மறுபடியும் புது போட்டில் பல லட்சம் ரூபாய்க்கு மத்தி மீன் பிடுச்சாச்சு sardines lakhs of new pot

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 455

  • @Nagai-meenavan
    @Nagai-meenavan Год назад +153

    ரொம்ப சந்தோசம்.... இன்று போல் என்றும் நலமுடன் வாழ என் வாழ்த்துக்கள் ப்ரோ

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад +12

      ரெம்ப நன்றி அண்ணா

    • @mithunmithun7274
      @mithunmithun7274 Год назад +4

      Hi nagai meenavan bro

    • @Nirmalnavi
      @Nirmalnavi Год назад +5

      Meen edukura aalu name berkmans manapad kaaranga

    • @prabureena964
      @prabureena964 Год назад +1

      ​@@Nirmalnavikm

    • @rubeshpriya4585
      @rubeshpriya4585 Год назад

      Hello.avangalala than enga surukkuvalai yedukka kudathunu vanthathu.ethu theyriyatha bro

  • @jancydinesh1336
    @jancydinesh1336 Год назад +8

    Kaasu yivalo கிடைக்கும் அப்படினு சொன்னிங்க பாதிங்களா அங்க நிக்கிரிங்க.... சூப்பர் bro.... unga முகத்தில் இருந்த சந்தோசம் அலாதியானது...

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 Год назад +37

    மிக அதிகமான ஓமேகா சத்து உள்ள மீன் மத்தி மீன்.
    குழம்பு, பொரியல் இரண்டிலும் மிகவும் சுவையானது!

  • @KrishnaSami-d3v
    @KrishnaSami-d3v Год назад +3

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதுபோல் உங்களை பார்த்தாலே தெரியுது. மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் தம்பி. அன்புடன்.அ.கிருஷ்ணசாமி. காந்தி கிராமம். கரூர்.❤

  • @lourdujoe9316
    @lourdujoe9316 Год назад +11

    மிக்க மகிழ்ச்சி..அண்ணா... உங்க நல்ல மனதுக்கு தொழில் நல்ல படியா அதிகமாக நடக்கட்டும்...,,,👍

  • @kumaraveluramadoss4377
    @kumaraveluramadoss4377 Год назад +2

    தோழர் இந்த மத்தி மீன்னின் அருமை தெரிந்தவர்கள் நம்ம ஊரிலும் நிறையா பேர்கள் உள்ளனர். பொதுவாக மத்தி நானும் விரும்பி உண்பவன். இந்த மீன்னில் நிறையா மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இது சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப நல்லது. இதன் சுபை வேர் Level. ❤👍👍👍

  • @arulraja9550
    @arulraja9550 Год назад +2

    மேலும், மேலும் இது போல் அதிக அளவில் மீன் பிடித்து அதிக அளவில் பணம் சம்பாதிக்க எனது வாழ்த்துக்கள்.

  • @luckydhilip4206
    @luckydhilip4206 Год назад +3

    வாழ்க வளமுடன் :))மத்தி மீன்கள் உடம்புக்கு ரொம்ப ஆரோக்கியம் மருத்துவ குணம் உள்ளவை:)) ஸ்ரீ நிதி 🚣 படகில் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி

  • @rajamanik1158
    @rajamanik1158 28 дней назад +1

    அன்பான தம்பி சேனல் அருமை.

  • @chandurutosanjaymom4904
    @chandurutosanjaymom4904 Год назад +3

    மிகவும் மகிழ்ச்சி அண்ணா. சந்தோஷமா இருங்க. இந்த மத்தி மீன் எங்களுக்கு இதுமாதிரி புது மீனா கிடைக்காது. பழைய அழுகிய மாதிரி மீன் தான் கிடைக்கும். நீங்கள் கொடுத்து வைத்தவர் அண்ணா.

  • @sreeshivani2030
    @sreeshivani2030 Год назад +3

    நீங்கள் என்றும் நலமுடன் கடலுக்கு சென்று எப்போதும் இதேபோல் மீன் பட்டு கொண்டு வர வேண்டும் என்று உங்களையும் வாழ்த்தி இறைவனிடமும் வேண்டிக் கொள்கிறேன்

