Tasting the veggies of our organic garden: our journey to self sustainability

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 дек 2023
  • #noprobleminindia #renatasridhar #growyourownfood #farmfood
    Let's stay in touch! For more day to day updates check our instagram and facebook profiles:
    / noprobleminindia
    / noprobleminindia
    Emotional Piano Improvisation by Alexander Nakarada (CreatorChords) | creatorchords.comMusic promoted by www.free-stock-music.comCreative Commons / Attribution 4.0 International (CC BY 4.0)creativecommons.org/licenses/...

Комментарии • 468

  • @TNPSCTAMIL100
    @TNPSCTAMIL100 7 месяцев назад +92

    கணவன் மனைவி உறவுக்கு நீங்கள் ஒரு உதாரணம். அன்பை பகிர்ந்துகொள்ளும் குடும்பம்👏♥️

  • @sakthivelc3091
    @sakthivelc3091 5 месяцев назад +31

    கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார்.இயேசு உங்கள் குடும்பத்தை நேசிக்கிறார்.

  • @easytamilpoojas
    @easytamilpoojas 7 месяцев назад +50

    சகோதரறே நீங்கள் தான் சொர்கத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறிர்க வாழ்க வளமுடன். 💐👍🙏🎁

  • @ramesh11618
    @ramesh11618 7 месяцев назад +86

    இந்த வீடியோ பார்க்கும் போது மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் நண்பரே... எப்படி வாழவேண்டும் என்பதை விட இப்படித்தான் வாழவேண்டும் என்று உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்....

  • @mathy2469
    @mathy2469 7 месяцев назад +48

    சாப்பாட்டை பார்க்கும்போது நாவில் எச்சில் ஊறுது , இயற்கை உணவே உடம்புக்கு மருந்து❤வாழ்க வளமுடன்

    • @jhshines8108
      @jhshines8108 6 месяцев назад

      உண்மையான மருந்து இயற்கை உணவுகள் from henry farm knv ✅️ ♥️

  • @venkatramanp8345
    @venkatramanp8345 5 месяцев назад +12

    இப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தது உங்களுடைய எண்ணங்கள், மற்றும் இறைவன் அருளாலலும் நடந்தது வாழ்த்துக்கள் 👌👌👌

  • @mullainandakumar7311
    @mullainandakumar7311 7 месяцев назад +22

    நீங்கள் தேர்வு செய்த இந்த வாழ்க்கை மிகவும் அருமை. God bless u and your family.

  • @En-Joyaadhini-vlogs.
    @En-Joyaadhini-vlogs. 7 месяцев назад +16

    சூப்பர் அண்ணா உங்கள போலாம் வாழனும் என்று ஆசை படுறேன், ஆனா நிலம் வாங்கணும் எப்படியாவது சீக்கிரம் இயற்கையோடு சேர்ந்து வாழ வேண்டும், நீங்கள் என்னை போல இருக்கும் பலருக்கு உத்வேகமாக நீங்கள் உள்ளீர்கள். மிக்க நன்றி அண்ணா.

  • @rajulagam
    @rajulagam 7 месяцев назад +27

    சிறப்பு, இயற்கையோடு ஒன்றிய எளிமையான, அருமையான, அர்த்தமான வாழ்கை, அனைவருக்கும் பயன் பெற பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    • @vimalapanimalar3287
      @vimalapanimalar3287 5 месяцев назад

      அர்த்தமுள்ள வாழ்க்கை.இப்படி ஒரு வாழ்க்கைக்காக மனம் ஏங்குது

  • @harikumar.
    @harikumar. 7 месяцев назад +83

    If everybody adopts this kind of lifestyle then everyone can live in heaven rather than waiting to die to see heaven.. ❤❤❤

  • @nafeesafareed4904
    @nafeesafareed4904 7 месяцев назад +16

    இயற்கையோடு சேர்ந்து வாழ்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணரமுடியும். நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்கள் உழைப்பின் பலன்.இயற்கையை நேசித்தால் இயற்கை நமக்கு நிறைய தரும்

  • @rajdifoodtry3851
    @rajdifoodtry3851 4 месяца назад +5

    மிகவும் அழகான வாழ்க்கையும் உங்கள் வாழ்க்கை முறையும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது சகோ.. காசு பணம் இருந்தா மட்டும் போதும் என்று ஓடி கொண்டிருக்கும் இந்த உலகத்திலே உங்கள போல குடும்பத்தை பாக்கும் போது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்..😊😊
    மேலும் உங்கள் வளர்ச்சி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🌱💐

