💥ஆப்பிரிக்காவில் விலைவாசியை எப்படி சமாளிக்குறாங்க?|Africa Tamil Travel vlog|Uganda|African haistyle

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Hi friends,
    Welcome to Venmai Kitchen
    In this video, we will see the prices of African food and then how to manage everyday. I will also share why Africans are not having normal hair. I will also tell why Some of the Africans are wearing secondhand clothes. I also buy some biscuits for children. after watching my video, kindly share this video to your friends and families, and subscribe my channel ‪@venmaikitchen‬ .
    #travel
    #africans
    #africa
    #secondhandclothes
    #tamil
    #vlogs
    #vlogger
    #travelvideo
    #uganda
    #food
    #hairstyle
     Follow
    Instagram: / venmai_kitchen
    Facebook: / venmaikitchen
    mail id: vkugandavlogs@gmail.com
    Thanks
    Deepika Kalidoss

Комментарии • 243

  • @Logu277
    @Logu277 Месяц назад +47

    02/08/2024 paris இல் நடந்த ஒலிம்பிக் ஆண்கள் பத்தாயிரம் (10000 m =10km) மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற உகாண்டாவை சேர்ந்த (Joshua Cheptegei) அவருக்கு இந்தியாவில் 🇮🇳இருந்து வாழ்த்துக்கள்✨✌🏻

  • @sundrammm2663
    @sundrammm2663 Месяц назад +31

    எதார்த்தமான தமிழ்பேச்சு.வாழ்க அம்மனி
    .தொடர்ந்து பேசுங்க நாங்க பார்க்கிறோம்

  • @c.sathiahsathiah3674
    @c.sathiahsathiah3674 Месяц назад +9

    நல்ல தகவல் ஆப்பிரிக்க நாட்டை கண்முன் காட்டிய தங்கைக்கு நன்றி

  • @SelvasCollection
    @SelvasCollection Месяц назад +25

    மிக எளிமையாகவும், அருமையாகவும் ஆப்பிரிக்காவை குறித்து விளக்கி உள்ளீர்கள். நீங்கள் விளக்கி கூறும் விதம் மிக அருமையாக உள்ளது. புன்னகையோடு கூறுவது கேட்பவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து இது போல் இன்ட்ரஸ்டிங்கான வீடியோக்களை வெளியிடுங்கள். மிகவும் நன்றி.

  • @thirulo
    @thirulo Месяц назад +27

    உள்ளூர் மக்கள் தமிழில் அழகான வார்த்தை உள்ளது

  • @jayakumar.mjayakumar.m5744
    @jayakumar.mjayakumar.m5744 Месяц назад +8

    மேடம் எப்படி இருகிங்க .
    i love 💕 Uganda மக்கள்.. விலை வசாசி கம்மியதன் இருக்கு சூப்பர் நன்றி 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @selvi2714
    @selvi2714 Месяц назад +21

    Local என்று சொல்லாதிர்கள் உள்ளுர் மக்கள் மற்றும் உள்ளுர் சாப்பாடு என்று சொல்லுங்கள்

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 Месяц назад +12

    Local என்பது உள்ளூர் என பொருள் படும் என நினைக்கிறேன் சகோதரி

  • @duraimurugan5648
    @duraimurugan5648 Месяц назад +8

    அந்த ஏரியாவில் நல்ல எக்ஸ்போர்ட் துணிக்கடை தொடங்கலாம் போல அங்குள்ள மக்களுக்காக குறைந்த விலையில் உள்ள நல்ல துணி ரகங்கள் மக்களுக்கு உதவியா இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @punusamymarappan595
    @punusamymarappan595 21 день назад +3

    தங்கையே நல்ல காணோளி. மிக்க நன்றி. ஒரு சின்ன observation. ஒரு வியாபாரியிடம் பேசி, விலை கேட்டுவிட்டு போகும்முன் 'thank you' என்று சொல்லிவிட்டு செல்வது நல்ல பண்பு.

