The Dravida Munnetra Kazhagam (DMK) party has had varying degrees of success in elections since its founding in 1949. Here are some notable election results: - *1957*: The DMK won 15 seats in the Madras Legislative Assembly.¹ - *1962*: The DMK won 50 seats in the Madras Legislative Assembly. - *1967*: The DMK won 137 seats in the Madras Legislative Assembly. - *1971*: The DMK won 184 seats in the Tamil Nadu Legislative Assembly. *. 1996 DMK alliance won 221 seats in Tamil Nadu assembly election - *2006*: The DMK-led alliance won 163 seats in the Tamil Nadu Legislative Assembly. - *2016*: The DMK won 89 seats in the Tamil Nadu Legislative Assembly. - *2021*: The DMK won 133 seats in the Tamil Nadu Legislative Assembly.² but after 15 years seeman has not won single seat. But DMK have shown the development each and every election from the day one.
100% அண்ணன் கேள்விகள் நியாமான கேள்வி கொள்கை தலைவன்❤ அண்ணன் சீமான் இன்ஷா அல்லாஹ் 2026 ❤ முதலமைச்சர் 100%🎉 இனிமேல் சீமான் இல்லாம தமிழ்நாட்டு அரசியல் ஆல்லை மாஸ் லீடர் இவர்❤❤❤❤❤❤
எவனுக்கும் தனித்து நிற்கும் தனித்து நின்று ஓட்டு வாங்கும் தைரியம் இல்லை எங்கள் அண்ணன் சீமான் தவிர.... என்ன புடுங்கப்போறே என்று கேட்டவன் எல்லாம் இன்று வாய்பிளந்து நிற்கிறான்.............வாழ்க தமிழ்.......... வளர்க நாம் தமிழர்கள்...............
இந்த மண்ணுக்கும் இந்த மக்களுக்கும் ஏற்ற தலைவன் சீமான் ஒருவரே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் அப்பத்தான் விடிவு காலம் பிறக்கும் 💪💪💪🙏🙏🙏🌹🌹🌹
மாண்புமிகு சீமான் அவர்களே, ஊடகங்கள் பெறும்பாலும் விலைபோனவர்கள் தமிழர்கள் நாங்களை உண்மையை சொல்கிறோம். தமிழ் மக்களையும், மண்ணையும் நேசிக்கின்ற தலைவன், வீரன் நீங்கள்தான்.
மண்ணிற்காகவும் மண்ணில் வாழும் மக்களுக்காகவும் சமரசமில்லாமல் கருத்தியல் ரீதியாக சண்டையிட்டு எதிரிகளை துவம்சம் செய்யும் ஒரே அரசியல் கட்சி தலைவன் என்றால் அது திரு சீமான் அவர்கள் மட்டுமே 🙏🏽
இது தான் புரட்சி... இனி எல்லோரும்....நாம் தமிழரை ஆதரித்தே ஆகவேண்டும்... இந்த மக்கள்...இதுக்கு மேலயும்... சிந்திக்கவில்லை..திருந்தவில்லை என்றால்....இந்த நாட்டிற்கு ...சாபக்கேடுதான்... ஒருமுறை யாவது...நாம் தமிழருக்கு வாக்களிப்போம்...
