🔴மலிவு விலை மளிகை சந்தை | Low Price Grocery Wholesale Market | Parcel Available - Belukurichi

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • 🔥கொல்லிமலை மளிகை சந்தை
    Cheapest Grocery Wholesale Market | Delivery Available
    📍பேளுக்குறிச்சி மளிகை சந்தை
    நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம்.
    மளிகை பொருட்கள் மற்றும் உலர் பழ வகைகள் கொட்டைகள் மிகவும் மலிவான மொத்த விலையில் இங்கு கிடைக்கும்.
    இந்த சந்தை மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் இறுதி வரை வெள்ளிக்கிழமை தோறும் மதியம் 3 மணி முதல் சனிக்கிழமை மதியம் 3 மணி வரை நடைபெறும். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் ஆண்டுதோறும் வந்து தங்கள் 1 ஆண்டு தேவைக்கு மளிகை பொருட்களையும் உலர் பல வகைகள் மற்றும் கொட்டைகளையும் தானிய வகைகளையும் வாங்கிச் செல்கின்றனர்.
    🚩Belukurichi Grocery Market
    Namakkal District, Senthamangalam.
    Groceries and dry fruits nuts are available here at very cheap wholesale prices.
    The market is held every Friday from 3pm to 3pm on Saturdays from March to the end of April. People from different districts of Tamil Nadu come every year to buy groceries, dry variety and nuts and grains for their 1 year requirement.
    1. Jaysundhar - 9965769186
    2. Manikandan - 9688249950
    3. Kalidhasan - 96593 53863
    🚩🚩Location: maps.app.goo.g...
    #trending #Grocery #dryfruits
    #wholesalegrocery #Market #LowPrice #GroceryMarket #Amazingmarket #BestWholesale #மளிகை #food #meipix
    Best wholesale Grocery market in Namakkal, Low price Market, Biggest Grocery Market in tamilnadu, meipix, மெய்பிக்ஸ்
    👇👇👇👇👇👇
    ❤️Hi Guys, Pls suport our Channel♥️
    ‪@MeipixTamil‬ - மெய்பிக்ஸ் தமிழ்
    👆Subscribe 👍Like 👇Comment 👉Share
    -------------------------------------------
    ❤️நண்பர்களே🖐️
    நாம் வீடியோ பதிவு செய்வதற்கு ஏற்ற சிறந்த விஷயங்கள் ஏதாவது இருந்தால் உடனே தெரிவிக்கவும்🙏👍
    👇எங்களைத் தொடர்பு கொள்ள👇
    - 🟢Pls WhatsApp: 9994355987
    - ♥️அன்புடன் உங்கள் மகி♥️
    - 👉Meipix Tamil - மெய்பிக்ஸ் தமிழ்♥️
    ♥️♥️♥️Thank You All♥️♥️♥️

Комментарии • 388

  • @jonasjonas9643
    @jonasjonas9643 6 месяцев назад +362

    பேளுக்குறிச்சி மளிகை பொருட்களின் வியாபார நேரடி காட்சி மிக்க மகிழ்ச்சி மகி Sir இரவு பகலா கண்விழித்து வீடியோ பதிவிடும் மெய்பிக்ஸ் சேனலுக்கு ஒரு Like கொடுங்கள் Friends🎉🎉

    • @MeipixTamil
      @MeipixTamil  6 месяцев назад +16

      நன்றி jonas❤️💑

    • @BEST-PERFECT
      @BEST-PERFECT 5 месяцев назад +1

      Cheating சந்தை...
      Measurement and weight cheat

    • @ducatimaker075
      @ducatimaker075 5 месяцев назад +8

      Uasaru iyaaa uasaru
      Padi is dengerous they have more tircks they are good tricky magician❤

    • @ranjithamkirubamani9369
      @ranjithamkirubamani9369 5 месяцев назад +4

      ​jkjjvjjjjjjvjjjjjjjjjjjjjfjjjjnjkjvjjkggyj🎉🎉g🎉🎉vjcgvvvvv🎉ggvvygg🎉🎉gvvgjvj🎉🎉🎉🎉jjvvjhg🎉🎉jj🎉🎉

    • @pattikattan8517
      @pattikattan8517 5 месяцев назад +2

      S

  • @murugank.p.4783
    @murugank.p.4783 5 месяцев назад +4

    Good information. Thank you.

  • @vijayamohan8173
    @vijayamohan8173 6 месяцев назад +3

    சென்னைக்கு அனுப்பி வைப்பீர்களா தம்பி.

