கருணாக்கு யாழிலிருந்து பகிரங்க சவால் | Karuna | Jaffna News Today

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • Please watch: "(15) தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை உடையும் அபாயம்! | Nilavaram |Jathindra | ibc tamil "
    • தமிழ் தேசிய கட்சிகளின்... -~-
    #SriLankaTamilNews #Karuna #KarunaAmman #KarunaAmmanLatestNews #KarunaAmmanIssue #KarunaAmmanArrest #KarunaAmmanNews #கருணா #கருணாஅம்மான்
    IBC Tamil News has built a reputation as providers of unbiased news editorial and high-quality entertainment. Our programming is community-focused and socially responsible so we go everywhere our audiences want to go, from regional events to sports fixtures. Then our local crews in Sri Lanka and India create relevant up-to-the-minute reports for our expert editorial team to share across all media formats.
    இலங்கை, இந்திய, உலக அரசியலின் தற்போதைய விவகாரங்கள் மற்றும் தலைப்பு செய்தி செய்திகள்,பிரேக்கிங் நியூஸ், முக்கிய செய்திகள், இன்றைய நாள் செய்திகள், லைவ்,தமிழ் செய்தி நேரடி ஒளிபரப்புக்கள், தமிழில் அதிக செய்திகளை பார்வைபயிடலாம் சமூகம், கலை கலாச்சாரம், தமிழர் பாரம்பரியம் தொடர்பான வீடியோக்கள், ஆவணங்கள், மக்கள் பிரச்சனைகள் என அனைத்து செய்திகளும் காட்சிப்படுத்தப்படும்.
    #ibctamilsrilanka #ibcsrilanka #ibcsrilankatamilnews #SriLankaNews #SriLankaBreakingNews #SriLankaLatestNews
    Stay connected with us:
    Subscribe us : goo.gl/T4LvFu
    RUclips : / ibctamilnews
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...
    Website : www.ibctamil.com/

Комментарии • 100

  • @SuthaSutha-n5k
    @SuthaSutha-n5k Год назад +2

    அருமையான கருத்துக்கள்

  • @RajhHamsee
    @RajhHamsee Год назад +2

    புத்திசாலியான... தெளிவான புரிதல் உள்ள சிலிர்க்கும் ...சிவாஜி லிங்கம்...

  • @selvamariya1474
    @selvamariya1474 4 года назад +23

    அண்ணா நீ தான் உண்மையான தமிழனீன் மானம் உரிமை அனைத்துக்கும் உங்கள் உயிரைகூட பணயம் வைக்கும் மணமுள்ள தமிழன் நீ நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன். அன்புடன் உன்னை நேசிக்கும் ஒரு ஜீவன்.

  • @skpsivalingam1651
    @skpsivalingam1651 4 года назад +9

    அடங்காத் தமிழன் திரு சிவாஜிலிங்கத்தை பலம் பெறச் செய்வோம்..🔥

  • @mayuranmayu4929
    @mayuranmayu4929 4 года назад +13

    மகிழ்ச்சி

  • @chellaiahdevar7727
    @chellaiahdevar7727 Год назад +2

    அருமை அண்ணா

  • @hunterboy2322
    @hunterboy2322 Год назад +7

    நல்ல உரை
    கருனா ஒரு பிணம் திண்ணீ எட்டப்பன்

  • @gmariservai3776
    @gmariservai3776 3 года назад +7

    திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் மிக தெளிவாக வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்கிறார். நன்றி.

  • @markantony2614
    @markantony2614 Год назад

    Dear sir Very Very Very Good Congratulations Master Speech Very Very Very Nice Truth Speech Good Win Tamil

  • @sureshthankan61
    @sureshthankan61 4 года назад +15

    பக்குவமான பதிலடிகள் பிறந்தது வல்வெட்டித்துறை அல்லவா

    • @seethasellathamby3628
      @seethasellathamby3628 Год назад +2

      ஊரு பெயர் சொல்லுகிறது ஒரு பெருமை

  • @nadan4313
    @nadan4313 Год назад +4

    உண்மை யில் தைரியமான தமிழன் வாழ்த்துகள்

  • @sritharponnuthurai2802
    @sritharponnuthurai2802 4 года назад +2

    Great Sir

  • @restaurentpmk1814
    @restaurentpmk1814 10 месяцев назад

    Mr. Sivajilingam yoir are a grade human in Tsmil socaity.God blese you.

