நம்ம சிரிப்பதற்காக தான் மோகனசுந்தரம் ஐயா அவருடைய மனைவியையும் மாமனாரையும் சகல பாடியையும் இழுத்து கதை விடுகிறார் உண்மையிலேயே மாமனாரையும் மனைவியையும் அதிகம் நேசிப்பவர்😊
உண்மை உண்மை. இவர்க்கு வாயில் சணி தான் பேசிய பேச்சுதான் எப்போதும் ,அடுத்து இவர் பேச்சு மேனேஜர் இந்திக்காரண் ,கதை, மழை காலத்தில் உணவு அரசாங்கம் கொடுத்தகதை 9:059:09
திரு மோஹனசுந்தரம் நன்றாக நகச்சுவையாக பேசுவார் தான். ஆனாலும் எப்போதுமே மனைவி, மாமனார் இவர்களையே முட்டாள்கள்போல் சித்தித்தரித்து பேசுவது அவ்வளவு ரசிக்கும் படி இல்லை இதை அவர் சற்று யோசிக்க வேண்டும்
பெண் கொடுத்த மாமனார் அப்பாவுக்கு சமம். எப்பவுமே இந்த மனிதன் பெண் மற்றும் பெரியவர்களை மிகவும் கேவலமாக பேசுகிறார். இதெல்லாம் ஒரு நகைச்சுவை என்று நினைத்து கொண்டு பேசுகிறார்.
உண்மையில் அவர் அவரது குடும்பத்தினரோடு நெருங்கி பழகுவதால் தான் இப்படி தைரியமாக பேச முடிகிறது, வஞ்சகம் உள்ளத்தில் இருந்தால் அவரால் இப்படி பேச முடியாது. குடும்பத்தில் நகைச்சுவை ஊறுகாய் போல இருக்க வேண்டும்.
There are no Tamil pundits in most TN govt schools. Maths , science teachers read out the Tamil text books. So this is how people learn tamil😛 Both the dravidian parties ruined Tamil
இவர் பட்டிமன்றம் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள்
புலவர் அவர்கள் மிகவும் சிறப்பானதும் நிதர்சன உண்மையானதும் ஆகத்தான் உள்ளது.. நன்றி வணக்கம் அய்யா..
உண்மை உண்மை....நினைத்ததெல்லாம் புட்டு புட்டு வைக்குறீங்க
இவர் பேச்சை கேட்கும் போது மனது நகை சுவையல் மனது லேசாகி விடும் நல்ல நகைச்சுவை யாளர் God gift
ர
டடள
ண
ஙகழா
O😢😮😅
உண்மை தான்...ஸார் ❤குடும்பத்திலும் பொய் தான்.. ஒளிவு மறைவு இப்ப எல்லாம்
super spich
இவருடைய பேச்சைக்கேட்டால் சிரிப்பு வருவதை விடவும் எரிச்சல் அதிகம் வருகிறது... அரைத்த மாவையே அரைக்கிறார்.
உண்மையை தான் சொல்கிறார்... திருமணத்தில் நடக்கும் சம்பவம் உண்மைதானே
எல்லா மேடைகளிலும் ஒரே பேச்சு
எத்தனை முறை கேட்டாலும் இவர் பேச்சு சலிக்காது
வெகு அற்புதம் மிக அருமை. சூப்பர்
இவர் மனைவியை இழுக்காத பட்டிமன்றமே கிடையாது.
உண்மையான அன்பின் வெளிப்பாடு.
Yes, அவ்வளவு அன்பு😅
அவர் மனைவியை தானே இழுத்தார்???
உங்கள் மனைவியை இழுத்தால் நீங்கள் சும்மா இருப்பிங்கலா
நம்ம சிரிப்பதற்காக தான் மோகனசுந்தரம் ஐயா அவருடைய மனைவியையும் மாமனாரையும் சகல பாடியையும் இழுத்து கதை விடுகிறார் உண்மையிலேயே மாமனாரையும் மனைவியையும் அதிகம் நேசிப்பவர்😊
We love your nagaisuvai all time , your are very great sir.vazhgavalamudan.
