குளிரை சமாளிக்க வித்தியாச முறையில் வாழும் இமயமலையின் நெகி பழங்குடியினர்|negi tribes|sangla village

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 185

  • @muhammedghouse
    @muhammedghouse 16 дней назад +99

    நண்பரே நீங்கள் வட மாநிலங்களில் சுற்றி அங்குள்ள அழகான பகுதிகள் காண்பிப்பது மனதிற்கு இதமாக உள்ளது பல வித மக்கள் பலவித மொழிகள் இவ்வளவு ஆழமாக யாரும் போவதில்லை யூடியூப் சேனல்களை பார்ப்பதில் உங்கள் வீடியோ மட்டும் தனி சிறப்பு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤

    • @JohnOfark-i9v
      @JohnOfark-i9v 16 дней назад +2

      Super scenes I love it very much

    • @kovaioutdoors
      @kovaioutdoors  15 дней назад +4

      நன்றிங்க அண்ணா

    • @balasubramanianbalaji1362
      @balasubramanianbalaji1362 13 дней назад +2

      ஹிந்தி தெரிஞ்சிருந்தா அவங்களோட நல்லா பேசியிருக்கலாம்

  • @elavarasuelavarasu6825
    @elavarasuelavarasu6825 15 дней назад +13

    நம்ம நாட்டின் மரபுகள் காட்சி படுத்தியதற்க்கு நன்றி

  • @Jaiii192
    @Jaiii192 16 дней назад +14

    உங்கள் வீடியோ மூலம் அனைத்து இடங்களும் அருமை யாக உள்ளது

  • @ஊர்சுத்திVlog
    @ஊர்சுத்திVlog 16 дней назад +14

    மிக அருமையாக உள்ளது அண்ணா 👍🏻💥

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f 4 дня назад +2

    ஐயா எப்படி இப்படி எல்லாம் ரிஸ்க் எடுத்து காண்பிக்கிறீங்க.மிக்க நன்றிகள்.வாழ்க பல கோடி நூறாண்டு.வாழ்த்துக்கள்.

  • @ManuzanThny
    @ManuzanThny 14 дней назад +4

    பழமையான கிராமம்
    புதுமையாக இருக்கும்
    கட்டிடங்கள் பழமையா
    ன வாழ்க்கை எமக்கு பு
    துமைதான்! நன்றி😊

  • @baskaranuthra1487
    @baskaranuthra1487 16 дней назад +18

    நாங்கள் குளிரில் வெளியில் வரமாட்டோம் கனத்த உடை அணிவோம் நல்ல சந்தோசமாக இருப்போம் உணவுகளை சேமித்து வைத்து சாப்பிட்டுவிட்டு உறங்குவோம் இதைத்தான் சொன்னார்

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 14 дней назад +4

    அருமையான வீடியோ இப்படியான வீடியோ காட்சிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி ப்ரோ

  • @SubhaJp
    @SubhaJp 3 часа назад +1

    உங்கள் வீடியோ அனைத்தும் அழகாக இருக்கிறது 🎉🎉

  • @JeyaRaj-hi4kx
    @JeyaRaj-hi4kx 15 дней назад +4

    அருமையான காணொளி அண்ணா... 👌👌😍

  • @Davidratnam2011
    @Davidratnam2011 10 дней назад +5

    Jesus yesu bless all dear ones love from kanyakumari district tamilnadu india now on Canada mississauga near toronto

  • @anandmarimuthu7955
    @anandmarimuthu7955 16 дней назад +3

    அருமையான பதிவு வாழ்த்துகள் 🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐

  • @AnnaduraiSelvam-y4u
    @AnnaduraiSelvam-y4u 15 дней назад +4

    வாழ்க வளமுடன் என் கால்பட்டா இடமெல்லாம் பூக்கள் மலர்வாதுபோல் உன் கால்பட்டா இடமெல்லாம் பூ பூத்து பூங்காத்து வீசட்டும் சிவசாசனம் V

  • @ravimunnar5251
    @ravimunnar5251 16 дней назад +6

    Hello friends எங்களால் போகமுடியாத இடங்களை எங்களுக்காக you tube channel மூலம் காண்பித்ததற்கு மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.
    கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும் 🎉

