💥ஆப்பிரிக்காவில் நமக்காகவே இருக்கும் இவ்ளோ பெரிய மார்க்கெட்|Africa Tamil Travel vlog|Nakasero|Uganda

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2024

Комментарии • 196

  • @padminiravichandran3696
    @padminiravichandran3696 4 месяца назад +17

    இது போன்ற video நிறைய போடுங்க veg and fruits பார்க்க ரொம்ப புடிக்கும்

  • @velsamyk8878
    @velsamyk8878 Месяц назад +2

    தமிழ்நாட்டு சந்தைக்குள் பிரவேசித்து போல் இருந்தது. மற்ற நாடுகளை விட உகாண்டா மக்கள் நம்மைப் போல் பழக்க வழக்கத்தைக் கொண்டிருப்பது போல உணர முடிகிறது.காணொலி மனதை கொள்ளை கொண்டது. வாழ்த்துக்கள், சகோதரி.

    • @venmaikitchen
      @venmaikitchen  Месяц назад

      மிக்க நன்றி 🙏

  • @Sonai-tl5kg
    @Sonai-tl5kg 4 месяца назад +7

    உங்களுடைய வீடியோக்கள் மதுரையில் இருந்தபடியே உகாண்டா நாட்டை நேரில் பார்த்ததுபோல் உள்ளது மகிழ்ச்சி நன்றி

  • @SIva-sl5ie
    @SIva-sl5ie 4 месяца назад +12

    அக்கா உங்கள் வீடியோ மிகவும் அருமை வாழ்த்துக்கள் மதுரையில் இருந்து சிவா

  • @newtongnanasooriyar3838
    @newtongnanasooriyar3838 4 месяца назад +8

    நன்றி , ஆட்டிறைச்சி கடையையும் இணைத்துக் கலாம். 5 வருடங்கள் இங்கு வாசித்தேன், இப்போது Mauritiusல் வாழ்கிறேன். உங்கள் கணஒளிக்கு நன்றி.

  • @annapurnakrishnamurthy5649
    @annapurnakrishnamurthy5649 28 дней назад +1

    I Will always support ur channel my apartment all members are also watching ur video super da kanna keep it up

  • @riyasrandy9741
    @riyasrandy9741 4 месяца назад +4

    Ninga pesura Africa language English romba azhaga irukku kekka love you allways

  • @BalaMurugan-jl4zj
    @BalaMurugan-jl4zj 16 дней назад

    சுப்பர் சகோதரி கே பாலமுருகன் கோயில் பட்டி தூத்துக்குடி மாவட்டம்

  • @josephinelouis4442
    @josephinelouis4442 2 месяца назад

    Unga ieos paakave omba sanhoshama irukku ❤❤

  • @laksgiri4546
    @laksgiri4546 4 месяца назад +5

    சிவன் ராமருக்காக இந்த வீடியோவுக்கு லைக்👍

  • @kalyaniram5053
    @kalyaniram5053 4 месяца назад +3

    சிறப்பு மா. 👍🏼

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 2 месяца назад +2

    Realky happy to c all oyr indian items in Uganda

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 4 месяца назад +3

    இந்த சந்தையை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது..முடிந்தால் கம்பாலா நகரில் உள்ள வட இந்தியர்களின் சைவ கோவிலையும் அதற்கு கிட்டவாக இருக்கும் குருத்துவாராவையும் காட்சிப் படுத்தவும்.நன்றி.

  • @m.pandeeswaran4272
    @m.pandeeswaran4272 4 месяца назад +2

    Very nice your vedio ஐ லைக் இட் ❤❤❤❤❤

  • @govindanveerappan1881
    @govindanveerappan1881 4 месяца назад

    பார்க்க மிகவும் அழகா இருக்கு. நம்ம ஊர் உழவர் சந்தை போல். மக்கள் அன்பாக பழகுவார்கள்

  • @kumarsmt3855
    @kumarsmt3855 4 месяца назад +13

    Transit bites, உகாண்டா வந்திருக்கார்🎉🎉🎉

  • @multimani
    @multimani 4 месяца назад +3

    நம்ம ஊர் சந்தையில் அம்மாவிற்கு நான் தான் ஃகேரி🤗

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 4 месяца назад +2

    Vanakkam ! namma naadu maathitiye ullathu nanry.

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 4 месяца назад +3

    All easily known African cultures through your Channel...Thanks.