  • @sakthivelsaktivelsakthikav1984
    @sakthivelsaktivelsakthikav1984 3 месяца назад +1

    எந்த மாதம் வரை இந்த சந்தை பொருட்கள் வாங்கலாம்

  • @Krishkeerthi-Mp
    @Krishkeerthi-Mp 5 месяцев назад +1

    Anna i am from madhya pradesh enaku business ku seeds verities venum inga kedaikuma anna plz reply me 🎉

    • @MeipixTamil
      @MeipixTamil  5 месяцев назад

      Enna Verity bro

    • @Krishkeerthi-Mp
      @Krishkeerthi-Mp 5 месяцев назад

      @@MeipixTamil விதை Verities bro பூசணி விதை, சூரியகாந்தி விதை Antha maadhiri bro ☺

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 5 месяцев назад +9

    யோஏன்ஐய்யாகதசொல்வலலரிங்க.வேலூரில்
    சீரகம்.திடம்.580
    முந்தரி.550திடம்
    து.பருப்பு.160..150.145.
    என்ன‌உருட்டுரிங்க

    • @MeipixTamil
      @MeipixTamil  5 месяцев назад +1

      ஐயா சந்தையின் பெயர் ❤️

    • @VenuGopal-pt7km
      @VenuGopal-pt7km 5 месяцев назад

      நன்றி

  • @mangaimangai7760
    @mangaimangai7760 5 месяцев назад +9

    சார் சேலம் மாவட்டம் லீ பஜார் கடைகள் பற்றி விலையுடன் கூடிய வீடியோ பதிவிடவும்

  • @nthameez
    @nthameez 5 месяцев назад +56

    அருமையான பதிவு. அதற்கும் மேலே அய்யா சளைக்காமல் விளக்கம் சொன்னதுதான். கிராம மக்கள் வெள்ளந்தி என்பது இன்னும் மாறவில்லை ❤

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 5 месяцев назад +61

    கொரோனாக்கு முன்னர் வேன் மூலம் கொண்டு வருவார்கள் திருப்பூர் பக்கம் இப்போது எல்லாம் யாரும் வருவதில்லை.
    நானும் வாங்கி உள்ளேன் அருமையான பொருட்கள்

    • @sivasathish486
      @sivasathish486 4 месяца назад

      நாங்களும் திருப்பூர் மாவட்டம் தான்
      நாங்களும் வாங்கினோம்
      இப்போது கிடைப்பதில்லை

  • @rghdgv1831
    @rghdgv1831 Месяц назад +17

    மக்களை ஏமாற வேண்டாம் இந்த அனைத்து மளிகைப் பொருளும் மிளகு தவிர்த்து அனைத்தும் சேலம் செவ்வாபேட்டை மார்க்கெட்டில் இருந்துதான் போகிறது

  • @velmurugan8340
    @velmurugan8340 Месяц назад +5

    தமிழகத்தில் அதிக அளவில் மளிகை பொருட்கள் மொத்த கொள்முதல் ஏற்றுமதி செய்யும் இடம் சேலம் செவ்வாய் பேட்டை

  • @vallisankar6609
    @vallisankar6609 5 месяцев назад +10

    இங்கயும் அதே விலைதான் .ஒருசிலபபொருடகள் மட்டுமே விலை‌குறைந்து‌ இருக்கிறது..

  • @sureshvenugopal1799
    @sureshvenugopal1799 5 месяцев назад +5

    பக்கா,படி, போன்ற அளவுகள் லேபர் ஆபிசின் தடைசெய்யப்பட்ட அளவுகள்....

  • @VijayalakmiVijayalakmi-sh9sq
    @VijayalakmiVijayalakmi-sh9sq 5 месяцев назад +6

    ஏமாத்த துவாங்க பார்த்து வாங்குனும் நாங்க வாங்கி இருக்கிறோம் பார்த்து மக்களே ஏமாறதிர்கள்

  • @palanisamy3184
    @palanisamy3184 4 месяца назад +11

    ஆமாமா நாங்களும் தான் ஏமாந்து விட்டோம், நம்ம சேலம் பால் மார்க்கேட்டிலேயே வாங்கி இருக்கலாம் போல

  • @chandrasekarm6718
    @chandrasekarm6718 5 месяцев назад +24

    கிலோ கணக்கில் கேட்டால் கொடுக்க மாட்டாங்க எல்லா பொருட்களும் வெளியில் இருந்து வருபவை தான் இந்த விலைக்கு நம்ம ஊரிலேயே வாங்கி கொள்ளலாம்

  • @sathiyadhasdhas8424
    @sathiyadhasdhas8424 4 месяца назад +4

    நீங்கள் முதலில் பக்கா அளவில் வாங்கி தராசில் நிறுத்து பார்த்து விட்டு அந்த அளவிற்கு கிலோ எவ்வளவு என்று பாருங்கள் கிலோ கணக்கில் வாங்குவது லாபமாக இருக்கும்

  • @sakthivel0111
    @sakthivel0111 5 месяцев назад +37

    அருமை வியாபாரம் செய்பவர்களின் நேர்மையான பதில்கள் சூப்பர் அவர்களின் போன் நம்பர்களை தெரிவித்தது மிகவும் பயனுள்ளது நான் விரைவில் இங்கு செல்ல உள்ளேன் மிக்க நன்றி🎉

