வளர்ப்பு தான் காரணம் இது போன்று தனிமையில் விடும் பெற்றோர் அவர்களது இளம் வயதில் பெரியவர்களிடம் அன்போடும் பரிவுடனும் வைத்திருந்தால் அதைப் பார்த்து இன்றைய பிள்ளைகளும் வளர்ந்திருக்கும் ஆனால் சுயநலமாக வளர்த்த நாள் பிற்காலத்தில் இவர்கள் அவர்களும் சுயநலமாக தான் பார்ப்பார்கள்
பெற்ற பிள்ளைகள் உயிரோடு இருக்கும் போது பெற்றவர்கள் முதியோர் இல்லத்தில் அனாதையாக வாழ்வது மிகவும் கொடுமை பாவம் இந்த முதியவர்கள் .எத்தனை கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்த்து இருப்பார்கள் பெற்றவர்கள் மனம் வருந்தி கண்ணீர் விட்டால் அது நம் குழந்தைகள் எதிர்காலத்தை பாதிக்கும் என்று யாரும் நினைப்பதில்லை நம்மை பெற்றவர்களை அவர்களின் கடைசி காலத்தில் பேணிப் பாதுகாப்பது பிழைகள் ஆகிய நமது கடமை அதை செய்யது கடமையில் இருந்து தவறினால் அந்தப் பாவம் நம்மையும் நாம் பெற்ற பிள்ளைகளையும் நிம்மதியாக வாழ விடாது 😢
இஸ்லாமிய மார்க்கத்தில் சிறுவயது முதல் தாய் தந்தையின் அருமை பற்றி போதிக்க படுவதால் அவர்கள் பெரும்பாலும் முதியோர் இல்லங்களை நாடுவது இல்லை தாயின் காலடியில் சுவார்கம் தந்தைக்கும் பிள்ளைக்கும் இருக்கும் பொருத்தம் தான் அந்த மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள பொருத்தம் எனவும் சிறுவயது முதல் கற்பிக்கப்படுகிறது என்று என் இஸ்லாமிய நண்பன் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன்
அப்படியெல்லாம் இல்ல. என் தோழி அவர்களின் தந்தை இரும்புகடையில் வேலை பார்த்தார். 2 பையன்கள் ஒரு பெண். அவளும் ஒரு பையனோட, கணவனோடு வாழாமல் தாய் வீட்டோடு வந்துவிட்டாள். அவளோட போராட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. ஆனால் PHEL ல Er. வேலை பார்த்த பெரிய அண்ணன் தாய், தந்தையையும் பார்த்துக்கொள்ளவில்லை. தன் சகோதரி, அவளோட ஆண் பிள்ளையையும் பார்த்துக்கொள்ளவும் இல்லை. அவள்தான் தான் மகனைப் படிக்கவைத்து ஆளாக்கி, வயதான தந்தையும் பார்த்து, அவர் மரணத்தையும் நல்லமுறையில் எடுத்துபோட்டு, முடியாத தாயையும், வேலைக்கே செல்லாத தன் சகோதரனையும் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். மகன் Btec படித்துவிட்டு சமீப்பத்தில்தான் மகனுக்கு திருமணம் பண்ணிவைத்தாள். இன்னும் அவளோட போராட்டம் தீரல.
ஒரு சில பிள்ளைகள் இப்படி இருக்கலாம். ஆனால் பெண்களைப் பெற்ற என் போன்ற பெற்றோர் எந்த அளவுக்கு மாமனார் மாமியாரால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது கடவுளுக்கே வெளிச்சம். பையனை பெற்றவர்களுக்கு பையனின் வருமானம் தவிர வேறு எதிலும் நாட்டமில்லை. வாழ வரும் பெண்கள் பகடையாடும் சகுனி பெற்றோர்களே இங்கு அதிகம். நன்றாக இருக்கட்டும். எங்கள் மனங்கள் கொதிக்கிறது
@padma2011 மாமியார் மாமனார் நாத்தனார்கள் ஆட்டம் தாங்க முடியவில்லை. அனைத்துக்கும் தலையாட்டும் மகன்கள். இவர்களுக்கு கல்யாணம் செய்து அடுத்த வீட்டு பெண்கள் வாழ்வை பாழாக்குகின்றனர்.
