💥ஆப்பிரிக்காவில் தமிழ் பேசும் மரியம் வீட்டுக்கு போய்ட்டு வரலாம்|Africa Home tour|Tamil Travel Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2024

Комментарии • 358

  • @fowjiyabegum5797
    @fowjiyabegum5797 11 месяцев назад +246

    sister ஆப்ரிகாவில் தமிழ் முஸ்லிம் மரியம் அக்காவை பார்த்ததில் ரொம்ப சந்தோசம்

  • @peerfaisal728
    @peerfaisal728 11 месяцев назад +97

    அழகான தமிழ் பேசும் மரியம் மற்றும் அவர் வீட்டுக்கு சென்று வந்த நீங்கள் உண்மையில் நல்ல பாசமுள்ளவர்..

  • @abdulgafoor4011
    @abdulgafoor4011 11 месяцев назад +217

    இதுதான் எங்கள் தமிழ் சமூகம். இஸ்லாமிய சகோதரியும் ஹிந்து சகோதரியும் வெளி நாட்டில் ஒன்றாக பழகும் பரஸ்பர மனோநிலை எங்களின் தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவம்.

    • @sriganesan8237
      @sriganesan8237 10 месяцев назад +6

      It's about humanity and basically most of the hindus are following in India

    • @niyasahamed7939
      @niyasahamed7939 8 месяцев назад +5

      Srini..not in north india

    • @sajithsha9407
      @sajithsha9407 8 месяцев назад

      ​@@sriganesan8237a❤

    • @Selvamma-hr5ys
      @Selvamma-hr5ys 8 месяцев назад

      ​@@sriganesan8237eee3eeeeeeeeeeeeezsd daa sss❤a❤

    • @bharathvansh5127
      @bharathvansh5127 7 месяцев назад +6

      @abdul,
      திருச்சி யில் 2000 வருடம் கோவில் மற்றும் அதன் சுற்றி உள்ள 60 கிராமம் இஸ்லாமியர்களுடையுது,
      தமிழர்கள் நீங்கள் நாட்டை விட்டு வெளியே செல்லுங்கள்.

  • @rifanisha9187
    @rifanisha9187 11 месяцев назад +71

    ஆப்ரிக்காவில் அதிகம் குழந்தைகள் மாஷா அல்லாஹ் ❤❤❤

  • @SenthilKumar-wj5gp
    @SenthilKumar-wj5gp 7 месяцев назад +27

    அன்புச் சகோதரி தீபிகா அவர்கள் மரியஇத்திடம் பழகும் விதம் மிகவும் அருமை..

  • @foodtravelvideo
    @foodtravelvideo 11 месяцев назад +75

    மாமியார் மருமகள் உறவு, மரியாதை இந்த மாதிரி இருந்தால் சண்டேயே வராது சூப்பர்❤

  • @mohamedkasim7109
    @mohamedkasim7109 11 месяцев назад +28

    வாழ்த்துக்கள் தித்திக்கும்தமிழம்
    தென்ஆப்பிரிக்கவின் மரியம்

  • @fastrockers2496
    @fastrockers2496 5 месяцев назад +14

    கலாச்சாரமும், பண்பாடும் கொண்ட ஆப்பிரிக்காவில் குயில் பேசும் அழகான தமிழ் கொண்ட ஒரு வீடியோ காணொளி கண்டதில் பெருமகிழ்ச்சி ஆயிரம் வீடியோக்களில் இது தனித்துவம் வாய்ந்தது

  • @meeranmohideen6731
    @meeranmohideen6731 11 месяцев назад +69

    ❤வெள்ளை மனசு என்பது இவங்க பேசி கொள்ளும் விதத்தில் இருப்பது நன்றாக புரிகின்றன

  • @bharathiaruna7298
    @bharathiaruna7298 11 месяцев назад +34

    I like Mariyam sister😊. Very kind and loving person 😘

  • @krishipalappan7948
    @krishipalappan7948 11 месяцев назад +56

    உகாண்டா நாட்டைப் பற்றிய பல சுவையான தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💖💖💞

  • @nallusamy6663
    @nallusamy6663 11 месяцев назад +21

    அழகான குடும்பம் அன்பான தங்கை.

  • @peermohamedpeermohamed7747
    @peermohamedpeermohamed7747 11 месяцев назад +118

    கருப்பர்கள் மிகவும் அழகானவர்கள்.அவர்கள் பேசும் இன்பத்தமிழ் திகட்டாததெள்ளமுது.

