அமெரிக்காவில் தமிழர்கள் கொண்டாடிய ஆடி கிருத்திகை

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 дек 2024

Комментарии • 215

  • @SathiMohan-td2zg
    @SathiMohan-td2zg 4 месяца назад +14

    I’m 35 years Dubai. First time I saw this America. Amazing. Thanks so much best wishes those participating brothers and sisters, all families.

  • @srivasan4697
    @srivasan4697 3 месяца назад +6

    உலகெங்கிலும் நம்முடைய கலாச்சாரத்தை கொண்டு சென்று முத்திரை பதிப்பவர்கள் நமது தமிழர்கள் மட்டுமே. முருகனை வழிபடுபவர்களுக்கு வெற்றி மேல் வெற்றியே கிடைக்கும். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். க. சீனிவாசன். சென்னை.

  • @palanikumarganapathiapilla1824
    @palanikumarganapathiapilla1824 4 месяца назад +29

    நமது கலாச்சாரத்தை எங்கே சென்றாலும் எடுத்துக் கொண்டாடும் மக்கள் வாழ்க பல்லாண்டு
    வாழ்க வளமுடன்

  • @suriyaprabha6807
    @suriyaprabha6807 3 месяца назад +18

    இதை பார்பதற்கு மிகவும் சிறப்பாகவும் சந்தோஷமாகவும் உள்ளது.🎉🎉🎉

  • @constructionsurishakthi348
    @constructionsurishakthi348 3 месяца назад +12

    வாழ்த்துக்கள் ஐயா, இன்றைய காலங்களில் பிரியானிக்கும், சாரயத்துக்கும் மதம் மாறும் இன்றைய இஞைர்கள் ஓர் கீழ்தரம்மான செயல் ஆனால் நீங்கள் us நாட்டில் இதுபோன்று ஓர் சிறப்பான சிந்தனையோடு செயல்பட்டதர்க்கு நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்.

  • @sakthivel.a1166
    @sakthivel.a1166 3 месяца назад +15

    மிகவும் அருமை .
    இறைவன் அருளால் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்

  • @ganesanm9906
    @ganesanm9906 4 месяца назад +17

    தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் பேனிகாக்கும் உங்கள் பனி தொடர நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉🎉

    • @americatamilanview
      @americatamilanview  4 месяца назад

      மிக்க மகிழ்ச்சி, உங்கள் கருத்திற்கும், தொடர்ந்த ஆதரவிற்கும் நன்றி🙏

  • @manface9853
    @manface9853 3 месяца назад +1

    Om siva jai hind super

  • @kohilaselvaraj6958
    @kohilaselvaraj6958 3 месяца назад +4

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.. விழா மிகவும் அருமை.. முக்கியமாக வள்ளி கும்மி ரொம்ப சூப்பர்❤..

  • @nehayazhini6607
    @nehayazhini6607 3 месяца назад +8

    மிக்க மகிழ்ச்சி... அருமையான பகிர்வு...

  • @rameshbabu123
    @rameshbabu123 3 месяца назад +2

    அமைதி , நிம்மதி, மகிழ்ச்சி, ஆன்மீகம் , கலாச்சாரம் , பண்பாடு, பெண்கள் மரியாதை காத்து.....வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏽...அனைவரையும் ஒருங்கிணைத்த *முருகனுக்கு அரோகரா*

  • @pandianthillai1774
    @pandianthillai1774 3 месяца назад +2

    பெருமைக்குரிய விடயம், அருமையான முன்னெடுப்பு, தமிழரின் கலாச்சாரம் அமெரிக்காவில் பார்க்கும் போது பெருமை கொள்கிறோம், ஒரு தமிழனாக சென்ற இடமெல்லாம் சிறப்பு செய்வோம்...

