக்கு என்னத்த கொடுத்தாலும் ஈடு கட்ட முடியாது. உங்கள் தியாக சேவையை நான் மிகவும் பாராட்டுகிறேன் நன்றி
அண்ணா உதவி செய்ய இறைவன் நேரில் வர முடியாத காரணத்தினால். உங்களைப் போன்று ஒரு நல்ல உள்ளங்களை. அனுப்பி இருக்கிறான். இந்தக் குழந்தைகளுக்காக உதவி செய்த அனைவருக்கும். இந்த அண்ணாவுக்கும். என் மனமார்ந்த நன்றிகள் பல. இந்த அண்ணா வீடியோ எடுத்து போடல அந்த பிள்ளைகள் எல்லாம் நமக்கு யாருன்னே தெரிஞ்சிருக்காது. உங்கள் பணி மென்மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள். நீங்களும் நலமுடன் இருக்க உங்களுக்காக. நான் துவா செய்கிறேன்
அண்ணா முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி கடவுளால ஒவ்வொருவருக்கும் நேரடியாக வந்து உதவி செய்ய முடியாது அதனால்தான் என்னவோ உங்களைப் போல நல்ல மனம் படைத்த மனிதர்களை அனுப்பி இருக்கிறார் நீங்கள் செய்த காரியம் ரொம்ப ரொம்ப பெரிய விஷயம் நீங்களும் உங்கள் குடும்பமும் தலைமுறை தலைமுறையாக சர்வ செழிப்புடன் கடவுளுடைய ஆசிர்வாதத்தை பேச்சு வாழ வேண்டும்
உங்கள் வீடியோ அனைத்தும் நான் பார்ப்பேன் செய்யும் நல்ல காரியங்கள் அனைத்தும் உங்கள் குடும்பத்தை உயர்த்தும் உங்களுக்கு கடவுள் துணை நிற்பார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏💕💕💕
திடீரென என்ன தகவல் என்று பார்க்க நேர்ந்தது. மனம் மிகவும் நெகிழ்கின்ற தகவல்கள் எல்லாமே. என்ன கருணை அய்யா உங்களுக்கு. உங்கள் எல்லா முயற்சிகளும் நிறைவேற இறைவன் அருள ப்ரார்த்தனை கள்.
நீங்க நடமாடும் தெய்வம் தான் சார் இது மாதிரி நல்ல உள்ளம் படைத்த உங்க குடும்பம் என்னொன்றும் ஆண்டவன் துணை இரூக்கும் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு
அண்ணா வணக்கம் கடந்த வீடியோவை நான் பார்க்கும் போது மனம் மிகவும் வலித்தது இந்த குழந்தைகள் நலம் பெற நான் கடவுளிடம் பிரார்த்தித்தேன் அந்த கடவுளின் பிரதிநிதியாக நீங்கள் உதவிகள் என்று நான் நம்பினேன் அதற்கான தீர்வு என்று கிடைத்துவிட்டது இதனை பார்க்கும் பொழுது மனம் மகிழ்ச்சி அடைகிறது பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க்கை சிறிது காலமே அதுவும் வாழ்வதற்கு நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் இருந்தது உங்கள் மூலமாக எனக்கு நன்கு புரிகிறது நன்றி நன்றி நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி பார்க்கிறதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அதைவிடுத்து ஒரு சில பொய்யான போலியான நிகழ்ச்சிகளை பார்க்காதீங்க இது மாதிரி பார்த்து மக்களுக்கு உதவும் எண்ணம் வரணும்
ஆர் எ மீடியாக்கு வணக்கம் சார் நீங்க இப்படி ஒரு உதவி செய்ததர்க்கு நன்றிகள் சார் நீங்கள் உன்மையில் கடவுள் சார் நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் உங்களை சுற்றி இருப்பவர்களும் நல்ல இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் இந்த பிள்ளைகளுக்கு உதவிய மக்களுக்கும் உங்களுக்கும் நன்றிகள் வாழ்த்துகள் சார் அந்த பிள்ளைகளுக்கும் இறைவனின் ஆசீர்வாதம் கண்டிப்பாக கிடைக்க வேண்டி கொள்கிறேன்
