கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை கூடைப்பந்து வீராங்கனை தேன்மொழியின் தற்போதைய பரிதாப நிலை | Ra Media

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 181

  • @sureshmahalove
    @sureshmahalove 2 года назад +59

    அண்ணா நீங்கள் ஒரு கடவுள் 🙏🙏😭 தங்களது யூடியூப் சேனலுக்கு மிக்க நன்றி தங்களது நல்ல எண்ணத்திற்கு இறைவன் உங்களுடன் பக்கபலமாக இருப்பார்

    • @gopalgopal1106
      @gopalgopal1106 2 года назад +2

      TV

    • @gopalgopal1106
      @gopalgopal1106 2 года назад

      Q
      ,

    • @PSellamuthu
      @PSellamuthu 2 года назад

      👍👍👍👍👍👍👍👍🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏👍👍🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🙏👍👍🙏😉👍👍👍👍👍👍👍👍👍👍😉👍👍🏾🙏🙏🙏👍🙏👍🙏👍👍👍👍👍🙏🙏

    • @velusamyvelusamy4912
      @velusamyvelusamy4912 2 года назад

      998i

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 Год назад +25

    உதவி செய்கிறது. இப்படி பட்டவர்களுக்கு செய்கிறது சூப்பர்... நீங்க தான் கடவுள் மாதிரி சார் நல்ல உள்ளம்🙏🙏🙏❤️❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @reenadesigner8557
    @reenadesigner8557 2 года назад +49

    உங்க வீடியோ நடுவே அவர்களின் வங்கி கணக்கு எண் போட்டால் என்னை போன்று சிறு உதவி செய்ய நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் அண்ணா

  • @MrsRanjithamyoutubechannel
    @MrsRanjithamyoutubechannel 2 года назад +55

    நிச்சயம் இவர்களின் வாழ்க்கை தரம் உயரும் 👍👍👍

    • @a.vishwaa.vishwa4502
      @a.vishwaa.vishwa4502 2 года назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thenmozhi1644
      @thenmozhi1644 2 года назад

      🙏🙏🙏

    • @SaraSara-lz9lz
      @SaraSara-lz9lz 2 года назад

      இவளைப் போல உள்ளவர்களுக்கு இவரை போல உள்ளவருக்கு உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை கடவுள் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறான் என்பது எங்களை போன்றவர்களுக்கு ஒரு சின்ன ஆறுதலாக இருக்கிறது

    • @vasantha2968
      @vasantha2968 Год назад

      ​😮

  • @kalyanihems7187
    @kalyanihems7187 Год назад +7

    நீங்கள் ரொம்ப நல்லவராக இருக்கிறீர்.வாழ்க வளமுடன்

  • @muthumuthumuthumuthu4568
    @muthumuthumuthumuthu4568 2 года назад +19

    உலகத்துல இந்த மாதிரி கஷ்டப்படுறவங்க எத்தனையோ பேர் இருக்காங்க சார் அவங்க எல்லாருமே நம்மளுக்குன்னு கடவுள் ஒரு ஆள் அனுப்ப மாட்டாரா அப்படின்னு எதிர்பாத்துட்டு இருப்பாங்க நிச்சயமா அவங்க எல்லோருக்கும் நீங்க ஹெல்ப் பண்ணனும் சார் காட் பிளஸ் யூ 🙏🙏🙏🙏

  • @mkarthikeyan3042
    @mkarthikeyan3042 2 года назад +18

    நாம் வாங்கி வந்த வரம்.... உழைக்க தகுதி, திறமை இருந்தும் இந்த பொல்லாத உலகம் நம்மை ஏழை யாகவே வைத்து இருக்கு... ஒரு நாள் நம் வாழ்க்கை தரம் உயரும்... இருளும் வெளிச்சமும் வாழ்க்கையில் சகஜம்.... இவ்வளவு நாள் இருட்டில் வாழ்ந்தாச்சு.... இனி வெளிச்சம் வரும் என்று நம்புவோம்...

