மீன் ஏலம் விடும் நேரடி காட்சி | பாம்பன் மீன் சந்தை | Fresh Fish Auction in Pamban

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии •

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Год назад +17

    விலை அதிகம்....... காசிமேடு சூப்பர்........

  • @rasagulla9248
    @rasagulla9248 9 месяцев назад +9

    எங்கே மீன் வாங்கினாலும் இராம்நாட் டிஸ்ட்டிக் மீன் மாதிரி டேஸ்ட் இருக்காது.இங்கே மீன் கருவாடு டேஸ்ட்டே தனி.

  • @honest-s7n
    @honest-s7n 2 года назад +16

    மீனை க்கேமிராவில் கவா் பன்னுங்க
    ஏலம் விடும், நபரின், குரல்கேட்பது போதுமானது அவரை 1தடவை
    காண்பித்தால் மட்டும் பதும்

    • @IslandFreak
      @IslandFreak  Год назад

      அப்படியே ஆகட்டும்.

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Год назад +2

    நன்றிகள்

  • @jokerjoker5125
    @jokerjoker5125 9 месяцев назад

    Mng time eelam vaipangala bro

  • @ragumana5691
    @ragumana5691 2 года назад +4

    Superbro

  • @gajanankoli2883
    @gajanankoli2883 Год назад +1

    Is market South mein kidhar padta hai please reply

    • @IslandFreak
      @IslandFreak  Год назад

      Tamilnadu mein Rameshwaram mein padta hai....

  • @listicalistica2330
    @listicalistica2330 2 года назад +2

    Hai annanaaa 😍 na pamban than

  • @sridharnayak7023
    @sridharnayak7023 Год назад +1

    Nice 🐟🐟🐟🐟🐟

  • @ManiMani-xd2ir
    @ManiMani-xd2ir 4 месяца назад +1

    விலை அதிகம் 😕 கடல்ல போய் மீன் புடிச்சிட்டு வர்றது கஷ்டம் தான் அதுக்குன்னு இவ்வளவு விலை வச்சு விக்க கூடாது 😕🙏 மீனு திங்கிற ஆசையே பெயரும் 🙏

  • @BabyVeera-tl5ip
    @BabyVeera-tl5ip Месяц назад +1

    Enga miemisal la kottaipatinam 200 nandu vanagi sapuduvom avlo kudupanga ivlo rate 😢😢😢

  • @msamarasam4196
    @msamarasam4196 2 года назад +7

    ஏலம் விடுபவர்கள் மீன் நன்டுகளை தனியே கொஞ்சம் எடுத்து வைக்கிறார்கள் போல் இருக்கிறது.?அது என்ன அவர்களுக்கு சேரவேண்டிய பங்கா புரியவில்லை?காணொளி தெரிந்தது அது தான் கேட்டேன்?

    • @IslandFreak
      @IslandFreak  2 года назад +1

      ஆமாம். மீன்கள் ஏலம் விடுபவருக்கு சொந்தமானதல்ல. அவர்கள் ஏலம் விடும் கூலியாக அவற்றை எடுத்து கொள்வார்கள்.

    • @balajikumar7273
      @balajikumar7273 Год назад +2

      @@IslandFreak இது கள்ளாட்டம்.

    • @shivanyas876
      @shivanyas876 Год назад +1

      Ama avangaluku meen kamishan

    • @mallika441
      @mallika441 Год назад

      B❤

  • @sahulsultan-pe4mc
    @sahulsultan-pe4mc 11 месяцев назад

    👌👌👌👌👌👌

  • @Adampakkam
    @Adampakkam Год назад

    Maahu biyas THE WAY IT looks at the MOMENT and the WAY TO THE WORLD is in LOVE

  • @Yazhini7579
    @Yazhini7579 Год назад

    anda cominati fish elem eduppan unnudaiya ala avan munchi katre fish katta matre

  • @vijaym7617
    @vijaym7617 2 года назад +31

    Bro, மீன பார்க்வே முடியல.அதிக நேரம் ஏலம் விடுரவங்க முகத்தைதான் பார்க் முடிகிறது ‌

    • @IslandFreak
      @IslandFreak  2 года назад +4

      அடுத்த விடியோல கண்டிப்பாக உங்களுக்கு மீன்களை அதிக நேரம் காட்டுகிறேன் நண்பரே!!

    • @IslandFreak
      @IslandFreak  2 года назад +1

      அடுத்த வீடியோ போட்டுவிட்டேன். மீன்களை அதிகமாக காட்டி இருக்கிறேன். பாருங்கள்.

