ஆப்பிரிக்கா 👩‍❤️‍👨கல்யாணத்தில் இப்படி ஒரு சாப்பாடா!|Uganda village Traditional marriage|Tamil vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 май 2023
  • Hi friends
    Welcome to Venmai Kitchen
    In this video we will see the African marriage food . You can see the food preparation place for more people. This is very Traditional marriage in Uganda. Many friends asked me about the Ugandan marriage food .This is very new and happiest experience to me. I will share my experience in this video and show the food how they are cooking traditional African food in Tamil. Ok friends after watching this video please watch this video and share this video to your friends and families and subscribe my channel venmai kitchen.Bye Thanks by Deepika kalidoss.
    #africanmarriage
    #tamil
    #foodvlog
    For African marriage
    • 👩‍❤️‍👨ஆப்பிரிக்கால குழ...
    for Uganda marriage highlights
    • 💞ஆப்பிரிக்கா கல்யாணம் ...
    For Source of Nile
    • உலகத்தின் நீளமான நதியை...
    For kampala to Kenya road
    • தேயிலை தோட்டம் பார்போம...
    Follow
    Instagram: / venmai_kitchen
    facebook: / venmaikitchen
    for contact info: vkugandavlogs@gmail.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 919

  • @arulkumars5917
    @arulkumars5917 Год назад +624

    நாங்கள் (கன்னியாகுமரி மாவட்ட மக்கள்) காலை உணவு ஏத்தன் பழம் வேக வைத்து சாப்பிடுவார்கள்,காச்சிலி கிழங்கு சாப்பிடுவார்கள், மரவள்ளி கிழங்கு புட்டு சாப்பிடுவார்கள், மரவள்ளி கிழங்கு வேக வைத்து கடுகு தாளித்து தேங்காய் போட்டு சாப்பிடுவார்கள். நவீன உலகில் இந்த மாதிரியான ஆரோக்கியமான உணவு வகைகள் தவிர்த்து வரும் வேளையில் ஆப்பிரிக்கா மக்களின் உணவுகள் பார்க்கும் போது சற்று ஆறுதலாக இருக்கிறது

    • @sakthigold6734
      @sakthigold6734 Год назад +4

      Epoo ethalam maripochu brother

    • @anjan503
      @anjan503 Год назад +5

      நான் கிடைத்தால் வாங்கி சாப்பிடுவேன்.

    • @j.s.ganesh7823
      @j.s.ganesh7823 Год назад +12

      ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம் கன்னியாக்குமரி மற்றும் கேரள பகுதியை சேர்ந்த மக்கள்.பூர்வீகம் ஆப்பிரிக்காவாக இருக்கலாம்.

    • @sivamsivam7254
      @sivamsivam7254 Год назад +3

      Quq

    • @anjan503
      @anjan503 Год назад +9

      அது காச்சிலி இல்லை காய்ச்சி கிழங்கு.

  • @srivasan4697
    @srivasan4697 15 дней назад +11

    ஆப்ரிக்கா நாட்டில் உள்ள மக்களின் கலாச்சாரம் அவர்களது திருமண நிகழ்ச்சி போன்றநிகழ்வுகளை காண்பித்த வெண்மை கிச்சன் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள். க. சீனிவாசன். சென்னை.

  • @rajmohamed4282
    @rajmohamed4282 Год назад +59

    அன்பு சகோதரி தஞ்சை தமிழ் உகாண்டாவிலும் மணக்குதம்மா. உலக மக்கள் யாவரும் ஒரே இனம், ஒரே கிராமம் என்ற உணர்வு. வாழ்த்துக்கள். 😅

  • @mariyappansm6752
    @mariyappansm6752 9 месяцев назад +51

    இயற்கையோடு வாழும் மக்கள்
    நமது பாரம்பரிய புடவையுடன் சென்றது சூப்பர்
    எதார்த்தமான குரல் வளம் வாழ்த்துக்கள்
    சகோதரி 👌👌

  • @Mahalakshmi-ol5vy
    @Mahalakshmi-ol5vy Год назад +143

    நமது பாரம்பரியமான புடவையை நீங்கள் உடுத்தியிருந்தது மகிழ்ச்சி...
    உங்களின் எதார்த்தமான பேச்சு மிக அருமை...

