உலகம் வியக்கும் 13 வயது கிளிநொச்சி மாணவனின் கண்டுபிடிப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #IBCTamilNews
    Kilinochchi central college student pranavan found a solar cycle. its won anchor talent winner.
    #ibctamilsrilanka #ibcsrilanka #ibcsrilankatamilnews #SriLankaNews #SriLankaBreakingNews #SriLankaLatestNews
    Stay connected with us:
    Subscribe us : goo.gl/T4LvFu
    RUclips : / ibctamilnews
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...
    Website : www.ibctamil.com/

Комментарии • 102

  • @hameedfarook1264
    @hameedfarook1264 5 лет назад +22

    உன்னைப்போல் ஒருவன் நம் நாட்டுக்கு தேவை....வாழ்க நலமுடன் ....Wish you my student

  • @nasarmohamed1779
    @nasarmohamed1779 5 лет назад +2

    உங்கள் முயற்சிக்கி நன்றி மற்றொரு விடயம் யுத்தத்தில் பாதிக்கப்பட என் சகோதரர்கள் இது மிகவும் உறுதுணையாக இறுக்கும் உங்கள் முயற்சியை பார்த்துக் கொண்டு இறுக்கும் வெளி நாட்டு சகோதரர்கள் உங்களுக்கு நிச்சயமாக உதவி புரிவார்கள் எனது கிராம (மூதூர் சம்புர்) எனது கிராமத்தில் மிகவு யுத்தத்தில் பாதிக்கப்பட்டு அங்க வினர்களாக இறுக்கிறார்கள் உங்கள் முயற்சி தொ, டர்ந்து நடக்க வேண்டும் நான் வந்து உங்களிடம் சைக்கிள் வாங்கி எனது கிராமத்தில் பாதிக்கப்பட்ட என் சகோதரர்களுக்கு வழங்க வேண்டும் என்ற என்னோத்தோடு இதனை பதி விடுகிறோன்

  • @malaranjan6103
    @malaranjan6103 5 лет назад +6

    சூப்பர் மிக்க மகிழ்ச்சி
    தம்பி இளைய தலைமுறை நமது நாட்டு விஞ்சானி இதே போல் பல கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்து நல்ல நிலைக்கு நம் சமுதாயத்தின் மேம்பாட்டை உயர்த்த நல்வாழ்த்துக்கள்
    அதை ஒலிபரப்பு செய்த
    IBC க்கு நன்றிகள்

    • @flamingo215
      @flamingo215 5 лет назад +1

      Nal-vaalththukkal. Oru maattruththirnaali oruvarukku Ithu poantra ontrai vaangikkoduppathaayin, ewwalawu selavaakum? Kaal ontru iyalaatha oruwarai enakku ththeriyum. Enathu ilakkam 0776317073

  • @rajensuppiah5580
    @rajensuppiah5580 5 лет назад +6

    Great. Good job IBC Team, for supporting local kids

  • @seelannoni5029
    @seelannoni5029 5 лет назад +7

    வாழ்த்துகள்.மகனே.உன்திரமைதொடரவேண்டும்.வாழ்கநலமுடன்

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 5 лет назад +4

    வணக்கம் வாழ்த்துக்கள் கனடா தமிழ் உயிர்ப்புடன் இருக்கும் மகிழ்ச்சி . தொகுப்பாளினி க்கும் நன்றி.

  • @amirthalingamkanagaratnam7600
    @amirthalingamkanagaratnam7600 5 лет назад +17

    பிரணவனுக்கு வாழ்த்துக்கள் 👍

  • @babiselladurai2872
    @babiselladurai2872 5 лет назад +17

    இன்னும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @m.vsrikanth688
    @m.vsrikanth688 5 лет назад +14

    இன்னும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 5 лет назад +6

    Congratulations Pravanavan God bless you for more achievements and invention, Hope more youngsters willow your footstep

  • @மனிதநேயன்மனிதநேயன்

    .பாராட்டுக்கள் தம்பி

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 5 лет назад +1

    Bro Pranavan,congratulations..
    You and your grand pa did a great job.. well done .
    Please keep it up and may God bless you and your family.

  • @m.f.mbisru5158
    @m.f.mbisru5158 5 лет назад +2

    இந்த வருங்கால விஞ்ஞானியின் திறமை இலங்கைக்கு மட்டுமே பயன்பட என் வாழ்த்துக்கள் . ஏனென்றால் இலங்கையில் இது வரை தனித் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை பணத்துக்கும் பதவிக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுத்து பழகிவிட்டதால். இதைப்போன்ற திறனாளிகள் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @mahaledchumysathanandavel6182
    @mahaledchumysathanandavel6182 5 лет назад +2

    வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள்ஆய்வுகள்

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 5 лет назад +2

    Praise God
    வாழ்த்துக்கள்

  • @silverglen5632
    @silverglen5632 5 лет назад +6

    I'm so proud of you son.

