💥ஆப்பிரிக்கா உகாண்டாவில் கடலே இல்லை 🤔எப்படி மீன் கிடைக்கும்|Monthly Grocery purchase|Fish shop|Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2024

Комментарии • 163

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 6 месяцев назад +14

    நம்ம வெளியூரில் இருக்கும் போது தமிழ் தமிழ் பேசுறவங்க உங்களை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கும்

  • @sr5113
    @sr5113 4 месяца назад +2

    எதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி.

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 6 месяцев назад +3

    நம்ம ஊர்லயும்தான் இருக்கே மீன் மார்க்கெட்...! இறைவா..!மீன் மார்க்கெட் மட்டுமல்ல அந்த ஏரியாவே கொல நாற்றமடிக்கும்..!
    குடலை பிரட்டும்..!
    உகாண்டா பாராவாயில்லையே சகோதரி..! இவ்வளவு சுத்தமாக ஒழுங்காக இருக்கே..!??
    மட்டன் கடை ,சிக்கன் கடை, மீன் கடை நாற்றமடிக்கும்..!
    கறுப்பர் தேசம் நமக்கு சுத்தத்தை சொல்லிக்கொடுக்கிறது..!
    திருந்துவோம்..!

    • @vikky9534
      @vikky9534 5 месяцев назад

      அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @ktryoutubechannel
    @ktryoutubechannel 6 месяцев назад +4

    suguid கனவா மீன் (வவ்வால்) pomfret ) மீனா தான் நீங்க (Rockfinshபாறை மீன்) சொல்றீங்க அடுத் து. Lobster சிங்கி இறால் ஐ களத்தூர் (களி நண்டுking crab)

  • @islamtamil1102
    @islamtamil1102 5 месяцев назад +2

    Akka unga oru naal veetil eppadi pohumnu video podunga .ungala enakku romba pudikum ❤. DIML vlog

  • @narenthiran1975
    @narenthiran1975 6 месяцев назад +2

    மீன் கடை எவ்வளவு தூய்மையாக நீட்டாக வைத்துள்ளனர் சூப்பர் வீடியோ அருமை

  • @letproceed906
    @letproceed906 6 месяцев назад +2

    Try nakesero akanja fish shop every saturday you will get fresh sea fish more varieties no freezer only ice fish...

  • @silambarasanrajendiran996
    @silambarasanrajendiran996 4 месяца назад

    அக்கா try mackerel fish நம்ம ஊர்ல காணங் கெளுத்தி அப்படினு சொல்லு வாங்க taste ah irukum

  • @jsofficial4680
    @jsofficial4680 6 месяцев назад +2

    எங்க ஊர்ல இன்றைக்கு வஞ்சிரமீன் 1கிலோ 1390
    ஜெயசீலன் மணப்பாறை வாழ்த்துக்கள் சகோதரி

  • @coimbatore9739
    @coimbatore9739 6 месяцев назад +1

    அலியோட தமிழ் கேக்கறதுக்காகவே அடிக்கடி இந்த கடைக்கு போய் வீடியோ போடுங்க மிக்க மகிழ்ச்சி

  • @rajavijay3753
    @rajavijay3753 6 месяцев назад +2

    I am working in Hungary here fish price 1 kg 750 indian rupees and prawn 1 kg 544 indian rupees

  • @veerakumarthangaraj5107
    @veerakumarthangaraj5107 6 месяцев назад +1

    கணவாய் ithuku tha squid sister சிங்கி இறால் (lobster 🦞)😊😊

  • @selvamp2650
    @selvamp2650 6 месяцев назад +2

    நன்றி. மாம் ❤️

  • @abdulkuthuz4662
    @abdulkuthuz4662 5 месяцев назад +1

    Squid - kanavaai, sardine - Matthi meen

  • @virginiebidal5434
    @virginiebidal5434 5 месяцев назад +2

    Kannavai name squid,parra meen illinga pompert meen tamil name vaval meen thank you

