Good மிக அற்புதம் அம்மா அப்பா வ விட்டுட்டு பிள்ளைகள் ஓட்ற காலத்துலே இந்த பிள்ளை கள விட்டு விட்டு ஓடின அம்மா அப்பா வ என்ன சொல்றது கடவுள் தான் நண்பர் உருவத்தில் வந்து உதவி செய்திருக்கின்றார் 🙏👍
Super anna,super, கடவுள் உன்மையாகவே உள்ளார்,அது உங்கள மாதிரியானவர்கள் ருபத்தில் உள்ளார்,நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் 100 ஆண்டுக்காளம் வாழ என் வாழவாழ்த்துக்கள் நன்றி வணக்கம். Christian France
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா' என்ன சொல்வது? உதவிய நல் உள்ளங்களுக்கு நன்றிகள். தயவு செய்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் இந்தக் குழந்தைகளுக்கும் அந்த பாட்டிக்கும் துணையாக இருங்கள் please🙏🙏🙏
உங்கள் ரூபத்துல இன்னக்கி நாங்க கடவுள பாக்குறோம் சார் உங்களுடைய பணி தொடர்ந்து இது போன்ற ஏழை மக்களுக்கு கிடைக்கனும் சார் நீண்ட ஆயுள் குறைவில்லா செல்வம் பெற்று நீடுழி வாழனும் சார் நீங்களும் இவர்களக்கு உதவிய அனைவரும் வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க வளமுடன்.......
ஐயா. வணக்கம் வீடு கட்டி கொடுக்கும்படி நான்தான் உங்களுக்கு ( 2 வது ) இவர்களுடைய வீடியோவை பார்த்து தெரிவித்திருந்தேன் மிகவும் நன்றி . எனக்கே வீடு கிடைததது போன்ற உணர்வு. மேலும். எனக்கு 63 வயது. வாடகை வீட்டில் இருந்து மிகவும் கஷ்டபபட்டிருக்கிரே ன் . சொந்த இடம் இருந்து வீடு இல்லாமல் இருக்கிறது. மிகவும் கொடுமை. மிகவும் நன்றி.
வாழ்த்துக்கள் சார். இந்த மார்க்கத்தில் உதவிய தங்களுக்கும் தங்கள் மூலம்உதவிய உள்ளங்களுக்கும் ஆண்டவன் அருள் என்றும் கிடைக்கும். கடன்பட்டாற்நெஞ்சம் இறங்குவது மட்டும் இல்லாமல் ஒருகுடும்பமேவேதனனை படுவதைஎன்னனு செல்வது. தங்களுக்கு மிக சிறந்த வாழ்த்துக்கள் சார்
வணக்ம் அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் என்னாள் உதவி பன்ன முடியலை ஏன்னா நான் ஏழை என் குடும்பத்தையே காப்பாற்றகஸ்டம் இருந்தாலும் தவிசெய்யும் அனைவரையும் வாழ்த்தி வணங்குகிறேன்
அன்பு சாகோதர நீயும் உன் குடும்பமும் உன் பணிகளும் சிறக்க இறைவன் அருள் புரிவார். நன்றி சாகோதரா
சகோதரா உங்களை மனதார வாழ்த்துகிறேன்.கடவுள் துணை எப்போதும் உங்கள் குடும்பத்திற்கு உண்டு.
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.உதவியவர்கள் சிறுதுளிகள்.பெருவெள்ளமாக அனைத்தும் செய்த சகோ அவர்களுக்கு ராயல் சல்யூட்
தோழர் என்ன சொல்லி உங்களை பாராட்டுவது அருமை அருமை பண உதவி செய்த அனைத்து தோழர்களுக்கும் எங்கள் பொது மக்களின் சார்பாக நன்றி மிக மகிழ்ச்சி உடன் நல்லது
Thambi unga video parthutu aluthutan neega aeram varudam nalamudan erukanum anntha patee kulanthaga neni mala santhosama erukanum
👍💘
சகோதரர் உண்மையில் இந்த வீடியோ கண்களில் கண்ணீரை வரவழைத்த பதிவு. இறைவன் தங்களை சந்ததி சந்ததியாக ஆசீர்வதிப்பாராக.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அன்பு சகோதரருக்கு வாழ்கவளமுடன் 💕💕💕💕
Super anna, உங்கள் மாதிரி மனிதர்களை இந்த உலகில் பார்ப்பது அபூர்வம் வாழ்த்துக்கள் அண்ணா
இதை போன்ற பெண் குழந்தைகள் உள்ள மிக மிக வறுமையில் இருக்கும் பெண்குழந்தைகளை காப்பாற்ற உதவுங்கள்
👍💘🌹
ஐயா, உண்மையில் உங்கள வாழ்த்துக்கள் சொல்ல அளவே இல்லை 👍👍👍👍👍நன்றி... நன்றி
👌😁🙏🙏 நன்றி சொல்கிறேன் மனிதரே.தாங்களும் தங்களின் நண்பர்களும் வாழ்க பல்லாண்டு.
