இலங்கைக்கு உள்ள கடனை கட்டுவதற்கு ஜனாதிபதி அறிவித்தால் நாங்களும் நிச்சயமாக பணம் தருவோம் முன்னே நான் சொல்லியிருக்கிறேன். மூன்று மில்லியன் மக்கள் வெளிநாட்டில் பணி புரிகிறார்கள் நினைத்தால் நாட்டுக்குள்ள கடனை இலகுவாக அடைக்கலாம் 😮
Bro. கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களிடம் இச் செய்தியை கொண்டு சேருங்கள். அதிகமான தமிழ் முஸ்லிம் உறவுகள் நாட்டின் கடனை நிவர்த்தி செய்வதற்கு முன் வந்திருக்கின்றார்கள் அந்த வகையில் நானும் என்னாலான உதவிகளை செய்வேன் எனவே இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும்
கடனை அடைப்பது அவ்வளவு எளிது அல்ல IMF கடன் வாங்கும் பொழுது அவர்கள் கொடுத்த கண்டிஷன் படித்துதான் வாங்கிருப்பார்கள் அதை படிதான் செல்லவேண்டும், சீனாவிடம் வாங்கின கடனை அவர்கள் சொல்வது போல் நடக்காவிட்டால் திருப்பி கேட்க தொடங்கிவிடுவார்கள் இதே மாதிரி இந்தியாவின் கடனும் உள்ளது. இன்று பாகிஸ்தான் நிலைமை தான் ஸ்ரீலங்காவுக்கு, தற்பொழுது பாகிஸ்தான் 25 முறையாக கடன் வாங்கி உள்ளது பழைய கடனை அடைக்காமல், அந்த நாட்டிற்கு IMF போட்ட கண்டிஷன் படித்தால் மிகவும் வேதனை அளிக்கிறது, பங்களாதேஷ் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளது. ஸ்ரீலங்கா சுற்றுலா, தேயிலை ஏற்றுமதி இதை நம்பித்தான் உள்ளது.
@@rishadmohamed6367 113 endurathu simple Majority bro atha vachu certain laws ah maddum than kondu varalaam but constitutional amendments and periya theermaanam kondu varathuku absolute majority Venum that means 160 seats
என்க்கி என்ன பயம் என்ளால் இந்தியர்கள் இலங்கை மக்கள் ஓற்றுமையாக இருப்பதையே நமது ஜனாதிபதியையே அதிகமாக விமர்சனம் செய்வதை பார்த்தேன்.அவர்களுக்கு இலங்கை மக்கள் மீது ஏன் இத்தனை வன்மம் என்று தான் தெரியவில்லை.
ஈழத்து புலம்பெயர் தழிழர்கள் நினைத்தால் இந்த கடனை 1 மாசத்துக்குள் அடைப்பார்கள் ❤❤ AKD sir …நல்ல முறையில் தொடர்ந்து முன்னெடுத்தால் ..தமிழர்கள் மனதில் இடம்பிடிக்க ஆரம்பித்து விட்டார் …எனக்கு தெரிந்து இவரை வீழ்த்துவது கடினம்….
சிங்களர், தமிழர்,மலையக தமிழர், முஸ்லிம், பௌத்தம் என வேறுபட்டு நிற்காமல். மதத்தை உங்கள் வீட்டு வாசலில் உள்ளே வைத்து விட்டு. எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்னும் மனநிலையில் நாட்டின் நலன் நாம் பட்ட இன்னல்கள் வருங்கால சந்ததியினர் படாமல் இருக்க ஒன்று பட்டு மக்கள் அனைவரும் நிற்க வேண்டும்......
எனக்கு உண்மையில் சந்தோஷமாக உள்ளது அனுர அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நிறைய நபர்களிடம் பேசினேன் vote போட வச்சன் . எனக்கு தற்போது 23 வயது தான். என்னால் செய்ய கூடிய சின்ன உதவி இது தான் ❤
அரசியல் தனிமனித துதி பாடி கதாநாயகன் ஆக்கா கூடாது. அரசியல் என்பது கொள்கை சார்ந்தது. அனைத்தையும் மாற்ற ஒரு மனிதனால் முடியாது. இந்த அமைப்பில் (அதிகாரத்தில்) பங்கு உள்ள அனைவரும் ஊழலில் பங்கு உள்ளது. உதாரணம்: கல்வி அமைச்சர், துறை அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் என்று அனைவரும் பங்கு உள்ளவர்கள். மக்களிடம் அரசியல் கலந்துரையாடல்களை நடத்துவதே சமூகத்தை முன்னேற்றும். இலங்கை அரசியல் வெளிநாட்டு சக்திகளால் இயக்கப்படுகிறது.