இக்கரைக்கு அக்கரை பச்சை எனக்கு தெரிந்த மிக நெருங்கிய உறவினர் இருவரின் மருமகள் தன் தாய் தந்தையை தன்னுடன் வாழ வேண்டும் என்பதற்காக மாமியாருக்கு பைத்திய ம் கட்டி அவரை முதியர் இல்லத்தில் அனாதை என்று சொல்லி அவரது நகைகளை பறித்து கொண்டனர் இது தூத்துக்குடியில் நடந்த உண்மை சம்பவம்
But in some places Daughters in law really play a cruel role to separate the parents from sons. And daughters parents r the back bones to perform those act as they want to settle down with daughters. So my opinion is children must take care of both the sides parents.. And parents also should cooperate well with the children without troubling them.
பெரும்பாலோர் பணம் இருந்தால் தான் என்கின்றனர். ஆனால் பணம் இருந்தாலும் பாசம் இல்லாத பிள்ளைகள் இருப்பவர்கள் கதியை நினைத்து பாருங்கள். இந்த மாதிரி முதியோர் இல்லத்தில் சேர்த்து கொள்ள மாட்டார்கள். நடுத்தர வசதி உள்ளவர்களுக்கு போய் சேரவும் முடியாது. எல்லாம் இருந்தும் எல்லாம் இல்லாதவர்களுக்கு எங்கே விமோசனம்?
16 வருடமா பாட்டி எங்க வீட்ல இருக்காங்க....அவங்க மகனை அவங்க அண்ணா சிறு வயதாக இருக்கும் பொது kutitu poitanga லாம்.....பாட்டி எங்க kuda இருக்கிரது அவங்க சொந்தம் தெரியும் but யாரும் kutitu போக வரல......எங்களுக்கும் pattikum அன்பு pasam தவிர வேறு எந்த banthamum இல்லை......16 வருடமாக எங்க பாட்டி avalo than.....அவர்களுக்கு எந்த சொத்து இல்லை .....எத்தனையோ தடைகள் வந்தும் அவர்களை anupa enaku விருப்பம் இல்லை ....till I m Careing her ...past 10 years my parents was with me ...2yrs back my mom expide....now my dad was with my brother ....rearlly i am very proud to my parents .....they guided us to be a human .....இன்று என் பிள்ளைகள் பாட்டி ya கவனித்து கொள்கிறார்கள்....Thanks to be god ....mary from pondicherry.......
பெற்றோர்கள் யாரும் சுயநலமாக யோசிப்பதில்லை. சிலர் வேண்டுமானால் அப்படி இருகாகலாம். பிள்ளைகள்தான் முழு சுயநலவாதிகள். அவர்கள் முதுமையை சந்திக்கும்போது தெரியவரும் வலி என்பது என்ன என்று.
இந்தா உலகத்தில் என்னத்தை சாதிக்கா பொறங்கே தெறியளை கடவுள் ஒரு எழுத்துக்கள் எழுதியவர் யா௫க்கு என்னை நடக்கும் தெறியாது ஆனால் பூ௫சன்தான் உலகம் வழுறோம் அனல் பூ௫சன் சரியளை அனல் பிள்ளை நம்பி வழுறோம் அனல் பிள்ளை சரியளை அனல் முயோர் இல்லம் ரொம்ப ரொம்ப பாதுகாப்பூ கொடுக்குறாங்க வையதாயி பார்குறேப்பா ரொம்பவே பாவம் மா இ௫க்கு கடைசி காலம் இப்படி ஒரு கொடும்மா தாரைகா 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍😂😂😂 கெத்தா இ௫க்குதுபார் நன்றி நன்றி நன்றி வணக்கம் 😢😢
இதை பார்க்கும் பொழுது ரொம்ப மன வேதனையாக இருக்கிறது இவங்க பெத்த பிள்ளைகள் அனைத்து பிள்ளைகளும் நாசமத்தே போகணும் அந்த புள்ளியலுக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது அவர்கள் இதைவிடவும் கேவலமாக சாக வேண்டும் ...இதை நான் ஏனென்றால் இப்படி கமெண்ட் பண்றேன் என்றால் என் மனது தாங்க முடியாது அதனால் தான் இப்படி சொல்றேன் ..ஒரு பெத்த தாய் தகப்பனே இப்படியா முதியோர் இல்லத்தில் சேர்ப்பார்களா இவர்கள் நன்றி கெட்ட மனிதர்கள் ...ஏன் அவர்களுடைய மனைவிமார்களை கொண்டு விடலாம் தானே
இளமையில் முதுமை பக்குவம் இருந்தால் பாழாப்போன இந்தப் பிள்ளைகளைப் பெற்று இவ்வளவு சீரழிவு தேவையில்லை.சொல்வதற்கு ஒன்றமில்லை.இதெல்லாம் உலகம் இயங்குவதற்கு இறைவன் நடத்தும் நாடகம்.
