அநுர அலையில் நாங்கள் சிக்கவில்லை..! நாடாளுமன்றத்தில் கெத்துக் காட்டிய சாணக்கியன் எம்.பி

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 214

  • @S.Magendiran
    @S.Magendiran Месяц назад +33

    சரியான தரமான கேள்விகளை வைத்திருக்கின்ற சாணக்கியன் அவர்களுக்கு மனமார வாழ்த்துக்கள். வைத்தியர் அர்ஜுனா இது போன்ற விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் படித்தவர் பண்பானவர் அதற்கு ஏற்றாற்போல் நீங்கள் நடந்து செயல்பட வேண்டும் என்பது எமது தாழ்மையான வேண்டுகோள். எதற்காக நீங்கள் பாராளுமன்றம் சென்றீ ர்களோ அந்த வேலைகளை சரியாக செய்து காட்டுங்கள் அர்ஜுனா. அறிவுபூர்வமாக நடந்து கொள்ளுங்கள் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசுங்கள்.

    • @rajasathiya1370
      @rajasathiya1370 Месяц назад

      மடடக்கலப்பு மேளம்

  • @MhdArft-l5q
    @MhdArft-l5q Месяц назад +9

    Im a srilankan Muslim citizen. But i respected sanakyan sir . I like your powerful speech 💪🔥

  • @dorissivanandan8545
    @dorissivanandan8545 Месяц назад +29

    Excellent sir shanakiyan best of luck to you 🎉🎉❤❤

  • @puthiyamulakkam147
    @puthiyamulakkam147 Месяц назад +11

    Great speech! Language 3 Great speak 🎉

  • @JenathasAlwin
    @JenathasAlwin Месяц назад +3

    நன்றி வாழ்த்துக்கள் தமிழிலும் இங்கிலீஷிலும் கருத்துக்களை உண்மைகளை வாழ்த்துக்கள் இன்னும் இன்னும் எல்லா அரசியல்வாதிகளும் ஒன்று சேரவும்

  • @RitaRaj-r3n
    @RitaRaj-r3n Месяц назад +7

    Sanakian exellent your voice.is good

  • @GvsbsnamHfsnkks
    @GvsbsnamHfsnkks Месяц назад +2

    அருமையான உரை அண்ணா🎉🎉

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k Месяц назад +3

    ❤🎉❤ super ❤❤

  • @PrasanthPrasanth-st8lw
    @PrasanthPrasanth-st8lw Месяц назад +15

    சாணக்கியன் அண்ணா❤❤❤❤

  • @DANGEROUS147
    @DANGEROUS147 Месяц назад +18

    திரை தீ பிடிக்கும் ஒருத்தன் பேசினால் அது ♥️சாணக்கியன் அண்ணா ❤

  • @veronicag5059
    @veronicag5059 Месяц назад +6

    Knowledge is power. Well done Mr. Sanakiyan

  • @navasri7836
    @navasri7836 Месяц назад +9

    Excellent speech 👏

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k Месяц назад +1

    Welldone

  • @zarazara-sv3pv
    @zarazara-sv3pv Месяц назад +10

    Wow super பேச்சு

  • @user-ej4mk5os6i
    @user-ej4mk5os6i Месяц назад +7

    Brilliant 👏

  • @rajakkonenavaneethan8938
    @rajakkonenavaneethan8938 Месяц назад +8

    I warmly welcome your brave speech over some important matters the Tamil people are even now undergoing hardship hardships.

  • @iglgaming1
    @iglgaming1 Месяц назад +5

    மொழி பெயர்ப்பாளர் திக்கு முக்காடுவார் தலைவன் சாணக்கியனால்...😂😂😂

  • @கவிமணிஅன்னைதாசன்

    Excellent personality and very impressive quality facts and information speaking.தமிழினத்தின் ஒப்புவமையில்லா தலைவா வாழ்க வளர்க தொடர்க.

  • @minthakaw
    @minthakaw Месяц назад

    Amazing speech well said 🎉 probably the first time these issues will have some justice through parliament.

  • @Rafi-j4v
    @Rafi-j4v Месяц назад +2

    நன்றி ஐயா

  • @RasanKanda
    @RasanKanda Месяц назад +4

    Good sankkyjan sir your sirathan sir good

  • @kiriharan4501
    @kiriharan4501 Месяц назад +6

    A real hero❤

  • @synergyspices8724
    @synergyspices8724 Месяц назад +2

    Amazing speech Stressing gray area but Neglected issues of Tamils by all previous governments.