அனைத்து பழைய பண்ணாடுகலையும் வீட்டுக்கு அனுப்பி படித்த புதியவர்களை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும். இலங்கை முழுவதும் இதை செய்ய வேண்டும். கடந்த 76 வருட ஆட்சியில் மிகவும் ஒரு தலை சிறந்த சனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்கள். கார்த்திகை மாதம் 14 ம் திகதி 150 இடங்களை பெற்று ஊலல் இல்லாத ஆ ட்சியை அமைக்க சிவன் அல்லா கெளதம புத்தர் ஜேசுதர் அருள் புரிவாராக. கனடாவில் இருந்து இலங்கைக்கு வந்து வாழ விருப்பமாக இருக்கிற த்து. இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கினால். உங்களுடைய இனிய சேவைக்கு நன்றி சந்துரு அண்ணா. வாழ்க சகல வளமுடன் வாழ்க சகல நலமுடன் பல்லாண்டுகள்.👍🏼👍🏼 🌹🌹🙏🏼🌹🌹🙏🏼💕💕🙏🏼💞💞🌹👌🏼👌🏼🌹🙏🏼
என் இனிய தமிழ் உறவுகளை தங்கங்களை சொந்தங்களை இனியாவது நிம்மதி பெருமூச்சு விடுங்கள் எங்கள் தமிழ் சொந்தங்கள் காக தமிழ்நாட்டில் இருந்து இந்த தமிழ் சகோதரியின் வாழ்த்துக்கள்
எங்கே மூச்சு விடுவது ராணுவம் எல்லா இடங்களிலும் நமது கானிகளில் வீடுகளில் இருக்கிறது நமது பகுதிகளில் இருந்து போகிறார்களோ அப்ப தான் ஒரு அளவு மூச்சு விட முடியும்
இப்படி ஒரு தலை சிறந்த தலைவரை பெற நாம் கொடுத்து இருக்கிறோம். கண்ணீர் தான் வருகிறது நம் நாடு உலகத்துக்கே, தர்ம வழியில் ஒரு நாட்டை ஆள முடியும் என்ற உதாரணமாக இருக்கும் நாம் இதில் பங்கேற்ற வேண்டும் ஒற்றுமையாக நாம் இருக்க விட்டால் இந்திய நிச்சயம் தலை இடும். இனி வரும் தலை முறை நம் எல்லோரையும் வாழ்த்தட்டும் I love the President and the team and am do proud, because I Know that the rest of the world will follow us. Lovely to see my people putting, language and religion behind the love for motherland God will be so pleased along with all his messengers
சந்துரு அண்ணா நீங்கள் ஏன் பாராளுமன்றத் தேர்தலில் JVP சார்பாக கலந்து கொள்ளக்கூடாது... வடமாகாணத்தில் ஏதேனும் மாவட்டத்தில் நீங்கள் களம் இறங்கினால் வெற்றி நிச்சயம்
உண்மையிலேயே அனுராவை இனி யாராலும் அசைக்கமுடியாது அந்த அளவுக்கு மக்கள் மனசில் குடிகொண்டிருக்கிறார் இப்படியான ஒரு நல்லமனிதர் எப்படி இத்தனைகாலமும் வெளிவராமல் போனார் இப்பவெல்லாம் இலங்கைசெய்திகள் அடுத்தது எப்பவரும் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறோம் அந்த அளவுக்கு எல்லாசெய்திகளுமே காதில் தேன்போல் பாய்கிறது அனுராவுக்கு எங்கள் ஆதரவு எப்பவுமே உண்டு 🙏🙏💐 புதிய தேர்தலில் தாத்தாக்களை ஓய்வுக்கு அனுப்பிவிட்டு இளம்வயதினர் முக்கியமாக படித்த திறமைசாலிகளுக்கு இடம்கொடுங்கள் தயவுசெய்து 🙏
அப்படியெல்லாம் ஒரேயடியாக விலைக் குறைப்பு என்பது சாத்தியமில்லை பொருத்திருப்போம். விஸ்கிநோனா சந்திரிக்கா கிழடு, ரணில் பாட்டன் இதுகளுக்கெல்லாம் ஏனிந்த பேராசை இலங்கை வரலாற்றில் கிடைத்த மாபெரும் வெற்றி தான் ஏழைகளின் நாயகன் மேண்மை தங்கிய ஜனாதிபதி திரு அனுரகுமார அவர்கள் இறைவன் அவரின் ஆயூளை அதிகரித்து எதிரியின் சூழ்ச்சியிலிருந்து காப்பாற்றுவானாக என்று பிரார்த்திப்பது ஒவ்வொரு இந்நாட்டுப் பிரஜையினதும் கடமை 🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏
11:51 முட்டை விலையை குறைக்க சொல்லும் நீங்கள் கோழிகளுக்கு உரிய தீவனத்தை யும் விலை குறைப்பு செய்யணும் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறவர்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படும்
நமது ஜனாதிபதி அனுரா அண்ணாவுக்கு ரொம்ப நன்றி திருடர்கள் இடமிருந்து எங்களை காப்பாற்றியதற்கு ஒட்டுமொத்த திருடனும் ஒன்று சேர போறான் மிகவும் அவதானமாக இருங்கள் அனுரா அண்ணா ❤எங்கள் ஆதரவு அணுகுற அண்ணாவுக்கு ❤
இன்ஷா அல்லாஹ் இன மத பேதமற்ற முழு மக்களும் இந்த கடனை அடைப்பதற்கு தங்களால் முடிந்த உதவிகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலிருந்தும் வழங்குவார்கள் என்று நம்புவோம்
இன்றைய கால கட்டத்தில் சுய நலம் சொகுசு வாழ்க்கை போன்ற மனச்சாட்ச்சி இல்லாத அரசியல் தலைகள் தான் அதிகம் இதில் விதி விலக்காக இலங்கைக்கு இவர் கிடைத்த அறிய பொக்கிஷம் காத்துக் கொள்ளுங்கள் வாழ்வாங்கு வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்
சந்துரு அண்ணா ❤நானும் வெளிநாட்டில் தான் வேலை செய்கிறேன் ❤இத்தனை நாளாக ❤இலங்கை பிரஜையாக இருந்தது ❤இன்று தான் மகிழ்ச்சியாக உள்ளது ❤இவரது ஆட்சியை தொடர வேண்டும் ❤🇱🇰🇱🇰🇱🇰உண்மையாவே ❤முதல்வன் பார்ட் 2 ❤❤❤❤❤இன்னும் ஒரு வேண்டுகோள் ❤இந்த விலை குறைப்பு விஷயத்தில் ❤திருக்கோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசங்களில் ❤வர்த்தகர்கள் ❤கடுமையாக நடந்து கொள்கிறார்கள்❤❤இதை கவனத்துக்கு கொண்டு வாருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🚔👮எனது கேள்விக்கு விடை கொஞ்சம் தாருங்கள் ❤வாகன விலை குறையுமா ❤தயவுசெய்து தெரியப்படுத்தவும்
தேர்தலுக்கு முன்பு எனது ஊரில் 10 வீதம் கூட வாக்கு இல்லை தற்போது ஆட்சியில் இருக்கும் புதிய கட்சிக்கு இன்று 50% ஆக உள்ளன ....! எதிர்வரும் தேர்தலை காத்துக் கொண்டிருக்கின்றார்கள் துடிப்போடு ....!
