Rwanda பெண்கள் கொடுத்த அதிர்ச்சி shocking day 1 in Kigali | Rwanda EP 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 274

  • @Transitbites
    @Transitbites  3 месяца назад +55

    AGARO Glucometer - amzn.to/3ySRVb0
    Makalea Rwanda is something different they work for women empowerment so much do watch fully like and comment about this video

    • @sureshsharma-zl1xy
      @sureshsharma-zl1xy 3 месяца назад

      I love all videos ajay bro ❤❤❤ Rwanda videos I am waiting ❤❤❤be safe and happy journey

    • @shankarraj3433
      @shankarraj3433 3 месяца назад +1

      I like Kigali, Rwanda.

    • @shankarraj3433
      @shankarraj3433 3 месяца назад +1

      Raw & Real Content - Backpacker Kumar. 🎒
      Lovely & Truthful Content - Transit Bites. 🕶

    • @shankarraj3433
      @shankarraj3433 3 месяца назад

      Ajay, please explore more beautiful cities in Africa. 🌈🌈

    • @shankarraj3433
      @shankarraj3433 3 месяца назад

      Africa, don't judge by its color.

  • @VIP-tf9tv5hw9z
    @VIP-tf9tv5hw9z 3 месяца назад +146

    படுத்துகிட்டு வீடியோ பார்க்கும் சங்கம் சற்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @BeniBeni-mv1ne
      @BeniBeni-mv1ne 3 месяца назад +5

      Omma kuthila eri okkum nanbargal sarbaga video jaiii🎉😅

    • @aravinths5053
      @aravinths5053 3 месяца назад +4

      Train sleeperla paduthutu paakurom

    • @VIP-tf9tv5hw9z
      @VIP-tf9tv5hw9z 3 месяца назад

      @@aravinths5053 பாருங்க யார் வேனானு சொன்னா !!!

    • @RajeshRajesh-q1f
      @RajeshRajesh-q1f 2 месяца назад

      Direct a pakka kaasu illa thambi.

    • @ThiyagaRajan-kg3mh
      @ThiyagaRajan-kg3mh 2 месяца назад

      ​@@BeniBeni-mv1neஉஆஆ😊

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 3 месяца назад +10

    நமது கேரளா ஹோட்டல் ரூவண்டாவில் இருப்பது அருமை அற்புதம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி அஜய் 🎉🎉

    • @betsybasker1184
      @betsybasker1184 2 месяца назад

      Avangua illegal full aa irrukaaga, Tamilnadu people makkal ethaium vaikka vidamaataaga, keduthu vitturuvaaga...glad Sri-lankans are stronger community who are doing service for Tamilnadu people.

  • @saravaa1984
    @saravaa1984 3 месяца назад +60

    Mon : Transit bites
    Tue : Backpacker kumar
    Wed : Transit bites
    Thurs : Backpacker kumar
    Fri : Transit bites
    Sat : Backpacker kumar
    Most Amazing Travel vlog channels.....
    Hats off both💐💐💐🎉

    • @shankarraj3433
      @shankarraj3433 3 месяца назад

      Yes. ❤

    • @shankarraj3433
      @shankarraj3433 3 месяца назад +8

      Raw & Real Content - Backpacker Kumar. 🎒
      Lovely & Truthful Content - Transit Bites. 🕶

    • @Transitbites
      @Transitbites  3 месяца назад +10

      Haha enjoy ❤❤

    • @kaliswaran5880
      @kaliswaran5880 3 месяца назад +4

      Tamil trekker bhuvani

    • @gowrikumarsomasundaram460
      @gowrikumarsomasundaram460 3 месяца назад +2

      37:10 ❤❤Worth watching, particularly in the evenings, when our womenfolks watch serials. And we have one more popular Travelogue by Madhavan's Waytogo Tamil or Waytogo Madhavan. He is just the opposite of our down to earth sons. Happy and Luxurious Travel blogger. His way of Travel will also attract many 🎉🎉

  • @Sathishkumar-2020
    @Sathishkumar-2020 3 месяца назад +9

    ருவாண்டா னு சொன்னாலே அது வறுமை, பஞ்சம், வன்முறை, குப்பைன்னு நினைச்சுட்டு இருந்தேன் இந்தியாவை விட பல மடங்கு சுத்தமும், அழகும், அமைதியும் நிறைந்த ஊர் என்பது உங்களால் புரிந்து கொள்ள முடிந்தது

    • @annadharishi62
      @annadharishi62 2 месяца назад

      @@Sathishkumar-2020 அதெல்லாம் ஒரு ஊரு, அதுக்கு ஒரு பாராட்டு வேற. அங்க இந்த பல ப்ரெசிடெண்ட் நாய்ங்க இருந்த தங்கத் தையும், வைரத்தையும் தூக்கிட்டு போய் ஸ்ட். கிட்டஸ் லஸ் போய் ஜலியா இருக்கா னுங்க. இங்க கோவணம் கட்டிகிட்டு டான்ஸ் ஆடிகிட்டு இருக்கிற ஊர் சூப்பரா?