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇 சீமான் அவர்களின் கடும் முயற்ச்சிக்கு என் உடைய பாராட்டுக்கள். இவர் உடைய செயல்பாடுகள் மிக மிக அருமை. ஆனால் தமிழ் நாட்டு குடிமகன்கள் தான் வளர்ச்சிக்கான தமிழ் நாட்டை உருவாக்காமல் அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். என்னடா! நம் இந்திய நாட்டில் எல்லா வளங்கள் இருந்தும் மக்கள் வறுமையில் வாடிக்கொண்டு இருப்பதை யோசிக்க மாட்டேன் கின்றார்கள் , பிற நாடுகள் வள்ளரசாக மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து கொண்டே செல்கின்றது ஆனால் நாம் மட்டும் இப்படியே வளர்ச்சி இல்லாமல் இப்படியே காலங்கள் ஓடுகின்றனவே இதை மக்கள் முதலில் யோசிக்க வேண்டும். ஆகவே மக்கள் அரைத்த மாவையே அரைக்காமல். (DMK மற்றும் (ADMK. தூக்கி ஓரமாக போட்டுவிட்டு ). புதிய மாற்றமாக புரட்சி படை நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களை ஒரே ஒரு தடவை முதல் அமைச்சர் ஆக்கி அழகு பாருங்கள். இளைஞர்களின் வருங்கால கணவுகள் உங்கள் பிள்ளைகளின் வருங்கால கணவுகள் கண்டிப்பாக நணவாகும் இது சாத்தியமே! ஆட்சியில் இருக்கும் இந்த அரசியல் வாதிகளின் அனியாயங்களையும், அக்கிரமங்களையும், ஒவ்வொரு மூளமுடுக்கெல்லாம் வெளிச்சம் போட்டு காண்பிக்க வேண்டும் நம் தமிழ் நாட்டு ஒவ்வொரு இளைஞர்களும். நாம் தமிழர் நாமே தமிழர். தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லடா! 🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
இந்த வெற்றியை நோக்கிய படிகள் வெறும் மூங்கில் ஏணியைப் பேட்டு ஏரி வெற்றி சிகரத்தை தொடுவல்ல! மலைகளில் தமிழ் தேசியம் என்னும் படிகளை செதுக்கி நிரந்தரமான வெற்றி சிகரத்தை அடைவது தான் குறிக்கோள். பொறுத்தவன் பூமி ஆள்வான். அண்ணன் சீமானின் பொருமை நிச்சயமாக ஒரு நிரந்தர வெற்றியைத்தரும்.நாம் தமிழர்..............!
உண்மையை உரக்கச் சொன்ன அண்ணன் திரு செந்தமிழன் சீமான் அவர்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழனும்னு நான் நமது இறைவனை வேண்டுகிறேன் 🙏 நாம் தமிழர் 🫂 நாமே தமிழர் 🫂 வாழ்க தமிழ் 🫂 வாழ்க தமிழ் தேசியம் 🫂🙏🫂
இது தான் புரட்சி... இனி எல்லோரும்....நாம் தமிழரை ஆதரித்தே ஆகவேண்டும்... இந்த மக்கள்...இதுக்கு மேலயும்... சிந்திக்கவில்லை..திருந்தவில்லை என்றால்....இந்த நாட்டிற்கு ...சாபக்கேடுதான்... ஒருமுறை யாவது...நாம் தமிழருக்கு வாக்களிப்போம்...
பாவம் அண்ணா நீங்க.... வேல்முருகன் போன்ற ஆட்களுக்கு நீங்கள் சரியான யோசனைகள் கொடுத்தும் பாருங்கள் அவரென்னமோ பாதி நடந்ததைச் சொல்லி புனிதர் ஆகப்பார்ககிறார். கப்போ உண்மை தெரிந்துவிட்டதா... இதையும் அவராகவே சொல்ல வைத்துவிட்டார்...😂👍👍
தனித்தே நாம் தமிழர் கட்சிதேர்தலில்நிர்க்கும்கூட்டனியேகிடையாதுதனித்தேகளம்காணும் 202 6 இல் நாம் தமிழர் கட்சி வெற்றி பெரும் அண்ணன் சீமான் தான் முதல்வர் எழுதி வைத்துக் கொள் வெற்றி உண்டு
டீத்தூள் வடிகட்டி என்பது நீட் தேர்வு. சரியான விளக்கம். 👌🏻👋🏻👋🏻👋🏻👋🏻👋🏻👋🏻👋🏻👋🏻👋🏻👏🏻👏🏻👏🏻👏🏻👋🏻👏🏻👋🏻👏🏻👋🏻👏🏻👋🏻👏🏻🤙🏻👏🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻✍🏻🤘🏻✍🏻🤘🏻✍🏻🤘🏻✍🏻🤘🏻✍🏻🤘🏻✍🏻🤘🏻✍🏻🤘🏻✍🏻🤘🏻 கதம் கதம்.
அய்யா தம்பி உங்களுக்கு வணக்கம் அருமை அருமைவாழ்த்துக்கள் நாம் தமிழர். தமிழத்தை அய்யா சீமான் அவர்கள் தான் முதலமைச்சர் தமிழத்தை தான் தமிழர் தான் ஆளவேண்டும். நாம் தமிழர் நாமே தமிழர் நாம் மகிழ்ச்சியாக வாழ்வோம் ஒற்றுமையைக வாழ்வோம். நாம் நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வோம் நாம் தமிழர் நாமே தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ .
இவரைக் கண்டு ஒவ்வொரு நாளும் வியக்கத்தான் முடிகிறது🔥😮எப்படி டா இப்படி யோசிக்கிறார்,பேசுறார்னு🔥✊🏻🐅
உங்கள் பதில் அருமை
100%❤❤❤❤ அருமையான பதிவு
The Dravida Munnetra Kazhagam (DMK) party has had varying degrees of success in elections since its founding in 1949. Here are some notable election results:
- *1957*: The DMK won 15 seats in the Madras Legislative Assembly.¹
- *1962*: The DMK won 50 seats in the Madras Legislative Assembly.
- *1967*: The DMK won 137 seats in the Madras Legislative Assembly.
- *1971*: The DMK won 184 seats in the Tamil Nadu Legislative Assembly.
*. 1996 DMK alliance won 221 seats in Tamil Nadu assembly election
- *2006*: The DMK-led alliance won 163 seats in the Tamil Nadu Legislative Assembly.
- *2016*: The DMK won 89 seats in the Tamil Nadu Legislative Assembly.
- *2021*: The DMK won 133 seats in the Tamil Nadu Legislative Assembly.² but after 15 years seeman has not won single seat. But DMK have shown the development each and every election from the day one.
கொள்கை தலைவன் சீமான் ❤️💪💪💪
100% அண்ணன் கேள்விகள் நியாமான கேள்வி கொள்கை தலைவன்❤ அண்ணன் சீமான் இன்ஷா அல்லாஹ் 2026 ❤ முதலமைச்சர் 100%🎉 இனிமேல் சீமான் இல்லாம தமிழ்நாட்டு அரசியல் ஆல்லை மாஸ் லீடர் இவர்❤❤❤❤❤❤
Insha Allah ❤❤❤ sure
அடங்கொம்மாள 😂😂
@@Aruvaavelu ENNADA PAKKI RS 200 UPS 🤣🤣🤣🤣🤣🤣
@@MrAbubackar SAME 2 U BROTHER🥰💪💪💪💪💪🤝
அண்ணன் சீமான் உடம்பில் ஓடுவது தமிழ் தைரிய ரத்தம்.தனித்து நின்று ஜெயித்து வருவது தன்மானம் நாம் தமிழர் நாமே தமிழர் வாழ்க என் தமிழ்தாய்
விஜய லக்ஸ்மி மாப்பிள்ளை😂😂😂😂😂😂
@@amaran-ue4xnotha pooda
@@amaran-ue4xnயாரு 200 ஊம்பி யா 😂😂😂
உண்மையில் இது போல் ஒரு துணிந்தவர் இனி தமிழ்நாட்டில் இல்லை வலுப்படுத்த வேண்டும் இவரது கட்சியை
சீமான்மக்களுக்கானவன்
💯🤝🙏🙏🙏🙏💪
மக்குகளூக்காக சீமான்
எவனுக்கும் தனித்து நிற்கும் தனித்து நின்று ஓட்டு வாங்கும் தைரியம் இல்லை எங்கள் அண்ணன் சீமான் தவிர.... என்ன புடுங்கப்போறே என்று கேட்டவன் எல்லாம் இன்று வாய்பிளந்து நிற்கிறான்.............வாழ்க தமிழ்.......... வளர்க நாம் தமிழர்கள்...............
இந்த மண்ணுக்கும் இந்த மக்களுக்கும் ஏற்ற தலைவன் சீமான் ஒருவரே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் அப்பத்தான் விடிவு காலம் பிறக்கும் 💪💪💪🙏🙏🙏🌹🌹🌹
காசு வாங்கிக் கொண்டு தனியாக நின்று. ஓட்டை பிடிக்கிறான் . பிஜேபி கட்சி ஜெயிக்க...... தற்குறி தேவடியா பிள்ளை
மாண்புமிகு சீமான் அவர்களே,
ஊடகங்கள் பெறும்பாலும் விலைபோனவர்கள் தமிழர்கள் நாங்களை உண்மையை சொல்கிறோம். தமிழ் மக்களையும், மண்ணையும் நேசிக்கின்ற தலைவன், வீரன் நீங்கள்தான்.