  • @maheshraja.s6221
    @maheshraja.s6221 Год назад +4

    அரசு தலையிட்டு மாற்று திறனாளிகளை கண்டறிந்து எழுத்து வேலைகள் கொடுக்கலாம். கல்வி தகுதிக்கேற்ப அலுவலக பணிகளை கொடுக்கலாம், அப்படி கொடுத்தால் மாற்று திறனாளிகள் அனைவருடைய வாழ்க்கையும் சிறக்கும். இதை யாரும் கண்டு கொள்வதில்லை. உங்களுடைய இரக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா 🙏

  • @pkasipidaran876
    @pkasipidaran876 2 года назад +8

    ஆர் ஏ வீடியோ அண்ணன் அவர்களுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும் இதில் இந்த மாதிரி சூழ்நிலையில் அவர்களே youtube சேனல் மூலம் தெரியப்படுத்தியதற்கு அண்ணா நன்றி இந்த நல்ல உள்ளங்களுக்கு உதவி செய்ய அரசாங்கம் முன் வர வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏

  • @muthumuthumuthumuthu4568
    @muthumuthumuthumuthu4568 2 года назад +20

    சூப்பர் சார் நீங்க செய்ற சேவை இன்னும் மென்மேலும் வளரனும் சார் காட் பிளஸ் யூ சார்🙏🙏🙏

  • @sathyanselladurai8885
    @sathyanselladurai8885 Год назад +2

    Great job sir God bless you and the young couple. 👍

  • @mcdurai8653
    @mcdurai8653 Год назад +4

    இல்லாதவர்களையும்&இயலாதவர்களையும் இருக்கிறவர்களாக மாற்றுவதே👍 இயேசப்பா தொண்டு (உதார) புனித அன்னை தெரேசா அம்மா அவர்கள்🙏தொடரட்டும் தாங்களின் தூயபுனித யாத்திரை👈

  • @davidstephendavid6018
    @davidstephendavid6018 2 года назад +8

    இயேசப்பா நீங்கள் தான் இவர்களுக்கு உதவி செய்யுங்கப்பா ஆமென் 🙏

  • @jesus.jenajena2013
    @jesus.jenajena2013 2 года назад +38

    இயேசப்பா இவர்களை இரட்சியும் ஆமென்... 💞🙏🏻

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 года назад +25

    அழாதிங்க கடவுள் மேல் நம்பிக்கை வைங்க உதவி கிடைக்கும்

  • @kuttysyt9099
    @kuttysyt9099 2 года назад +6

    அண்ண நீங்க பண்ற உதவி உங்க சந்ததியினர் அனைவரும் ரொம்ப நல்லா இருக்கணும்

  • @modalcreativtailor5182
    @modalcreativtailor5182 2 года назад +13

    சாரி அண்ணா எங்க ஊர்ல இருக்கிறவங்கள எங்களுக்கு அறிமுகம் செய்ததும் குடியரசு நன்றி இனிமேல் அவங்க எங்க வீட்டு பிள்ளைகள் நாங்க பாத்துக்குவோம் எனது பெயர் மகேஷ் கிஷோர் ஆகாஷ் நன்றி

  • @ihoatraja580
    @ihoatraja580 2 года назад +15

    கண்ணீர் தானாகவே சுரக்கிறது எனக்கும்

    • @saravanansm978
      @saravanansm978 Год назад

      சார்‌ நீங்க ரொம்ப நல்லா இருக்குனும்

  • @prakashpandian9338
    @prakashpandian9338 Год назад +4

    இலவசமா குடுக்கலைன்னாலும் பரவாயில்ல அந்த ஊர்காரங்க தயவு செய்து கடைக்கு வந்து ஆதரவு கொடுங்க😭😭

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 Год назад +3

    சகோதரர் குறிப்பிட்டது உண்மை .என்ன அருமையான தம்பதிகள் ..நீங்கள் செய்யும் பணி மகத்தானது. பெற்றோர்கள் சகோதரர்கள் இப்படியிருப்பார்களா.