  • @oviyar3037
    @oviyar3037 7 месяцев назад +10

    வணக்கம் சகோதரா சமையலில் சுலபம் கடினம் என்பது முக்கியம் இல்லை நம் உடலுக்கு ஆரோக்கியமா என்பதுதான் முக்கியம். நீங்கள் வாழ்வது ஆரோக்கியமான வாழ்க்கை மிக்க மகிழ்ச்சி.

  • @thenmozhiarumugam2482
    @thenmozhiarumugam2482 7 месяцев назад +9

    அற்புதமான வாழ்க்கை இயற்கையால ஆசீர்வதிக்க பட்ட குடும்பம்

  • @valarmathiraja5689
    @valarmathiraja5689 7 месяцев назад +8

    அன்பு சகோதரா உங்கள் கனவு நனவாக இறைவனை வேண்டுகிறேன். ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்து வாழ்வதே உண்மையான வாழ்க்கை. 👍👍👍👍

  • @lovelyhome210
    @lovelyhome210 7 месяцев назад +14

    மழை காலம் வரும் போது பாசிப்பயறு, தட்டைப்பயறு, மொச்சை, உளுந்து, எல்லாம் விதச்சுக்கோங்க. ஒரு வருடத்திற்கு தேவையான பயிர் சாகுபடி செய்ய முடியும்... எள்ளு, வேர்க்கடலை யும் விதச்சீங்கன்னா ஒரு வருடத்திற்கு தேவையான எண்ணெய் எடுத்துக் கொள்ள முடியும்.. அடுத்த ஆண்டு மழை காலத்தில் இதை முயற்சி செய்து பாருங்கள் அண்ணா 😊😊

  • @bhuvanesivaribhuvanesivari2445
    @bhuvanesivaribhuvanesivari2445 7 месяцев назад +9

    Children's muunu pearum muthukal pola rombaaaaa aalaga irukanga❤

  • @narmadhaarunachalam7918
    @narmadhaarunachalam7918 7 месяцев назад +10

    Ur kids are so beautiful and well raised bro and sister ……such a positive blessed family to watch on RUclips ❤😊🎉

  • @YalCookingChannel
    @YalCookingChannel 7 месяцев назад +4

    Unmaiya rasuchchu paathom brother Nega sonna vaarthigalai unarvu purvamaaga unara mudinththathu😊no words express many things really awesome👏

  • @pravinkumarg7825
    @pravinkumarg7825 7 месяцев назад +14

    Sridhar u bought my childhood memories back. My daddy used to teach me all these when I was 10-13 yrs old. We did all in our small garden. Banana tree coconut tree mango tree guava tree teal wood tree all mostly all veggies home grown. Thank U so much. I believe my daddy n mama are most eternal god for me. I wish all their blessings for u n ur family. Stay happy n keep smiling.

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 7 месяцев назад +17

    Lovely to see you all in this nature ❤❤❤🎉🎉🎉

  • @manikandanm2959
    @manikandanm2959 7 месяцев назад +10

    I could see the real happiness from the kids ❤

  • @jiwahgie8811
    @jiwahgie8811 7 месяцев назад +11

    0 waste lifestyle...... happy life, organic, no pesticide, healthy food , 💯 contented ❤ keep rocking guys. Best wishes from Malaysia 💝💝💝

  • @marcuswhirldragon9825
    @marcuswhirldragon9825 7 месяцев назад +8

    Beautiful family! Enjoy every moment you have! ❤❤❤

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 7 месяцев назад +2

    OMG how beautiful plucking ripe banans from trees to eat how wonderful it is! well done guys and wondeful family

  • @rudhreshgopuavinashgopu3898
    @rudhreshgopuavinashgopu3898 2 месяца назад +1

    உங்கள் மனைவிக்கு நம்ம தமிழ்நாட்டு சமையல் செய்து கொடுப்பார்களா பிள்ளைகளுக்கு உங்களுக்கும் தெரியும் வாழ்த்துக்கள் சகோதரன் சகோதரி மற்றும் பிள்ளைகள்

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x 7 месяцев назад +4

    இயற்கை அன்பானது அதனுடனே பயணிப்போம் அன்பான வாழ்வை அமைப்போம் அதுவே பிரபஞ்சத்தின் அழகு .....