உன் சாமான் கூட விலை போனவன் தான்
மண்ணிற்காகவும் மண்ணில் வாழும் மக்களுக்காகவும் சமரசமில்லாமல் கருத்தியல் ரீதியாக சண்டையிட்டு எதிரிகளை துவம்சம் செய்யும் ஒரே அரசியல் கட்சி தலைவன் என்றால் அது திரு சீமான் அவர்கள் மட்டுமே 🙏🏽
நாம் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வேன் நாம் தமிழர் நாமே தமிழர் வென்றெடுப்போம் எமது மண்ணையும் மக்களையும்.
நாம் தமிழர் நாமே தமிழர்
சூப்பர்.அண்ணா❤❤❤❤
அரசியல் சூப்பர் ஸ்டார்
செந்தமிழன் சீமான்
அரசியல் ஆசான்.
Naam Tamizhar 🔥🔥Seeman Anna ✅
100%❤
விரட்டி அடிக்கும்
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️🐯🔥
சீமான்❤
அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய தொடங்கி விட்டார்கள் நம்முடைய நம்பிக்கையே சிமான்அண்ணா🙏அடுத்த தலைமுறைக்கு வாழக்கூடிய நாடாக விட்டு செல்ல வேண்டும் ராஜா👑🔱🏰
இது தான் புரட்சி...
இனி எல்லோரும்....நாம் தமிழரை ஆதரித்தே ஆகவேண்டும்...
இந்த மக்கள்...இதுக்கு மேலயும்... சிந்திக்கவில்லை..திருந்தவில்லை என்றால்....இந்த நாட்டிற்கு ...சாபக்கேடுதான்...
ஒருமுறை யாவது...நாம் தமிழருக்கு வாக்களிப்போம்...
இது குட்டி கதை இல்ல தம்பி வரலாறு.... என்று அண்ணா சீமான் வாக்காளான் 💪💪💪🔥🔥
நாம் தமிழர் கட்சி தான் தமிழ் நாட்டிற்கு வேண்டும்
போடா காமடி பண்ணாதே
திராவிடன் திராவிடன் என்று சொல்லவே இனி எல்லாரும் பயப்படனும். 💥
NTK 💞💪
❤❤❤❤❤❤🎉
நாம் தமிழர் 💪🏽🚩
அருமை
என் ஓட்டுக்கு என்றைக்குமே ஒரு தமிழனுக்கு மட்டுமே நாம் தமிழர் ❤❤❤❤
உலக மகா பைத்தியம்😂😂😂😂😂😂😂😂😂😂
அருமை சூப்பர் மரைக்கப்பட்ட உண்மை அருமையான பேச்சு உங்கள்மதிப்பு உயரும்
சிறப்பு
இதையெல்லாம் சொல்பவன்ஒரு மலையாளி
அருமை. அருமை......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤..செம...அண்ணா..............
மக்கள் கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு செலுத்த கூடாது.
ஆளுங்கட்சிக்கும் பயந்துகிட்டு ஊடகங்கள் போட மாட்டானுங்க ஆனா சீமானை மட்டும் கேள்வி மேல கேள்வி கேட்பார்கள் ஆளுங்கட்சிக்காரனை யாரும் கேட்க மாட்டாங்க
Super anna
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
சீமான் அவர்களின் கடும் முயற்ச்சிக்கு என் உடைய பாராட்டுக்கள். இவர் உடைய செயல்பாடுகள் மிக மிக அருமை. ஆனால் தமிழ் நாட்டு குடிமகன்கள் தான் வளர்ச்சிக்கான தமிழ் நாட்டை உருவாக்காமல் அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். என்னடா! நம் இந்திய நாட்டில் எல்லா வளங்கள் இருந்தும் மக்கள் வறுமையில் வாடிக்கொண்டு இருப்பதை யோசிக்க மாட்டேன் கின்றார்கள் , பிற நாடுகள் வள்ளரசாக மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து கொண்டே செல்கின்றது ஆனால் நாம் மட்டும் இப்படியே வளர்ச்சி இல்லாமல் இப்படியே காலங்கள் ஓடுகின்றனவே இதை மக்கள் முதலில் யோசிக்க வேண்டும். ஆகவே மக்கள் அரைத்த மாவையே அரைக்காமல். (DMK மற்றும் (ADMK. தூக்கி ஓரமாக போட்டுவிட்டு ). புதிய மாற்றமாக புரட்சி படை நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களை ஒரே ஒரு தடவை முதல் அமைச்சர் ஆக்கி அழகு பாருங்கள். இளைஞர்களின் வருங்கால கணவுகள் உங்கள் பிள்ளைகளின் வருங்கால கணவுகள் கண்டிப்பாக நணவாகும் இது சாத்தியமே!