  • @tamilarasanvasutheaven5356
    @tamilarasanvasutheaven5356 2 года назад +3

    அண்ணா நீங்கள் நடமாடும் தெய்வம் வணங்கி றேன்
    நானும் ஒரு மாற்றுத்தினாலிதான் உங்கள் சேவைதொடரட்டும்
    இதேபோல் மற்றவர்களும்
    சேவை செய்யட்டும்

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 2 года назад +10

    எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. தயவு செய்து அந்த ஊர் மக்கள் இவர்கள் கடையில் பொருட்களை வாங்கி அவர்களுக்கு உதவ முன் வாருங்கள். ஒரு செக்யூரிட்டி வேலையையாவது வாங்கித்தாருங்களேன்.

  • @srime6086
    @srime6086 2 года назад +9

    You're great sit.
    The couple also wonderful persons. Particularly Thenmozhi is gifted to have Manigandan. 🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 2 года назад +7

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @gkguru5962
    @gkguru5962 2 года назад +5

    அண்ணா நீங்கள் ஒரு கடவுள் அண்ணா இந்த விடியோ பார்த்த நான் அழுதேன்

  • @veeranmanikam3112
    @veeranmanikam3112 2 года назад +4

    God bless you always and hope the family gets the best for a better future.

  • @rajarajeswarid2496
    @rajarajeswarid2496 Год назад +1

    You are a best person sir

  • @RaviChandran-lk3fp
    @RaviChandran-lk3fp 2 года назад +3

    You are great Man 🙏🙏🙏🙏🙏🙏

  • @vpm...8099
    @vpm...8099 2 года назад +9

    வாழ்க வளமுடன்🙏😘😕

  • @irfanifracuties2439
    @irfanifracuties2439 Год назад +3

    Heart' touching video . your are blessed by God 🙏🙏🙏🙏🙏. There is no word to say.😭😭😭😭😭😭 Brother. God bless you and your family also

  • @lathastary3407
    @lathastary3407 2 года назад +4

    God bless you 🙏

  • @raviravis4296
    @raviravis4296 Год назад +1

    நீங்கள் மனிதர்களில் இறைவன் கடவுள்

  • @tamilselvi832
    @tamilselvi832 Год назад +1

    Uyaram thoda valthukkal god bless you kalangatheer kalam vali kaatum

  • @sharmisharmila4714
    @sharmisharmila4714 Год назад +3

    அண்ணா அக்கா நீங்கா எப்பவும் நல்லா படியா இருக்கவும் முருகா😭😭 காப்பத்து முருகா மானசு வலிக்குது நீங்கா நல்லா படியா இருக்கவும்🙏🙏

  • @nithyaviswanathan8375
    @nithyaviswanathan8375 2 года назад +3

    Super brother .marakkamutiyatha help 👏👏👏👍

  • @sowrirajhot7840
    @sowrirajhot7840 2 года назад +7

    அண்ணா இவர்களுடைய வங்கிக்கு பணம் போடக்கூடிய வழிகள் ஜிப்பை கூகுள் பிளே இருந்தால் வெளியிடவும் உதவுறதுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் நன்றி வணக்கம்

  • @muthumuthumuthumuthu4568
    @muthumuthumuthumuthu4568 2 года назад +7

    சூப்பர் சார் வாழ்க வளமுடன் எப்படி சார் இருக்கீங்க

  • @govtjob601
    @govtjob601 Год назад +1

    Selfish தமிழன் Political DMK,ADMK .... மிக்க நன்றி அண்ணா

  • @manidatas
    @manidatas 2 года назад +4

    Good job. God will help them

  • @jeyaprakashnarayanan4796
    @jeyaprakashnarayanan4796 2 года назад +2

    God bless you sister@bro

  • @shanmugasundaram9062
    @shanmugasundaram9062 2 года назад +9

    தேன்மொழியின் சாபத்திற்கு அவர்களின் குடும்பத்தார் ( உடன் பிறப்புகள்) பதில் சொல்லியே ஆக வேண்டும்...