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 Год назад +13

    அண்ணன் இதே மாதிரி இன்னும் நிறைய மீன் பிடித்து அதிகம் லாபத்தை பார்க்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன் அண்ணன் .இந்த மீன் குழம்பு வச்சால் அருமையாக இருக்கும் அண்ணன் .இந்த மீன் மார்க்கெட்ல கிடைக்கிறப்ப எல்லாம் நாங்க வாங்கி சமைத்து சாப்பிடுவோம் அண்ணன்.அவ்ளோ ஒரு சுவையாக இருக்கும் அண்ணன் .எனக்கு இந்த வீடியோ ரொம்ப ராம்போ பிடிச்சிருக்கு அண்ணன் .👍👍👍👍👍👌👌👌👌👌.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад +1

      சூப்பர் அக்கா உங்கள் ஆசீர்வார்வாதம் எப்போதும் வேண்டும் அக்கா 😍😍

  • @Aristmech1991
    @Aristmech1991 Год назад +1

    மீனவர் பிரச்சினை எப்போதும் நஷ்டம் கஷ்டம் என்று புலம்புவீர்கள் ஆனால் நல்ல தொழில்முறை ஒரு நாள் கை கொடுக்கும் அன்று கஷ்டம் எல்லாம் பறந்துவிடும் முகத்தில் நல்ல சந்தோஷம் எப்போதும் எல்லா மீனவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க வாழ்த்தி வணங்குகிறேன் வாழ்க வளமுடன்

  • @hameedhameed2710
    @hameedhameed2710 Год назад +2

    பேச்சாலை மீனை இன்றுதான் முதன் முதலாக பார்க்கிறேன்!!

  • @RakeeRajesh-np3zi
    @RakeeRajesh-np3zi Год назад +1

    இந்த வீடியோவை பார்க்கும்போது ஒரு மீனவனாக வாழ ஆசைப்படுகிறேன். காசுக்காக இல்லை. நிம்மதிக்காக.

  • @vijima1212
    @vijima1212 5 месяцев назад +1

    Super na. I am from dharmapuri. I love seafood.

  • @MallikaR.n
    @MallikaR.n Год назад +2

    பிரதர் தைராயிடுக்கு மத்திமீன் நல்லது எனக்கு ரொம்பபிடிக்கும்.💓👍

  • @ravichandrans55
    @ravichandrans55 Год назад

    Ungal anbukkum anbaana anugu muraikkum vaazhukkal. Indru bol endrum valamudan vaazha vaazhugiren. Ungal uzhaippukku miga periya salute.

  • @SMILESPARLOUR
    @SMILESPARLOUR 11 месяцев назад +2

    மத்தியின் நல்லா இருக்கும் நண்பா

  • @lourduraj4906
    @lourduraj4906 6 месяцев назад +2

    Puthu padakil endru podamal yean puthu boattil enru podanum?

  • @Giftx_
    @Giftx_ Год назад

    Nenga Unmaiya erukkura nalatha ... kadavul evolooo menaium ungalukaga koduthurukkangaa... ❤🎉 Happy ya erungaa annaaa .. 😊😊

  • @RameshKumar-xh8vj
    @RameshKumar-xh8vj Год назад

    Uirai panaiya veache pudekura vealai na. Super bro🎉❤

  • @asudagarroshan2845
    @asudagarroshan2845 Год назад +1

    Hi sakthi bro ungala vida engalutha periya santhosam 🇱🇰 ithu pola eppavume siricha padi.vela paakanum bro

  • @prabhameghaprabhamegha2249
    @prabhameghaprabhamegha2249 Год назад +1

    Sakthi ingha fish la omega 3 jasthiya irukku romba healthy. Dr's ingha fish sapda suggest pannuvanga. Neenga than avalava pudikkathu nu sollreenga bt ellarukkum pudikkum mathi meen...

  • @kschiyanvelkschiyanvel6643
    @kschiyanvelkschiyanvel6643 Год назад

    வாழ்த்துகள் மேலும் வாழ்வில் நிறைய வெற்றி காண வாழ்த்துகிறேன் நண்பா

  • @theindianvlog5990
    @theindianvlog5990 Год назад +2

    Sooper ya
    Ippadi ye paadu adikadi varanum

  • @indraarun4779
    @indraarun4779 Год назад

    Sakthi unnoda manasukku nee romba nalla varuva all the best thambi

  • @dhanalakshmithilaiyan6908
    @dhanalakshmithilaiyan6908 5 месяцев назад

    உயர்வுக்கு மூலதனம் உழைப்பு வாழ்க வளமுடன்

  • @geethakarthikeyan5068
    @geethakarthikeyan5068 Год назад

    Super congratulations bro epavum happya erunga ethu mari fish epavum neraiya kedaikum

  • @munuswamyduraiswamy9117
    @munuswamyduraiswamy9117 11 месяцев назад

    Pongal vazthukkal. Mathhi meenla mull irukkuma.