ஆட்சியில் இருக்கும் இந்த அரசியல் வாதிகளின் அனியாயங்களையும், அக்கிரமங்களையும், ஒவ்வொரு மூளமுடுக்கெல்லாம் வெளிச்சம் போட்டு காண்பிக்க வேண்டும் நம் தமிழ் நாட்டு ஒவ்வொரு இளைஞர்களும்.
நாம் தமிழர் நாமே தமிழர்.
தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லடா!
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
❤❤ Nice speech Anna 🙏🙏🙏👍😘😘🐅🐅Nam Tamilar ❤
திராவிடர்களுக்கு கட்சி இருக்கு. திராவிடர்கள் மொழி என்ன? கலாச்சாரம் என்ன? பண்பாடு என்ன? உடுத்தும் ஆடை என்ன?
இந்த வெற்றியை நோக்கிய படிகள் வெறும் மூங்கில் ஏணியைப் பேட்டு ஏரி வெற்றி சிகரத்தை தொடுவல்ல! மலைகளில் தமிழ் தேசியம் என்னும் படிகளை செதுக்கி நிரந்தரமான வெற்றி சிகரத்தை அடைவது தான் குறிக்கோள். பொறுத்தவன் பூமி ஆள்வான். அண்ணன் சீமானின் பொருமை நிச்சயமாக ஒரு நிரந்தர வெற்றியைத்தரும்.நாம் தமிழர்..............!
உண்மையை உரக்கச் சொன்ன அண்ணன் திரு செந்தமிழன் சீமான் அவர்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழனும்னு நான் நமது இறைவனை வேண்டுகிறேன் 🙏
நாம் தமிழர் 🫂
நாமே தமிழர் 🫂
வாழ்க தமிழ் 🫂
வாழ்க தமிழ் தேசியம் 🫂🙏🫂
சீமான் 👌🏻👌🏻🐅🇨🇦
NTK MASS ❤❤❤❤❤❤❤
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
தமிழ்நாட்டு வளர்ச்சிக்கான--வளங்களின் காதல் மன்னன் நம் அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.
1.🕌🛕⛪🕌🛕⛪
1--சமூக நீதி--சமுதாய ஒற்றுமை--சமூக நல்லிணக்கம் ஏற்படுத்துதல்.
2.🏥🏨🏪🏥🏨🏪🏥🏨
🙏🦶🫁👁️👄🦷👅👃🫀🧠🦠
2-சுகாதார துறையை சீர் அமைத்தல்.
3. 🌾🌾🌽🌽🥜🥜 3--வேளான்மை பெருக்குதல்.
4. 🦙🦙🐂🐂🐃🐃
4--ஆடுமாடுகள் வளர்த்தல், மேய்ச்சல் நிலங்களை உருவாக்குதல்.
5. 🐔🐔🐤🐤🦢🦢
5--கோழி வாத்து வளர்த்தல்.
6. 🌲🌲🌳🌳🌴🌴
6--காடுகள் மரங்கள் வளர்த்தல்.
7.🕊️🦜🕊️🦜🕊️🦜🐦🐦
7--பறவைகள் வளர்த்தல்.
8. 🌹🌸🌸🌺🌺🌻🌻
8--பூந்தோட்டங்களை அமைத்தல்.
9.🍆🍆🥕🥕🥒🥒🍅🧅
9--காய்கறிகளை பயிறுடுதல்.
10. 🍉🍉🥭🥭🍌🍌🍇🍇
10. --பழவகை மரங்களை மேம்படுத்துதல்.
11. 🐠🐟🐬🦐🦐🐠🦈🦈
11--மீன் வளத்தை பெருக்குதல்.
13. 🐝🐝🐝🐛🐛🐛🦋🦋
13--தேனிக்கள், பட்டுபூச்சிகள் வளர்த்தல்.
14. 🌨️⛈️🌨️⛈️🏔️⛰️
🏞️🛀🏞️🛀🚣🚣
14--இயற்கை வளங்களை காத்தல்.