அனுரயாக்கு பிரதருக்கு ஓட்டு போடாத அனைவரையும் மன்னிக்க வேண்டும் பெரும்பாலும் அனுரையாவ தெரியாது அதனாலதான் நிறைய பேர் போடாத காரணம் இனி வரும் தேர்தல் அனைத்திலும் அனைத்து வாக்கும் அனுரா பிரதருக்கு மட்டுமே போய் சேரும் இன்ஷா அல்லாஹ் இன்னும் வின் பண்ணுவார் எங்கள் பிரதர்
වත්මන් ජනාධිපතිවරයා රනිල් වික්රමසිංහගේ ඉල්ලීම් ප්රතික්ෂේප කළ යුතුයි...! ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைகளை தற்போதைய ஜனாதிபதி நிராகரிக்க வேண்டும்...! The current president must reject Ranil Wickremesinghe's demands...!
சிங்கள மக்களுக்கு இருக்கிற உரிமைகள் மாதிரி நாட்டில் உள்ள மற்ற தமிழ் முசிலிம் மக்களும் கிடைக்கிற மாதிரி இந்த தலைவர் செய்வாரக இருந்தால் நானும் ஒரு மாதம் சம்பளப்பணத்தை தருவேன்
எத்தனை கட்சி கூட்டு சேர்த்து கேட்டாலும் இனி மக்களை ஏமாற்றி கொல்லை அடிக்க முடியாது மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள் இனி கள்வர்கள் கூச்சல் மட்டுமே போட முடியும் AKD 🎉 sir Conguratulations🎉
இவர்கள் இலங்கையில் மகிழ்ச்சியாக தான் வாழ்கிறார்கள் தமிழ்நாடு ஊடக மற்றும் அரசியல்வாதிகள் இவர்கள் மீது தேவையற்ற சிம்பதி உருவாக்குகிறார்கள் . நீங்கள் ஒற்றுமையாக வாழுங்கள் .❤frm TN
MR Chandru thank you for your report about Srilanka,I hope Mr Disanaka bring back the old beautiful Srilanka. Keep up the update about our loving beautiful 😍 Srilanka,thank you son GOD BLESS 🙌 YOU AND YOUR FAMILY.
அன்பார்ந்த சகோதரர்களுக்கு கடவுள் நம் அனைவருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை அதனை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ஆகவேnpp ஆதரிப்பது நமக்கும் நாட்டிற்கும் நல்லது
எல்லாரும் ஒற்றுமையாக மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாக வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Yes
இந்த மாற்றம் நாம் இலங்கையில் தான் நடக்கிறது என்பது ஒரு பக்கம் நம்ப முடியவில்லை..
மற்றொரு பக்கம் மகிழ்ச்சி..
வாழ்த்துக்கள் 💐✌️💛😊
💫✨🕊️PEACE☮️✌️❤️
எவருக்கும் அஞ்சாமல் இனமதம் பாராமல் நெஞ்சை நிமிர்தி வீறு நடை போடு ங்கள் அனுரா ,,நோர்மை என்றும் நம்மை உயர்த்தும்!,,❤🎉❤
எவன் கூட்டு சேர்ந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. We stand with our Hon.AKD Sir 🥰
💯
அசைக்க முடியாது அனுராவை அசைக்க முடியாது யார் வந்தாலும் எதை செய்தாலும் அசைக்க முடியாது அனுராவை அசைக்க முடியாது
இலங்கைக்கு உள்ள கடனை கட்டுவதற்கு ஜனாதிபதி அறிவித்தால் நாங்களும் நிச்சயமாக பணம் தருவோம்
முன்னே நான் சொல்லியிருக்கிறேன். மூன்று மில்லியன் மக்கள் வெளிநாட்டில் பணி புரிகிறார்கள் நினைத்தால் நாட்டுக்குள்ள கடனை இலகுவாக அடைக்கலாம் 😮
Bro. கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களிடம் இச் செய்தியை கொண்டு சேருங்கள்.
அதிகமான தமிழ் முஸ்லிம் உறவுகள் நாட்டின் கடனை நிவர்த்தி செய்வதற்கு முன் வந்திருக்கின்றார்கள் அந்த வகையில் நானும் என்னாலான உதவிகளை செய்வேன் எனவே இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும்
அதுக்கு அவசியம் இல்லை நம்ம பழைய கொள்ளையாளர்களிடம் இருந்து பறிக்கப்படும் AKD
முதலில் ராஜபக்சா்கள் கொள்ளையடிிச்ச மக்கள்வரிப்பணத்தை பறிச்சு கட்டணும்
கடனை அடைப்பது அவ்வளவு எளிது அல்ல IMF கடன் வாங்கும் பொழுது அவர்கள் கொடுத்த கண்டிஷன் படித்துதான் வாங்கிருப்பார்கள் அதை படிதான் செல்லவேண்டும், சீனாவிடம் வாங்கின கடனை அவர்கள் சொல்வது போல் நடக்காவிட்டால் திருப்பி கேட்க தொடங்கிவிடுவார்கள் இதே மாதிரி இந்தியாவின் கடனும் உள்ளது. இன்று பாகிஸ்தான் நிலைமை தான் ஸ்ரீலங்காவுக்கு, தற்பொழுது பாகிஸ்தான் 25 முறையாக கடன் வாங்கி உள்ளது பழைய கடனை அடைக்காமல், அந்த நாட்டிற்கு IMF போட்ட கண்டிஷன் படித்தால் மிகவும் வேதனை அளிக்கிறது, பங்களாதேஷ் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளது. ஸ்ரீலங்கா சுற்றுலா, தேயிலை ஏற்றுமதி இதை நம்பித்தான் உள்ளது.