  • @rsuresh5293
    @rsuresh5293 4 года назад +3

    நல்ல உரை

  • @saaa953
    @saaa953 4 года назад +3

    super sir

  • @ackumar4795
    @ackumar4795 4 года назад +6

    அவனுக்கெல்லம் நீங்கள் பதிவே போட வேண்டிய அவசியம் இல்லை

  • @nagarajarumugam2429
    @nagarajarumugam2429 Год назад +1

    OK with it being

  • @thomasraj7205
    @thomasraj7205 4 года назад

    Arumayana pathivu ayya. You are a bold and courageous person.Ungal unarchi, Pasam, nermai, uthavi pangu parattukku uriyathu. Nan chennai. Ungal thamizh inimai.

  • @kanthanalagakoon8033
    @kanthanalagakoon8033 4 года назад +3

    Super

  • @rajahselvadurai7276
    @rajahselvadurai7276 Год назад

    Nanny.

  • @mozisaba489
    @mozisaba489 4 года назад +1

    Sir
    U talk good

  • @sujinthanvijayaraja7590
    @sujinthanvijayaraja7590 4 года назад +5

    Your real tamilan. Karuna Tamil thuroki.

  • @prenthiransomasundaram9156
    @prenthiransomasundaram9156 4 года назад

    Super Anna

  • @pragalathansomasuntharam8021
    @pragalathansomasuntharam8021 4 года назад

    Very.good..

  • @ravichandran6007
    @ravichandran6007 4 года назад

    Verygoodspr

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 4 года назад +3

    கருணா அம்மன் என்ன இளிச்சவாயனாடா என்ன , சிவாசிலிங்கம் அண்ணா, கருணாவுக்கு பதில் சொல்வதெல்லாம் பெறுமதி அற்ற செயல்
    thak u anna

  • @mastanmastang3386
    @mastanmastang3386 4 года назад +1

    👍👍👍

  • @saravanan8660
    @saravanan8660 4 года назад +7

    KARUNA IS BEST THUROKI AFTER EDDAPPAN

  • @rajendramvellayan1078
    @rajendramvellayan1078 4 года назад +26

    கருணாவுக்கு பதில் சொல்வதெல்லாம் பெறுமதி அற்ற செயல்,இவர் செய்த துரோகத்தின் முன் இவரின் கருத்துக்கள் மக்களிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 Год назад

    Well unfolded facts traitors should digest the truth and learn to be humble

  • @PremPrem-cs8sw
    @PremPrem-cs8sw Год назад

    Siva Anna Enna Anni ningka thurogikku bathil slluriyal

  • @yourgarasan3075
    @yourgarasan3075 Год назад

    Very sorry karuna ------

  • @PremPrem-cs8sw
    @PremPrem-cs8sw Год назад

    Siva Anna Enna Anni ningka thurogikku bathil solluriyal

  • @adavanyogaratnam9307
    @adavanyogaratnam9307 4 года назад +4

    சிவாஜிலிங்கம், மேல்,எனக்கு, சிறு பல,விமர்சனம் உண்டு,
    ஆனாலும் சிவாஜி லிங்கம் கூறுவது, உண்மை, ராஜதுரை,
    இன்று எப்படி கருணா,அன்று
    ராஜதுரை கருணா மாதிரி இருந்தான்
    கருணா,வயதும், சிவாஜிலிங்கம் வயசும்,ஒப்பிடவும்,
    கருணா இன்று வசதிக்கு கதைப்பான்,,
    இன்று கருணா,இச்சைக்கு பிறந்தவன்,
    கருணா வை எப்பவும் நிராகரிக்க வும்,
    நான் யோகரட்ணம், இந்த பதிவை
    போட்ட என்னை சிவாஜிலிங்கம் திற்கு, தனிப்பட்ட முறையில் தெரியும், நன்றி சிவாஜிலிங்கம்
    சிவாஜிலிங்கம், கம் விட

  • @rachnasingh445
    @rachnasingh445 4 года назад +1

    THANKS, VOTE FOR FISH

    • @tj5180
      @tj5180 4 года назад

      When is the election completely forgot about It

  • @sivaginisivagini4208
    @sivaginisivagini4208 Год назад +1

    பாப்பம் எல்லாரைப்பற்ரியும் சா இப்போது வராதுதானே

  • @IshvaranIshvaran-t7p
    @IshvaranIshvaran-t7p Месяц назад

    Aanna eru unmai than Anna Karuna sitha tavaru turaki

  • @VavuVavu-p9k
    @VavuVavu-p9k Год назад

    Uruttiyanna krutti. Annan sivajallingam annan

  • @srinivasanramakrishnan7241
    @srinivasanramakrishnan7241 Год назад +8

    காட்டியும்... கூட்டியும்... கொடுத்த கருணா..

