கொஞ்சும் தமிழில் நார்வே பெண்ணின் காதல் கதை : Sivanandhini & Balamurugan Exclusive Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июл 2023
  • #yellowbenchtamil #norwaygirltamil #sivanandhini
    கொஞ்சும் தமிழில் நார்வே பெண்ணின் காதல் கதை : Sivanandhini & Balamurugan Exclusive Interview
    Part2 Link : • 90s kids-க்கு வெளிநாடு...
    90s kids-க்கு வெளிநாடு போனாலும் பொண்ணு கிடைக்கும் : Sivanandhini & Balamurugan Interview Part2
    Get our Updates On
    Twitter: / yellowbenchtml
    Facebook: / yellowbenchtamil
    Instagram: / yellowbenchtamil
    To subscribe: bit.ly/3BgnJTI
    Yellow Bench Tamil brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RUclips channel for More latest Tamil News and Interviews.

Комментарии • 1,1 тыс.

  • @YellowBenchTamil
    @YellowBenchTamil  Год назад +58

    Part2 Link : ruclips.net/video/tqsPLOoF-pM/видео.html
    90s kids-க்கு வெளிநாடு போனாலும் பொண்ணு கிடைக்கும் : Sivanandhini & Balamurugan Interview Part2

    • @murugesans5123
      @murugesans5123 Год назад +4

      பையனுக்கு எந்த ஊரு

    • @anushakrishnakumar2690
      @anushakrishnakumar2690 Год назад +1

      Appa Parithurai

    • @genes143
      @genes143 Год назад +3

      அருமையான குடும்பம் தமிழக்கும் நன்றி ❤❤❤

    • @mathuramathu5116
      @mathuramathu5116 Год назад +1

      மணப்பெண்ணின். அப்பா யாழ்ப்பாணம். அம்மா. நோர்வேஜியன். பொண்ணு

    • @bharathiramanathan194
      @bharathiramanathan194 11 месяцев назад

      03: 30 AM.
      Unimaginably great and blessed couple. The girl looks and behaves like an Angel.....

  • @ajithselva2234
    @ajithselva2234 Год назад +1075

    ஈழத்தமிழர்கள் இருக்கும் வரைக்கும் தமிழ் மொழியும் கலாச்சாரமும் அழியாது❤❤

    • @shaun5761
      @shaun5761 Год назад +22

      True

    • @enjoyenjaami3478
      @enjoyenjaami3478 Год назад +22

      உண்மை

    • @chintuz1002
      @chintuz1002 Год назад +1

      adhu yapidi, ivanga tamil pesunalum tamil women maari illayan

    • @leftview2
      @leftview2 Год назад +9

      தமிழ் கலாசாரம் நா என்னானு சொல்லுங்க

    • @ahrifullahahrifullah6838
      @ahrifullahahrifullah6838 Год назад +3

      Engum thamizh ethilum thamizh

  • @VijayMathews27
    @VijayMathews27 Год назад +674

    கடைசி ஈழத்தமிழன் இருக்கும் வரை தமிழ் என்றும் உயிர்ப்புடன் இருக்கும்

    • @vijivini7918
      @vijivini7918 Год назад +9

      Srilankan tamils are always best, great

    • @wilsonjayasundara3608
      @wilsonjayasundara3608 Год назад +5

      ඇත්ත

    • @donboscoswamynathan153
      @donboscoswamynathan153 Год назад

      God bless you both

    • @krishna-6911
      @krishna-6911 Год назад

      ​@@donboscoswamynathan153எந்த கடவுள் sir, தமிழ் கடவுள் முருகன் தானே😂😂😂😂

    • @koorimadhavan8951
      @koorimadhavan8951 Год назад +1

      மனச தைரியமா வச்சுக்கனும்.90 kit"s

  • @KSKGOAT
    @KSKGOAT Год назад +406

    என்ன சொல்வது என்றே தெரியவில்லை முதலில் இந்த பெண்ணின் தந்தையை தான் பாராட்ட வேண்டும் அவ்வளவு அருமையாக வளர்த்துள்ளார்.
    இருவருமே ஒருவருக்கொருவர் அருமையான ஜோடி பொருத்தம். தமிழன்னை ஆசீர்வதிக்கட்டும்.

    • @jummystick
      @jummystick Год назад +16

      அதுதான் ஈழத்தமிழனின் சிறப்பு. இனிமேல் இதில் பங்குபோட பலரும் வருவர்.

    • @skbotique8589
      @skbotique8589 Год назад +10

      பெண்ணின் தந்தை ஈழத்தமிழரா?

    • @vigneshvicky2062
      @vigneshvicky2062 Год назад +3

      ​@@skbotique8589yes

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      @@jummystick உலகம் முழுவதும் ஈழத்தமிழன் தமிழை வளர்கின்றான் , ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் கட்டாய பாடமாக்க சொல்லி போராடவேண்டி உள்ளது . இன்று கனடா , இங்கிலாந்து , மற்றும் பல நாட்டு university களில் தமிழ் பீடங்களை அமைத்து தமிழ் வளர்கின்றார்கள் . தமிழ் ஒரு credit ஆக university entrance க்கு அனுமதிக்கின்றார்கள் . அண்மையில் சுபவீ லண்டன் போய் இதற்கும் திராவிட ஸ்டிக்கர் ஒட்ட முயன்று செருப்படி வாங்கி தப்பி வந்தது தெரியும் .

    • @alaguraman5413
      @alaguraman5413 Год назад +4

      ❤100%❤வளர்ப்பு மிகவும் சிறப்பு

  • @GSumathi
    @GSumathi Год назад +296

    நார்வே தமிழ் மருமகளே , ஒரு தமிழ் கலாச்சார பெண் குழந்தையை எப்படி வளர்கனும்னு உன் அப்பாவிடுமிருந்து கற்றுகொள்ளவேண்டும். உன் அப்பாவிற்கு பாராட்டுகள்.

