💥ஆப்பிரிக்காவிலிருந்து ஊருக்கு வந்தாச்சு🥰|Vacation trip |Air Arabia flight experience|Happy pongal

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 373

  • @DjDj-yz4zu
    @DjDj-yz4zu 10 месяцев назад +82

    இந்தியா உங்களை இனிதே வரவேற்கிறது ❤❤❤🎉🎉🎉

  • @coimbatore9739
    @coimbatore9739 9 месяцев назад +5

    உங்களது வீடியோ மற்றும் உங்கள் பேச்சு மனதிற்கு அமைதி அளிப்பதோடு பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது நன்றி

  • @mgrmgr1499
    @mgrmgr1499 10 месяцев назад +7

    கேமரா எடுத்த பறக்கும் பொழுதுசைடு இறக்கைமற்றும்உள்புறம் தோற்றம் எடுத்தவிதம் கேமர மிக அருமை👍🙏

  • @arulkumars5917
    @arulkumars5917 10 месяцев назад +5

    வாங்க வாங்க உங்களை தமிழக மக்கள் சார்பில் அன்புடன் வரவேற்கிறோம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் கன்னியாகுமரிக்கும் குடும்பத்துடன் வாருங்கள்

  • @kanmalar
    @kanmalar 8 месяцев назад +5

    நேரில் பாா்த்த பறந்த மாதிரி இருக்கிறது.அம்மா.
    நன்றி.

  • @chellappakrishnan1061
    @chellappakrishnan1061 10 месяцев назад +3

    தங்களுக்கும், தங்களின் குடும்பத்தினருக்கும், இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 10 месяцев назад +2

    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி 💞💞💞 இந்தியா தனது மக்களை அன்புடன் வரவேற்கிறது 👏👏👏

  • @r.dmuralimurali1617
    @r.dmuralimurali1617 10 месяцев назад +5

    வாழ்த்துக்கள், உங்க கணவருக்கு நன்றி சொல்லணும், பொறுமையா வீடியோ செய்வதுக்கு மீண்டும் நன்றி. வெல்கம் சென்னை. 🙏

  • @samsumohamed1030
    @samsumohamed1030 10 месяцев назад +3

    சகோதரியை எங்களை உங்கண்ட வின் கடை வீதி அங்காடி சுற்றி கட்டியதற்கு உங்கள் முயற்சிக்கு வாழ்த்து கூறி இறைவனுக்கு நன்றி கூருகிறேன்

  • @ElectricalCommissioning
    @ElectricalCommissioning 10 месяцев назад +4

    எண்டபே ஏர்போர்ட் நான் வந்திருக்கேன் மேடம். அருமையான ஆப்ரிக்கன் ஏர்போர்ட் சர்வீஸ்

  • @padmagirisvaransathyamoort6664
    @padmagirisvaransathyamoort6664 10 месяцев назад +3

    நான் சென்னை கைவிட்டு வேறு எங்கும் சென்றதில்லை. இந்த வெண்மை கிச்சன்ல உகாண்டா டூ சென்னைக்கு நீங்கள் வந்ததை பார்க்கும் போது நானும் உங்க கூட வந்ததது மாதிரி இருக்கு. இது மாதிரி வீடியோ பார்க்கிறது இது தான் முதல் முறை. நன்றி

  • @thajusalem5972
    @thajusalem5972 9 месяцев назад +3

    வணக்கம் உறவுகளே நலம் நலமறிய ஆவல்
    வருக வருக என வரவேற்கிறோம் தமிழகம்

  • @Karthikasridhar-d4v
    @Karthikasridhar-d4v 10 месяцев назад +4

    நீங்க வெளிநாட்டில் இருந்து வீடியோ எல்லாம் போடுறீங்களா சூப்பரா இருக்கு

  • @jegannathan1190
    @jegannathan1190 10 месяцев назад +1

    உகாண்டாவில் இருந்து இந்தியா வந்தாலும்......எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா மற்றும் உங்கள் குடும்பத்திற்கும் HAPPY PONGAL🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍓🍓🍓🍓🍓🍅🍅🍅🍅🍅🍑🍑🍑🍑🍑🍑🍑🍎🍎🍎🍎🍎🍎🍎