கேட்ட ஒரே ஜோக் தான் ஆனா வேற வேற சர்ட் தான் இருந்தாலும் கேட்க கேட்க சலிக்காது.
சலிப்பு இல்லாத பேச்சு.
எப்போது பார்த்தாலும் மனைவியைக்குறை சொல்லி பேசுவதே தொழில் ஆகிவிட்டது..... இதை ரசித்து கேட்க பெண்களும் வருகிறார்களே😢
அவர் குற்றம் சாட்டி பேசவில்லை, சிரிக்க வைக்க பேசுகிறார். அவ்வளவு தான்.
Exactly
பெண்கள் புண்கள்
He is gentleman, jokes with his wife only for public to smile, not with other's wife. Try to understand plssd 😢😅😊
அவர் உண்மையில் மனைவியை குறை சொல்ல வில்லை.மனைவி மேல் உள்ள பாசத்தில் மற்ற பெண்களை சிரிக்க வைக்கிறார்.
ஒரே direction லில் நின்னு பேசு பூமி மாதிரி சுத்தாதே
எப்ப பார்த்தாலும் மனைவி or மாமனார்
பலதடவை இந்த பேச்சை கேட்டாச்சு ஆனால் கேட்க தோன்றும்
எத்தனை முறை கேட்டாலும் உள்ளத்திற்கு ஒரு புத்துணர்ச்சி தரும்..❤️
என்னால் ஒருவனை மன்னிக்கவே முடியவில்லை இரவில் வரும் கனவிலும் அவனை மன்னிக்க முடியவில்லை
மன்னிக்காது விட்டால் கூட பரவாயில்லை, மறக்காமல் இருப்பது பிறர் செய்த தவறுக்கு உங்களுக்கு நீங்களே கொடுக்கும் தண்டனை. 🙏
உங்கள் மனைவிதான் வருத்தப்பட வேண்டும்.
எதுக்குங்க.
All is true. No exaggeration SIR.. 🎉
Lovely sir Made my day❤
🎉suppar
ஐயா மிக சிறப்பு
Naan sirichi saavula. Aludhu saavuren. Vun sangam thaan poruppu.
இப்போ என்ன சொல்றது.
வெவ்வேறு மேடைகள்.ஆனால் பேச்சுஒன்றேதான்..
தெரிந்ததை சொல்கிறார்..
Why?
எல்லா பேச்சாளர்களும் அதே மாதிரிதான்
அதே மாதிரி ஒரே நகைச்சுவையை பல பேச்சாளர் அவர் அவர் குரலில் பல ஆண்டுகளாக கூறிக்கொண்டு இருக்கிறார்கள்
Yaenpa, avar pesuradhuneenga enjoy pannaliya
Therindha vishayam dhaanu solreengale, vungalal pesa yaen mudiyavillai?
என்னங்க. எப்போபோட்டுபார்த்தாலும்ஒரேபேச்சு. சர்ட்மட்டும்மாறுது. ஒரேகுழப்பம்சார்
அனுபவம் தானே.
சார், உண்மை தான்.
மனக்கஷ்டத்தில் இருக்கும்போது உங்கள் பேச்சு ஆறுதல் அளிக்கிறது.
. ஃ.
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம் 🎉
அன்புக்கு நன்றி.
Your been speach🎉
சிறந்த நகைச்சுவை என்று கூறமுடியாது.
இவரது பேச்சு உற்சாகத்தை கொடுக்கும்.
Antha 85 thousand rs sema sir....😅😅😅😅
நகைச்சுவையை ரசிக்க கற்றுக்கொள்ளவேண்டுமே தவிர விமர்சனம் செய்யக் கூடாது.
உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது. 🙏
தன் குடும்ப த்தை டேமேஜ்பன்னி நகைச்சுவையாக பேசுவார்
அவர் பேசுவது நகைச்சுவை.
உண்மை உண்மை. இவர்க்கு வாயில் சணி தான் பேசிய பேச்சுதான் எப்போதும் ,அடுத்து இவர் பேச்சு மேனேஜர் இந்திக்காரண் ,கதை, மழை காலத்தில் உணவு அரசாங்கம் கொடுத்தகதை 9:05 9:09
So nice. Thanks.