  • @likithaqueen4567
    @likithaqueen4567 Год назад +4

    Super super super 💓❤️💕💖👏 Anna மேலும் மேலும் நீங்க அதிகமாக மீன் பிடிக்க நான் இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤❤❤

  • @miriamravichandran651
    @miriamravichandran651 Год назад +3

    ஏரள ஏரள மீன்கள் மா பெறும் Srinidhiபடகினிலே. இன்னும் அதிக அளவு மீன்கள் பிடித்து முன்னேற வாழ்த்துக்கள்.God bless u and ur family.

  • @Jenijacksan
    @Jenijacksan 4 месяца назад +1

    ரொம்ப பிடிக்கும்

  • @santroselvi1439
    @santroselvi1439 7 месяцев назад

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் 🎉🎉.,

  • @em.sundarraj1761
    @em.sundarraj1761 11 месяцев назад

    தம்பி, "மனம் போல் வாழ்க்கை" , என்பார்கள். உங்களது நல்ல மனசுக்கு கடவுள் நல்லதே செய்வார். தொடர்புக்கு கைபேசி எண்ணை தெரியப்படுத்தவும்- சுந்தர் ராஜ் விசாகப்பட்டினம்.

  • @sureshkumar-tq7xn
    @sureshkumar-tq7xn Год назад +1

    அருமை😂 செய்யும் தொழிலே தெய்வம்❤ ஸ்ரீ நிதிக்கு பரிசு குடு தம்பி..,
    தாய் தந்தை ஆசி பெற்று பெறுவாழ்வு வாழ்க' ஆசிலை சுரேஷ்.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      நன்றி அண்ணா கண்டிப்பா அண்ணா 😍😍

  • @SheebaJ-l8x
    @SheebaJ-l8x 2 месяца назад

    Anna ugala unga family a pakkanum jesus bless your family

  • @mslm2k
    @mslm2k Год назад

    இந்த வேலையில் ஒற்றுமையாக பணிகளை ஆர்வத்துடன் செய்கிறீர்கள் பாராட்டுக்கள். இதேபோல சகமீனவர்களிடமும் விரோதம் பாராட்டாமல் கடல்நீரில் கிடைக்கும் மீன்களை அதிரஷ்டம் இருந்தால் அள்ளுங்கள் ஒருகுழுவிற்கு இன்று கிடைக்கும் இன்னொரு குழுவிற்கு மறுநாள் கிடைக்கும். எனவே கடல்பகுதிகள் யாருக்கும் பட்டாபோடுவதில்லை. யார்வேண்டுமானாலும் மீன பிடிக்கலாம் முதலில் முந்துபவருக்கு அப்பகுதியை விட்டு விலகிவிடவேண்டும் இதுதான்நடைமுறையா விளக்கம்தேவை!?

  • @gracekiruba-qf8xy
    @gracekiruba-qf8xy Месяц назад

    அருமையான பதிவு

  • @michaelangelmaria2823
    @michaelangelmaria2823 Год назад

    Good. Which place it is?

  • @kaviyuvi1960
    @kaviyuvi1960 Год назад

    Sakthi bro tomorrow nanga familyoda thiruchanthur vanthon thuththukudi vanthathum en paiyan amma sakthi mama oor ithane apdina enakku puriyala en sakthi mama da nu ketta thuththukudi meenavan sonna apdi na na apdiyemeranduttn super unga oor bro ❤❤❤❤❤

  • @ravikumarsumathi3752
    @ravikumarsumathi3752 10 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Good Congratulations..

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k Год назад

    Video super one request ungala anna nu sollarangala avangala thambi thangachi nu sollalame happy ah irukkum thambi

  • @anusuyaelumalai9199
    @anusuyaelumalai9199 Год назад

    Sakthi brokatlla kavarmanduku kash kattitu meen betebenlanu sollunga sakthi by anusuya Thiruvallur

  • @sarakutty5376
    @sarakutty5376 Год назад

    எனக்கு என் பொண்ணுக்கும் மத்தி மீன் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ப்ரோ❤❤❤

  • @hafnaahmed2856
    @hafnaahmed2856 Год назад

    Super fish ..சந்தோஸமா இருங்க ..ரம்ப சந்தோஷம் ..