அருமை நண்பரே சமூக சீர்கேடுகளில் இது போன்ற தாய் தந்தை களை என்ன சொல்வது போன வீடியோ விலயே கேட்டிருந்தேன் உங்கள் விலாசம் அல்லது அந்த குழந்தை களின் விலாசம் அனுப்பி வைக்கவும் முடிந்த உதவிகளை செய்வதற்கு அதையெல்லாம் விட நீங்கள் செய்யும் இந்த உதவி மிகப் பெரியது 🙏
அண்ணா உங்களுடைய இந்த வீடியோவை நான் பார்த்து கண் கலங்கி விட்டேன் உங்களுடைய வீடியோ அனைத்தும் கண் கலங்க வைக்கக்கூடிய ஒரு வீடியோவாகவே உள்ளது மிகவும் மகிழ்ச்சி அண்ணா என் அப்பா ஈசன் உங்களுக்கு எப்பொழுதும் துணை இருப்பார் அண்ணா உங்களுடைய இந்த பதிவை நான் காண்பதற்கு கூட பாதாம் உதவி செய்திருக்கிறார் அண்ணா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
கடவுள் உங்கள் ரூபத்தில் அக்குடும்பத்திற்கு உதவி கிடைத்தது மகிழ்ச்சி அடைகிறேன் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நன்றாக இருக்க வேண்டும் .மேன் மேலும் பணிகள் தொடர வேண்டும்.👍👍👍👍
பெற்றவர்களைவிட்டு பிள்ளைகள் போவதே நான் பார்த்து இருக்கேன். ஆனால் இது வித்தியசமாக இருக்கு பாவம் பிள்ளைகள். இந்த நிலமை யாருக்கும் வரக்கூடாடாது.படைத்த இறைவன் அனைவருக்கும் உணவளிப்பான் நாங்களும் முயற்ச்சி செய்ய வேண்டும்.உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் சேர்....
மக்களின் ஆதரவோடு இந்த பாவப்பட்ட குழந்தைகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையும் ஆறுதலும் பொருளாதார உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறீர்கள்,,.., ஆனால் மிகவும் முக்கியமான அபாயகரமான பிரச்சினை என்னவென்றால்.,., சுற்றியுள்ள மனிதாபிமானமற்ற மனிதர்கள்,,... இந்த ஆதரவற்ற குழந்தைகளிடம்..அப்பா தான் வாங்கிய கடனை திருப்பி தரவில்லை என்று கூறி .வருகின்ற உதவி பணத்தை. பறிக்க முயற்சி செய் கின்றனர்.,,. தயவுசெய்து.. நீங்களே காவல் நிலையம் சென்று ஒரு புகார் மனு ஒன்றை தாக்கல் செய்யுங்கள்.,.,. இது தான் நீங்கள் செய்கின்ற உதவிகளில் பேருதவியாக இருக்கும்.,,...
உங்களைப் போன்ற நல்ல மனிதர் சில பேர் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கிறது. கடவுள் மனிதன் ரூபத்தில் வருவான் என்பது உண்மையே. அப்பா அம்மா வாங்கிய கடனுக்கு பிள்ளைகள் பொறுப்பல்ல. சட்டம் போடணும்.
நீங்கள் செய்யும் இந்த உதவிகள் பாராட்டுக்குரியது.... இதற்கு முன் நீங்கள் வெளியிட்ட அணைத்து விடீயோக்களையும் பார்த்திருக்கிறேன் .. கடன் கொடுத்தவர்களை அழைத்து பேசி , தொந்தரவு கொடுக்காதவாறு செய்து கொடுங்கள் அண்ணா 🙏
இறைவா நல்ல உள்ளங்களை இவர்களை நோக்கி அனுப்பிவை..யாரும் இல்லை என்போர்க்கு நீயே துணை என்பதை இவ்வுலகத்துக்கு புரியவைத்த இறைவா அனைத்துபுகழும் இறைவன் ஒருவனுக்கே!!