  • @subashm2415
    @subashm2415 3 месяца назад +7

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @krishnamoorthy.m4891
    @krishnamoorthy.m4891 3 месяца назад +1

    வாழ்த்துகள் உங்கள் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துகள் ❤

  • @gopalakrishnanraman7699
    @gopalakrishnanraman7699 3 месяца назад +1

    வள்ளி கும்மி ஆட்டம் சூப்பர்

  • @aproperty2009
    @aproperty2009 3 месяца назад +1

    அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @subhulakshmi890
    @subhulakshmi890 3 месяца назад +3

    உங்கள் நற்பணி தொடர நல் வாழ்த்துக்கள்!

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 3 месяца назад +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

  • @ojotechnologies
    @ojotechnologies 4 месяца назад +8

    உனது கலாச்சார மற்றும் தெய்வப் பணி தொடரட்டும் மாப்ளை ....

  • @krengadosskuppusamy4598
    @krengadosskuppusamy4598 3 месяца назад +1

    வாழ்க தமிழ்
    வளர்க தமிழர்கள்

  • @mythilysubburaj462
    @mythilysubburaj462 3 месяца назад +1

    சூப்பர்

  • @SathishKumar-ui4pw
    @SathishKumar-ui4pw 3 месяца назад +1

    ஓம் முருகா வெற்றிவேல் முருகனுக்கு போற்றி போற்றி

  • @sabithaj7495
    @sabithaj7495 3 месяца назад +1

    அருமையான பதிவு.❤

  • @girijasaravanan4588
    @girijasaravanan4588 2 месяца назад +1

    Super vera level Appa ❤❤❤❤❤

  • @k.natarajanselvi4216
    @k.natarajanselvi4216 3 месяца назад +1

    அருமைவாழ் த்க்கள்

  • @americatamilanview
    @americatamilanview  4 месяца назад +32

    ஆடி கிருத்திகை விழா பிடிச்சிருந்ததா?
    வள்ளிக்கும்மி ஆட்டம், காவடி ஆட்டம் எப்படி இருந்திச்சி?
    Please Like | Share | Comment | Subscribe the channel | Thanks for your Support to America Tamilan

    • @kumarselva4329
      @kumarselva4329 3 месяца назад +1

      Since I am from erode native. Valli kummi dance was super

    • @ThangavelArumugham
      @ThangavelArumugham 3 месяца назад +1

      Good tamilan

    • @ThangavelArumugham
      @ThangavelArumugham 3 месяца назад +1

      Good tamilan

    • @vijayagovindaraj393
      @vijayagovindaraj393 3 месяца назад +1

      மிகவும் அழகான பதிவு அங்கு இவலோ தமிழர்கள் இருக்கிறார்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

    • @americatamilanview
      @americatamilanview  3 месяца назад

      @@vijayagovindaraj393 மிக்க நன்றி🙏

  • @AravindDiaries
    @AravindDiaries 3 месяца назад +3

    கடவுள் பக்தியோடு நின்றுவிட்டால் நலம்.. சாதி சங்கங்களாக மாறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்... தமிழர்களாக ஒன்றாக இருப்பதே நல்லது..

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    வள்ளி கும்மி சூப்பர் தேர் திருவிழா சூப்பர் வெற்றிவேல் வீரவேல் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்💪👌👍🙏🙋🌍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @americatamilanview
      @americatamilanview  3 месяца назад

      @@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ நன்றி

  • @muthukumar2216
    @muthukumar2216 3 месяца назад +1

    அமெரிக்காவில் குடி கொண்டு அருள்பாலிக்கும் முருகா உன் பாதம் தொட்டு வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் முருகா அமெரிக்கா வாழ் தமிழ் மக்கள் மற்றும் முருக பெருமான் வழிபடும் அனைத்து பக்தர்களையும் வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் முருகா முருகா முருகா எங்கள் முருகா ❤

  • @ammaninaivugalsubbarayan1111
    @ammaninaivugalsubbarayan1111 3 месяца назад +1

    20 years, I have been in UAE , and it is exciting to see the Murugan festival in the USA. I am from Karur Dt.

  • @saigeetha3888
    @saigeetha3888 3 месяца назад +1

    So nice.. அருமை நன்றி அனைவருக்கும்

  • @arvindsecondary1837
    @arvindsecondary1837 3 месяца назад +1

    Amazing keep it up.

