🔴 யாழில் தமிழ் மக்களுக்கு ஆதரவான அனுரவின் முழு வாக்குமூலம் 😮 | Anura Speech In Jaffna Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии •

  • @punusamymarappan595
    @punusamymarappan595 Месяц назад +94

    தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் பேச்சாக நான் பார்க்கிறேன். தமிழ் மக்கள் இதுவரை பட்ட சொல்லமுடியாத துன்பங்கள் முடிவுற்று அவர்கள் முகங்களில் இனி என்றும் மகிழ்ச்சி பரவுமாக.❤🎉

  • @abdulwahidabduljaleel3405
    @abdulwahidabduljaleel3405 Месяц назад +65

    அருமையான பேச்சு. கேட்கும் போது கண்களே குளமாகக் கூடிய வார்த்தைகள். திசை காட்டி பல்லாண்டு காலம் வாழ எமது வாழ்த்துக்கள்.

  • @sivamshanmuga4360
    @sivamshanmuga4360 Месяц назад +91

    தமிழ் மொழியில் சிறப்பாக மொழி பெயர்த் அனுராவின் தோழருக்கும் வாழ்த்துக்கள்

  • @kumardilan3590
    @kumardilan3590 Месяц назад +28

    அனுரகுமார ஐயா முப்பத்தைந்து ஆண்டுகளுக்குமுன்வந்திருந்தால் எமதுநாடு சிங்கப்பூரைமிஞ்சியிருக்கும் வாழ்க ஜனாதிபதி தோழரே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @WaranVaith
    @WaranVaith Месяц назад +39

    One of the best peach I have ever heard ! Well done President AKD. On 15 th Nov2024 country will wake up to a Majority AKD administration . Looking forward to come to Srilamk under a new dawn ! Tamil Canadian 🇨🇦

  • @RNAgroup7
    @RNAgroup7 Месяц назад +81

    படித்தவனின் பேச்சு❤

  • @sivaravi1402
    @sivaravi1402 Месяц назад +24

    உண்மையில் இந்த காணொளியை பார்க்கும் போது நிறையவே அழுதுட்டேன்.மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Месяц назад

      நன்றி ♥️

    • @Earth-360
      @Earth-360 Месяц назад +3

      Me too. I am from South. I sincerely wish one of tamil /muslim brother or sister will lead this country one day. This may be the beginning . Just see sinhala comments on Ambika . I have never any sinhalese getting that much of love.

    • @jayasundaramenike9432
      @jayasundaramenike9432 Месяц назад

      ❤❤🎉

  • @ArulNathan-i9y
    @ArulNathan-i9y Месяц назад +40

    இவரின் அரசியல் பேச்சி தொடராக தெளிவாக நிதானமாக பேசுவது சிறப்பு இவர் பேசும் சிங்களம் நல்லாவே விளங்குகிறது

  • @dilaxshandilax910
    @dilaxshandilax910 Месяц назад +106

    எனது வாக்கு ஜனாதிபதி ஐயாவுக்கு காரணம் பாராளுமன்றம் சுத்தம் செய்யவேண்டும் வாழ்த்துக்கள் ஐயா🎉❤

  • @donaldponniah1513
    @donaldponniah1513 Месяц назад +20

    Anura, will deliver on his promise, we must forget separate state and work as one nation under the leadership of Anura. He can be trusted. It’s time for the Tamils support him and support him and build a great united Sri Lanka. God bless him.

  • @ponnkan5685
    @ponnkan5685 Месяц назад +32

    வெற்றி வெற்றி நம்ம அணுராவுக்கே பெருவேற்றி வாழ்க மேலும் வளர்க எல்லொரையும் ஒரே…!