சே,சே இறைவனை கொடியவன் என்ற விதத்தில் கூறவில்லை சகோதரரே.இறைவன் என்பவன் நாம் செய்யும் செயல்களுக்கெல்லாம் கணக்கே பார்க்காமல் அள்ளிக் கொடுக்கும் கருணைக் கடலல்லவா!அவனன்றி அணுவும் அசையாது.அந்த அணு என்பது தான் கர்மா.அந்தக் கர்மாவைக் கடந்து செல்ல இறைவன் நமக்கு அளிக்கும் நிலையே இந்த உலகம் என்னும் நாடக மேடை.மற்றபடி இறைவனின் நாமமே என் உயிர்மூச்சு.
பாட்டி மகனை தேடி கொண்டு irukuran....ஒரு முறையாவது மகனை அவர்கள் கண்ணில் kamika வேண்டும் என்று....she came out from her home on her 25 age ....she survey many place finaly past 16 yrs she was with us now she is 86 old .....ple pray for me for this process.....தான் மகனின் பெயரை தவிர வேறு எதுவும் இல்லை பாட்டி கிட்ட.....
Actually nanga lam en pasangaluku grand parent's venum nu vara soldrom avanga Vara matiranga enga epadi enaku oru chance kedaita oru nalla grandparents ah kuptu vantuduvan
Praying for this elders. May God help them to live peaceful life. I appreciate the donors and sponsors for their kindness to this elderly people. We should keep going on teaching children to respect and help elders.
Old Age Home is not a bad idea ; Today Corporates have killed the family Concepts for their Sales ; Even some people are not marrying because of work load / meeting the deadlines ; Job security is not there ;
எங்க அப்பா அம்மா pension வாங்கி கொண்டு தனியாத்தான் இருக்காங்க நான் என் அண்ணன் இரண்டு பேர் மட்டும்தான் ஓரளவுக்கு வசதியாதான் இருக்கிறோம் ஆனாலும் அப்பா அம்மா இருவரும் எங்களை கடைசி காலத்தில் யாரும் பார்க்க தேவையில்லை நாங்கள் முதியோர் இல்லத்திற்கு சென்று விடுவோம் என்கிறார்கள் இது எந்த மாதிரியான மனநிலை என எனக்கு தெரியவில்லை
தனக்கு ஒருத்தரும் இல்லை
என்று ஏங்கிய தாயை உங்களது மூக்குத்தி அழகா
இருக்கு என்று கதையை
மாற்றி சிரிக்கவைத்த நுட்பம்
அருமை.
எவ்வளவு ஒரு அழகான தருணம். பார்க்க சந்தோஷமாக இருக்கிறது . அங்கு உள்ள அனைவரும் நலமுடன் வாழ இறைவன் அருள் புரிவாராக. பதிவுக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
வளர்ப்பு தான் காரணம் இது போன்று தனிமையில் விடும் பெற்றோர் அவர்களது இளம் வயதில் பெரியவர்களிடம் அன்போடும் பரிவுடனும் வைத்திருந்தால் அதைப் பார்த்து இன்றைய பிள்ளைகளும் வளர்ந்திருக்கும் ஆனால் சுயநலமாக வளர்த்த நாள் பிற்காலத்தில் இவர்கள் அவர்களும் சுயநலமாக தான் பார்ப்பார்கள்
RJ அவர்களின் நிகழ்ச்சி தொகுப்பு எனக்கு மிகவும் பிடிக்கும், அவருக்கு வாழ்த்துக்கள் !
நாம் எல்லோரும் தெய்வத்தின் முன் சமம்.யாரும் அனாதை இல்லை.கவலைப்பட வேண்டாம் நாம் கடவுளின் குழந்தைகள் ❤❤❤❤❤❤
நம் விதிப்படி வாழ்ந்து நம் வாழ்க்கையை கடந்துதானே ஆகவேண்டும்.இறைவா அனைவரையும் நிம்மதியோடு வாழ அருள்புரிவாயாக
aameen summa aameen
அய்யோ நாளைக்கு நமக்கும் வயதாகும் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கனும்.❤.