மிகவும் பாராட்டத்தக்க பணி
உதவி செய்த தோழர்களுக்கு
வாழ்த்துக்கள்.
அண்ணா இந்த வீடியோ பாத்து அழுதுட்டேன் என் வழக்கைல இதைவிட மோசமான காலங்களில் வாழ்தேன் அப்போல்லாம் உங்கள மாதிரி ஒரு நல்லா உள்ளங்கள் இல்லை
Yes
Thanks
M G R மக்கள் திலகம் காட்டிய வழியில் உதவி செய்த அன்பர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
உதவிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல கோடிகள்
சகோதரரே...நீங்களும் உங்கள் குடும்பமும் ..வாழ்க வளமுடன்!!! வாழ்க வளமுடன்!!!🙏🙏🙏🙏🙏
நன்றி அண்ணா கண்ணில் ஆனந்த கண்ணீர்வருது
கண் கலங்கியது நண்பரே... நன்றிகள் பல
Good மிக அற்புதம்
அம்மா அப்பா வ விட்டுட்டு பிள்ளைகள் ஓட்ற காலத்துலே இந்த பிள்ளை கள விட்டு விட்டு ஓடின அம்மா அப்பா வ என்ன சொல்றது
கடவுள் தான் நண்பர் உருவத்தில் வந்து உதவி செய்திருக்கின்றார்
🙏👍
Super anna,super, கடவுள் உன்மையாகவே உள்ளார்,அது உங்கள மாதிரியானவர்கள் ருபத்தில் உள்ளார்,நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் 100 ஆண்டுக்காளம் வாழ என் வாழவாழ்த்துக்கள் நன்றி வணக்கம். Christian France
🙏🙏🙏
கடவுள் தான் அண்ணா நீங்கள் உங்கள் பணி சிறக்கவாழ்த்துகள்🙏🙏🙏🙏🙏👌🌹
சகோ அவர்களது பாதுகாப்பிற்காக அடிக்கடி அவர்களை சந்தித்து உதவுங்கள்
ஊரில் உள்ள கடன் பிரச்சினையால் இருப்பதால் இதை சொல்கிறேன்
Is real akka
@@marianiyomi7761 ☺
அருமை அருமை கர்த்தாவே நன்றி😍😊😃
My story very very dangerous sir, pls help me sir
உண்மையிலே உங்கள் உதவி மிகவும் பாராட்டத்தக்கது. உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களும் நீடிய ஆயுளோடும் நல்ல வளத்துடனும் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக சகோதரா😍☺
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா' என்ன சொல்வது? உதவிய நல் உள்ளங்களுக்கு நன்றிகள். தயவு செய்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் இந்தக் குழந்தைகளுக்கும் அந்த பாட்டிக்கும் துணையாக இருங்கள் please🙏🙏🙏
உங்களின் இந்த மகத்தான சேவைக்கு எங்களின் மனமார்ந்த நன்றி உதவி செய்த எல்லா நல் உள்ளங்களை ஆண்டவர் ஆசீர்வாதப்பாராக🙏🙏🙏🙏🙏🙏
சொல்லா வார்த்தை இல்லை இறைவனை உங்கா வடிவில் பக்கீறேன் அண்ணா
இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக
உங்களின் சேவை மிகவும் மகத்தானது இது கண்டு அந்த இறைவனே மகிழ்ச்சி அடைவான்
நீங்கள் வளமுடனும்,நலமுடனும் வாழ இறைவனை வேண்டுகிறோம்
உங்கள் ரூபத்துல இன்னக்கி நாங்க கடவுள பாக்குறோம் சார் உங்களுடைய பணி தொடர்ந்து இது போன்ற ஏழை மக்களுக்கு கிடைக்கனும் சார் நீண்ட ஆயுள் குறைவில்லா செல்வம் பெற்று நீடுழி வாழனும் சார் நீங்களும் இவர்களக்கு உதவிய அனைவரும் வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க வளமுடன்.......