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Месяц назад +1

      👍

    • @Thiygarasavanaja
      @Thiygarasavanaja Месяц назад +2

      Thiygarasa omvanaja ❤❤❤ 2:01 2:01 2:02 2:02 2:02

    • @Thiygarasavanaja
      @Thiygarasavanaja Месяц назад +1

      Thanks 🎉🎉🎉🎉🎉❤❤❤Thiygarasa omvanaja ❤❤❤❤69vanaja 70vanaja 70vanaja 70vanaja தலைவர் 69.sri.lan ❤❤❤🎉🎉🎉 3:37 3:37 3:38 3:38 2024..11..❤❤11🎉🎉🎉❤❤ 3:52 3:52 3:52

  • @perumalthurai2022
    @perumalthurai2022 Месяц назад +88

    இவர்தான் மக்களுக்கான உண்மையான ஜனநாயக சோசலிசக்குடியரசுத்தலைவராவார். பெரும்பான்மை வெற்றியுடன் நீண்ட ஆயுளுடனும் மக்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார் என்னும் நம்பிக்கையும் இருக்கு

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Месяц назад +2

      👍 ♥️

    • @MohammedNawfer-j3z
      @MohammedNawfer-j3z Месяц назад

      அனுற ஆட்சியை ஆதரிக்க தயாராகும் மூவின பாமர மக்களிடம் ஒரு கேள்வி நான் விழிப்புணர்வு பெற்ற அப்புராணி குற்றவாளி அனுற ஆட்சியை ஆதரிக்க தயாராகும் மூவின பாமர மக்களும் விழிப்புணர்வு பெறாத அப்புராணி குற்றவாளிதான் விழிப்புணர்வு பெற்றால் புரியும் நம் நாட்டை எழுவத்தாரு வருஷம் ஆட்சி செய்த ஆட்சியர் யாராவது நம் நாட்டை முன்னேற்றிநார்களா அல்லது அந்தந்த காலத்தில் ஆட்சியரை ஆதரித்த மூவின பாமர மக்களைதான் ஆதரித்தார்களா அன்று இருந்து இன்று வரை அப்படி எதுவும் நடக்கவும் இல்லை நடக்கப்போவதும் இல்லை இப்படி ஒரு சூழ்நிலையில் நம் நாட்டு பாமர மக்கள் எந்த ஆட்சியரை ஆதரிப்பது என்பதை கண்டறிந்து விழிப்புணர்வுடன் செயல்படவும் மீண்டும் ஏமாறுவதை தவிர்த்து அதுக்கு காரணம் எழுவதாறு வருஷ ஆட்சியர் யாராவது ஒருவர் யோசித்தார்களா வலுவான நம் நாடு ஏன் வழுவிலந்தது என்பதை கண்டறிந்தார்களா அடுத்த ஆட்சியரை ஆதரிக்க தயாராகும் பாமர மக்களே நன்றி மீள் பரிசீளிக்கவும் யாரை ஆதரிப்பது என்று அவரவர் அழிவுக்கு அவரவரே அத்தாட்சி அறிவாளியாகவும் இனியாவது

  • @d.mudayangasadaruwan895
    @d.mudayangasadaruwan895 Месяц назад +36

    Respect jaffna pepole ❤️❤️. From south

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Месяц назад +48

    Great Service to Powerless Humanity! We hope & pray that AKD show True Buddhist Compassion with Tamilspeaking People in Srilanka!

  • @SpectroNaran
    @SpectroNaran Месяц назад +23

    நான் 16 வயதில் யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் பொறியியலாளர் ஒருவரிடம் வீட்டுப் பணியாளராகப் பணிபுரிந்தேன். அப்போது போர் இல்லை. ஆனால் இனவாதத்தின் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அச்சமயம்
    என்னை யாழ்ப்பாண நகரத்தைப் பார்க்க அழைத்துச் சென்றார். மிக அழகு. யாழ்ப்பாண சிங்களப் பல்கலைக்கழகம் கூட அப்போது இயங்கிக் கொண்டிருந்தது. அந்த யாழ்ப்பாணப் பயணத்தின் போது அந்தப் பொறியியலாளர் பெரியப்பா என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். அந்த நெருக்கமும் அன்பும் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Месяц назад +2

      அருமையான நினைவுகள் ♥️

  • @mariathasthas4687
    @mariathasthas4687 Месяц назад +83

    மக்கள் முழுமையாக அனுர தோழருக்கு வாக்களிப்பார்கள்.