பெற்ற பிள்ளைகள் உயிரோடு இருக்கும் போது பெற்றவர்கள் முதியோர் இல்லத்தில் அனாதையாக வாழ்வது மிகவும் கொடுமை பாவம் இந்த முதியவர்கள் .எத்தனை கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்த்து இருப்பார்கள் பெற்றவர்கள் மனம் வருந்தி கண்ணீர் விட்டால் அது நம் குழந்தைகள் எதிர்காலத்தை பாதிக்கும் என்று யாரும் நினைப்பதில்லை நம்மை பெற்றவர்களை அவர்களின் கடைசி காலத்தில் பேணிப் பாதுகாப்பது பிழைகள் ஆகிய நமது கடமை அதை செய்யது கடமையில் இருந்து தவறினால் அந்தப் பாவம் நம்மையும் நாம் பெற்ற பிள்ளைகளையும் நிம்மதியாக வாழ விடாது 😢
So sad to please dont leave olders lm also old what happen me tommorow
இந்த பாவத்தை அவர்கள் அனுபவிங்க
என்ன கொஞ்சம் நாள் ஆகும்
குருத்து ஓலை ஒரு நாள் பழுத்துதான் ஆகனும்
True❤❤
Ama😢😢
பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது ரொம்பவும் பாவம்.
உண்மை 💯 நன்றிகள்
நானும் உங்களை போல் அனாதை தான் என் வாழ்நாளில் ஒருமுறை ஆவது உங்களை போல் உள்ள முதியோர் இல்லம் வந்து சேவை செய்ய வேண்டும் என்று ஆசை
சீக்கிரம் செய்யுங்க வாழ்த்துக்கள்.
I also feel like that you. to stay with all of you for a day or two. NA Hariharan IYER, Ahmedabad
❤❤❤
Excellent program,,
God Bless you All 🙏💐
நல்ல பெற்றோர்க்கு நல்ல
பிள்ளைகள் இல்லை , அதான் இயற்கை
எங்களுக்கு குழந்தை இல்ல 😢😢நானும் எனது கணவரும் வயசான பிறகு முதியோர் இல்லத்தில் தான் தங்க போறோம்😊
இஸ்லாமிய மார்க்கத்தில் சிறுவயது முதல் தாய் தந்தையின் அருமை பற்றி போதிக்க படுவதால் அவர்கள் பெரும்பாலும் முதியோர் இல்லங்களை நாடுவது இல்லை
தாயின் காலடியில் சுவார்கம்
தந்தைக்கும் பிள்ளைக்கும் இருக்கும் பொருத்தம் தான் அந்த மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள பொருத்தம் எனவும் சிறுவயது முதல் கற்பிக்கப்படுகிறது என்று என் இஸ்லாமிய நண்பன் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன்
உண்மை
அப்படியெல்லாம் இல்ல. என் தோழி அவர்களின் தந்தை இரும்புகடையில் வேலை பார்த்தார். 2 பையன்கள் ஒரு பெண். அவளும் ஒரு பையனோட, கணவனோடு வாழாமல் தாய் வீட்டோடு வந்துவிட்டாள். அவளோட போராட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. ஆனால் PHEL ல Er. வேலை பார்த்த பெரிய அண்ணன் தாய், தந்தையையும் பார்த்துக்கொள்ளவில்லை. தன் சகோதரி, அவளோட ஆண் பிள்ளையையும் பார்த்துக்கொள்ளவும் இல்லை. அவள்தான் தான் மகனைப் படிக்கவைத்து ஆளாக்கி, வயதான தந்தையும் பார்த்து, அவர் மரணத்தையும் நல்லமுறையில் எடுத்துபோட்டு, முடியாத தாயையும், வேலைக்கே செல்லாத தன் சகோதரனையும் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். மகன் Btec படித்துவிட்டு சமீப்பத்தில்தான் மகனுக்கு திருமணம் பண்ணிவைத்தாள். இன்னும் அவளோட போராட்டம் தீரல.