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 Год назад +1

      Of course Mah 🌹🙏🌹👍🌹🇲🇾🌹

    • @gaythrigayu9322
      @gaythrigayu9322 Год назад

      Ama foreigners kalyanam pannkirringa.tamil valargal
      Unggal Tamil Nadu pengalai illay ..unggal Tamil Nadu..why unggal Tamil Nadu niraya perr vellakara kalyanam pannkirrthu
      Tamil clutar valugunuma

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 Год назад

      @@gaythrigayu9322 yenna mah pannurthu different people different test ungalukku vellai Kara mapilai pudikatoh pudikkum 🌹 Ana vekka mah 🌹 irukku ammani 🌹🙏🌹

    • @janu5077
      @janu5077 2 месяца назад

      இங்கே உள்ள தமிழ் பிள்ளைகள் பாதி பேர் வெள்ளை கார பொண்ணு தான் கலியாணம் செய்கிறார்கள், from Swiss 🇨🇭

  • @rajksr1416
    @rajksr1416 Год назад +292

    ஆரவாரம் இல்லாத நாணம் கலந்த அழகு,முழுமையான தமிழ் கலாச்சாரம் கொண்ட பெண்ணைப் பார்த்தது மனம் நிறைவாக உள்ளது.நீடூழி வாழ்க

  • @nazeemgani505
    @nazeemgani505 Год назад +101

    நம்ம ஊரு புள்ளைங்க தமிழ் பேசுநாளே கேவலம்னு நினைக்கிறாங்க ஆனா இந்த பொண்னு எவ்வளவு அழகா பேசுறாங்க மாமியாா் கொடுத்து வச்சவங்க நல்ல இருக்கனும் இந்த புள்ளைங்க❤

    • @jummystick
      @jummystick Год назад +4

      அதுதான் ஈழத்தமிழனின் சிறப்பு. சும்மா எப்போதும் அகதி அகதியென்று கூவாதீர்கள்.

  • @suthachell6835
    @suthachell6835 Год назад +328

    இந்த பெண்ணின் அப்பாவுக்கு முதலில் பாராட்டுக்கள்.பெண்ணு அந்த பையன் இருவருமே தங்கம்.இருவரும் சேர்த்து நூற்றாண்டு வாழணும்.வாழ்த்துக்கள்.

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 10 месяцев назад +7

    நார்வே திருமகளே வருக...தமிழ்நாட்டு மருமகளாய் வருக...தேவாரம் பாடி அருள் பெருக...முத்தமிழால் சுவை தருக...வீணையும் நாதமும் போல் வாழ்க....

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Год назад +178

    திருமணத்திற்கான அர்த்தம் மூன்று முடிச்சு என்பதை புரிந்து தமிழ் பண்பாட்டுடன் இனைந்த நோர்வே தம்பதிகளை வாழ்த்துகிறோம்

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 Год назад +206

    சுத்தமா தமிழில் முயற்சி செய்யும் அழகு தமிழ் சிவநந்தினி தங்கைக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்.

  • @sureshkunarathinam
    @sureshkunarathinam Год назад +133

    தமிழை மறந்து ஆங்கிலத்தில உருட்டுற மானங்கெட்ட தமிழனுகள் இந்த காணொளியைப்பார்கவேண்டும். ஒரு தமிழனாக இந்த சகோதரியை நினைத்து பெருமைப்படுகிறேன்.வாழ்கதமிழ்

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 9 месяцев назад

      சுரேஷ் குணரத்தினம். என்பதை. ஆங்கிலத்தில். இருந்து. தமிழ் பெயரால். மாற்றிவிட்டு. அப்புறம்
      உருட்டு.அடுத்தவனை.பேசும்
      முன். உன். முதுகில். ஆயிரம்
      அழுக்கு. உள்ளது.

  • @kannanesakki6619
    @kannanesakki6619 Год назад +91

    தமிழ் படித்த பிள்ளைகள் தான் சிறந்து விளங்கும் என்பதற்கு இவர்கள் உதாரணம்.

  • @naga406
    @naga406 Год назад +228

    நோர்வே பெண் தமிழில கதைக்கிறால் தமிழ்நாட்டு தமிழன் ஆங்கிலத்தில் கதைக்கிறான்

    • @keshajeevaz7604
      @keshajeevaz7604 Год назад

      சாராய மாநில சினிமா பைத்திய குடிகார வேசி மக்கள்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад +7

      நம்ம சென்னை மேயர் தமிழை கொத்துக்கறி போடுவாங்க

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 Год назад +1

      @@murugesanthirumalaisamy5613 🤣🤣🤣🤣🤣

    • @kulandairajloorthu3387
      @kulandairajloorthu3387 11 месяцев назад +1

      வாழ்த்துக்கள். சகோதரி..

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 9 месяцев назад +1

      அந்த. நார்வே பெண். இடையே
      ஆங்கிலம் கலந்து தான் பேசுது
      தமிழ்நாட்டுதமிழனைப்பற்றிபேச. இலங்கை யனுக்கு.
      அருகதை. இல்லை.

  • @u.balasubramaniamumaioruba6629
    @u.balasubramaniamumaioruba6629 Год назад +169

    சினிமா பாட்டை விட தேவாரப் பாடல் தெவிட்டாத தேன் சுவையாக இருந்தது.இன்னும் சில வரி பாடி இருக்கலாம்.

  • @chinnappadassm1304
    @chinnappadassm1304 9 месяцев назад +5

    சிவநந்தினி வாழ்க வளமுடன்.
    உனது தந்தை பாராட்டுக்குரியவர்.
    பாலமுருகன் சிவநந்தினி
    தம்பதியர் வாழ்க பல்லாண்டு.
    தமிழும் தமிழரும் என்றும்
    பெருமையே.