  • @VasuVasuki-f1p
    @VasuVasuki-f1p Месяц назад +34

    உண்மையான ஐனாதிபதி இவர்தான் வாழ்த்துக்கள் ஐயா

  • @premkumar-gi1fs
    @premkumar-gi1fs Месяц назад +16

    Absolutely 👌 perfect transition ❤Sinhala to Tamil

  • @yourpathSri
    @yourpathSri Месяц назад +15

    Thank you Jaffna Thanush. We all need support to bring our country to a brighter with brotherhood. We all need to live as people as one. Love you all. You are the people who needs to break this gaps between our people. 🙏

  • @suthanmansuthan2848
    @suthanmansuthan2848 Месяц назад +40

    என்னுடைய வாக்கு உங்களுக்கு தான் சேர்

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Месяц назад

      👍

    • @nitharsanam630
      @nitharsanam630 Месяц назад

      நான்றாக கழுவி விடுங்கள்; கொழும்பில் இருந்து அடித்து துரத்தியவன், விரைவில் யாழ்பாணத்தில் இருந்தும் அடித்து துரத்துவான் அப்போது உங்களுக்கு புரியும்.

  • @jackythepomeranian9673
    @jackythepomeranian9673 Месяц назад +48

    யாரெல்லாம் அனுரகுமாரா திசநாயக்கா அவர்கள் நம் நாட்டிற்கு கிடைத்த ஒரு சரியான ஜனாதிபதி என்று நினைக்கின்றீர்கள்

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Месяц назад +2

      👍

    • @velanaga3366
      @velanaga3366 Месяц назад +1

      யாழ் சுற்றலா துறை, துறைமுகம், KKS சீமெந்து,
      பரந்தன் இரசாயணம், வாழைச் சேனை, இதெல்லாம் நடக்கிற காரியமா? ஆசை வார்த்தைகள் போலி வாக்குறுதி! மக்கள் காணிவிடிவிப்பே படிப் படி
      என்கிறாரே 5 வருடத்திலும்
      முழுமையாக விடுவார்கள் என்றே நம்ப முடியாது! இராணுவம் தோட்டம் செய்கிற காணிகளை விடுவார்களா? அனுராவுக்கே
      இராணுவம் சம்மதிக்குமோ என்று ஒரு சந்தேகம் இருப்பதால்த்தான் படிப் படுயாக என்று சொல்கிறார்

    • @abdulwahidabduljaleel3405
      @abdulwahidabduljaleel3405 Месяц назад +2

    • @ChathuraDhanushka-ot5qw
      @ChathuraDhanushka-ot5qw Месяц назад +1

      ❤❤❤🎉👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦❤🇱🇰

  • @SanmugamSabeskumarSabeskumar
    @SanmugamSabeskumarSabeskumar Месяц назад +16

    ❤Congrarulations ❤AKD.. Sir ❤God bless you ❤

  • @childrenteensforchrist9203
    @childrenteensforchrist9203 22 дня назад +1

    தமிழ் சொந்தங்கள் முகத்தில் காணும் மகிழ்ச்சி என்டன்றும் நிலைக்காட்டும்.
    மோகன், தமிழ்நாடு, இந்தியா
    எங்களுக்கும் ஒரு முடிவு காலம் வரவேண்டும்

  • @shirazsulaiman8949
    @shirazsulaiman8949 Месяц назад +18

    I studies sinhala medium , but wel known and very fluent in tamil also, i much appreciated this translater, each word properly his translated wel, proud of my vote for Mr.president and wish you all the best for NPP in genaral election today 14.11.2024 🧭✌️

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 Месяц назад +34

    அண்ணே நீங்கள் இலங்கை மக்கள் எளிய மக்கள் காவலன் வெற்றி 6 ஆசனமும் திசைகாட்டிக்கே

  • @sinthujasrikanth8407
    @sinthujasrikanth8407 Месяц назад +32

    I'm family members 18 vote Npp support❤

  • @nalasenathirajah
    @nalasenathirajah Месяц назад +16

    AKD is a genuinely good person! He has already made a difference, we have been even fooled by our own Tamil politicians over and over again. Let’s vote for AKD he is a person with integrity .

  • @sebamalaiantonselvarajah5301
    @sebamalaiantonselvarajah5301 Месяц назад +14

    Congratulations ANURA VERY VERY HAPPY.