    • @thenmozhi1644
      @thenmozhi1644 2 года назад +1

      எங்க குடும்பத்தில் ஐந்து பெண் பிள்ளைகல் நான்கு பேரை வளர்த்து ஆலக்கவை போதும்போதுன்னு ஆகிருக்கும் என்னை ஹாஸ்டல்ல விட்டுட்டாங்க இப்ப என்னை பெத்தவங்கலுக்கு ரொம்ப வயசாகிடுச்சு இப்ப பிள்ளைகல் பார்க்க கூடிய சூழ்நிலையில் இருக்காங்க உதவும் நிலையில் இருந்தா உதவிருப்பாங்க அவஙக சூழல்"எண்ணவோ சாபம் யாருக்கும் விட மாட்டேன் எங்கு இருந்தலும் நல்லா இருக்கட்டும் இருக்குரவங்க இல்லாதவங்களுக்கு உதவட்டும் என்னோட நிலைமையும் ஒரு நாள் மாரும் கடவுலை நம்புரேன் நானும் மற்றவருக்கு உதவும் நிலைக்கு வருவேன் என்னைபோல் கஸ்டபடுறவங்கலுக்கு நான் உதவி பண்ணுவேன் கடவுள் உயர்த்துவார்

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 Год назад +1

      @@thenmozhi1644 உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை கொடுக்க முடியுமா

  • @reginamaryb946
    @reginamaryb946 Год назад +3

    யாராவது அந்தப் பொண்ணுக்கு தையல் கடை வைத்துக் கொடுங்க.

  • @vigneshwaranvigneshwaran6395
    @vigneshwaranvigneshwaran6395 Год назад +1

    அண்ணா உங்களுடைய மனசு மிக மிக மிக மிக பெருந்தன்மையான மனது நீங்கள் வாங்கி கொடுத்தும் அவர்கள் போதும் என்று சொல்கிறார்கள் பாருங்கள் அங்கு தான் கடவுள் குடியிருக்கிறார் தெரியுமா அண்ணா உங்களுடைய மனது யாருக்கும் வராது உங்கள் குடும்பம் உங்கள் பிள்ளைகள் அனைவரும் மிக மிக மிக சிறப்பாக இருப்பார்கள் நீங்கள் செய்யும் ஒவ்வொரு உதவியும் கடவுள் பார்த்துக் கொண்டே இருப்பார் அனைத்தும் உங்கள் பிள்ளைகளுக்கே நன்றி அண்ணா

  • @user-jj1wc7yn4i
    @user-jj1wc7yn4i 2 года назад +4

    ஹாய் அண்ணா, நீங்க ஒரு கடவுள் பாவம் எங்கனால நாங்களே ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறோம். இல்லைன்னாலும் ஹெல்ப் பண்ணிருவோம் நானும் பயணம் வெச்சிட்டு வேலைக்கு போயிட்டு இருக்கிறேன் பாவம் என்றால் என்னால் முடிந்தது லைக் பண்ணும் ஷேர் பண்ணனும் அவ்வளவு தான் முடியும்

  • @dharunuma3603
    @dharunuma3603 2 года назад +3

    Great anna

  • @saravanamg7593
    @saravanamg7593 2 года назад +5

    U r doing great service.

  • @gopal9436
    @gopal9436 Год назад

    உண்மையில் உங்கள் நல்ல உள்ளத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை ஐயா .இல்லாதோருக்கும் இயாலதோருக்கும் எவ்வளவு உதவி செய்கிறேர்கள்.
    மனிதனாக பிறந்தால் ஒருவருக்கவாது பயனுள்ளவராக இருக்க வேண்டும்..அந்தளவில் என்னை பொருத்தவரை நீங்கள் கடவுளுக்கு நிகரானவர்.நிங்கள் உங்கள் குடும்பம் பல்லாண்டு பல்லாண்டு நூறாண்டு வாழவேண்டும் என்று.ஈசனிடம் பிறாத்திக்கிறேன்.🙏🙏🙏