  • @Padmaja-ki1yh
    @Padmaja-ki1yh 13 дней назад +2

    தம்பி ரொம்ப ரிஸ்க் எடுத்து காண்பிக்கிறீங்க நன்றி kinnur village ஹாஸ்பிடல் இருக்க

  • @srinivasanr318
    @srinivasanr318 15 дней назад +2

    அருமையான பதிவுநன்றி

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 15 дней назад

    அருமை யான பதிவு நன்றி பா வாழ்த்துக்கள் தம்பி இந்த இடங்களை நாங்க முடியாது 👌👍

  • @chokalingam5960
    @chokalingam5960 16 дней назад +1

    அற்புதம். அருமை. 👍👍👍👍👍

  • @jithamithra7997
    @jithamithra7997 Минуту назад

    Bro.... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். ஆனால் ஒரு சின்ன advice. கொஞ்சம் ஹிந்தி... கொஞ்சம் ஆங்கிலம் இவற்றை தெரிந்து கொண்டால் இன்னும் சிறப்பாக பல விஷயங்களை அவர்களிடம் கேட்டு எங்களுக்கு தெரிவிக்கலாம். Just learn 50-60 common words in English and Hindi. You can do wonders. Wishing you all the best. Your efforts in such a high altitude village deserves appreciation.😊👏👏👏👏

  • @PoloAnand-m4r
    @PoloAnand-m4r 16 дней назад +13

    ப்ரோ பீகார் மாநிலத்தில் வீடியோ போடுங்க

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 16 дней назад +3

    Your all videos vera level super 👌🏻 👍🏻 rrrrrrr 👌🏻 👍🏻 👏 😍

  • @podhigai1881
    @podhigai1881 15 дней назад

    உங்கள் திறமையே திறமைதான் தம்பி வாழ்த்துக்கள்

  • @aadhavastime2333
    @aadhavastime2333 16 дней назад +4

    Super anna
    Neenga romba risk eduthu places kamikiringa anna.

  • @alagesanalagrersamy4444
    @alagesanalagrersamy4444 16 дней назад +1

    Brother gd morng. hard work &excellant video.

  • @Prakash12131-S
    @Prakash12131-S 10 дней назад

    அருமையான பயணம் அண்ணா 🎉

  • @rameshpmk4531
    @rameshpmk4531 14 дней назад +1

    சூப்பர் 👌💯

  • @chillbreeze5422
    @chillbreeze5422 16 дней назад +4

    Gd morning thala🎉🎉🎉🎉❤great work, keep going, take care n Be safe 🎉🎉🎉🎉❤

  • @periasamymalayandi9948
    @periasamymalayandi9948 15 дней назад +1

    வேர லெவல் தம்பி🎉

  • @devanahallinagarajaraogovi7521
    @devanahallinagarajaraogovi7521 14 дней назад +1

    Nice vedio, good efforts taken. Appreciate

  • @BalaMurugan-zb5zo
    @BalaMurugan-zb5zo 14 дней назад

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோ

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 13 дней назад

    Very very very very very very very very very very very very very very super video brother 🎉🎉🎉🎉🎉

  • @srinivasanseenu8201
    @srinivasanseenu8201 15 дней назад

    நன்றி. அருமை. காஞ்சிபுரம்

  • @SaravananSaravanan-ub9ug
    @SaravananSaravanan-ub9ug 16 дней назад +2

    நமக்கு ஹிந்தியே புரியல லோக்கல் லாங்வெஜ் வேற. ஆனா ப்ரோ கடைசில தேங்க்ஸ் சொன்ன பத்திய அதுதான் ஹைலிட் ப்ரோ ❤❤❤❤❤❤❤❤

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 16 дней назад

    Very very super kaanoli nga 👏👏👏👏👏👏🙏 thanks nga thambi

  • @antony93
    @antony93 15 дней назад

    CONGRATULATIONS BRO WATCH FROM KUWAIT 🎉🎉🎉🎉🎉🎉

  • @manisri4655
    @manisri4655 15 дней назад +1

    Bro u real hero❤❤❤

  • @mohammadrafeek7243
    @mohammadrafeek7243 15 дней назад +1

    இமாச்சல நேரில் பார்த்த உணர்வு

  • @gosana7
    @gosana7 16 дней назад +1

    வாழ்கையே வாழ்தானே❤

  • @MaduraiMeenalSamayal
    @MaduraiMeenalSamayal 11 дней назад

    Super thambi🎉🎉😊

  • @Murugesan.kMurugesan.k-g7c
    @Murugesan.kMurugesan.k-g7c 12 дней назад

    Wonderful place 👌👌👌👌👍

  • @prashanthr1149
    @prashanthr1149 4 дня назад

    Novvv, semma humour sense na unaku, enaku puriyadhu ungalukum puriyadhu irundhalum basha epdi iruku nu ketukonga😂😂😂

  • @p.c.srinivas6081
    @p.c.srinivas6081 6 дней назад

    Your hair style is super bother...