    • @JasplayingETS
      @JasplayingETS 11 месяцев назад +14

      அது என்ன கறுப்பர்கள் நீங்க சிகப்பர் களோ அவர்களும் மனிதர்கள் எதற்கு நிற பாகுபாடு , ஆப்பிரிக்க மக்கள் என்று பதிவு போடுங்கள்

    • @thekovaicity6605
      @thekovaicity6605 9 месяцев назад

      ​@@JasplayingETSsuper

    • @InnocentLobster-qq4wh
      @InnocentLobster-qq4wh 7 месяцев назад +4

      கருப்பர்பள் அழகானவர் என்பது பச்சை பொய். நல்ல மனிதர்கள் என்று கூறுங்கள். பண்புள்ளவர்கள் என கூறுங்கள் அதற்காக அழகானவர்கள் என்பதெல்லாம் ஓவர். அவர்கை மதிக்கிறேன் என்பதற்காக இல்லாததை கூறக்கூடாது. கருப்பிலும் அழகு உண்டு ஆனால் ஆப்பிரிக்கர்கள் அழகர்கள் அல்ல.

    • @InnocentLobster-qq4wh
      @InnocentLobster-qq4wh 7 месяцев назад +1

      ​​​@@JasplayingETSநீங்கள் சிகப்பர்களோ என்கிறீரே! ஆமாம் சிகப்பர்கள் தான்.நான் கறந்த பாலில் ஒரு சொட்டு பிங்க் கலர் கலந்தது போல் தான் என் கலர் உள்ளது.அதனால் என்ன? எந்த மனிதர்களையும் இழிவாக பேசுவது தான் தவறே யொழிய அவர்களின் நிறத்தை குறிப்பிடுவது ஒன்றும் தவறல்ல. மதிப்பு கொடுக்கிறேன் என்பதற்காக கருப்பை வெள்ளைன்னும் மஞ்சளை ஊதா என்றும் கூறமுடியுமா!?? அதென்ன நிற பாகுபாடு என்று என்னமோ சாதி மத பேதம் பார்காதவர் போல் பேசவேண்டாம். இஸ்லாத்தில் எந்த வித பாகுபாடும் கிடையாது. இங்கு வருணாசிரமம் கிடையாது. ஒரே குடும்பத்தினரில் ஆளாளுக்கு ஒரு கடவுள் என்பது இங்கு கிடையாது.மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் தந்தையருக்கே பிறந்தவர்கள் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு.ஆதம் மற்றும் ஹவ்வா என்ற ஒரு ஜோடிகளுக்கு பிறந்தவர்கள் தான் ஒட்டு மொத்த மனித குலமும் அதனால் தான் மெக்கா யாத்திரை செல்பவர்கள் இஹ்ராம் என்ற ஒரே வெண்மை நிற ஆடையினை அணிந்து கருப்பர்கள், வெள்ளையர்கள், மாநிறத்தவர்கள், நெட்டையர்கள், குட்டையர்கள், வசதியானவர்கள், ஏழ்மையானவர்கள் என்று அனைவர்களும் ஒன்றோன்று கலந்து ஒருவர் தோளுன் ஒருவர் உரசி ஒன்றாக கலந்து கஃபாவை வலம் வருகின்றனர். நாங்க கருப்பை கருப்பு என்போம் வெள்ளையை வெள்ளை என்போம் அதனால் பாகுபாடு பார்க்கிறோம் எனபதல்ல. கருப்பர் தட்டில் வெள்ளை வெளேரென்று உள்ள ஒரு முஸ்லிம் கைவைத்து சாப்பிடுவான் நோன்பு திறக்கும் நேரம் இதனை வெளிநாடுகளில் பள்ளியில் காணலாம் ஒரு தட்டில் ஐந்து பேர் சுற்றி அமர்ந்து ஒன்றாக சாப்பிடுவோம். தமக்கு எதிரே அமர்ந்திருப்பவர் எந்த நாடு என்ன நிறம் என்றெல்லாம் பார்க்க மாட்டோம் ஏன் ஒரு இந்து வந்து அந்த தட்டில் சாப்பிட்டால் கூட அந்த தட்டில் சிறிதும் சங்கடமில்லாமல் ஒரு முஸ்லிம் சாப்பிடுவான். ஆனால் உங்களால் முடியாது. நீங்கள் ஒரே வீட்டினராக இருந்தாலுமே கூட தண்ணீரை அந்நார்ந்து தான் ஊற்றிக்கொள்வீர்! ஆனால் ஒரு முஸ்லிம் மற்ற சமூகத்தால் பறையர் என்று குறிப்பிட்டு அழைக்கப்படும் மனிதராக இருந்தாலும் அவர் குடித்த தண்ணீரை சர்வ சாதாரணமாக ஒரு முஸ்லிம் வாங்கி குடிப்பான். இனம், நிறம், மொழி, மதம், நாடு என்ற பாகுபாடு இஸ்லாத்தில் இல்லை. அது எங்களுக்கு ஒரு விசயமாகவே தெரிவதில்லை. மற்ற மதத்தில் தான் சாதி வெறி, இனவெறி, நிற வெறி, மொழி வெறி, நாட்டு வெறி என பார்க்கின்றனர். இதனை நான் தங்களை புண்படுத்துவதற்காக கூறவில்லை. ஒரு மத பற்றற்ற முஸ்லிம் கூட கருப்பு வெள்ளை என்ற கண்டோட்டத்தில் எவருடனும் பழகுவதில்லை என்பதே நிதர்சனம்.