  • @hajamudeen
    @hajamudeen 6 месяцев назад +1

    சூப்பர் தீபிகா நான் சவுதியில் இந்தியாவில் திருவாரூர் சவுதியில் ப்ரஸ் மீன் வாங்குவோம் லெடிஸ் பிங்கர் என்றல் வெண்டைகாய் தானே தீபிகா

    • @venmaikitchen
      @venmaikitchen  6 месяцев назад

      Super lady's finger nu மீன் இருக்கு

    • @hajamudeen
      @hajamudeen 6 месяцев назад

      சூப்பர் ம தீபிகா

    • @vijayjuli
      @vijayjuli 6 месяцев назад

      ​@@venmaikitchenlady fish not ladies finger

  • @srajapackiyam26
    @srajapackiyam26 6 месяцев назад +1

    எங்க வேதாரண்யம் வட்டாரத்தில் 200.300 ருபாயிக்கு ஒருகிலோ இறால் வாங்கலாம் சகோதரி.

  • @maharajaperiasamy7929
    @maharajaperiasamy7929 3 дня назад

    நீங்க சொல்ற விலைக்கு தான் மதுரையில வாங்குறோம்

  • @sarathliyanage-vb4jd
    @sarathliyanage-vb4jd 5 месяцев назад +2

    දිපිකා මුහුදු මාලු විඩියෝ එක ලස්සනයි ❤❤❤❤❤❤❤❤

  • @natarajanbalu5910
    @natarajanbalu5910 6 месяцев назад +1

    சூப்பர் அக்கா

  • @Paramasiva7878
    @Paramasiva7878 5 месяцев назад +1

    சூப்பர்அக்கா❤❤

  • @ChinnarasuChinnarasu-t1e
    @ChinnarasuChinnarasu-t1e 6 месяцев назад +2

    Saudi Arabia 🇸🇦 ,
    iraal thol urikkaama 1kg riyal 40 to 60
    Indian rupees 900 to 1300

  • @gnanasambandant.r.8784
    @gnanasambandant.r.8784 6 месяцев назад +2

    Nice Video 👌👍🙏

  • @HelloHarini
    @HelloHarini 6 месяцев назад +1

    Fish stall is very clean❤❤❤

  • @rajaniyer6144
    @rajaniyer6144 6 месяцев назад +1

    Things are Very, Very costlier Than India..

  • @jgiridharandharan9119
    @jgiridharandharan9119 5 месяцев назад

    Akka unga voice cute 🥰 child voice 😂

  • @kamatchijeyaraj4140
    @kamatchijeyaraj4140 6 месяцев назад

    Tinguradu oor suthrathu pattri tan podura ma.nanum evlo tadavai solren.velai vaipu poduviya.enneramum tinguradu pathi tan podura

    • @venmaikitchen
      @venmaikitchen  6 месяцев назад

      😍நீங்கள் கேட்ட கேள்வி||Subscribers questions &answers vlog in Tamil|Africa Travel|QandAUganda
      ruclips.net/video/AU38Qh7wb_c/видео.html
      en videos parthutu appurum comment pannunga google check pannunga online parunga ennodadhu entertainment videos dhan vaaiku vandhadhu pesadheenga
      ennoda videos inga pudhusa varavangaluku usefula irukkum

  • @T.FathimaShirafa
    @T.FathimaShirafa 7 дней назад

    Mama endu enna sis

  • @agnifocus1827
    @agnifocus1827 6 месяцев назад +1

    Super sister❤❤❤

  • @ega2800
    @ega2800 5 месяцев назад +2

    இடிஅமீன் ஆட்சிக்காலத்தில் பெரும்பாலான இந்தியர்கள் வெளியேறிவிட்டனர்

  • @rajusun6826
    @rajusun6826 6 месяцев назад +1

    Super amma

  • @darinyafdo9656
    @darinyafdo9656 6 месяцев назад +2

    Lobster means shingiraal

  • @PaneerSelvam-l4g
    @PaneerSelvam-l4g 6 месяцев назад +1

    மீன்கடை சூப்பர்

  • @cecilymuthu8008
    @cecilymuthu8008 6 месяцев назад +1

    நீங்கள் காண்பித்தது ஆத்து நண்டு,கடலும் ஆறும் கலக்குகிற இடத்தில் தான் கரும் பச்சை நண்டு இருக்கும்.ஊதா நண்டு என்பது கடல் நண்டு மா. நாங்கள் கடல் நண்டு தான் வாங்குவோம் மா.