Hi dear Sir you are A very good human being and good Samaritan's good heart GOD given to you GOD bless you and your family also please we will support what ever support They needed. seeing all these things some more people come and help them all the best wishes and best regards to you SiR,💞
Brother you are equal to God, please continue this service for a long time,. Best wishes for a happy healthy wealthy life for you and the children for the many more years to follow.
இறைவன்தான் உதவி செய்ய உங்களை அனுப்பியிருக்கின்றார். அந்த குடும்பத்திற்கும் உங்களுக்கும் வீடியோவை பாத்து உதவி கரம் நீட்டும் அனைவருக்கும் இறைவன் ஆசி கிடைக்கட்டும்.அனைவரும் வாழ்க வளமுடன். நலம் பெற வேண்டுகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
தம்பி கடவுள் கண்களுக்கு தெரியமாட்டார் என்பது பொய்த்து விட்டது.உங்கள் உருவில் கடவுளைக்காண்கிறேன்...!நான் ஈழத்திலிருந்து மனம் நிறைந்து வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள்...!
நீங்களும் உங்கள் மனைவி பிள்ளைகளும் நலமுடன் வாழனும் சகோதரா..
அண்ணா நீங்க ஒரு கடவுளுக்கு நிகரான காரியத்தை செஞ்சிட்டு இருக்கீங்க இதை நீங்க கண்டிப்பா தொடர்ந்து செய்யணும் நன்றி
Sir,neenga,nalla,irukkanum
கடவுள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார்
உங்கள் சமூக சேவை என்றும் தொடர வாழ்த்துக்கள்
🙏🙏🙏🙏🙏
அண்ணா வணக்கம் உங்களைப் போல் நல்ல எண்ணங்கள் உள்ள மனிதர்களால் மட்டும்தான் இந்த உலகமே இயங்கி கொண்டிருக்கிறது இந்தக் குடும்பத்தின் சூழ்நிலையை நல்ல நிலைமைக்கு நின்று மாற்றி அமைத்த அண்ணனுக்கும் உதவி செய்த அனைவருக்கும் உங்கள் பாதம் தொட்டு பணிகிறேன் அன்பே சிவம் அன்பு மட்டும் தான் சிவம் என்பதை இந்தப் பதிவில் உணர்ந்தேன் 🙏🙏🙏
நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இருப்பதால் இந்த உலகம் இயங்குது!உங்க பணி மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
உங்கள் சேவையை அதாவது இந்த வீடியோவை பார்த்தபோது என் கண்களில் கண்ணீர் அடக்க முடியவில்லை சார்....வாழ்த்துக்கள் சார், கூடிய விரைவில் உதவ முன்வருவேன் சார்,..
உண்மையான பதிவு அருமை நன்றி👍🏻👍🏻🙏🙏
Nanum
Nanri
அண்ணா கடவுள் உங்கள் ரூபத்தில் வந்து உதவி செய்கிறார் இது பாக்குறதுக்கு ரொம்ப ரொம்பவும் சந்தோஷமா இருக்கு உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்
குழந்தை இல்லாத எங்களுக்கு இந்த வீடியோ பார்க்கு போது கடவுள் மீது கோபம் வருகிறது ஆனால் இன்று உங்கள் முலம் இறைவனை காண்கிறோம்
🎉
இந்த பூமி பந்து சுழல்வது உங்களை போன்ற நல் உள்ளங்கள் இந்த பூமியில் வாழ்வதால் தான் நன்றி ஐயா உங்களின் எதிர்பார்ப்பு இல்லாத சேவைக்கு 🙏
சகோதரரே உங்களை எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லை உங்கள் பெரிய மனசுக்கு என்னத்த கொடுத்தாலும் ஈடு கட்ட முடியாது. உங்கள் தியாக சேவையை நான் மிகவும் பாராட்டுகிறேன் நன்றி
உங்கள் வடிவில் கடவுளை பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்...
கடன்காரன்கள் தொல்லை பண்ணாம இருக்க ஒரு நடவடிக்கை எடுங்க sir.
Parents வாங்கினதுக்கு இந்த குழந்தைகள் என்ன பண்ணும் பாவம்..