  • @sakthikumar50
    @sakthikumar50 Год назад +83

    வாழ்க தாயே. எனக்கு 74 வயதாகிறது. இருந்தாலும் என் தாயாகவே உன்னைக் கருதுகிறேன். என் வாழ்தநாளில் நான் சேர்த்த புண்ணியங்களின் சரிபாதி உனக்கு உரித்தாகட்டும்🎉😊❤

    • @ramsoundar
      @ramsoundar Год назад +4

      சந்தோஷத்துடன் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Год назад +1

      நன்றி அண்ணா😢😢

  • @user-xl7mz2md1f
    @user-xl7mz2md1f Год назад +219

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்🙏🏻அதுபோல் கணவனுக்கும்🙏🏻 மிக அருமையான சோடி💞வாழ்க வளமுடன் உறவுகளே🙏🏻

  • @user-dm9ts1yo4w
    @user-dm9ts1yo4w Год назад +56

    நல்ல தந்தையின் ( தமிழனின்) வளர்ப்பு

  • @murugeshchennai
    @murugeshchennai Год назад +99

    வாழ்க!எங்கள் மருமகளே!
    உங்கள் தந்தையின் வளர்ப்பு உங்கள் பேச்சில் தெரிகிறது.வாழ்க பல்லாண்டு.🙏🙏🙏🙏🙏

  • @blackeyesarishad
    @blackeyesarishad Год назад +42

    இப்படி சில தமிழ் கலாச்சாரங்களை வெளிநாட்டினர் வெளிப்படுத்தும் விதம் மிக அழகு.... உண்மையான ஒரு தமிழ் தந்தையின் முயற்சி..

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Год назад +62

    தமிழ் நாட்டில் உள்ள பெண்களுக்கு தெரியுமோ தெரியாதா என்று தெரியவில்லை இந்த பெண் நிறைய தெரிந்து வைத்துக் இருக்கிறார் சூப்பர் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் சிறப்பு 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @muniappansurya5091
    @muniappansurya5091 Год назад +211

    🌹இந்த இளம் தம்பதிகள் இதே சந்தோஷத்துடன் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் 💐

    • @kannappandharmalingam713
      @kannappandharmalingam713 Год назад +1

      One of the Best videos I have seen recently. Nice interview worth watching and learning from a foreigner. Thank you for posting such a good and different video.

    • @muniappansurya5091
      @muniappansurya5091 Год назад +3

      @@kannappandharmalingam713 💐அன்பு நண்பரே!இந்த தம்பதியரின் பல வகை பேட்டியில், அந்த பெண் வெட்கம் கொண்டு, அமைதியாக தயங்கி தயங்கி தூய தமிழ் மொழியில் பேசும் போதும், அந்த தம்பதிகளுக்குள் உள்ள புரிதல் வெளிப்படுவதால், இன்னும் அவர்களை நாம் வாழ்த்திக்கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது 🌺

  • @ramsoundar
    @ramsoundar Год назад +134

    கடவுளின் ஆசீர்வாதம் இந்த தம்பதிகளுக்கு முழுமையாக கிடைப்பதற்கு கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் ... இது அந்த தந்தைக்கான வெற்றி

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 Год назад +60

    உங்கள் குரலில் தேவாரம் கேட்க்கும் போது உண்மையில் மனம் உருகியது..

  • @ponnarasi4236
    @ponnarasi4236 Год назад +51

    தன்னை மறந்து மிகவும் பூரிப்போடு இந்த வீடியோவை பார்த்தேன். தம்பிக்கு வாழ்த்துக்கள்.
    கட்டிக்கிட்டா இப்படியொரு
    குணமுள்ள பெண்ணைத் தான் திருமணம் முடிக்கனும்.
    ஆனால் இருவருக்கும் மனம் 😍💓அழகு 🤝👐

  • @Anbesivam510
    @Anbesivam510 Год назад +125

    வாழ்த்துகள் எங்கள் தமிழ்நாட்டின் மருமகளே, வாழ்க வளத்துடன் நலத்துடன் 100ஆண்டுகள் 🙏🙏🙏தமிழா இன உணர்வு கொள்.

  • @jothikula8729
    @jothikula8729 Год назад +59

    சிவநந்தினி அழகான தமிழ் பெண். வாழ்க வளமுடன்.

  • @velmuruka3186
    @velmuruka3186 Год назад +40

    தமிழ்நாட்டில் உள்ளவர்கள் ஆங்கிலம் கலந்து அரைகுறை தமிழிலும், வெளிநாட்டில் உள்ளவர்கள் அழகாக தமிழிலும் பேசுவது வேதனை. அதுவும் இந்த பேட்டி எடுப்பவர்கள் பேச்சை கேட்டால் எரிச்சலாக உள்ளது.

    • @jummystick
      @jummystick Год назад +2

      வளர்ப்பு அப்படி.

  • @mathuramathu5116
    @mathuramathu5116 Год назад +91

    தேவாரம் பாடும்போது. கேட்க இனிமையாக இருக்கிறது

  • @rajaraghul8502
    @rajaraghul8502 Год назад +91

    உங்கள மாதிரி இருக்கிறவர்களை பார்க்கும்போது இந்த உலகத்தில் தமிழ் மொழி அழியாது என்ற நம்பிக்கை பிறக்கிறது நீடோடி நல்ல ஆரோக்கியத்தோடு சந்தோஷத்தோடும் உங்கள் வாழ்க்கை பயணம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எல்லா வளங்களும் செல்வங்களும் இறைவன் உங்களுக்கு கொடுக்கட்டும்

  • @tharsanratnapararajasingam3332
    @tharsanratnapararajasingam3332 Год назад +86

    இது அந்த தந்தைக்கான வெற்றி

    • @sivakumar-ru9zt
      @sivakumar-ru9zt Год назад +5

      yes for farther

    • @jummystick
      @jummystick Год назад +6

      ஒரு வீரத் ( ஈழத்) தமிழனின் உண்மையான வெற்றி. 🎉

    • @chintuz1002
      @chintuz1002 Год назад +1

      aana tamil women maari ah illayan

    • @SuperMakkal
      @SuperMakkal Год назад

      @@chintuz1002parka Tamil ponnu mathri ellana yenna? Unarvaal antha ponnu Tamilichi. Tagappan vali vantha Tamilichi. ithula Eppo yenna pirachanai? Neenga pirappaal Tamilana?