    • @venmaikitchen
      @venmaikitchen  16 дней назад

      சொல்லுவேன் editla cut பண்ணிடுவேன்

  • @ramaiyathangarasu8011
    @ramaiyathangarasu8011 Месяц назад +2

    நானும் தமிழ்நாட்டில் கிராமம் தான் எனக்கு வெளிநாட்டில் கிராமங்களை பார்க்க வேண்டும் என்று ஆசை அதை நிறைவெறியது உங்களுக்கு நன்றி

  • @trendboy9121
    @trendboy9121 Месяц назад +5

    தங்கையே நாங்க குடும்பமாக உகன்டா சுற்றுலா வர ஆசை ... உங்களை அல்லது உங்கள் கணவரை எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும்

  • @ramnad12
    @ramnad12 Месяц назад +3

    நான் ஜெர்மனி ல இருக்கேன் பா எனக்கு உங்களோட ஆப்பிரிக்கா exploring videos எல்லாம் ரொம்ப இஷ்டப்பட்டு பார்ப்பேன் nice

  • @rabinkumarrajr5678
    @rabinkumarrajr5678 17 дней назад +2

    அக்கா மாடல் டிரஸ்ல ரொம்ப அழகா இருக்கீங்க

  • @balaraman1864
    @balaraman1864 Месяц назад +3

    உங்கள் வீடியோஅதிகம்பார்கிறேன்அருமை ஆப்ரிக்கா அழகாக இருக்கிறது அந்தமக்கள்நல்லமரியாதைதருகிறாகள்

  • @sarathliyanage-vb4jd
    @sarathliyanage-vb4jd Месяц назад +4

    උගන්ඩාව ගැන විස්තර විඩියෝ එකෙන් දැනගත්තා මෙවැනි විඩියෝ ඉදිරියටත් ගෙනඑන්න Sri lanaka

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z Месяц назад +3

    African Market & Street Views Amazing Information 👌🏻 Videography Excellent Wish You All The Best' Iam Waiting For Next Amazing Video Views 👌👌👌

  • @jsofficial4680
    @jsofficial4680 Месяц назад +1

    ஏழ்மை நிலையில் அங்கே உள்ளவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்தால் இறைவன் உங்களை மேன்மைபடுத்துவான் வாழ்த்துக்கள்

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es Месяц назад +1

    அருமையான சகோதரியே அவர்கள் அழகானவர்கள் அவருடைய இதயம் அழகு அவருடைய பேச்சு அழகு அவருடைய பார்வை அழகு அவருடைய நடை அழகு அவருடைய தொழில் அழகு அவர்கள் உங்களோடு பழகுவது அழகு மொத்தத்தில் எல்லா அழகும் நிறைந்தவர்கள் என்று அவர்களிடத்திலே நீங்கள் சொல்லவும் அருமையான சகோதரி பேசவும் இதை காமிக்கவும் நான் அனுப்புனது அவர்களுக்கு மொழிபெயர்த்து சொல்லவும்

  • @moorthyramasamy1810
    @moorthyramasamy1810 24 дня назад +2

    அருமையானதொரு விளக்கம் நன்றிகள்

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 7 дней назад +1

    The life style of food preparation is different than Indian. I see the dress of the poor people.

  • @balalb1755
    @balalb1755 Месяц назад +2

    வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 Месяц назад +11

    முறுக்கு, தேன் மிட்டாய், தட்டுவடை போன்ற தின் பண்டங்கள் அங்கிட்டு என்ன? குட்டீஸ் என்ன கொரிப்பார்கள்? நமக்கு ஏகப்பட்டது உண்டு. அங்கிடு என்னென்ன? உங்கள் மகன் லோக்கல் ஸ்நாக்ஸ் எது பிடிக்கும்.

    • @venmaikitchen
      @venmaikitchen  Месяц назад +3

      @rameshrengaswamy8261 இங்கு நிறைய இருக்கு தேன்மிட்டாய் கிடையாது வேர்க்கடலை வருத்தது பிடிக்கும்

  • @vramarramar2513
    @vramarramar2513 Месяц назад +3

    உங்கள்வீடியோவில்அடிக்கடிஞாம்புஞாம்புஎனகூறும்பொருள்அர்த்தம்என்ன
    என்றுகூறவும்

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es Месяц назад +1

    அன்பு தமிழ் சிங்கப் பெண்ணுக்கு அருமையான சகோதரிக்கு வணக்கம் வாழ்த்துக்கள் உங்களது அனேக வீடியோக்கள் நான் பார்த்திருக்கிறேன் மிகவும் சிறப்பா இருக்கும் நல்ல தமிழ்ல பேசுங்க ரொம்ப சந்தோஷம் சகோதரிக்கு குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம் நாங்கள் தொடர்ந்து உங்கள் இதை நாங்கள் பார்த்து வருகிறோம் நன்றி வணக்கம்

  • @s.veeramani4221
    @s.veeramani4221 Месяц назад +3

    ஆப்பிக்காவில் கடைகளில் கிடைக்கும் உணவின் விலை பரவாயில்லை.இந்தியாவில் கடைகளில் கிடைக்கும் உணவின் விலையும் ஒரே அளவில் தான் உள்ளது. நான் கூட ஆப்பிரிக்காவுக்கு வர வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. Africa is a very beautiful country and peaceful county. I am so happy thank you madam.