  • @taekook-u8b
    @taekook-u8b 4 года назад

    Pakkamal maruuuu

  • @paramesbala293
    @paramesbala293 Год назад

    Karunavukkum cheruppadi nadakkum very soon.

  • @uudaya1917
    @uudaya1917 4 года назад +1

    கருணா வெளியிட வேண்டும்

  • @elangothava1443
    @elangothava1443 4 года назад +3

    Thamilnda

  • @parmaalpelaiveknaraja8668
    @parmaalpelaiveknaraja8668 День назад

    இவர் ஒரு ஜோக்கர்.கருணா அம்மான் நீங்கள் வடக்கு மாகாணத்தில் போட்டியிடவும்.இவர் ரலோவாம்.இவர் சார்ந்த கட்சி மீதும் பல குற்றச்சாட்டுக்கள் உண்டு என்பதை தமிழ் மக்கள் மறக்க வேண்டாம்.

  • @manivannan5747
    @manivannan5747 2 года назад

    ஆம். இந்த இணவாதசிங்கலணூக்கு. பாக்கிஸ்தானில். கொடூத்ததண்டனைதான்சரி

  • @Suresh-ss9df
    @Suresh-ss9df Год назад

    Shivaji sir neenggal anthe NAL dhodakkam endhenal vary neenggal tamilarkalin pradinithi ungalin peyarukku pakkaththil anthe kuda Karunavin kanruansolla vendam Karuna avanukku thakudi Ella Avan Tamil ena dhuroki

  • @ranjan7688
    @ranjan7688 4 года назад

    1980 , I have

  • @cbvbchhg5240
    @cbvbchhg5240 4 года назад

    Hi

  • @k.kalaiwanikalaiwanikrishn5338

    Karina oru paradhes💀💀💀i

  • @sweetycooking4573
    @sweetycooking4573 Год назад

    Ena turoki Karuna

  • @peyathevandeva8794
    @peyathevandeva8794 4 года назад

    I BC தமிழ் ஊடகமே மேலே தமிழ் எழுத்துக்கள் தெரியாத அளவுக்கு ஏன் பதிவு செய்தீர்கள் தமிழ் மீது வெறுப்பா?

  • @thushithapranavendran5755
    @thushithapranavendran5755 4 года назад

    ennathyu rajiv i konniddangala

  • @santhakumarraththinasingam2150
    @santhakumarraththinasingam2150 4 года назад

    Yalpanathu poralikal eththanayo per veera savadainthathu unakku theriyatha Arasiyalukkaga enkalai vitkathe Enkalil Eththanai maveerar Enravathu theriyuma

  • @UthayKumar-kk2tj
    @UthayKumar-kk2tj Год назад

    P

  • @vankapalakalam4371
    @vankapalakalam4371 4 года назад

    Eanda pirabakaran iruntha pothu ekada ponika

  • @ரூபிதா
    @ரூபிதா 4 года назад

    Sariyana Pathil

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 4 года назад

    he is not a tamil national leader

  • @yamunadamayanthipererawaha4575
    @yamunadamayanthipererawaha4575 4 года назад

    Yakoo katakerepiya sinhalen apitedemele terenne naa. Key where wahame sinhalen uganwanna oney

  • @sivapragasamamalaraj9346
    @sivapragasamamalaraj9346 4 года назад

    Appadeyenraal ean unakku police paathu kaappu.

