இலங்கையில் தமிழ் கிராமத்தில் உயிர் பயத்தில் தப்பியோட்டம் 😕| தென்னமரவு அடி | திருகோணமலை |

Поделиться
HTML-код

Комментарии • 37

  • @bastiananthony3392
    @bastiananthony3392 9 дней назад +16

    தம்பி யெசி! இப்படியான ஆபத்தான இடங்களுக்கு போகாதீர்கள். காணொளிக்கு நன்றி.

  • @sureankana6223
    @sureankana6223 6 дней назад +3

    மிகவும் நன்றி தம்பி பயங்கரமான இடங்கள் பாதுகாப்பு முக்கியம் இப்படியான இடங்களில் பழைய துவேஷம் வேறூண்டி இருக்கும் மறைமுகமாக எதுவும் நடக்கலாம்😢 வெளிநாட்டு உறவுகள் இந்த இடங்களில் தொழில் தொடங்கலாம்

  • @MohamedFeroz-kw5um
    @MohamedFeroz-kw5um 8 дней назад +5

    ஒரு சில கிராமங்களுக்கு செல்லும் போது அந்த இடத்தை பற்றி தெரிந்த கிராமவாசிகளுடன் தொடர்புகொண்டு அவரகளுடன் சேர்ந்து தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வது நன்று jessy

  • @SubramaniamSivananthan-lk4rp
    @SubramaniamSivananthan-lk4rp 9 дней назад +10

    இந்த ஆறு வடக்கு , கிழக்கு மாகாண எல்லை அதே நேரம் திருகோணமலை , முல்லைத்தீவு மாவட்ட எல்லையும் ஆகும்.

  • @lokakavi7011
    @lokakavi7011 8 дней назад +4

    மிகவும் அழகிய கிராமங்களில் காணொளி அருமை

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 8 дней назад +4

    Super

  • @sivanmugan81
    @sivanmugan81 7 дней назад +2

    இப்படியான இடங்கலை காட்டும் போது மெதுவாக போய். காட்ட வேண்டும்.

  • @hishamenlightenedmohamed9696
    @hishamenlightenedmohamed9696 9 дней назад +3

    *AWEZZZZOMMME JEZZZZYYY*
    💖💖💖💯💯💯🌟🌟🌟👍👍👍

  • @ShankarShashi
    @ShankarShashi 8 дней назад +3

    Great video's 🤙👍

  • @umahjayabala2370
    @umahjayabala2370 9 дней назад +1

    Beautiful vlog. Some areas look scary and dangerous. Hard work never fail. Enjoy your journey. Drive safe. Take care.

  • @sugumarselvanyagam2854
    @sugumarselvanyagam2854 9 дней назад +3

    My father place very nice

  • @MohamedFeroz-kw5um
    @MohamedFeroz-kw5um 8 дней назад +3

    ஒரு சில பாதுகாப்பு வளயங்கள் சும்மாந்தப்பட்ட இடங்களில் drone ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செய்யட்படாது

  • @thirumagalsamy2512
    @thirumagalsamy2512 8 дней назад +3

    Innum nam tamil makkalai adimaigalaga dhaan vaithu irrukiraargal thani eelam venumnu ethanaiyo thalaivargal thannudaya uyirai ilandhaargal indha nilai eppo maarumo theriyala jesi indha maathiri edathuku thaniya pogadhinga plz yaarum friends kooda serdhu ponga take care❤❤❤

  • @ShankarShashi
    @ShankarShashi 8 дней назад +3

    15:56 100% True

  • @AnnoyedGeoCave-sq4gd
    @AnnoyedGeoCave-sq4gd 9 дней назад +2

    Miss this place😢

  • @user-vn2fm1lq9o
    @user-vn2fm1lq9o 7 дней назад +2

    உங்கள் தைரியம் பாரட்ட கூடியது ஆனாலும் எச்சரிக்கையுடன் பயணம் செய்யுங்கள்

  • @srilanka1997
    @srilanka1997 8 дней назад +3

    mahiyagganaiya rode veara levala irikkumaaam. poogga Anna

  • @Memes__adding
    @Memes__adding 9 дней назад +2

    Anna polanaruwa thimpulagala rock irukku
    Vera level place Anna vanka❤

  • @srilanka1997
    @srilanka1997 8 дней назад +2

    magiyaggana poogga Agga yallam Alha irikkum poogga Anna plz

  • @boopathyJana
    @boopathyJana 6 дней назад +1

    Excellent bro❤

  • @srilanka1997
    @srilanka1997 8 дней назад +2

    Anna mahiyagganaikku poogga Anna plz

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 7 дней назад +1

    ❤❤

  • @satheas26
    @satheas26 9 дней назад +2

    👍

  • @haffi_hanan
    @haffi_hanan 6 дней назад +1

    ❤❤❤❤

  • @shivasubramaniam3065
    @shivasubramaniam3065 6 дней назад

    Excellent job

  • @cholan801
    @cholan801 8 дней назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @varatharajahkumarasamy9834
    @varatharajahkumarasamy9834 8 дней назад +3

    🫡🫡🫡👏💐

  • @user-jn4zm3ze4u
    @user-jn4zm3ze4u 7 дней назад +1

    Thittamittu allikka patta thamil purathena.kiramam

  • @rishirich4018
    @rishirich4018 8 дней назад +1

    Batticaloa ponga bro 👊🏻

  • @gnanamragu5963
    @gnanamragu5963 7 дней назад +1

    ♥♥♥🙏🙏🙏👍👏👏

  • @user-fh9li9mc4e
    @user-fh9li9mc4e 4 дня назад

    வவுனியா மைந்தன் எங்கட ஜெசி அண்ணா. நான் வவுனியா வார நேரம் உங்கள பாக்கணும் ❤

  • @bettydaniel1462
    @bettydaniel1462 9 дней назад +2

    💚💚💚💚💚💚🇫🇷

  • @outdooreye3256
    @outdooreye3256 4 дня назад

    You should avoid places like this. Your safety is more important than video.

  • @MillionairesClub43
    @MillionairesClub43 7 дней назад +1

    Anna negga youtube thumbnail ethula creyat panta solla eluma plz

  • @vijenadesamoorthy2085
    @vijenadesamoorthy2085 6 дней назад +1

    Madaya madaya enna payankaram.dont do this work again.

  • @Sajee_Status
    @Sajee_Status 8 дней назад +1

    97 K Subscribers congratulations bro