    • @chintuz1002
      @chintuz1002 Год назад

      @@SuperMakkal appa amma valila avanga norway dhana

  • @RK-oq3bx
    @RK-oq3bx Год назад +53

    சிவநந்தினியின் அப்பாவை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது. வாழ்க இலங்கை தமிழ் 🎉. நானும் ஒரு இலங்கை தமிழனாக இவர்கள் இருவரும் நீடூழி வாழ்க என வாழ்த்துகிறேன் 🎉

    • @saroraj4876
      @saroraj4876 Год назад

      Ennanga Ilanga thamil.....apdi oru mozhi enga iruku

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +3

      @@saroraj4876 உலகம் முழுவதும் ஈழத்தமிழன் தமிழை வளர்கின்றான் , ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் கட்டாய பாடமாக்க சொல்லி போராடவேண்டி உள்ளது . இன்று கனடா , இங்கிலாந்து , மற்றும் பல நாட்டு university களில் தமிழ் பீடங்களை அமைத்து தமிழ் வளர்கின்றார்கள் . தமிழ் ஒரு credit ஆக university entrance க்கு அனுமதிக்கின்றார்கள் . அண்மையில் சுபவீ லண்டன் போய் இதற்கும் திராவிட ஸ்டிக்கர் ஒட்ட முயன்று செருப்படி வாங்கி தப்பி வந்தது தெரியும் .

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t Год назад +19

    ஈழத்து தமிழ் இரத்தம் இந்தப் பெண்ணின் உடலில் ஓடுகிறது. ஆனால் அந்தப் பையன் ஆங்கிலம் கலந்து கதைப்பது அழகல்ல. காணொளிக்கு நன்றி.

  • @t4trendstamil
    @t4trendstamil Год назад +73

    இதென்ன? கொஞ்சு தமிழா! தமிழக தமிழர்களை விட இலங்கை தமிழர்கள், தமிழை நன்றாக பேசுகின்றனர்.

  • @DeviDevi-tm5yw
    @DeviDevi-tm5yw Год назад +89

    மெய் மறந்து இந்த உரையாடல் பார்த்தேன். இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 Год назад +35

    நல்ல காணொளி. வாழ்த்துக்கள். ஒரே ஒரு குறை. அந்த வெளிநாட்டு அம்மையாரே அழகாக தமிழ் பேசுகிறார். ஆனால் பேட்டி எடுக்கும் பெண்மணியோ. வெள்ளைக்காரர் வாரிசு போல் பேசுவதை இந்த நேர்காணலில் தவிர்த்து இருக்கலாம்

    • @steaventhurai4344
      @steaventhurai4344 Год назад +1

      😂

    • @myday066
      @myday066 Год назад +1

      ஒருவரை கொண்டாடுவதில் ஏன் மற்றவரை தாழ்த்தி பேசவேண்டும். இதுவும் தமிழர் வாழ்வியலில் ஒரு அம்சம் தானே

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 Год назад

      @@myday066 இப்படி சொல்லி சொல்லிதான் தமிழ் மொழியை தங்லீஸ் மொழி ஆக்கிவிட்டோம் தமிழ் மொழி நமக்கு பிடிக்காவிட்டால் பரவாயில்லை அது அவர் அவர் விருப்பம் குறைந்த பட்சம் ஆங்கிலத்திலாவது முழுவதுமாக பேசலாம் இதயம் கெடுத்து அதையும் கெடுத்து எதை சாதிக்கப் போகிறோம் பாலில் சிறிது தண்ணீர் கலந்தால். பொறுத்துக் கொண்டு பால் என்று சொல்லலாம். அதே பாலில் சமமான அளவு தண்ணீர் கலந்து விட்டால். அதை பால் என்று சொல்வீர்களா. இல்லை தண்ணீர் என்று சொல்வீர்களா.

  • @mani_1711
    @mani_1711 Год назад +47

    ஈழ தமிழ் வாசனை அருமையாக உள்ளது

  • @chandrikakrishnakumaran712
    @chandrikakrishnakumaran712 Год назад +51

    மிகவும் பெருமையாக உள்ளது❤ஈழதமிழ்ச்சியாக❤

  • @Faz9305
    @Faz9305 Год назад +1116

    தமிழர்கள் என்று சொல்லும் உங்களை விட அந்த பொண்ணுதான் நல்லா தமிழ் பேசுது

    • @govindarajan2105
      @govindarajan2105 Год назад +15

      Namma oor ponnu dan koncham munnadi settled but lankan

    • @jummystick
      @jummystick Год назад

      தமிழ்நாட்டில் தமிழ்மொழி இறந்துவருகின்றது. கிராமங்கள்மட்டுமே இன்றும் தமிழ் உயிர்ப்புடன் இருக்கின்றன. சென்னை முற்றிலும் அந்நியனின் கூடாரம் ஆகிவிட்டது. கூவமும் சென்னையும் குப்பைகளால் நிரம்பிவிட்டது. தமிழர்கள் இதை உணராவிடில் இனிமேல் மீட்சியே இல்லை.

    • @nazeemgani505
      @nazeemgani505 Год назад +2

      correct

    • @chintuz1002
      @chintuz1002 Год назад +3

      adhu yapidi, ivanga tamil pesunalum tamil women maari illayan

    • @govindarajan2105
      @govindarajan2105 Год назад

      @@chintuz1002 mixed race ji

  • @martinarockiaraj1686
    @martinarockiaraj1686 Год назад +86

    தமிழர் பெருமை,கலாச்சாரம் உலக மெங்கும் புகழ் பெறட்டும்...