    • @JasplayingETS
      @JasplayingETS 7 месяцев назад +1

      @@InnocentLobster-qq4wh நிறத்தை குறிப்பிட்டூ என்ன செய்ய போகிறீர்கள் உங்கள் நிறம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அவரவர் மனம் செய்யும் நற் காரியத்தை பொறுத்தே மனிதன் அழகு அழகில்லாதவன் , தீமை செய்பவன் வெள்ளையா இருந்தாலும் அவன் அவலட்சணமான மனிதன் , கருப்பாக இருந்தாலும் நன்மை செய்தால் அவன் தான் உலகில் மிக அழகானவள் யாரையும் நீங்கள் எடை போடாதீர்கள் , முடிவு செய்யாதீர்கள் அதற்கு உங்களுக்கு உரிமை , அதிகாரம் இல்லை

  • @mohammednazeer3446
    @mohammednazeer3446 11 месяцев назад +15

    உங்களின் சேவைக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @IbrahimShahul-j6f
    @IbrahimShahul-j6f 10 месяцев назад +13

    தித்திக்கும் தமிழ் என்றும் கேட்க ஒரு தனி சுகமே 👌

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx 11 месяцев назад +17

    தீபிகா அவர்கலே உகான்டாவிலும் மரியம் பிச்சை அக்கா தமிழ் பேசும் அழகு

  • @noorwahednoorwahed718
    @noorwahednoorwahed718 10 месяцев назад +7

    நான் குவைத்தில் ஆப்ரிக்கா அமெரிக்கன் வீட்டில் தான் வேலை பார்க்கிறேன் அல் ஹம்து லில்லாஹ் புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே மிகவும் நல்லவர்கள்

  • @anandchandrashekaran7469
    @anandchandrashekaran7469 11 месяцев назад +12

    வணக்கம் சகோதரி நான் அடுத்த மாதம் வேலை காரணமாக உகாண்டா வர இருக்கின்றேன். அதனால் தங்கள் வீடியோவை கண்டு உகாண்டா வை பற்றி தெரிந்து கொண்டிருக்கின்றேன்.நன்றி

  • @sassxccgh9450
    @sassxccgh9450 7 месяцев назад +8

    யாதும் ஊரே யாவரும் கேளிர் mariam you're a pleasant personality .

  • @aathihomehealthcare
    @aathihomehealthcare 21 день назад +1

    மரியம் அக்கா மற்றும் அவருடைய குடும்பத்தை பார்த்ததில் சந்தோஷம் அடைகிறோம். வெண்மை கிச்சனுக்கு நன்றி.

  • @HalilHussain
    @HalilHussain 4 месяца назад +4

    இதனை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த நாட்டு பெண்மணியும் அழகா தமிழ் பேசுறாங்க. ரொம்பவும் மரியாதையாக பேசுறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்குது.

  • @RajRaj-n1k
    @RajRaj-n1k 8 месяцев назад +5

    Mariyam madam கொஞ்சும் தமிழ் சூப்பர்

  • @abubakkargpm2198
    @abubakkargpm2198 10 месяцев назад +27

    வணக்கத்திற்கு... மரியம் வெல்கம் என்கிறார்.
    இறைவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன் என்பதில் உறுதியாக உள்ளார் அவர்.

