💥ஆப்பிரிக்காவில் ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவு ஆகும்|Cost of living in Africa Uganda|Tamil vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 июл 2024
  • Hi friends
    Welcome to Venmai Kitchen
    In this video we will see what are the cost of living in Uganda Africa.This is very useful for new coming people.I am also share my monthly family expenses in Uganda. After watching this video kindly share this video to your friends and families and Subscribe my channel venmai kitchen.
    #travel
    #costofliving
    #africa
    Follow
    Instagram: / venmai_kitchen
    facebook: / venmaikitchen
    mail id: vkugandavlogs@gmail.com
    Thanks
    Deepika Kalidoss
  • РазвлеченияРазвлечения

Комментарии • 607

  • @kanmalar
    @kanmalar 2 месяца назад +22

    தங்கச்சி அருமையாக விலைவாசியை விவரித்தீா்கள்.
    பாமரா்களும் புரிந்து கொள்ளும்படி இருந்தது.
    வாழ்த்துக்கள்.

  • @jayaprakashg5913
    @jayaprakashg5913 5 дней назад +3

    அருமை சகோதரி, ஆனாலும் செலவு கணக்கு இப்படி சொல்லும் போது தலை சுற்றுகிறது, சகோதரி.

  • @murthyks5340
    @murthyks5340 13 дней назад +3

    நன்றாக தெளிவாக சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள் தொடரட்டம் தங்கள் பதிவுகள்

  • @duraig8645
    @duraig8645 2 месяца назад +23

    அருமையான பதிவு உங்கள் நாட்டிற்கு வருபவருக்கு நல்ல பதிவு

  • @farookmohamed2643
    @farookmohamed2643 День назад +1

    ரொம்ப நல்லா இருக்கு உங்கள் தமிழ் 👌👌👌Vallthikal💐💐💐💐💐💐💐💐வாழ்க வளமுடன் 👍🙏🙏🙏🙏

  • @user-oj3si4dg7k
    @user-oj3si4dg7k Месяц назад +3

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி. உங்கள் அனுபவங்களை அழகாக இயல் பாக கூறினீர்கள். வாழ்க வளமுடன்

  • @hemilarevinald8218
    @hemilarevinald8218 2 месяца назад +11

    நல்ல அருமையான விளக்கம் Sister❤

  • @swissthamilfox
    @swissthamilfox 2 месяца назад +17

    அழகிய தமிழ்.....! அழகான தமிழ் மகள்.....! வாழ்த்துக்கள்.❤❤😂😂😂

  • @vasanthaponniah7932
    @vasanthaponniah7932 2 месяца назад +5

    Very informative. Thank you very muchfor your enthusiastic efforts. Go strong.

  • @vijayabharathi6974
    @vijayabharathi6974 2 месяца назад +28

    அக்கா எங்கு சென்றாலும் நம் தாய் மொழியை மறக்காமல் பேசுகிறீர்கள்.நன்றி

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 2 месяца назад +11

    நல்ல விஷயத்தை பகிர்ந்தீர்கள் மகளே. நன்றி.

  • @gokuld878
    @gokuld878 13 дней назад

    Nice maa. Thank you very much for your information about uganda.

  • @narasimhanjeevanandam1559
    @narasimhanjeevanandam1559 15 дней назад

    Your video is informative and your speech is very good. My Blessing to you

  • @asarafali8431
    @asarafali8431 2 месяца назад +3

    Superb video... unexpected one..keep it up sister.keep going...

  • @nagamanisureya4288
    @nagamanisureya4288 12 дней назад

    Nice sister valga valamudan

  • @venkatg6559
    @venkatg6559 Месяц назад +6

    சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா என்னாடு என்றாலும் நம் நாட்டை போல வருமா

  • @srssivaganesan1199
    @srssivaganesan1199 2 месяца назад +48

    நீங்கள் சொல்வதை பார்த்தா சம்பளம் மாசம் 1.5 to 2lac இருந்தாள் தான் manage பண்ண முடியும்

    • @Vicky89116
      @Vicky89116 2 месяца назад +1

      Minimum 2 lakhs iruntha thaan ivangala mathiri vaazha mudium

    • @EFunJoy
      @EFunJoy 5 дней назад

      @@srssivaganesan1199 2 lakhs illa 20lakhs.. Unganda 20lakhs na INR 44,000Thousand

  • @timepasschannal02
    @timepasschannal02 2 месяца назад +5

    Nice vlog about Uganda inflation. We where in Rwanda, Kigai from 2001-2007. Very cool weather and myself is Vegetarian my hubby pure non veg😂😂😂. Cost of living compare to Canada is 50% direct slash. Happy to watch nd subscribed
    Lakshmi & Rajan
    Brampton
    Canada

  • @athenmozhi699
    @athenmozhi699 Месяц назад +1

    Very nice information.Go ahead. God bless you.