yeah I will pay
எங்கள் தலைவன்❤❤❤AKD❤️❤️❤️மக்களின் மனநிலையைப் புறிந்துகொள்ள கூடியதாக இருந்தது. ரொம்ப நன்றி சந்ரூ❤
அனுராத திசாநாயக்கா அவர்களுக்கு தமிழர்கள் தற்போது பாரிய அளவில் ஆதரவு கொடுக்க தொடங்கியுள்ளனர்😊
Anuradha sriram illa
Anura kumar disanayake
இன்ஷா அல்லாஹ் நானும் இலங்கை உடைய கடனை அடைப்பதற்கு ஒரு பங்குதாரராக இருப்பேன் .
மரக்கறி விலையில் உடனடியாக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. உடனடியாக விலை குறைந்தால் உற்பத்தியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்
சரியாகச் சொன்னீர்கள் பொருத்திருப்போம்
நானும் எனது சம்பளத்தில்ஒரு தொகை அனுப்புவேன். எனது தாய் நாட்டுக்கு ❤❤
Hi nice 💯💯💯💯
Naanum🇱🇰🇫🇷💪🏾
👍🏻👍🏻❤❤
Nanum...
President fund account open panna wendum... Nagalum support panuwom...❤❤ From Kuwait we are 10 members in squad....
Never voted but next time i will vote for AKD. what a humble family. தவகரன் வீடியோ பார்த்த அப்புறம் எனது வாக்கு ஜயா அனுரவிற்கே ❤
Yahh
😂😂😂😂😂
Unmathan naanum thavakaran anna poda video la patha naan next time vote for ❤அனுர குமார திஸாநாயக்கAkD❤ avakaluku than vote ❤❤❤
True... I am satisfied voted for anura ❤
@@KenistanRebecca😊oololoollool😅😊ll😊😊😅😊😅pp😊😊olllo😊😊😊
இனி ஒரு கெட்டவனும் ஒன்னும் செய்ய முடியாது.
நல்லவர்கள் எல்லோரும் அனுர குமாரவுடன்.
இனி பெளத்த பிக்குகள் அரசியல் செய்யாதிருந்தால் இலங்கைக்கு விடியல் கிடைக்கும்...
புதியவர்கள் தான் இனி வர வேண்டும் இலங்கை தேசம் ஊழல் இல்லாத நாடாக வர வேண்டுமானால் அநுரவின் ஆதரவாளர்களுக்கு வாக்களிப்போம்.🎉😊
நிச்சயமாக❤
நான்100 வீதம் கூறுகின்றேன் AKDகட்சிக்கு வர்ர தேர்தலில் 130 ஆசனங்கள் கிடைக்கும்🙏
130 seats ah vachu onnum panna mudiyaathu 3 il 2 seat Venum that athu 160+ seat vennum
@@exe-um1jd😂😂😂 2/3 endrarhu 113 seat bro
@@rishadmohamed6367 113 endurathu simple Majority bro atha vachu certain laws ah maddum than kondu varalaam but constitutional amendments and periya theermaanam kondu varathuku absolute majority Venum that means 160 seats
150+
I really think NPP will get 140 to 150 for sure
நாட்டு கடனை அடைக்க நானும் என்னால் முடிந்த வரை உதவுகிறேன AKD👍
கள்வர் தனியே வந்தால் என்ன? கூட்டமாக வந்தால் என்ன? எங்கள் வாக்கு அநுரவிற்கே....
பன்னகள்தான் கூட்டமா வருமென்பதை மக்கள் அறிவார்கள்
💪🏾💪🏾💪🏾🇫🇷🇫🇷akd
😅😅😅
Yes
பன்னிகள்தான் கூட்டமாக வரும் சிங்கம் சிங்கலதான் வரும்❤❤❤❤
இந்தியாவால படம் தான் எடுக்க முடியம் ஆனால்
இலங்கை யதார்த்தமாக
நடைமுறையாக செய்யமுடியும்
என்க்கி என்ன பயம் என்ளால் இந்தியர்கள் இலங்கை மக்கள் ஓற்றுமையாக இருப்பதையே நமது ஜனாதிபதியையே அதிகமாக விமர்சனம் செய்வதை பார்த்தேன்.அவர்களுக்கு இலங்கை மக்கள் மீது ஏன் இத்தனை வன்மம் என்று தான் தெரியவில்லை.
Yes எல்லாரும் எதிர் பார்த்த து ❤❤❤AKD sir congratulation
வீடீயோ பார்த்ததோட யாரெல்லாம் கமன் பார்த்து இன்னும் சில விடயங்களை தெறிந்து கொள்ள வந்தவங்க லைக் பன்னவும் ❤❤❤
ஈழத்து புலம்பெயர் தழிழர்கள் நினைத்தால் இந்த கடனை 1 மாசத்துக்குள் அடைப்பார்கள் ❤❤ AKD sir …நல்ல முறையில் தொடர்ந்து முன்னெடுத்தால் ..தமிழர்கள் மனதில் இடம்பிடிக்க ஆரம்பித்து விட்டார் …எனக்கு தெரிந்து இவரை வீழ்த்துவது கடினம்….