  • @sasskuttyoutubechannel9643
    @sasskuttyoutubechannel9643 11 месяцев назад

    அண்ணா வேற லெவல் சூப்பர் அண்ணா ((துபாய் )

  • @srinivasv8445
    @srinivasv8445 Год назад

    Enda ooru bro...unga ooru..place enga boss...oru trip varanum..
    Thanks

  • @nalanir4902
    @nalanir4902 Год назад +2

    வறுக்க நல்ல சுவையாக இருக்கும்

  • @IndianARMYISKING-vs1zn
    @IndianARMYISKING-vs1zn Год назад +1

    Super Anna God bless you 😊......unga face la therithuu unga happiness life long epdiya happy a irruka Anna 🤩

  • @GiRi420
    @GiRi420 Год назад +1

    brother I'm Pudukkottai one day ungala meet pannitu sea food cook panni ungaloda sapdanum

  • @inithainithamugam2446
    @inithainithamugam2446 Год назад

    வாழ்த்துக்கள் அண்ணாஉங்க கூட போட்டுக்கு வறலாமா எங்கபக்கம்தொழில்சரியில்லை

  • @bowziabanu3090
    @bowziabanu3090 Год назад +2

    Matthi meenu enaku roooommbbaa pidikum 😋😋

  • @srithirumangalyammatrimony2429

    Unga Koda boat la vanthu nanum fish hunting pananum nu asaya iruku bro

  • @manikayal9424
    @manikayal9424 Год назад

    Anna ungalukku bless pannu ra mathire சில பேர் poiya solluva.athu nalathan anna best wishes for you

  • @darshiniv3951
    @darshiniv3951 Год назад +15

    இது போல் மேலும்வளர வாழ்த்துக்கள்❤❤❤

  • @Nagai-meenavan
    @Nagai-meenavan Год назад +1

    அண்ணா மீன் அள்ளும் முறை மாத்துங்க.... சவுல் use பண்ணாதீங்க... சூப்பர்... நல்ல தெளிவான வீடியோ சட்டி ய வச்சே இன்னும் ஒரு சட்டி யால தள்ளி அல்லளலாம் மீன் வீணாகாம இருக்கும்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ஆயில் க்கு தான் போகுது அண்ணா

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan Год назад +1

      ஆயிலுக்கு தான... அப்ப பரவால்ல

  • @ranjithmurugesan8195
    @ranjithmurugesan8195 Год назад

    Kumala meen pitikera videoyo podunga 3 number vala use pannunga namma areal seenjan ittu vadai seejan😊

  • @D.S.932
    @D.S.932 Год назад

    Bro ரொம்ப சந்தோசம் , இந்த மீன் மருத்துவ குணமுள்ள மீன் குறிப்பாக குழந்தைகளுக்கு. இந்த வீடியோ பார்ப்பவர்கள் அனைவரும் உங்கள் ஏரியாவில் கிடைக்கும் பொழுது வாங்கி சமைத்து கொடுங்கள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இந்த மீன் கேரளாவில் சாலமீன் என்பார்கள்.

  • @sujithasiva8404
    @sujithasiva8404 Год назад

    Naan thoothukudithan anna eppo thirupur la errugen salameen yannagu pettigum anna all best anna ❤❤

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Год назад +1

    உங்கள் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கின்றேன் தம்பி.

  • @marydorothy548
    @marydorothy548 Год назад

    Vaazhthukkal Shakti 👍

  • @nirosanpuvanendran862
    @nirosanpuvanendran862 11 месяцев назад

    Anna god super ❤❤

  • @sahiraaleem199
    @sahiraaleem199 Год назад +1

    வாழ்த்துக்கள் சக்தி.

  • @manohariwatson5379
    @manohariwatson5379 Год назад

    Maththy meennai ya salsa menn ennu solluranga sollunga thambi

  • @venugopal-sd4lp
    @venugopal-sd4lp Год назад

    அண்ணா மத்தி மின் சூப்பரா இருக்கும்

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Год назад +3

    Rs.3 to 4 Lakhs is nothing for your hard work, may GOD give you strength and courage to go to the sea with your friend and relatives and dispose it to the whole sale dish agents. Congratulations 🎊 👏 greetings from Bangalore karnataka India 🎊 👏 🇮🇳

  • @SureshSuresh-zs8oy
    @SureshSuresh-zs8oy Год назад +1

    Podium. 😊❤vaitulakuyandai. Allthabest. Godblessyou😮

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 Год назад +1

    Super sakthi good luck

  • @KaniSimbu
    @KaniSimbu Год назад +1

    Brother intha 🐠🐠🐠🐟🐟🐟 pudicha videos podunga suppara irukkum ❤❤❤

  • @manikayal9424
    @manikayal9424 Год назад +5

    அண்ணா நீங்கள் மீன் அதிகமாக பிடித்தும் செல்லதைங்கள் .கண்ணு வச்சுருவாங்கள்.plz sollathega.