  • @SriTamilselvi
    @SriTamilselvi 4 месяца назад +8

    வியாபாரம் என்பது லாபத்தை நோக்கித்தான் நன்றி நண்பர்களே நன்றி நன்றி

  • @meenachisundarammeenachisu1741
    @meenachisundarammeenachisu1741 5 месяцев назад +16

    படியில கொடுப்பதை விட கிலோ அளவில் கொடுத்தால் நன்று... ஏமாற நிறைய வாய்ப்புகள் உள்ளன. நாம் நவீன உலகத்தில் உள்ளோம்... படி ஏமாற்று வேலை

    • @nastatimemakkale
      @nastatimemakkale 5 месяцев назад

      Apdiye namala yemathi kootaiya katta poranga... ivanga kitta yemarathula thappu ila ....

    • @margarett4313
      @margarett4313 5 месяцев назад +4

      ஏமாற்றுபவர்கள் படிகளில் தான் ஏமாற்றுவார்கள் என்று திட்டவட்டமாகக் சொல்றீங்களே.தராசு எடையில் மட்டும் ஏமாற்றமாட்டார்களா என்ன? இவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகத் தோன்றுகிறது.. இப்படிப் பேசக்கூடாது.

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 5 месяцев назад +1

      யாரையும் தவறா க சொல்லகூடாது,,!படியில் வாங்கி, கிலோ வில் நிறுத்த வுடன்,முடிவு செய்யணும்,,!தெரியாமல் விளையாட்டுக்கு கூட தவறாக சொல்ல கூடாது,!

    • @MohanRaj-iq7zy
      @MohanRaj-iq7zy 5 месяцев назад +1

      தராசு வந்த பின்னர் தான் நாம் மிக அதிகம் ஏமாற்ற படுகிறோம்

  • @muruganantham7107
    @muruganantham7107 7 дней назад +1

    யூடீப்பர் அவுங்க சொன்ன விலை அதகம்பா

  • @STPtemple23
    @STPtemple23 6 месяцев назад +92

    இந்த வீடியோ தொகுப்பாளர்க்கு நன்றி

    • @MeipixTamil
      @MeipixTamil  6 месяцев назад +3

      Thank you ❤️

    • @BEST-PERFECT
      @BEST-PERFECT 5 месяцев назад

      ஜாக்கிரதை....
      Many cheating shops available

    • @BEST-PERFECT
      @BEST-PERFECT 5 месяцев назад +3

      வீடியோ.. Good, but பேளுக்குறிச்சி சந்தை cheating சந்தை
      படி, எடை கல், திராசு... Fraud
      இதை உணவு மற்றும் களப்படாதடுக்கும் அதிகாரி எங்க போங்க...

  • @muthusamysolaivadivel6805
    @muthusamysolaivadivel6805 5 месяцев назад +20

    நானும் வாங்கி கடை வைத்தேன் நல்ல லாபம் ஒரு வீடு கட்டிவிட்டென்

  • @குருவாய்மொழி
    @குருவாய்மொழி 5 месяцев назад +38

    இங்கே உள்ள விலையைத்தான் சொல்கிறார்கள் பயண செலவு சாப்பாட்டு செலவு கணக்கு பார்த்தால் கூடுதலாக இருக்கும் அலைச்சல் வேறு

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 5 месяцев назад +5

      சரியாகச் சொன்னீர்கள் பக்கத்தில் இருப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை ஓரத்தில் இருந்து போய் வந்து வாங்குவது கொஞ்சம் கஷ்டம் தான் ஆனால் அவர்களுடைய போன் நம்பர் கொடுத்தால் மொத்தமாக 10 20 பேர் சேர்ந்து வாங்கி பகிர்ந்து கொள்ளலாம் ஏனென்றால் இன்று சம்பாதிக்கும் பணம் அன்றாட தேவைகளுக்கு போதவில்லை என்று கஷ்டப்படுபவர்களுக்கு உதவியாக இருக்கும் கொஞ்சமாக வாங்கினால் லாபம் இல்லை நிறைய வாங்கினால்தான் லாபமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் ஆனால் அருமையான பதிவு வாழ்த்துக்கள் உறவே❤😊🙌

    • @santhiksai2110
      @santhiksai2110 5 месяцев назад +1

      Nanga Neyveli la erukum pothu enn amma 5,6 pearu sernthu venla poi vankitu varuvom 1 year ku Tharalama varum yanakum kutupanga athallam oru kaalam 😢

    • @jeykhanthkarvin7033
      @jeykhanthkarvin7033 5 месяцев назад +2

      அக்கா.நீங்கநல்லா.தமிழ்பேசுகிரீர்கள்.கேட்கஅருமையாகஇருக்கிறது.நீங்க.பேசாம.சீமானின்நாம்தமிழர்.கட்சியில்சேர்தீர்கள்.(அல்லதுஅவர்பேச்சகேட்டீர்கள்)என்றால்நல்லபேச்சாளர்ஆகலாம்..அக்காவாழ்த்துகள்.நன்றி.