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es 3 месяца назад +1

    ஓகே தம்பி ருவாண்டா தேசத்தை காண்பிக்கிறார்கள் ரொம்ப நன்றி உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் பத்திரமாக இருந்து வாருங்கள் வாழ்த்துக்கள் தம்பி

  • @babyravi7204
    @babyravi7204 3 месяца назад +7

    மிக அருமை அண்ணா ❤❤❤ வாழ்த்துக்கள் 🎉🎉

  • @tamilkavi1262
    @tamilkavi1262 3 месяца назад +23

    தஞ்சாவூர் புவனியை ஆப்ரிக்காவில் பார்த்திங்களா அஜய், உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @posterasars
      @posterasars 3 месяца назад

      Andha bhuvani chuma loda loda pesuvaru boring ..ajay than jolly ya kondu poraru

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 3 месяца назад +4

    Rwanda super Ajay..❤❤how clean it is..😮😮😮..really astonishing fact...😮😮bc we think Africa in someother way...be safe n happy journey....Ganesan thunai❤❤❤❤

  • @eswari706
    @eswari706 3 месяца назад +15

    செலவில்லாமல் ரிவாண்டா பார்த்து ரசித்தேன் சூப்பர் அஜெய்,

    • @A.M.A.Z-l6q
      @A.M.A.Z-l6q 3 месяца назад

      mobile data selavuthane?

  • @km-fl2gb
    @km-fl2gb 3 месяца назад +3

    Way of living cost of living depends on economic conditions.. whether lead country in a developing path or demolishing path based on commitment and dedicated leadership..good to know Rwanda is lead by a great President leading to vast change in everything including women empowerment..great 🎉🎉🎉

  • @tamilkavi1262
    @tamilkavi1262 3 месяца назад +33

    ஆப்பிரிக்கா டூர் பயணம் செய்த தஞ்சாவூர் புவனி என்பவரை காணவில்லை தயவு செய்து கண்டுபிடித்து தந்தால் உங்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி 😢😢😢😅😅😂

    • @FunnyCanoe-km5do
      @FunnyCanoe-km5do 3 месяца назад

      அவன் சங்கிப்பய..ஓவர் சீன்..அவன் உடம்பு ஒத்துழைக்கவில்லை

    • @chennailive7122
      @chennailive7122 3 месяца назад

      😂

    • @annadharishi62
      @annadharishi62 3 месяца назад

      அவர் சீனா வில் பிசினஸ் ஆரம்பித்து ஆப்பிரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா வில் எஸ்ப்போட் இம்போர்ட் கம்பெனி ஆரம்பித்து நல்லபடியாக செட்டில் ஆகிவிட்டார் என்று நம்ப தகுந்த வட்டாரங் களில் இருந்து நமது ஆகாச வாணி நிருபர் தெரிவிக்கிறார்!!

    • @SivaSiva-uq2qp
      @SivaSiva-uq2qp 3 месяца назад +1

      Bro Instragram available ha irukaru bro ❤

    • @ravisrinivasan6629
      @ravisrinivasan6629 3 месяца назад +2

      Athu eppadi thambi pesikittey erukkunga, athuvum solo va, athukkey thani energy vendum..🤣😂

  • @balakrishnanpalanichamy3057
    @balakrishnanpalanichamy3057 3 месяца назад +3

    பபடுத்துகிட்டே உலகம் சுற்றும் வாலிபர் சங்கம் சார்பாக வாழ்த்துகள்

  • @organicfarming649
    @organicfarming649 3 месяца назад +3

    ஆத்தாடி ஆத்தா சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்🎉🎉

  • @SoundararajanrajanA-p8c
    @SoundararajanrajanA-p8c 2 месяца назад

    தம்பி வணக்கம் வாழ்த்துக்கள் இன்னைக்கு அபிரிக்க நாடு ருவண்டா கன்றி சுத்தி காமிக்கிங்க உங்கள் விளக்கம் மிகவும் அருமையா இருக்கு வாழ்த்துக்கள்

  • @guaponeela
    @guaponeela 3 месяца назад +9

    naan Rwanda la thaan iruken.. :) high five! I live with my rwandan husband & 3 kids here.