அனைத்து நாடுகளும் இணைந்து இந்த தாய்நாட்டை வெல்வோம்
💐
AkD ஐ விடாதீங்க
நல்ல நேரம் உங்களூக்கு இப்ப
வாழ்க வளர்க
அனுரா அண்ணா நீங்கள் ஒருவார்த்தை சொல்லுங்கோ புலம் பெயர் தமிழ் உறவுகளுக்கு கடன் கட்ட மக்கள் உதவி செய்வார்கள்
Yes
Yuththathal paadhikkapattavargaluku edhavathu udhavi seyyalaame…??😢😢😢
@@thiyathaya3218 எங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாங்கள் எங்கள் சமூகத்தில் இருந்து NPP கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்ப வேண்டும்
மாஷா அல்லாஹ் 🤲🤲🤲🤲🤲
Insha allah ok
நானும் தரேன் எங்களை போல் வெளிநாட்டில் இருக்கும் பல குடும்பம் கடன் கட்ட உதவி செய்வார்கள்
ஆமா நானும் தாறன்
Masahallah alhamthulillh 🤲🤲🤲🤲🤲👍👍👍
எமது ஜனாதிபதியை எவராலும் அசைக்கமுடியாது இதுவே யதார்த்தம்
சிங்களர், தமிழர்,மலையக தமிழர், முஸ்லிம், பௌத்தம் என வேறுபட்டு நிற்காமல். மதத்தை உங்கள் வீட்டு வாசலில் உள்ளே வைத்து விட்டு. எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்னும் மனநிலையில் நாட்டின் நலன் நாம் பட்ட இன்னல்கள் வருங்கால சந்ததியினர் படாமல் இருக்க ஒன்று பட்டு மக்கள் அனைவரும் நிற்க வேண்டும்......
Well said 🙏🙏🙏
எனக்கு உண்மையில் சந்தோஷமாக உள்ளது அனுர அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நிறைய நபர்களிடம் பேசினேன் vote போட வச்சன் . எனக்கு தற்போது 23 வயது தான். என்னால் செய்ய கூடிய சின்ன உதவி இது தான் ❤
Thats a big support little brother ❤,
ඒ පොඩි උදව්ව මිලියනයක් වටිනවා....❤
இதுவரைக்கும் என் நாட்டுக்காக எதுவும் செய்யவில்லை இதுவரைக்கும் தோணவும் இல்லை ஆனால் இந்த ஆட்சியில் செய்ய ஆசைவருது
Yes me allso 👍👍👍👍🤲🤲🤲🤲
ஆமாங்க சார்.எனக்கும்.தான்
Akd இற் கு வாக்களித்ததும் நாட்டிற்கு செய்த மிகப்பெரிய பணி ஒன்று தான்
@@attaoya சரிதான் 👍
Okc❤👍👍👍👍👍👌👌👌👌
நானும் £2000 தருகிறேன் ஜனாதிபதியின் நாட்டுப் பணிக்காக
Me two
Thank you anna❤
Naanum form paris🇫🇷🇱🇰
Ennium kuopuddunga paris
அரசியல் தனிமனித துதி பாடி கதாநாயகன் ஆக்கா கூடாது.
அரசியல் என்பது கொள்கை சார்ந்தது. அனைத்தையும் மாற்ற ஒரு மனிதனால் முடியாது. இந்த அமைப்பில் (அதிகாரத்தில்) பங்கு உள்ள அனைவரும் ஊழலில் பங்கு உள்ளது. உதாரணம்: கல்வி அமைச்சர், துறை அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் என்று அனைவரும் பங்கு உள்ளவர்கள். மக்களிடம் அரசியல் கலந்துரையாடல்களை நடத்துவதே சமூகத்தை முன்னேற்றும்.
இலங்கை அரசியல் வெளிநாட்டு சக்திகளால் இயக்கப்படுகிறது.
அனைத்து பழைய பண்ணாடுகலையும் வீட்டுக்கு அனுப்பி படித்த புதியவர்களை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும். இலங்கை முழுவதும் இதை செய்ய வேண்டும். கடந்த 76 வருட ஆட்சியில் மிகவும் ஒரு தலை சிறந்த சனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்கள். கார்த்திகை மாதம் 14 ம் திகதி 150 இடங்களை பெற்று ஊலல் இல்லாத ஆ ட்சியை அமைக்க சிவன் அல்லா கெளதம புத்தர் ஜேசுதர் அருள் புரிவாராக. கனடாவில் இருந்து இலங்கைக்கு வந்து வாழ விருப்பமாக
இருக்கிற த்து. இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கினால். உங்களுடைய இனிய சேவைக்கு நன்றி சந்துரு அண்ணா. வாழ்க சகல வளமுடன் வாழ்க சகல நலமுடன் பல்லாண்டுகள்.👍🏼👍🏼 🌹🌹🙏🏼🌹🌹🙏🏼💕💕🙏🏼💞💞🌹👌🏼👌🏼🌹🙏🏼
We are one nation Bro
கிழட்டு நரிகளையும் மொத்தமாக.வீட்ட அனுப்ப வேண்டும்
உண்மை சகோ
திருட்டு கூட்டத்தை ஒடுக்க வேண்டும்
4m 2O4
😧
🙏🙏🙏🙏🙏
பாராலுமண்ற தேர்தலிலும் அனுரவிற்கு அதிக ஆசனங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் இன்ஷாஅல்லாஹ்
💯
ஆமீன்்
எவன் கூட்டு சேர்ந்தாலும் inshallah ஒன்றும் செய்ய முடியாது brother
Yes brother ❤🧭
👍👍
அவசர பட வேண்டாம்😊
Aameen Aameen yarubbal Aalameen
இன்ஷா அல்லாஹ் ஆமீன் 🤲🤲🤲🤲🤲
நானும் எனது சம்பளத்தில் ஒரு தொகை அனுப்புவேன்
என் இனிய தமிழ் உறவுகளை தங்கங்களை சொந்தங்களை இனியாவது நிம்மதி பெருமூச்சு விடுங்கள் எங்கள் தமிழ் சொந்தங்கள் காக தமிழ்நாட்டில் இருந்து இந்த தமிழ் சகோதரியின் வாழ்த்துக்கள்
நன்றிகள் பல
❤❤❤
எங்கே மூச்சு விடுவது ராணுவம் எல்லா இடங்களிலும் நமது கானிகளில் வீடுகளில் இருக்கிறது நமது பகுதிகளில் இருந்து போகிறார்களோ அப்ப தான் ஒரு அளவு மூச்சு விட முடியும்
Daughter ....💐
கவலையாகயுள்ளது இப்போதான் அவர்நாட்டையாளத்தொடங்கியநேரம் இறைவன் ஆசிவாதம்யுன்டு பார்ப்போம்
அசைக்க முடியாது.... அசைக்கவும் விட மாட்டோம் 💪
இப்படி ஒரு தலை சிறந்த தலைவரை பெற நாம் கொடுத்து இருக்கிறோம்.