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 5 месяцев назад +7

    எண்ணெய் அனைத்தும் டூப்ளிகேட்

    • @kkkrishnan8802
      @kkkrishnan8802 5 месяцев назад

      Truth

    • @josephjebagnanam623
      @josephjebagnanam623 5 месяцев назад

      மற்றவைகள் எப்படி இருக்கு Sir

    • @josephjebagnanam623
      @josephjebagnanam623 5 месяцев назад

      மற்றவைகள் எப்படி இருக்கு

  • @dr.s.sheikhmansur5917
    @dr.s.sheikhmansur5917 5 месяцев назад +2

    ஹோல்சேலில் இந்த வேலை எல்லாமே கரெக்டு தான் ஆனால் இவர்கள் டீடெயிலிலும் ஹோல்சேல் விலை விற்பதால் என்னமோ விலை குறைவு போல் தெரிகிறது மற்றபடி வத்தல் வரை சரிதான் தூதுவளை சரிதான் இங்கே திருநெல்வேலியிலும் இரத்தல் இந்த விலை தான் போடு இந்த விலை தான் பூரி இதைவிட விலை குறைவு தான் ஆகவே இது ஒரு விளம்பரம் தானே தவிர இதற்காக வேண்டி பஸ் ஏறி அங்கெல்லாம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பலசரத்தில் ஏதோ சில பொருள்கள் விலை கூடுதல் குறைவு இருக்கும் அது ஒவ்வொரு கொள்முதலையும் பொறுத்து சரக்கையும் பொறுத்து ஆகவே ஒன்றும் அதிகமான விலை குறைவு ஒன்றும் இல்லை சரியாகத்தான் இருக்கிறது தெரிந்தவர்களுக்கு தெரியும் எந்த ஒரு பலசரக்கடைக்காரரிடம் சென்று இதனை விலை கம்பேர் செய்து பார்த்தால் விலை அவர்கள் ஒன்றும் குறைத்துக் கொடுக்கவில்லை மொத்த விலையை அப்படியே ரீடைலில் கொடுக்கிறார்கள் ஆனால் ஒரு கடை வாங்கி அந்த கடையில் சரக்கை வைத்து விற்பவருக்கு அவருக்குரிய சம்பளம் கண்டிப்பாக வேண்டியது தானே இருக்கிறது இவர் எல்லாமே தமிழ்நாட்டிற்கு மொத்தமாக இவர்கள் சப்ளை செய்து விடுவார்களா கொடுத்து விடுவார்களா முடியாது ஆகவே இது ஒரு வெற்றி விளம்பரம்

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 5 месяцев назад +19

    கசகசாவில் வேறு விதை கலந்து இருந்தது. சோம்பில் சாயம், மிளகில் பப்பாளிவிதை கலப்படம் நிறைய உண்டு.2013 ல பார்த்தேன். எல்லா கடையும் எப்படி என்று தெரியல. நான் நொந்திட்டேன்.

  • @dr.s.sheikhmansur5917
    @dr.s.sheikhmansur5917 5 месяцев назад +2

    எல்லா பக்கமுமே நல்லெண்ணெய் கடலை எண்ணெய் எல்லாம் விலை ஒன்னாதான் இருக்குது அதனால ஒன்னும் விலை வித்தியாசம் கிடையாது இது ஒரு பிளாஷ் பண்ணி காமிக்கிறாங்க அவ்வளவுதான்

  • @gomugam6650
    @gomugam6650 5 месяцев назад +17

    தம்பி எல்லா ஊருலயும் மிளகா 200தான் மல்லி 100 110 தான்

  • @chinnasamyrajendiran1894
    @chinnasamyrajendiran1894 5 месяцев назад +9

    பக்கத்துல இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. தூரத்தில் இருந்து பெட்டி கடைக்கு வாங்கிப்போவது சிறப்பு. வீட்டு செலவுக்கு சாமான் வாங்க தொலைதுராத்தார் வருவது எப்படி லாபகரமாக அமையும்.