    • @seshadrir2057
      @seshadrir2057 5 месяцев назад +3

      புடவை தமிழர் கலாச்சாரமா? வெறும் 150 வருடங்களாக பெண்கள் உடுத்துவது தான் புடவை. அதற்க்கு முன்னர் தமிழ் பெண்கள் புடவை எல்லாம் உடுத்தவில்லை

  • @bgan63
    @bgan63 Год назад +29

    எல்லாத்தையும் பாத்துட்டு சாப்பிடாம போறியே அம்மா.... சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லி இருந்தா நல்லா இருந்திருக்கும்❤❤❤

  • @spandyansenthil5679
    @spandyansenthil5679 10 месяцев назад +52

    பிற நாட்டு பண்பாட்டையும் கலாசாரததையும் மிக அழகாக விளக்கும் விதம் மிக்க அருமையாக உள்ளது சகோதரி.
    வாழ்க வளத்துடன்.🎉

    • @kannaa1567
      @kannaa1567 2 месяца назад

      சத்தியம். அற்புதம். நாம் மாமிசம் சாப்பிட மாட்டேன் அதுதான் எனக்கு பிடிக்க வில்லை. ஆனால் உங்கள் முயற்சியை தொடருங்கள்

    • @kannaa1567
      @kannaa1567 2 месяца назад

      சத்தியம். அற்புதம். நாம் மாமிசம் சாப்பிட மாட்டேன் அதுதான் எனக்கு பிடிக்க வில்லை. ஆனால் உங்கள் முயற்சியை தொடருங்கள்

  • @santhijararaj
    @santhijararaj Год назад +56

    அன்பு என்பது எல்லா நாட்டு மக்களுக்கும் உள்ளது உகாண்டா கிராமம் மிகவும் அழகாக உள்ளது

    • @nnkmmk5478
      @nnkmmk5478 5 месяцев назад +1

      Super❤🎉

  • @mjabdeen6804
    @mjabdeen6804 Месяц назад +7

    சேனைக்கிழங்கு நம்ம மக்கள் மறந்துட்டாங்க
    வாழை இலையில் சமைப்பது பாரம்பரியமா நம்ம ஊர்ல இருந்துச்சி
    வாழைக்காயை வேக வைத்து சாப்பிடுவது மிகவும் சத்து மிக்கது
    சுண்டைகாய் ஒரு கசப்பு சத்து அது உடல் நலனுக்கு ஏற்றது

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Год назад +11

    உகாண்டாக்கு எப்படி போனீங்க. எங்களுக்கும் ஆசையாக உள்ளது. சூப்பரா இருக்கு sis. எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் உடை எம்மவரை எடுத்துக் காட்டுகிறது

    • @venmaikitchen
      @venmaikitchen  Год назад

      பதிவு போட்டு இருக்கிறேன்
      ruclips.net/video/v7W7cuegeoo/видео.html

  • @samyvp3889
    @samyvp3889 10 месяцев назад +17

    சந்தோஷம் ஆனந்தம் பரவசம் உண்டானது.
    தங்கை சிறப்பு விருந்தினர் ஆக உள்ளீர்கள் 🎉❤🎉
    உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.
    நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் உங்கள் சேவை சிறக்கட்டும் நடக்கட்டும்

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 Год назад +11

    ஆஹா அந்த கீரையும் வேர்கடலை கறியும் சோறும் சூப்பரா இருக்கும்...

  • @mohmedimran1685
    @mohmedimran1685 11 месяцев назад +20

    ஆப்பிரிக்கா மக்கள் உணவு மிகவும் ஆரோக்கியமான உணவாக இருக்கிரது உங்கள் வீடீயோ இப்பதான் பார்கிரேன் அருமையக உள்ளது ஆப்பிரிக்கா மிகவும் அழகான மக்கள்

    • @Murugan-od5mm
      @Murugan-od5mm 11 дней назад

      😂😂 ஆப்பிரிக்கா காண்பித்த உங்களுக்கு நன்றி

  • @rasanykrishnakumar2153
    @rasanykrishnakumar2153 Год назад +58

    நான் சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஈழதமிழர், உங்களின் தமிழ் உச்சரிப்பு அழகாக இருக்கிறது

  • @ethirajansarukarthik3155
    @ethirajansarukarthik3155 8 месяцев назад +12

    அருமை மேடம் மக்களுக்கு காட்டி புரியும் வகையில் கூறியமைக்கு நன்றி நன்றி நன்றி ❤❤❤❤

  • @vijayaruna1304
    @vijayaruna1304 11 месяцев назад +23

    எதார்த்தமும் இயல்பும் நிறைந்த பேச்சுக்கள் அருமை❤

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 Год назад +180

    ஆப்பிரிக்க மக்களின் திருமண விருந்திற்கு சைவ மற்றும் அசைவ உணவுகளை தயாரிக்கும் விதம் புதுமையாக உள்ளது. பதிவிற்கும் விளக்கம் அளித்ததற்கும் வாழ்த்துக்கள்.❤🎉