  • @sabk11
    @sabk11 Месяц назад +12

    very good speech. My vote is for you. I am your fullest support. My family vote is for you

  • @360witharun
    @360witharun Месяц назад +21

    மொத்த இலங்கையும் ஒன்றாய் சேருவோம், நிச்சயமாக யாழ் மக்கள் எதற்காக மொத்த தமிழ் மக்களுக்காக போராடினார்களோ அதை தேசிய மக்கள் சக்தி ஜனநாயக முறையில் சரி செய்யும், நாம் இன்று இலங்கையாராக ஒன்று சேருவோம்

  • @rameshkumarsomasundaram6468
    @rameshkumarsomasundaram6468 Месяц назад +16

    Am proud now,am a Sri Lankan, ape rade... Anu rade...., congrats am with you, am a JVP fans since 90s...

  • @ganthyganthy4232
    @ganthyganthy4232 Месяц назад +50

    தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் 👍👍👍🙏🇱🇰🇱🇰🇱🇰

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Месяц назад

      👍 ♥️

    • @lallap-sl5mx
      @lallap-sl5mx Месяц назад +3

      பிரபாகரன் ஆண்ட இடம் இப்ப சிங்களம் நாட்டாண்மை செய்யுது ...

    • @ariotsubramaniam4300
      @ariotsubramaniam4300 Месяц назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@JaffnaThanush

    • @PonnuThilli
      @PonnuThilli Месяц назад

      😢nnb​@@JaffnaThanush

    • @sudeshranasinghe5721
      @sudeshranasinghe5721 Месяц назад

      No no everyone state don't be racist ​@@lallap-sl5mx

  • @con-artist4550
    @con-artist4550 Месяц назад +15

    we all are sri lankans now.thank you jaffna.. this was our dream.. we want to work together to built our mother land.

  • @360witharun
    @360witharun Месяц назад +31

    ஒரு இடது சாரியின் பேச்சி
    இவனே தோழன் எங்கள் தோழர்
    போராடுவோம் இறுதி வரையில்

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Месяц назад

      👍

    • @ChathuraDhanushka-ot5qw
      @ChathuraDhanushka-ot5qw Месяц назад

      ❤❤❤🎉👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦❤🇱🇰

    • @KohilaKohila-ju6hm
      @KohilaKohila-ju6hm Месяц назад

      இவர் இடதுசாரி இல்லை நண்பரே இன்னும் 6ம் போகட்டும் கற்றுகொள்வவீர்கள்

    • @360witharun
      @360witharun Месяц назад +3

      @@KohilaKohila-ju6hm naan jvp il 10 varudangalaga ullavan adutha 6 matham athatku aparm epdi sellum enbathu enaku therium nanbarey, neengal kattru kolveergal, apothu vanthu serungal velai athaigamaga ullathu sernthu seiyalam

  • @RNAgroup7
    @RNAgroup7 Месяц назад +31

    முழுமையாக பாருங்கள் இப்படித்தான் ஒரு படித்தவன் பேச்சு இருக்கும் என்பதை புரியலாம்

  • @MohamedFayas-p3d
    @MohamedFayas-p3d Месяц назад +9

    Best translation I have ever seen in a political meeting❤

  • @jeremisoman9160
    @jeremisoman9160 Месяц назад +19

    Love you அனுரா ஐயா

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Месяц назад

      👍 ♥️

    • @yogendranmanickam3825
      @yogendranmanickam3825 Месяц назад

      ❤❤❤❤

    • @ChathuraDhanushka-ot5qw
      @ChathuraDhanushka-ot5qw Месяц назад

      ❤❤❤🎉👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦❤🇱🇰

    • @uniform5982
      @uniform5982 Месяц назад

      අනුර සහෝදරයෙකි.. not a sir. He is a your brother❤

  • @nishannishan5445
    @nishannishan5445 Месяц назад +32

    இவர் பேச்சை கேட்கும் போது கண்ணீர் வருகிறது என்னை அறியாமலே 😢

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Месяц назад +1

      ♥️ ♥️ 👍 ♥️

    • @yogendranmanickam3825
      @yogendranmanickam3825 Месяц назад +1

      ❤❤❤❤

    • @yogendranmanickam3825
      @yogendranmanickam3825 Месяц назад +1

      ❤❤❤❤❤❤❤

    • @Varathan-b2u
      @Varathan-b2u Месяц назад

      கொஞ்சநாட்கள் பொறுத்திரு உனக்கு காற்சட்டையுடன் மூத்திரம் போகும்.