Hi brother இந்த பதிவுவை பார்த்தவுடன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது கனடாவில் இருந்து ஜோர்ஜ்
வாழ்த்துக்கள் சகோதரா நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
உதவிய அனைத்து உள்ளங்களுக்கு நன்றி🙏
வாழ்த்துக்கள் சமூக நல ஆர்வலர்கள் தோழர் அவர்களே அவர்களுக்கு ஒரு தொழில் ஏற்படுத்தி கொடுத்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
Your are great 🥰🥰🥰 he is a one of the god sir
உதவிகள் செய்திகள் மிக்க நன்றிஞ்
இது ரொம்ப பெரிய விசயம்
சிலபேர் நீயுஸ் சேகரித்தவுடன்
மறந்துவிடுவார்கள் ஒவ்வொரு
மனிதனும் இவர்போல் மார
வேண்டும் வாழ்த்துக்கள் நண்பரே
வாழ்க வழமுடன் என் நன்பா உங்கள் வாழ்க்கை வழமாக ஆன்டவன் அறுள் புரிவார்
There's no words to say anything. Whatever you have done is very Great . May God Bless you and your family.
சகோதரா சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்
தம்பி நீங்களும் உங்கள் குடும்பமும்,இதற்கு உதவிய அனைத்து குடும்பங்களும் வாழ்க வளமுடன்
உங்களை போன்ற நல்ல மனிதர்கள் நாட்டில் இருப்பதால்தான் , ஏழை ஆதவரற்ற பிள்ளைகள் வாழ முடிகிறது . உங்கள் சேவை மனப் பான்மை தொடர வாழ்த்துகிறேன் .
For your good heart and generosity God will bless your noble service. Thanks
உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் கோடணா கோடி நன்றி🙏🙏🙏🙏🙏🙏
என்னவென்று சொல்வது வார்த்தைகள் இல்லை நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்
I really really proud of you sir.....God bless you🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
Karthar vungal vazhiya avarkalukku vuthavi sethullar. God bless you brother. Thank you so much.
சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன் உறவே, நிச்சயமாக தெய்வங்கள்யாவும் உங்களை உயர்த்துவார்கள்
அன்பு சகோதரர் உங்கள் குடும்பம் பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரிய வேண்டும்
கடவுளின் மறு உருவமாக உங்களைப் பார்க்கிறேன் நன்றி சகோதரா🙏🙏i
அருமைசகோ.வாழ்த்துகிறோம்.ஏழையின்சிரிப்பில்இறைவனைகாண்கிறோம்.
அண்ணா கடவுள் உங்கள் ரூபத்தில் வந்து உதவி செய்கிறார்
இறைவன் உருவில் தோன்றி அந்த குழந்தைக்கு அருள் புரியும் சகோதரர் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 🙏 வணக்கங்கள் 🌹
அண்ணா நீங்க கடவுளுக்கு சமம் அண்ணா அவங்கள பொறுத்த வரைக்கும் நீங்க தான் கடவுள்
நன்றி அண்ணா நீங்க நல்லா இருக்கனும்
ஐயா நீங்க ஒரு வாழும் mgr
நம்ம கேப்டன் மாதிரி தங்கமான உள்ளம் கொண்டவர்
வாழ்க வளமுடன்
நீங்களும் உங்கள் குடும்பத்தைச் சார்ந்தத நபர்கள் அனைவரும் கோடிபுண்யம் பெற்றவர்கள் அண்ணா
Great sir, thank you 🙏
Super
நன்றி தம்பி நீயும் உன்பிள்ளைகளும் நலமுடன் வாழ வேண்டும்
ஐயா. வணக்கம் வீடு கட்டி கொடுக்கும்படி நான்தான் உங்களுக்கு ( 2 வது ) இவர்களுடைய வீடியோவை பார்த்து தெரிவித்திருந்தேன் மிகவும் நன்றி . எனக்கே வீடு கிடைததது போன்ற உணர்வு. மேலும். எனக்கு 63 வயது. வாடகை வீட்டில் இருந்து மிகவும் கஷ்டபபட்டிருக்கிரே ன் . சொந்த இடம் இருந்து வீடு இல்லாமல் இருக்கிறது. மிகவும் கொடுமை. மிகவும் நன்றி.