நீயா நானா அந்த நிகழ்ச்சி பார்திருப்பிங்க ஒரு முஸ்லீம் பொண்ணு அந்த அளவு கேவலமா பேசினது எனக்கு ரொம்ப பீல் ஆயிட்டேங்க
நன்றி ஆனா நீயா நானா அந்த நிகழ்ச்சி பார்த்திருப்பீங்க அந்த முஸ்லீம் பெண் அப்படி பேசுனது என்ன ரொம்ப வருத்தப்பட வைத்தது
மனதுவலிக்கிறது.ஏன்டா.பன்னிங்கள உங்களவளர்த்தபாவத்திற்குஇந்ததன்டனையா?.உங்களுக்கும்.இந்த வயது.காலம்வரும்என்பதைஏன்மறந்துவிடுகிறீர்கள்.கலிகாலம்என்பது.உன்மை.
இவங்களை எல்லாம் பாக்கும் பொழுது ரொம்ப கஷ்டமா இருக்கு.. முதுமை எல்லாருக்கும் வரும் என்பதை இளமையில் உணர வேண்டும்...
True😢
Arumaiyana telicast.
ஒரு சில பிள்ளைகள் இப்படி இருக்கலாம். ஆனால் பெண்களைப் பெற்ற என் போன்ற பெற்றோர் எந்த அளவுக்கு மாமனார் மாமியாரால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது கடவுளுக்கே வெளிச்சம். பையனை பெற்றவர்களுக்கு பையனின் வருமானம் தவிர வேறு எதிலும் நாட்டமில்லை. வாழ வரும் பெண்கள் பகடையாடும் சகுனி பெற்றோர்களே இங்கு அதிகம். நன்றாக இருக்கட்டும். எங்கள் மனங்கள் கொதிக்கிறது
நீங்க சொல்ரது முற்றிலும் உண்மை.
மாமியார் நாத்தநர் கொடுமை.
@padma2011 மாமியார் மாமனார் நாத்தனார்கள் ஆட்டம் தாங்க முடியவில்லை. அனைத்துக்கும் தலையாட்டும் மகன்கள். இவர்களுக்கு கல்யாணம் செய்து அடுத்த வீட்டு பெண்கள் வாழ்வை பாழாக்குகின்றனர்.
இக்கரைக்கு அக்கரை பச்சை எனக்கு தெரிந்த மிக நெருங்கிய உறவினர் இருவரின் மருமகள் தன் தாய் தந்தையை தன்னுடன் வாழ வேண்டும் என்பதற்காக மாமியாருக்கு பைத்திய
ம் கட்டி அவரை முதியர் இல்லத்தில் அனாதை என்று சொல்லி அவரது நகைகளை பறித்து கொண்டனர் இது தூத்துக்குடியில் நடந்த உண்மை சம்பவம்
But in some places Daughters in law really play a cruel role to separate the parents from sons. And daughters parents r the back bones to perform those act as they want to settle down with daughters.
So my opinion is children must take care of both the sides parents.. And parents also should cooperate well with the children without troubling them.
Tq for true experience comments
❤ Che Parkkave Romba Kashttama Errukku, Evargal Than Unmayana Manida Kadavul
இங்க பெற்றோர் எங்களுக்கு பணம் தான் வேணும் பிள்ளை வேண்டாம்னு துறத்திட்டாங்க
Enkitta panam illai...but nimmathi niraiya irukirathu..because en amma en kooda than irukanga❤❤❤❤🎉🎉
God bless you Annaiyea theivam ❤❤❤
Continue brother
இந்த முதியோர் இல்லம் எங்கே இருக்கிறது எனக்கு அட்ரஸ் சொல்லவும்
Inda nilamayai awarharhalin pillaihal anufavipparhal
Awarhalukku chee endra 1 words sa kuuda use pannak kuudathu romba paawam
பெரும்பாலோர் பணம் இருந்தால் தான் என்கின்றனர். ஆனால் பணம் இருந்தாலும் பாசம் இல்லாத பிள்ளைகள் இருப்பவர்கள் கதியை நினைத்து பாருங்கள். இந்த மாதிரி முதியோர் இல்லத்தில் சேர்த்து கொள்ள மாட்டார்கள். நடுத்தர வசதி உள்ளவர்களுக்கு போய் சேரவும் முடியாது. எல்லாம் இருந்தும் எல்லாம் இல்லாதவர்களுக்கு எங்கே விமோசனம்?
