💥💥ஆப்பிரிக்காவில் தீபாவளி வந்தாச்சு🥳|Diwali celebration 2023 Uganda|Deepavali|Africa Tamil Vlog🥰

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • In this video we will celebration Diwali celebrations 2023 in Munyonyo Resort Uganda. Many Indian come and enjoy this celebration. Diwali festival is the very famous festival for Indians.After watching this video kindly watch this video and share this video to your friends and families and Subscribe my channel venmai kitchen .
    #diwali
    #celebrations
    #indian
    #tamilsangam
    #deepavali
    #kondattam
    #crackers
    #venmaikitchen
    #dress
    #piurchase
    #diwalidress
    Follow
    Instagram: / venmai_kitchen
    facebook: / venmaikitchen
    mail id: vkugandavlogs@gmail.com
    Thanks
    Deepika Kalidoss

Комментарии • 156

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 10 месяцев назад +23

    நம்ம புடவையை கட்டியதும் ஆப்பிரிக்கர்கள்
    கூட அழகாகத்தான் இருக்கிறார்கள். All credit goes to DEEPIKA .

  • @Sivanantham-kf1if
    @Sivanantham-kf1if 10 месяцев назад +11

    நாங்களும் உகாண்டாவில் தீபாவளி கொண்டாடியதை போன்ற உணர்வை ஏற்படுத்தியது. நன்றி சகோதரி வெண்மை கிச்சன் வாழ்க வளர்க வெண்மை கிச்சன்.

  • @janakim2682
    @janakim2682 4 месяца назад +5

    நம்ம தமிழ்நாட்டு அழகு உலகபூராபரவனு. நம் கலாச்சார எல்லாருக்கு புடிக்கும். அருமை.

  • @jsofficial4680
    @jsofficial4680 10 месяцев назад +9

    சகோதரி தீபிகா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @naganandakumar2467
    @naganandakumar2467 10 месяцев назад +5

    உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அன்புடன் நந்தகுமார் கும்பகோணம்

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 10 месяцев назад +4

    உகாண்டாவில் நம்மூர் டிபன் பார்க்கும்போது சூப்பரா இருக்கும்மா. வாழ்த்துக்கள்.அங்கே கடை நடத்துவது நம் தமிழர்களாம்மா?

  • @ganapathiraja2663
    @ganapathiraja2663 10 месяцев назад +6

    தீபாவளி வாழ்த்துக்கள் 🙏🏼

  • @genes143
    @genes143 10 месяцев назад +3

    அருமையோ அருமை தமது தமிழ் கலாச்சாரத்தை எப்படியோ உலகம் முழுவதும் பரவட்டும் தங்கை மார் தம்பி மார் அண்ணா மார் அனைவருக்கும் தீவ ஒளி வாழ்த்துக்கள் அருமை அருமை தம்பி நன்றி ஓம் நமோ நாராயணாய நமஹ ❤✡️🕉️🔯

  • @RamkumarRam-du7cl
    @RamkumarRam-du7cl 10 месяцев назад +3

    ஹேப்பி தீபாவளி அக்கா உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் அக்கா மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @thamvijay6081
    @thamvijay6081 10 месяцев назад +4

    இனிய தீபாவாளி வாழ்த்துக்கள்

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 9 месяцев назад +2

    ஆப்பிரிக்காநாட்டின்தமிழருக்கு தீபாவளிநல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் 🌹💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @jaihind-fz9fe
    @jaihind-fz9fe 10 месяцев назад +3

    Hi.. தங்கச்சி தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @user-oc9tg1rh8y
    @user-oc9tg1rh8y 10 месяцев назад +6

    தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉

  • @jebasinghyogaraj8114
    @jebasinghyogaraj8114 10 месяцев назад +5

    புடவையில் எல்லாருமே ரொம்ப நல்லா இருக்காங்க.happy deepawali sister and your family

  • @HelloHarini
    @HelloHarini 10 месяцев назад +5

    Wow சிறப்பான பதிவுகள் ❤❤❤ உகண்டாவிலும் தீபாவளி ஸ்பெஷல்.......
    ❤❤❤❤ உங்கள் பேச்சு அருமை ❤❤❤

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 7 дней назад +1

    Dipawali festival I Uganda was excellent to watch. Tamilnadu food items are excellent.