    • @InnocentLobster-qq4wh
      @InnocentLobster-qq4wh 7 месяцев назад +3

      இல்லை இல்லை. அவருக்கு வணக்கம் என்று தமிழில் சரியாக கூற முடியவில்லை. மனிதர்களை வணங்குவது தவறு என்று விளங்கியெல்லாம் அவ்வாறு கூறவில்லை. அப்படியாயின் ஏன் கைகளை இணைத்து வணக்கம் 🙏 என காண்பிக்கவேண்டும்?

    • @OP_FITHERS
      @OP_FITHERS 6 дней назад

      Masha allah

    • @OP_FITHERS
      @OP_FITHERS 6 дней назад

  • @fmm4887
    @fmm4887 10 месяцев назад +7

    பாச மிக்க சகோதரி நீங்கள் பழகும் விதம் அருமை

  • @pullingodhilipraj8383
    @pullingodhilipraj8383 11 месяцев назад +28

    சூப்பர் அக்கா நீங்கள் குழந்தைகளுக்கு கிப்ட் கொடுத்தது அதோடு உங்கள் புண்ணையும் மிக அழகு❤

  • @johnmatroos5569
    @johnmatroos5569 11 месяцев назад +14

    சுப்பர் தமிழ் மரியம்

  • @habeebrahmanzainudeen2665
    @habeebrahmanzainudeen2665 11 месяцев назад +6

    I am from Tamil Nadu, very well introduced to the African family. God bless you sister.

  • @zuzusisters1715
    @zuzusisters1715 11 месяцев назад +12

    Happy to see you mariyam sister. Assalamu Alaikum

    • @msm91138
      @msm91138 11 месяцев назад

      Wa alaikum Salam 🎉🎉

  • @noormohamedzanoordeen6277
    @noormohamedzanoordeen6277 6 месяцев назад +9

    நம்மிடம் அருகிப்போன பண்பாடு அவர்கள் மாமி மருமகள் விடயத்தில் காட்டுகிறார்கள்,அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.மரியம் தீபிகா நட்பு நம்மை எங்கோ கொண்டு சென்றது,ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் அழகுக்கு அழகு சேர்த்தது.

    • @venmaikitchen
      @venmaikitchen  6 месяцев назад

      மிக்க நன்றி 🙏

  • @isakisak1904
    @isakisak1904 5 месяцев назад +4

    மரியம் சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @Kumudaikala
    @Kumudaikala 11 месяцев назад +7

    ஆப்ரிக்கா தமிழ் முஸ்லீம் மரியம் ரொம்ப எதார்த்தமான நல்லவர்கள்.வசதிகள் இருப்பவர்களுக்குகூட இப்படி .அழகான சந்தோஷமான வாழ்க்கை கிடைக்குமா என்றால் ???

  • @aabithabegam9174
    @aabithabegam9174 10 месяцев назад +4

    Very happy to see ugandas family and maryam sister
    Convey our greetings to all of them

  • @Tamil-nt5rz
    @Tamil-nt5rz 10 месяцев назад +6

    ஆப்பிரிக்காவை சேர்ந்த இந்த பெண் மர்யத்திற்கு எப்பிடி தமிழ் பேச தெறிந்தது? ஆப்பிரிக்காவில் தமிழ் அருமை சூப்பர்.

    • @venmaikitchen
      @venmaikitchen  10 месяцев назад +4

      தமிழர் வீட்டில் வேலை பார்க்கிறார்கள்

  • @vengateshkumar3490
    @vengateshkumar3490 11 месяцев назад +20

    So sweet 🧁🎂 mariyam❤😊

  • @srinivasaprabhur
    @srinivasaprabhur 18 дней назад +1

    Deepiga akka u6 speech. u6 tone. u6 uproching. u6 act. u6 bigavier. No Alaparai. Ellam 1000% Very nice..I LOVE U SO MUCH U6 VIDEO.JESUS BLESS U. THANK U AKKA.

  • @jayasuryajay7752
    @jayasuryajay7752 10 месяцев назад +3

    வணக்கம் மரியம் சகோதரி உங்கள் தமிழ் வீடு அழகு

  • @meeranmohideen9375
    @meeranmohideen9375 11 месяцев назад +7

    Marium akka kum. Avanga fmly kum allah barakkathaium rahmathaium tharatum dua seiren

  • @healthyfoods9910
    @healthyfoods9910 11 месяцев назад +6

    So lovely video. Thanks for exploring. All the best.