    • @வாழ்கவளமுடன்-ன3ப
      @வாழ்கவளமுடன்-ன3ப 5 месяцев назад +4

      மொத்தமாக வாங்கினால் தான் லாபம் என்று பலரும் சொல்வதை நாமும் கவனிக்க வேண்டும் ஒரு வருடத்திற்கு வாங்கினால் லாபம் உண்டு.அதிலும் முக்கியம் கலப்படம் இல்லாத பொருட்கள்.
      நீங்க 5 10 ருபாய்க்கு வாங்கினால் எப்படி லாபமாக இருக்கும் மிஸ்டர் கஞ்சன்

  • @NagarajanN-y6c
    @NagarajanN-y6c 6 дней назад +1

    Ella utughalilum entha mathri malivu vilai danthaighal open seiyavendum middle below midlale class pepleghalughu vsdathiya erughum avarghal veru entha narketghum ppghamatrarghals

  • @ncselvaraju75
    @ncselvaraju75 6 месяцев назад +5

    Garlic.chilli phone number.solunga bro

  • @MrAswin88
    @MrAswin88 2 месяца назад +2

    இதுபோல் சென்னையில் ஆரம்பித்தால் டி மார்ட் க்கு சவால் விடலாம்

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 5 месяцев назад +2

    Why these people do not come to various places of TAMIL NADU. They can earn more benefit than wholesale market .,and common people also buy a cheap rate than the super market. Why they do not do this?

  • @suryaprakashg24
    @suryaprakashg24 3 месяца назад +1

    இந்த சந்தை இந்த மாதம் மட்டும் தான் நடைபெறுமா ... நான் பலசரக்கு கடை வைக்க உள்ளேன் மொத்த விலைக்கு வாங்க எங்கு செல்லலாம் Bro

    • @MeipixTamil
      @MeipixTamil  3 месяца назад +1

      அவர்களுடைய தொடர்பு என்னை இன்பாக்ஸில் கொடுத்துள்ளேன் ஒரு முறை பேசி பாருங்கள் உங்களுக்கு கட்டுப்படியானால் மட்டும் வியாபார தொடர்பை மேற்கொள்ளுங்கள் ❣️

  • @Pradeesh_edits
    @Pradeesh_edits 6 месяцев назад +13

    Thanks bro எங்க ஊர் பேளுக்குறிச்சி

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee 5 месяцев назад +13

    எண்ணெய் தரம் இல்லை

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 5 месяцев назад +8

    கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் நிச்சயம் கலப்படம் இருக்கு.கலப்படம் இன்றி இந்த விலைக்கு கட்டுபடி ஆகாது.

  • @asrafanbuanbu5735
    @asrafanbuanbu5735 5 месяцев назад +5

    நண்பா மிளகா ஒரு 220 சொல்றாரு ₹200 தஞ்சாவூர்ல கிடைக்குது மிளகாய்

  • @Devi-yb2xl
    @Devi-yb2xl 5 месяцев назад +37

    நான் சென்னை இது மலிவான விலை இல்லை இங்கும் அதே விலை தான்

    • @வாழ்கவளமுடன்-ன3ப
      @வாழ்கவளமுடன்-ன3ப 5 месяцев назад +3

      தரம் எப்படி இருக்கிறது என்பதாவது தெரியுமா?
      பூண்டு 120
      மிளகாய் 200
      மல்லி 110
      அதே விலையில் கிடைத்தால் எங்களுக்கு அனுப்புங்க

    • @RajaSekar-ez4gc
      @RajaSekar-ez4gc 4 месяца назад

      சென்னை யில் எங்கு கிடைக்கிறது

  • @Maga.tn36
    @Maga.tn36 5 месяцев назад +2

    ப்ரோ.. அத்தானி டூ கோபி சாலையில் உள்ள புதுகரைபுதூர் ஆட்டு கறி கிலோ 450... பஸ் ஸடாப் அத்தானி இருந்து 8 கீ.மீ .... கோபி இருந்து 5 கீ.மீ ட்ரை பண்ணுங்க ப்ரோ ...... ❤❤❤ புதுகரைபுதூர் ❤❤❤❤

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 6 месяцев назад +8

    அளக்கும் படி அளவை பார்த்து வாங்கவேண்டும்.

  • @VanessaTankaraj
    @VanessaTankaraj 3 месяца назад +2

    Good evening Sir..iam from Malaysia..your channel has lots of interesting foods,places and rural area places covered.Good Job .keep it up...I love visiting India on n off..lovely places to visit..

    • @MeipixTamil
      @MeipixTamil  3 месяца назад +1

      🙏Thank you so much 💢VanessaTankaraj😊❤️

  • @STPtemple23
    @STPtemple23 6 месяцев назад +22

    காளிதாஸ் அண்ணா சூப்பரா சொன்னிங்க நன்றி

  • @manivannanpadmanabhan6100
    @manivannanpadmanabhan6100 4 месяца назад +1

    இந்த ஊர் எங்கே உள்ளது.. சென்னையிலருந்து.. கூரியர் சர்விஸில் கடைக்குமா..

