பாகிஸ்தானில் வாழும் இந்திய தமிழர்கள் 😔| Tamil Community In Pakistan 🇵🇰 | karahci |

Поделиться
HTML-код

Комментарии • 100

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Месяц назад +18

    தமிழ் பேசும் மக்கள் எந்த உலகத்தில் இருந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டு காரர்கள் தான் 💪🙏🙏🙏

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 Месяц назад +19

    தமிழ்நாட்டு முறையில் இருந்து காலத்தால் மறுவி சிறு கூட்டமாக வாழ்கிறார்கள் எங்கு போனாலும் மிகவும் கடினமான தொழிலைத் தான் செய்கிறார்கள்.

  • @Good-po6pm
    @Good-po6pm Месяц назад +16

    மொழி தெரியாதுபோக முகம் சிதைகிறதே. மிகவும் வேதனை .
    சோறுண்ண, நல்ல ஊதியம்பெற அந்நிய மொழி உதவுகிறது சிலருக்கு . அதுகால் தாய்மொழி தூர விலகுகிறது . எங்கள் பிள்ளைகளுக்கு நாளை தமிழ் தெரியாமல் போய்விடுமே என்று கவலைப்பட்டு, தமிழ் கற்பிக்கும் ஒரே தமிழினம் இலங்கைத் தமிழினம்.. குறிப்பாக யாழ்ப்பாண மக்கள்.

    • @user-vs5ge5xn4h
      @user-vs5ge5xn4h Месяц назад

      Machan onekku tamil marenthurum srippu adekkewe mudiyella en mulikkire kalyanthukku pohe kuppide kolla

    • @ssankar7106
      @ssankar7106 Месяц назад +1

      "குறிப்பாக யாழ்ப்பாண மக்கள் "- ஏன் கிணற்றுத்தவளையாக​ இருக்கிறீர்கள்.

  • @vsivas1
    @vsivas1 Месяц назад +10

    இப்படித்தான் காணொளி இருக்கவேண்டும்.
    புதிய விடயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.
    நன்றி ஜெசி.

    • @jesivlogs
      @jesivlogs  Месяц назад

      மிக்க நன்றி🙏

  • @PauljosephVictor
    @PauljosephVictor Месяц назад +5

    Thank you Jessi for your excellent video on Tamil community on Karachi

  • @RK-oq3bx
    @RK-oq3bx Месяц назад +3

    உருதும் தமிழும் கலந்த ஒரு கல்யாண நிகழ்வை பார்த்த அனுபவம் கிடைத்தது.
    நன்றி, ஜெசி🎉

  • @philipm7554
    @philipm7554 29 дней назад +2

    I am from Chennai,tamil nadu.
    He is the first person nicely covered the marriage of a tamil community in Pakistan 😮
    Super.
    There are so many rituals missing in the marriage.
    All tamils living in poor condition, very sad to watch 😮
    Thanks to jessi🎉

  • @sivanmugan81
    @sivanmugan81 Месяц назад +7

    தமிழர்களை பார்த்ததில் மகிழ்ச்சி

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg Месяц назад +9

    நம்ம தமிழ் மொழி❤

  • @lokakavi7011
    @lokakavi7011 29 дней назад +2

    ஆச்சர்யமா இருக்கு அருமை ❤❤

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Месяц назад +5

    ப்ரோ சூப்பர் ப்ரோ அந்த மேரேஜ் நீங்க காமிச்சது வேற லெவல்ல இருக்கு அங்க நம்ம ஆளுங்க எப்படி மேரேஜ் பண்றாங்கன்றது ஜி வேற லெவல் ஜி 👍🙏🙏

    • @jesivlogs
      @jesivlogs  Месяц назад +1

      மிக்க நன்றி🙏

  • @Mohan-bi7ff
    @Mohan-bi7ff 26 дней назад +2

    Jai Hind Hindustan Tamil Nadu

  • @suthathamby936
    @suthathamby936 Месяц назад +2

    Very nice something different 🇨🇦

  • @subrann3191
    @subrann3191 Месяц назад +4

    Tamil marriage Pakistanis with yours RUclips highlights colourful super wonderful greatest happy

  • @Kuppasy
    @Kuppasy Месяц назад +2

    That red shirt guy is very funny.

  • @kanagaesther
    @kanagaesther Месяц назад +1

    Thanks jesi take care ❤.