    • @venmaikitchen
      @venmaikitchen  6 месяцев назад

      நல்ல தகவல் 👍

  • @RajeswariRajeswari-jg9eb
    @RajeswariRajeswari-jg9eb 4 месяца назад +1

    Ali, super, spech

  • @Raj-et7oj
    @Raj-et7oj 6 месяцев назад +1

    மீன் அறுமை அக்கா🎉🎉🎉🎉

  • @karthicksethupathy1917
    @karthicksethupathy1917 6 месяцев назад +1

    What a different place😮

  • @SamikanuUdhayakumar
    @SamikanuUdhayakumar 6 месяцев назад

    Akka unga thambi en valthugal ukanda oru ediameen countryakka😂

  • @RajeswariRajeswari-jg9eb
    @RajeswariRajeswari-jg9eb 4 месяца назад +1

    Nandu,thana

  • @asarafali8431
    @asarafali8431 6 месяцев назад +1

    In iraq.1 kg prawn 15 USD sister.

  • @GOWTHAMGOWTHAM-re8dx
    @GOWTHAMGOWTHAM-re8dx 6 месяцев назад +1

    Super ka

  • @cecilymuthu8008
    @cecilymuthu8008 6 месяцев назад +2

    கடம்பா மா.

  • @jayakanthangovindan864
    @jayakanthangovindan864 6 месяцев назад +1

    Hi 🌹sister super video enjoy prown Kuwait 1kg 5kd Indian money 1500 jayakanthan Kuwait working

  • @murugans8560
    @murugans8560 6 месяцев назад +1

    காய்கறி.ஜவுளி சில பர்ச்சேஸ் விசயங்களில் விலை கேட்டு அதிர்ச்சி அடைவார்கள் தமிழ் பெண்கள் ஒரு பொருளை வாங்க பல கடை அறுவர் இந்த விலை போட்டு மீன் சாப்பிட வேண்டுமா

    • @venmaikitchen
      @venmaikitchen  6 месяцев назад +1

      இங்கு பழகி விட்டது

    • @murugans8560
      @murugans8560 6 месяцев назад

      @@venmaikitchen பதிலுக்கு நன்றி சகோதரி நமது மொழி பழமையை வழமையை கலாச்சாரம் அங்கு சொல்லுங்கள் நம் மொழி மீது மதிப்பும் மரியாதையும் வந்தால் நம் தமிழ் இனத்துக்கு பெருமை சேர்க்கும் நம்மை மதிப்பு உயரும் நான் தமிழ் நாட்டில் திருச்சி பக்கம் குளித்தலை

  • @plukejayakumar80
    @plukejayakumar80 6 месяцев назад +1

    This size Vanjaram rate in Visakhapatnam is Rs 1500 per Kg

  • @JohnsonJoes
    @JohnsonJoes 6 месяцев назад

    akka namanve vanga tomorrow, unga fans also uganda la erukkom,,,,

    • @venmaikitchen
      @venmaikitchen  6 месяцев назад +1

      Namanve vandhu irukken. .neenga enga work panreenga

    • @JohnsonJoes
      @JohnsonJoes 6 месяцев назад

      Dott service limited company akka yara kettalum solluvanga Namanve to setta pora highway road la erukkum , African queens company ku munnadi erukku ka , next Sunday vanga akka , june 17 en birthday, so Sunday tha naanga free ya eruppom