  • @arularul7915
    @arularul7915 4 месяца назад +45

    நீங்க வந்த விமானத்த ஓட்டுனதே நான் தான். என் ஊர் குமரி

  • @avanorvlog3103
    @avanorvlog3103 10 месяцев назад +4

    நீங்கள் இந்தியாவிலிருந்து வீடியோ போடுங்கள், நான் லண்டனுக்கு போய் வீடியோ போடுகிறேன்🎉

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx 10 месяцев назад +1

    சென்னை உங்களை அன்புடன் வருக வருக என்று வரவேறகிரோம்
    வாழ்த்துக்கள் தீபிகா

  • @thangamdharmaraj233
    @thangamdharmaraj233 10 месяцев назад +2

    உகாண்டா உங்களுக்கு பிடித்திருக்கா மகளே❤ நம்ம ஊரு உங்களை வரவேற்கிறது

  • @vanithask541
    @vanithask541 10 месяцев назад +2

    தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது 🎉

  • @gnanasambandant.r.8784
    @gnanasambandant.r.8784 6 месяцев назад +8

    உள்ளூர் , வெளியூர் car travel இல் பின்னால் உட்கார்ந்தாலும் சரி முன்னால் உட்கார்ந்தாலும் சரி அனைவரும் தயவு செய்து car seat beltகளைப் போடுங்கள் ! அதுவும்குறிப்பாக Long Distance இல் கட்டாயம் அனைவரும் seat belt போடுங்கள் !
    நம் வாழ்க்கையில் முக்கியமானது
    personal safety ஆகும்.

  • @johnsyvincent2634
    @johnsyvincent2634 10 месяцев назад +4

    மன்னார்குடி யில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்

  • @rekharavi652
    @rekharavi652 7 месяцев назад +6

    வருக வருக என வரவேற்கிறோம் தமிழ

  • @mohamedkaleel7817
    @mohamedkaleel7817 9 месяцев назад +2

    Aama ugandaula eppadi padda vela parkkala sollugga akka

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 10 месяцев назад +2

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்💐

  • @sshavikumar612
    @sshavikumar612 10 месяцев назад +1

    வாங்க... உங்க பொங்கல் வீடியோ பார்த்துட்டேன் 🎉

  • @pilparuthivijayakumar5905
    @pilparuthivijayakumar5905 10 месяцев назад +4

    pongal valthukal sister

  • @sundarmahalingam9749
    @sundarmahalingam9749 4 месяца назад +2

    நாங்களே வருவது போன்று உள்ள து‌ வாழ்க வளமுடன்

  • @allsongsmusicmovie7272
    @allsongsmusicmovie7272 10 месяцев назад +2

    Vacation for Tamiz pongal viza vazthukgal ungal payanam inidhaga vazthukgal

  • @anishvargees5278
    @anishvargees5278 10 месяцев назад +6

    என்னுடைய ஊர் நாகர்கோவில் கருங்கல் உங்கள் கணவர் நண்பர் வீடு நாகர்கோவில் என்று சொன்னீர்கள் நாகர்கோவில் எங்கே வீடு

  • @npandiyarajan5560
    @npandiyarajan5560 9 месяцев назад +4

    மகிழ்ச்சி 😊பயணம் சிறக்க எனது வாழ்த்துக்கள் ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 10 месяцев назад +3

    இனிய பொங்கல் வாழ்த்துகள்

  • @Chnchn1212
    @Chnchn1212 3 месяца назад +2

    இந்தியா வந்த பிறகு மிக உற்சாகமாக அழகாக

  • @africatamilponnu
    @africatamilponnu 10 месяцев назад +2

    ஊருக்கு போற சந்தோஷம் தீபிகு...

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 10 месяцев назад +2

    இனிய பொங்கல் நல்வாழ்த்து.