Super sir.. 🙏
அரைத்த மாவு அரைக்கிறது மீண்டும் அரைக்கும்😢
எப்போதும் அவர் வீட்டில் நடந்தவைகளை வைத்தே பட்டிமன்றத்தில் பேசி முடித்து விடுகிறார்😂😂 அதுவும் ஒரே மாதிரி எல்லா பேச்சு மன்றத்திலும் 😢😢 இதேதான் 😢
Superman
ஆமாம் சார்.. புருசன் பொண்டாட்டி joke அடிச்சிட்டு மொக்கை போடறான்.
அவரது அனுபவம்.
அரைத்த மாவை மறுபடியும் மறுபடியும் அரைப்பார்
Super comedy Ayah-🙏🙏
அருமை
Very good speech
air hostess சொன்னாள் போனாள் பெண்ணை ஒருமையில் பேசுவது சிரிப்பை இடையூறு செய்கிறது
Cross pottavan ippadithan pesuvan. Puiryaratho.
@@mohans3487இங்கு கூட சாதியா?
இளையவர்களை ஒருமையில் அழைப்பது தான் சிறப்பு...
@@jedischool76479o
இவர் பேச்சு என்னை சிரிக்க வைக்கும்
அருமையான நகைச்சுவையான பேச்சு
Super
❤
உண்மை தான் தம்பிகளா இவர 3:02
Wow ❤❤🎉🎉😂😂😅😅😊😊
நகைச்சுவை மன்றம்
Andanaalla mamiyarukku, maapillaikku equal age irukkum maappillai engayaavadu maamiyaarai sight adichiduvaaronnu bayamdaan
Thanks iya iyam happy
Superb
😊😊😊😊
I love you mister morsundram , very , very happy❤❤❤❤❤❤❤❤
👍👍👍👍👍
Good
முதலிலே பொருப்பா இல்லை பொறுப்பா. தமிழ் பட்டி மண்றம் தமிழ் பறக்குது
Nice sir🎉🎉🎉🎉🎉🎉🎉
Apollo hospital பற்றி ஏன் நக்கலாக பேச வேண்டும்? ஜோக் தான் என்றாலும் ஒரு வரம்பு உண்டு.
நகைச்சுவைக்காக, மனைவியை பற்றி கூடத்தான் நகைச்சுவையாக பேசப்படுகிறது. ❤️
Apollo ponaa... ambonu ponaa..Yaar adhu?
இவர் பேச்சு என்னை சிரிக்க வை
Good morning Kannapa Appa
Good morning pa. ❤️
Thank dear god🙏🙏🙏🙏
நீங்க போகாம இருந்திருக்க வேண்டியது தானே கல்யாணத்துக்கு
Super spich
Ellorum Engeyum Eppothum Inbuthirukka Ninaippathallamal Verondrum Yaan Ariyen Paraaparamae by Padmanabhan Babu51
🎉
Mohanasundaram sir meengal pesuvadhu. Edhaarthsm
Kanchi Varadhar koil kizhakku gopura kalasam.
Yo! Your comedy in any stages based on your wife and wife’s dad, nothing else, change the topic folk 🙄
முதல்ல தமிழ சரியா தெரிச்சிக்கங்கனு பேச வாங்க.பொறுப்புக்கு எந்த ரு போட்டு இருக்க பாருய்யா.
"தெரிச்சிக்கங்கனு" இது சரியா?
தெரிந்து கொண்டு.
மோஹன் பெரீரீரீரீய புடுங்கி பேச்சாளர்...அப்டி தான் பேசுவானுங்க
பொறுப்பு (என்பதே சரி)
தவறாக எழுதப்பட்டது. திருத்தியமைக்கு நன்றி.
Heading thappu nanpa. Poruppu periya roo varum😂😂
சரியா சொன்னீங்க..