  • @arunanvedamurthy
    @arunanvedamurthy 4 месяца назад +3

    நம்ம ஊரு சந்தை போல் உள்ளது

  • @Thenraaj
    @Thenraaj 4 месяца назад +4

    Superb Awesome..... Very Nice VLog❤

  • @senaeco
    @senaeco 4 месяца назад +1

    3:28 which looks like cabbage is lettuce, must be iceberg lettuce. This is used as salad, you can eat it as it is. That is how I eat. You can also cut it into pieces and add in sandwich, or toss it in olive oil lime juce. may be add some nuts etc. Very good for health.

  • @davidveyappan2834
    @davidveyappan2834 Месяц назад +1

    THANK YOI

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 4 месяца назад +4

    Super akka innum etc videos please ❤❤❤

  • @raziafaizal3321
    @raziafaizal3321 4 месяца назад +2

    Rose is a good vendor. She helped us on covid time by door delivery.

  • @baskarankrishnan2459
    @baskarankrishnan2459 4 месяца назад +8

    . விரைவில் அஜய்யுடன் பார்க்க போகிறேன்

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 4 месяца назад +5

    தமிழ் நாட்டில் இருந்து அஜய் Transit bites வந்து இருக்கார். இருவரும் ஒரு வீடியோ போடுங்க

  • @johnj6002
    @johnj6002 4 месяца назад

    ரொம்ப அருமையா இருந்தது ஒரு முழு மார்க்கெட்டும் பார்க்க முடிந்தது அருமை

  • @asarafali8431
    @asarafali8431 4 месяца назад

    Superb ...I like this vk channel.....lot of information regarding Uganda.

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 4 месяца назад +1

    You have very excellently covered Nekasero Market. Practically all Vegetables and Fruits are available in this market. Even Kothamalli, Karuveppilai, Pudhina Leaves, Small Sambhar Onions also availbale. Your enthusiastic narration very informative. Fully enjoyed this Digital trip of Nekasaro Market. All the best.

  • @senaeco
    @senaeco 4 месяца назад +1

    12:48 is spring onion.

  • @NandakumarMcl-mx7bt
    @NandakumarMcl-mx7bt 4 месяца назад +4

    நாமே உண்மையில் சந்தைக்கு போய் வந்தது போல் இருந்தது.
    சந்தோஷம் சகோதரி.

  • @GuruSubramani
    @GuruSubramani 4 месяца назад +2

    Happy to see you again ❤❤❤❤❤one of my young friend ajay transbites youtuber now he's in Uganda please meet this boy ❤❤❤thank you ❤❤❤

  • @PJJasmr1416
    @PJJasmr1416 4 месяца назад +1

    hi அக்கா எப்படி இருக்கிங்க உங்க வீடியோ பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும். மார்க்கெட் வீடியோ நான் ரொம்ப விரும்பி பார்த்தேன் சூப்பர் அக்கா❤ நம்ம ஊர் சந்தை மாதிரி இருக்கு❤ பிரியா From சிதம்பரம்❤

  • @shamshuddinshamshu3401
    @shamshuddinshamshu3401 2 месяца назад +1

    Unga oorla navvapazham enga dharmapurila naavalpazham.

  • @nishajayaraman413
    @nishajayaraman413 4 месяца назад +2

    Hi sister Deepika
    You meet Ajay Transit bites youtuber serdhu oru video podunga

  • @NandakumarE-wc1po
    @NandakumarE-wc1po 4 месяца назад +1

    அருமை சகோதரி

  • @lkhstore5690
    @lkhstore5690 3 месяца назад +1

    Akka afarica vil jewellery shop video poduga

  • @ManiMaran-oe3pr
    @ManiMaran-oe3pr 3 месяца назад +1

    Super sister 👌

  • @annapurnakrishnamurthy5649
    @annapurnakrishnamurthy5649 28 дней назад +1

    Unnalay nanum africa language konjam learned jai balaynkyapu deepu

  • @annapurnakrishnamurthy5649
    @annapurnakrishnamurthy5649 28 дней назад

    Balaynyapu deepu 🙏

  • @Everything-tamilan
    @Everything-tamilan 4 месяца назад +1

    17:24 actually athuthaan hybrid watermelon 🍉
    Orijinal watermelon neenga vaanginathu

  • @AntonyammalAntonyammal-dy7yf
    @AntonyammalAntonyammal-dy7yf 4 месяца назад +1

    Super sister❤❤❤❤

  • @MohamedIbrahim-nl6op
    @MohamedIbrahim-nl6op 4 месяца назад +1

    Good one

  • @karunamk
    @karunamk 4 месяца назад +1

    It looks like our indian vegetable market....❤

  • @well_come_back
    @well_come_back 4 месяца назад +5

    Transit bites RUclipser uganda vandhu irukaru nenga avara host panunga vlog podunga

  • @lakshmig352
    @lakshmig352 4 месяца назад +1

    Awesome log.