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 Месяц назад +2

    Vaalthugl Vaalthugl Vaalthugl ❤❤❤❤❤❤❤❤❤❤❤SHANKHIYAN❤❤❤❤❤❤

  • @yogamanoj6809
    @yogamanoj6809 Месяц назад +5

    நல்ல பேட்சு. Mr. S

  • @PackiyarajRaj-v5c
    @PackiyarajRaj-v5c Месяц назад +9

    ❤ 👍super sir

  • @AyshanMukunthan
    @AyshanMukunthan Месяц назад +9

    Congratulations sir

  • @ArunrajArun-m2c
    @ArunrajArun-m2c Месяц назад +6

    Vaallthukal shaanakiyaniya Avarkaluku

  • @PonnuththuraiSanjeewan
    @PonnuththuraiSanjeewan Месяц назад +2

    Our thamilana perumaipadukirom. Supper❤❤❤❤❤❤❤

  • @SeenimohammedIlyas
    @SeenimohammedIlyas Месяц назад +3

    Very good speech sanakiyan rasamanikkam sir. Congratulations

  • @prabhaDhaya-c9d
    @prabhaDhaya-c9d Месяц назад +1

    MP. Sanakiyan is talented and very knowledgeable person.❤❤❤

  • @mohammadrameez3187
    @mohammadrameez3187 Месяц назад +1

    Very very goooooooooooooooooood speech sankkiyan sir best of luck
    You are welcome legendary any younger 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🎉

  • @kandsamynavaneethan2239
    @kandsamynavaneethan2239 Месяц назад +26

    அருமையான பேச்சு
    வாழ்த்துக்கள் 🙏 சேர் ❤

  • @anbalaganramasamy6796
    @anbalaganramasamy6796 Месяц назад +5

    அருமை

  • @varanvaranvaranvaran8583
    @varanvaranvaranvaran8583 Месяц назад +1

    ❤👍🏻👌🏻

  • @abdulkayoom8047
    @abdulkayoom8047 Месяц назад +2

    வடகிழக்கில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமன்றி முஸ்லிம்களுக்கும் உள்ள காணிப் பிரச்சினைகளைதீர்க்க வேண்டும்

  • @canudekrishanth4457
    @canudekrishanth4457 Месяц назад +2

    வடக்கு மற்றும் கிழக்கிற்கு சிறிதரன் ஐயா , சாணக்கியன் தம்பி போன்ற திறமையான தலைவர்கள் கிடைத்துள்ளனர். இவர்களின் கரங்களுக்கு பலமும் ஊத்வேகமும் கொடுத்து உற்சாகபடுத்துவோம்.

    • @rajasathiya1370
      @rajasathiya1370 Месяц назад

      ஸ்ரீதரன் ? ஹா ஹா

  • @Pathmanathan-z8y
    @Pathmanathan-z8y Месяц назад +10

    VALGA VALARGA

  • @AthaviyaAthaviya
    @AthaviyaAthaviya Месяц назад +1

    Brother chanakiyan ❤❤❤❤🎉🤲🤲🤲👍👈🤲💯

  • @rexjeyaratnam8959
    @rexjeyaratnam8959 Месяц назад

    Mr Shanakkiyan your Speech Always Rationale.

  • @Shalomi-i9q
    @Shalomi-i9q Месяц назад

    Lovly speech sanakiyan sir

  • @ShanmugarajaSuppiah
    @ShanmugarajaSuppiah Месяц назад +7

    Congratulations

  • @namasivayamsrisathiyanaray3784
    @namasivayamsrisathiyanaray3784 Месяц назад +15

    Very good requested speech and efforts. Thanks Bro....👌

  • @Ammallukas
    @Ammallukas Месяц назад

    Very good🎉🎉🎉❤

  • @rexjeyaratnam8959
    @rexjeyaratnam8959 Месяц назад

    Really very good Speech
    Weldon Shanakkiyan..

  • @PraveenJd-b5i
    @PraveenJd-b5i Месяц назад

    Excellent 👌 and

  • @mohsathath3596
    @mohsathath3596 Месяц назад +1

    Excellent speach.....

  • @PakkiyaRajah-r7n
    @PakkiyaRajah-r7n Месяц назад +1

    தமிழா வாழ்த்துகல்

  • @Thusa-k7d
    @Thusa-k7d Месяц назад +4

    Wow.....