  • @ThangamThangam-xo2ne
    @ThangamThangam-xo2ne 3 месяца назад +1

    Anna super Anna murugan thunai ungalukku eppavum irukkum

  • @jayalakshmisanthanam4473
    @jayalakshmisanthanam4473 3 месяца назад +1

    Very nice. Keep it up.

  • @PalaniammalShanmugam-qi7gs
    @PalaniammalShanmugam-qi7gs 3 месяца назад +4

    20.8 .2024 அன்றுசெவ்வாய்கிழமை பழனி மலைசெல்கின்றேன் வள்ளி குமி பெண்கள் அனைவருக்கும் மனமார வேண்டிக்கொள்கிறேன் முருகனுக்கு அரோகரா
    முருகனுக்கு அரோகரா
    முருகனுக்கு அரோகரா

  • @prathabanprathaban7767
    @prathabanprathaban7767 3 месяца назад +1

    Hi very nice and so very super ❤ congratulations 👏👏👏 thanks

  • @rajasekaranchokalingam408
    @rajasekaranchokalingam408 3 месяца назад +5

    Long live Tamil and Tamil people.

  • @arninarendran5028
    @arninarendran5028 4 месяца назад +2

    Muruganukku Haro Hara, Greetings from Nairobi

    • @americatamilanview
      @americatamilanview  4 месяца назад

      நன்றிங்க..தொடர்பில் இருப்போம்..🙏

  • @Gangadharan-o5x
    @Gangadharan-o5x 3 месяца назад +1

    உலகங்கள் யாவும் உன் அரசாங்கம் பரம்பொருளே ஞானபண்டிதா உன்னுடைய திருமலர் பாதம் சரணம்

  • @Formerthegod
    @Formerthegod 3 месяца назад +1

    அற்புதமான தமிழன் திருவிழா ❤❤❤

  • @CP-nz2hl
    @CP-nz2hl 3 месяца назад +1

    Arumai Murugans blessings

  • @muthukumar2216
    @muthukumar2216 3 месяца назад +1

    என் அன்பு முருகனுக்கு அரோகரா பழனி மலை முருகனுக்கு அரோகரா

  • @raviravi4200
    @raviravi4200 3 месяца назад +1

    அருமை அண்ணன் ரவிச்சந்திரன் பாண்டியன்

  • @madhu-bx2zv
    @madhu-bx2zv 3 месяца назад +5

    Super brother

  • @gopalanv7788
    @gopalanv7788 3 месяца назад +1

    Steps are good and correct which I have not seen in India

  • @sridharanramudu8396
    @sridharanramudu8396 3 месяца назад +1

    Om Muruga 🙏🏻🙏🏻🙏🏻Great

  • @chinnathambigg4586
    @chinnathambigg4586 3 месяца назад +2

    Super super 👌 👍 🎉🎉🎉

  • @elumalaisampath.s5
    @elumalaisampath.s5 3 месяца назад +1

    சிறப்பாக இருந்தது❤❤❤❤❤

  • @vinotpillai5190
    @vinotpillai5190 4 месяца назад +1

    அருமையான coverage ❤

  • @agstv2141
    @agstv2141 3 месяца назад +1

    வாழ்க வளர்க. வெல்க.. வணக்கம்

  • @rajneel3608
    @rajneel3608 3 месяца назад +3

    தமிழத்தில் இருந்து வள்ளிக்கும்மிக்கான பாடலை பாட வைத்து, அந்த பாடலுக்கு அமெரிக்காவில் உள்ள தமிழ்ப் பெண்கள் வள்ளிக்கும்மியைக் கற்றுக்கொண்டு சிறப்பாக ஆடினார்கள்

    • @krishnamoorthy.m4891
      @krishnamoorthy.m4891 3 месяца назад

      மிக கடுமையான ஆர்வத்துடன் கூடிய பயிற்சி இந்த வள்ளிக்கும்மி பரவட்டும் தமிழோசை அமெரிக்கா முழுதும் சென்றடையும் வாழ்த்துகள்❤