    • @mohanfas794
      @mohanfas794 Месяц назад

      ❤❤❤❤❤❤❤

  • @virajweerakkody-c6b
    @virajweerakkody-c6b Месяц назад +2

    comments are so heart touching .This is the unity we expected since decades.AKD can make grate sri lanka again.

  • @travelwithbutton4860
    @travelwithbutton4860 Месяц назад +25

    සතුටුයි අපේ මිනිස්සුන්ගෙ එකමුතුව ගැන
    අපි ඔක්කොම ලාංකිකයන් ❤

  • @sisirakarunaratne3428
    @sisirakarunaratne3428 Месяц назад +46

    தென்னிலங்கைக்கு எமது தமிழ் சகோதர சகோதரிகளை அன்புடன் வரவேற்கிறோம். NPP யின் கொடியின் கீழ் இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம். நாம் அனைவரும் ஒரே மாதிரியான பசியை உணர்கிறோம், நம் அனைவருக்கும் ஒரே சிவப்பு இரத்தம் உள்ளது. கடந்த காலத்தை மறந்துவிடு. இலங்கை எங்களுடையது, இந்த நிலங்கள் உங்களுக்கும் எனக்கும் சொந்தமானது. ஒற்றுமையாக வாழ்வோம்

  • @jesudaniel8693
    @jesudaniel8693 Месяц назад +8

    Please Pray for AK protection. Devil hates good people.

  • @LojanLojan-el7ld
    @LojanLojan-el7ld Месяц назад +28

    Jaffna people now realized who is the correct leader for them on nov 14 they will definitely vote for Akd❤🧭

  • @கவிமணிஅன்னைதாசன்

    உண்மையாக எந்த ஒரு ஜனாதிபதியும் இப்படியாக தமிழ் பேசும் மக்களும் இந்த நாட்டின் பிரஜையாக சிங்கள மக்கள் அனுபவிக்கும் அதே உரிமைகளயும் சமனாக வாழக்கூபடியதாக உறுதியளிக்கவில்ல்லை.வாழ்கவளர்க தமிழ்மக்கள் உங்கள் பக்கமே.

  • @danieljustin6195
    @danieljustin6195 Месяц назад +27

    தனித்துவமான ஒரு அரசியல் தலைவர் இவர் சர்வதிகாரமற்ற,தலைவர் இவர் இனத்துவேசமற்றதலைவர் இவர் பெளத்த இனவாதமற்ற தலைவர் ஒரு முழு இலங்கை க்கும் ஒரு தலைவர் தோழர் ! அனுரகுமாரதிஷாநாயக மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Месяц назад

      ♥ ♥

    • @ChathuraDhanushka-ot5qw
      @ChathuraDhanushka-ot5qw Месяц назад

      ❤❤❤🎉👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦❤🇱🇰🎉🎉🎉🎉🎉❤❤

    • @uniform5982
      @uniform5982 Месяц назад

      ජනාධිපති ඔබේත් මගේත් සහෝදරයකි. ඔහු මැතිතුමකු නොවේ. අපේම සහොදරයෙකි

  • @KandasamyRavindharan
    @KandasamyRavindharan Месяц назад +8

    We are going to vote annura

  • @umabala1103
    @umabala1103 Месяц назад +12

    Have you ever feel that President was our, son. Friend, brother etc? Now we call, talk ADK as our close relative. We have high hope from you. You are very simple, you will do our basic . You are very well come.

  • @jeyathani1415
    @jeyathani1415 Месяц назад +8

    Well done. Best of luck..