15..🏋️🏋️⛹️⛹️🚴🚴🤼🤼
15--உடற்பயிற்ச்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு பூங்காக்களை அதிகப்படுத்துதல்.
எல்லாம் அண்ணனால் தான் முடியும். திமுக, அதிமுக, பாஜக தம்பிகளா , உன்னால முடியாது தம்பி.
🦙🐃🐔🦢🐤🕊️🦜🐠🦈🦐🐝🐛⛰️🏔️🌴🌳🌲🏞️🌨️⛈️🍉🥭🍌🌽🥜🥒🥕🌶️🍆🍅🧅🧄--
இவைகளின் வளர்ச்சியே நாம் தமிழர் கட்சியின் லட்சியம். வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு.
Ntk seeman Anne ❤
அரசியல் ஆசான் சீமான்🎉
கொள்கைத்தலைவன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்❤❤❤❤🎉🎉🎉🎉
என்றும் என் அண்ணன் சீமான் வழியில்
நாம். தமிழர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இயற்கை மிகவும் நேசிக்கும் தலைமை தான் நாட்டுக்கு மிக மிக அவசியம் நாடும்பசுமையாக மாற்றும் திறமைகொண்டவராக இருப்பார் என்று நினைக்கின்றேன்
தலைவன் என்றால் அண்ணன் சீமான்🐯🐯🐯🐯🐯🐯 தெளிவான விளக்கம்🐅🐅🐅🐅🐅🐅
இனி திராவிடம் என்றால் புலி அடிக்கும் 😂😂😂😂🔥🔥🔥🔥💥💥💥🐯🐯🐯🐯🐯
Unmai Unmaithan Valthugal Naam Thamilar NTK 🎉🎉❤❤
திராவிட விஜயை ஒளிக்கணும் 😅😅😅
@@user-tamil5671 நாம் தமிழர்🙏💥💥💥🐯🐯🐯🐯
கொள்கைத்தலைவன் எங்கள் அண்ணன் சீமான்....
Once upon a time யார் தமிழர்?
Now யார் திராவிடர்??
❤ அதான் புரட்சி.
🎉 புரட்சி என்பது தலைகீழ் மாற்றம்.
@Mahaan369 🤝🤝🤝🤝
தமிழ் நாட்டின் காவலன் செந்தமிழன் சீமான் அவர்கள் 🔥❤️
இது தான் புரட்சி...
இனி எல்லோரும்....நாம் தமிழரை ஆதரித்தே ஆகவேண்டும்...
இந்த மக்கள்...இதுக்கு மேலயும்... சிந்திக்கவில்லை..திருந்தவில்லை என்றால்....இந்த நாட்டிற்கு ...சாபக்கேடுதான்...
ஒருமுறை யாவது...நாம் தமிழருக்கு வாக்களிப்போம்...
பாவம் அண்ணா நீங்க.... வேல்முருகன் போன்ற ஆட்களுக்கு நீங்கள் சரியான யோசனைகள் கொடுத்தும் பாருங்கள் அவரென்னமோ பாதி நடந்ததைச் சொல்லி புனிதர் ஆகப்பார்ககிறார். கப்போ உண்மை தெரிந்துவிட்டதா... இதையும் அவராகவே சொல்ல வைத்துவிட்டார்...😂👍👍
எங்கள் அண்ணன்
சீமான்❤❤❤❤❤❤
நாம்தமிழர்
Annanda. Enga. Thalaivanda....
Next cm Annan❤ 2026❤cm🎉
சீமான் சாரால்..
திமுக வின்
தோல் மீண்டும் உறிக்க பட்டது.
சீமான் போராளி
தனித்தே நாம் தமிழர் கட்சிதேர்தலில்நிர்க்கும்கூட்டனியேகிடையாதுதனித்தேகளம்காணும் 202 6 இல் நாம் தமிழர் கட்சி வெற்றி பெரும் அண்ணன் சீமான் தான் முதல்வர் எழுதி வைத்துக் கொள் வெற்றி உண்டு
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் சீமான் .
இது தான் சரி இப்படியே இருங்கள்!