  • @sreetharaneinfach8166
    @sreetharaneinfach8166 3 месяца назад +1

    வாழ்க வளமுடன்

  • @premimangai5377
    @premimangai5377 3 месяца назад +1

    வாழ்க வளமுடன் ❤

  • @ganeshgs3615
    @ganeshgs3615 4 месяца назад +1

    Excellent..vazthugal sir..well organized

  • @rajeswaris9126
    @rajeswaris9126 3 месяца назад +1

    நானும் வள்ளி ஒயிலாட்டம் அரங்கேற்றம் செய்துள்ளேன். அமெரிக்காவில் ஆடுவதை பார்க்கும் போது உடல் சிலிர்க்குது.

    • @americatamilanview
      @americatamilanview  3 месяца назад

      @@rajeswaris9126 சிறப்பு, நன்றி 🙏

  • @asokanv6683
    @asokanv6683 3 месяца назад +1

    Yes supper Dance....,Aadi kiruthikai....valli kmi Aaattam US Tamilians....

  • @ac14698
    @ac14698 3 месяца назад +1

    Sevvanthi poo mudicha chinnakka 16 vayathinile movie song music

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 4 месяца назад +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகர!

    • @americatamilanview
      @americatamilanview  4 месяца назад +1

      வாழ்த்துகள், நன்றி 🙏

    • @selvabagyamn6512
      @selvabagyamn6512 4 месяца назад +2

      @@americatamilanview நன்றிங்க அனைவருக்கும் முருகன் அருள்புரிய வேண்டி வணங்குகிறேன் ஓம் சரவண பவ குக சரணம் சரணம்!

  • @ManiMaran-oe3pr
    @ManiMaran-oe3pr 3 месяца назад +1

    Super bro 👌

  • @kumarselva4329
    @kumarselva4329 3 месяца назад +1

    Lord Muruganukku arokara . Super addi kiruthigai festival in minnessota . I am from chennai.

  • @VijayalakshmiNagaraj-n3v
    @VijayalakshmiNagaraj-n3v 3 месяца назад +2

    👌👌

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 3 месяца назад +1

    Arumai

  • @samidasnadar6956
    @samidasnadar6956 3 месяца назад +2

    Super valli mummy

  • @saravanakumaran
    @saravanakumaran 4 месяца назад +2

    அருமை ❤

  • @santhiarasu5185
    @santhiarasu5185 3 месяца назад +1

    Super super ❤❤

  • @mayilvickey5818
    @mayilvickey5818 3 месяца назад +1

    🙏🙏🎉🎉👌👌👍

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 3 месяца назад +1

    Super 🎉🎉🎉🎉🎉😊😊

  • @padmavathykrishnaswamy1060
    @padmavathykrishnaswamy1060 3 месяца назад +1

    Beautiful.

  • @tvarun7932
    @tvarun7932 4 месяца назад +1

    Keep continue

  • @gokilavani1559
    @gokilavani1559 3 месяца назад +1

    ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்

  • @kidsnme978
    @kidsnme978 3 месяца назад +1

    Amazing bro 🎉 valli kummi trainers detail kedaikuma?

    • @americatamilanview
      @americatamilanview  3 месяца назад +1

      Minnesota Friends group, அவங்களே பயிற்சி பண்ணாங்க..

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d 3 месяца назад +1

    தமிழ் வாழ்க...
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்....

  • @srinivasannavaneethan9007
    @srinivasannavaneethan9007 4 месяца назад +1

    Super 👌 👍

  • @RaviKanniappan
    @RaviKanniappan 3 месяца назад +1

    Muruganugu Arokara Valzthugal

  • @kumarselva4329
    @kumarselva4329 3 месяца назад +1

    Congrats for the festival organisers. Brother which is ur native place. R u working in Minnesota