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 3 месяца назад +2

    Super bro.. Waited for rwanda exploring 🔥

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 3 месяца назад +3

    I love all videos ajay bro ❤❤❤ Rwanda ❤❤❤I am waiting ❤❤❤u r vlogs always best ❤❤be safe and happy journey

  • @shelvisivasubramaniam5289
    @shelvisivasubramaniam5289 3 месяца назад +2

    Your videos are excellent! Thank you.

  • @majeedsaf
    @majeedsaf 3 месяца назад +1

    சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் நீங்க சுத்துங்க எங்களுக்கு நிறைய வேலை உண்டு

  • @welcometotamila8863
    @welcometotamila8863 3 месяца назад +1

    மிகசிறப்பு ❤😊

  • @ananddhonikamal6877
    @ananddhonikamal6877 3 месяца назад +4

    Thala waiting thala nee Vera level thala....

  • @kayal2896
    @kayal2896 3 месяца назад +18

    Ajay although I'm non vegetarian while going for another country or region I prefer/ order veg only because of my immunity issues . Kudos to you proving that we can survive anywhere being vegetarian .

    • @Transitbites
      @Transitbites  3 месяца назад +2

      Thanks

    • @rajaniyer6144
      @rajaniyer6144 3 месяца назад

      Iam also pure Vegetarian.Me too Travelled all over the world.Nowhere I didnt find any issue.

    • @SRB38
      @SRB38 2 месяца назад

      @@rajaniyer6144 : how many countries you have visited?

    • @SRB38
      @SRB38 2 месяца назад

      @@Transitbites : nambo collaboration panlama ?

  • @Bill.gates_7
    @Bill.gates_7 3 месяца назад +2

    மரண waiting for your video ❤

  • @safanasyed1234
    @safanasyed1234 3 месяца назад +6

    Hey, i am in Rwanda from Tamil Nadu. Rwanda is the best place to live

    • @ArunPandianSamarExports
      @ArunPandianSamarExports 3 месяца назад

      I was planning to Invest in Rwanda .. Im from TN India .. Could you please let me know how is Rwanda to relocate ..

  • @jayasudhakathirvel8225
    @jayasudhakathirvel8225 3 месяца назад +2

    Waiting for your vedio...Nice nice

  • @diyanithia
    @diyanithia 3 месяца назад +1

    Waiting for ur vdo thambi.welcome

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu 3 месяца назад

    தம்பி நாங்கள் நல்ல யிருக்கும் அருமை அருமை வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉🎉

  • @snrajan1960
    @snrajan1960 3 месяца назад +9

    சிங்கப்பூரின் லீவான்கியூ வை விட 1957 இல் பிறந்த 7 வது முறையாக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் இந்த நாட்டின் president Paul kagmae தன் நாட்டை உயர்த்த பாடுபடும் ஊழல் இல்லாத உண்மையான மக்கள் தலைவர். உலக அரசியல் தலைவர்கள் இவரிடம் கற்று கொள்ள வேண்டிய அளவுக்கு பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்து இருக்காராம். என்ன அஜய் இந்த நாட்டு பொண்ணுங்க ஆப்ரிக்கா கண்டத்துலயே அழகானவங்கன்னு சொன்னா போதாது எபிசோடில் காட்டவில்லயே !
    தேங்காஎண்ண வாடை மோப்பம் பிடிச்சுகிட்டே கேரளாக்காரர் ஓட்டலை கண்டுபிடித்தது என்னா புத்திசாலித்தனம் !