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் தங்களின் சேவை சிறப்பானது தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் இறைவன் உங்களை போன்றோரை ஆசீர்வதிப்பார்.
சுயநலமிகுந்த. இந்த. உலகத்தில். உள்ளன்புடன். செய்யும். உங்கள். சேனவ தொடரட்டும்
நல்லது செய்யும் எந்த மனித னும் கடவுள் ரூபம் வாழ்த்துகள் அண்ணா
உங்கள் சேவை என்றும் தொடர இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் அண்ணா
ஐயா ஆண்டவனை பார்க்க முடியவில்லை என்று இயங்க வேண்டாம் நீங்கள்தான் நடமாடும் ஆண்டவன் ஐயா
அண்ணா உங்க இந்த உதவி செய்யும் மனசு கொஞ்சம் பேருகிட்டதான் இருக்கு.கடவுள் எல்லா வளத்தையும் செல்வத்தையும் தர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி தொடரட்டும்💯💯👍
இந்த குடும்பத்தை. காப்பாற்ற உதவிய நல்ல உள்ளங்களுக்கு உங்கள் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்
மனித நேயம் என்பது இதுதான் மிக்க நன்றி நண்பா உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்து கண்ணீர் மல்க நன்றி
அண்ணா உதவி செய்ய இறைவன் நேரில் வர முடியாத காரணத்தினால். உங்களைப் போன்று ஒரு நல்ல உள்ளங்களை. அனுப்பி இருக்கிறான். இந்தக் குழந்தைகளுக்காக உதவி செய்த அனைவருக்கும். இந்த அண்ணாவுக்கும். என் மனமார்ந்த நன்றிகள் பல. இந்த அண்ணா வீடியோ எடுத்து போடல அந்த பிள்ளைகள் எல்லாம் நமக்கு யாருன்னே தெரிஞ்சிருக்காது. உங்கள் பணி மென்மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள். நீங்களும் நலமுடன் இருக்க உங்களுக்காக. நான் துவா செய்கிறேன்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நீங்கள் செய்யும் நல்ல காரியங்கள் தங்கள் குடும்பத்தார் வாழவைக்கும்
வாழ்த்துக்கள். சகோதரே
நீங்கள் வாழும் காலம் வரைக்கும்
இந்த புண்ணியம். தான் நிலைத்து நெற்கும். வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
கடவுளாக நீங்கள் உதவுவது தான் மனிதம் தழைக்கிறது.
அண்ணா முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி கடவுளால ஒவ்வொருவருக்கும் நேரடியாக வந்து உதவி செய்ய முடியாது அதனால்தான் என்னவோ உங்களைப் போல நல்ல மனம் படைத்த மனிதர்களை அனுப்பி இருக்கிறார் நீங்கள் செய்த காரியம் ரொம்ப ரொம்ப பெரிய விஷயம் நீங்களும் உங்கள் குடும்பமும் தலைமுறை தலைமுறையாக சர்வ செழிப்புடன் கடவுளுடைய ஆசிர்வாதத்தை பேச்சு வாழ வேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தெய்வத்தை பார்க்கிறோம் உங்கள் வடிவில்.. நன்றி ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் நலமுடன்
Brother
U r hero
Super
God bless you
And
That small girl family
மக்களே அந்த குழதைகளை வாழவிடுங்கள்.
God bless you and your familythambi you and your serviceshouldgrow well
உங்கள் வீடியோ அனைத்தும் நான் பார்ப்பேன் செய்யும் நல்ல காரியங்கள் அனைத்தும் உங்கள் குடும்பத்தை உயர்த்தும் உங்களுக்கு கடவுள் துணை நிற்பார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏💕💕💕
திடீரென என்ன தகவல் என்று
பார்க்க நேர்ந்தது.
மனம் மிகவும் நெகிழ்கின்ற
தகவல்கள் எல்லாமே.
என்ன கருணை அய்யா உங்களுக்கு. உங்கள் எல்லா
முயற்சிகளும் நிறைவேற
இறைவன் அருள ப்ரார்த்தனை கள்.