  • @ramkumarkumar9785
    @ramkumarkumar9785 Месяц назад +3

    சூப்பர் வீடியோ அக்கா

  • @SG-df3mm
    @SG-df3mm Месяц назад +3

    அருமை. வீடியோ. அக்கா.. 🥰🌹

  • @TamilAtangatamizhan
    @TamilAtangatamizhan Месяц назад +1

    Akka onga video nallarukku.apparam neenga porumaiyaa pesurathu enakku rompave pudichirukku.. vaalthukkal akka

  • @abbasliaquatalikhan
    @abbasliaquatalikhan Месяц назад

    Nice view.local onion.super.we love jackfruit..

  • @VijayKumar-cb3pw
    @VijayKumar-cb3pw 20 дней назад

    அருமையான நல்ல பதிவு வாழ்த்துக்கள் ❤❤

  • @RamaSamy-jh6nh
    @RamaSamy-jh6nh 22 дня назад +1

    அருமை தங்கள் தமிழும் விளக்கமும் சிறப்பு சகோதரி.

  • @Prakash12131-S
    @Prakash12131-S Месяц назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @kannadhasan2261
    @kannadhasan2261 Месяц назад +1

    நீ பேசுறது அழகு செல்லம் ❤️❤️❤️❤️❤️

  • @thainraj
    @thainraj Месяц назад +2

    அருமை.உங்கள் குரலும் அருமை

  • @sivaram6406
    @sivaram6406 Месяц назад +1

    Good that transit bites visited your house... I think he finding difficult to find good food in hotel in kampala...

  • @RSXXX229
    @RSXXX229 Месяц назад

    VG VLOG 👌.
    AJAY, TRANSIT BITES ANOTHER GREAT VLOGER. WAY2GO GUYS.

  • @Sezhian-em6uo
    @Sezhian-em6uo Месяц назад +1

    தொடர்ந்து வீடியோ போடுங்க சகோதரி.

  • @killaikandhan
    @killaikandhan Месяц назад

    சிறப்பு வாழ்த்துகள்,
    இவர்களது சமூகத்தில் வசதி படைத்தவர்கள் எவ்வாறு உயர்ந்தார்கள் அடித்தட்டு மக்கள் ஏன் இன்னும் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள் இவைகள் அந்த நாட்டின் பொருளாதார பிரச்சனையா என்றும் விளக்குகின்ற பதிவை எதிர்பார்க்கிறேன்

  • @kamalrajchannel2407
    @kamalrajchannel2407 25 дней назад

    SUPER GOOD VIDEO AND VOICE LOCATION THANK YOU.சூப்பர் நல்ல வீடியோ மற்றும் குரல் இடம் நன்றி.🇳🇪👍🏻🌹🌺Raj.

  • @AyyasamyBalasubramanian
    @AyyasamyBalasubramanian Месяц назад +1

    Nice vedio

  • @user-pv9dm2xt5q
    @user-pv9dm2xt5q Месяц назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

  • @ebenezerclaudius8613
    @ebenezerclaudius8613 Месяц назад +1

    Very nice sister ❤

  • @K.manivelK.manivel
    @K.manivelK.manivel 19 дней назад +1

    அக்கா வணக்கம் அக்கா உங்க ஆப்பிரிக்கா அந்த இது வீடியோ எல்லாம் நான் பாத்துட்டு இருக்கிற

  • @anandand5002
    @anandand5002 25 дней назад

    ஒரு நாட்டின் மக்கள் வாழ்க்கை முறையை உங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம். சிறப்பு

  • @hajayishasaniyamyfamily6635
    @hajayishasaniyamyfamily6635 Месяц назад

    Super sis nice all video

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham6137 Месяц назад

    Nice to see all the Places of Africa..😊

  • @nallamuthuthomas4039
    @nallamuthuthomas4039 2 дня назад

    OK thanks amma super 👌 👍

  • @KamalKanth-ji1xw
    @KamalKanth-ji1xw Месяц назад +1

    Akka Miga Arumaiyaga Pesuringa. Naa Chennai Than Aanal En Sonthangal Thanjavur District Than Erukirargal. Naa Transitbites Ajay Moolama Unga Channel Parkuren. Nandraga Ullathu Neenga Sollum Vitham.