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 10 месяцев назад +6

    நான் குவைத்தில் இருக்கிறேன் எனக்கு ஊருக்கு போகும்போது ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கும் ஆனா திரும்பி வரும்போது ரொம்ப ரொம்ப ரொம்ப கஸ்டம் மா இருக்கும் என்ன பன்றது??

  • @inwaychannel1430
    @inwaychannel1430 10 месяцев назад +3

    வெல்கம் சிஸ்டர் வாழ்த்துக்கள் ஈரோடு நாங்கள்

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy 10 месяцев назад +1

    தமிழ் நாடு உங்களை வரவேற்கிறது ❤
    பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் ❤

  • @samuelgovindaswamy4005
    @samuelgovindaswamy4005 10 месяцев назад +1

    Welcome with good wishes to you and your family returns from uganda back to India.God bless you and your family.enjoy all India 'scircumtence🎉.

  • @thiraviamnewzen7549
    @thiraviamnewzen7549 10 месяцев назад +1

    ஹாய் தங்களுக்கும் தங்கள் குடும்பதினர் அனைவர்க்கும் நன்றி

  • @parameswaramangappagowder9782
    @parameswaramangappagowder9782 6 месяцев назад +5

    உகாண்டாவிலிருந்து சென்னை வர டிக்கெட் உங்க நாலுபேருக்கு எவ்வளவு.

  • @anbuthalapathyflexanbuthalapat
    @anbuthalapathyflexanbuthalapat 10 месяцев назад +1

    super madam..... long travel..madam . nangalum travel panna maaari ye.. iruku... thank u so much good video...

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 10 месяцев назад +3

    இந்தியா தமிழ்நாடு மன்னார்குடி உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

  • @Gobi91rider
    @Gobi91rider 10 месяцев назад +1

    Pesama uganda la settle agidalam pola iruku ooru super ra iruku😊🧐

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 10 месяцев назад +1

    நீங்கள் கட்டார் விமானம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் சாப்பிட சாப்பாடு என்ன விருப்பம் என்று கேட்டு சாப்பிடலாம்..
    தாய் நாட்டுக்கு போகும் போது தாங்காது ஆசை........
    திரும்பும் போது அவனுடைய வலி யாராலும் தாங்க முடியாது...
    உங்கள் பயனம் வெற்றி பெறட்டும்..
    உங்கள் குடும்பத்துக்கு இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

  • @shankarnaryanyadav9769
    @shankarnaryanyadav9769 10 месяцев назад +1

    பொங்கல் வாழ்த்துக்கள் இந்தியா வந்தது ரொம்ப நன்றி

  • @NACHIAPPAN-gr1sc
    @NACHIAPPAN-gr1sc 9 месяцев назад +2

    Nothing like Home.That is a GIVEN,,,,

  • @amalanathanamalanathan6563
    @amalanathanamalanathan6563 10 месяцев назад +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் மக்கள்ளே

  • @vramarramar2513
    @vramarramar2513 10 месяцев назад +1

    தஞ்சைமண்களத்தூருக்கு
    வறுகின்றிர்கள்
    வறுக
    குடும்பத்தில்நான்குபேருக்கும்
    வாழ்த்துக்கள்

  • @NambiThirumalai-zp4lo
    @NambiThirumalai-zp4lo 5 месяцев назад +3

    Emirates la poga vendiyathu thana

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 10 месяцев назад +2

    வருக..தமிழகத்தின் மகள்

  • @hyddavid
    @hyddavid 10 месяцев назад +3

    Welcome back to India sister.

  • @kumarasamyboopathiindia4734
    @kumarasamyboopathiindia4734 Месяц назад +3

    சென்னை ஏர்போர்ட்ல டிராலிய பத்தி சொல்லுங்க.