  • @tamilsongsrani8257
    @tamilsongsrani8257 7 месяцев назад +6

    Wonderful family. Daily eating healthy food. God bless your family bro.

  • @jeyakumar7297
    @jeyakumar7297 7 месяцев назад +2

    Intha life a naanum vazhnthu irukkan ippo illa ungal videos parkkum pothu antha ninaivukal varuthu super bro👍

  • @sureeshsubramanian2536
    @sureeshsubramanian2536 7 месяцев назад +8

    Super, you tube channel must be like this to help people to learn and do something real whatever possible limit they could 🎉

  • @multicontent8105
    @multicontent8105 2 месяца назад

    I absolutely adore your little one; they're so adorable and mischievous! I'm curious about how seamlessly your children adjusted to this lifestyle. Living close to nature is something I aspire to. Your family truly sets a remarkable example for everyone. You should be incredibly proud of your wife. It's remarkable how she adapted to this life after being born and raised in another country. Her sacrifices and adjustments are truly admirable.

  • @Krishnalakshmi43
    @Krishnalakshmi43 7 месяцев назад +2

    Your videos teach us the healthy
    way of life style. This video is really an eye-opener for everyone.வாழ்க வளமுடன்.

  • @sudalaikannu200
    @sudalaikannu200 7 месяцев назад +3

    Brother you live on the heaven😊😊😊😊😊.... I'm speech less ❤❤❤

  • @Lakshmi-g.l
    @Lakshmi-g.l 6 месяцев назад +2

    ❤❤❤❤❤மிகவும் மனநிறைவான பதிவு பா அருமை வாழ்த்துக்கள் ❤பா

  • @14johnbeniyana32
    @14johnbeniyana32 4 месяца назад +3

    ❤ super 🎉

  • @vijiahletchmi3779
    @vijiahletchmi3779 7 месяцев назад +2

    அருமை தம்பி வாழ்க வளர்க . மலேசியாவிலிருந்து ❤

  • @amazonestharlondonvicky8870
    @amazonestharlondonvicky8870 3 месяца назад

    God bless you and your family. Very great. Your hard work in the village. Much well❤

  • @pbkannanktc
    @pbkannanktc 4 месяца назад +2

    மன நிம்மதி தரும் வாழ்க்கை முறை வாழ்த்துகள்

  • @bhuvanapriya1081
    @bhuvanapriya1081 6 месяцев назад +2

    One of my favourite RUclips channel ❤❤

  • @Anbudansara
    @Anbudansara 7 месяцев назад +3

    Wow❤ Happy to see your videos and small kutties 🎉🎉🎉🎉🎉. Now I gave very grateful ideas see your videos 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @rhemamedona9574
    @rhemamedona9574 7 месяцев назад +2

    Super brother. Sweet family. May God bless you n fulfill all your wishes

  • @mycinema6263
    @mycinema6263 6 месяцев назад +3

    Very proud to see you guys.....

  • @priyankamuralikrishna5175
    @priyankamuralikrishna5175 7 месяцев назад +2

    Lunch looks so yummy ❤ God bless you all 😇

  • @Bhavani_979
    @Bhavani_979 7 месяцев назад +1

    Anna , anni nd kutties vazhga valamudan and love you❤ all. Very inspiring anna.

  • @Damo19691
    @Damo19691 2 месяца назад +1

    Cute family 🥰❤, இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்,

  • @yuvanikvikram9818
    @yuvanikvikram9818 7 месяцев назад +1

    So fulfilling.. good to watch ur happy kids.

  • @rkmrkm3441
    @rkmrkm3441 7 месяцев назад +3

    உங்கள் சாப்பாடு அருமை பார்க்கும் போது நாக்கில் எச்சில் ஊறும்

  • @kondalhari8424
    @kondalhari8424 6 месяцев назад +1

    Nice family. Healthy life style. Enjoying, caring nature .