16 வருடமா பாட்டி எங்க வீட்ல இருக்காங்க....அவங்க மகனை அவங்க அண்ணா சிறு வயதாக இருக்கும் பொது kutitu poitanga லாம்.....பாட்டி எங்க kuda இருக்கிரது அவங்க சொந்தம் தெரியும் but யாரும் kutitu போக வரல......எங்களுக்கும் pattikum அன்பு pasam தவிர வேறு எந்த banthamum இல்லை......16 வருடமாக எங்க பாட்டி avalo than.....அவர்களுக்கு எந்த சொத்து இல்லை .....எத்தனையோ தடைகள் வந்தும் அவர்களை anupa enaku விருப்பம் இல்லை ....till I m Careing her ...past 10 years my parents was with me ...2yrs back my mom expide....now my dad was with my brother ....rearlly i am very proud to my parents .....they guided us to be a human .....இன்று என் பிள்ளைகள் பாட்டி ya கவனித்து கொள்கிறார்கள்....Thanks to be god ....mary from pondicherry.......
நீங்கள் சிறந்தவர்கள்.
இந்த காலத்தில்.குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் . தன் சுயநலத்திற்காக வாழும் பெற்றோர்களை என்ன செய்வது 😂😂😂😂😂
பெற்றோர்கள் யாரும் சுயநலமாக யோசிப்பதில்லை. சிலர் வேண்டுமானால் அப்படி இருகாகலாம். பிள்ளைகள்தான் முழு சுயநலவாதிகள். அவர்கள் முதுமையை சந்திக்கும்போது தெரியவரும் வலி என்பது என்ன என்று.
இந்தா உலகத்தில் என்னத்தை சாதிக்கா பொறங்கே தெறியளை கடவுள் ஒரு எழுத்துக்கள் எழுதியவர் யா௫க்கு என்னை நடக்கும் தெறியாது ஆனால் பூ௫சன்தான் உலகம் வழுறோம் அனல் பூ௫சன் சரியளை அனல் பிள்ளை நம்பி வழுறோம் அனல் பிள்ளை சரியளை அனல் முயோர் இல்லம் ரொம்ப ரொம்ப பாதுகாப்பூ கொடுக்குறாங்க வையதாயி பார்குறேப்பா ரொம்பவே பாவம் மா இ௫க்கு கடைசி காலம் இப்படி ஒரு கொடும்மா தாரைகா 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍😂😂😂 கெத்தா இ௫க்குதுபார் நன்றி நன்றி நன்றி வணக்கம் 😢😢
Elders are speaking like Elders. They didn't want their families to get offended by their words. Good interview. 👍
அருமையான DJ
மாமியார் மாமனார் கொடுமையும் இருக்கல இவர்களில் நல்லவர்களும் இருக்காங்க கெட்டவங்களும் இருக்காங்க.வயுசு இருக்கும் போது ஆட்டி படைப்பது வாய வச்சுட்டு சும்மா இருக்கனும்.
இதுவே மகேஸ்வர பூஜை
இறைவனுக்கு விருப்பமான
செயல்.
நல்லஎருக்கும் போது செத்து போய்டணும்
True true but nadakanume
Very touching.. made me cry. My love and namaskarams to all Ammas and Appas. NA Hariharan IYER, Ahmedabad
Really I feel so😢 thank you u made them happy ❤
Super ❤❤❤
மனசு வலிக்கிறது
வயதானவர்களை பக்குவமாக சமாளிக்கிறார்
இதை பார்க்கும் பொழுது ரொம்ப மன வேதனையாக இருக்கிறது இவங்க பெத்த பிள்ளைகள் அனைத்து பிள்ளைகளும் நாசமத்தே போகணும் அந்த புள்ளியலுக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது அவர்கள் இதைவிடவும் கேவலமாக சாக வேண்டும் ...இதை நான் ஏனென்றால் இப்படி கமெண்ட் பண்றேன் என்றால் என் மனது தாங்க முடியாது அதனால் தான் இப்படி சொல்றேன் ..ஒரு பெத்த தாய் தகப்பனே இப்படியா முதியோர் இல்லத்தில் சேர்ப்பார்களா இவர்கள் நன்றி கெட்ட மனிதர்கள் ...ஏன் அவர்களுடைய மனைவிமார்களை கொண்டு விடலாம் தானே
Good anchor god bless you
God bless them with joy and happiness 🙏🙏🙏🙏🙏
இந்த நிகழ்வை காண்பித்த அனைவருக்கும் நன்றிம்மா.! ( சிவசங்கரி உள்பட ).