  • @samuelambrose1414
    @samuelambrose1414 Год назад +2

    God bless you brother

  • @ushar7638
    @ushar7638 Год назад +1

    God bless you and your family

  • @SivaKumar-tp1zl
    @SivaKumar-tp1zl Год назад +5

    நன்றி ஐயா. அவர்களின் மொபைல் எண் வங்கி எண் போடவும்

  • @kalaivanisethuraman1582
    @kalaivanisethuraman1582 Год назад +2

    God bless you

  • @VishnuusVishnu
    @VishnuusVishnu Год назад +3

    Please upload more videos of this couple

  • @sarojasoundari0114
    @sarojasoundari0114 2 года назад +4

    கடவுள் கண்டிப்பாக உங்களுக்கு துணை இருக்கும்

  • @esakirani1456
    @esakirani1456 Год назад +2

    வாழ்க வளமுடன் சகோ.!🤝🙌

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 2 года назад +3

    Neenga romba nalla.irukanum.sir

  • @martinaindra1149
    @martinaindra1149 2 года назад +3

    Anna! Congratulations! May God 🙏 bless you with Long Life 👍

  • @iloveindia947
    @iloveindia947 2 года назад +2

    Super anna
    Really heart touching

  • @gmeena1531
    @gmeena1531 2 года назад +4

    Anna..anni..kandippa nallathu nadakkum ...
    Ennala mudintha uthavi seiuren..... Ungaloda suya kowruvam&thannambikkai hats off u🙏💪

  • @selvank6677
    @selvank6677 2 года назад +2

    So happy sir,
    You great,

  • @peermuhammed7205
    @peermuhammed7205 Год назад

    இறைவன் அருள்கொண்டு ‌உங்கள் கஷ்டங்கள் தீர்ந்து, தெளிவான வாழ்க்கை நிலைகள் அமைய வேண்டுகிறேன், இறைவன் கிருபை செய்வானாகவும்.

  • @danielganesh7312
    @danielganesh7312 2 года назад +2

    Super anna may the lord jesus christ bless u all yr attempts.

  • @thirumalais1969
    @thirumalais1969 Год назад +1

    Yha allaha.mesken.(family') inshaallah.......iam allaha pearayar.

  • @barathipandian446
    @barathipandian446 2 года назад +2

    Anna your great 👍 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @Aarthi769
    @Aarthi769 Год назад +1

    Super sir 👍

  • @nathiyajayakumar6441
    @nathiyajayakumar6441 2 года назад +3

    Wishing you even more success in the future

  • @kulathilakarajar1965
    @kulathilakarajar1965 Месяц назад

    Wish you happy life

  • @mugilanmurugan916
    @mugilanmurugan916 2 года назад +3

    Super anna niga

  • @mageandirankumar8167
    @mageandirankumar8167 2 года назад +1

    Unga nalla ullathukku ennudaiya vaalthukkal appa

  • @santhisingam9420
    @santhisingam9420 2 года назад +1

    You are great.god bless you sir

  • @rajendrankannan3003
    @rajendrankannan3003 Год назад +1

    Bro your service super

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 2 года назад +2

    அண்ணா வாழ்க் வளமுடன்

  • @lalitharithick3920
    @lalitharithick3920 2 года назад +2

    anna thankyou

  • @santhisingam9420
    @santhisingam9420 2 года назад +2

    Neengah romba Nala erukanum🙏 Malaysia

  • @thilagawathymarthin3475
    @thilagawathymarthin3475 2 года назад +4

    மெய்யாத்தாள் நலமா சகோதரா

  • @diyadiyasri
    @diyadiyasri Год назад

    Thanks🙏🙇 anna

  • @sekarm8666
    @sekarm8666 Год назад +2

    Government support pananum pls

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 2 года назад +2

    🙏🙏🙏🙏

  • @sowrirajhot7840
    @sowrirajhot7840 2 года назад +4

    உங்களுடைய முழு முகவரியை தெரியப்படுத்தவும்

  • @krishnapattani2437
    @krishnapattani2437 2 года назад +2

    🙏🙏👍👍

  • @kanmanikanmani5931
    @kanmanikanmani5931 2 года назад +3

    🙏🙏💐🙏🙏

  • @MT-vb7et
    @MT-vb7et 2 года назад +2

    👍

  • @Santhiya_26
    @Santhiya_26 2 года назад +2

    Ennakum unnai pola thambi undupa Msc BEd padithum entha arasangam manasu erangala nagalum poovar fammily Nan avanudaya akka Nan etha pathevu parthu aluga mattum than mudenthadu ennudaya helf ennudaya thambi ku panne kastapadu padiga vaithan enuum velai kedagakai Stalin ayya manasu vaithal mattuthan matru therannali valamudeum nagalum avarai nambi than valurom god thunaai erupar kavalai padathinga😭