  • @mani_1711
    @mani_1711 Год назад +127

    தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்❤❤

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef Год назад

      😂😂😂😂

    • @msgakings
      @msgakings Год назад

      It is there and was defined back in 1976 firmed by Prabakaran. Whether it should be an independent should be decided by the people who lives in that land only..

    • @zherda369
      @zherda369 Год назад +3

      Sinhala toilet spotted } @@GHOSTWARNING-or4ef 🤣🤣 ....

  • @nitharshankarthigesu
    @nitharshankarthigesu Год назад +122

    எல்லாப் புகழும் எம் தலைவனுக்கே !
    நாம் அனுபவித்த வலிகள் இந்த தமிழுக்கே! இதைப் போற்றும் உறவும் என்றும் நம்முடன் வாழ வாழ்த்துக்கள்

  • @saidharmatv752
    @saidharmatv752 Год назад +9

    இந்த பெருமை ஈழத்தமிழரை மட்டுமே சேரும் என்று நினைக்கின்றோம். காரணம் அந்த பொண்ணு ஈழத்தமிழர்கள் மத்தியில் மட்டுமே வளர்ந்திருக்க முடியும்

    • @PRadzzzGY
      @PRadzzzGY Год назад

      Avada father eh eela thamizhar thaan ❤️

  • @MrRaj54
    @MrRaj54 Год назад +11

    தமிழ் பெண்களைவிட நார்வே பெண் , தமிழ் கலாசாரம் , தமிழை நன்றாகவே பின்பற்றுகிறாங்க . வாழ்க

  • @kumaratputharatnam9176
    @kumaratputharatnam9176 Год назад +11

    உண்மையாக தமிழ் யோடிகூட இப்படி இருக்காது அவ்வளவு அழகான யோடிகள் கொஞ்சும் தமிழ் மிக மிக மிக அழகான தமிழ்பேசுகின்றா இந்த பெருமை எல்லாம் பெண்ணின் அப்பாவுக்கு தான் அருமையாக வழத்திருக்கின்றார் ,வாழ்க வளமுடன் ❤❤❤

  • @professordumbledore369
    @professordumbledore369 Год назад +189

    She speaks better tamil than most TN people. So much to learn from her. She shines and glows in her own way. I'm sure her father must be proud of her.

    • @jummystick
      @jummystick Год назад +9

      Of course.
      நிச்சயமாக. அவர்ஒரு தமிழை நேசிக்கும் ஈழத்தமிழன்.
      பார்த்தீர்களா உங்களுக்கு இப்போதுகூட மொழிமேல் காதலோ அல்லது பிறமொழியில் எழுதும் கூச்சமோ வரவில்லை. அதுவே வித்தியாசம்.

    • @professordumbledore369
      @professordumbledore369 Год назад +7

      @@jummystick"of course" nu ஆரம்பிக்க உங்களுக்கு வராத கூச்சம் எனக்கு எதுக்குங்க வரனும்.
      பாத்தீங்களா உங்கள மாதிரி hypocrites தானாக வந்து மாட்டிக்கிவீங்க.... நல்லா வாங்கி கட்டிட்டு போவீங்க
      Of course nu ஆங்கில வார்த்தைய வச்சு ஆரம்பிச்சுட்டு நீங்க மற்றவர்களுக்கு மொழிப்பற்று பற்றியோ மொழி உணர்வு பற்றியோ கூச்சமே இல்லாமல் பாடம் நடத்த வந்துட்டீங்க

    • @chelliahranjan4814
      @chelliahranjan4814 Год назад +5

      Remember she is half pure Ceylon Tamil

    • @aru2279
      @aru2279 Год назад +1

      Yes.Respect her effort to learn Tamil language and culture and last not least respect her father to cultivate the language and it's culture.

  • @rajmanokaran4295
    @rajmanokaran4295 11 месяцев назад +12

    தமிழுடன் தமிழ் கலாச்சாரத்தையும் போற்றும் தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.. சொந்தங்களே

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt Год назад +8

    ஈழத்தமிழர்கள் பிள்ளைகளை கஷ்டப்பட்டு தமிழையும் கலாச்சாரத்தையும் அதுவும் வெளி நாடுகளில் படிக்க வைப்பது மட்டுமல்ல அதை செயலிலும் செய்கிறார்கள்.மிகவும் பாராட்ட வேண்டும். காலநிலை, தொழில் இத்தனைக்கும் மத்தியில் தந்தை மகளை நன்றாக வளர்துள்ளார்.

  • @kamaraj9892
    @kamaraj9892 Год назад +22

    நம்ம தமிழ் பெண்களை விட இந்த பெண் நல்லா வே இருக்குது நல்ல தமிழ் பேசுது இது தான் தமிழர்களின் சிறப்பு.

    • @cjk9211
      @cjk9211 Год назад

      நம்ம dna ஆப்ரிக்காவைச் சேர்ந்தது.அதனாலதான் பெரும்பாலான தமிழர்கள் ஆப்ரிக்கர்களைப்போல இருக்கிறார் கள்.அந்த அழகுப்பெண் காகாஸிய இனத்தைச்சேர்ந்தவர்.அதனாலதான் அழகாக இருக்கிறார்

    • @Vinoo347
      @Vinoo347 Год назад +1

      @@cjk9211 தமிழர்கள் என்றுமே அழகு தான்

    • @ssankar7106
      @ssankar7106 2 месяца назад

      @@cjk9211 எல்லாரும் ஆபிரிக்காவிலிருந்து கறுப்பாகத்தான் போனவர்கள்!!