  • @someonehas1000
    @someonehas1000 5 месяцев назад +2

    No1 Sombu 1kg 200
    No1 Seeraham 1kg 380
    No1 milahu 1kg 510
    No I Kadugu 1kg 85
    No1 venthaym1kg 85
    No1 Milaha 1kg180
    No1 Malli 1kg 100
    Available

  • @senthilmuthukumar7704
    @senthilmuthukumar7704 5 месяцев назад +1

    How can they sell ground nut oil too cheap you have to analyse before post whole ground nut it self 130 rs now we can calculate.selling with out a digital scale it self I don’t think it’s genuine

  • @JeevaNandham-w5s
    @JeevaNandham-w5s 19 дней назад +1

    இதோ விலையில் சில்லறை மொத்த விற்பனை செய்யும் கடையில் கிடைக்கும்

  • @MARIMUTHUMARIMUTHU-n2l
    @MARIMUTHUMARIMUTHU-n2l 22 дня назад +1

    சந்தை என்ன கிழமை

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 5 месяцев назад +1

    Almond price online Rs 600 free shipping n USA brand..star seed rs 600 per kg ...totally pre-planned cheating...public need more knbefore buying....

  • @saranyakumarasamy1931
    @saranyakumarasamy1931 5 месяцев назад +1

    Measurement padi la emathuranga.. Padi size variation irukku indha sandhi... My relatives checked the padi and came back without buying anything... Ushar makkale...

  • @muthuk9998
    @muthuk9998 5 месяцев назад +3

    அரிசி சம்பந்தமாக வீடியோ போடுங்கள்

  • @vasudevanvenket9055
    @vasudevanvenket9055 5 месяцев назад +3

    அது பக்கா படி அல்ல முக்கால் படி!!!

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 5 месяцев назад +3

    கடையில் வாங்குவது சுத்தம் குறைவு இங்கு சுத்தமாக உள்ளது விலையும் பரவாயில்லை

  • @venkatesana8621
    @venkatesana8621 15 часов назад +1

    Thank you Sir

  • @vijaymouli
    @vijaymouli 5 месяцев назад +2

    பக்கா, படி அளவுகள் நம் வழக்கு ஒழிந்து விட்டது இவர்கள் கூறும் அளவுக்கு kg எடை வராது. மற்றும் அனைத்து பொருட்களும் கொல்லிமலையில் விலைவதில்லை... மக்களே உஷார்

  • @mercury7635
    @mercury7635 6 месяцев назад +35

    கோவையில் சரவணம்பட்டி பகுதியில் தங்கியுள்ள நானும் என் அண்டை வீட்டாரும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புளியம்பட்டி சந்தைக்கு சென்று இதே போல் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை மொத்தமாக சந்தையில் குறைந்த விலையில் தரமான பொருட்களாக வாங்கி வருவோம்.

    • @remiselva8921
      @remiselva8921 5 месяцев назад +4

      புளியம்பட்டி சந்தை எங்கே இருக்கிறது சகோ

    • @Goodie477
      @Goodie477 5 месяцев назад +1

      எந்த கிழமை/ தேதி?? எங்கு உள்ளது? எப்படி தூக்கி வருவீங்க? ஓ வண்டில யா??

    • @keerthanabalagi7793
      @keerthanabalagi7793 5 месяцев назад +1

      Thudiyalur sandhai povom....saravanampatti sandhai Kovil kitta every week povom....miss u kovai😢

    • @mercury7635
      @mercury7635 3 месяца назад

      @@remiselva8921
      கோவை To சத்தியமங்கலம் சாலையில் அன்னூருக்கு அடுத்தபடியாக புளியம்பட்டி உள்ளது. தற்போது சந்தை எந்த நாளில் என்பது தெரியாது. முன்பு நாங்கள் புதன் கிழமை சென்று வாங்கி வருவோம். பேருந்து நிலையத்தில் இறங்கி சந்தைக்கு செல்ல வழி கேட்பின் சொல்லுவார்கள். நாங்கள் ஆம்னியில் பொருட்களை கொண்டு வந்து, பின் எங்களிடம் உள்ள எலக்ட்ரானிக் தராசில் பகிர்ந்து கொள்வோம். இது போல் வாரத்தில் ஞாயிறு மற்றும் புதன் மட்டன் எடுப்பதற்கும் அநேகர் புளியம்பட்டிக்கு போவது உண்டு.

  • @AkleshKumar-me1pi
    @AkleshKumar-me1pi Месяц назад +1

    Tirupur Kitna Kimi

  • @syedsalahuddeen6781
    @syedsalahuddeen6781 5 месяцев назад +1

    மே மாதம் 5 ம் தேதி வாக்கில் சந்தைக்கு போகலாமா?... கடலூர் மாவட்டத்தில் உள்ளோம்

  • @srinithiyadevi6965
    @srinithiyadevi6965 3 месяца назад +1

    Brother hom delivery pannuvangala pa? Am pondicherry

  • @premnath-ty5wm
    @premnath-ty5wm 3 месяца назад +1

    They are buying in kg they are selling in cup cheating us

  • @jothimani2418
    @jothimani2418 5 месяцев назад +20

    மிக மிக மிக பயனுள்ள தகவல்கள் நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @GkumarVel
    @GkumarVel 4 месяца назад +1