  • @dharunuma3603
    @dharunuma3603 2 года назад +1

    Anna natha God tha ungala anupirukkanga

  • @iloveindia947
    @iloveindia947 2 года назад +4

    Feeling bad on god for not giving even opportunity for money or needs
    Really sorry for you

  • @sugurajan486
    @sugurajan486 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaperumal8467
    @sivaperumal8467 2 года назад +4

    Anna super kadavul Anna kadavul

  • @jakeerusain3194
    @jakeerusain3194 2 года назад +2

    Ameen

  • @jerinmonimoni4956
    @jerinmonimoni4956 2 года назад +1

    Jesus prayer every possible

  • @mathialagan1526
    @mathialagan1526 2 года назад +4

    இவரின் தொலைபேசி எண் தெரிவிக்கவும்

  • @Ellamnanmaike
    @Ellamnanmaike 2 года назад +2

    plz....... Azhadhinga Nanbargale Idhu pondra Manidha uruvil Kadaul udhavuvaar, arasiyal katchigalai ozhikkum varaiyil ezhagal munnera mudiyadhu anaththayum kudumbam matrum avargal saarndhavargal anubavippadhal thiramaiyanavargal odhukkappadugindranar sibarisu velaiyal

  • @harichandrandran9615
    @harichandrandran9615 2 года назад +2

    Iraivaa enggeda nee ponaai,? Enggo irukkum enakke kaan Kalanggugirathey, ithuvellam un munne taane nadakkugirathu, itharkkutan kadavulukku kaan illai engirargalo

  • @MuruganMurugan-zz2vh
    @MuruganMurugan-zz2vh 2 года назад +2

    😭😭🙏🙏🙏

  • @akrentertainmentchannel5693
    @akrentertainmentchannel5693 2 года назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvir7771
    @tamilselvir7771 Год назад

    👌sir neinka

  • @krishnamoorthyk6497
    @krishnamoorthyk6497 Год назад

    You are great sir

  • @jayasuryaselvam3218
    @jayasuryaselvam3218 2 года назад +2

    Y God

  • @creators464
    @creators464 Год назад

    👍🏻👍🏻👍🏻🙏🙏🙏

  • @seemakumar5480
    @seemakumar5480 2 года назад +1

    So 😭😭😭

  • @lakshmanapandi2484
    @lakshmanapandi2484 2 года назад +4

    தங்கதமிழ்செல்வன் அய்யா,உங்க ஊருலதா இருக்காரு. அவர் உதவி செய்ய கூட இல்லயா

    • @thenmozhi1644
      @thenmozhi1644 2 года назад

      அப்படி ஒருவர் இருக்கார்னு நீங்க சொல்லிதான் தெரியுது எங்க கல்யாணத்துல மரவர் சங்கத்துல இருந்து வந்த ஒருவர் ரசிது குடுத்தாரு அந்த ரசிதுக்கு கூட எண்ணிடம் 1000 ரூபாய் வாங்கினாங்க எங்களுக்கு freeya பண்ண வேண்டிரு்க்க என் மாமன் சைடு வாங்கிருந்தா கூட பரவா இல்லை எண்ணிடம் காசு கேட்டு வாங்குனாங்க வந்தவங்க யாரோ ஒருவர் அன்பளிப்ப குடுத்த காசை குடுத்தேன் பாருங்க இப்பிடியும் இருக்காங்க

  • @kavikavilithu8187
    @kavikavilithu8187 2 года назад +3

    👍👍👍🙏🙏🙏💐💐💐❤❤❤