💥ஆப்பிரிக்காவில் Aero Beachல் ஏறோபிளேன் இருக்குமா?|Africa Travel vlog|Lake Victoria Beach|Uganda

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2024

Комментарии • 216

  • @durairaj5451
    @durairaj5451 5 месяцев назад +12

    மேடம் நான் உங்கள் வீடியோ காட்சிகளை இன்று தான் முதன் முதலில் பார்த்து வருகிறேன்,மிகவும் நன்றாக இருக்கிறது, நான் கடந்த 10 ஆண்டு காலம் சவுதியில் தன் பணியாற்றி வருகிறேன், சவூதியில் இருந்த படி பார்த்து வருகிறேன்,நம் நாட்டை விட மற்ற எல்லாம் நாடுகளும் ரொம்ப சுத்தமாக இருக்கிறது,நம் அரசாங்கம் சரியில்லை, ஆப்பிரிக்க வாழ்வியலை அறுப்புதமக வீடியோ எடுத்து போடுகிறீர்கள்,அருமை

    • @venmaikitchen
      @venmaikitchen  5 месяцев назад +2

      உங்கள் பதிவுக்கு நன்றி 🙏

    • @abthurrahman3554
      @abthurrahman3554 4 месяца назад

      இங்கே இருந்து ஆப்பிரிக்காவுக்கு விமான டிக்கெட் எவ்வளவு

  • @robistonrobiston5419
    @robistonrobiston5419 5 месяцев назад +8

    அக்கா நீங்க வீடியோல வந்தாலே தனி சிறப்பு தான் இயல்பாகவே பேசுறீங்க அருமை🎉

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy 5 месяцев назад +12

    பழைய விமானங்கள் அருமை ❤

  • @santhirangasamy7747
    @santhirangasamy7747 5 месяцев назад +5

    சூப்பர். தீபிகா. நாங்கள்அங்குவரமுடியாது. உங்களால்அந்த. ஆசைநிறைவேறியது. நன்றிமாவாழ்த்துக்கள்👌👏👍🙏💐🌸🌺🌹

  • @jsofficial4680
    @jsofficial4680 5 месяцев назад +12

    கருப்பு இன மக்களின் உரிமைக்காக போராட்டம் நடத்தி வாழ்க்கையின் பாதி நாட்களை சிறைவாசம் அனுபவித்து அதன் பிறகு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 95 வயதில் மறைந்த நெல்சன் மன்டேலாவின் புகழ் ஓங்குக வாழ்த்துக்கள்

  • @vinnumenon102
    @vinnumenon102 2 месяца назад +1

    Great coverage!

  • @francisxavier1014
    @francisxavier1014 5 месяцев назад +1

    வீடியோ அருமை சகோதரி உங்களுடைய முயற்சியின் நல்வாழ்த்துக்கள்

  • @VETRIVELSSS
    @VETRIVELSSS 5 месяцев назад +2

    உகாண்டாவை உங்களால் நானும் சுற்றி பார்க்கிறேன்

  • @guna4822
    @guna4822 5 месяцев назад +1

    சில நேரங்களில் சில மணித்துளிகள் மகிழ்ச்சியான தருணங்கள் ....உங்களுடைய காணொளியை பார்க்கும் பொழுது ..சில மணித்துளிகள் ஆவது துன்பங்களை. மறந்து மகிழ்ச்சி அடைந்து விடுகிறேன் ...நன்றி சகோதரி ...

  • @manisundararajan7801
    @manisundararajan7801 4 месяца назад +2

    Very nice coverage really I enjoyed. Please continue.

  • @kumarmathavi8100
    @kumarmathavi8100 5 месяцев назад +4

    இப்பதான் சிஸ்டர் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க நம்ம தமிழ் பொண்ணு 🌹🌹🌹🌹🌹always keep it up

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 5 месяцев назад +16

    தேன் சுத்தமானது கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

  • @Praindbu
    @Praindbu 4 месяца назад +2

    Beach சுத்தமாக உள்ளது

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 3 месяца назад +2

    Mahatma😊Gandhi and Nelson Mandela were friends in political era. South Africa has the history of Mahatma Gandhi. Beach is good to look at.