  • @selviprakasam2326
    @selviprakasam2326 3 месяца назад

    உங்க காணொளி அருமை தம்பி வாழ்க வளமுடன்

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 месяца назад

    Vanakkam Sago eppadi irrukinga Neenga Rwanda Rommbu arumaiyana coverage Arpudhamana coverage rommbu different ah irruku Uganda oda explanation eppodhume 👏 naan unga video periya fans every video informative irruku Ellam parvarti parameshvaran Arula ungal payanam vettri adayatum Vazgha Valarga

  • @karthikp8963
    @karthikp8963 3 месяца назад +2

    Thani alaga kaduMaiAana sool nilaigalai sirappaga kaiyalgirirgal manamardha valthukkal
    🎉🎉🎉🎉🎉

  • @RajaKutty-ud4vj
    @RajaKutty-ud4vj 3 месяца назад +1

    2015 to 2018 anga than work pane king shine precast company very clean and beautiful country at African ❤❤❤❤

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 3 месяца назад +4

    ருவாண்டா சிறிய நாடாக இருந்தாலும் மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போல் இல்லாமல் ஓரளவு வளர்ந்த நாடாகவே உள்ளது. பார்லிமெண்டில் 60% பெண்கள் என்பது ஆச்சர்யமான விஷயம். பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள நாடு. ஆண்களும் பெண்களும் நவநாகரிக உடை அணிந்து தான் செல்கிறார்கள். ஆனாலும் ஆங்கிலம் தெரியவில்லை. அவர்களின் கல்வி மேம்பாடு பற்றி அடுத்த எபிசோடில் தெரியப்படுத்தவும். மக்கள் சுகாதாரமாகவும் விதிமுறைகள கடைபிடிக்கிறவர்களாகவும் வாழ்கிறார்கள். பிளாஸ்டிக் பைகள் தடை என்பது அந்த நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எவ்வளவு அருமையாக உள்ளதை காட்டுகிறது. ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இருந்தால் நாடு விரைவாக முன்னேறும் என்பதற்கு ருவாண்டா ஒரு உதாரணம். தம்பி ருவாண்டா பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்று சொன்னீர்கள். அழகாக இருக்கிறார்களோ இல்லையோ தெரியவில்லை ஆனால் மாடர்ன் ஆ டிரஸ் பண்றாங்க.

    • @netanand
      @netanand 3 месяца назад

      ருவாண்டா ஒரு பிரெஞ்சு காலனி நாடு , அதனால் ஆங்கிலம் தெரியவில்லை. அவ்வளவுதான் . மற்றபடி அவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பிரெஞ்சு மொழியை சார்ந்தே அமைகிறது.

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 3 месяца назад

    I visited Rwanda through you. Thank you.

  • @ven5353
    @ven5353 2 месяца назад

    Rwanda (including Kigali) has a wonderful climate! Peak summer la pona Ooty kuda sooda dhan irukkum!
    Even then, the evenings will be chill in Rwanda.

  • @dp.editz.25
    @dp.editz.25 3 месяца назад +12

    அஜய் நீங்கள் ஏழைகளுக்கு கிடைத்த வரபிரப்பிரசாதம் எல்லாரும்‌ வெளிநாட்டிற்கு சென்றுவிடமுடியாது நீங்கள் எடுக்கும் வீடியோ ஒவ்வறுவறுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள் அஜய்

    • @sree1914
      @sree1914 3 месяца назад

      Funny, poor people from India will not dream about settling in Uganda or Rawanda

  • @alagarvenkatakrishnan9075
    @alagarvenkatakrishnan9075 3 месяца назад

    All the places shown is very beautiful to see. Market should with vegetables and other items superb. ❤❤😊😊

  • @drsonidzutva
    @drsonidzutva 3 месяца назад +2

    Morocco is having most beautiful women in African continent.

  • @rubanandrew7529
    @rubanandrew7529 3 месяца назад +2

    Welcome to Rwanda bro 🎉❤

  • @gkvind5978
    @gkvind5978 3 месяца назад +1

    Bro, your lovely explanation is very nice and knowledgeable 😊

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 месяца назад +2

    தரம்ங்க நண்பரே அஜய் சுதர்சன் 👏👏👏

  • @svignesh6475
    @svignesh6475 3 месяца назад +3

    Be safe brother ❤❤❤

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 3 месяца назад

    Kigali Capital city of Rwanda very neat and clean. Happy you enjoyed the Vegetable Biryani at Cafe Kerala. Really nice to hear from the owner Mr Farooq that he chose this city to do his Business. Thanks for showing us the Market place. Car free zone and Night life super. Ajay fully agree with your statement "Dont judge by its Cover". So many Modern Developments have taken place in this country. Glad you finally got a decent accomodation to stay. Your enthusiastic narration kept me glued to the screen. Fully loved and enjoyed this Super digital travel with you. All the best. Take care.