நீங்க நடமாடும் தெய்வம் தான் சார் இது மாதிரி நல்ல உள்ளம் படைத்த உங்க குடும்பம் என்னொன்றும் ஆண்டவன் துணை இரூக்கும் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு
மனிதவடிவில் இரைவன் அன்தான் இந்த உதவும் மனம் படைத்த மனிதர்கள் வாழ்க பழ்லான்டு
மனதாரபாராட்டுகிறேன் சார் உங்கள் பணி மேலும் தொடர்ர வாழ்த்துக்கள் சார்
இப்படிப்பட்ட இதயங்களுக்கு நீங்கள் செய்த உதவி தெய்வத்தை விட மிகவும் சந்தோசமான நிகழ்வு சவுதியில் இருந்து
நன்றி 🙏🙏🙏🙏🙏உங்களுக்கும் உங்களுடன் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் எல்லதெய்வங்களும் (நல்ல மனிதர் கள் )வாழ்த்தும்
ஒகே சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா சிவமணி திருவண்ணாமலை மலேசியா எண்ணால் முடிந்த உதவி செய்கிறேன்
அருமையான பேரூராட்ச்சி தலைவர்.அமைச்சர் உதவிகள் இவர்களை கடவுளாக பார்க்கிறேன்
சார் ரியலி ஐ அம் இன் டியர்ஸ் sir I am really in tears God send you people like you to help this poor people and save from this wretched world
நன்றி சகோ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.சிறுமிகளை குறித்து பதிலுக்காக காத்திருந்தேன்
உங்களின் சேவை பெரியது.
ரொம்ப நன்றி அண்ணா நீங்கள் நீண்ட காலம் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...
Sir சரியான உதவி. பாராட்டுக்கள். நன்றி ரா media அவர்களுக்கு நன்றி
தூய்மையான உள்ளம் உங்கள் உதவி க்கு நன்றி இறைவன் அருளால் நீண்ட ஆயுள் வாழ்க வளமுடன்
அண்ணா வணக்கம் கடந்த வீடியோவை நான் பார்க்கும் போது மனம் மிகவும் வலித்தது இந்த குழந்தைகள் நலம் பெற நான் கடவுளிடம் பிரார்த்தித்தேன் அந்த கடவுளின் பிரதிநிதியாக நீங்கள் உதவிகள் என்று நான் நம்பினேன் அதற்கான தீர்வு என்று கிடைத்துவிட்டது இதனை பார்க்கும் பொழுது மனம் மகிழ்ச்சி அடைகிறது பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க்கை சிறிது காலமே அதுவும் வாழ்வதற்கு நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் இருந்தது உங்கள் மூலமாக எனக்கு நன்கு புரிகிறது நன்றி நன்றி நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
சார் உங்கள் உதவும் மனசுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது நீங்கள் இன்னும் பலருக்கு உதவ நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்
இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி பார்க்கிறதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அதைவிடுத்து ஒரு சில பொய்யான போலியான நிகழ்ச்சிகளை பார்க்காதீங்க இது மாதிரி பார்த்து மக்களுக்கு உதவும் எண்ணம் வரணும்
ஆர் எ மீடியாக்கு வணக்கம் சார் நீங்க இப்படி ஒரு உதவி செய்ததர்க்கு நன்றிகள் சார் நீங்கள் உன்மையில் கடவுள் சார் நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் உங்களை சுற்றி இருப்பவர்களும் நல்ல இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் இந்த பிள்ளைகளுக்கு உதவிய மக்களுக்கும் உங்களுக்கும் நன்றிகள் வாழ்த்துகள் சார் அந்த பிள்ளைகளுக்கும் இறைவனின் ஆசீர்வாதம் கண்டிப்பாக கிடைக்க வேண்டி கொள்கிறேன்
Super anna vazhga valamudan
அருமை நண்பரே
சமூக சீர்கேடுகளில் இது போன்ற தாய் தந்தை களை என்ன சொல்வது போன வீடியோ விலயே கேட்டிருந்தேன் உங்கள் விலாசம் அல்லது அந்த குழந்தை களின் விலாசம் அனுப்பி வைக்கவும் முடிந்த உதவிகளை செய்வதற்கு
அதையெல்லாம் விட நீங்கள் செய்யும் இந்த உதவி மிகப் பெரியது 🙏
great salute sir🙏
மனிதர் உருவில் கடவுளை காண்பது இது தான் சார் உங்களைப் போல் நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள் நன்றி அண்ணா. God bless you.