  • @2006_dinesh
    @2006_dinesh Месяц назад +1

    Video full watching bro

  • @kamalrajah5596
    @kamalrajah5596 Месяц назад +2

    25 வருடங்களுக்கு முன் karachi இல் meet பண்ணிய ஒருவரை இந்த video வில் பார்த்தேன் தொடர்பு இலக்கம் இல்லை அவர் பெயர் பெரியசாமி

  • @balujaya669
    @balujaya669 Месяц назад

    Mikavum Alagana video Brother ❤❤❤ congratulations bro.Nalvalthukkal brother ❤❤❤

  • @raja_aaqib
    @raja_aaqib Месяц назад +5

    அவர் சொன்னது 15000 இல்ல.... 500 பேர்

  • @SunitaSunno-lu6zr
    @SunitaSunno-lu6zr Месяц назад +1

    Yeh Meray Bhai ki shadi hai ap humlog APK video ka kab sy wait kar rhy thy..AJ Apny post Kiya Video bht bht shukriya Humari family Ko video bht psnd Aya hai Thanks❤

  • @user-cy1hm4ue1g
    @user-cy1hm4ue1g Месяц назад +1

    தமிழ் நாட்டில் இது போல் இல்லை, கொஞ்சம் வேறு விதமாக இருக்கும், ஒவ்வொரு சமூகத்தின் பாரம்பரியம் ஏற்ற மாதிரி மாறுபடும்

  • @thamilaikaappom
    @thamilaikaappom 27 дней назад +2

    தமிழனுக்கு இத்தனை நிறங்களா?

  • @abir1290
    @abir1290 Месяц назад +2

    Thanks for the video Jesi 😍

  • @umahjayabala2370
    @umahjayabala2370 Месяц назад

    Nice vlog. Good information. Very interesting vlog. Beautiful wedding ceremony. Enjoy your journey. Take care.

  • @gangadaranthevarajan9068
    @gangadaranthevarajan9068 Месяц назад

    Tks for your information

  • @RajKumar-mx5hh
    @RajKumar-mx5hh Месяц назад +1

    ஆம் கிட்டதட்ட தமிழ்நாட்டு முறையில் தான் திருமணம் நடக்கிறது ஆனால் சீர்வரிசை மற்றும் வரதட்சனை என்ன எப்படி என்பது தெரியவில்லை

  • @shaun5761
    @shaun5761 Месяц назад +1

    Ellarum namma Tamil makkalthan 😊

  • @pauljebakumar7282
    @pauljebakumar7282 Месяц назад

    Super jesi bro thanks

  • @rismi.sulaiman8460
    @rismi.sulaiman8460 Месяц назад

    👌👌👌

  • @2006_dinesh
    @2006_dinesh Месяц назад

    36:35 😢😢😢😂

  • @stephanontario1027
    @stephanontario1027 Месяц назад +1

    Nice!

  • @sanjayraj7038
    @sanjayraj7038 Месяц назад +3

    இதுதான் இயற்கை நீங்கள் அங்கே சென்றது அவர்களை பேட்டி எடுக்க.ஆனால் அங்கு நடந்தது திருமண நிகழ்சி.இதுதான் இயற்கை செய்யும் விளையாட்டு

    • @shaun5761
      @shaun5761 Месяц назад

      💯 true Anna 😊

  • @ganesanp9590
    @ganesanp9590 Месяц назад

    Super brother, I like very much thanku bro

  • @arunprathap7362
    @arunprathap7362 Месяц назад +2

    Nice bro good luck 🥰🇱🇰

  • @2006_dinesh
    @2006_dinesh Месяц назад

    13:32 hahaha

  • @ashokans4999
    @ashokans4999 Месяц назад

    பார்த்ததில் மகிழ்ச்சி.........

  • @k.nagarajan1135
    @k.nagarajan1135 Месяц назад

    ஹாய் சகோ வாழ்க்கையில் மறக்கமுடியாத நினைவு போக கராச்சி

  • @arulananthamgodfreyarulraj6837
    @arulananthamgodfreyarulraj6837 Месяц назад

    🙏👍👍👍

  • @winstar2039
    @winstar2039 Месяц назад +3

    எதோ ஒரு பகுதியில் இப்படி இருக்கும் ஆனால் எல்லா பாகிஸ்தானியர்களும் இந்தியாவில் நேசிக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு ஜெசி அண்ணா

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg Месяц назад +4

      உண்மை நம்ம தமிழ் மொழியே முதல் மொழி என்று எல்லோருக்கும் தெரியும்

    • @winstar2039
      @winstar2039 Месяц назад +1

      @@Muhammad-oj9xg எல்லா மொழிகளையும் நாம் அறிய வேண்டும் ...தமிழை நம் தாய் போல் நேசிக்க வேண்டும் என்பது என் எண்ணம்

    • @balujaya669
      @balujaya669 Месяц назад +1

      ❤❤❤❤

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg Месяц назад +2

      @@winstar2039 உண்மை அதுவும் நல்லம்

  • @gnanamragu5963
    @gnanamragu5963 Месяц назад

    ♥♥♥♥🙏💪💪👋👋

  • @user-gu3lu7vr2m
    @user-gu3lu7vr2m Месяц назад +1

    en inam makkal

  • @user-zv7bq1tg1p
    @user-zv7bq1tg1p Месяц назад

    Good information.nice❤

  • @user-qi6nl1yv8f
    @user-qi6nl1yv8f Месяц назад +1

    🙏👍👍♥️♥️

  • @mrlocalaravinth2324
    @mrlocalaravinth2324 Месяц назад +1

    Left hand jessy on fire 🔥

  • @tsiva4398
    @tsiva4398 Месяц назад

    Very rare video
    Amazing
    I enjoyed it .
    Thanks 🙏

  • @mrlocalaravinth2324
    @mrlocalaravinth2324 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @anandili8292
    @anandili8292 Месяц назад