  • @arunachalam9441
    @arunachalam9441 10 месяцев назад +2

    . Happy Diwali. வாழ்க வளமுடன்.. சகோதரி.

  • @KajanVlogs
    @KajanVlogs 10 месяцев назад +3

    அக்கா நீண்ட நாட்களுக்கு பிறகு ❤, காணொளி அருமை 🎉❤

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx 10 месяцев назад +3

    உகாண்டா தீபாவளி பண்டிகை
    பார்க்கும் பொழுது ஆச்சரியம் என்னவென்ரு சொல்வது

  • @allsongsmusicmovie7272
    @allsongsmusicmovie7272 10 месяцев назад +2

    Indian festival in Uganda Diwali vazthukgal

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 9 месяцев назад +1

    Congrats everyone thank you very grateful charity congrats happy diwali congratulations all of you friends

  • @balasubramaniambalachandra9352
    @balasubramaniambalachandra9352 10 месяцев назад +3

    Happy deepavali ❤️ with super foods 🔥

  • @venkypolisetty4294
    @venkypolisetty4294 9 месяцев назад +2

    Good job, keep rocking, wishes from SRIKAKULAM, Andhra Pradesh 🎉

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 10 месяцев назад +3

    Happy Deepavali 🎇 Sister and Family Members 💐🌹

  • @baskaranviji1246
    @baskaranviji1246 9 месяцев назад +1

    Very Very nice and beautiful Deepavali celebration 🎆 madam 👍 people are all enjoying 🎉and celebrating beautifully madam

  • @gksatyam
    @gksatyam 9 месяцев назад +1

    Excellent to note, celebrations.

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 10 месяцев назад +2

    WOW SUPERB SISTER VENMANI KITCHEN THANKS FOR YOUR VIDEO VERALEVEL VALTHUKKAL KEEPITUP NANIDI WELLDON WELCOME VANAKKAM OAKY VAZHA VAZLAMUDAN SISTER VENMANI AKKA THANKS KEEPITUP VALTHUKKAL OAKY ❤🙏🙏🙏🙏

  • @sekharkumar4887
    @sekharkumar4887 10 месяцев назад +1

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @africatamilponnu
    @africatamilponnu 10 месяцев назад +2

    ❤ அருமையாக உள்ளது

  • @jayaram6103
    @jayaram6103 10 месяцев назад +5

    தீபாவளி வாழ்த்துக்கள்

  • @gvbalajee
    @gvbalajee 8 месяцев назад +2

    Happy Diwali

  • @muruganandamganesan4952
    @muruganandamganesan4952 10 месяцев назад +2

    Wishing you, your family and your friends a very happy deepavali

  • @e.paulraje.paulraj483
    @e.paulraje.paulraj483 10 месяцев назад +2

    Very very super sister , congrats to you.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Advance happy diwali sister

  • @poovithathirumurugan8333
    @poovithathirumurugan8333 10 месяцев назад +2

    ஹேப்பி தீவாளி

  • @simpletamil
    @simpletamil 10 месяцев назад +2

    தீபாவளி வாழ்த்துகள்!

  • @rajensam4031
    @rajensam4031 10 месяцев назад +3

    Happy Deepavali 🙏🙏🇲🇾

  • @Suganyarithishka
    @Suganyarithishka 10 месяцев назад +2

    Happy Diwali sis
    Neeinga podura video ellam super ❤❤🌻💐💐

  • @user-wl2sf3jy9j
    @user-wl2sf3jy9j 10 месяцев назад +2

    Akka super 🎉🎉 Happy Diwali 🎇🎇🎇

  • @kumareasan8759
    @kumareasan8759 23 дня назад

    This channel is very natural. Deepika is explaining very neatly. We feel that we are in ugandaa.

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 9 месяцев назад +1

    ✨✨👌👌

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 10 месяцев назад +2

    Dheebi happy Diwali you and your family, very good pa, Namma culture avarhalukku sonnathu.