  • @kajankanthavanam1953
    @kajankanthavanam1953 5 лет назад +8

    அண்ணன் பிரபாகரனின் வாருசுகள் என்ரா தம்பி நாம அப்படித்தான் இருப்போம்..தம்பி பட்டய கிழப்படா.....நமக்கு பெருமயடா தம்பி

  • @RSXXX229
    @RSXXX229 5 лет назад +1

    INVENTION IS A GREATEST STEP, BUT COMMERCIALIZATION OF THE INVENTION REQUIRES A BIG LEAP FORWARD. HATS OFF TO INVENTOR, SUPPORTING GRANDPA & GREAT INTERVIEWER & IBC WHO MADE IT PUBLIC.

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 19 дней назад

    இவருக்கு பாராட்டு விழா ஒன்றை நடத்தலாமே🎉🎉🎉🎉🎉🎉.

  • @GAYATHRIV-c9b
    @GAYATHRIV-c9b 9 месяцев назад

    அருமை தம்பி தமிழினத்தின்பெருமையே

  • @aspeanin973
    @aspeanin973 5 лет назад +3

    என் நாட்டுப்பிள்ளை, என்பதற்க்கு பெருமைப்படுகிறேன் தம்பி, ஆனால் வருந்தத்தக்க மாகாணத்தில் இருக்கிறேன் என்பது தான் கவலையாக உள்ளது, "வாழ்க தமிழ் வழர்க தமிழர்கள்❤

  • @jimmyjimm2726
    @jimmyjimm2726 5 лет назад +7

    வணக்கம் தம்பி பிரணவன் உங்கள் முயற்சி சிறப்புப். மகிழ்கிறோம் உங்களை வாழ்த்துகிறோம். மேலும் மேலும் நீங்கள் புதிய கண்டு பிடிப்புக்களை தொடருங்கள். பிரணவனை ஊக்குவித்த அவர் தாத்தாவிற்கு வாழ்த்துக்கள் . நேர்காணல் நிகழ்த்திய சகோதரிக்கு தமிழ் மொழி பேசத்தொரியாமல் இருப்பது மிகவும் ஏமாற்றமாகவும். கவலையாகவும் இருக்கிறது. மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் உயிர் கொடுத்த எங்கள் செல்லக் குழந்தைகளின் குருதி ஈரம் காய்வதற்குள்ளேயே இப்படி தாய்மொழிக் கொலை செய்ய உங்களால் எப்படி முடிகின்றது தங்கையே??? எங்கள் செல்லக் குழந்தைகள் எங்கள் தமிழ்த் தாய் மடியில் ஆழ்ந்து உறங்குகிறார்கள் அவர்கள் கண்முன்னே எங்கள் தமிழ் தாயை ஒரு தமிழிச்சியாகிய நீங்கள் சிதைக்கலாமா தங்கையே?? தமிழ் நாட்டு செய்தி ஊடகங்கள் செய்யும் தமிழ் மொழி அழிப்பை நீங்கள் செய்யலாமா தங்கையே?? ''தங்கையே ஒரு நாள் இரவு எங்கள் தமிழ்த்தாய் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள் , அவள் அறியாமல் அவள் அருகில் ஒரு ஆங்கில தாத்தாவை உறங்க வைத்து விட்டால். எம் தாய் விழிப்படைந்து ஆங்கில தாத்தாவை பார்க்கும் போது எவ்வளவு வெட்கம் வேதனை அடைவாள் தங்கையே?? என் தமிழ் தங்கை நாவில் இனிமேல் ஆங்கிலம் கலவா தமிழ் அருவி பிறக்கும் என்று பெரிதும் நம்புகிறேன். தங்கை தமிழ் அருவிக்கு அண்ணன் இராவணன் (பிரான்ஸ். )

    • @rojoe559
      @rojoe559 5 лет назад +1

      நன்று

  • @manithangavelu5583
    @manithangavelu5583 5 лет назад +9

    HAPPY = மகிழ்ச்சி

  • @evrgroup1
    @evrgroup1 5 лет назад

    வாழுத்துக்கள் தம்பி. இப்படியான மாணவர்கள் இனங்காணப்பட்டு ஊக்குவிப்புக்களை வழங்க வேண்டும்

  • @muhuseenylm6147
    @muhuseenylm6147 5 лет назад +1

    Congratulations Pranavan. God bless you :)

  • @NewVisionCinemaWorld
    @NewVisionCinemaWorld 5 лет назад +2

    வாழ்த்துக்கள் பிரணவன்

  • @devamahadevan1390
    @devamahadevan1390 3 года назад +1

    As an engineering teacher I appreciate his apptitude

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 2 месяца назад +1

    Goodgood

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 2 года назад

    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். மேலுக்கு வைத்தால் வெயில் பாதிக்காதுமேலும் வலரவாழ்த்துக்கள்

  • @fahadaaaa9419
    @fahadaaaa9419 5 лет назад +2

    Wow wonderful thank thampi

  • @rifnassafna683
    @rifnassafna683 5 лет назад +4

    Antha paiyen nalla pannirukkuraaru SUPERRA THAMBI 😍. Ivara mathiri niraye 'middle class' pasanga irukkaanga. Avangala uukkamalikkurethukku oru 'thaatha' kedekkirethilla. Ithukku oru 'solution' neengathaan sollonum! Varunkaalathule nireye kandupidippaalarhalai uruvaakkelaam.