  • @muruganmurugankpm3565
    @muruganmurugankpm3565 Год назад +35

    சகோதரி நான் மனசார சொல்லுறேன் ,நீங்கள் எப்பவும் இதே போல சந்தோசமாகவும்,நோய் நொடி இல்லா செல்வங்களை பெற்று நல்லா இருக்கணும் சகோதரி.என் சகோதரியை நல்லா பார்த்து கொள்ளுங்கள்( உரிமையோடு)மாப்பிள்ளை..சொல்ல வார்த்தைகள் இல்லை சகோதரி😅

  • @kannanesakki6619
    @kannanesakki6619 Год назад +37

    தமிழ் போல் எல்லாம் பெற்று வாழ்க...

  • @bubsri3324
    @bubsri3324 Год назад +8

    வாழ்த்துக்கள் சகோ மிகவும் அருமை அழகான ஜோடி கள்...யாழ்ப்பாண தமிழர்கள் எங்கே போனாலும் தங்கள் கலாச்சாரத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்..
    அவர் ஒரு நோர்வே பெண்ணை திருமணம் செய்து அவர் தான் பெற்ற பிள்ளைகள் தமிழ் பண்பாடு கலை கலாசாரம் போன்றவற்றை படிக்க வேண்டும் என்று நினைத்து இவ்வளவு திடமாக வாழ்ந்திருக்கிறார் உண்மையில் உங்களுக்கு பெரிய ஒரு சல்யூட் ஐயா

  • @prabhur7274
    @prabhur7274 Год назад +67

    நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் பேரு விளங்க இங்கு வாழனும் ❤❤❤❤❤❤❤

  • @user-xl7mz2md1f
    @user-xl7mz2md1f Год назад +34

    நானும் ஈழத்தமிழச்சி என்பதில் பெருமைகொள்கின்றேன்.அந்த தகப்பனார் வளர்ப்புமுறை அறிந்து.
    என் தந்தையாரும் இப்படியான முறைகளுடன்தான் வளர்த்தார்.ஆனால் அவர் தாயகம் தமிழ்நாடு,அன்னை இலங்கை((காதல் ) மணம்.
    மிகப் பெருமை அய்யா எம் மொழி , இனம்,நாடு,கலாச்சாரம் என்ற கோலமிட்டு,அலங்கோலம் ஆக்காத உங்கள் பணிக்கு🙏🏻வாழ்க! எம்மொழியும் கலையான கலாச்சாரமும்🙏🏻

    • @jummystick
      @jummystick Год назад +2

      என்ன கூற முற்பட்டீர்கள்?. புரியவில்லை.

    • @user-xl7mz2md1f
      @user-xl7mz2md1f Год назад

      @@karunalatchoumy6182 ஐய்யோ🙏🏻மன்னிக்க வேண்டுகிறேன் ..மிகத் தப்புதான்🙏🏻என் கவனிப்பு சரியற்றதால் வந்த பிழைதான் திருத்துகின்றேன். அவசரமான உலகத்தில்..😃
      மிக்க நன்றிங்க🙏🏻

    • @user-xl7mz2md1f
      @user-xl7mz2md1f Год назад +1

      @@jummystick அதாகப்பட்டது; அந்தப் பெண்ணின் தகப்பனார் பின்பற்றிய கட்டுப்பாடான முறைகளை எனது தந்தையாரும் கடைப்பிடித்தாரெனவும்,
      அந்தப் பெண்ணின் தகப்பனாருக்கு நன்றியும் சொல்லியிருந்தேன். அவ்வளவேதான்.

  • @kalaiselvansingaravadivelu2207
    @kalaiselvansingaravadivelu2207 Год назад +27

    வாழ்க தமிழ். இந்த பெண் பிள்ளையை நம் பண்பாடுடன் வளர்த்த பெற்றோர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். சிறப்பான காணொளி வாழ்க வளர்க தம்பதிகள்💐💐💐

  • @harirajan42
    @harirajan42 Год назад +61

    கடவுளின் ஆசீர்வாதம் இந்த தம்பதிகளுக்கு முழுமையாக கிடைப்பதற்கு கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க பல்லாண்டு

  • @ezhilarasu1131
    @ezhilarasu1131 Год назад +7

    போயி சுத்தி போடுங்க . ரொம்ப அழகான குடும்பம் நீடூடி வாழ்க. உங்கள வச்சு ஒரு படம் எடுக்கலாம்

  • @kamal1961
    @kamal1961 Год назад +25

    பிரமிக்கவைக்கும் தமிழ்ப் பேச்சு.வாழ்க தமிழ்.உங்கள் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 Год назад +11

    பேட்டி எடுக்கும் பெண் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கவில்லை. முதல் கேள்வியே தமிழ் படிக்க கஷ்டமாக இருந்ததா என்று நெகட்டிவ் வாக ஆரம்பிக்கிறார். நார்வே பெண்ணுக்கு தெரிந்த நமது பாரம்பரியம் இங்கு பிறந்தவர்கள் பலருக்கு தெரிவதில்லை. அந்த நார்வே சகோதரிக்கு பாராட்டுக்கள் 👏

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад +18

    நீங்கள் எங்களுடைய தமிழ் நன்றாக கதைக்கிறீர்கள்..... எங்கள் மாப்பிள்ளைக்கும் யாழ்ப்பாண தமிழ் பழக்கி விடுங்க

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 Год назад +35

    தீர்க்க ஆயுலோடு, நிறைந்த மகிழ்சியோடு அனைத்து செல்வமும் பெற்று வாழ்க!

  • @SemparuththyRoja0601
    @SemparuththyRoja0601 Год назад +26

    நீங்கள் கதைக்கு தமிழ் மிகவும் நன்றாக உள்ளது
    உங்களுக்கு எங்கள் திருமணம் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @veera.r.kannan
    @veera.r.kannan Год назад +16

    சிறப்பு.
    நீடூழி வாழ்க மணமக்களே!
    உங்கள் பெயர்களிலேயே அழகுதமிழ் மிளிர்கின்றது.
    பாலமுருகன் + சிவந ந்தினி.
    உலகத்திற்கு தமிழை எடுத்து சென்ற பெருமை இலங்கை தமிழனையே சாரும்.
    தமிழ் என்றும் வாழும்.
    பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.🎉.