  • @68tnj
    @68tnj 2 месяца назад +6

    Nice to see big temple and delta green fields in wall paper. Here is Singapore house rent for 2BHK is SGD 3000, close to 2 Lac INR

  • @balalb1755
    @balalb1755 10 дней назад +1

    வாழ்த்துக்கள் மா🎉🎉🎉🎉❤❤❤

  • @lourdusangeetharaj4876
    @lourdusangeetharaj4876 8 дней назад +1

    அருமையான பதிவு; நன்றி

  • @sm9214
    @sm9214 13 дней назад

    Very Respectable, you are sister.

  • @queenvlogs319
    @queenvlogs319 2 месяца назад +3

    congrats🎉🎉🎉

  • @ouronlyhope5041
    @ouronlyhope5041 2 месяца назад +26

    ​​@venmaikitchen நான் Dubai - ல 8 வருடம் வேலை இருந்து இருக்கேன் . இந்த நாட்டுல வேலை செய்வதற்கு தமிழ்நாட்டில . வேலை செய்யலாம். உகாண்டா வலர்ச்சி அடையாத நாடு . தமிழ் நாட்டை விட வருமை அதிகம் , தமிழ்நாடு எவ்வளவு மேல்

    • @shebasanthosh4838
      @shebasanthosh4838 2 месяца назад

      Tamilnadu varumai manilama😮??

    • @devarajsrinivasan4451
      @devarajsrinivasan4451 13 дней назад

      ​@@shebasanthosh4838j
      Jjjjjjjjjjjjkmjjjjj
      Jjjjjjjjjujjj
      ..mjjjjjkj
      Jjjjjkjjjjjjj
      Jjjjjjjj
      ..m.jjmkjjjhm.jj..jjjjummmjj
      Jkjjj.jjjjjjjjjjjjjjjjjjkjjjjjjjjj
      Jjjmjj..jjj
      Jjj
      jmjjkjj
      Jjjjmj.j.j
      Jjjjmjjujjjk.jjmjmkjjjjjkjjjhjjjjjjjjjkjjjjm jjjjjjjjjmjm.jjjjjjjmjm.jjjjjjj

    • @asath3796
      @asath3796 8 дней назад +1

      Appo Yan Dubai erukenga tamilnadu vanga

  • @arvindhans3449
    @arvindhans3449 2 месяца назад +2

    Migavum pathiramaga irukkavum arumaiana vilakkam nice to see you

  • @Tanishka75641
    @Tanishka75641 2 месяца назад +7

    Nice vlog Deepika🎉🎉🎉🎉

  • @gokulgokul4476
    @gokulgokul4476 2 месяца назад +2

    மிக அருமையான வீடியோ.வரும் வருமானத்தை வைத்துதான் அந்த நாட்டில் குடும்பம் நடத்த முடியும். நீங்கள் சொல்வது அங்கு பணம் கொடுத்து தான் எல்லாவற்றையும் வாங்க வேண்டியதாக உள்ளது. அப்போ எவ்வளவு சம்பாதித்தால் குடும்பம் நடத்த முடியும்

    • @venmaikitchen
      @venmaikitchen  2 месяца назад

      வருமானத்திக்கு தகுந்தார் வாழலாம் 👍

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 Месяц назад +1

    Vazthukkal🎉

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 13 дней назад +1

    தாய் நாட்டிலிருந்து , கடல் கடந்து மன ஆறுதலுக்காக மக்களுக்காக தயாரிக்கும் வீடியோவை, உங்களது கடுமையான உழைப்பை, மற்றவர்கள் அதை உபயோகிப்பது கண்டிப்பாக மனது வேதணையைத் தரும் சம்பவம்.
    அதை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு , உங்களது கடமையைத் தொடருங்கள். வாழ்த்துக்கள் .நன்றி.