  • @tharshantharshifrancethars6394
    @tharshantharshifrancethars6394 5 лет назад +5

    Super da thampi

  • @falconsfs7086
    @falconsfs7086 2 года назад

    வாழ்த்துக்கள் பிரணவன் தம்பி

  • @alvinrajan4077
    @alvinrajan4077 3 года назад

    அருமை வாழ்த்துகள்.

  • @tharmarajaraja3694
    @tharmarajaraja3694 5 лет назад +1

    Congratulations God bless you

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 4 года назад

    Super very good idea thank you and congratulations brother..

  • @sathisrilakan7770
    @sathisrilakan7770 5 лет назад +4

    வாழ்த்துக்கள்

    • @sasisasi7487
      @sasisasi7487 5 лет назад

      வாழ்த்துகள்

  • @sivaranginidevi3978
    @sivaranginidevi3978 5 лет назад +2

    Very nice and god bless you

  • @tamilisai2923
    @tamilisai2923 3 года назад

    Vaazhththukkal thambi

  • @rifanarifu9629
    @rifanarifu9629 5 лет назад

    தம்பி சூப்பர் ட வாழ்ர்துக்கல்

  • @hari19931202
    @hari19931202 5 лет назад +1

    Best wishes 👍🏼👍🏼👍🏼

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 5 лет назад +3

    Congrats for him

  • @devamahadevan1390
    @devamahadevan1390 3 года назад +1

    Is it possible to get his or his grandpa's contact details so that I can suggest some ideas to improve his model since I am doing a lot of experiments with solar panels here in my house as a hobby.

  • @suthakarudappu1807
    @suthakarudappu1807 5 лет назад +1

    Congrats 🎈 brother

  • @satheesansatheesan6410
    @satheesansatheesan6410 5 лет назад

    பிரணவனுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @hssgshhs1641
    @hssgshhs1641 5 лет назад +1

    VALththukkal

  • @abdulnilas
    @abdulnilas 5 лет назад +1

    congratulations

  • @abusalih691
    @abusalih691 5 лет назад

    excellent. ..all the best

  • @balasupramaniaymbala9365
    @balasupramaniaymbala9365 5 лет назад +1

    GOOD CONGRATULATIONS

  • @sinthusinthu2011
    @sinthusinthu2011 5 лет назад +1

    Super

  • @mahendrarajah13
    @mahendrarajah13 5 лет назад +10

    வாழ்த்துக்கள் இந்த கண்டுபிடிப்பு பசுமை உலகை காக்கும் ஆனால் தொகுப்பாளினி ஆங்கிலம் கலந்து தமிழ்நாடு பிரதி பண்ணி பேசி தமிழை பழுதாக்குகிறார் சரிசெய்ய

    • @aspeanin973
      @aspeanin973 5 лет назад

      அந்த பொண்ணு அழகா இக்காள் எண்டு, Attack பண்ண பாக்குறிங்க போல😂

  • @abdulraheemimthiyas8420
    @abdulraheemimthiyas8420 5 лет назад

    walka thambi ungal muyarchi mika arumayanathu ,melum edthupol athikam kandupidikka wendukiren ,very good.

  • @covinda_1944
    @covinda_1944 5 лет назад +3

    Anchoring figure semaiya irukka 🤗

  • @yasisinnarajah8168
    @yasisinnarajah8168 5 лет назад

    We are proud of you Pranavan

  • @ritafernando5049
    @ritafernando5049 5 лет назад +1

    🙏🙏🙏🙏🙏👏👏👏👏👌👌👌👌 ENCOURAGE PANNINA. THATHAVUKKUM. PERANUKKUM VAALTHUKKAL. UNGAL THIRAMAYUM, MUYATCHIYUM. MELUM. VALARAVENDUM. NAMAKAGA. PADUPATTU. INDRU. NIRKADHIYAGA. NITKUM. NAMMUDAYA. SONDHANGALUKU PRAYOSANAMAGA IRUKKUM. INDHA ANCHORMEL. ENAKU MANAVARUTHAM ENNENDRAL. AVARGALUDAYA. THOLIL RAGASIYATHAI KETTU. NACHARITHADHUTHAN. UNGALUKU EDHATKU ANDHA VISHAYAM? NALLA PRAYOSAMANA VISHAYATHAI SEIDHAVARGALAI PARATIYADHUDAN NIRUTHI IRUKKAVENDUM. AVARGALUDAYA MUYATCHIKU. UDHAVAVITTALUM PARAVAYILLAI. UBATHIRAVAM PANNAKOODADHU. KARANAM VILANGUMENDRU NINAIKIREN.