  • @balaiahs-fv1lw
    @balaiahs-fv1lw 7 месяцев назад +3

    You are welcome dear
    this is yours original live
    We are proud of you
    Vazha vazhamudan 🙏🌹👍

  • @user-ic4rx8fu1z
    @user-ic4rx8fu1z 3 месяца назад +1

    Beautiful family & Natural=🤩👍

  • @ridharshaniridharshani6498
    @ridharshaniridharshani6498 7 месяцев назад +4

    Mind relaxing video..... ❤

  • @Saran0592
    @Saran0592 7 месяцев назад +2

    Wonderful Life💚🌳🍀😍😍Lovely Kid's ❤❤❤❤❤

  • @kveni2633
    @kveni2633 5 месяцев назад +1

    Great.. enjoying true life... nice to see you all...

  • @Couples12.
    @Couples12. 3 месяца назад

    Anna unga video Ellam nalla irukku ithey maari life long happy aahh irunga ❤🥰

  • @MilaVeera
    @MilaVeera 7 месяцев назад +2

    Very nice bro, keep it up. Ur kids are very helpful.

  • @vishwacreation1439
    @vishwacreation1439 3 месяца назад +1

    Anna Nenga Veraaa level 👍💐💐💐💐💐

  • @Gobi91rider
    @Gobi91rider 7 месяцев назад +2

    Please keep your kids in this environment you are doing great job let them learn everything it will be helpful to handle difficult situation without money❤❤❤🎉🎉🎉looks awesome,but I know this is not easy anyhow❤❤❤

  • @thillainadhanthillai4300
    @thillainadhanthillai4300 7 месяцев назад +3

    I'm happy to see you in your life style bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @amyjohn9490
    @amyjohn9490 5 месяцев назад

    Nice and beautiful video really amazing the couple and kids lead a good healthy lifestyle

  • @mirdhulasakthivel1160
    @mirdhulasakthivel1160 6 месяцев назад +2

    Love your nature lifestyle❤❤❤❤❤❤❤❤❤

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 6 месяцев назад +2

    Congratulations Thambi Sridhar.

  • @madhuramanojkumar7094
    @madhuramanojkumar7094 7 месяцев назад +3

    Happy family ❤enjoy

  • @user-ir2tl7ne1j
    @user-ir2tl7ne1j 7 месяцев назад +2

    Ungalukku sistera naan irunthu irukkalaam bro.. Leavekku unga veettukku vanthu iruppom intha arumaiyana kudumpathodu sernthu irukku vaippu kidaiththu irukkum.. Palani yil irunthu vidhyasivakumar...

  • @mariyalparu3690
    @mariyalparu3690 6 месяцев назад +1

    God bless u all happy family ..

  • @koti599
    @koti599 4 месяца назад +1

    Beautiful way of living life.

  • @vijiselvan7448
    @vijiselvan7448 5 месяцев назад +1

    Bro unga life style romba pudichiruku God bless our family members lucky children and Anni and blessings

  • @precious2331
    @precious2331 5 месяцев назад

    Beautiful Life Annan & Akka. May Almighty Bless you all with Happy, Long, Healthy Life. 😊😇🙏🥰

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 7 месяцев назад +6

    வாழைத்தண்டு பொரியல் சாப்பிடணும் போலிருக்கு ❤

  • @RajKumar-ip2zo
    @RajKumar-ip2zo 5 месяцев назад

    Pothum yandru yavan oruvan neenaikirano avanuku needaivaana vaazhkai kidaikum u r Lucky bro ❤

  • @periasamyperiasamymani1296
    @periasamyperiasamymani1296 7 месяцев назад +2

    வாழ்த்துகள் அண்ணா

  • @user-wp2nj2ng2n
    @user-wp2nj2ng2n 4 месяца назад

    Really super sir . God bless your family ❤ .I really love your family and impressed 👍. Good luck bro.

  • @user-md5jo1nn6o
    @user-md5jo1nn6o 4 месяца назад

    பிரதர்... இயற்கையான வாழ்க்கை அருமையாக உள்ளது. /உங்க உழைப்பு கடினமானது சொந்த மண்ணில் விளைந்த காய்கறிக்கு மதிப்ப அதிகம் ருசி அதிகம் தமிழ்நாட்டு மருமகளுக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள் கூறிவிடுங்கள் ❤❤❤❤❤