  • @Smarter-jr1kx
    @Smarter-jr1kx 11 дней назад

    அருமையான பேச்சு மேடம்,

  • @SRJN480
    @SRJN480 Месяц назад +4

    ரொம்ப நாள் பழகிய மாதிரி இருக்கு உங்களை பார்க்கும் போது எனக்கு தோன்றுகிறது

  • @prabhub2165
    @prabhub2165 18 дней назад

    Vancouver Canada. 2 Bed basement + 1 toilet. Rs 1.2 Lakhs . Plus Rs 12000 for Gas, Electricity, Water

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz 2 месяца назад +3

    It is not about how much expenditure there is in any country. Its about how much you can save after all your reasonable expenses are met and taxes paid. This varies from country to country. I lived for 20 years in USA and just 4 years in Qatar. I left USA with 20,000 in CC debt but i finished it within months and my bank balance swelled like crazy while i was earning in Qatar (Zero income tax and no sales tax or GST when you purchase goods at supermarkets or any other shops and including 24K Gold).

  • @user-dv6id4sw1x
    @user-dv6id4sw1x 2 месяца назад +2

    Unga video super sister video supera pannuringa super super

  • @thennarasus7481
    @thennarasus7481 8 дней назад

    Good massage

  • @rajaniyer6144
    @rajaniyer6144 2 месяца назад +2

    fantastic Presentation

  • @starwins5934
    @starwins5934 2 месяца назад +1

    Grocery items are being sold at an exorbitant price in Kanyakumari, Nellai districts comparing with Chrnnai

  • @68tnj
    @68tnj 2 месяца назад +1

    One of my friend who worked in Singapore came to Uganda and worked there for 2 years and now back to Singapore

  • @muthulingamsoniya1237
    @muthulingamsoniya1237 2 месяца назад +1

    ❤❤❤❤

  • @vikky9534
    @vikky9534 Месяц назад +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @arularul1565
    @arularul1565 2 месяца назад

    நன்றி

  • @mariselvamt3507
    @mariselvamt3507 2 месяца назад +4

    Gold fish Valakurathu kastam sister. and maintanace athigama panuna nala irukum, low maintance ku best fish Beta Fish (fighter) paka rembo alaga irukum but 1 tha poda mudium , kuda entha fish potalaum kill panirum, ilana "arrono, flower Horn" price athigama irukum but nala irukum maintanace athigam,

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 2 месяца назад

    🎉 நல்ல தகவல் 🎉 மகிழ்ச்சி 🎉

  • @sathyamoorthy2676
    @sathyamoorthy2676 2 месяца назад +2

    Approximately how much costs in indian currency expenses?

  • @dr.paramasivamshanmugam581
    @dr.paramasivamshanmugam581 2 месяца назад +2

    Job opportunity pathi oru vedio sollunga.. Teaching job iruka,

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 2 месяца назад +2

    Nice... What would be the salary needed to manage?
    Total cost please..

  • @davidraj9207
    @davidraj9207 2 месяца назад +2

    டீச்சர் வேலைக்கு என்ன தகுதி தேவை BA Bed போதுமா.

  • @balabala-wl8ld
    @balabala-wl8ld 2 месяца назад +1

    ❤❤

  • @mannashivan6736
    @mannashivan6736 Месяц назад

    தங்கச்சியின் தமிழ் மிக அழகு , வாழ்க வளமுடன்.

  • @muheshkumar2880
    @muheshkumar2880 2 месяца назад +5

    மதுரையை விட ரொம்ப ஜாஸ்தியா இருக்கு மேடம் டீச்சர்

  • @sriramcan
    @sriramcan 2 месяца назад +3

    London la oru basic 1 bhk(400 to 500 sqft) in zone 3 will be 1200 - 1300 GBP - 1.2 - 1.3 Lakhs Indian rupee :) per month

  • @gunaseelan5357
    @gunaseelan5357 13 дней назад

    Very nice sis

  • @Vision-oo7pt
    @Vision-oo7pt 13 дней назад

    Nice sister 🎉

  • @user-ShafnaShiham
    @user-ShafnaShiham 2 месяца назад +1

    We are in qatar 🇶🇦 cost with include wifi bill electric bill water bill its cost imdian money 50000