கண்ணீர் தான் வருகிறது
நம் நாடு உலகத்துக்கே, தர்ம வழியில் ஒரு நாட்டை ஆள முடியும் என்ற உதாரணமாக இருக்கும்
நாம் இதில் பங்கேற்ற வேண்டும்
ஒற்றுமையாக நாம் இருக்க விட்டால் இந்திய நிச்சயம் தலை இடும்.
இனி வரும் தலை முறை நம் எல்லோரையும் வாழ்த்தட்டும்
I love the President and the team and am do proud, because I Know that the rest of the world will follow us.
Lovely to see my people putting, language and religion behind the love for motherland
God will be so pleased along with all his messengers
வாழ்த்துக்கள் இனி அசைக்க முடியாயாது நன்றி
AkD இரவு 2 மணி வரை வேலை செய்கிறாராம் என்று இன்று ஒரு செய்தியில் பார்த்தேன் ❤❤
சந்துரு அண்ணா நீங்கள் ஏன் பாராளுமன்றத் தேர்தலில் JVP சார்பாக கலந்து கொள்ளக்கூடாது... வடமாகாணத்தில் ஏதேனும் மாவட்டத்தில் நீங்கள் களம் இறங்கினால் வெற்றி நிச்சயம்
Yes
நானும் அதை யோசிச்சன்
Yes
Yes it's better
சந்துரு ஆளை விடு என்று ஓடப்போரார்
உண்மையிலேயே அனுராவை இனி யாராலும் அசைக்கமுடியாது அந்த அளவுக்கு மக்கள் மனசில் குடிகொண்டிருக்கிறார் இப்படியான ஒரு நல்லமனிதர் எப்படி இத்தனைகாலமும் வெளிவராமல் போனார் இப்பவெல்லாம் இலங்கைசெய்திகள் அடுத்தது எப்பவரும் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறோம் அந்த அளவுக்கு எல்லாசெய்திகளுமே காதில் தேன்போல் பாய்கிறது அனுராவுக்கு எங்கள் ஆதரவு எப்பவுமே உண்டு 🙏🙏💐
புதிய தேர்தலில் தாத்தாக்களை ஓய்வுக்கு அனுப்பிவிட்டு இளம்வயதினர் முக்கியமாக படித்த திறமைசாலிகளுக்கு இடம்கொடுங்கள் தயவுசெய்து 🙏
இந்த அதிகார வர்க்கமும் கொள்ளையர் கூட்டமும் அவர்களுக்கு சிறிதளவும் வாய்ப்பு வழங்கவில்லை
Anuraaa illa, ANURA.
ஜனாதிபதி AKD bro அவர்களுக்கு சொல்லுங்க பழய கிலடுகல விரட்டியடிச்சிட்டு புதிய படித்த இழைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க சொல்லுங்க
உண்மைதான் அனுரவின் ஆட்சியை பார்க்கும்போது முதல்வன் பட அர்ஜுனை பார்ப்பதுபோல் உள்ளது அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் போதுமானவன்
தமிழ்நாட்டிலிருந்து ஏனோ ஆனந்தக் கண்ணீர் மாத்திரம் வந்தது
இந்தியாவில் உள்ள மக்களைப்போன்று இலங்கையிலும் தமிழர்கள் சம உரிமை பெற்று சுயமரியாதையோடு வாழ வேண்டும்
India ve vide Srilanka Lanka nallam pala vishyangalil
இந்தியாவை விட எமது இலங்கை எவ்வளவோ மேல்
@@10_pro____30ethu India kitta picha edukurathulaya
இந்தியா ஒரு கேவலமான ஜாதி பாக்குற தமிழன் இருக்கான் இங்க அது இல்ல ஒரு சில யாழ்ப்பாணம் மக்கள் கிட்ட இருக்கு
@@exe-um1jdindiave oru pichchakara naadu 😂😂😂😂
India Russia kittata edukura maadhiri
நானும் வெளி நாட்டில்தான் இருக்கிறன் இந்த செய்திகளைப்பார்க்கும்போது சந்தோசம் நன்றி ❤❤
அப்படியெல்லாம் ஒரேயடியாக விலைக் குறைப்பு என்பது சாத்தியமில்லை பொருத்திருப்போம். விஸ்கிநோனா சந்திரிக்கா கிழடு, ரணில் பாட்டன் இதுகளுக்கெல்லாம் ஏனிந்த பேராசை இலங்கை வரலாற்றில் கிடைத்த மாபெரும் வெற்றி தான் ஏழைகளின் நாயகன் மேண்மை தங்கிய ஜனாதிபதி திரு அனுரகுமார அவர்கள் இறைவன் அவரின் ஆயூளை அதிகரித்து எதிரியின் சூழ்ச்சியிலிருந்து காப்பாற்றுவானாக என்று பிரார்த்திப்பது ஒவ்வொரு இந்நாட்டுப் பிரஜையினதும் கடமை 🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏
நானும் வெளிநாட்டில் தான் வேலை பார்த்து வருகிறேன் நானும் என்னால் முடிந்த அளவு பணம் கொடுத்து உதவ முடியும் வாழ்த்துக்கள் அண்ணா மனதுக்கு சந்தோஷம்