    • @vengatesansekar5850
      @vengatesansekar5850 2 года назад

      Pp ey

    • @dhananjoydas7145
      @dhananjoydas7145 Год назад

      Oo

    • @venkateswararaomalapati9267
      @venkateswararaomalapati9267 Год назад

      00

  • @ramatkhmat
    @ramatkhmat Год назад +1

    Lots of fish

  • @Cuteboykira
    @Cuteboykira Год назад +1

    Brother yenga aria ku vanga broo😊

  • @PrabhaKaran-rh6cf
    @PrabhaKaran-rh6cf Год назад +6

    அதிக விலையாக உள்ளது

  • @manoharana7364
    @manoharana7364 2 года назад +20

    ஏலத்தில் கூறும் விலை மிகவும் அதிகம்

  • @AnisBanu-gc3zj
    @AnisBanu-gc3zj 3 месяца назад +2

    விலை அதிகம்

  • @jenusworld-t2c
    @jenusworld-t2c Год назад +3

    മലയാളികൾ ഉണ്ടോ❣️

  • @rasagulla9248
    @rasagulla9248 9 месяцев назад +1

    இராம்நாட் டிஸ்ட்டிக் மீனுக்கு இணை வேற எங்குமே இருக்காது.ரேட் அதிகம்தான்.அதை வாங்க கூட்டத்தைப்பார்க்கணுமே.

  • @sakumar5998
    @sakumar5998 2 года назад +67

    எங்க ஊர்ல விலை கம்மி இது ரொம்ப அதிகம் ஏலம் விடுபவன் ஊரை ஏமாற்றுபவன் போல இருக்கண் மோசடி

    • @sathishtenisan7809
      @sathishtenisan7809 2 года назад +4

      Yentha ooru bro

    • @jeslinjersith4271
      @jeslinjersith4271 Год назад

      @@sathishtenisan7809 enga oorulayum kammi..

    • @NanaFoodzone
      @NanaFoodzone Год назад

      இந்த ஊர்ல தான் நாங்கள் ஏரியால 500 ரூபாய்

    • @vikky9534
      @vikky9534 Год назад

      அவன் மோடி

    • @n.r.t5698
      @n.r.t5698 Год назад +1

      Enga ooruku vanga
      600rupai irutha pothum oru periya bucket neriya vangalam very cheap price

  • @emmanuelgeorge1691
    @emmanuelgeorge1691 2 года назад +4

    Very high price better in Chennai

  • @navasaussiekitchen
    @navasaussiekitchen Год назад +2

    Good crabs

  • @rddparavai9035
    @rddparavai9035 Год назад +5

    விலை அதிகம்.....

  • @swaminathanezhilraj6743
    @swaminathanezhilraj6743 2 года назад +1

    Yeppa romba athigam da sami

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 2 года назад +1

    மீன் லெக் பீஸ் வறுவல் அருமையாக இருக்கும் அதனால் எனக்கு ஒரு கிலோ மீன் லெக் பீஸ் பார்சல்

    • @IslandFreak
      @IslandFreak  2 года назад +1

      அண்ணனுக்கு ஒரு கிலோ லெக் பீஸ் பார்சல்!!!!

  • @gopikrishnan2814
    @gopikrishnan2814 2 года назад +22

    இந்த ஏலம் விடுபவன் எடுப்பதை தடுக்க வேண்டும். அநியாயம்

  • @christydavid7905
    @christydavid7905 2 года назад +3

    Good luck

  • @TN-pv5yr
    @TN-pv5yr Год назад

    விலைக்கேப்பவர் உங்கள் ஆலா

  • @saimediaactingpractice...2000
    @saimediaactingpractice...2000 Год назад +1

    காசிமேட்டுலயும் விலை அதிகம் சொல்லறாங்க

  • @starvijay007Yt
    @starvijay007Yt 9 месяцев назад

    very heavy Rate

  • @nksan432
    @nksan432 2 года назад +6

    பாம்பன் ஏலம் எப்பவுமே 420 தான்

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 Месяц назад +1

    Over costly😮

  • @TN-pv5yr
    @TN-pv5yr Год назад

    உங்களுக்கு கமிசன் உண்டா

  • @vigneshvaran-zi4rm
    @vigneshvaran-zi4rm Год назад +2

    திறுட்டு. பய்யன் ஏளம்விடுபவர்

  • @manoharana7364
    @manoharana7364 Год назад

    கொள்ளை பேரம்

  • @annapooranimurugesan2101
    @annapooranimurugesan2101 Год назад +1

    முடிந்தவரை உண்மையை போடவும்

    • @IslandFreak
      @IslandFreak  Год назад

      இது உன்மைதான். பாம்பன் மீன் ஏலம் பற்றி அதிக வீடியோக்கல் யுடிப்பில் உள்ளது. அதை ஒப்பிட்டு பார்த்துகொல்லவும்.

  • @swaminathanezhilraj6743
    @swaminathanezhilraj6743 2 года назад +4

    Dei oru nandu 100 ruba va ya, podang

  • @chainachaina5142
    @chainachaina5142 Год назад

    6

  • @arularul1565
    @arularul1565 10 месяцев назад +2

    இந்திய ஒரு ரூபாய் அங்க மூன்று ரூபாய் சமம் விலை கம்மி

  • @starvijay007Yt
    @starvijay007Yt 9 месяцев назад

    ruclips.net/video/uEZvHNVAN24/видео.html ithu matum correct ah iruku rate