  • @narayanannarayanan1538
    @narayanannarayanan1538 19 дней назад +1

    பாய் 🙋

  • @jeraldkumar2469
    @jeraldkumar2469 24 дня назад

    Nice video sister

  • @puvanalogini9866
    @puvanalogini9866 Месяц назад

    Video super sister 👍😍🇱🇰

  • @premilas5835
    @premilas5835 Месяц назад +1

    Mam... I am from tamilnadu.. your explanation is superb

  • @AJMALMOHAMED-q1u
    @AJMALMOHAMED-q1u Месяц назад +1

    unga voice super Mam❤

  • @jjfashion1839
    @jjfashion1839 Месяц назад

    Best best interpret Africa foods

  • @user-od2yr9nr1l
    @user-od2yr9nr1l Месяц назад +1

    Arumai

  • @vikky9534
    @vikky9534 Месяц назад +1

    காணொளி அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Месяц назад

    வெகு நாட்களளுக்கு பிறகு பார்க்கிறேன் 😊

  • @user-wn5ft7mi8u
    @user-wn5ft7mi8u Месяц назад

    Appadi madam ippadi supera pasuringa very fantastic madam

  • @VaralakshmiVara-y2v
    @VaralakshmiVara-y2v Месяц назад

    Arumai sister

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 20 дней назад

    😁 BEAUTY QUEENS😁

  • @venkatesanms7602
    @venkatesanms7602 19 дней назад +1

    Road and other places found neat and clean,is it so mam?

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy Месяц назад

    Video super Deepika ❤

  • @KprKpr-bm1cr
    @KprKpr-bm1cr 21 день назад +1

    Nice 🎉. I am from south India 🇮🇳

  • @ganesansam815
    @ganesansam815 Месяц назад +1

    Arumai magaley valthukkal

  • @v.m9504
    @v.m9504 18 дней назад +1

    மனிதர்களின் வெளித்தோற்றத்தைக்கண்டு ஏமாறியோர் பலர்.

  • @sshavikumar612
    @sshavikumar612 Месяц назад

    Tq. Good.🎉🎉I like u r videos.🌹

  • @eswari706
    @eswari706 Месяц назад

    ரொம்ப நாளாக முடி பற்றிய சந்தேகம் இருந்தது‌இன்று தீர்ந்தது நன்றிமா...

  • @mohamedibrahim4418
    @mohamedibrahim4418 28 дней назад

    ஆப்ரிக்கா மக்கள் அன்றாடம் வீட்டு சமையலறை உணவு முறைகள் பற்றிய தகவல்கள் இருந்தால் தரவும்.

  • @BharathiBharathi-rd5lz
    @BharathiBharathi-rd5lz Месяц назад +1

    உள்ளுர் வாசிகள் என்று கூறலாம் லோக்கல் என்றால் ஒரு மாதிரிஉள்ளது உள்ளூர் உணவு

  • @RamkumarRam-du7cl
    @RamkumarRam-du7cl Месяц назад

    Super

  • @tamilselvantamilselvan9286
    @tamilselvantamilselvan9286 Месяц назад +1

    சகேn தரி நான் உங்கள் ஊர்பக்கம்தான். 4 கி.மீட்டர் தான் நன்ற

  • @kulzhanthaivel4401
    @kulzhanthaivel4401 Месяц назад

    Super aunty 👌👌

  • @user-nz9ze2vk2j
    @user-nz9ze2vk2j Месяц назад +5

    கடைசி வரைக்கும் நீங்க எதுவுமே வாங்கி சாப்பிடல

    • @SubhaSri-m3o
      @SubhaSri-m3o Месяц назад +1

      Avaga velavasi pathi soluraga anna food review kudukala

  • @Mathanraj0909
    @Mathanraj0909 20 дней назад +1

    அக்கா 20 நிமிசத்துல நாங்களும் உங்க கூட ஊற சுத்தி பாத்தோம் அக்கா ரொம்ம்ப நன்றி.