  • @Daya-h5g
    @Daya-h5g Месяц назад +13

    கௌரவ ஆளுநர் மட்டக்களப்பு மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் Mp சாணக்கியர் அவர்களுக்கு மரியாதை கலந்த வாழ்த்துக்கள் முன்னைய காலத்தில் சில அநீதிகளை தட்டிக்கேட்டு உதாரணமாக ஸ்லாம் மக்களின் நியாயத்திற்காகவும் தமிழ் இளைஞர் ஒருவரை அடித்து துன்புறுத்தியதற்காக அவரது இல்லம் தேடிச்சென்று ஆறுதல் கூறியது மாக அதன் பின் ஆர்வத்தோட உங்களை தேடினாலும் கண்ணில் படவில்லை ஆனாலும் மக்களுக்கு நல்லது செய்தமையால் தான் அதிகூடிய அளவிலான விருப்பு வாக்கை பெறமுடிந்துள்ளது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் மூன்று மொழிகளையும் சரளமாக பேசும் திறன் கொண்ட உங்களால் மட்டக்களப்பு வாழ் மக்கள் சேமமுறுவதில் ஐயமில்லை மென்மேலும் உங்கள் பணி சிறப்பாக அமைய வேண்டி வாழ்த்தி வணங்கி நன்றி நல்கி விடைபெறுகிறேன் 🙏❤️🌹🌹🌹

  • @alabdeen4940
    @alabdeen4940 Месяц назад +1

    Excellent argument, NPP should consider the issues focused by the Rasamanikkam

  • @RaviKumar-e5h9v
    @RaviKumar-e5h9v Месяц назад +1

    Super,pei

  • @sivarovis4115
    @sivarovis4115 Месяц назад

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @thulasimalanselvaraja2987
    @thulasimalanselvaraja2987 Месяц назад

    Nice ❤

  • @sarojini5898
    @sarojini5898 Месяц назад

    🎉🎉🎉🎉🎉super dynamite...

  • @KaruppasamyK-wp9ys
    @KaruppasamyK-wp9ys Месяц назад +4

    👍💪

  • @KmRifai
    @KmRifai Месяц назад +3

    V good sanakyan sir aperata diunu karamu singhala ape maathru bumiya jayaweewa❤

  • @thayasrilaka2498
    @thayasrilaka2498 Месяц назад +2

    மும் மொழி தலைவனுக்கு வாழ்த்துக்கள்

  • @AbdulRahmanMohammedYoosuf
    @AbdulRahmanMohammedYoosuf Месяц назад

    Good speech mr sanakiyan❤❤

  • @SivaKumar-h4b8d
    @SivaKumar-h4b8d Месяц назад +7

  • @abdullathif8577
    @abdullathif8577 Месяц назад +5

    Estan Lion Hon Rasamaanikam ❤

  • @arumainayagamjeyaraj3320
    @arumainayagamjeyaraj3320 Месяц назад +9

    Very proud of you as a great Voice for East .Congratulations Mr.C.Rasamanikkam.

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 Месяц назад

    * பாராட்டுக்கள்... சாணக்கியன்sir!

  • @palakumarkomalathevy8960
    @palakumarkomalathevy8960 Месяц назад +2

    Super 👌 pechsu

  • @lionmariathas2901
    @lionmariathas2901 Месяц назад +20

    தரமான பேச்சு

  • @kalarama5538
    @kalarama5538 Месяц назад +1

    Good sanagayan

  • @manoharanramesh9262
    @manoharanramesh9262 Месяц назад +9

    Standard and quality speech. This is what as a nation as Tamil citizens we want from ITAK. please travel along with NPP and support them for permanent solutions towards the long lasting issues.

  • @saravananrajappan6950
    @saravananrajappan6950 Месяц назад

    Super speach.well done

  • @MegaShop9373
    @MegaShop9373 Месяц назад +1

    Arumai thampi

  • @mankayatkarasithirunavukka7098
    @mankayatkarasithirunavukka7098 Месяц назад +3

    Oh gut Sanakkiyan 🎉🎉🎉😂😅

  • @vanithasureshkumar
    @vanithasureshkumar Месяц назад +1

    👍

  • @MohomedMuhad
    @MohomedMuhad Месяц назад +1

    👍👍👍👍👌👌👌🤝🤝🤝❤❤

  • @piraboothivya8408
    @piraboothivya8408 Месяц назад

    👌👌

  • @VishalanSukanthan
    @VishalanSukanthan Месяц назад

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @antonybernard6888
    @antonybernard6888 Месяц назад

    ❤❤🎉

  • @Leadsdistanceeducation
    @Leadsdistanceeducation Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @vijaybk1605
    @vijaybk1605 Месяц назад +2