  • @s.arulananthams.arulananth496
    @s.arulananthams.arulananth496 4 года назад

    Pooda valleya pathu a mane pathe yardda nee

  • @rame75015
    @rame75015 4 года назад

    பயந்த தமிழ் மக்களுக்கான பதிவு அல்ல தைரியமான இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கான பதிவு.
    தமிழ் அரசியல்வாதிகளே, வெளிநாட்டு வாழ் புலம் பெயர் தமிழர்களே ! வாள் வாள் என்று கதைப்பதை தவிர்த்துவிட்டு போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதலில் உதவியை செய்யுங்கள் .அடுத்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலையை அள்ளி வழங்குங்கள் .அடுத்து இனி வரும் எதிர்கால சந்ததியினருக்கு இருப்பை பலப்படுத்துங்கள் அதையெல்லாம் விட்டுவிட்டு நடந்து முடிந்ததை நினைத்து நினைத்து நடக்கவிருப்பதை தடுத்து தடுத்து அரசியலில் இருக்கும் நீங்கள்தான் லாபத்தை தேடுகிறீர்கள். இலங்கை வாழ் தமிழர்கள் நிதானமாக யோசியுங்கள். வெளிநாட்டில் இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் உங்களுக்காக ஒன்றும் செய்ய முடியாது ஏனென்றால் யுத்தத்தை காரணமாக காட்டித்தான் வெளிநாடுகளுக்கு தப்பி வந்தோம். பேஸ்புக்கில் வீர வசனம் பேசுவோம் ஆனால் இலங்கைக்கு வர எங்களுக்கு தைரியம் இல்லை அங்கு வந்து இப்படி கதைக்க மாட்டோம் உங்களுக்காக உதவியும் செய்ய மாட்டோம். நாங்கள் வெளிநாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் இங்கு நலமாகத்தான் வாழுகின்றோம் பிறகு டபுள் சீட் டிசைன் எடுத்து இலங்கைக்கு வந்து ஹோட்டல்கள் தியேட்டர்கள் எல்லாம் கட்டி நாங்கள் மட்டும் நன்றாக வாழ்கிறோம் . போரால் பாதிக்கப்பட்ட நீங்கள் அங்கு கடும் சிரமத்திற்கு மத்தியில் தான் வாழ வேண்டும் என்றால் எங்களுக்கு உதவி செய்யும் எண்ணம் கடைசி வரையும் இல்லை . உதவி செய்யும் எண்ணம் இருந்திருந்தால் நாங்கள் உங்களுக்கு வீடு களை கட்டி தந்தி இருப்போம் அதே மாதிரிதான் இந்த அரசியல்வாதிகளும் நடந்து முடிந்த பிரச்சனைகளை கதைத்தே இலங்கை வாழ் தமிழர்களை முன்னேற விடுகிறார்கள் இல்லை. மேலும் இலங்கையில் வாழும் பணக்காரர்கள் மென்மேலும் பணக்காரர்கள் ஆகி கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் போரில் பாதிக்கப்பட்ட நீங்களோ இப்படியேதான் இருக்கப் போகிறீர்கள் அதாவது இலவு காத்த கிளி போல .அவர்களுக்கும் உங்களுக்கு உதவி செய்யும் எண்ணம் இல்லை இருக்கப் போவதுமில்லை எனவேதான் தன் கையே தனக்கு உதவி என்ற அடிப்படையில் இனியாவது இலங்கையில் ஆளும் அரசாங்கத்துடன் இணைந்து நின்றால்தான் தமிழர்களுக்கு விடிவு காலம் வரும். அப்படி நீங்கள் சிந்திக்க விட்டால் இப்படியே தான் பிச்சைக்காரர்களாக இலங்கையில் வாழப் போகிறீர்கள். முஸ்லீம் சகோதரர்களை பார்த்தாவது திருந்துங்கள் ஏனென்றால் அவர்கள் ஆட்சி செய்யும் அரசாங்கத்துடன் இணைந்து இணைந்து அந்த சமூகத்திற்கு வேலைவாய்ப்பு எதிர்கால சந்ததிக்கு இருப்பிடம் எல்லாத்தையும் அவர்கள் வேண்டி எடுக்கிறார்கள் . நீங்கள் நடந்து முடிந்ததை கதைத்துக்கொண்டு ஒன்றுமே இல்லாமல் கஷ்டத்தின் மத்தியில் தான் வாழ்கின்றீர்கள். இலங்கை வாழ் தமிழ் மக்களே சிந்தியுங்கள் உங்கள் மூளைகளை பயன்படுத்துங்கள் வெளிநாட்டு வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு உங்களுடைய தற்போதைய நிலைமை தெரியாது எனவே காலத்துக்கு ஏற்ப தங்களை மாற்றி முன்னேறுவதற்கு எல்லா பேரும் ஒன்றுகூடி உங்களுடைய எதிர்காலத்தை , இலங்கையில் வாழும் தமிழ் மக்களே நீங்கள் தான் தெரிவு செய்ய வேண்டும் அதை விடுத்து புலம்பெயர் தமிழர்கள் நாங்களோ தமிழ் அரசியல்வாதிகளோ அல்ல அதாவது. (கிழக்கை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்த & விற்ற)

  • @pushpakaranpushpa1286
    @pushpakaranpushpa1286 4 года назад

    அண்ணன் உங்களுடைய அரசியல் கூடத்துக்கு தமிழர்களை கொச்சைப்படுத்த வேண்டாம் நன்றி வணக்கம்

  • @baskarsuda9665
    @baskarsuda9665 Год назад +1

    கருணா தன்னுடைய. பொன்டாடியவே கூட்டி