  • @virginiebidal5434
    @virginiebidal5434 Месяц назад

    Super thank you

  • @dasdakeer
    @dasdakeer 24 дня назад +1

    நல்லா பேசுறீங்க 🎉

  • @masck143
    @masck143 Месяц назад

    Nice

  • @amirthavarshini_neathra
    @amirthavarshini_neathra Месяц назад

    Hi sister! A kind suggestion.....Instead of local we can say Native. Native people, native food etc

  • @soundaryamalairaj2278
    @soundaryamalairaj2278 Месяц назад

    Seychelles ,victoria city , mahe island 😊

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf Месяц назад +1

    உங்கள் வீடியோ ஒரு ஆவணப்படம் போல் உள்ளது ... நன்றி🎉🎉🎉🎉

  • @GOWTHAMGOWTHAM-re8dx
    @GOWTHAMGOWTHAM-re8dx Месяц назад +1

    Super ka❤❤
    By
    Gowthachu🎉

  • @rath6686
    @rath6686 Месяц назад

    Super VK ❤❤❤❤❤

  • @Olivangki2345
    @Olivangki2345 Месяц назад +1

    அக்கா நான் திருப்பூரில் இருக்கிறேன் நீங்கள் tshirt வியாபாரம் செய்யுங்கள் அங்கு நன்றாக போகும் நான் உங்களுக்கு எடுத்து அனுப்புகிறேன் முயற்சி செய்து பாருங்கள் இங்கு திருப்பூரில் உள்ள காதர் பேட்டையில் நைஜீரியாகாரர்கள் நிறைய பேர் இங்கிருந்து அங்கு கொண்டு வந்து வியாபாரம் செய்கிறார்கள்

  • @Johan-m6z
    @Johan-m6z 16 дней назад +1

    நீங்கள் தெருவோரக் கடைகள் காண்பிக்கின்றீர்கள் .பல நட்ச்சதிர உணவகம் எப்படி இருக்கும் அதையும் கானொலிதாருங்கள்?

  • @karthikaimurugan1688
    @karthikaimurugan1688 Месяц назад

    இந்தியால ஒரு கிலோ தலை முடி 3000 ரூபாய் க்கு மேல் விலை
    ஆப்பிரிக்கா அதுக்கு நல்ல மார்க்கெட் உங்க காணொளி அருமை

  • @dhankv
    @dhankv Месяц назад

    Nice sister

  • @AntonyammalAntonyammal-dy7yf
    @AntonyammalAntonyammal-dy7yf Месяц назад

    Verynice❤❤❤❤🎉🎉🎉

  • @natarajanbalu5910
    @natarajanbalu5910 Месяц назад

    Super super 🎉🎉🎉

  • @plantsupdate2633
    @plantsupdate2633 Месяц назад

    Alagu

  • @RajeswariRajeswari-jg9eb
    @RajeswariRajeswari-jg9eb Месяц назад

  • @ramkumart8084
    @ramkumart8084 Месяц назад +1

    Sister other area, supermarket, Besi area other tamil people's lives area, hindu temples.

  • @Yaali284
    @Yaali284 Месяц назад

    🙏🏽 லேக் விக்டோரியாவிற்கும் ஜிம்பாப்வே உலக அதிசய விக்டோரியா நீர் வீழ்ச்சிக்கும் ஏதாவது தொடர்புண்டா கூறவும் ❤

  • @kallirani8963
    @kallirani8963 Месяц назад +1

    அருமை சகோதரி வீடியோ சூப்பர் நீங்கள் தமிழ் நாட்டு பொண்ணு தானே கழுத்தில் தாலி ஏன் போட வில்லை ❤❤❤

  • @manou9503
    @manou9503 Месяц назад

    Thank you very much mam

  • @user-fq9sg2uu9e
    @user-fq9sg2uu9e Месяц назад

    வெண்மை கிச்சன் சூப்பர்

  • @abthurrahman3554
    @abthurrahman3554 Месяц назад

    நம்ம நாட்டுக்கும் அங்கும் உள்ள நேரம் காலம் வித்தியாசம் என்ன? இப்போது அங்கு மணி என்ன

  • @abthurrahman3554
    @abthurrahman3554 Месяц назад

    😊

  • @moorthyramasamy1810
    @moorthyramasamy1810 24 дня назад +1

    Hi

  • @RaviKumar-cx5lz
    @RaviKumar-cx5lz Месяц назад

    It's not a local sister.... like tamilnadu village interior food we are able to call