தமிழை தப்பு தப்பா எழுதி டைட்டில் போடுங்கடா
திரு மோஹனசுந்தரம் நன்றாக நகச்சுவையாக பேசுவார் தான்.
ஆனாலும் எப்போதுமே மனைவி, மாமனார் இவர்களையே முட்டாள்கள்போல் சித்தித்தரித்து பேசுவது அவ்வளவு ரசிக்கும் படி இல்லை
இதை அவர் சற்று யோசிக்க வேண்டும்
ஐயா உங்கள் பேச்சுஅருமை
ஆனால் நீங்கள் பேசும் போது பணிப்பெண்கலை அவ இவ என்று பேசுவதை தவிர்த்தால் நன்றாக இருக்கும்
நீங்கள் சொல்வது உண்மைதான்.
Don't talk ava, ava, எவை.womens r god to next.
யோவ்.. எப்ப பாத்தா லும் husband wife joke அடிச்சு மொக்கை போட்டுட்டு இருக்க. Style ல மாத்துய்யா.
காத்திருங்கள். கண்டிப்பாக பேசுவார்.
Umiya Nagar Tamil muthal kurta Param
பொறுப்பு என்று எழுதணும். தமிழை கொலை செய்யாதீர் 😢
மேடையில் பேசும் போது மரியாதைகொடுத்து பேசவேண்டும்;
Sootha moodu
Sir உங்க மனைவியின் போட்டோ பார்க்கனும்
கண்டிப்பாக பார்க்க வேண்டுமா?
இவர் பெண்களை மதிப்பதே இல்லை
எப்படி?
பெண் கொடுத்த மாமனார் அப்பாவுக்கு சமம். எப்பவுமே இந்த மனிதன் பெண் மற்றும் பெரியவர்களை மிகவும் கேவலமாக பேசுகிறார். இதெல்லாம் ஒரு நகைச்சுவை என்று நினைத்து கொண்டு பேசுகிறார்.
உண்மையில் அவர் அவரது குடும்பத்தினரோடு நெருங்கி பழகுவதால் தான் இப்படி தைரியமாக பேச முடிகிறது, வஞ்சகம் உள்ளத்தில் இருந்தால் அவரால் இப்படி பேச முடியாது. குடும்பத்தில் நகைச்சுவை ஊறுகாய் போல இருக்க வேண்டும்.
Very 😂😂😂
Vibe
Mugathil arai kilo alwa theriyuthu.
Evarku sugar irrukkum pola. Athan adikkadi sugar pathi pesaraaru
அதென்ன 'பொருப்பு' . தப்பு.
' பொறுப்பு ' என எழுதுங்க
BJP BJP BJP ❤❤❤
Ok
He always attack family
😂😂😂😂😂😂❤❤❤🎉🎉
இவர் எப்பொழுதும் பெண்களை கேவலமாக பேசி சம்பாதிக்கிறார். இதற்கு இந்த மக்கள் சிரிக்கிறார்கள்.
நகைச்சுவை பேச்சு நண்பா.
Repeated speech 😂
😊
😊😊i
😆😃😃
Repetad speech
Porupu letter wrong
There are no Tamil pundits in most TN govt schools. Maths , science teachers read out the Tamil text books. So this is how people learn tamil😛 Both the dravidian parties ruined Tamil
@@KrishnaB-r3y மட்டிக்கூதி உனக்கு தெரியலை என்றால் அனத்தாம படு, அப்பறம் இன்னொரு விஷயம் உனக்கு English உம் வரல..
pandits
@sengamaladevib92 in English it's pundit and not pandit😛
தமிழை தவறாகக் கையாளாதீர்கள்.
பொறுப்பு என்று திருத்தம் செய்யுங்கள். பொருப்பு என்பது பிழையானது.
நன்றி..
hi
Why you like window seat
Who is the one who wrote the thumbnail ? U call this funny. ?
Why?
பொறுப்பு Not பொருப்பு
தவறாக எழுதப்பட்டது. நன்றி. ❤️
😂😂😂😂😂😂
Comedy call Pongal Kanoon Siri Karthik kurta kaithi picture Hindi
தமிழை சரியாக எழுதுங்கள்