  • @Moorthi6260
    @Moorthi6260 2 месяца назад +21

    நாண் ஷார்ஜாஹ் ல குடும்பத்தோட இருக்கும்போது எல்லா வசதியோட AED3-600xRS-81900 மாத வாடகை. நாக்கு தள்ளிருச்சு வாடகை கட்டுறதுக்குள்ள. அதோட எண் மனைவிக்கிட்ட... சொல்லிட்டே இருப்பேன் என்னடி பன்றதுன்னு... அப்போ வந்துச்சு பாருங்க ஒரு big offer... அதான் கரோனா... அது அனுப்பிவிட்டுடுச்சு வீட்டுக்கு...ஆத்தா நீ இருந்ததெல்லாம் போதும்... ஊருக்கு போயிட்டு வாத்தான்னு அனுப்பிவச்சிட்டேன். 😁😁😁

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 2 месяца назад

    Nice content. You also look good .

  • @hemalathav4329
    @hemalathav4329 2 месяца назад

    Bida fish 🐠🐟 தொட்டியில் வளர்க்க நல்லது தோழி 👍 தொட்டியில் பார்க்க அழகாக இருக்கும் வாழ்த்துக்கள் 💐👍👌🦚🦋🌈🪷🌺💜💖💕😍

  • @senthilr4015
    @senthilr4015 13 дней назад

    Super sister

  • @narayantejotejo4255
    @narayantejotejo4255 2 месяца назад

    Madam use LED TUBE LIGHTS, BLDC FAN to reduce EB bill.

  • @jase7009
    @jase7009 2 месяца назад +2

    My monthly expense 400 KD Indian money 110000 very expensive here

  • @shanmugavelvel4176
    @shanmugavelvel4176 12 дней назад +1

    I like ur favourite speech

  • @sathyamoorthy2676
    @sathyamoorthy2676 2 месяца назад +3

    How much profit is left over expenses in Indian rupees

  • @balajibalaji8839
    @balajibalaji8839 2 месяца назад +1

    Akka super .....

  • @Lona_official277
    @Lona_official277 2 месяца назад +1

    Super akka🎉

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 2 месяца назад +3

    😁 - Iam BACHELOR - living - sleeping on roads - NO RENT - NO EXPENDITURES -😁 - Thank you all.

  • @davidrajan9002
    @davidrajan9002 Месяц назад +1

    மிக்க மகிழ்ச்சி❤❤❤❤

  • @mohan6757
    @mohan6757 2 месяца назад +2

    Hi Deepika your video super
    Congratulations
    From Mohan Chennai

  • @SambanthamK-pm7dq
    @SambanthamK-pm7dq 2 месяца назад +1

    மாத சம்பளம் எந்தெந்த வேலைக்கு எவ்ளோ சம்பளம்
    நம்மஇந்தியா நூறு ரூபாய் மதிப்பு அங்கே எவ்வளவு தெரிவிக்கவும்

  • @muthukumaravelmunirathinam7951
    @muthukumaravelmunirathinam7951 2 месяца назад +1

    Nice information sister

  • @jeyachandran1949
    @jeyachandran1949 2 месяца назад +1

    Cost of living is comparatively cheaper than other countries

  • @Shin0987abc
    @Shin0987abc 2 месяца назад +5

    Sister we are paying 85000 INR for just a room with shared kitchen and bathroom in London. Now looking for one bhk which will cost around 1.5lakhs😢😢😢 Literally fed up living with others no freedom at all.

  • @saltwateraquariumeasyforbi1857
    @saltwateraquariumeasyforbi1857 Месяц назад

    Very hardy and friendly fish

  • @rajan.ddhassian2832
    @rajan.ddhassian2832 2 месяца назад

    Nice sister 👌👌👌

  • @gdbros4367
    @gdbros4367 2 месяца назад +2

    வாழ்த்துக்கள் சிஸ்டர் ஐ அம் ஓசூர்

  • @appukathu5124
    @appukathu5124 2 месяца назад +2

    கரண்ட் எத்தனை யூனிற் அதாவது வருடம் எவ்வளவு Kw.வரும் .அங்க வாழும் மக்களின் சராசரி மாத வருமானம் என்ன ?