  • @GSumathi
    @GSumathi 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்

  • @VJYREELS
    @VJYREELS 10 месяцев назад +1

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அக்கா

  • @jkeyj8857
    @jkeyj8857 10 месяцев назад +1

    Nice. இந்த நம்ம ஊர் மக்கள் அங்கு எவ்வகையான என்ன என்ன , வேலையில் உள்ளனர்?

  • @Ilayajaya3424
    @Ilayajaya3424 10 месяцев назад +1

    சேலை கட்டி அந்த நெக்லஸ் போட்டு வீடியோ போடுங்க நெக்லஸ் நல்லா இருக்கு ❤❤❤

  • @velusamykanniyappan1826
    @velusamykanniyappan1826 10 месяцев назад +1

    👍👍👍👌👌👌👌👌

  • @user-pq9vi4lo2g
    @user-pq9vi4lo2g 2 месяца назад +1

    ❤❤❤

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 10 месяцев назад +1

    ஹாய் உகண்டா பேமலி மேன் & உமன் &&& வெண்மை கிச்சேன் குட்டிமா ஹாப்பி தீபாவளி வாழ்த்துக்கள் கண்ணு 💋💋💋💋💋🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💞💞

  • @MohanaVasanth
    @MohanaVasanth 9 месяцев назад +2

    Anga vacancy edhuvum tamil people's kku irundhaa sollunga sister

  • @MohanaVasanth
    @MohanaVasanth 9 месяцев назад +1

    Hlo sister unga videos ellam நல்லாருக்கு

  • @venkataramankn4038
    @venkataramankn4038 10 месяцев назад +1

    Thank you wish you and your wonderful family a very very happy deepavali god bless you all prof. Knv and family

  • @spchinnusamypalani1340
    @spchinnusamypalani1340 9 месяцев назад +1

    Looks good

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 10 месяцев назад +3

    Happy Diwali Deepika!🎉

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 10 месяцев назад +2

    Happydiwali

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 10 месяцев назад +1

    Excellent video

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 4 месяца назад +1

    அந்த ஐஸ் கோலா மிசின் நமது நாட்டில்
    ராஜ் கோட் என்ற ஊரில் தயாரிக்கப்பட்டது.

  • @user-rm8th5un5c
    @user-rm8th5un5c Месяц назад +1

    🙏🙏🙏

  • @manokrishan4195
    @manokrishan4195 7 месяцев назад

    மகளே உன்பேச்சு அழகா இருக்கு அதுவும் தமிழில் பேசுவது அருமை

  • @user-cl3rd5pl7s
    @user-cl3rd5pl7s 10 месяцев назад +1

    Ungalukku en deepavali vazhhu kkal sister

  • @manimaranpalanimuthu5125
    @manimaranpalanimuthu5125 9 месяцев назад +1

    Super

  • @kanagasabai7396
    @kanagasabai7396 10 месяцев назад +1

    Super 🎉🎉🎉 super

  • @thangammani1443
    @thangammani1443 10 месяцев назад +1

    valthukal

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 10 месяцев назад +1

    Wow beautiful 😍

  • @puvanalogini9866
    @puvanalogini9866 10 месяцев назад +2

    Happy Diwali sister 🌹🇱🇰

  • @shankarraj3433
    @shankarraj3433 4 месяца назад

    @5:10 Venmai Kitchen ikku oru vadai..... 😊

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 10 месяцев назад +1

    Good. Dindigul

  • @premkumar5819
    @premkumar5819 10 месяцев назад +1

    African sisters are very beautiful in sari

  • @voiceofsanjai
    @voiceofsanjai 10 месяцев назад +1

    Advance happy diwali anni unga videos parathan ellam Nalla irruku ninga men mel valara valthukkal anni venba eppadi irruka appu Nalla irruka ram sonna pala anni (kanniyam kumari)

  • @pradhappradhap8294
    @pradhappradhap8294 10 месяцев назад +1

    Good

  • @jebasinghranipet5691
    @jebasinghranipet5691 10 месяцев назад +1

    Madam neenga romba effort eduthu unga husband iyum kashtapaduthi time spend panni video podareenga. Vera yaarum short time la ippadi different topicla video podraangalannu theriyala. It shows your attitude in hard work. WISH YOU AND YOUR HUSBAND AND YOUR KIDS VERY HAPPY DEEPAVALI.