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Год назад +6

    அழகுக்கு அழகூட்டுகிறது உங்கள் அழகிய தமிழ். தமிழ் நாட்்டில் பிறந்து வளர்ந்து தமிழ் பேசத் தெரியாத அறிவிலிகள் மத்தியில் உங்களை உயர்வாக எண்ணத் தோன்றுகிறு. Pride and respect to you! அது மட்டுமல்ல தமிழ் நாட்டிலே பிறந்து வளர்ந்து கோடிக் கணக்கில் பணம் வாங்கி நடிக்கும் திரிசா போன்ற நடிகைகளும் வெட்கித் தலை குனிய வேண்டும். வெளி நாடுகளில் வாழும் தமிழ் பேசத் தெரியாத தமிழர்களின் பிள்ளைகளும் அவமானத்தால் வெட்கித் தலை குனிய வேண்டும்.

  • @reenakensha
    @reenakensha Год назад +27

    ❤ ஆங்கில மொழி கலப்பு இல்லாமல் தமிழர்கள் பேசலாம் like like like..... So many like

    • @steaventhurai4344
      @steaventhurai4344 Год назад

      இதைத்தான் சொல்வது முட்டையில் மயிர் புடுங்குவது என்று

  • @niviarun8267
    @niviarun8267 Год назад +6

    ஈழத்தமிழ் தந்தையாக இருந்ததினால் தான் இது சாத்தியம் ஆனது என்பதை ஈழத்தமிழச்சியாக பெருமையாக கூறிக்கொள்கிறேன்.

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Год назад +68

    It looks like her Norwegian mother accepted and respected the Tamil culture, language and traditions too. Her mother also gives up her freedom too. What a lovely family the girl comes from. I would have liked to hear from her mother. Hope this couple takes joint decisions in their life respecting each other. Best wishes to the couple.

    • @Ranmano865
      @Ranmano865 Год назад +8

      I thought the same. She let husband decide everything in their family.

    • @B.Natesan
      @B.Natesan Год назад +5

      She already respected that is why she married tamil person.

  • @rajanpalam3210
    @rajanpalam3210 Год назад +18

    அம்மா! அழகு தமிழில் பேசுவது கொள்ளை அழகு,
    மகளே வாழ்க வளமுடன் நீடூழிகாலம்.

  • @janarthananthangaraja2988
    @janarthananthangaraja2988 Год назад +29

    அருமையான ஜோடி. வாழ்த்துகள். தந்தைக்கு பாராட்டுக்கள்

  • @edwinsagayaraj5194
    @edwinsagayaraj5194 Год назад +5

    நோர்வே பெண்ணாக இருந்தாலும் வெட்கம்,தமிழ் எல்லாம் அழகு..வாழ்த்துகள் சிஸ்டர்

  • @user-xl7mz2md1f
    @user-xl7mz2md1f Год назад +28

    ்இதில் இருந்து புரிவது,பெற்றோரின் வளர்ப்புமுறைதான் மிக முக்கியம் என்று புரிகிறது .புரிகிறதா?

  • @fuzzy8866
    @fuzzy8866 Год назад +17

    She is an angel, the way she speaks tamil, she is soooo beautiful, and the boy is also too good, nice pair, made for each other, God bless them😊😊

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Год назад +53

    நோர்வே சகோதரிக்கு வாழ்த்துகள் ் நானும் நோர்வேயில் வாழ்கன்றேன் ஆனால் தமிழ்நாட்டில் அழிந்துட்டே போகின்றது ்மிகவும் வேதனை !

    • @jummystick
      @jummystick Год назад

      என்னடா சொல்ல வாற?.

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Год назад

      @@jummystick திராவிடர்களினால் தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது .

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Год назад

      @@jummystick திராவிடர்களினால் தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது .

    • @mathuramathu5116
      @mathuramathu5116 Год назад

      ​@@jummystickதமிழைச் சொல்கிறார்

  • @sunilnithi2478
    @sunilnithi2478 Год назад +28

    I am so happy srilankan tamils never forget our culture and freedom struggle in north and east. Couple must visit canada and see our srilankan are well estiblish and influence in canada.l wish you all the best.l am a srilankan tamil live in canada. Half million tamils live in canada

  • @rameshk1273
    @rameshk1273 Год назад +38

    If we close our eyes n listen to her speech than we won't have any doubt that she is a foreigner.. Her inclination to learn tamil is a mn amazing...

  • @murugesans5123
    @murugesans5123 Год назад +5

    நீங்கள் வாழ்ந்து காட்டுவதில் தான் பெருமை தமிழ் வாழ்க

  • @charltonamith
    @charltonamith Год назад +19

    Respect to her father who raised the kids in tamil culture in a foreign country!

  • @moorthysubramanian9005
    @moorthysubramanian9005 Год назад +9

    இந்த இலங்கை தமிழர்களின் தமிழ் பற்று மிகவும் பிறம்மிப்பாகவும்
    சிறப்பாகவும் உள்ளது, வாழ்த்துக்கள் மக்களே.