  • @yashika4k223
    @yashika4k223 5 лет назад +1

    Salute man

  • @supiriadtech5142
    @supiriadtech5142 5 лет назад

    Wish you all tha best

  • @mariasoosaimariasoosai1291
    @mariasoosaimariasoosai1291 5 лет назад

    வாழ்த்துக்கள். தமிழனின்கண்டுபிடிப்பு
    உலகமெங்கும்பறவ.ஆவனசெய்யுங்கள்

  • @revathirevathi9235
    @revathirevathi9235 5 лет назад

    வாழ்த்துக்கள் da தம்பி

  • @kamarzamanbilla58
    @kamarzamanbilla58 5 лет назад

    Thanks boy

  • @divenareshnaresh7529
    @divenareshnaresh7529 5 лет назад

    சுப்பர் நாம் நாட்டு பையன்

  • @nanthathiru9277
    @nanthathiru9277 5 лет назад

    வாழ்த்துக்கள் கோடி

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 3 года назад

    Super bro super Canada kumar tank you allow

  • @pakeerathans5290
    @pakeerathans5290 5 лет назад

    Thampi super daa nam tamil vaalka

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 года назад

    Super br

  • @me-vw6je
    @me-vw6je 3 года назад

    Okda thambi keep it up

  • @govindarajuraju6395
    @govindarajuraju6395 5 лет назад

    Super da

  • @sudansudan3734
    @sudansudan3734 5 лет назад +1

    Good tamil

  • @jannahpurusha948
    @jannahpurusha948 3 года назад

    super kanna ,,,,naam thamilar

  • @rathanyuran8832
    @rathanyuran8832 5 лет назад

    Super super super

  • @rojoe559
    @rojoe559 5 лет назад +1

    Best Tamil student

  • @muneefmuneef8527
    @muneefmuneef8527 5 лет назад +2

    Weldon son

  • @ranjitharajahvimalesway6039
    @ranjitharajahvimalesway6039 5 лет назад

    super

  • @sujisuji9996
    @sujisuji9996 5 лет назад +2

    Good

  • @uthayadharu6779
    @uthayadharu6779 4 года назад

    God blush you

  • @apishanparamaraj4634
    @apishanparamaraj4634 5 лет назад

    Well done

  • @rashdrashad4026
    @rashdrashad4026 5 лет назад

    supar son

  • @zulaihazulaiha5739
    @zulaihazulaiha5739 5 лет назад

    Good luck boy..

  • @kuvitnadeeka1139
    @kuvitnadeeka1139 5 лет назад

    Good tambe

  • @prashathluxy1035
    @prashathluxy1035 3 года назад

    Suppar de

  • @ketheest4146
    @ketheest4146 5 лет назад +1

    I like to meet u my boy.

  • @niththiyananthamniththiyan5566
    @niththiyananthamniththiyan5566 5 лет назад +1

    Vannikadayarkal

  • @vimajanthz1535
    @vimajanthz1535 5 лет назад

    Super piranavan valthukal

  • @rajasathiya1370
    @rajasathiya1370 4 года назад

    இந்த சிறுவன் அமெரிக்காவில் பிறந்திருந்தால் கதை வேறு

  • @smileinurhand
    @smileinurhand 3 года назад

    வாழ்த்துக்கள் தம்பி. ஆனாலும் வியாபாரமாய் செய்வதற்கு அரசுகள் அனுமதி அழிக்காது. நம் அரசாலும் அதை செய்ய இயலாது அது பெரிய உலக (#Amirican) வியாபார அரசியல் 😭😤.

  • @selvams7328
    @selvams7328 5 лет назад

    vazhaithukal thanmpi

  • @antonyrohan8460
    @antonyrohan8460 5 лет назад

    👍👦

  • @tharshantharshifrancethars6394
    @tharshantharshifrancethars6394 5 лет назад +2

    Tamilandaa

  • @ktechautomation449
    @ktechautomation449 3 года назад

    Kandupidipukalukaka 1 play list podavum

  • @MinaMina-ft2lp
    @MinaMina-ft2lp 4 года назад +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @rayaraya1263
    @rayaraya1263 5 лет назад +2

    God blessed you

  • @தமிழர்குரல்-ர2ற

    வாழ்த்துக்கள்

  • @parthibanparthiban9933
    @parthibanparthiban9933 3 года назад

    Super da thambi