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 4 месяца назад +1

    ரொம்ப சந்தோஷம் மகள்..
    நமது மகாத்மா காந்தி என்பது யாராலும் மறுக்க முடியாது..
    அவருடைய உருவ சிலை இருப்பதை பார்க்க ஆசையா இருக்கு..
    இன்று தலை நிமிர்ந்து இந்தியா இருக்க காரணம் அவர் என்பதை/ஒரு நாளும் மறக்க கூடாது

  • @IRUTHAYARAJ1
    @IRUTHAYARAJ1 28 дней назад +1

    SUPER AKKA VALTHUKAL

  • @dineshkumar5april1997
    @dineshkumar5april1997 5 месяцев назад +2

    அக்கா உங்க சிரிப்பு super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prathabanprathaban7767
    @prathabanprathaban7767 3 месяца назад +1

    Hi very nice 👍 congratulations ❤❤❤❤❤❤ and so very super

  • @NandakumarE-wc1po
    @NandakumarE-wc1po 4 месяца назад

    அருமை சகோதரி, பாராட்டுகள்...

  • @NACHIAPPAN-gr1sc
    @NACHIAPPAN-gr1sc 4 месяца назад +1

    Super video sister DEEPIKAJI

  • @KajanVlogs
    @KajanVlogs 5 месяцев назад

    ❤🎉 Super akka and anna Epudi irukriinkal ♥️🙏

    • @venmaikitchen
      @venmaikitchen  5 месяцев назад

      Fine. .neenga eppadi irukeenga

  • @vijayakannan3054
    @vijayakannan3054 4 месяца назад +1

    Your Vedioes very natural means you are conversing in simple manner (Ealbaka Pesukreergal) 👌🌹🌹🙏🙏

  • @nishajayaraman413
    @nishajayaraman413 4 месяца назад +1

    Deepika superma mariyam sooper randama oru comment comment not this video
    Transit bites gira channel la irrundhu oru youtuber vandhurukkara yesterday video parunga avaru kampala la irrukar mudinja meetpannuga your vlog sooper

  • @prashanthprashanth3608
    @prashanthprashanth3608 4 месяца назад +1

    Story.deepika.kalidosss.super

  • @HemaLatha-xi1op
    @HemaLatha-xi1op 5 месяцев назад +2

    Very nice sister .ur video clips all of them good

  • @jacobabraham954
    @jacobabraham954 5 месяцев назад

    Interesting video. Nice to see snake plants in the nursery have similar ones in my house

  • @gokulgokul4476
    @gokulgokul4476 5 месяцев назад +1

    10:11 மிகவும் அருமை. இந்த ஏரி வந்து பாக்குறதுக்கு பீச் மாதிரியே இருக்கு. இந்த ஏரியில் மீன் பிடி தொழிலில்லாம் நடக்குமா. இந்த ஏரி மிகவும் அபாயகரமானதா

  • @dr.ganeshbaskaran2301
    @dr.ganeshbaskaran2301 5 месяцев назад

    Thank you so much dear sister and family. Your sincere observation are well appreciated. I like your truthful nature and I salute your husband's support

  • @jeyarun1d
    @jeyarun1d 5 месяцев назад +2

    You looking gorgeous sister❤❤❤❤❤ your attire "unique from others"🎉🎉🎉 keep rocking 🎉🎉🎉 I changed my mind about
    " Africa" because of you😊😊

    • @venmaikitchen
      @venmaikitchen  5 месяцев назад

      Thank you very much sister🙏

  • @vijayasekaranrajamanikam6036
    @vijayasekaranrajamanikam6036 4 месяца назад +1

    மன்னார்குடி சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @prabhut2639
    @prabhut2639 5 месяцев назад +2

    Yes you can keep the Snake plant at home. It is an air purifier and an indoor plant. Little water is enough, weekly once we can keep for sunlight. Kudos to your endeavour. I am updated with all the videos you post.. great fan of you..

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 5 месяцев назад

    Sweetly Dreamy us...
    Important Places you are giving to see...
    Fair Life....

  • @jayakumar.m2022
    @jayakumar.m2022 4 месяца назад +1

    அருமையான விடியோ.❤

  • @anandanb8021
    @anandanb8021 5 месяцев назад

    அருமை அருமை சகோதரி..