எங்கள் ஜனாதிபதி அனுர வாழ்க
மாறும் என நம்புகிறேன் கடவுள் விட்ட வழி பார்ப்போம்🙏
எங்களுடைய முதல்வன் அனுர தான்
AKD 🎉🎉🎉
11:51 முட்டை விலையை குறைக்க சொல்லும் நீங்கள் கோழிகளுக்கு உரிய தீவனத்தை யும் விலை குறைப்பு செய்யணும் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறவர்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படும்
wait he will
அதே கட்சியில் புதியவர்கள் போட்டி இட்டாலும் கொள்கைகள் ஒன்று எனவே மாற்றத்தை விரும்பும் மக்கள் கட்சியையும் தூர வீச வேண்டும்
எனது மகன்(grade5) அனுர ஜனாதிபதியா வந்த உடனேயே முதல்வன் படம் பார்திட்டு இத போல தானே நடக்கிறது என்றான்.. என்ன news வந்தாலும் அந்த படம் போல தானாம்..
AKD ❤❤❤Vote for NPP .praying for u r sefty and good health
நமது ஜனாதிபதி அனுரா அண்ணாவுக்கு ரொம்ப நன்றி திருடர்கள் இடமிருந்து எங்களை காப்பாற்றியதற்கு ஒட்டுமொத்த திருடனும் ஒன்று சேர போறான் மிகவும் அவதானமாக இருங்கள் அனுரா அண்ணா ❤எங்கள் ஆதரவு அணுகுற அண்ணாவுக்கு ❤
❤
இன்ஷா அல்லாஹ் இன மத பேதமற்ற முழு மக்களும் இந்த கடனை அடைப்பதற்கு தங்களால் முடிந்த உதவிகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலிருந்தும் வழங்குவார்கள் என்று நம்புவோம்
Insha allah ellam vendame human aa kathaiunga religion vendame 🙏
அவர்கள் மக்களுக்காக ஒன்றுசேரவில்லை.தங்கள் ஊழல்,சுகபோகம் காப்பாற்றிக்கொள்ள ஒன்று சேருகிறார்கள்
புதியன புகுதலும் பழையன கழிதலும் இயற்கையின் நியதிதானே.
இன்றைய கால கட்டத்தில் சுய நலம் சொகுசு வாழ்க்கை போன்ற மனச்சாட்ச்சி இல்லாத அரசியல் தலைகள் தான் அதிகம் இதில் விதி விலக்காக இலங்கைக்கு இவர் கிடைத்த அறிய பொக்கிஷம் காத்துக் கொள்ளுங்கள் வாழ்வாங்கு வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்
இதுவரை அரசியல்வாதிகள் மக்களுடைய கருத்தை கவலை கொள்ளாமல் அவர்கள் சுகபோகமாக வாழ்ந்தார்கள் என்பது இதுவே அத்தாட்சி. இதை சரி செய்ய இவர் ஒருவரே போதும்.
I'm from India. Negala nalla iruthal pothum.
Ungalukku nalla manasu. Kadavul asirvathipar.
சந்துரு அண்ணா ❤நானும் வெளிநாட்டில் தான் வேலை செய்கிறேன் ❤இத்தனை நாளாக ❤இலங்கை பிரஜையாக இருந்தது ❤இன்று தான் மகிழ்ச்சியாக உள்ளது ❤இவரது ஆட்சியை தொடர வேண்டும் ❤🇱🇰🇱🇰🇱🇰உண்மையாவே ❤முதல்வன் பார்ட் 2 ❤❤❤❤❤இன்னும் ஒரு வேண்டுகோள் ❤இந்த விலை குறைப்பு விஷயத்தில் ❤திருக்கோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசங்களில் ❤வர்த்தகர்கள் ❤கடுமையாக நடந்து கொள்கிறார்கள்❤❤இதை கவனத்துக்கு கொண்டு வாருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🚔👮எனது கேள்விக்கு விடை கொஞ்சம் தாருங்கள் ❤வாகன விலை குறையுமா ❤தயவுசெய்து தெரியப்படுத்தவும்
தேர்தலுக்கு முன்பு எனது ஊரில் 10 வீதம் கூட வாக்கு இல்லை தற்போது ஆட்சியில் இருக்கும் புதிய கட்சிக்கு
இன்று 50% ஆக உள்ளன ....!
எதிர்வரும் தேர்தலை காத்துக் கொண்டிருக்கின்றார்கள் துடிப்போடு ....!
இந்திய தமிழக த்தில் இருந்து என்னால் முடிந்த பண உதவி செய்வேன்.... அண்ணன் அனுரா புகழ் வாழ்க....
இந்த மாதிரி ஒரு நல்ல ஜனாதிபதிய நான் பார்த்தது இல்ல குணத்திலும் செயலிலும்
அனுரவின் வெற்றி உலகிற்கே ஆச்சரியம் இந்த வெற்றி உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்
எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும்
புதிய வர்களை தேர்ந்து எடுப்பதே நன்று
தற்போது ஜனாதிபதியை கட்டி அனைத்து. அழவேண்டும்.அவ்வளவு ஏக்கம் எனக்கு இருக்கு..