வேல்முருகனுக்கு உள்ள தன்மானமும் துணிச்ச்களும் திருமாவளபவனுக்கு இல்லையே 😅
தலைவன்
NTK SEEMAN KING MAN SEEMAN NO ONE MAN SEEMAN.....🎉
❤ntk❤
தனித்தே போட்டியிடுவது தான் நாம் தமிழர் கட்சியின் கொள்கை கோட்பாடு
மக்களின் ஆதரவும் அதுதான்
ஆகையால் நாம் தமிழர் எப்பொழுதும் தனித்தே செயல்பட வேண்டும்
அரசியல் பேராசிரியர் சீமான்
கூட்டணி இல்லாத ஒரேஅமைப்பு நாதகதான் நாங்கள் வென்றே தீர்வோம்.
ஊடகவியலார்களுக்கு பயம் அதிகம்
Unmaiyana padhivu super 💯 unmai
ஒரே தீர்வு நாம் தமிழர் 👍🙏💐😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
டீத்தூள் வடிகட்டி என்பது நீட் தேர்வு. சரியான விளக்கம். 👌🏻👋🏻👋🏻👋🏻👋🏻👋🏻👋🏻👋🏻👋🏻👋🏻👏🏻👏🏻👏🏻👏🏻👋🏻👏🏻👋🏻👏🏻👋🏻👏🏻👋🏻👏🏻🤙🏻👏🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻✍🏻🤘🏻✍🏻🤘🏻✍🏻🤘🏻✍🏻🤘🏻✍🏻🤘🏻✍🏻🤘🏻✍🏻🤘🏻✍🏻🤘🏻 கதம் கதம்.
திராவிடம் என்றால் அது ஆந்திராவிடம் இருந்து வந்தது💯💯
ஆதி திராவிடன் யார் எந்த மொழி காரன்.....?
சீமான்அரிவுஎந்தமசரானிக்கும்வராது
❤❤SEEMAN ANNAN VANTHAL.NALLAERUKKUM. ELLANA ORU NAAL EALLARUM SEEMAN ANNANAI NINAITHTHEY AAGHAVEANDUM.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்களை உணர்வார்கள் ஒரு நாள் மக்கள் ..
முடிந்தவரை போராடுவோம் தமிழுக்கும் தமிழனுக்காகவும்..
19:40 ஆட்டுக்குட்டி தாக்கப்பட்ட தருணம்..😂
அண்ணாநீங்க மனிதன் அல்ல மாமனிதன்
அண்ணன் எங்கள் கவசம்
இந்த செய்தியாளர் சந்திப்பை மருத்துவர் ராமதாஸ் பார்த்து கூட்டணியில் யிருந்து மாறுவார்
அண்ணண் சீமான் முன்னெடுக்கும் தமிழ் தேசிய அரசியலை எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது,கள எதார்த்தம் அதுதான்.....!
திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤
நாங்க தமிழண்டா
அண்ணா உனது பேச்சிற்கு தலைவணங்குகிறோம் நன்றி நாம் தமிழர்
அசான் சீமான் அவர்களுக்கு தயவு செய்து திரு ரங்கராஜ் நரசிம்மன் அவர்கள் மீட்க உதவி பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
அய்யா தம்பி உங்களுக்கு வணக்கம் அருமை அருமைவாழ்த்துக்கள் நாம் தமிழர். தமிழத்தை அய்யா சீமான் அவர்கள் தான் முதலமைச்சர் தமிழத்தை தான் தமிழர் தான் ஆளவேண்டும். நாம் தமிழர் நாமே தமிழர் நாம் மகிழ்ச்சியாக வாழ்வோம் ஒற்றுமையைக வாழ்வோம். நாம் நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வோம் நாம் தமிழர் நாமே தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ .
Excellent
சிறப்பு அருமை
Must stand alone for election.
Super NTK anna meeman anna super
❤❤❤❤ சீமான்...!❤❤❤❤
காவல் தெய்வம் எங்கள் அண்ணன் சீமான்...❤🙏🏼
❤❤❤❤❤❤NTK
தினமும் சாப்பிடுவோம்.வேலைசெய்கிறோம்.தூங்குறோம்இதுவாழ்வுஒருமுறையாவதுநாம்தமிழருக்குஓட்டுபோடவோம்
💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯
இராமதாஸ் ஒரு அரசியல் புரோக்கர். வேண்டிய காசு கொடுத்தால் கூட்டணி.
Super seeman sir
❤❤❤❤❤
Super NTK ❤❤❤