இளமையில் முதுமை பக்குவம் இருந்தால் பாழாப்போன இந்தப் பிள்ளைகளைப் பெற்று இவ்வளவு சீரழிவு தேவையில்லை.சொல்வதற்கு ஒன்றமில்லை.இதெல்லாம் உலகம் இயங்குவதற்கு இறைவன் நடத்தும் நாடகம்.
உண்மை
Yes very true❤
Iraivan avlavu kodiyavaraa?
சே,சே இறைவனை கொடியவன் என்ற விதத்தில் கூறவில்லை சகோதரரே.இறைவன் என்பவன் நாம் செய்யும் செயல்களுக்கெல்லாம் கணக்கே பார்க்காமல் அள்ளிக் கொடுக்கும் கருணைக் கடலல்லவா!அவனன்றி அணுவும் அசையாது.அந்த அணு என்பது தான் கர்மா.அந்தக் கர்மாவைக் கடந்து செல்ல இறைவன் நமக்கு அளிக்கும் நிலையே இந்த உலகம் என்னும் நாடக மேடை.மற்றபடி இறைவனின் நாமமே என் உயிர்மூச்சு.
Much needed one ,and brought tears .Do more on such senior homes .Please do vlog on Ananda senior home run by Mythili madam.
பாட்டி மகனை தேடி கொண்டு irukuran....ஒரு முறையாவது மகனை அவர்கள் கண்ணில் kamika வேண்டும் என்று....she came out from her home on her 25 age ....she survey many place finaly past 16 yrs she was with us now she is 86 old .....ple pray for me for this process.....தான் மகனின் பெயரை தவிர வேறு எதுவும் இல்லை பாட்டி கிட்ட.....
nice speech sister
Annan poi thambi poi thangachi poi ellame kasuthan .ulagam.nanum aanathaithan
பயமா இருக்கு.. இது எல்லா பாக்கும் போது.... எனக்கு இரண்டு பசங்க.... இப்படி என்ன விட்டுருவாங்கலோனு😢😢😢😢😢
யாரையுமே நம்ம முடியல. கலிகாலம்.பணத்தாசை பிடித்த மக்கள்.சகோதரி எல்லாமே உங்க காலத்திற்கு பிறகு பிள்ளைகளுக்கு கொடுங்கள்
பயம் வேண்டாம் . முடிந்தால் பணம் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். வேலைக்கு ஒருத்தரை வைத்துக்கொண்டு நிம்மதியாக இருக்கவும். பயந்து எண்ணப்ரயோஜனம்.
யாரையும் எதிர்பார்க்காதீங்க. நம்மை பார்த்தால் சந்தோஷம். இல்லைன்னாலும் சந்தோஷம்.
உண்மை தான். முதியோர் இல்லம் மற்றவர்களுடன் பிரியமா பேசுவது மனசு நிம்மதியா இருக்கும்.@@saraswathyraghqvan6020
@@minklynn1925enkitta onnu illa. Nanparey😢😢
Sooperp video
Actually nanga lam en pasangaluku grand parent's venum nu vara soldrom avanga Vara matiranga enga epadi enaku oru chance kedaita oru nalla grandparents ah kuptu vantuduvan
En pillai u appati than ooti poitta enakku udampu sariellainu sonna kuda Vara Matta patikka vaippathu west nanu varuhiren ungloda ❤❤❤
My parents no more. But I'm suffering every day without them. While seeing this very painful.
Ivargal ellam vaalumpothu Raja, Raniyagave valnthirupparkal, eppo evargal nilamai home neinaikkumpothu kangal kulamagirathu kadavule pls ungal Appa,Ammavaii alaithu sellungal,nalai namakku enna nilamai enpathai kadavul theermanippar 😢😢😢😢😢😢😢
Adrass venum nanum varalama nimmathiyana food kidyathu
Respect Elders& live longer
அனாதையாக அங்கதான் சந்தேகமில்லை அடியில்லை .திட்டுதல். இல்லை.நன்றாக இருப்பதாக சுற்றுகிறார்கள்.
கூறுகிறார்கள்.தெரியுமா??
கூறுகிறார்கள்.
பெண்ணுக்கு பெண்ணே பகை
முற்பகள் செய்யின்
பிற்பகல் விளையும். தாய் தந்தையை அனாதை விடுதியில் விட்டவன். நாளை உங்கலுக்கு அதே விடுதி காத்திருக்கும் , பாருங்கள்.
Manasu valikuthu😢😢😢😢😢
இன்று. இளம்.