    கடைகளில் இருக்கும் பொருட்கள் ஒரிஜினல் சந்தை பொருட்கள் 3rd குவாலிட்டி

  • @alexanderjoseph721
    @alexanderjoseph721 6 месяцев назад +8

    Very useful information to the traders and useful to cottage business personalities thanking you

    • @MeipixTamil
      @MeipixTamil  6 месяцев назад

      Welcomes you❤️🙏

  • @nshanmugavelu6866
    @nshanmugavelu6866 6 месяцев назад +2

    Emppa kilovil kodukkaveandiyathuthanea Oru silavatrai thavira perumbalum Emara veadiyathuthan souff cumin seeds pepper must know that quality All items only from North India except pepper and cardamom

  • @ravigowda6634
    @ravigowda6634 6 месяцев назад +27

    நான் நீலகிரி மாவட்டம்
    இந்த வீடியோவை
    எனது மனைவி
    பார்த்துவிட்டு
    உடனடியாக
    கிளம்புங்க
    என சொல்ல
    வெள்ளிக்கிழமை பேளூகுறிச்சி
    செல்கிறோம்
    நல்ல பயனுள்ள
    அருமையான
    பதிவு சூப்பர்

    • @MeipixTamil
      @MeipixTamil  5 месяцев назад +1

      நன்றி 🙏

    • @BEST-PERFECT
      @BEST-PERFECT 5 месяцев назад

      Cheating சந்தை, measurement... Weight கம்மியா இருக்கும்

    • @pushpamanir8455
      @pushpamanir8455 5 месяцев назад +2

      Super sir

    • @Goodie477
      @Goodie477 5 месяцев назад +3

      ஓ.. நானும் நீலகிரி தான். என்னையும் என் அம்மாவையும் கூட கூட்டி போங்க 😊

  • @gk-gold
    @gk-gold 5 месяцев назад +1

    Inga virkkum villai kitathata,10,20 rupaithan vithayasam.anaal, pokkovarathu selavu,yellam sariyai poividum

  • @rameshkumararumugam2624
    @rameshkumararumugam2624 2 месяца назад +1

    Conduct number need bro

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee 5 месяцев назад +4

    பெருங்கடுகு ஹைபிரிட்

    • @VenuGopal-pt7km
      @VenuGopal-pt7km 5 месяцев назад

      சிரு கடுகு தான்
      மரபணு செய்யப்பட்டது

  • @SureshKumar-qx1xr
    @SureshKumar-qx1xr 5 месяцев назад +16

    உழைக்கும் மக்களின் நேர்மையை படம் பிடித்துக்காட்டிய அன்பு சகோதரர் அவர்களுக்கும் மக்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு இயற்கை பொருட்களை வியாபாரம் செய்யும் அன்பு சகோதர சகோதரி அவர்களுக்கும் பணிவான வணக்கங்கள்.பாரத் மாதா கீ ஜே.

  • @RemaaAmma
    @RemaaAmma 5 месяцев назад +2

    எண்ணெய் வியாபாரி போன் நம்பர் சொல்லுங்க

  • @syedhm4972
    @syedhm4972 4 месяца назад +1

    your news chanal public protector i happy and public happy makate team vazhka valamudan from noorishah foods city chennai team otturumai team

  • @brindaram1073
    @brindaram1073 5 месяцев назад +2

    750 rs 1 kg badam....in zepto in blr 900 1 kg badam......dont find so big difference

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee 5 месяцев назад +10

    நல்ல தகவல்🎉

  • @salaikalai
    @salaikalai 4 месяца назад +3

    மகேந்திரன் அருமை தம்பி! வாழ்த்துக்கள் 🎉

  • @Mettur_senthil
    @Mettur_senthil 6 месяцев назад +14

    மிக மிக விலை மலிவான சந்தை. 🎉🎉🎉🌿🍀☘️மக்களே பயன்படுத்திக்கோங்க...👌👌👍👍🙏🙏🙏
    இவன்,
    மேட்டூர் செந்தில்.

  • @syedhm4972
    @syedhm4972 4 месяца назад +3

    supreme market public happy vazhka valamudan

  • @நெருஞ்சில்உவர்பொன்

    கலப்படமும் அதிகம்
    எச்சரிக்கை

  • @mercymano4244
    @mercymano4244 5 месяцев назад +1

    Oil, dry chilly, garlic vanga ph number kedacha nalla erukum bro.

  • @srinethi2467
    @srinethi2467 6 месяцев назад +7

    என்ன பொருள் கவனித்து வாங்க வேண்டும்.. வாங்கிய பின் தண்ணீரில் அலசி உபயோக செய்தல் நன்று ...

  • @todaynewshunt8195
    @todaynewshunt8195 2 месяца назад +1

    Ada enga oorla avalathanga in dharmapuri

  • @Poorvika-r4q
    @Poorvika-r4q 2 месяца назад +1

    Tiruvannamalai la irukken porul varuma

  • @Jawahar-is1uj
    @Jawahar-is1uj 5 месяцев назад +6

    Super information sir thanks.