  • @RazakBowsiya
    @RazakBowsiya 10 месяцев назад

    Happy pongal nalvaazthukal❤🎉

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 10 месяцев назад +2

    Hai vanakkam happy pongal yungal fan. well come to India

  • @satheesjeyaramani6499
    @satheesjeyaramani6499 10 месяцев назад +2

    Sister,enjoy your vacation with your parents,relatives and friends.
    Love you all from Jaffna,Sri Lanka❤

  • @jegankings5995
    @jegankings5995 10 месяцев назад +2

    Sema ungala paththa poramaiya irukku akka

  • @vasukivasu2839
    @vasukivasu2839 10 месяцев назад +2

    5days munnadi ulla video thana

  • @sakthivelb741
    @sakthivelb741 10 месяцев назад +1

    பேராவூரணிக்கு வரவும்.அப்படயே குந்தவை காலேஜ் வரவும்

  • @VijayRaj-vh5pg
    @VijayRaj-vh5pg Месяц назад +4

    வாழ்த்துக்கள்....

  • @eswara-rp9lt
    @eswara-rp9lt 6 месяцев назад +2

    Job vacancy eppadi irukmum ugandala

  • @TaarushKutty
    @TaarushKutty Месяц назад +1

    Venmai ungal camera BACKUP super

  • @MrVramachandran
    @MrVramachandran 10 месяцев назад +2

    Happy Pongal to you and your family.

  • @VeluAmirthalingam
    @VeluAmirthalingam 16 дней назад

    அன்பு சகோதரிக்கு ஒரு வேண்டுகோள் இலங்கையில் ராஐபக்சர்கள் கொள்ளையடைத்த சொத்துகள் இருப்பதாக கதையுள்ளது இதனைப்பற்றி அங்கு ஏதேனும் செய்திகள் உள்ளனவா

  • @umapalanivelp6727
    @umapalanivelp6727 10 месяцев назад +1

    இனி அம்மா கை சாப்பாடு தான் ஒரு பிடி பிடிங்க மகளே🎉🎉

  • @kumaranp1736
    @kumaranp1736 3 месяца назад +3

    Airport ல என்னென்ன processing இருக்கு Conecting ல என்னென்ன பண்ணீங்கனு தெளிவா சொல்லி இருந்தா இன்னும் சிறப்பா இருக்கும் next time video ல போடுங்க....

  • @Demigodwannabe
    @Demigodwannabe 5 месяцев назад +8

    Most welcome sister

  • @PalaniVel-h8o
    @PalaniVel-h8o 9 месяцев назад +7

    தஞ்சாவூர் மாவட்டத்தின் பேசும் வழக்கு தமிழை பிசிறு அடிக்காமல் பேசும் சகோதரிக்கு நன்றி

  • @pandivaduvur7045
    @pandivaduvur7045 3 месяца назад

    Mom super your all உகாண்டா country life videos. One side Happy and other side un happy because. Tamilnadtta vittu other country poitinga. Rompa long yennava irunthalum. Sontha place than நம்முடைய வாழ்க்கை. But neenga super and பாவமும் கூட👍👍👋

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 10 месяцев назад +1

    Welcome to India ,enjoy with your family and friends

  • @meenachishanmugam9752
    @meenachishanmugam9752 10 месяцев назад +1

    All of you welcome Happy Pongal

  • @jayanthiswaminathan2336
    @jayanthiswaminathan2336 10 месяцев назад +3

    100k வாழ்த்துக்கள்

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 10 месяцев назад +1

    Hai Dheebi happy pongal. We welcomes you and your family. Happy journey.

  • @pari1998..
    @pari1998.. 10 месяцев назад +2

    அக்கா வெல்கம் டு கரிகாலன் ஷோ ❤😂

  • @fareehafardeen4611
    @fareehafardeen4611 10 месяцев назад +2

    Have a nice and wonderful trip siz💖💖💖💖

  • @Veeratamilanda-yu6bw
    @Veeratamilanda-yu6bw 10 месяцев назад +3

    Happy Pongal akka 🙏🌷🙏

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 10 месяцев назад +2

    ஊருக்கு போய் ஒரு வீடியோ போடும்மா தங்கச்சி

  • @binaryfiles9284
    @binaryfiles9284 9 месяцев назад +2

    Yes , that is true. Food is very important

  • @meerasridhar1938
    @meerasridhar1938 10 месяцев назад +2

    Welcome sister Happy Pongal

  • @GowdhamGP31
    @GowdhamGP31 10 месяцев назад +1

    Kandipa support share elam panrom sis. Menmelum valara
    Vaalthukal nandri
    Jai hind
    Jai Sree ram

  • @satchin5724
    @satchin5724 19 дней назад +1

    Surprise Mr. Arul. You are the pilot of the aircraft. Nice.