ஐயா, தான் நேறில் வரமுடியவில்லை என்பதால், கடவுள் உங்களை அனுப்பியுள்ளார்,கடவுளின் தூதுவரே தங்களை வணங்கிறேன். தொடரட்டும் உங்கள் பயணம்.
அண்ணா கடவுள் தான் அனுப்பிவிட்டு இருக்கிறார் 🙏🤝🤝
அருமை அருமை 👏👏👏👏👏👏👏👏
அண்ணா உங்களுடைய இந்த வீடியோவை நான் பார்த்து கண் கலங்கி விட்டேன் உங்களுடைய வீடியோ அனைத்தும் கண் கலங்க வைக்கக்கூடிய ஒரு வீடியோவாகவே உள்ளது மிகவும் மகிழ்ச்சி அண்ணா என் அப்பா ஈசன் உங்களுக்கு எப்பொழுதும் துணை இருப்பார் அண்ணா உங்களுடைய இந்த பதிவை நான் காண்பதற்கு கூட பாதாம் உதவி செய்திருக்கிறார் அண்ணா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
கடவுள் உங்கள் ரூபத்தில் அக்குடும்பத்திற்கு உதவி கிடைத்தது மகிழ்ச்சி அடைகிறேன் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நன்றாக இருக்க வேண்டும் .மேன் மேலும் பணிகள் தொடர வேண்டும்.👍👍👍👍
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் சகோதரனே
இறைவன் உங்கள் மூலமாக பல உதவிகள் செய்து வருகிறார்.இறைவன் தங்களையும் இந்த தங்களுடைய குடும்பத்தையும் அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக.
ஓம் சாய் ராம் அண்ணா உங்கள் குடும்பம் நல்லா இருக்க சாய் அப்பா அருள் கிடைக்கும் நன்றி
ஐயா உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏👍👍💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹
பெற்றவர்களைவிட்டு பிள்ளைகள் போவதே நான் பார்த்து இருக்கேன். ஆனால் இது வித்தியசமாக இருக்கு பாவம் பிள்ளைகள். இந்த நிலமை யாருக்கும் வரக்கூடாடாது.படைத்த இறைவன் அனைவருக்கும் உணவளிப்பான் நாங்களும் முயற்ச்சி செய்ய வேண்டும்.உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் சேர்....
Good service sir.
மக்களின் ஆதரவோடு இந்த பாவப்பட்ட குழந்தைகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையும் ஆறுதலும் பொருளாதார உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறீர்கள்,,.., ஆனால் மிகவும் முக்கியமான அபாயகரமான பிரச்சினை என்னவென்றால்.,., சுற்றியுள்ள மனிதாபிமானமற்ற மனிதர்கள்,,... இந்த ஆதரவற்ற குழந்தைகளிடம்..அப்பா தான் வாங்கிய கடனை திருப்பி தரவில்லை என்று கூறி .வருகின்ற உதவி பணத்தை. பறிக்க முயற்சி செய் கின்றனர்.,,. தயவுசெய்து.. நீங்களே காவல் நிலையம் சென்று ஒரு புகார் மனு ஒன்றை தாக்கல் செய்யுங்கள்.,.,. இது தான் நீங்கள் செய்கின்ற உதவிகளில் பேருதவியாக இருக்கும்.,,...
Anna cry is coming for me ur blessed person and I ask god to bless everyone who had done good for them
உங்களைப் போன்ற நல்ல மனிதர் சில பேர் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கிறது. கடவுள் மனிதன் ரூபத்தில் வருவான் என்பது உண்மையே. அப்பா அம்மா வாங்கிய கடனுக்கு பிள்ளைகள் பொறுப்பல்ல. சட்டம் போடணும்.
ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் ❤️
Thankssssss Annaaaa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻… very happy to see such videos💖💖💖💖
நல்ல உள்ளம் கொண்ட மனிதன் வாழ்க நீ
Anna unga pillaikal eppoludun nalla irupinga anna 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
, கடவுள் உங்களை காப்பாற்ற துணை இருப்பார் அண்ணா
நீங்கள் செய்யும் இந்த உதவிகள் பாராட்டுக்குரியது....
இதற்கு முன் நீங்கள் வெளியிட்ட அணைத்து விடீயோக்களையும் பார்த்திருக்கிறேன் ..
கடன் கொடுத்தவர்களை அழைத்து பேசி ,
தொந்தரவு கொடுக்காதவாறு செய்து கொடுங்கள் அண்ணா 🙏
Thank you for everything you are doing for this family sir
God bless you 🙏 💐
Thanks lot for this channel
கடவுளை நேரில் கண்டேன் உங்களுக்கு நன்றி நன்றி நன்றி ஐயா
அண்ணா நீங்கள் வாழ்க வளமுடன் கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் தர வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்
Thank you so much for your heartful service bro god bless you💯💯🙌
Neenga nalla irukkanum bro...good job
இறைவா நல்ல உள்ளங்களை இவர்களை நோக்கி அனுப்பிவை..யாரும் இல்லை என்போர்க்கு நீயே துணை என்பதை இவ்வுலகத்துக்கு புரியவைத்த இறைவா அனைத்துபுகழும் இறைவன் ஒருவனுக்கே!!
God bless y🙏🙏🙏🙏🙏🙏our family sir
தோழா அருமை அருமை மனிதர்கள் மூலமாகத்தான் கடவுள் வருவார் என்பார்கள் உங்கள் அனைவருக்கும் நன்றி நல்லது
Great sir🙏
Very good ,& Thank you sir,!
Super நல்ல காரியம் செய்தீர்கள்
Supper sir nenga nalla irukkanum
Thanks a lot
நன்றி நன்றி அண்ணா 🙏
Hi dear Sir you are A very good human being and good Samaritan's good heart GOD given to you GOD bless you and your family also please we will support what ever support They needed. seeing all these things some more people come and help them all the best wishes and best regards to you SiR,💞
Brother you are equal to God, please continue this service for a long time,. Best wishes for a happy healthy wealthy life for you and the children for the many more years to follow.
இவர்களை ஆண்டவர் ஆசீர்வதிக்கட்டும்!
அய்யா கடவுளின் வடிவில் உங்களைப் பார்க்கிறேன்
மிக்க நன்றி அண்ணா
anna pls sens w numbar
இறைவன்தான் உதவி செய்ய உங்களை அனுப்பியிருக்கின்றார். அந்த குடும்பத்திற்கும் உங்களுக்கும் வீடியோவை பாத்து உதவி கரம் நீட்டும் அனைவருக்கும் இறைவன் ஆசி கிடைக்கட்டும்.அனைவரும் வாழ்க வளமுடன். நலம் பெற வேண்டுகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Super anna god 🙏 bless you
ஆனந்தக்கண்ணீர் வருகிறது. ராமாயணத்து அணில் போல நானும் சிறு உதவி செய்ய முடிந்ததை எண்ணி மகிழ்கிறேன்.
தம்பி கடவுள் கண்களுக்கு தெரியமாட்டார் என்பது பொய்த்து விட்டது.உங்கள் உருவில் கடவுளைக்காண்கிறேன்...!நான் ஈழத்திலிருந்து மனம் நிறைந்து வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள்...!
What a great attitude.and many more videos I watch .but sentiment telecast your video.your trust long time continuously God bless your health.
கடவுள் நல்ல உள்ளம் படைத்தவர்கள் வழியாக செயல்படுவதை இவர் செயல் காட்டுகிறது
Neengalum unga kudumbamum nalla irukka eraivanai vendikkolgiren sagodhara 🙏🏻🥰😍
Anna entha kalathula eppudi oru manusana pakka romba happy eruku anna love you anna
Brother, no words, really you are a god.🙏🙏
அருமை தம்பி வாழ்த்துகள்.