  • @hyder_ali3675
    @hyder_ali3675 10 месяцев назад +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @maduraimusicacademy9994
    @maduraimusicacademy9994 Месяц назад

    👌🙏 யாதும் ஊரே - யாவரும் கேளிர் 🙏 இதுதான் தமிழ் பண்பாடு. 👍வாழ்த்துக்கள் சகோதரி 🙏

  • @tamilshortfilm6070
    @tamilshortfilm6070 8 месяцев назад +2

    எல்லா ஊரும் நம்ம ஊருதான்
    வாழ்த்துக்கள் சிஸ்டர் ♥️🌹🌹

  • @umasankarva6446
    @umasankarva6446 7 месяцев назад +3

    Mariyam speeking Tamil Superb

  • @KuwaitKuwait-vw2qe
    @KuwaitKuwait-vw2qe 11 месяцев назад +3

    ❤mashallah arumayana velakam thanks sister and mareyam sister apreca ❤

  • @MohammedGhani-g6u
    @MohammedGhani-g6u 10 месяцев назад +1

    NAM TAMIZH SISTER KU THANGS.EANNA AVANGA VEEDDIL VELAI PARKUM MARIYA VEEDDUKE POIE AVANA FAMILY YODU PESOPAZHAKIYATHU MARIYAM MAAMIYAR VEEDDKUM PONATHUM SUPER AZHAKAKE TAMIL PESUM MARIYAM SISTERKUM VAZHUKKAL. THIS IS BEST VIDEO. EALAI PANAKARAN PAKU PADU ELLAMAL ENTHA VIDOYO EDUTHA TAMIL SISTERKU MEALUM VAZHTHUKKAL.VALGA VALAMUDAN.

    • @venmaikitchen
      @venmaikitchen  10 месяцев назад

      மிக்க நன்றி

  • @AbdullahAbdullah-gk8tu
    @AbdullahAbdullah-gk8tu 9 месяцев назад +8

    தமிழ் மக்கள் நாகரிகம் கொண்டவர்கள். இந்து முஸ்லிம் ஒற்றுமை என்பது தமிழர்கள் இரத்தத்தில் கலந்தது.

  • @AJI-u8z
    @AJI-u8z 10 месяцев назад +4

    This is first video from ur channel and i amazed that our tamilian is there in Africa.... I'm very happy to watch ur video.. and I subscribed... Love you sister

  • @kaashvistudios9045
    @kaashvistudios9045 6 месяцев назад +5

    இந்த வீடியோ பாக்கும்போது எங்கள் இலங்கை மலையக பகுதி போல இருக்கு என்னதான் a i தொழில்நுட்பம். புதிய கண்டுபிடிப்புகள் வந்தாலும் உலகில் வறுமை அப்படியே இருக்கிறது

  • @KaderSameema
    @KaderSameema 11 месяцев назад +5

    Happy to see maryam, mashallah

  • @latheefabegum8262
    @latheefabegum8262 11 месяцев назад +19

    ❤மாஷாஅல்லாஹ்💝👌🤲

  • @dr.m.rahamathunisha4774
    @dr.m.rahamathunisha4774 10 месяцев назад +2

    Masha Allah... Good conversation ❤❤❤

  • @rajkandir
    @rajkandir 10 месяцев назад +3

    Nice to see African village people life....

  • @unitymedianewsnetwork8122
    @unitymedianewsnetwork8122 11 месяцев назад +11

    தமிழ் உலகின் முதல் மொழி... இஸ்லாம் மனித குலத்திற்கான ஒரே இறைவனின் வழி...
    தமிழும் இஸ்லாமும் எப்போதும் ஓள்றியே வென்றுள்ளன...

    • @InnocentLobster-qq4wh
      @InnocentLobster-qq4wh 7 месяцев назад

      What is the proof that the Tamil is only first language in the world? If we are Tamil speaking people then we can love it. But for that we don't over buildup it. Just go and check in the google the age of Tamil and other languages. We don't have any proofs that the Tamil only the first language.there is no authentic proof.