Thank you for this video
பிள்ளைகள் பாரமாக உணர ஆரம்பித்து விட்டால், முதியோர் இல்லத்தில் சேர்ந்து விடுவதே நல்லது. யாருக்கும் பாரமாய் இருக்க வேண்டாம்
Ada namma yen pullaingaloda irukanum. Avanga andha therula irundha namma adutha therula iruppom. Avanga appa appa vandhu parthu kitta podthum
Praying for this elders. May God help them to live peaceful life. I appreciate the donors and sponsors for their kindness to this elderly people. We should keep going on teaching children to respect and help elders.
இந்த முதியோர் இல்லம் எங்கே உள்ளது? முகவரி என்ன என்று சொல்லவில்லையே.
வாழ்க்கை? பாசம்? எனது அம்மா என்னுடைய அப்பம்மாவையும் அப்பப்பாவைவும் கடைசி வரை நன்றாகப் பார்த்தார்கள்.
இது எங்கே இருக்கிறது எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை வயதாகிறது ஏதேனும் ஒரு அடைக்கலம் தேவை அதனால் இந்த அட்ரஸ் அனுப்பமுடியுமா
Yes
🎉🎉❤❤
True 😢😢😢😮
முதியோர்கள் அம்பலப்படுத்திய அக்ஷயாவிற்கு மிக்க நன்றி.
சந்தோஷப்படுதியதர்க்கு அகல்யா குழுமத்திற்கு மிக்க நன்றி.
True beauty 😢😢😢😢
முதியோர்கள் மனதில் எவ்வளவு ரணம்
💃 Dance nice 🎉🎉🎉🎉
Where is it located?
Location please
Vazhkaila evlo kastam irundhalum... Pethavanga namaku evlovo kastam thandhurkalam... Adhukaga road la vittu varadhinga... Apram unga vazhka nasama dhan pogum😂
Naanum oru anathaithan ungalukku sevai seiya varattuma
❤
Old Age Home is not a bad idea ; Today Corporates have killed the family Concepts for their Sales ; Even some people are not marrying because of work load / meeting the deadlines ; Job security is not there ;
Where is this home
நாலுசுவற்றைபாராம்மல்நான்குபேரிடம்மனவிட்டுபேசுவதற்குமனம்அமைதிக்குமுதியோர்இல்லம்சிறந்தது🎉
Nallaellamanaivaivarumsanthosamagaullanarparpathargu
Idhae nillammai pillagallukum varuum. Thann vinaai, thannai sudum. Elorkumm vayadagum.
மேடம் , இந்த இல்லம் முகவரி தரமுடியுமங்க மேடம்
பிளீஸ்
Yenga ammava naanga nalladhaan paarkirom aanaalum black mail pandraanga.homekku poiduvennu daily black mail
Ennoda ammavum
எங்க அப்பா அம்மா pension வாங்கி கொண்டு தனியாத்தான் இருக்காங்க நான் என் அண்ணன் இரண்டு பேர் மட்டும்தான் ஓரளவுக்கு வசதியாதான் இருக்கிறோம் ஆனாலும் அப்பா அம்மா இருவரும் எங்களை கடைசி காலத்தில் யாரும் பார்க்க தேவையில்லை நாங்கள் முதியோர் இல்லத்திற்கு சென்று விடுவோம் என்கிறார்கள் இது எந்த மாதிரியான மனநிலை என எனக்கு தெரியவில்லை
இந்த இல்லம் எங்கே உள்ளது?
அம்மா வணக்கம் உங்கள் சேனலில் நான் பேச வேண்டும் எப்படி காண்டாக்ட் பண்றது
Epothelam mamiyar kodumai kedaiyathu.
அவரவர் கடமையை சரிவர செய்தாலே இந்த மாதிரி பிரச்சினைகள் தவிர்க்கலாம்
Amma கவலை pada vendam
இந்த முதியொர் இல்லம் எங்கு உள்ளது
Saying Girls hostel then said boys hostel not mens hostel
Unmey
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍❤️❤️
😭
Indru naan naalai nee.
Mam neenga adrass kututhaa nariya peruku uthaum avarkalai mattum kapaturkirirkal avarkalai pol neraya peru erukanga avangalukum unakal mugavari kututhal nanmayaga erukum yeathai video pottalum mugavariudan potungal
Ols address venum
இவங்கள அரசுஇல்லங்களில்தங்கவைக்கலலாம்.
என்ன கொடுமை சரவணா இது 😢😢😢