    • @venmaikitchen
      @venmaikitchen  6 месяцев назад +1

      @@JohnsonJoes ok good
      நாங்க அதிகமாக வரும் இடம் தான் நிச்சயமாக பார்ப்போம் insta inbox பண்ணுங்க

    • @JohnsonJoes
      @JohnsonJoes 6 месяцев назад

      Pannitha akka id rj Johnson nu erukkum

    • @venmaikitchen
      @venmaikitchen  6 месяцев назад

      I will check

  • @puvanalogini9866
    @puvanalogini9866 6 месяцев назад +1

    Nice 👍❤

  • @firazdeennazriya7470
    @firazdeennazriya7470 6 месяцев назад +3

    உகண்டாள மீன் மார்க்கெட் கடையில பெருமாள் போட்டோ வைத்திருக்கிறார்கள் கடையை விட்டு வெளியே வரும் போது பார்த்தேன்

  • @simpuvel5380
    @simpuvel5380 6 месяцев назад +1

    Na 🇦🇪 work pannurn akka enga 1kg Brawns 25 AED.

  • @Lingam-xc1gq
    @Lingam-xc1gq 6 месяцев назад +4

    என்ன செய்வது விலை கொஞ்சம் அதிகம் தீப்பிக்கா 😂

  • @balajijamuna7465
    @balajijamuna7465 6 месяцев назад +1

    Super

  • @anusooyarukmani525
    @anusooyarukmani525 6 месяцев назад +1

    Squid fish- kanavaa meen

    • @venmaikitchen
      @venmaikitchen  6 месяцев назад

      ஆமாம் நன்றி 🙏

  • @Lingam-xc1gq
    @Lingam-xc1gq 6 месяцев назад

    தீப்பீகா எப்போதும் நம்ம ஊர் என்று எங்களை வேறுபடுத்த வேண்டாம் தீ கா 😂😝

  • @darinyafdo9656
    @darinyafdo9656 6 месяцев назад +1

    Squid means kanava

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 6 месяцев назад +2

    👍👍👍👍

  • @Lingam-xc1gq
    @Lingam-xc1gq 6 месяцев назад +1

    Good😝

  • @socratesbabu2988
    @socratesbabu2988 6 месяцев назад +1

    லேடிஸ் ஃபிங்கர் மீனா?

    • @venmaikitchen
      @venmaikitchen  6 месяцев назад

      🥰

    • @vijayjuli
      @vijayjuli 6 месяцев назад

      Athoda name lady fish. Serf in Google

  • @muruganradhakrishnan7716
    @muruganradhakrishnan7716 6 месяцев назад +1

    Madam tamilnadu fran1kg200rs

  • @mahalingamk2919
    @mahalingamk2919 6 месяцев назад +1

    மீனின் செதிலின் உள்ளே சிகப்பு நிறமாக இருப்பது நல்ல மீன் அதூவே கருப்பாக இருந்தால் பழைய மீன்

  • @shayeesuresh6548
    @shayeesuresh6548 6 месяцев назад +1

    Chennai 220 kg prawns

  • @tinassports835
    @tinassports835 6 месяцев назад +2

    Kadamba meen

  • @Lingam-xc1gq
    @Lingam-xc1gq 6 месяцев назад

    தயவு செய்து உங்கள் பிள்ளைகளை காட்டவும் மகன், மகள்😝

  • @dhanalakshmisuresh4327
    @dhanalakshmisuresh4327 6 месяцев назад +1

    Squid - kanava meen

  • @murugesanmeppalmurugesann47
    @murugesanmeppalmurugesann47 6 месяцев назад +1

    New Meen

  • @jgiridharandharan9119
    @jgiridharandharan9119 5 месяцев назад

    200 Cuddalore la prawns

  • @geetharavichandrangeethara8335
    @geetharavichandrangeethara8335 6 месяцев назад +1

    அம்மாடியோ....... இந்த மீன் எந்த காலத்துமீனோ தெரிய்லம்மா..... அந்த மீன் உடம்புல எவ்ளோ ஐஸ்...... கியுப்ஸ்....... புது மீன் செவுள்ல ரத்தமா இருக்கும்மா.....