  • @srirambmhg
    @srirambmhg 4 месяца назад +2

    Good nice DK...

  • @AsudassanA
    @AsudassanA 4 месяца назад

    Unga.video.nanragaullathu

  • @betsybasker1184
    @betsybasker1184 3 месяца назад +1

    I have heard the Africans dance in their church services. Do a vlog on that, so can see the live version - show different denominations and how they worship.
    Put a vlog on their clothes shop, how they get water supply, what's their main earnings, their plantation fields etc...

  • @AyyasamyBalasubramanian
    @AyyasamyBalasubramanian 4 месяца назад +1

    Very nice vedio

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 4 месяца назад +1

    Super👌

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 4 месяца назад

    நம்மூர் காய்கறிகள் அனைத்தும் உலகத்தின் பல நாடுகளில் கிடைக்கிறது.

  • @senaeco
    @senaeco 4 месяца назад

    3:12 is italian parsley, if you put this in masal vadai instead of keerai, it is super tasty. One more option is also to put Dill leaves. Very flavourful. Parsley is diurectic to will clean your kidney.

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 4 месяца назад

    ❤ சூப்பர் மா 🎉

  • @s.udayasanker9978
    @s.udayasanker9978 4 месяца назад +1

    Dear sister me too frequently visit African country such as Zanzibar, Freetown, Ethiopia and Sudan , All over middle eastern country (Gulf), then Singapore and Malaysia those visit are belongs purely on my profession basis every quarterly I visit these country.

  • @RamuPackirisamy
    @RamuPackirisamy Месяц назад

    Super

  • @rengamanieugene5768
    @rengamanieugene5768 4 месяца назад +1

    Simply superb kanne

  • @nishajayaraman413
    @nishajayaraman413 4 месяца назад +1

    Deepika and Ajay video nice
    Nice meeting and y silent Deepika ninga kammiya pesina madhiri iirrundhuchu romba shorta mudinjuducho

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад

      Thanks mam
      nammadhan eppodhum pesurome😂

    • @nishajayaraman413
      @nishajayaraman413 4 месяца назад

      😂 haha nice rply I like you respond your subscriber comments and send valuable rply

  • @ChinnaSir-r9u
    @ChinnaSir-r9u 4 месяца назад

    Unga vedio anithum super madam.

  • @narenthiran1975
    @narenthiran1975 4 месяца назад

    அருமை

  • @sinnathambythambirajah6227
    @sinnathambythambirajah6227 4 месяца назад +2

    Rose is our daughter.
    You can see her our photos she can remember us.
    Convey our wishes and regards to her

  • @gokulgokul4476
    @gokulgokul4476 4 месяца назад +20

    இந்திய ரூபாயில் பார்த்தால் இங்கு இருக்கும்விலையைவிட அங்கு அதிகமாக தான் இருக்கிறது

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад +2

      கொஞ்சம் கூடுதல்

    • @naveenmca87
      @naveenmca87 4 месяца назад +1

      Yes but salary also they get more I think

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy 4 месяца назад

    Market super sister ❤

  • @PoosiIlangovan
    @PoosiIlangovan 3 месяца назад +1

    My Son Family Is. in. portuga

  • @lakshmimadras-y4b
    @lakshmimadras-y4b 4 месяца назад

    அருமையான வீடியோ, 🎉🎉🎉 நம்ம Transit bites அஜய் உகண்டா வில் இருக்காரு, உங்களை தொடர்பு கொண்டாரா, sister,??