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Год назад +17

    ஜோடி பொருத்தம் சூப்பர் 🤝👍🤗🤗🤗🤗 இதேபோல் எப்பவும் சந்தோசமாக இருக்கனும் ஒவ்வொரு ஒருவர் விட்டு கொடுத்து புரிந்து கொண்டு வாழவேண்டும் என்று என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் 🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊❤❤❤❤❤❤

  • @silambumohan8600
    @silambumohan8600 Год назад +10

    நீங்க தமிழ் பொண்ணு தாங்க நீங்க தமிழ் மேல அன்பு காட்டுறிங்க அதுவே போதும் உங்க தாய் மொழியை மறந்திடாதிங்க சகோதரி.ரொம்ப நன்றி

  • @Worldkovil
    @Worldkovil Год назад +44

    தமிழர் பெருமை,கலாச்சாரம் உலக மெங்கும் புகழ் பெறட்டும்...
    கடைசி ஈழத்தமிழன் இருக்கும் வரை தமிழ் என்றும் உயிர்ப்புடன் இருக்கும்

    • @sleepyran3945
      @sleepyran3945 Год назад

      Avan jollya europela enjoy pandran agadhi nu,nama Inga picha edupom,mairu tamilnadu na ithan da

  • @lavanyasasikumar5329
    @lavanyasasikumar5329 Год назад +33

    Evlo alaga tamil paesudhu andha ponnu.. ❤

    • @jummystick
      @jummystick Год назад

      மூதேவி. அதைக்கூட உன்னால் தமிழில் எழுதமுடியவில்லை. நீயெல்லாம் எதற்கு?????.

  • @sselvi5495
    @sselvi5495 Год назад +10

    வெள்ளைகார.தமிழ்.மகளே.வாழ்க.தங்கமே.உன்தமிழுக்கு.ஒரு.😊🙏🙏🙏🙏❤

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe Год назад +34

    சூப்பராக தமிழ்பேசும் போது இனிமையாக உள்ளது வணங்குகிறேன் 🎉

    • @JDJ-25
      @JDJ-25 Год назад +2

      சூப்பராக..(super) இல்லை..
      அழகாக..' தெளிவாக..' சகோ.."

  • @mohusj5545
    @mohusj5545 Год назад +26

    Andha pennin Appa is the real hero

  • @thikazhamuthanthurairasan2079
    @thikazhamuthanthurairasan2079 Год назад +3

    உங்கள் இருவரினதும் புரிதல் அருமை😇 வளத்துடன் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்🤗யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதன் புரிதலும் வாழ்வும் நீங்கள் 🌍🙏

  • @balajiragupathi9810
    @balajiragupathi9810 Год назад +28

    Got tears when she talked about srilankan war and pride of tamil language

  • @pallavis3834
    @pallavis3834 Год назад +4

    எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு நா தமிழச்சி என்று சொல்வதில் 😊 i love your speech sister happy married life both of you stay blessed and happy forever ♾️

  • @wilsonjayasundara3608
    @wilsonjayasundara3608 Год назад +73

    අපට තේරෙන්නෙ නැති උනාට අපි ආදරෙයි දමිළ ඡනතාවට.සුභපැතුම් දෙදෙනාට දෙවියන්ගේ ආශිර්වාදය ලැබේවා නීරෝගී හා දීර්ඝායු ලැබේවා

    • @steaventhurai4344
      @steaventhurai4344 Год назад +3

      Thank you 🙏

    • @jeshvin8426
      @jeshvin8426 Год назад +1

      What language is this.. Let me know

    • @soundcorp5991
      @soundcorp5991 Год назад +3

      @@jeshvin8426 this is sinhalese bro. National language of Sri lanka

    • @jeshvin8426
      @jeshvin8426 Год назад +2

      @@soundcorp5991 thank u pa.. Neraya comment la paarthuruken athaan therinchikalame nu keten

    • @soundcorp5991
      @soundcorp5991 Год назад

      @@jeshvin8426 👊👍

  • @manthra9122
    @manthra9122 Год назад +6

    Sivaanandhini appa ku enoda manamaarntha nandrigal ..arumaiya unga ponna valarthurkinga ayya🙏👏

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 Год назад +3

    ஆங்கிலம் கலந்து பேசுபவர்கள்.. இதை பார்த்து பிரமிக்க வேண்டும்
    ❤️❤️❤️❤️💕💕💞💞💞💕👍
    வெள்ளைக்காரர் அழகு குறைவு..ஆனால் இந்த பொண்ணு lovely..lovely
    இந்த பையன் இந்த பொண்ணுக்காக உயிரை கொடுக்கலாம்

  • @jegak1009
    @jegak1009 Месяц назад +1

    இந்த அற்புதமான ஜோடியை பார்க்க என் மனம் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது!😍
    அருமையாக தமிழ் பேசுகிறார்!
    தம்பி மிகவும் கொடுத்து வைத்தவர்!
    இது தேவனின் முடிவு, தேவனின் ஆசீர்வாதம் எப்போதும் இந்த செல்வங்களுக்கு உண்டு 🙏❤️❤️❤️

  • @reegansarangapani9116
    @reegansarangapani9116 Год назад +13

    வணங்குகிறேன்....
    வாழ்த்துக்கள்....
    வாழ்க தமிழ்!!!

  • @thayasithamparanathan5125
    @thayasithamparanathan5125 Год назад +3

    மிகவும் இனிய தமிழ் பேசுகிறார் நோர்வீஜியப் பெண். வாழ்த்துக்கள். வாழ்க வாழ்க ❤

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 Год назад +5

    அருமை தம்பதிகள்.தமிழ் வாழ்க.16 ம் பெற்று நீடூழி வாழ்க என வாழ்த்துகிறோம்.வாழ்க 🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

  • @delta3847
    @delta3847 10 месяцев назад +2

    She is beautiful and he looks most handsome
    Beautiful couple

  • @girl-gx6mg
    @girl-gx6mg Год назад +15

    வாழ்க தமிழ் ❤❤🇱🇰🇮🇳🇳🇴🇬🇧🇦🇺

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 Год назад +27

    ❤❤ பல்லாண்டு வாழ்க கண்மணிகளே❤❤

  • @babut5257
    @babut5257 Год назад +14

    யாதும் ஊரே யாவரும் கேளீர்.என் வெள்ளை தங்கைக்கு வாழ்த்துக்கள்.🎉