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 5 месяцев назад +1

    பாம்பு கற்றாழை.
    வீட்டிற்குள் வளர்க்கலாம்.
    இந்தச் கத்தாழை (Snake Plant) கார்பன் டை ஆக்சைடை சாப்பிடும் ஒரு செடி.
    வீட்டிற்குள் வளர்ப்பதற்கு ஏற்ற,
    ரொம்ப நல்ல செடி என்று சொல்கிறார்கள்.

  • @ega2800
    @ega2800 5 месяцев назад +1

    super super Lake Victoria

  • @nagarajanm8686
    @nagarajanm8686 5 месяцев назад +1

    I see your videoes regularly. Always your video clip is so perfect as if taken by a experienced person.Waiting for your next video.God bless you.Best wishes to your family members.

  • @jayakumar.m2022
    @jayakumar.m2022 4 месяца назад +1

    இதுதான் நம்ம ஊர் பொண்ணு .❤

  • @ayyanars3823
    @ayyanars3823 4 месяца назад

    Super super good information congratulations

  • @narenthiran1975
    @narenthiran1975 5 месяцев назад +2

    வீடியோ அருமை பீச்சும் அழகாக இருக்கிறது தண்ணீர் உப்பாக இருக்குமா இல்லை நல்ல தண்ணீரா சொல்லவும்

    • @venmaikitchen
      @venmaikitchen  5 месяцев назад +1

      உப்பு இருக்காது

  • @kelangovan4428
    @kelangovan4428 5 месяцев назад

    Recently I saw some of your videos. I remember the Idi Ammeen period dry lands of Africa. But it seems green lands ,shopping place, roads and buildings

  • @ChinnaSir-r9u
    @ChinnaSir-r9u 5 месяцев назад

    Nalla explanation pantringa madam fantastic

  • @MalathiK-y8f
    @MalathiK-y8f 4 месяца назад +1

    Mam your vedios all are super .i am malathi from ariyalur

  • @devadassparamanathan5990
    @devadassparamanathan5990 5 месяцев назад

    அக்கா இந்த வீடியோ ரொம்ப சூப்பரா இருக்கு

  • @sakariyamohammed904
    @sakariyamohammed904 5 месяцев назад +1

    Wow super super 👍👍👍👍👍

  • @sarithadinesh1675
    @sarithadinesh1675 4 месяца назад

    Very nice deepi❤❤❤

  • @SundarSingh-b4g
    @SundarSingh-b4g 2 месяца назад

    வென்மை கிச்சன் சேனலுக்கு வாழ்த்துக்கள் தோழி

  • @Veronautz
    @Veronautz 5 месяцев назад

    Finally subscribed to this channel. Thanks go to youtube for your iteration of views 😂.
    Have a great time dear bro, sister & family,Keep rocking. We're just ahead of taking off to our motherland Tamilnadu 🪂🌍.

  • @srajapackiyam26
    @srajapackiyam26 4 месяца назад

    வேலை பளூ காரணமாக உங்கள் வீடீயோ பதிவை பார்க்க இயலவில்லை. இந்த வீடியோ தொகுப்பின் மூலம் உகண்டா நாட்டை சுற்றிவந்ததை உணர்கிறேன் சகோதரி! . ச.இராசபாக்கியம் கோவில்தாவு வேதாரண்யம்.

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 5 месяцев назад

    Dheebi enakku school padikkirappo history pidikkathu. Ippo ungalala niraya therinthu konden. Ippo intrest ah ullathu thank you.

  • @SivakuttySiva-uf3oo
    @SivakuttySiva-uf3oo 5 месяцев назад +2

    சகோதரி உகாண்டாவில் உள்ள நகைக்கடை கோல்ட் ரேட் மற்ற விவரங்களை பதிவிடவும்

  • @fareehafardeen4611
    @fareehafardeen4611 5 месяцев назад +2

    Congrats for 136k.🎉🎉🎉

  • @NNav-pq4lx
    @NNav-pq4lx 5 месяцев назад

    Nice video sister
    Venba is looking so cute

  • @gnanasambandant.r.8784
    @gnanasambandant.r.8784 5 месяцев назад

    Nice tone of the presenter ,
    Nice Narration ,
    Nice Video Graphing by
    the Video Grapher. 👌👍
    The totally Nice Video.
    Regards ,
    Vanakkam.🙏