  • @premalourthunathan2584
    @premalourthunathan2584 7 месяцев назад +1

    Super Akka 💯 🎉🎉you are amazing you are a good Mom

  • @djesmineleon8418
    @djesmineleon8418 7 месяцев назад +2

    Nice video god bless your family ❤

  • @pudhuvaithendral7580
    @pudhuvaithendral7580 7 месяцев назад +2

    How beautiful life u r love u so much renata sister anna ❤

  • @gurusiva5426
    @gurusiva5426 4 месяца назад +1

    You are your family, God you so good ❤

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 4 месяца назад

    வணக்கம் சகோ..... உங்க காணொளி அருமை.....👍👍👍

  • @mahaleenmubarak2139
    @mahaleenmubarak2139 Месяц назад

    This is a great idea , it is a haven

  • @jayapratha3978
    @jayapratha3978 7 месяцев назад +2

    சூப்பர் அண்ணா🙏❤

  • @puspavathysubbiah3504
    @puspavathysubbiah3504 4 месяца назад +1

    May god bless u n your family 🙌🙌🙌❤️

  • @thirumersal
    @thirumersal 7 месяцев назад +2

    I love your life style ❤❤❤

  • @onetopkabil1640
    @onetopkabil1640 7 месяцев назад +2

    அண்ணா வேற லெவெல் அண்ணா புள்ள வெட்டி சுத்தம் பண்ணுங்க நீளம் நல்லா இருக்கு அண்ணா ஆல் வீடியோ சூப்பர் அண்ணா 👍

  • @selvankaliyaperumal8383
    @selvankaliyaperumal8383 2 месяца назад

    உண்மையான வாழ்க்கை. மற்றவர்களுக்கு ஒரு உதாரணம். எல்லோரும் இதே போல் சிந்தித்தால், இந்த பூமி, சொர்க்கமாக இருக்கும்.
    No chemical,No pesticides,No plastics,No need to travel daily,No air,Water pollution,like......so on.

  • @user-tv3lv7fx6i
    @user-tv3lv7fx6i 5 месяцев назад

    Super. Brother God bless you and your family bye

  • @saimoonramasiva4655
    @saimoonramasiva4655 5 месяцев назад +1

    வாழ்த்துக்கள் ❤️❤️❤️👍

  • @user-dv6id4sw1x
    @user-dv6id4sw1x 7 месяцев назад +2

    Super cute thampi

  • @312vibinchakaravarthy.t.v6
    @312vibinchakaravarthy.t.v6 7 месяцев назад +6

    Bro Please Try to make More videos, it will helps us in future ... make atleast 3 days once ... Love You all 😍

    • @noprobleminindia
      @noprobleminindia  7 месяцев назад +4

      No chance as of now 🙂 farm work itself is too hectic to push more videos in a week

  • @kasturiswami784
    @kasturiswami784 5 месяцев назад +1

    This is such an ideal life you are leading,congratulations. But one has to be young to do this .

    • @noprobleminindia
      @noprobleminindia  5 месяцев назад

      That's very true. Physical strength and stamina is a must here.. otherwise work doesn't progress

  • @wijithamanel1390
    @wijithamanel1390 7 месяцев назад +1

    Beautiful take care ❤

  • @user-tf1fi3oq1t
    @user-tf1fi3oq1t 7 месяцев назад +2

    Awesome 💯

  • @Something-Innovative
    @Something-Innovative 6 месяцев назад +1

    This is the lovely life❤ l am looking to live in the world ❤

  • @samstella8946
    @samstella8946 5 месяцев назад +1

    Super life anna enjoyed ur life be happy both of you❤

  • @nishani3484
    @nishani3484 7 месяцев назад +1

    Beautiful family ❤❤ god bless

  • @flowersterracehome6077
    @flowersterracehome6077 7 месяцев назад +1

    Your great family brother 👍

  • @parimala5011
    @parimala5011 5 месяцев назад

    Vaazhga valamudan
    Ennam pol vaazhkkai
    God bless u

  • @ranjisundhar4623
    @ranjisundhar4623 7 месяцев назад +1

    Anna unga video rompa pudikum regular video podunga anna

  • @balamuruganmurugan1331
    @balamuruganmurugan1331 4 месяца назад +1

    சூப்பர் 👍வாழ்த்துக்கள்

  • @user-ze7sy7xh2e
    @user-ze7sy7xh2e 6 месяцев назад +1

    Beautiful ❤

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 7 месяцев назад +2

    வாழைக்காய் சிப்ஸ், வாழைப் பூ வடை ❤🎉