Super bro God bless u forever ❤️💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பு தம்பி, கர்த்தர் உங்ஙளை ஆசீர்வதிப்பாரக.
நீங்கள் நல்லா இருக்கணும்❤❤❤❤
உலகில் கவனிக்கபட வேண்டிய வர்கள் எண்ணிக்கை ஏராளம். உங்களை போல பலரும் நினைத்தால் சமுதாயம் உயரும். 🙏🙏🙏🙏🙏🙏🙏
Super brother munru perukkum ninga uthavi panninga ungala taade ungalai vazhthum bro
🇩🇪
🙏🙏🙏
சொல்ல வார்த்தைகள் இல்லை
வாழ்த்துகள் தம்பி..
கைகூப்பி வணங்குகிறேன் .....கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் நன்றி
சூப்பர் தம்பி உதவி செய்ய வாழ்த்துக்கள் பேபி கேள் மகள் சூப்பர் வாழ்த்துக்கள் அம்மா
வாழ்த்துக்கள் நண்பரே.நன்றி .உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சார். இந்த மார்க்கத்தில் உதவிய தங்களுக்கும் தங்கள் மூலம்உதவிய உள்ளங்களுக்கும் ஆண்டவன் அருள் என்றும் கிடைக்கும். கடன்பட்டாற்நெஞ்சம் இறங்குவது மட்டும் இல்லாமல் ஒருகுடும்பமேவேதனனை படுவதைஎன்னனு செல்வது. தங்களுக்கு மிக சிறந்த வாழ்த்துக்கள் சார்
Anna romba nandri neenga seiyum sevai thodarattum,,,.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ரொம்ப நன்றி சார் 🙏
Really great brother. You are sent by God..This world stll survive you like people.There is no word to appreciate.God bless you and your family.
வாழ்த்துக்கள் தோழரே
கடவுள் போல் நீங்கள் உதவி செய்கிறீர்கள் உங்களை கடவுள் காப்பாற்றினால் நிறைய பேருக்கு உதவி செய்வீர்கள் மிகவும் சந்தோசம்
உளமார்ந்த வாழாத்துக்கள்.
God bless you thambi for your great help.
நீங்கதான் சார் கடவுள்
Ungalukku evlo nandrigal sonnalum podhadhu sagodhara evlo kudumbangalai vazha vaithu velakketri vaikkiringa 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️udhavi seidha anaithu ullangalukkum nandrigal pala eraivan arul nichayam ungal anaivarukkum undu 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️
Super sir nanga oru Manitha kadavul 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உணவு தந்து குழந்தை களை வாழ்வதற்கு வழி செய்த கருவறை உள்ளங்களுக்கும் நன்றிகள் பல வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க..... வளமுடன் ஐயா
Arumai arumai super brother 💯✅✅✅
மிகவும் சிறப்பு வாய்ந்த சேவை சேர் கண் கலங்கியது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் RA media நண்பருக்கு வாழ்த்துக்கள்
உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள். கோ.வைத்தியநாதன். புதுப்பட்டிணம். சீர்காழி
அன்பு சேவைகள்
தொடர இறைவன்
அருள் புரிவானாக.
Super anna.வாழ்க வளமுடன் அண்ணா 🙏🏻🙏🏻
Thank you sir. You rescued them.
Great man valthugal
வணக்ம் அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் என்னாள் உதவி பன்ன முடியலை ஏன்னா நான் ஏழை என் குடும்பத்தையே காப்பாற்றகஸ்டம் இருந்தாலும் தவிசெய்யும் அனைவரையும் வாழ்த்தி வணங்குகிறேன்
உங்கள் குடும்பம் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு நூறாண்டு வாழனும் சகோதரரே🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om sai ram blessing brother👍👍👍👍👍👍👍👍very very 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏bro
அய்யா உங்களுக்கு நன்றி
வாழ்க இரு சகோதர்களே கடவுள் உங்களை மேலும் ஆசிர் வாதிப்பாரக
கடவுளின் உண்மையான
தூதன் நீங்கள் தான் ஐயா
கடவுள் நேரில் வந்து உதவுவார் இங்கே கடவுளாக மதிக்கப்படுபவர் உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களும்
தம்பிகள் இருவரும் நீண்ட நாள் வாழனும் கடவுள் துணை இருப்பார்
Super Anna very proud of u guys 🎉may God bless ur family in abundance 🎉
சொல்ல வார்த்தைகளே இல்லை 🙏