    • @venmaikitchen
      @venmaikitchen  6 месяцев назад

      ரொம்ப தூரத்தில் இருந்து வருவதால் அங்கேயே froze பண்ணிடுவாங்க

  • @economics1998
    @economics1998 6 месяцев назад +1

    கணவா :squid

  • @KDhanajayareddy-c8k
    @KDhanajayareddy-c8k 5 месяцев назад

    Nandu

  • @cyberscape819
    @cyberscape819 2 месяца назад

    lady fish

  • @antalinjosejose2138
    @antalinjosejose2138 6 месяцев назад +1

    Saudi 1kg 12 riyal

  • @ahamedhussain6412
    @ahamedhussain6412 6 месяцев назад +1

    அந்த மீன் பெயர் கனவாய்

  • @nattawittaana8180
    @nattawittaana8180 6 месяцев назад +2

    ❤❤❤👍👌...

  • @krishnakumarisundararaj5222
    @krishnakumarisundararaj5222 6 месяцев назад +1

    எங்களையும் உகாண்டா அழைத்து செல்லுங்கள். சகோதரி. ஊருக்கு வந்து விட்டு உகாண்டா சென்று விட்டீர்களா.

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx 6 месяцев назад +1

    உகாண்டாவில் மீன் கிடைக்குமா நம்ம ஊர் மீன்கள் கிடைக்காத

    • @venmaikitchen
      @venmaikitchen  6 месяцев назад

      வீடியோவில் சொல்லி இருக்கிறேன்

  • @anusooyarukmani525
    @anusooyarukmani525 6 месяцев назад +1

    Kannava fish

  • @gnanasambandant.r.8784
    @gnanasambandant.r.8784 6 месяцев назад

    Why are you removing some comments , including mine …?
    You asked the prices of different fishes in our area and also asked how to find good fishes . I gave answers to your questions / queries. But you
    removed it . Why ……? 🙏
    Could you please answer it .🙏

    • @venmaikitchen
      @venmaikitchen  6 месяцев назад

      No. I didn't see.Some comments removed automatically .Sorry for that

    • @gnanasambandant.r.8784
      @gnanasambandant.r.8784 6 месяцев назад

      Ohh I am Sorry 🙏 Your reply is a Nice one , and Gentle Woman’s reply.
      Thank you.
      Regards
      Vanakkam.🙏

  • @premck3798
    @premck3798 6 месяцев назад +1

    That is not fish but fish ice cream 😂

  • @RajeswariRajeswari-jg9eb
    @RajeswariRajeswari-jg9eb 4 месяца назад

    Three,days,,y,v, video 😮

  • @SriskandrajahRajaratnam
    @SriskandrajahRajaratnam 4 месяца назад

    1KG £8:99

  • @irudayamary7250
    @irudayamary7250 6 месяцев назад +1

    Too costly for indian money

  • @MUTHUKRISHNAN-yj9yk
    @MUTHUKRISHNAN-yj9yk 5 месяцев назад +1

    Kanava fish

  • @mohamedusain8682
    @mohamedusain8682 5 месяцев назад +1

    New meen😂😂😂

  • @senthilkani3666
    @senthilkani3666 5 месяцев назад +1

    Heavy rate madam

  • @jothikula8729
    @jothikula8729 6 месяцев назад +1

    கிளாக்கன்

  • @selviselvi1854
    @selviselvi1854 6 месяцев назад +1

    Kanava

  • @therealbilla
    @therealbilla 5 месяцев назад

    அக்கா வயசு மூத்தவங்கள Mamaன்னு கூப்டனும்னு சொல்லிட்டு உங்கள விட 15 வயசு கம்மியானவங்கள Mamaனு கூப்டறீங்க...

    • @venmaikitchen
      @venmaikitchen  5 месяцев назад +1

      En opposite oru mama irundhanga video la kamikkala