    • @unitymedianewsnetwork8122
      @unitymedianewsnetwork8122 7 месяцев назад +2

      @@InnocentLobster-qq4wh If you don't know a fact, just ask for proof... Don't be assertive in turning down something that you don't know...
      Now let us see why Tamil is accepted by scholars world over as the first language of the world. Firstly, Tamil Brahmi Script was decoded by scholar Iyaravatham Mahadevan as the scripts found in Indus valley civilization, that dates back to 6000 BC.. If scripts of a language is found that for before, that language should have had even farther origin that might run into 10000 BC.
      You don't have any language in that league.. Period.

  • @clubhousesambavangal9057
    @clubhousesambavangal9057 8 месяцев назад +2

    மரியம் ❤️❤️❤️lovely 🥰👌🎉family god bless u

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz 11 месяцев назад +5

    Alhamthullia bless you sister and your family ❤️

  • @ranjithkumarn4944
    @ranjithkumarn4944 4 месяца назад +1

    மரியம் அக்காவுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @rahhab2847
    @rahhab2847 11 месяцев назад +8

    MARIAM MAASHAA ALLAH MAY ALLAH BLESS YOU AND YOUR FAMILY CMH.RAHMAN,JP. FROM THOPPUR TRINCOMALEE,SRI LANKA.

  • @mjabdeen6804
    @mjabdeen6804 6 месяцев назад +4

    சகோதரி மரியம்இஸ்லாமிய உடை ஒழுக்கத்தை கடைபிடிப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி
    ஏழைமக்கள் ஆப்பிரிக்காவில் அதிகம் அவர்கள் தான் அதிகமாக கூலிக்காக சமையல் வேலை பார்க்கிறார்கள்
    எந்த தடையும் இன்றி அதிகமாக குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள்
    எளிமையான வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக இருக்கிரார்கள்
    மூத்தவர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் அருமை அற்புதம்

  • @gulamhaja871
    @gulamhaja871 3 месяца назад

    Great sister.
    May God bless you.
    Your love and affection towards people is tremendous.
    I pray for you and to your family.

  • @jointdirectorextension9819
    @jointdirectorextension9819 Месяц назад +1

    good dedicated and keep it up humanitarian aproach

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev 11 месяцев назад +13

    ❤ மரியம் ❤

  • @gnanamani3312
    @gnanamani3312 11 месяцев назад +3

    Very nice info 👏 keep it up

  • @mobileupload2051
    @mobileupload2051 7 месяцев назад +2

    Akka am blesssed with NAKATO???? (twin daughters) reaaaly u much apppreiciated for your hospitality with africans ...its mind blowing keeep going on.......

  • @iqbalmajeed7252
    @iqbalmajeed7252 11 месяцев назад +2

    I'm from Sri Lanka,,watching your vidio.

  • @Pimpom1979
    @Pimpom1979 4 месяца назад

    Sister just saw your channel immediately subscribed, good to see you so blessed with good hearted relationship with african people.......தமிழச்சி rock 🎉🎉

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 11 месяцев назад +3

    Most wonderful video thanks lot!....

  • @SasiKumar-w4k
    @SasiKumar-w4k 9 месяцев назад +2

    👍🏼👍🏼👍🏼 நல்ல மனிதர்கள்

  • @kumarMiruthika
    @kumarMiruthika 8 месяцев назад +3

    Hi sis I'm from Sri Lanka I like mariyam sis very much ❤thank god

  • @FarjanaBegam-l8g
    @FarjanaBegam-l8g 9 месяцев назад +1

    Mashallah mariyam akka sirupu azhagu kutumpammum azhagu

  • @mohamedansari1914
    @mohamedansari1914 11 месяцев назад

    Migavum tezliwaana shariyana vunmaiyana arumaiyana pativu paiyantarum thankyou nandri sagotari sagotarargazle

  • @sahayaohri3391
    @sahayaohri3391 11 месяцев назад +4

    மிகவும் சிறப்பு

  • @MeeraHussainsabeena
    @MeeraHussainsabeena 6 месяцев назад +1

    Thangachie neenga oru thangam , manitha neyamikka manusee

  • @ethnasagayalouisa2389
    @ethnasagayalouisa2389 2 месяца назад

    மிகச்சிறப்பாக இருந்தது.😊

  • @mangalamnarayanan2573
    @mangalamnarayanan2573 11 месяцев назад +2

    Super.what an opportunity u got. Great.