  • @dronetamilan8017
    @dronetamilan8017 Месяц назад +8

    This time i vote for AKD🔥❤

  • @sathyanloveofjesus
    @sathyanloveofjesus Месяц назад +8

    Nice speech 🎤 for anura iya
    God bless you 🙌🙌🙌🙌🙌
    Please follow world news 📰
    Please everyone Do agriculture 👩‍🌾 Save food 🥘 save water 💧 save your Soul❤ ❤❤

  • @Prathisan-b6s
    @Prathisan-b6s Месяц назад +11

    Varalaru padaikkum Anura 8️⃣🙏❤️🙏

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Месяц назад

      👍 ♥️

    • @ChathuraDhanushka-ot5qw
      @ChathuraDhanushka-ot5qw Месяц назад

      ❤❤❤🎉👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦❤🇱🇰

  • @சுப்பிரமணியன்அம்பலம்சண்முகம்

    ஜனாதிபதியின் அருமையான பேச்சு
    தொடர்ந்து அவர் அரசியல் செயல்பாடும் இருக்குமானால் இலங்கையின் வளர்ச்சியை உலகமே வியந்து பார்க்கும் இலங்கையில் அபார வளர்ச்சியை உலகே உற்று நோக்கும் செயல்பாடுகளும்

  • @MarkanduVaikunthavasan
    @MarkanduVaikunthavasan Месяц назад +16

    சகல இன மக்களின் ஒருமித்த ஆதரவுடன்NPPமேலதிக வாக்குடன் வெற்றிபெற வாழ்த்துகிறேன்

  • @puvikaran3643
    @puvikaran3643 Месяц назад +7

    Super speech

  • @arifajamaldeen7608
    @arifajamaldeen7608 Месяц назад +4

    ❤❤வெற்றி வாகை சூடுக வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    சகோதரர்களே❤ஜய ஜய ஜயவேவா
    சுபபெதும்❤

  • @madavanvmadavanv3475
    @madavanvmadavanv3475 29 дней назад +1

    எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் வாழ்த்துக்கள் அனுரகுமாரா திசாநாயக்க முயற்சி வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்

  • @user-RD_Creations
    @user-RD_Creations Месяц назад +4

    Speech is on fire 🔥
    Hats off to your speech sir 🤍✨

  • @mayuradanmayuradan3848
    @mayuradanmayuradan3848 Месяц назад +8

    valka valamudan anura sir ennudiyaa vakkukal unkallukku than 🎊🎊🎊🎊

  • @Xavierjayasuriya
    @Xavierjayasuriya Месяц назад +12

    Npp and anura has reunited the country ! So happy we defeated the rasict Political ideology

  • @mhmnawas269
    @mhmnawas269 Месяц назад +13

    ඡය ගෝෂාව සුරලොවටත් ඇසෙනවා❤නියතයි.
    வெற்றியின் நாதம் சுவனம் வரை ஒலிப்பது நிச்சயம் ❤

  • @GanesanBalu
    @GanesanBalu 27 дней назад +1

    இனி மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் இலங்கை.. வாழ்த்துக்கள் அனுரவ்..

  • @MegaShop-c9b
    @MegaShop-c9b Месяц назад +4

    Great god bless you Sr and your family my srilanka,❤

  • @SinnathuraiBalendran
    @SinnathuraiBalendran Месяц назад +2

    Very good speech by Sri Lankan president Anura Kumara Disanayakae keep it up God bless you and your family. You are doing great work from Canada

  • @gsivanesam8469
    @gsivanesam8469 Месяц назад +19

    AKD நீண்ட காலம் வாழ வேண்டும்.இறைவன்அருள் புரிவார்.நம் நாட்டுக்கு நல்லதோர் தலைவன் .ஏழை மகன் மனதில் எத்தனை நல் எண்ணங்கள். நினைக்கும்போதே...ஆகா....

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Месяц назад

      👍 ♥️

    • @ChathuraDhanushka-ot5qw
      @ChathuraDhanushka-ot5qw Месяц назад

      ❤❤❤🎉👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦❤🇱🇰

  • @suhailshafeek5709
    @suhailshafeek5709 Месяц назад +2

    Thank you Excellency President Anura Kumara Dissanayake for reuniting Srilanka. May God bless you ❤🧭