    மக்களுக்கு நிலங்கள் வழங்க படுவது மட்டுமல்லாமல் விவசாயம் செய்வதற்கான உரங்கள் விதைகள் மற்றும் கருவிகள் விவசாயிகளுக்கு எஈமையாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் அப்போது தான் உணவு உற்பத்தி அதிகரிக்கும் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் நாட்டின் வளர்ச்சியில் தமிழ் மக்களை முழுமையாக பங்கெடுக்க வேண்டிய வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் அனைத்து மக்களும் இணைந்து செயல்பட்டால் தான் முன்னேற்றத்தை கொண்டு வர முடியும் பல இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கும் சூழ்நிலையில் அவர்களின் சக்தியையும் நேரத்தையும் ஆக்க பூர்வமான வகையில் கொண்டு செல்ல விவசாயம் மீன் பிடி தொழில்களுக்கு ஊக்கமளித்து வேலை வாய்ப்புகள் உருவாக்க பட வேண்டும் இது அடித்தட்டு விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை பொருளாதாரத்தை முன்னேற்றும் நாடும் வேகமாக வளர்ச்சி பெறும்

  • @chandraalageson9146
    @chandraalageson9146 Месяц назад +7

    You are the best Hon.Shanakkiyan. We love you , we respect you

  • @MohamedMansoorMansoor-v5t
    @MohamedMansoorMansoor-v5t Месяц назад +4

    Welcome ❤shanakkiyan Sir ❤

  • @Leadsdistanceeducation
    @Leadsdistanceeducation Месяц назад +4

    Very excellent 👌👌👌👌 speaker

  • @balasingamratnasingam3104
    @balasingamratnasingam3104 Месяц назад +9

    excerlant speech fine

  • @RajaSiva-g2q
    @RajaSiva-g2q Месяц назад +8

    ஸ்ரீதரணும் சாணக்கியன் ஒற்றைமையாக இருந்தால் மட்டுமே தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்கும்

  • @Mithu-08
    @Mithu-08 Месяц назад +1

    👌👌👌💪💪💪🙏👍👍👍

  • @velunavam9052
    @velunavam9052 Месяц назад +6

    அருமை சாணக்கியன் சகோ

  • @kokilathasnalliah
    @kokilathasnalliah Месяц назад +1

    Congratulations 🎊

  • @pulendranpulendran7325
    @pulendranpulendran7325 Месяц назад

    Semma ❤

  • @sainthamaruthudpo
    @sainthamaruthudpo Месяц назад +2

    சானக்கியமான பேச்சு.

  • @kopinathan7383
    @kopinathan7383 Месяц назад

    Great Honourable MP Saanakkiyan❤

  • @LinkanLinkan-n8t
    @LinkanLinkan-n8t Месяц назад +6

    வாழ்த்துக்கள் சாணக்கியன் mp

  • @dachshanchiwarajah5240
    @dachshanchiwarajah5240 Месяц назад

    Supper man in lanka

  • @MlAbdulrasool
    @MlAbdulrasool Месяц назад +4

    நீதி வேண்டும் உரத்து பேசுங்கள்

  • @PoojaSuthan
    @PoojaSuthan Месяц назад

    சாணக்கியன் நல்லவர்தான் இருக்கும் இடம்தான் அயாே க்கியர்களின் கூடாரம்

  • @Nerukkuner23
    @Nerukkuner23 Месяц назад +6

    Very good speech

  • @SivaKumar-gx4yu
    @SivaKumar-gx4yu Месяц назад +1

    சாணகாகியன்
    திறமை இருக்கு
    ஆனால் சுமத்திரனுடன்
    இருந்தால் அவர்
    இடம் உதவி
    கேக்காமல் இருந்தால் நல்லது
    நன்றி

  • @harijeyanishanmuganathan7873
    @harijeyanishanmuganathan7873 Месяц назад

    we may understand main theem of your speech sir !

  • @Sachithanantham-o8u
    @Sachithanantham-o8u Месяц назад +10

    கலக்குகிறார் சாணக்கிய

    • @rajasathiya1370
      @rajasathiya1370 Месяц назад

      ஒரு பார் லைசென்ஸ் போதும் வாய் மூடும்

  • @RitaRaj-r3n
    @RitaRaj-r3n Месяц назад +1

    Archcuna you learn sanakiyan best

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 Месяц назад +5

    ❤🔥🐅சாணக்கியன்👍

  • @AngelGnaiah
    @AngelGnaiah Месяц назад +3

    ❤super .God bless you

  • @mohanponnampalam8343
    @mohanponnampalam8343 Месяц назад +3

    அருமை வாழ்த்துக்கள் ❤