  • @reshboutique8549
    @reshboutique8549 11 месяцев назад +8

    Tamil nalla pesuranga🎉

  • @opentalktamila3908
    @opentalktamila3908 3 месяца назад

    Semma 🎉🎉 ithuthaan engal Tamil kudumpam....

  • @Rose-pu8me
    @Rose-pu8me 10 месяцев назад +2

    இவர்களின் புன்னகை அழகானது

  • @lathaashok5398
    @lathaashok5398 11 месяцев назад +2

    Romba nalla erukku makal nice

  • @jjs8050
    @jjs8050 8 месяцев назад +2

    Hai I am from Sri Lanka
    Happy to saw Maryam's family

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 11 месяцев назад

    Our language tamil going africa also and it gives tamil peoples great in the world and thanks to sister and venmy kitchen o k

  • @abeebasheriff6350
    @abeebasheriff6350 11 месяцев назад +7

    Yen son uganda la irunthappa yen sister weetukku povom mariyam anku welai seiranko... She is very nice and kind person

  • @nandhinin7431
    @nandhinin7431 Месяц назад +1

    You are simply superb akka.... Love ur videos❤🎉🎉

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 11 месяцев назад +3

    Advance congrate to reach 100K View

  • @Fatthimakusaura
    @Fatthimakusaura 8 месяцев назад +1

    ❤Akka ninga anda moli pesum podu super ❤

  • @SathishKumar-bc8pb
    @SathishKumar-bc8pb 10 месяцев назад +1

    Africa buatyful people s
    Supper akka first time ur video
    🎉 comedy ya pasuringa😊👍

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 11 месяцев назад +4

    மகிழ்ச்சி ❤

  • @ByrushKhan-re8xy
    @ByrushKhan-re8xy 11 месяцев назад +4

    Masha allah super bro

  • @gomathikannan6090
    @gomathikannan6090 3 месяца назад +1

    Lovely with your interaction with them very nice 🌹🌹

  • @najmunnisashameerp6176
    @najmunnisashameerp6176 10 месяцев назад +2

    Tamil Makkal. Super👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤

  • @SHAHULDPM
    @SHAHULDPM 7 месяцев назад +12

    இது வரை நான் பார்த்த யூடியூப் வீடியோக்களில் மிகவும் மனநிறைவைத் தந்த வீடியோ இது.
    வாழ்த்துகள்.!!

    • @venmaikitchen
      @venmaikitchen  7 месяцев назад

      மிக்க நன்றி 🙏

  • @thabitaretnam6071
    @thabitaretnam6071 23 дня назад +1

    நம் தமிழர் கலாச்சாரமும் அப்படித்தானே முன்பு, ஆனால் இப்போது மாறிவிட்டது.

  • @nishanth9936
    @nishanth9936 11 месяцев назад +4

    சூப்பர்...

  • @ShanazAW
    @ShanazAW 11 месяцев назад +3

    Wow beautiful family ❤

  • @ashasridevi9584
    @ashasridevi9584 11 месяцев назад +1

    Yenakku namba familyai partha sandosham irukku.
    I am so very happy 😊😊😊😊
    Buy buy mariyam sister' ❤❤ to mariyam ❤❤❤❤❤

  • @natarajannirmala1204
    @natarajannirmala1204 7 месяцев назад

    உங்கள் அதிசயமான இப்பணி தொடரட்டும் சகோதரி......

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 11 месяцев назад +14

    யாதும் ஊரெ ,யாவரும் கேளீர். ❤ இது திராவிட இந்து தமிழ் பண்பாடு. இவன் சூத்திரன் ,சத்திரியன் ,வைசியர், பிராமணன் என்று பிரிப்பது ஆரிய இந்து சமஸ்கிருத பண்பாடு. காணொளி மிக அறுமை. அன்பே சிவம். வெண்மை கிச்சன் மேலும் மேலும் பொங்கிட வாழ்த்துக்கள்.

  • @M.K.MOHAMEDSALIH
    @M.K.MOHAMEDSALIH 3 месяца назад

    அருமையான நிகழ்வு.

  • @sameemsameem1909
    @sameemsameem1909 11 месяцев назад +3

    beautiful friendships .

  • @DanielPooranamD
    @DanielPooranamD 8 месяцев назад +1

    All the best Maria Sr.

  • @subbiahayyappan6104
    @subbiahayyappan6104 11 месяцев назад +1

    சூப்பர் மா...

  • @mozhisana
    @mozhisana 3 месяца назад +1

    Superb sis we also visited Afrika