    ❤❤❤

  • @2006_dinesh
    @2006_dinesh Месяц назад

    9:05 this man ISI agent 😂😂😂 9:13 🤣

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Месяц назад

    😇🥰

  • @PalinySamayal
    @PalinySamayal Месяц назад

    தமிழ் தமிழ் எங்கும் தமிழ் ❤❤❤

  • @tdancemovement
    @tdancemovement Месяц назад

    You are very brave Jesi !! Veru interesting vlogs Jesi !!

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 Месяц назад

    Super gut ❤❤❤

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 Месяц назад +1

    தரமான வேலை

  • @mahendraperampalam7133
    @mahendraperampalam7133 Месяц назад +1

    Super

  • @kumamaheswarangnanasekaram1929
    @kumamaheswarangnanasekaram1929 Месяц назад +1

    super

  • @user-pf8bj2nc6v
    @user-pf8bj2nc6v Месяц назад

    வழக்கா தமிழ்

  • @KeethShnjai
    @KeethShnjai Месяц назад +1

    Nice bro ❤good luck

  • @SakthiVel-cs5ul
    @SakthiVel-cs5ul Месяц назад +1

    Super bro❤

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Месяц назад

    🏘👨‍👩‍👦‍👦💚🧡⚘⚘⚘🇱🇰🇫🇷

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 Месяц назад

    In this Pakistan country nearly more than 15000 TAMIL families are living together with happily. Some of them have been settled at Pakistan after bifurcation of lndia as they are not interested to go to lndia because because they have settled permanently. Few of them have born in Pakistan and learning Urdu instead of Tamil since Urdu is official language at Pakistan. The children's are studying Urdu compulsory. Narrow road where the Tamil people's are residing.🎉🎉😂❤❤❤❤❤🇵🇰🇵🇰🇮🇳🇮🇳🌙🌙🌙🙏🏻❤❤❤❤❤❤🦃🦃🦃

  • @JEGNAD
    @JEGNAD Месяц назад +1

    Hello not ilankai Sri Lanka

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 Месяц назад

    Good jeci 🎉🎉🎉👍🇩🇪

  • @husnatrading1534
    @husnatrading1534 Месяц назад

    SUPER BRO

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 Месяц назад +3

    ஜெசி பாக்கிஸ்தான் தமிழ் பெண்ணை கலியாணம் கட்டுங்க 😂

  • @SunitaSunno-lu6zr
    @SunitaSunno-lu6zr Месяц назад +1

    Hello Bhai

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 Месяц назад

    மிக மிக அசுத்தம் ....

  • @aan2960
    @aan2960 Месяц назад +2

    படையாட்சி ஜாதி

    • @philipm7554
      @philipm7554 29 дней назад

      தூ கருமம்😮
      உன் சாதிய தூக்கி குப்பைல போடு😮
      சாதிய பிடிச்சு தான தமிழன் தரங்கெட்டு போய்டான்
      நாதாரி ஊதாரி சோமாரி
      தமிழன் என்று சொல்லடா
      உன் சாதிய தூக்கி போடுடா 😮

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 Месяц назад +1

    இலங்கையின் மலையக தோட்ட குடியிருப்புகளைவிட மிக குப்பை மிகு system.......

    • @flowerrose1168
      @flowerrose1168 Месяц назад +2

      இலங்கை மலையக மக்கள் அசுத்தமான பகுதிகளில் வாழவில்லை ஆனால் வசதி மிகவும் குறைந்த வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது உண்மை.

    • @winstar2039
      @winstar2039 Месяц назад +1

      யாரையும் இழிவாக தரக்குறைவாக பார்க்க கூடாது சகோதரா ..!
      (எட்வின் பிரபாகரன் ..தமிழ்நாடு ..இந்தியா )

    • @winstar2039
      @winstar2039 Месяц назад

      @@flowerrose1168 ❤👌

    • @Kuppasy
      @Kuppasy Месяц назад

      மலையக மக்கள் தோட்டப்பகுதிகளில் வாழ்கிறார்கள். பாகிஸ்தானில் தமிழர்கள் வாழ்வது கராச்சி என்ற மும்பை மாதிரி பெரிய நகரம். பண வசதி இல்லாதவர்களுக்கு பெரிய நகரங்களில் நல்ல இடம் கிடைப்பது ஈசி இல்லை