    • @venmaikitchen
      @venmaikitchen  Год назад +6

      நன்றி 🙏

    • @singaravelubalachand
      @singaravelubalachand Год назад +7

      திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
      வாழ்க வளமுடன் 🙏🏼🎊🎉🎂🪅

    • @sarveshjeyesh7481
      @sarveshjeyesh7481 11 месяцев назад +2

      Neegha Uganda le irukengla,
      Please sollugha

    • @sarveshjeyesh7481
      @sarveshjeyesh7481 10 месяцев назад

      Please send me, your contact details

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 9 месяцев назад

      ​@@sarveshjeyesh7481பதில்சொல்லமாட்டாங்க😡

  • @SASINSASIN-xc4fy
    @SASINSASIN-xc4fy Год назад +10

    மிகவும் சுத்தமான சாப்பாட்டு முறை.. நான் எங்கேயும் இப்படி அனைத்தும் தரமாக மூடிய சுத்தமான உணவு முறை பார்ப்பது அரிது சூப்பர்

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Год назад +12

    அருமையான கலாச்சாரம் இந்தியாவின் உணவு பழக்க வழக்கங்களுடன் ஒத்து போகிறது மகிழ்ச்சி அங்குள்ள ஆண்கள் இங்குள்ள பெண்கள் அணியும் நைட்டி அணிந்திருப்பது சிறப்பு

    • @venmaikitchen
      @venmaikitchen  Год назад +2

      😄
      அவர்கள் கலாசார உடை

  • @priyapriya1497
    @priyapriya1497 Год назад +55

    நீங்க தமிழ் பொண்ணா இருப்பது தான் அழகு. 👌

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад +28

    உகாண்டா நாட்டைப் பற்றிய பல அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx 11 месяцев назад +9

    உகாண்டாவில் சாலையோரம் கடைய கான்பித்தீர்கல் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி அந்த இடத்தில் அழகு

  • @chelliahjayakumar7815
    @chelliahjayakumar7815 11 месяцев назад +19

    உண்மையிலேயே, internet உலகத்தை சுருக்கி விட்டது.
    Global village
    காணும்போது சந்தோசமாய் உள்ளது

  • @senthilkumarkasinathan5613
    @senthilkumarkasinathan5613 Год назад +81

    தங்கைக்கு நன்றி! ஆப்பிரிக்கா இயற்கையின் சொர்க்கம்!

  • @sivaprakasamvenugopal2744
    @sivaprakasamvenugopal2744 Год назад +15

    சகோதரி 👸
    தங்களின் முயற்சியும் காணொளியும் மிகவும் அருமை.
    உகாண்டாவும் இந்திய துணைக்கண்டமும் ஒன்றாக இருந்து பிரிந்தது என்பதால் நமது வாழ்க்கை முறையும் அவர்களது வாழ்க்கை உணவு முறைகளும் ஒன்றாகவே உள்ளது.
    தமிழ் கலாச்சாரத்தில் ஆரிய கலாச்சாரம் கலந்த பிறகே திருமண நிகழ்ச்சிகளில் அசைவம் காணாமல் போனது.
    அன்பு சகோதரி 👸
    தங்கள் காணொளிகளை இலட்சக்கணக்கான தமிழர்கள் காண்பதால்
    தங்கள் காணொளிகளில் ஆங்கிலம் கலந்த தமிழை தவிர்த்து இயன்றவரை தமிழில் மட்டுமே பேசினால் நல்ல தமிழையும் ( ஏட்டுத் தமிழ் அல்ல பேச்சுத் தமிழ்) நம்மிடத்தில் கொண்டு சேர்க்கும்.
    தமிழை ஆங்கிலத்தோடு கலந்து பேசி கற்றுக் கொடுத்த (கெடுத்த) பெருமை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பிரியங்கா போன்றோரே ஆவர்.
    அருமை சகோதரி 👸
    தங்களின் அடுத்த காணொளிகளில் ஒரு சிறு மாற்றம் செய்து கலப்பு இல்லா தமிழில் பேசிப் பாருங்களேன்.