    • @venmaikitchen
      @venmaikitchen  10 месяцев назад

      Thank you for you support 🙏

  • @narenthiran1975
    @narenthiran1975 10 месяцев назад +1

    Super super super

  • @shankarraj3433
    @shankarraj3433 4 месяца назад

    Uganda is so nice mam.

  • @raguvarangr5499
    @raguvarangr5499 10 месяцев назад +1

    இவ்வளவும் நான் சாப்பிடுவேனா ன்னு பாப்பிங்க 😂ஆனா நான் தான் சாப்பிடுவேன்

  • @raajeshnarayanan
    @raajeshnarayanan 10 месяцев назад +2

    Happy diwali kaalidas, Deepika & family 🎉🎉🎉🎉🎉❤❤❤❤.

  • @bhuvaneswarikumar9846
    @bhuvaneswarikumar9846 7 месяцев назад

    Thank you so much for showing Africa uganda. Walka valamudan deeika mom

  • @AntonyammalAntonyammal-dy7yf
    @AntonyammalAntonyammal-dy7yf 10 месяцев назад +1

    Happydiwaisister❤❤❤❤

  • @nagarajdhanesh4585
    @nagarajdhanesh4585 Месяц назад

    Happy Deepawali ❤🎉

  • @rkkr8452
    @rkkr8452 7 месяцев назад

    Your vlog is Very nice madam. Carry on.

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 7 месяцев назад

    தீபாவளி வாழ்த்துக்கள்❤👌

  • @kumarmenaha897
    @kumarmenaha897 9 месяцев назад +1

    Super si

  • @venkatagirimuthukumar2247
    @venkatagirimuthukumar2247 7 месяцев назад

    Sister your voice is beautiful and mesmerizing

  • @senthilsreesha3009
    @senthilsreesha3009 10 месяцев назад +1

    Uongal video supera irukku uongal home tour podunga

  • @MohanaVasanth
    @MohanaVasanth 9 месяцев назад +1

    Chennai food pathi potta videos parthean நல்லாருக்கு

  • @PremavathiS-gz9nf
    @PremavathiS-gz9nf 10 месяцев назад +1

    Happy Deepawali Mam

  • @ViVo-dg7jy4545
    @ViVo-dg7jy4545 10 месяцев назад +1

    Love you all

  • @ruthran481
    @ruthran481 10 месяцев назад +4

    Happy advance diwali🎉🎉🎉

  • @saisarancooking2653
    @saisarancooking2653 9 месяцев назад +1

    Happy diwali deepi sis❤❤❤❤

  • @nilameganathan8014
    @nilameganathan8014 10 месяцев назад +1

    Saree supper

  • @eswaranathan7404
    @eswaranathan7404 9 месяцев назад +1

    Super.... Happy deepavali... Frm Malaysia...

  • @Harsha_bujji
    @Harsha_bujji 10 месяцев назад +1

    Happy Diwali Sister

  • @subbaiahsubbaiah4470
    @subbaiahsubbaiah4470 4 месяца назад +1

    Super 👌 👍 super ma❤❤❤❤❤❤❤

  • @yesudasss9755
    @yesudasss9755 10 месяцев назад +1

    Happy diwali sister

  • @tsamidurai396
    @tsamidurai396 10 месяцев назад +1

    தங்கச்சி அந்த machine indian making machine :rajkot

  • @vasanthig1248
    @vasanthig1248 10 месяцев назад +1

    Happy diwali akka

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 10 месяцев назад +1

    Parpatharke kannirku nalla virunthu.dheebi neenga romba kastapadukireer. Ah bajji spr.

  • @josephthomas9454
    @josephthomas9454 10 месяцев назад +1

    Hi , u are becoming very nice and pretty 😍

  • @p.c.janardhanan3569
    @p.c.janardhanan3569 4 месяца назад

    Jai Bharat

  • @ravisuppan3533
    @ravisuppan3533 10 месяцев назад +1

    👌🕉🙋‍♂️👍

  • @poojaparan4985
    @poojaparan4985 10 месяцев назад

    உகண்டா வருவதானால் எப்படி ? என்ன செய்ய வேண்டும்.

  • @zeeeli1377
    @zeeeli1377 10 месяцев назад

    Subh deepavali- to African sanatani 😊