  • @uniform5982
    @uniform5982 Месяц назад +3

    අපි බෙදි සිටිය කාලය වෙනස් කල යුතුයි. උතුර දකුණ එකට එකතු විය යුතුයි. ඉක්මනින්ම යුද්ධයෙන් පීඩාවට පත් අපේම උතුරේ ජනතාවට සහනයක් විය යුතුයි. දමිල දේශපාලන සිරකරුවන් නිදහස් කල යුතුය. එය අපි අතර අමනාපකම් දුරු කිරීමට හොද අඩිතාලමක් වනු ඇත. ඔවුන්ට ඇත්තේ ඔවුන්ටම අනන්‍ය ප්‍රශ්නයනන්‍ය. පොදු සහ ඔවුන්ගේ ඒ ප්‍රශ්නද විසඳන වගකීම රජය සතුය. ඉක්මනින්ම අපි එක රටක එකට හිනාවෙන දවසක් ගේමූ❤

  • @johnmandelathampimandela2853
    @johnmandelathampimandela2853 25 дней назад +1

    சுதந்திரத் தமிழீழம் நன்றி வாழ்த்துக்கள்

  • @balanthanabalan8668
    @balanthanabalan8668 Месяц назад +5

    Our support for AKD from Germany.

  • @சுவிஆரோன்-பட்டுக்கோட்டை

    வாழ்க ஜனாதிபதி அவர்களே!

  • @fathimaramesa7812
    @fathimaramesa7812 Месяц назад +16

    வரலாறு காணா வெற்றி பெறும் NPP இன்ஷா அல்லாஹ்.

  • @kandasamyrajakumar9803
    @kandasamyrajakumar9803 26 дней назад +1

    ரோகண வீஜய வீர ஆரம்பகாலத்தில் வரும்போது என்காதில் எட்டியது ஏழைக்கிராமங்களை உயர்த்துவோம் என்றது அப்போது அரசியல் அறியா சிறுவன் இன்று ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவின் பேச்சில் நாம் இன்று கேட்டபோது ஏனோ ஒரு மகிழ்ச்சி. வாழ்க ஜனதிபதி அனுர குமர.

  • @maanikkarasadisothan9024
    @maanikkarasadisothan9024 Месяц назад +3

    Our president 🌿🔥🔥🔥

  • @gannathan4666
    @gannathan4666 Месяц назад +1

    What a honest and frank speech from President Mr Anura. After long time as Tamil from north left Sri lanka due to civil war start to hope for better politics in Sri lanka . God bless him and looking to see his words in action as he will face challenges from hard core Sinhalese mainly from Buddhist monks & politicians. Hope he can bring the trust in politics and unity in all people of Sri lanka

  • @evanmohan5415
    @evanmohan5415 Месяц назад +4

    Very great sir congratulations...❤❤❤❤❤❤

  • @rajarajakumaran1981
    @rajarajakumaran1981 Месяц назад +1

    மாற்றம் ஏற்பட்டு
    மறுமலர்ச்சி மலரட்டும்
    கசந்த வாழ்வு
    வசந்த வாழ்வாகட்டும்
    துன்பம் நீங்கி
    இன்பம் நிலவட்டும்
    வாழ்த்துகள்...

  • @amman-
    @amman- Месяц назад +16

    ஐயா ஜெயனாதிபதி அவர்களே நிச்சயம் தமிழ் பாசை கதைத்து பழக வேண்டும் அப்போ எல்லோர் குற்றம் அறி வீங்கள் . சிறிலங்கா உங்கள் கையில் தான் இருக்க வேண்டும். எனி தொடர்ந்து வரும் தேர்தலில் நீங்கள் மட்டும் தான்💯✌️👍👏 உங்கள் பேச்சு யாவும்💯✅✌️😊😊😊 எனக்கு சந்தோஷம்.

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Месяц назад

      👍 ♥️ 👍

    • @ChathuraDhanushka-ot5qw
      @ChathuraDhanushka-ot5qw Месяц назад

      ❤❤❤🎉👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦❤🇱🇰

  • @muthuazhakanlakshmanan4901
    @muthuazhakanlakshmanan4901 Месяц назад +1

    அருமையான பேச்சு
    அருமையான மொழிபெயர்ப்பு
    பேச்சு செயல்வடிவம் பெற்றால் நல்லது

  • @komynay713
    @komynay713 Месяц назад +13

    நாட்டை ஆழும் மாமனிதன்
    மிகவும் சாதாரன இயல்பான் நடவடிக்கை ❤🏆👑👑👑👑

  • @ammamuthu7495
    @ammamuthu7495 24 дня назад +1

    இலங்கை மக்கள் இனிநிம்மதியாக வாழ்வார்கள் என நம்புகிறோம் வாழ்க

  • @selvikaruna4255
    @selvikaruna4255 Месяц назад +7

    Hi brother
    President AKD
    If the vote comes in
    Richly deserved, it is happiness.