  • @sathishtsathisht2147
    @sathishtsathisht2147 11 часов назад

    ನಾವು ಕರ್ನಾಟಕದವರು, ನಿಮ್ಮ ವಿಡಿಯೋ ತುಂಬಾ ಇಷ್ಟ ಆಯ್ತು ನನಗೆ... ಆಫ್ರಿಕಾದ ಉಗಾಂಡ ಸಂಸ್ಕೃತಿ ಸಂಸ್ಕಾರ ಆಚಾರ ವಿಚಾರಗಳನ್ನು ತೋರಿಸಿದ್ದೀರಾ... ನಾವೇ ಹಲ್ಲಿ ಬಂದು ನೋಡಿದಷ್ಟು ಅನುಭವ ಆಯಿತು.. I like yover vidio

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 Год назад +19

    அருமை யான கல்யாணம் சாப்பாடு உங்களுக்கு என் வாழ்த்துக்கள் சகோதரி

  • @muralic5597
    @muralic5597 Год назад +24

    அக்கா, நம்மை ஊரு போலேவே இருக்கு.... மகிழ்ச்சி... நாங்களும் உகண்டா வந்த உணர்வு.... நன்றி 🙏🙏🙏.

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 Год назад +49

    உகாண்டாவின் திருமணம்+விருந்து கண்ணுக்கு நல்ல விருந்து. நன்றி சகோதரி👏👏👏

  • @Jagan_pandian
    @Jagan_pandian Год назад +94

    தமிழர் பண்பாட்டில் வாழை இழை க்கு தனித்த இடம் உண்டு 🔥✨️😍

    • @eswaranathan7404
      @eswaranathan7404 Год назад +2

      Super.. I m Malaysian.. Hai sister..

    • @THENI374
      @THENI374 11 месяцев назад +3

      வாழை இலை

    • @Jagan_pandian
      @Jagan_pandian 11 месяцев назад +3

      @@THENI374 fast typing😅

  • @justatastetamil7102
    @justatastetamil7102 11 месяцев назад +12

    நமது தமிழ் மொழி ஆப்ரிக்காவில் தமிழ்ப் பெண்ணின் இனிய குரலில்.....அருமை....அழகு....வாழ்க தமிழ்.

  • @amalamother7108
    @amalamother7108 Год назад +37

    Good to see the traditional marriage of Uganda people, excited to see your videos , people are so beautiful & very simple , the environment is so amazing and full of greenary

  • @thaladani.9275
    @thaladani.9275 9 дней назад +2

    வாழ்த்துகள் அக்கா தமிழன் என்று நிருபிச்சீட்டிங்க 🎉❤

  • @prabhu5new
    @prabhu5new Год назад +5

    உகாண்டா நாட்டு மக்களின் திருமண நிகழ்வு, அவர்களின் உணவுகள் பற்றிய வீடியோ மிக அருமை. Very Interesting video. Very much appreciated.

  • @mohamedibrahim4418
    @mohamedibrahim4418 Год назад +15

    Masha Allah
    பண்டாரியும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
    அருமையான முறையில் வளக்குகிறீர்கள்

  • @varatharaj3822
    @varatharaj3822 18 дней назад +1

    கல்யாணத்துக்கு நேரிலே சென்ற உணர்வு

  • @vramarramar2513
    @vramarramar2513 Год назад +48

    நல்லஅன்பானவர்களாக
    இருக்கின்றார்களே
    அவர்கள் திருமணசாப்பாட்டை
    கண்முன்காட்டியதர்கு
    வாழ்த்துக்கள்
    நாங்கள்ஈசியாகபார்த்துரசிக்கின்றோம்அதர்க்குநன்றிபெறுமைக்குஉரியவர்நீங்கள்இருவருக்கும்
    வாழ்த்துக்கள்

  • @ganesanm9906
    @ganesanm9906 Год назад +4

    மகள் உகாண்டா திருமணம் உணவு மிகவும் வித்தியாசமான முறையில் இருந்தது நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள் கோயம்புத்தூர்

  • @karuppiaha9910
    @karuppiaha9910 10 месяцев назад +4

    The sister have taken effective steps to know the Ugandan traditional cultural Cook and extra very nice

  • @user-dq2ny7vf4j
    @user-dq2ny7vf4j Год назад +1

    மேடம் வணக்கம்.
    தங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

  • @deva8068
    @deva8068 2 месяца назад +2

    Ungal uravugal Anaivarum super Nandri vazthugal sagodari.👍💐

  • @kparthasarathy7689
    @kparthasarathy7689 11 месяцев назад +5

    ஆப்பிரிக்க மக்களின் திருமண விருந்திற்கு சைவ மற்றும் அசைவ உணவுகளை தயாரிக்கும் விதம் புதுமையாக உள்ளது. பதிவிற்கும் விளக்கம் அளித்ததற்கும் வாழ்த்துக்கள்.