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 15 дней назад

    super place thank you 🙏

  • @bennywilson8264
    @bennywilson8264 14 дней назад +1

    Such a nice video

  • @TravelsCompany
    @TravelsCompany 16 дней назад +2

    Wow😮

  • @dorissivanandan8545
    @dorissivanandan8545 12 дней назад

    Nice video thanks brother

  • @shantik5576
    @shantik5576 16 дней назад +1

    Supera errukku bro

  • @ravichandran.761
    @ravichandran.761 14 дней назад +1

    சூப்பர் சூப்பர்

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 15 дней назад

    Though we can't visit these areas you brought these people before our eyes wishes

  • @MithunD98
    @MithunD98 16 дней назад

    Super Video Anna 🎉🎉🎉

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es 12 дней назад

    ❤❤❤❤❤ ஓகே தம்பி வணக்கம்

  • @vasanthraj2826
    @vasanthraj2826 14 дней назад

    Arumai super

  • @mohammadjabir3874
    @mohammadjabir3874 16 дней назад

    Very nice hard working😮

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 6 дней назад

    Excellentvideo

  • @Tharzini
    @Tharzini 8 дней назад

    Thank you

  • @abdulhakkimk2108
    @abdulhakkimk2108 15 дней назад

    Sir super videos keep rock sir

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler 16 дней назад

    அருமையாக உள்ளது அண்ணா ❤

  • @vijayapakkirisamy6133
    @vijayapakkirisamy6133 15 дней назад

    Excellent work

  • @suresht2002
    @suresht2002 15 дней назад

    Super ji

  • @vicneswary-3480
    @vicneswary-3480 16 дней назад

    Wait pannen,simla have been to simla nice to stay compared to darjeeling and manali

  • @narmadhalithin
    @narmadhalithin 16 дней назад +1

    Veri nice 🎉

  • @TheSrajasingam
    @TheSrajasingam 13 дней назад

    Show what food eaten breakfast,lunch,dinner,tea,etc.Will make it more interesting.

  • @sathyas9581
    @sathyas9581 15 дней назад

    Unique ❤

  • @KichuVelukutty
    @KichuVelukutty 16 дней назад

    Very nice video 🎉🎉

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 16 дней назад +1

    Malai ya kodanju road pottuerukkiranga wow

  • @DharaniR-i9r
    @DharaniR-i9r 4 дня назад

    🎉🎉❤❤

  • @karpagams1155
    @karpagams1155 7 дней назад

    Very nice

  • @Saireena-j1u
    @Saireena-j1u 16 дней назад +2

    நீங்க வேற லெவல்

  • @modernmobiles830
    @modernmobiles830 15 дней назад

    Super bro

  • @PriyaVs-si5ho
    @PriyaVs-si5ho 16 дней назад +1

    Bro namma Tamil Nadu tha best super

  • @vikky9534
    @vikky9534 16 дней назад

    சூப்பர் நண்பா,,, வாழ்த்துக்கள்

  • @santhoshsprings
    @santhoshsprings 16 дней назад

    Anna i am your big fan 🎉

  • @Shanthi-lq3ib
    @Shanthi-lq3ib 16 дней назад +1

    Super anna

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 14 дней назад

    Nice 👍 😊

  • @maheshmuthusamy8699
    @maheshmuthusamy8699 15 дней назад

    best bideo

  • @rekharekha2300
    @rekharekha2300 13 дней назад

    Super

  • @maniy475
    @maniy475 16 дней назад

    Supper good

  • @KmMurugan-u7p
    @KmMurugan-u7p 16 дней назад

    Super. Anna

  • @Jeamsraja
    @Jeamsraja 16 дней назад

    Prother.ungaloda KonguThamil Suppera irukku..KonguTamil Konsum Tamil..
    Aangkilam Kalakkatha Thamilleye pesunga.Atha Engalukku pudissirukku...
    Aangkilaththila Sonnalum.Athukku Tamilla Meening Sollidunga..Appo Than..Thamil makkal ungal mell nalla Abiprayam varum...
    Nanbha
    Naanum..Coimbatore than
    Nanbha..ippo Malayla irukkuren....