  • @MariMari-dx5dz
    @MariMari-dx5dz 6 месяцев назад +31

    மனித வாழ்வில் அன்றாட தேவைக்கான பொருட்களில் முக்கிய அங்கம் வகிப்பது அரிசிக்கு அடுத்தது இம்மளிகைப் பொருட்கள்தான் .....
    இவை முறையாக அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாயமான விலையில் கிடைக்கக்கூடிய வகையில் நடைபெறக்கூடிய இச்சந்தை நடக்கும் இடத்தினை இப்பதிவின் வாயிலாக அறிமுகப்படுத்திய தங்களது முயற்சி அனைவராலும் மிக வரவேற்கத்தக்க ஒன்றாகும்.....
    இதை மிகுந்த மனித நேயத்துடன் செய்துள்ள தங்களுக்கு அனைத்து மக்களின் சார்பாக எந்தன் நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன் ......🍀🌹🙏🌹🍀.....

    • @MeipixTamil
      @MeipixTamil  6 месяцев назад +1

      ❤️🙏 நன்றிகள் பல🙏❤️

    • @jaslam1833
      @jaslam1833 5 месяцев назад

      Really very super & useful for middle class .. thanks lot

  • @naveenadomoorthy1845
    @naveenadomoorthy1845 4 месяца назад +1

    அண்ணா வணக்கம் இந்த சந்தை வாரம் தோறும் உண்டா

  • @krishnakumarpattu6471
    @krishnakumarpattu6471 5 месяцев назад +7

    நன்றி அண்ணா

  • @priyadarshini3640
    @priyadarshini3640 5 месяцев назад +1

    Itha epdi Chennai people vangrathu?any option nd number

  • @Badmangodnow
    @Badmangodnow 5 месяцев назад +25

    கலப்படம் இல்லை என்றால் சந்தோஷமே

  • @bazawadanaturals1603
    @bazawadanaturals1603 5 месяцев назад +6

    TQ VERY NICE video super sir

  • @sumathiraja4756
    @sumathiraja4756 5 месяцев назад +2

    Some shops cheat.

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 4 месяца назад +1

    இவ்வளவு பொருட்கள் கொல்லிமலையில் விளைகிறதா 🎉

  • @praveencad1
    @praveencad1 24 дня назад +1

    This market run only in March to April...???

  • @MaheswariT-x4l
    @MaheswariT-x4l 6 месяцев назад +20

    இல்லத்தரசிகளுக்கு மிகவும் பயனுள்ள வீடியோ🎉🎉unga video eppaiumme vera level🥰🥰🥰🎉

    • @MeipixTamil
      @MeipixTamil  6 месяцев назад +1

      Thanks for your love and support ❤️🙏

    • @vksvks7901
      @vksvks7901 5 месяцев назад

      அருமை. தங்கள் தொகுப்பிற்கு

  • @manjulaura6804
    @manjulaura6804 5 месяцев назад +2

    Nanga kkl lernthu 140 Peru poittu vanthom 2 🚌

    • @ak-ph1vl
      @ak-ph1vl 4 месяца назад +1

      Manjula akka next time enkitta vaangunga akka naan kilo kanakulla ungalluku kammi ratela kadugu seeragam vendhayam sombu ellame anuppivaikiren kollimalaila vaanguradha vida ungalluku nalla best rateavey tharen akka kollimalaila rate adhigam first quality items kidaiyaadhu neenga 140perunu soldringa adha enkitta vaanguningana ungalluku set freeya tharen akkaa

    • @gokulnathvkm6096
      @gokulnathvkm6096 Месяц назад

      @@ak-ph1vl contact no.

  • @ganeshpavithra5319
    @ganeshpavithra5319 5 месяцев назад +1

    Neenga epo povinga sollunga nanum near saravanampatti pakkathula iruka nanum join pannika ka

  • @kolanjithathan7486
    @kolanjithathan7486 3 месяца назад +1

    படியில் கவனம் தேவை. ஆனால் பொருட்கள் சுத்தமானது.

  • @sugavaneswarisugavaneswari5361
    @sugavaneswarisugavaneswari5361 6 месяцев назад +11

    அண்ணா மிகவும் அருமையான பதிவுகளை மக்களுக்கு நல்லது உதவியாக இருக்கும் ❤❤❤

  • @ragavmalala8723
    @ragavmalala8723 6 месяцев назад +8

    அருமையான தகவல் 🎉🎉🎉🎉🎉🎉❤

  • @BEST-PERFECT
    @BEST-PERFECT 5 месяцев назад +3

    ஆயில் -mineral oil + perfumes

  • @anulogan1969
    @anulogan1969 5 месяцев назад +26

    வெள்ளந்தி யானா மக்கள் கடவுள் அவர்களை நன்மைகள் அருளட்டும் 🙏👍