  • @gurumurthy2872
    @gurumurthy2872 8 месяцев назад +4

    ஆப்பிரிக்காவில் சைவ உணவு பின்பற்றும் மக்கள் இருக்கிறார்களா சகோதரியே? அப்படி இருந்தால் அவர்களையும் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்..

  • @meenakchimeena
    @meenakchimeena 3 месяца назад

    உங்கள் கருத்து அருமையாக உள்ளது ஆப்பிரிக்காவிலேயே இவ்வளவு அழகான கிராமமா ஆச்சரியமா இருக்குது எனக்கு அதுவும் கல்யாணத்தை நேரில் பார்த்த மாதிரியே ஒரு சந்தோசம் சகோதரிக்கு நன்றி

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 10 месяцев назад +4

    Vegetable Meal Super in Africa Thanks to Thamizhachi Sister!!Saappaatu Vizhayaththil Thamizhany Adichikka Aall Elly !!!

  • @pichayappamuthukrishnan2060
    @pichayappamuthukrishnan2060 Год назад +7

    உகாண்டா திருமணக் கலாச்சாரத்தை நிறைவாக விளக்கியுள்ள மகளுக்குப் பாராட்டுகள். தொடர்ந்து உகாண்டா மக்களின் கலாச்சாரத்தை விளக்கும் வகையில் வாழ்வின் முதன்மையான நிகழ்வுகள் பற்றிக் காணொலி வெளியிடவும்.நன்றி.

  • @kannappandharmalingam713
    @kannappandharmalingam713 Год назад +4

    Nice video good coverage , your interaction with locals is appreciated.

  • @meenakchimeena
    @meenakchimeena 3 месяца назад +1

    என்ன கலர் அரிசி அவங்க ஊர்ல ஆப்பிரிக்காவில் அது ஒரு கலரா இருக்குது சாப்பாடு வெள்ளையா இல்ல நம்ம ஊருல மாதிரி சகோதரிக்கு நன்றி உடுமலையிலிருந்து மீனாட்சி

  • @hameedhameed2710
    @hameedhameed2710 Год назад +2

    ஓகே! சகோதரி மிக அருமையான விடியோ Super

  • @abbasliaquatalikhan
    @abbasliaquatalikhan Год назад +8

    Super views. Nice preparation of cooking. Thanks for sharing to us. Their speech very nice and dance too.we enjoyed this views. Music songs very nice.

  • @user-he2vx9vq3o
    @user-he2vx9vq3o Год назад +6

    சகோதரி அவர்களே !
    உகாண்டா நாட்டு மக்களின் கலாச்சாரம், பழக்க வழக்கம் , இருப்பிடம் , வாழ்வியல் சூழல்
    இவற்றை நாங்கள் நேரிலேயே கண்டு அறிவதைப் போல உணர்கிறோம். தங்களின் முயற்சிக்கும் , உழைப்பிற்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    திங்கள்அரசு

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Год назад

    முன்பு ஓர் கானொலி பார்த்துள்ளேன் இது வித்தியாசமாக இருக்கு கானொலிக்கு நன்றிகள்

  • @Perumalthevan
    @Perumalthevan Год назад +1

    உங்கள் முயற்சி பாராட்டத் தக்கது, சகோதரி.

  • @dhanamgovindarj2560
    @dhanamgovindarj2560 Год назад +3

    ஆரோக்கியமான திருமண விருந்து அருமை

  • @NanjappanT-jf3sz
    @NanjappanT-jf3sz Год назад +3

    Sister, I'm with you at uganda marriage function. It's like reality

  • @sureshkumar-de8jr
    @sureshkumar-de8jr 9 месяцев назад +1

    Nice to see this.. I really enjoy this video and uganda 🇺🇬 people food habits.. ❤

  • @g.ramanathan172
    @g.ramanathan172 Год назад +2

    நல்ல ஒரு தகவல்,தங்கள் முயர்ச்சிக்கு நன்றி. ..

  • @deenuvlogs9034
    @deenuvlogs9034 Год назад +6

    Sister ரொம்ப நல்ல பதிவு. அங்கு உள்ள மக்களும் அழகாக அன்பாக பேசுகிறார்கள். தொடர்ந்து பதிவிடுங்கள் sister.we are supporting you

  • @kasivallipuranathan6227
    @kasivallipuranathan6227 3 месяца назад +1

    வாழ்த்துக்கள்.கலாசார பன்மைத்துவம் பற்றிய கல்யாண பதிவ,மற்றும்
    உணவுப் பண்பாடு அறிமுகம்
    சிறப்பானது.மேலும் பல
    நாடுகளின் வாழ்க்கை முறைகளை எதிர்பார்க்கிறோம்.