  • @rajaniyer6144
    @rajaniyer6144 4 месяца назад

    Fantastic Presentation. Fm Narikudi ( Aruppukottai)

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 4 месяца назад +3

    Good.Dindigul

  • @SivakuttySiva-uf3oo
    @SivakuttySiva-uf3oo 4 месяца назад +6

    சகோதரி மதுரையில் இருந்து சிவா பேசுறேன் வெண்மை கிச்சன் அப்படின்னு நேம் வச்சிருக்கீங்களே அதுக்கு என்ன அர்த்தம் உங்க எபிசோட் நல்லா இருக்கு keep it up

    • @Lavanya-y3b3o
      @Lavanya-y3b3o 4 месяца назад +4

      Avanga daughter name venba

  • @rithibabu5085
    @rithibabu5085 4 месяца назад

    Super ❤❤❤

  • @virginiebidal5434
    @virginiebidal5434 4 месяца назад

    Arumai nandringa

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 4 месяца назад +2

    Nicevideo

  • @jagadishm674
    @jagadishm674 17 дней назад +1

    Engayum ade rate tan daralamaga vangalam

  • @annapurnakrishnamurthy5649
    @annapurnakrishnamurthy5649 28 дней назад

    Spring onion solluva

  • @perumalpandi2459
    @perumalpandi2459 4 месяца назад +1

    Super sister

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam1498 4 месяца назад +3

    Hi sister 🎉🎉🎉

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 4 месяца назад +1

    முள்சீதா விலை குறைவுதான் நன்றி அம்மா கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @puvanalogini9866
    @puvanalogini9866 4 месяца назад +1

    Super sister 👍🇱🇰

  • @nuts482
    @nuts482 4 месяца назад +1

    With Ajay waiting 🎉❤

  • @premkumarrajaraman5675
    @premkumarrajaraman5675 4 месяца назад

    12:44 that is called Spring onion

  • @duraiv560
    @duraiv560 4 месяца назад +3

    Hi sister please combine vlog with transit bites Ajay

  • @vijayakannan3054
    @vijayakannan3054 4 месяца назад

    Coconut is very fresh.

  • @manickamshanmugam3548
    @manickamshanmugam3548 4 месяца назад +1

    Akka ninga Tamil Nadu la entha ooru 🎉

  • @sivaramansamivel9783
    @sivaramansamivel9783 4 месяца назад

    Your voice is sweet ba

  • @praveenkumaredaparambil3874
    @praveenkumaredaparambil3874 4 месяца назад

    Mul seetha maduraiyil 500 rupees 1 kg, but there 40 rupees

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 4 месяца назад +2

    ஊகாண்டவில்,நேகஸ்ரோமா்க்கட்அருமை

  • @shafshah808
    @shafshah808 4 месяца назад

    Nice

  • @shreyaraj3939
    @shreyaraj3939 4 месяца назад +1

    Her daughter name is venpa.

  • @VeluAmirthalingam
    @VeluAmirthalingam Месяц назад

    பாசிலி Chinse cabage

  • @grajan3844
    @grajan3844 9 часов назад

    Madam How much the carry boys charge

  • @ekarthi8746
    @ekarthi8746 4 месяца назад +1

    Bag than Kaila irukku eathuku plastic cover la vangringa

  • @annapurnakrishnamurthy5649
    @annapurnakrishnamurthy5649 28 дней назад +1

    Deepu unn challa kuttis ku drishti sutti podu da romba chamttu eynnodu 2 grand kids eynakku 2 grand kids i got

  • @ArunKumar-st8lk
    @ArunKumar-st8lk 4 месяца назад

    அக்கா நம்ம ஊரு யூடியூப் அஜய் அவர்கள் ஆப்பிரிக்காவில் தான் உள்ளார்கள் நீங்கள் இருவரும் சந்திக்க வேண்டும் அக்கா...

  • @sithicksithick6168
    @sithicksithick6168 4 месяца назад +2

    Ice berg letuce

  • @ezhil-j9x
    @ezhil-j9x 4 месяца назад

    Nice people

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 4 месяца назад

    நீங்கள் வாங்கியிருக்கும் தக்காளி, நமது ஊர் தக்காளியை போல், புளிப்பு சுவை இருக்குமாங்க?

  • @sarathkumar6383
    @sarathkumar6383 4 месяца назад +1

    Akka unga native place

  • @maduraivaanalai3682
    @maduraivaanalai3682 4 месяца назад

    Beautiful videos from ur channel sister and very informative about Africa. Best wishes for you sister 🙏 Madurai Vaanavil youtube Channel 🌈🙏 💐

  • @prithiviraj1430
    @prithiviraj1430 4 месяца назад

    sister, what type of works there for indians

  • @fareehafardeen4611
    @fareehafardeen4611 4 месяца назад +2

    Camera va parichtu pogama irunthanunglae😂😂