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 21 день назад +1

    சமத்துவ நாயகன் அனுரா வாழ்க

  • @jeyapalanjeyapalan8848
    @jeyapalanjeyapalan8848 Месяц назад +3

    Very very good I love ❤ you AkD sir God bless you ♥️ 🙏 ❤ ❤

  • @SanthyTeacher-z9k
    @SanthyTeacher-z9k Месяц назад +6

    தேசிய மக்கள் க்தி வெற்றி பெற ர்த்தரை பி.ராத்திக்கின்றேன்

  • @jesudaniel8693
    @jesudaniel8693 Месяц назад +2

    Thanks for uploading Thanush

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 Месяц назад +9

    Super super 👍👍👍

  • @SivaAiva-sq4nj
    @SivaAiva-sq4nj Месяц назад +1

    Thank you so much Midhu

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Месяц назад +12

    Nice ❤

  • @sakuraldaf6889
    @sakuraldaf6889 Месяц назад +2

    My family 6 vote confirmed ❤AKD

  • @jeyanthanarun4151
    @jeyanthanarun4151 Месяц назад +4

    பல ஆண்டுகள் முன் உங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு எங்கள் மகாணத்தில் பல ஆயிரம் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதற்கு மிக்க நன்றி

  • @kumarshiva7650
    @kumarshiva7650 Месяц назад +2

    மொழிப்பெயர்ப்பு செய்யும் எங்கள் மச்சான் மோகன் பெருமையாக இருக்கிறது இந்த கட்சியில் பல வருடங்கள் கடந்து வந்தார் வாழ்த்துக்கள்

  • @Prathisan-b6s
    @Prathisan-b6s Месяц назад +7

    Normal person I love good bro 🙏🙏❤️🙏🙏

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Месяц назад

      👍 ♥️

    • @ChathuraDhanushka-ot5qw
      @ChathuraDhanushka-ot5qw Месяц назад +1

      ❤❤❤🎉👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦❤🇱🇰

  • @udithkosala1142
    @udithkosala1142 Месяц назад +1

    Thank you for understanding jaffna brothers💜
    north🇱🇰south

  • @jesudaniel8693
    @jesudaniel8693 Месяц назад +3

    ALL RICH TAMILS PLEASE STRENGTHEN AK'S HAND

  • @kanthansamy7736
    @kanthansamy7736 24 дня назад +2

    இது எத்தனை நாளுக்கு.தனி ஈழம் ஒன்றே தீர்வாக இருக்கும்

  • @ramaniரமணி
    @ramaniரமணி Месяц назад +6

    காலி பக்கம் உள்ள தமிழர்களையும் கொஞ்சம் வந்து பாருங்க சேர் Akd❤

  • @solomonrajsolomonraj8676
    @solomonrajsolomonraj8676 29 дней назад +1

    Nimmathi nimmathi, ippoathuthaan Romba nimmathi.ANURA avargaleh..neengalthaan inimel Thamizhargalukku VURAVU...ithu nirantharam entra ennam World fullaa therita vendum...❤❤❤❤❤

  • @solidhg2005
    @solidhg2005 Месяц назад +3

    எல்லாரும் அனுராவுக்கு வாக்களியுங்கள், நாடாவது நல்லா இருக்கும்; நாடு நல்லா இருந்தால் ஒவொருவர் வீடும் நல்லா இருக்கச் சாத்தியங்கள் அதிகம்.

  • @saranrajin
    @saranrajin Месяц назад +1

    Great👍👍👍👍👍

  • @tharmeswarythiru4497
    @tharmeswarythiru4497 Месяц назад +25

    நீங்கதான் 150 சீர் எடுப்பீங்க கடவுள் உங்கள் பக்கம்

  • @RajuRajuAdaikalaraj
    @RajuRajuAdaikalaraj 23 дня назад +1

    mr. president looks very simple good leader he will acheieve peace unity love among all people God bless him..