  • @user-wf6yj7bk7o
    @user-wf6yj7bk7o Год назад +1

    சகோதரி க்கு வாழ்த்துக்கள்
    நான் ஆப்பிரிக்கா Togo நாட்டில் இருக்கிறேன்
    உணவு பெறும் பாலும் ஒன்று போல் தான் இருக்கிறது

  • @9383812
    @9383812 11 месяцев назад +3

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

  • @s.veeramani4221
    @s.veeramani4221 2 дня назад +1

    ஆப்பிரிக்கா நாடு உகாண்டாவில் மக்கள் அனைவரும் நன்றாக உள்ளனர்.இந்திய மக்களைப் போலவே திருமண விருந்து சமைக்கின்றனர். ஆனால் தெருக்களில் மக்கள் யாரும் நடமாட மாட்டார்கள் என்றே இந்த காணொலி மூலம் தெரிகிறது. உகாண்டாவை சுற்றிக் காட்டி என்னை ஆச்சரியப்படுத்திய மேடம் அவர்களுக்கு நன்றிகள் பல. I am amazing thank you madam. I am from tamilnadu pudhukkottai dt.

    • @venmaikitchen
      @venmaikitchen  День назад +1

      கிராமத்தில் உள்ளவர்கள் வேலைக்காக வெளியூர்களில் இருப்பார்கள்

    • @s.veeramani4221
      @s.veeramani4221 День назад

      @@venmaikitchen thank you very much madam

  • @rajeswarielangovan-ht3vs
    @rajeswarielangovan-ht3vs Год назад +4

    Very different culture and food thank you for sharing …

  • @Navinkumar-bc7iw
    @Navinkumar-bc7iw Год назад +1

    Nice remember I had Uganda food I'm worked last year luwera district neduplungi village really nice person

  • @GabrielRavikumar-xh9kw
    @GabrielRavikumar-xh9kw Год назад +7

    High nutrition /healthy food,thank you,sister.❤️❤️❤️🙏🙏🙏🙏💕💕

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +6

    காணொளி மிகவும் அருமையாக உள்ளது. ஏன் பெரியவர்கள் மட்டும் தான் களியாணத்திற்கு வருவார்கள் என்று சொன்னீர்கள்? இங்கு நோர்வேயிலும் பெரியவர்களை மட்டும் தான் களியாணத்திற்கு அழைப்பார்கள், அந்த குடும்பத்திற்கு நெருங்கிய சொந்தகார சின்ன பிள்ளைகள் வருவார்கள் மற்றும் படி களியாணத்தில் பெரியவர்கள் மட்டும் தான் பார்க்கலாம். நான் லண்டன் போனபோது எல்லா கடைகளிலும் பெரிய பெரிய கிழங்கு வகைகள் இருந்து பார்த்தேன், அப்போது சொன்னார்கள் இது ஆஃப்ரிக்கா மக்களின் உணவு என்று, அந்த நேரத்தில் நான் நினைத்தேன் எங்கள் ஊரில் மரவள்ளிக்கிழங்கு போல் தான் இது என்று ஆனால் பின்னர் தான் புரிகிறது இந்த கிழங்கு வகைகள் தான் இவர்களின் முக்கிய உணவு என்று. நன்றிகள் சகோதரி 🙏 🙏🙏

    • @venmaikitchen
      @venmaikitchen  Год назад +1

      அப்படியா நல்ல தகவல் அக்கா...
      இங்கு கிழங்கு வகைகள் millets மாவு வகைகள் விரும்பி சாப்பிடுவார்கள்...... திருமணதிற்கு முதல் நாள் reception வைப்பார்கள் அதற்கு அனைவரும் செல்கிறார்கள்.....

  • @hussienwh5265
    @hussienwh5265 9 месяцев назад +1

    Thanks for your video.i am see tha first time.excelant your video and explain for food.same like food Peter for health 🎉we are waiting for more videos

  • @murugananthamg1399
    @murugananthamg1399 11 месяцев назад

    World is very big.uganda what a traditional.very beauty.uagnda andrathum actor Kamal nadittha kakki sattai padathil,sathyaraj solluvar,uganda exatr countries kadathal kumbal yelorum ondraga kooduvom andru.atha mathirithan ninaithen.but uganda very beautiful..thank u sister.tamilan sedra idamellam sirappu

  • @user-sz3ig1xr4v
    @user-sz3ig1xr4v 9 месяцев назад +3

    உகண்டாவில் கிறித்தவ ஆலயத்தில் எப்படி திருமணம் நடக்கும் என்பதை பற்றி ஒரு வீடியோ வெளியிடுங்கள்.