  • @srikanthbala
    @srikanthbala 4 месяца назад +1

    Sundar boss, super ❤

  • @ramasamyponnusamy4099
    @ramasamyponnusamy4099 3 месяца назад +1

    supper

  • @viswanathanswaminathan545
    @viswanathanswaminathan545 4 месяца назад +1

    Good

  • @arumugamboominathan9444
    @arumugamboominathan9444 3 месяца назад +1

    ஓம் சரவணபவ

  • @oops1476
    @oops1476 3 месяца назад +1

    It's nice to see this
    Watch this video
    But same people had they been in india wouldn't ever do this,perform ,participate locally
    But
    It's nice anyways
    All religion is seen same way

    • @americatamilanview
      @americatamilanview  3 месяца назад

      @@oops1476 Thanks 🙏

    • @selvarajselladurai4012
      @selvarajselladurai4012 3 месяца назад

      It is because American is a Christian country and there is freedom. In India it will be done only by a particular case people, Sir.

  • @drji2001
    @drji2001 3 месяца назад +1

    Thaththi vidiyal aalaye kaanom

  • @cheziupdates
    @cheziupdates 3 месяца назад +1

    Ungal Thondu Melum Sirakkattum Vazhga pallandu

  • @RajR-i4p
    @RajR-i4p 3 месяца назад +2

    Arumai Arumai!!! Vetrivel Muruganakku Arogara!!!

  • @sarathamani8026
    @sarathamani8026 3 месяца назад +1

  • @sengamaladevib92
    @sengamaladevib92 3 месяца назад +1

    Poor video, no audio in the dance vallikummi.

    • @americatamilanview
      @americatamilanview  3 месяца назад

      @@sengamaladevib92 Thanks for your feedback, noted., 🙏

  • @durairaj6039
    @durairaj6039 3 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @athiskumar8417
    @athiskumar8417 4 месяца назад +2

    Super Tamila

  • @divya-rp4wm
    @divya-rp4wm 3 месяца назад +1

    Sema Sema usa 🇺🇸

  • @ManiN-pj9yx
    @ManiN-pj9yx 3 месяца назад +1

    அட்டைப்பெட்டி காவடி
    ஆனாலும்,
    சுப்பிரமணியன்நா
    சும்மாவா..
    அமெரிக்கா ன்னா
    ஆண்டி அழகனுக்கும்
    சும்மாவா...

  • @paranjothir4340
    @paranjothir4340 3 месяца назад +1

    To my surprise no Bharamins taking KAVADI, or Valli kummi why ?

  • @sivagamisiva4522
    @sivagamisiva4522 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @epicplayer3222
    @epicplayer3222 4 месяца назад +2

    Super

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 3 месяца назад +1

    💪🦚🐓🙏🚩

  • @bhaskaranbakthavatsalu8663
    @bhaskaranbakthavatsalu8663 3 месяца назад +1

    நான் LosAngeles ல் இருக்கிறேன். மிக அருமையான வழிபாடு. ஆட்டம். காவடி. ஆனால் video வில் பேசுபவருக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. எந்த இடம்என்று தெரிந்து கொள்ள மிகுந்த கஷ்டம். Minnesota என்று comments section ல் தான் தெரிந்தது.

  • @jeyatharmarajan3519
    @jeyatharmarajan3519 3 месяца назад +1

    Vel vel vettrivel

  • @MR.murali-dass
    @MR.murali-dass 3 месяца назад +1

    Em thamizh makkal ulagil endha moolaikkum ponalum avargal thamizh iname

    • @americatamilanview
      @americatamilanview  3 месяца назад

      @@MR.murali-dass மிக்க நன்றி 🙏

  • @SaraSilksNdReadymades
    @SaraSilksNdReadymades 3 месяца назад +1

    சமஸ் கிருதம் மந்திரம் ஒலிப்பது கசக்கிறது.

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 3 месяца назад

    உலகத்தை ஆளும் ஜனாதனம்.

  • @RKKK1986
    @RKKK1986 3 месяца назад +1

    ஓம் முருகன்😂

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 3 месяца назад +1

    தமிழில் முருகனை பாடும் போது மிகவும் நன்றாக இருக்கிறது, என்று தாய் தமிழ் கருவரைக்கு செல்லுமோ