  • @kanivillagevlog5586
    @kanivillagevlog5586 10 месяцев назад +1

    எங்க ஊர் திருத்திறைப்பூண்டி அக்கா

  • @SenthilKumar-sx8ly
    @SenthilKumar-sx8ly 10 месяцев назад +1

    Wow
    Welcome Back to India 🎉
    Really Happy to see this video ✈️
    Waiting for native home tour with Pongal celebration..
    Wish you all very happy Pongal 2024

  • @umapathis.s.g2912
    @umapathis.s.g2912 10 месяцев назад +4

    Welcome To SingaraChennai

  • @vennilasettu8655
    @vennilasettu8655 10 месяцев назад +2

    உன்னுடைய வீடியோக்கு ரொம்ப நன்றி டிக்கட் என்ன விலை சொல்லவும். பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @priyag9071
    @priyag9071 10 месяцев назад +1

    How many hours from Uganda to Chennai please. Wish you happy journey 🎉🎉🎉

  • @prakasheconomicsteacher445
    @prakasheconomicsteacher445 10 месяцев назад +1

    Soru la kedaiyadha nice sister 😂😅 Enga ponalum namma yarunu ethulaye therijitum soru than mukiyum 😂

  • @pandakwh
    @pandakwh 10 месяцев назад +3

    We are also coming jan 20 flights

  • @Nature-u8r
    @Nature-u8r 10 месяцев назад +1

    Valthukal sister happy pongal

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 10 месяцев назад +1

    Ennamma Ugandavula gold rate low. How many sovereign bring here my daughter ? Your dad from Coimbatore. Well come birthhome Tamizh Nadu. Congratulations. to your family.

  • @HyperHERMIT
    @HyperHERMIT 6 месяцев назад +2

    What is your work there?

  • @EswariEswari-yn4jg
    @EswariEswari-yn4jg 10 месяцев назад +1

    Happy pongal..akka.welcome your family.take care.🌻🌻😍😍🙏

  • @devarajan5010
    @devarajan5010 3 месяца назад +5

    மேடம் உகாண்டாவில் எனக்கும் வேலை கிடைக்குமா
    நான் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன் சம்பளம் எவ்வளவு கிடைக்கும்

  • @sundernessi7806
    @sundernessi7806 Месяц назад +2

    அக்கா ரொம்ப நன்றி

  • @saralaramalingam378
    @saralaramalingam378 10 месяцев назад +1

    இனிதே வரவேற்கிறது இந்திய❤

  • @SureshD-yk8lb
    @SureshD-yk8lb 4 месяца назад +3

    சூப்பர் சிஸ்டர் வாழ்த்துக்கள்

  • @b.antonyraj9485
    @b.antonyraj9485 10 месяцев назад +1

    Welcom welcom தமிழ் மகளே 🙏

  • @shanmugamm7508
    @shanmugamm7508 10 месяцев назад +3

    Very nice happy Pongal sister

  • @sekarvara6094
    @sekarvara6094 10 месяцев назад +2

    Vunga chenal subscriber nan all the bast

  • @vijila9667
    @vijila9667 10 месяцев назад +2

    Welcome to our Chennai.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 10 месяцев назад +2

    விமானம் எந்த வழியாக பறந்து கொண்டு இருக்கிறது என்று டிஸ்பிளே டிவியில் காண்பித்து இருக்கலாம்.anyway ok. Its all right. Welcome to india