  • @sivaarumugam3137
    @sivaarumugam3137 Год назад +6

    சிறப்பான பதிவு சகோ......
    கடைசி வரைக்கும் வாழைக்காயை காணோம் 😢😢 மற்றும் பொண்ணு மாப்பிள்ளை யாருன்னு சொல்லவில்லை 😂😂😂

  • @UmaRani-h4d
    @UmaRani-h4d Месяц назад +1

    நானும் என் அண்ணனும் பிறந்து எத்தோப்பியா ஆனால் எங்களுடைய வயது இரண்டு இந்திய வந்துவிட்டோம் இப்போது இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது மிக்க
    நன்றி சகோதரி.

  • @vijayt1156
    @vijayt1156 10 месяцев назад +2

    முதன் முதலாக தங்களின் காணொளியைக் கண்டேன்.பிரமாதம். நன்றி. உகண்டாவில். சர்வாதிகாரி. இடி அமீன் ஆட்சியில் தான் இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டார்கள். இல்லையேல் அநேகமானோர் (தமிழர் உட்பட) இன்னும் நிறைய இருந்திருப்பார்கள்.இந்தியாவுக்கும் ஆப்பிரிக்கா வுக்கும் பூர்வீக தொடர்பு இருந்ததாக வரலாறு ஒன்றும் உண்டு. எப்படியும் ஏதோவொரு ஒற்றுமை இருந்திருக்கலாம். இனம் சார்ந்த வகுப்பில் எம்மையெல்லாம் கறுப்பு இனத்தவருடனும் மற்றும் வெள்ளை இனத்தவர். சீன இனத்தவர் என மூன்று வகுப்புக்களாகப் பிரிக்கிறார்கள். நாம் மறுத்தாலும் அது தான் உண்மை என்று டார்வின் சொல்கிறார்.இது டார்வினின் பரிணாமக் கொள்கை........நான் இலங்கை த்தமிழன்.வேறுபாடு கள் பின்னாளில் வந்தது. ஆரம்ப காலத்தில் என்னால் கூட ஜீரணிக்க முடியவில்லை. ஆய்வுகளை எதிர் கொண்டாலும் ஏற்றேயாக வேண்டும்.....
    யாழ்ப்பாணம், இலங்கை......தற்போது....கனடா....
    அளப்பரிய. நன்றிகள்.....

    • @venmaikitchen
      @venmaikitchen  10 месяцев назад

      உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி 🙏🙏

  • @singaraleena2287
    @singaraleena2287 Год назад +10

    Nice to know more details about Uganda! 👌👏👍your efforts to show Uganda is appreciable! Post videos about College education and courses prefer by students in coming videos!

  • @paramasivam7707
    @paramasivam7707 10 месяцев назад +3

    14:31 மிக அருமையாக அவர்களுடைய திருமண நிகழ்ச்சி விருந்துகள் தெரிந்து கொண்டோம்

  • @radiotamil5973
    @radiotamil5973 11 месяцев назад +2

    உங்கள் வழியாக உகாண்டாவை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது பாதுகாப்பான நாடா ?

    • @venmaikitchen
      @venmaikitchen  11 месяцев назад +1

      நல்ல நாடுதான் 👍

    • @radiotamil5973
      @radiotamil5973 11 месяцев назад +1

      @@venmaikitchen பதில் வழங்கியதற்கு தங்களுக்கு நன்றி , தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். மற்றும் தாங்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களோடு எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகள்.

    • @s.veeramani4221
      @s.veeramani4221 2 дня назад

      நம் நாடு போல தான் இருக்கு

  • @LuckyLucky-lq7bk
    @LuckyLucky-lq7bk Год назад +1

    ❤சகோதரி அருமையான பதிவு 🎉❤🎉❤🎉 சூப்பர் பா ❤🎉

  • @rajithehomemaker8988
    @rajithehomemaker8988 Год назад +7

    Good to see African marriage sister . Thankyou ❤

  • @vigneshsivasamy8312
    @vigneshsivasamy8312 Год назад +4

    அருமை சகோதரி 😍😍

  • @baskaranviji1246
    @baskaranviji1246 19 дней назад +1

    Really beautiful food madam I like very much 🎉thanks to you for giving good videos about our African people marriage food preparation almost like our culture only God bless them all happy