அனுரயாக்கு பிரதருக்கு ஓட்டு போடாத அனைவரையும் மன்னிக்க வேண்டும் பெரும்பாலும் அனுரையாவ தெரியாது அதனாலதான் நிறைய பேர் போடாத காரணம் இனி வரும் தேர்தல் அனைத்திலும் அனைத்து வாக்கும் அனுரா பிரதருக்கு மட்டுமே போய் சேரும் இன்ஷா அல்லாஹ் இன்னும் வின் பண்ணுவார் எங்கள் பிரதர்
முழு ஊழல் வாதிகளும் ஒன்று சேர்ந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள போறாங்கள் போல?
, உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍
වත්මන් ජනාධිපතිවරයා රනිල් වික්රමසිංහගේ ඉල්ලීම් ප්රතික්ෂේප කළ යුතුයි...!
ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைகளை தற்போதைய ஜனாதிபதி நிராகரிக்க வேண்டும்...!
The current president must reject Ranil Wickremesinghe's demands...!
AKD பயப்பட வேண்டிய அவசியம் இல்லை அவரோட மக்களாகிய நாங்கள் இருக்கிறோம் ❤
Vazhthukal Akd🎉🎉🎉God bless you sir🙏🙏🙏👌👍👍
சிங்கள மக்களுக்கு இருக்கிற உரிமைகள் மாதிரி நாட்டில் உள்ள மற்ற தமிழ் முசிலிம் மக்களும் கிடைக்கிற மாதிரி இந்த தலைவர் செய்வாரக இருந்தால் நானும் ஒரு மாதம் சம்பளப்பணத்தை தருவேன்
6மாதம். பொறுத்திருந்து பாருங்க பின்அனுப்புங்க நன்றி
புதியவர்கள் தான் இனி வர வேண்டும் இலங்கை தேசம் ஊழல் இல்லாத நாடாக வர வேண்டுமானால் அநுரவின் ஆதரவாளர்களுக்கு வாக்களிப்போம்
தம்பி சந்துரு இலங்கை பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் இலங்கை தமிழர் சார்பில் களம் காண வேண்டும். அதற்கு அண்ணனின் வாழ்த்துக்கள்.
நல்ல தலைவர்களில் இறைவன் பாத்துக்காப்பான் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடயோன்
💯 JVP(NPP) 113+ வாக்குகள் பெற்று வெற்றி நடைபோடும்
நானும் ரெடி முடிந்த வரையில் உதவி செய்ய ஊழலற்ற அரசிக்கு கைகொடுப்போம் 🤝🤝💪
எத்தனை கட்சி கூட்டு சேர்த்து கேட்டாலும் இனி மக்களை ஏமாற்றி கொல்லை அடிக்க முடியாது மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள் இனி கள்வர்கள் கூச்சல் மட்டுமே போட முடியும்
AKD 🎉 sir
Conguratulations🎉
இப்படி ஒரு ஜனாதிபதி பார்த்ததே இல்லை அவ்வளவு ஒரு நல்லவர்
இவர்கள் இலங்கையில் மகிழ்ச்சியாக தான் வாழ்கிறார்கள் தமிழ்நாடு ஊடக மற்றும் அரசியல்வாதிகள் இவர்கள் மீது தேவையற்ற சிம்பதி உருவாக்குகிறார்கள் . நீங்கள் ஒற்றுமையாக வாழுங்கள் .❤frm TN
ஒரு கிழமையில் இவ்வளவு மாற்றம் என்றால் பொறுத்திருந்து பார்ப்போம் 30 ரூபாயான முட்டை 20 ரூபாயாகஆக மாறலாம் எங்கள் வாக்கு எப்போதும் AKD
MR Chandru thank you for your report about Srilanka,I hope Mr Disanaka bring back the old beautiful Srilanka.
Keep up the update about our loving beautiful 😍 Srilanka,thank you son
GOD BLESS 🙌 YOU AND YOUR FAMILY.
அன்பார்ந்த சகோதரர்களுக்கு கடவுள் நம் அனைவருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை அதனை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ஆகவேnpp ஆதரிப்பது நமக்கும் நாட்டிற்கும் நல்லது
நிங்கள்..உண்மையாக..எதிர்பார்க்க..இல்லை..நான்..அல்ல..நங்கள்..இதை..எதிபார்த்துதான..Adk..வாக்குகளை..கொடுத்தோம்..இதுபோல்..எல்லா..மக்களும்..ஒற்றுமையுடன்..செயல்பட்டால்..நாட்டுக்கும்..மக்களுக்கும்..நல்லது
We are proud to brought the right person❤ keep Rocking🔥
Super massage naattu makkalukku
பாராளுமன்ற தேர்தலிலும் இதே போன்று மாற்றம் கட்டாயமாக வந்தாலே தவிர முழுமையான மாற்றத்தைப் பெற முடியாது
ஊழல் ஒழிக💪🏽💪🏽💪🏽AKD 👌🏽👌🏽👌🏽🙏🏽❤️🙏🏽❤️
மாண்பபுமிகு எங்கள்நாட்டு ஐனாதிபதி அவர்களுக்கு அநுரகுமார திசாநாயக அவர்களுக்கு பல கோடி வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகளும் உரித்தாகட்டும் .
We are always with you akd boss❤...
Vote for NPP.......for.system change...
வாழ்த்
தரமானபதிவாக இருக்கிறது
தரமானபதிவாக இருக்கிறது
நானும் எனது பங்களிப்பை செய்ய தயாராக உள்ளேன் நாட்டு கடனுக்காக