  • @maduraivaanalai3682
    @maduraivaanalai3682 4 месяца назад +1

    Casual speech. Very nice voice sister. Best wishes for you 🙏 Madurai Vaanavil youtube Channel 🌈🙏

  • @safetyfirst3359
    @safetyfirst3359 5 месяцев назад

    Thank you sister. Great video. From Singapore 🇸🇬

  • @gamingkathir3368
    @gamingkathir3368 5 месяцев назад +1

    சகோதரி அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்

  • @AntonyammalAntonyammal-dy7yf
    @AntonyammalAntonyammal-dy7yf 5 месяцев назад

    Verynice Beautifullake❤❤❤🎉🎉🎉

  • @hemeshwar7397
    @hemeshwar7397 5 месяцев назад

    Seems to be So friendly they r. Also, so happy to seen Mahatma Gandhiji at Uganda's Aero beach. Nice vlog sister...

  • @MaheshKumar-ny3np
    @MaheshKumar-ny3np 4 месяца назад

    Hi sister , Farhana village ku eppo poreenga

  • @jayakarandaniel9132
    @jayakarandaniel9132 4 месяца назад +1

    நீங்க நடகும்பொழுது and நிற்கும்பொழ்து front la bend பண்ணி இருகாதிங்க. கொஞ்சம் straighta இருங்க. Personality நல்லா இருக்கும். Please keep it up

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 5 месяцев назад +2

    கடலில் அலை அடிப்பதுபோலே அடிக்கிறது அலை அருமை அம்மா வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @SubramaniamN-cz8dz
    @SubramaniamN-cz8dz 5 месяцев назад +1

    சேம் நம்ம ஊரு மாதிரியே இருக்கு அக்கா உகாண்டா உங்கள் வீட்டில் மல்லிகை பூ செடி வைத்திரிகீங்கலா பீஷ்நல்லா இருக்கு அக்கா

  • @krishnarasappan7317
    @krishnarasappan7317 4 месяца назад

    Niel nadhi Egypt la thane iruku

  • @jayakumar.m2022
    @jayakumar.m2022 4 месяца назад +1

    நம்ம மெரினா கடற்கரை போல வருமா .❤

  • @rajaniyer6144
    @rajaniyer6144 5 месяцев назад

    Fantastic Presentation

  • @arunanvedamurthy
    @arunanvedamurthy 5 месяцев назад

    Thankyou for showing beach.

  • @pandikumar5357
    @pandikumar5357 5 месяцев назад +1

    Akka oru 7day munnadi unga video partheen nalla irunthau...ipo Aero beach video sema mass... neenga saree and Baba Tamil Culture ponninga nalla irunthau Akka...

  • @rath6686
    @rath6686 4 месяца назад +1

    How is monsoon ❤❤❤❤❤

  • @sriramsanthanam3764
    @sriramsanthanam3764 4 месяца назад

    To my knowledge that is an Airindia flight which was highjacked to Entebbe long ago

  • @MohamedIbrahim-nl6op
    @MohamedIbrahim-nl6op 5 месяцев назад +1

    Good one 👌

  • @alwinms3232
    @alwinms3232 4 месяца назад

    Why no heat is due to the white paint Mam, white colour reflect the light and won't absorb the heat from the sun light. Black / dark colour means absorb the heat radiation, I lived in Nairobi and visited Kampala in 2008,9 and 10 hope now lot of developments in Uganda. The lake size is equal to old Madurai, Ramnad and Tirunelvei size, distance across should be 250 KM, Mam Mawanza to Kampala across the lake is 300 KM, kanyakumari to Madurai is jardly 265 KM, brief about the lake more in next video.

  • @btsjklove14
    @btsjklove14 4 месяца назад +1

    Sis ninga en anga irukkinga🤔

  • @HollandPonnu
    @HollandPonnu 4 месяца назад +1

    Wow very nice

  • @SriskandrajahRajaratnam
    @SriskandrajahRajaratnam 4 месяца назад

    Hi good morning how are you beautiful village sister

  • @sunwukong4992
    @sunwukong4992 5 месяцев назад

    I am so curious, namma oorula irunthu ellaarum, UK, USA, Canada, Europe, Australia, New Zealand, Singapore, Malaysia, Hong Kong, Japan, South Korea, Taiwan, Gulf Countries... pondra economically forward countries poiyee settlaaguraan.
    Neenga yen oru porulaathaarathil pin tangiya Uganda vukku pohneenganu solla mudiyumaa?