  • @sivasub-2018
    @sivasub-2018 4 месяца назад +1

    You are closely interact with African people. Good. All are friends

  • @dineshofficialtamil2342
    @dineshofficialtamil2342 Год назад +17

    வாழைக்காய் ரெசிபி எப்படி செய்வாங்கன்னு ஒரு வீடியோ போடுங்க அக்கா

    • @venmaikitchen
      @venmaikitchen  Год назад

      கண்டிப்பாக போடுகிறேன்

  • @palanibr
    @palanibr Год назад +4

    good information amma... good service and good culture .. thankyou

  • @LuckyLucky-lq7bk
    @LuckyLucky-lq7bk Год назад +1

    ❤🎉 really nice and beautiful 😍 enjoy mood your video 📸 super excited to job ❤

  • @RaviChandran-mv5pe
    @RaviChandran-mv5pe 6 месяцев назад

    ஆபிரிக்க மக்கள் கல்யாண உணவு முறை தெளிவாக காட்டிய சகோதரியை எப்படி. பாராட்டுவது வாழ்த்துக்கள்....

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 Год назад +5

    ❤food looks good. 💯👍🏼👍🏼👍🏼

  • @bmelumalaibmelumalai7661
    @bmelumalaibmelumalai7661 11 месяцев назад +3

    உண்மைய சொல்லப்போனா வாழை இலையில் மிகப்பெரிய சக்தி இருக்கு அது அவர்களுக்கு தெரியுது

  • @rakshithdev9106
    @rakshithdev9106 6 дней назад +1

    Their vibe and moves just on point 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 i Love it❤️❤️❤️❤️

  • @karnankarnan3546
    @karnankarnan3546 11 месяцев назад

    Mam we like your simplicity thank you for your posting this kind of vedios

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 Год назад +3

    அருமை, சுவையை விட சத்துக்கள் தான் அதிகம் இருக்கும்

  • @kandhasamy673
    @kandhasamy673 Год назад +3

    தங்கை, நீங்கள் வெளியிடும் நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை
    நிகழ்ச்சிகள் எடுக்கும்போது
    விழாவின் முக்கியமானவர்களுடன் ஃபோட்டோ வெளியிட வேண்டும் நன்றி

  • @jeyasreepaul5985
    @jeyasreepaul5985 Год назад +2

    Super. Ennaku entha vidiyo romba pedusuruku. ❤

  • @KalaiMadhi-bc1du
    @KalaiMadhi-bc1du 4 месяца назад +1

    எங்களுக்கு இது நிகழ்ச்சி சூப்பராக உள்ளது நிறைய எடுத்து போடுங்கள்

  • @poornambikathulasiraman9316
    @poornambikathulasiraman9316 Год назад +3

    🎉nice to watch African food and wedding

  • @zahrasuresh4686
    @zahrasuresh4686 Год назад +4

    Super Akka.. nan srilanka la erunthu zahra.. kalyanam semaiya eruku ... 🤗🤗🤗

  • @Vetriselvan-li3gs
    @Vetriselvan-li3gs 8 дней назад

    ஆப்பிரிக்க நாட்டின் திருமணம் உணவு சமைப்பது மிகவும் வித்தியாசமாக உள்ளது உங்களுடைய வீடியோ எனக்கு மிகவும் நன்றாக பிடித்திருந்தது இருந்தது நன்றி மேலும் ஆப்பிரிக்க நாட்டில் மனிதர்களுடைய ஆயுள் எவ்வளவு நோய் நொடி இல்லாமல் வாழ்கின்றார்களா இதைப் பற்றி ஒரு வீடியோ பதிவிடலாமா

  • @user-yj4mw8xv2c
    @user-yj4mw8xv2c Год назад +2

    அழகான பதிவு தங்கைக்கு மிக்க நன்றி

  • @Saravanan-xz1dv
    @Saravanan-xz1dv 10 месяцев назад +6

    Jesus bless your family
    Super 👌 sister 🎉

  • @prvvishanth4840
    @prvvishanth4840 Год назад +4

    All the food is very delicious and healthy

  • @AmbikaRaman
    @AmbikaRaman Год назад +1

    We know about African traditional food thanks to give that information

  • @thamizhprabakaran1808
    @thamizhprabakaran1808 Год назад +1

    அக்கா மிகவும் அருமையான பதிவு. வீடியோ அருமையாக இருந்தது.