  • @indianfood99
    @indianfood99 Год назад +1

    Congrats Bro. Haters will not sleep today

  • @RavikumarRavi-gy6oz
    @RavikumarRavi-gy6oz Год назад +2

    Nanka siri lanka erunthu unka vdio pakkirom suppar

  • @PREMKUMARP-lk9hf
    @PREMKUMARP-lk9hf Год назад

    ❤❤❤❤ வாழ்த்துகள்

  • @EvelyneSheela
    @EvelyneSheela Год назад +1

    Superb, congrats to you and your team, god bless all🎉

  • @MRPIKACHU-nd5ci
    @MRPIKACHU-nd5ci Год назад

    Ethu mullakadu sivan Kovil pakkathulaya bro

  • @MallikaR.n
    @MallikaR.n Год назад +3

    ரொம்ப சந்தோசம் தம்பிகளா வாழ்கவழமுடன்(மதுரை)👍

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Год назад

    Valthukal sako

  • @johnfrancis7037
    @johnfrancis7037 Год назад +1

    God is great, bro I am from Mysore

  • @karthickadmkmassgreat5473
    @karthickadmkmassgreat5473 Год назад

    எங்க ஊர் கோயம்புத்தூர் இந்த பெயர் மத்தி மீன் ரொம்ப பிடிக்கும்

  • @sugukuttis6020
    @sugukuttis6020 Год назад

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉

  • @deepadeepa3135
    @deepadeepa3135 Год назад

    Anna Pondicherry la entha Meena kavala meen nu solluvaga

  • @merthunjayan6690
    @merthunjayan6690 Год назад +1

    Nice presentation bro happy 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏 ananth erode

  • @srinivasv8445
    @srinivasv8445 Год назад

    Pls send me ur place i will come to buy fresh fish without ice...

  • @hariharanhariharan8928
    @hariharanhariharan8928 Год назад +2

    5 year enga ooru side la pattuchi anna intha suthama mathi Padala nagapatinam side

  • @Vasigaranfamily
    @Vasigaranfamily Год назад

    Super nanba

  • @gokulraj9942
    @gokulraj9942 Год назад

    I'm support brother

  • @vijaybaskar2355
    @vijaybaskar2355 Год назад +1

    வாழ்த்துக்கள் நண்பா மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @jegangrow6840
    @jegangrow6840 Год назад +2

    அண்ணா நங்க கேரளாதான் எங்களுக்கு மத்திமீன் தான் பிடிக்கும் Anna Hiii❤

  • @Crazygamingtamil777
    @Crazygamingtamil777 Год назад +1

    Wow super sakthi god bless you❤

  • @judechills
    @judechills Год назад

    அண்ணா, நீங்கள் மிகவும் நல்ல வீடியோக்களை தருகிறீர்கள். உங்கள் காணொளியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. மிக்க மகிழ்ச்சி அண்ணா.😁
    பெங்களூரில் இருந்து மகிழ்ச்சி

  • @satheesh737
    @satheesh737 Год назад +1

    வாழ்த்துக்கள் சகோ மென்மேலும் வளர்ந்து மேன்மை அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @veldurai82
    @veldurai82 Год назад

    Enga oorukku fish anuppukkga

  • @thanesh9724
    @thanesh9724 Год назад

    Valga valamudan ❤

  • @ChitrakarthikeyanChitrak-pd6fk
    @ChitrakarthikeyanChitrak-pd6fk Год назад +2

    வாழ்த்துக்கள் தம்பி

  • @elizabethelizabeth7596
    @elizabethelizabeth7596 Год назад

    Very good fish I like this video too may God bless your efforts & increase the talent. Surely God will be keep on blessing.

  • @latham3512
    @latham3512 Год назад

    ❤❤❤❤❤super thampi

  • @sarveswaran7158
    @sarveswaran7158 Год назад +1

    Super ra erukum nanba

  • @mohang9404
    @mohang9404 Год назад

    Super❤❤sakti

  • @polladhavanprabhu3936
    @polladhavanprabhu3936 Год назад

    Rombavaum santhosama iruku ❤anna 🎉🎉unga nalla manasuku eppovumey nallathey nadakum 😘😘😘😘