  • @betsybasker1184
    @betsybasker1184 2 месяца назад +1

    When that kerala restaurant man said, "i dont know Tamil" but replied to all Tamil questions accurately...my thinking - "yethukuda over build up kudukureega, Tamilnadu products thaan vachu business pannureega"...
    African people always buy very expensive cars in all over the world. Their people who live abroad buy second hand cars and send it to African countries via ships and sell it there (knew through my Colleagues in UK who did those business). Standing in line for bus is UK culture too, maybe they started following in their country too...However Indians have and are helping thwm to improve in their lives, they still charge Indians too much - the Hotel rooms are expensive there. You said Don't judge the book by its cover - but what really happened is, the cover is updraded which people does not know, that's all - culture remains the same.

  • @rukmanimurali5772
    @rukmanimurali5772 3 месяца назад +2

    Superb. Thambi. Ajay❤❤❤❤❤❤

  • @EnnapaPovoma.27
    @EnnapaPovoma.27 3 месяца назад +2

    @1:23 TVS VICTOR GLX bro .parunga😊

  • @pandians4424
    @pandians4424 3 месяца назад +11

    ஒரு நாடு ரொம்ப மோசமாக இருந்தாலும் வாழ்வது ரொம்ப கஷ்டம். அதேமாதிரி எல்லா விசயங்களிலும் ரூல்ஸ் ஃபாலோ செய்து வாழ்வது கொஞ்சம் கஷ்டமாக தானிருக்கும்.

  • @marimuthupremaVKPM
    @marimuthupremaVKPM 3 месяца назад

    அஜய் ப்ரோ
    நாங்க புது ஆப்பிரிக்கா பார்த்தமாதிரி இருக்கு ப்ரோ
    சூப்பர் பரோ

  • @gkvind5978
    @gkvind5978 3 месяца назад +1

    Happy and safe journey bro. I will pray for you bro, Sure you will reach 1 M subscribers within 1year..

  • @BasurudeenIbrahim
    @BasurudeenIbrahim 3 месяца назад

    அருமை அருமை...

  • @kaliswaran5880
    @kaliswaran5880 3 месяца назад

    Machi ajay congratulations you do good job

  • @srikanths2741
    @srikanths2741 3 месяца назад +1

    MTN is the famous telecommunication company in Africa especially in Rwanda, South Africa, Democratic republic of congo, Gabon etc.

  • @kumeshananth8166
    @kumeshananth8166 Месяц назад

    nice brother. i hope you will vist srilanka next on your trip.

  • @isanthanarajsanthanaraj3074
    @isanthanarajsanthanaraj3074 3 месяца назад +2

    So we understand cost of living

  • @maheshvaratharajah4472
    @maheshvaratharajah4472 3 месяца назад +1

    Supper. Ajay very very short ep plue add please make it 1 hr

  • @vijaymadhavan6245
    @vijaymadhavan6245 3 месяца назад +2

    Big fan bro🔥🔥

  • @keerthanadinakaran5875
    @keerthanadinakaran5875 3 месяца назад +1

    Una video ku tha wait pannitu erutha anna

  • @Aj_keriya
    @Aj_keriya 3 месяца назад

    Unmailum pengalidam arasiyalai kuduppadu miga nalladu ❤

  • @g.venkatachalapathy4347
    @g.venkatachalapathy4347 Месяц назад +1

    ருவாண்டா நாடு சைனா விடம் நிறைய கடன் வாங்கியுள்ளது. கூடிய விரைவில் அவர்களுடைய பொருளாதாரம் தடம் மாறும். இரண்டாவதாக கிகாலியை விட்டு கிராமங்களுக்கு சென்றால் அங்கு நிலைமை மிகவும் மோசம். கிட்டத்தட்ட பாதி நாட்டில் சாலைகளே இல்லை

  • @drji2001
    @drji2001 3 месяца назад +6

    Prime Minister jana aushadhi ( Makkal Marunthagam ) inge Blood sugar testing kit only Rs 580/= very cheap and best