  • @eswara-rp9lt
    @eswara-rp9lt 4 месяца назад

    One day india is change a clean country. I proved i am indian we are sendimental peoples. This feel not have coundry.

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 5 месяцев назад +1

    Idu pazhaya aircraft.
    Deepika you have chosen a good topic.
    Aircraft near lake.i used to think Africa is a backward country. I have changed my mind.
    That form of cactus is a good indoor plant. In Bengaluru people say it purifies the air inside the house.

  • @Claudia-nb4cz
    @Claudia-nb4cz 5 месяцев назад +1

    இது உலகின் மிகப்பெரிய ஏரி "விக்டோரியா "

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 5 месяцев назад +2

    Akka❤❤❤ super🎉🎉🎉

  • @davidkumar3274
    @davidkumar3274 5 месяцев назад

    Super sister ❤

  • @SaravananSaravanan-lr1jv
    @SaravananSaravanan-lr1jv 4 месяца назад +1

    👍👍👍

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 4 месяца назад

    உகாண்டாஅருமைநன்றிசகோதிாி

  • @RajaNidhil
    @RajaNidhil 4 месяца назад +2

    நீஙக மன்னார்குடியா Sister நானும் மன்னார்குடிதான் பக்கத்தில கிராமம் கருவாக்குறிச்சி

  • @Everything-tamilan
    @Everything-tamilan 5 месяцев назад +3

    First like ❤

  • @abthurrahman3554
    @abthurrahman3554 4 месяца назад

    அங்க கிளைமேட் எல்லாம் எப்படி இருக்கும் அங்கு உள்ள மொழி என்ன மொழி

  • @ramanathan8123
    @ramanathan8123 4 месяца назад

    Very nice 👍😅

  • @guna.ssolaiyan4380
    @guna.ssolaiyan4380 3 месяца назад

    Nice

  • @MaduraiMeenalSamayal
    @MaduraiMeenalSamayal 5 месяцев назад

    Super sis ❤😊

  • @dineshkumarzone
    @dineshkumarzone 4 месяца назад +1

    Kalathur

  • @peterjoseph1380
    @peterjoseph1380 5 месяцев назад

    Madam what r u doing in uganda

  • @selvarajramachanthiran2909
    @selvarajramachanthiran2909 2 месяца назад

    அன்பு சகோதரி வணக்கம் வீடியோ மூலமாக தேயிலை எஸ்டேட் ஊட்டி யில் உள்ளது இருப்பது போல் அங்கு தமிழ்நாடு மக்களா,,உகண்டா மக்களா,பணி புரிகிறார்களா, அரசு பஸ், ரெயில்வே போக்கு வரத்து பொது மக்கள் பயன் பாட்டில் உள்ள தா. தலை நகரம் kampala. அங்கு மழை தமிழ் நாட்டை விட அதிகம் பெயுமா

  • @keerthika333
    @keerthika333 5 месяцев назад +1

    Super❤❤❤❤❤❤

  • @BalaSubhramani-cr5lb
    @BalaSubhramani-cr5lb 4 месяца назад

    ammaunnudayavediosuperammaennudayavazhthukkal

  • @srirambmhg
    @srirambmhg 5 месяцев назад

    Good nice....

  • @puvanalogini9866
    @puvanalogini9866 4 месяца назад +1

    ❤❤❤

  • @n.selvakumarn.selvakumar8327
    @n.selvakumarn.selvakumar8327 4 месяца назад

    What is beach sea?

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 5 месяцев назад

    Very nice tks 😅

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 5 месяцев назад

    Very nice🎉

  • @gopalakrishnantr2981
    @gopalakrishnantr2981 3 месяца назад +1

    எங்க பேரன் Acon ல படிப்பவன் இங்கே கஜான்ஸி ஏர்கிளப்பில் தானே ஃப்ளைட் ஓட்டியிருக்கான்...