  • @Padmaja-ki1yh
    @Padmaja-ki1yh 13 дней назад

    Kailash manasarover and mana village போடுங்க தம்பி

  • @krishnap8702
    @krishnap8702 5 дней назад

    The guide mistakenly showing the white batch of ice as black ice. BLACK ICE means the ice is completely transparent, so it will show the colour of whatever underneath it. If it's on the road you will only see the road colour, ice on top would be invisible and it's stay like a glass. This is why black ice is dangerous because you can't see at night time. Snow will not form black ice, whenever there is a sudden temperature drop after a freezing rain the black ice will be formed.

  • @ameenameen8374
    @ameenameen8374 16 дней назад +2

    ❤❤

  • @vhillsrider6151
    @vhillsrider6151 15 дней назад +1

    ❤🎉

  • @chenkumark4862
    @chenkumark4862 11 дней назад

    சிறப்பு

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 15 дней назад

    எங்களுக்காக வாழ்க்கையை வடநாட்டிலேயே செலவு செய்திடாதீர்கள் சகோ விரைவில் பத்திரமாக ஊர் வந்து சேருங்கள்🙏

  • @sureshpichamuthu7696
    @sureshpichamuthu7696 15 дней назад

    👍👍👍🌹🌹

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna 5 дней назад

    Thankaludaya kanoli bathivu mikaarumajanathu muthal kanoli naanum barka kidathathu arumai thorattum unkalbani nanree R k

  • @chandrasekaranv8631
    @chandrasekaranv8631 12 дней назад

    தம்பி தேவதாரு சீட் மரங்களில் எண்ணெய் பசை உண்டு ஈர விறகு கூட அழகான எரியும்

  • @ramachandranramprasad3860
    @ramachandranramprasad3860 13 дней назад

    அடுத்தமுறை இமாலை யா /காஸ்மீர் விவசாயத்தை காட்டவும்

  • @fmm4887
    @fmm4887 16 дней назад +1

    சகோ நீங்க பேசுற இங்கிலீஷ் சிரிப்பு சிரிப்பா இருக்கு எப்படியோ மொழி பிரச்சனையை சமாளிக்கிரீங்க.

  • @VaniGovi22
    @VaniGovi22 3 дня назад

    Water,drain water all will freeze in winter its like hindi language

  • @palanisamyramasamy2599
    @palanisamyramasamy2599 13 часов назад

    இந்தி மொழி தினிப்பால் தங்களின் தொன்மையான கினோரி மொழி அடையாளத்தை அவர்கள் இழந்து வருவதை அறிய முடிகிறது.இரண்டு மூன்று தலைமுறைக்கு பின் கினோரி என்ற மொழியே இமாச்சலில் இல்லாமல் போய் விடும்.

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 16 дней назад

    Almost whatever ur help said is true

  • @jesusraja5314
    @jesusraja5314 15 дней назад

    எல்லாம் அருமை. மியூசிக் இல்லாமல் இருந்தால் நல்லா இருக்கும் 🎉

  • @kalaiselvin2660
    @kalaiselvin2660 14 дней назад +1

    Sheelashijth good medicine for male infertility really I am working in Saudi arabia we are buying from Himalayas
    Very castle anna.

  • @santhoshsprings
    @santhoshsprings 16 дней назад

    Kashmir and north east போங்க anna ,மணிப்பூர் 😮🎉!!!

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 15 дней назад

    I'm sure subscribe 🎉🎉🎉🎉🎉

  • @anantah-infinity
    @anantah-infinity 11 дней назад

    இமைய மலைக்கு எப்படி போறது. அதற்கு ஏஜென்சி இருக்கா.

  • @ahmednajib9522
    @ahmednajib9522 16 дней назад

    The sheep horn hanging in front of a building is a reminiscence of the insignia of Alexander the Great who invaded India in the 4th century BCE.

  • @parthibanlyrics2780
    @parthibanlyrics2780 13 дней назад

    அந்த மரம் அங்க உள்ள வீட்டுக்கு மட்டும் தான் உதவும் அண்ணா.
    என்னா அங்க கரையான் இருக்காது சொல்லு வாங்க.
    அது கூட சேந்து குளிர் காற்று மிதமான வெப்பம் இருந்தால் மட்டும் அந்த மரம் சில வருடங்களுக்கு தாங்கும்.
    நம்ம ஊருக்கு கொண்டு வந்தா தாங்காது அண்ணா