  • @kumarishomecookingandvlogs8341
    @kumarishomecookingandvlogs8341 2 месяца назад +1

    Lovely

  • @Mekala370
    @Mekala370 2 месяца назад +1

    Romba alaga solrada Thangam ❤❤❤❤

  • @jsofficial4680
    @jsofficial4680 2 месяца назад +9

    உகாண்டா செல்பவர்கள் கவணிக்க வேண்டிய அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    • @venmaikitchen
      @venmaikitchen  2 месяца назад

      மிக்க நன்றி 🙏

  • @selvarajan3445
    @selvarajan3445 2 месяца назад +1

    Super post.......... Very Good Explanation ...........Thanks a lot

  • @tamilcnctech
    @tamilcnctech 2 месяца назад +1

    😮😮

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband781 Месяц назад

    Madam you are giving good tips for living in the Uganda and what about your income and salary

  • @kuppuswamyambi8867
    @kuppuswamyambi8867 2 месяца назад

    God bless you

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 2 месяца назад

    Deepika good one

  • @lifeinindia9624
    @lifeinindia9624 7 дней назад +2

    இக்கறைக்கு அக்கரை பச்சை.. இந்தியாவே போதும்

  • @muthulingamsoniya1237
    @muthulingamsoniya1237 2 месяца назад +1

    அக்கா உங்கள எங்க வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும். என் குழந்தைகள் முதல். உங்களை எப்பையாவது பாக்கானும் அக்கா

    • @venmaikitchen
      @venmaikitchen  2 месяца назад +2

      கண்டிப்பா பார்ப்போம் 👍

  • @user-zy3ol9nz4i
    @user-zy3ol9nz4i 12 дней назад

    superpa ok

  • @mahid7239
    @mahid7239 2 месяца назад +3

    Akka na India la tha irukkan nanum youtube channel vasu irukkan oru like potunga

  • @chitram5214
    @chitram5214 6 дней назад +1

    வணக்கம்❤

  • @balustruct
    @balustruct 2 месяца назад +6

    கத்தார்ல 5800QAR x23 = RS 133400 மாத வாடகை 2BHK வீட்டுக்கு

    • @dohaqatar6674
      @dohaqatar6674 13 дней назад

      3500 Riyal ku kidaikume

    • @balustruct
      @balustruct 13 дней назад

      @@dohaqatar6674 1500 Qar kku kooda kiteikkum … 450Qr kku bed space kooda kiteikkum…

  • @srssivaganesan1199
    @srssivaganesan1199 2 месяца назад +1

    அக்கா சென்னை compr பண்ணும் போது விலை அதிகம்தான் ஆனால் middle class மக்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்

    • @venmaikitchen
      @venmaikitchen  2 месяца назад +1

      எல்லா இடத்திலும் உள்ளது

  • @kanesharajsujanthan8258
    @kanesharajsujanthan8258 2 месяца назад +1

    Thanks for think, no time wait

  • @kotivg6536
    @kotivg6536 2 месяца назад

    3 feet meethoti vaithu Athil 6 goldm fish vidavum

  • @manmathan7199
    @manmathan7199 Месяц назад +1

    👌👌👌

  • @krisart9115
    @krisart9115 2 месяца назад +2

    Golden fish seekirama sethupogum athu mela fungus formagum athu matha fishyum affect pannum so Golden fish vendam

  • @SomaSoma-jn4dq
    @SomaSoma-jn4dq 11 дней назад +1

    Super

  • @iyarkaivalamkappom4972
    @iyarkaivalamkappom4972 Месяц назад

    🎉

  • @user-mz4tr9no6g
    @user-mz4tr9no6g 2 месяца назад +1

    👍👌🙏🏽🙏🏽💐

  • @sridharanrajan7603
    @sridharanrajan7603 2 месяца назад +2

    UAE Abudhabi my 2 BHK Apartment Expense per Month as follows.
    Rent 7083 Aed. (Rs.159,600 per month)
    Water and Electricity Apprx 1000Aed (Rs.22,500)
    WiFi. 500Aed. (11250)

  • @aminakitchen-6328
    @aminakitchen-6328 2 месяца назад

    Uganda life Super 👍👍👍👍