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 3 месяца назад +2

    சூப்பர் இருக்கு அஜய்

  • @govindarajr3801
    @govindarajr3801 3 месяца назад

    Explanation (rwanda places) and video good 🎉❤😂

  • @RajKumar-eo3mo
    @RajKumar-eo3mo 2 месяца назад

    Well developing country

  • @ananthmani1390
    @ananthmani1390 3 месяца назад

    All tamil travellers africa going super

  • @asrafali3423
    @asrafali3423 3 месяца назад +1

    First like brother 🎉❤

  • @rajesh3998
    @rajesh3998 Месяц назад +1

    thambi
    Glx is variant
    model name is VICTOR

  • @liramu69
    @liramu69 3 месяца назад

    Well done Ajay

  • @jsmurthy7481
    @jsmurthy7481 3 месяца назад +1

    அஜய், அம்மா, அப்பா வாட்ச் சிங்..... ருவாண்டாவில் அழகு கொட்டிக் கிடக்குதோ😂

  • @Chandrasekar-px7ip
    @Chandrasekar-px7ip 3 месяца назад

    Thambi finally u got Indian food kerela cafe super 😅

  • @shankarraj3433
    @shankarraj3433 3 месяца назад

    Kigali Rwanda the land of thousand hills. ⛰🏝

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 3 месяца назад

    Hi Ajay..correct saying woman's say women for plural...

  • @guna5890
    @guna5890 2 месяца назад

    Very good 👍

  • @HajaMohideen-b9w
    @HajaMohideen-b9w 3 месяца назад +1

    Tvs victor glx..this bike is production india

  • @lathabalu2004
    @lathabalu2004 3 месяца назад

    Super Ajay

  • @TheIndianFM
    @TheIndianFM 3 месяца назад

    13:39 Ha haaa. Namma comment vela senjiruku😂

  • @thalaivarperumei4820
    @thalaivarperumei4820 3 месяца назад

    Not because Country, Because Of The Land Without Sea...Sea Port Very Important

  • @kollaguntasubramanyam3320
    @kollaguntasubramanyam3320 3 месяца назад

    Very excellent video

  • @lakshmig352
    @lakshmig352 3 месяца назад

    Arumai ajay.

  • @suriyavinaykumaar7755
    @suriyavinaykumaar7755 Месяц назад

    TVS GLX super vandi.... Namma India le naaiygdluku therile adhoda mahime

  • @ryankutti712
    @ryankutti712 3 месяца назад

    Great effort ❤❤❤

  • @sangeethakishore8074
    @sangeethakishore8074 3 месяца назад +1

    Super ❤

  • @Palani-wi3qc
    @Palani-wi3qc 3 месяца назад +2

    super video bro

  • @pravin0777
    @pravin0777 3 месяца назад

    Great🎉❤

  • @MeenaMeena-y2g
    @MeenaMeena-y2g 3 месяца назад

    Aijay super hero niga thambi

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 3 месяца назад +2

    Kigali Day & Night Street Views Amazing Infrastructure Development Views Amazing Information 👌🏻 Videography Excellent 💪🏻👍🏻👍🏻

  • @angelkiruba666
    @angelkiruba666 3 месяца назад

    naagalum kigali la dhan bro irukom.. v r from coimbatore

  • @vallikodip7488
    @vallikodip7488 3 месяца назад +1

    Hi ajay first view

  • @dillibabu908
    @dillibabu908 Месяц назад

    👍supper

  • @sumathigopi3252
    @sumathigopi3252 3 месяца назад

    Super bro

  • @mohammedizzuddin.g.7810
    @mohammedizzuddin.g.7810 3 месяца назад

    Brother. Good Day. Please be kind enough to visit and comment on the Indian Jewellery Stores in Kigali. It will be very helpful.

  • @Ronaldogiri
    @Ronaldogiri 3 месяца назад

    Super video 😎

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn 3 месяца назад

    Vijay good luck

  • @deepikanp7132
    @deepikanp7132 3 месяца назад

    Price of any product will be decided on many factors not just on Purchasing power like example price will be based on cost of raw materials, marketing cost, taxes etc...

  • @SmrRajadurai
    @SmrRajadurai 3 месяца назад +1

    Nice bro

  • @AnserBashaRafi
    @AnserBashaRafi 3 месяца назад

    Bro I want buy camera for vlog please choose best camera reply me thank best one

  • @patramakrishnan1444
    @patramakrishnan1444 Месяц назад

    everything depends on local taxes.

  • @deepikapreeth
    @deepikapreeth 3 месяца назад

    Nice video

  • @msgamingff1229
    @msgamingff1229 3 месяца назад

    Bro indha video pakkum bodhu gta velayadura mari iruku😅😂

  • @Sathik1Anitha2Addhil3Sathik1An
    @Sathik1Anitha2Addhil3Sathik1An 3 месяца назад

    Anna antha Mauritania Train vlog 😢 waiting anna