🔴Mutton ₹10 Rupees | ஆட்டுக்கறி 10 ரூபாய் | LowPrice Mutton, Grocery Market
HTML-код
- Опубликовано: 30 окт 2024
- ஆட்டுக்கறி 10 ரூபாய்! | Low price Mutton Meat and Grocery in Village Market🤯👌
🚩Cheapest Goat Market
🚩Cheapest Grocery Market
#Trending #Mutton #Grocery
#WholesaleGrocery #Goat #LowPriceMutton #ஆட்டுக்கறி #foodies #nonveg #LowPriceGoatMarket #மட்டன் #trendingmutton #bestmutton #amazing #funvideos #meat #10RupeesMutton #groceryshopping #மளிகைசந்தை
தமிழ்நாட்டில் குறைந்த விலையில் ஆட்டுக்கறி, மளிகை பொருள் சந்தை 💥
👇👇Location:
Chinnathayee Mutton Stall
குறிச்சி வியாழன் சந்தை,
Cell: 6385472100
ஈரோடு மாவட்டம் சித்தார் வழியாக அந்தியூர் செல்லும் வழியில் குறிச்சி சந்தை அமைந்துள்ளது.
Location: maps.app.goo.g...
--------------------------------------------------
Guys♥️ PLease Suppor Our Channel❤️
👉 @MeipixTamil 🔔
♥️Like - Comment - Share 👉🤗
For More Videos Pls visit our Channel Page👇
--------------------------------------------------
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
என் அன்பார்ந்த நண்பர்களே! சிறந்த தகவல்களை எங்களுக்குத் தெரிவிக்க👇
WhatsApp: 9994355987
👉Yours Mahi.... ♥️
ஆட்டு கறி விலை மலிவு கூறு 10 இதுபோன்ற கடைகளைத் தேடி பதிவிடும் மெய்பிக்ஸ் சேனலுக்கு நன்றி
❤️Jonas நன்றி 🙏😎😍
Please bro just move on tiruchi I'm waiting 🙏
Please check bro move on tiruchi food review and price and best on❤ 14:12
குறிச்சி சந்தையில் ஆட்டு காறி பத்து ரூபாய் சூப்பர் ஏலைய் எலியா மக்கலுக்கு இது சிறந்து அருமை இது போன்ற இடங்களில் வீடியோ போடுங்கள் தம்பி அருமை
நன்றி அக்கா❤️😍🙏
அருமையான ஒரு சந்தை. மக்களுக்கு பயனுள்ள தகவல். மெய்பிக்சோடு இணைந்ததில் மகிழ்ச்சி....
இவன்,
Mettur Senthil ❤️🙏🍀☘️💐🌿🍃🫰🙏🙏🙏🙏🙏
❤️😎❤️
நம்பமுடியாத விலை அருமை வாழ்த்துக்கள்
கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளது அருமையான வீடியோ ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம்
மக்களுக்கு பயனுள்ள வீடியோவை எடுத்து போடும் என் நண்பனுக்கு வாழ்த்துக்கள்
Meipix tamil 🎉🎉🎉🎉🎉🎉🎉❤👍👍👍👍👍👍👍👍
Thank you நண்பா ❤️🙏😍
இது போல ஆச்சரியத்தை கண்டுபிடித்ததற்கு வாழ்த்துக்கள் அண்ணா❤🎉❤🎉 #HOGENAKKAL
நன்றி ராகவன் ☺️😍👋
எங்கள் ஊரில் கிலோ 800 கிருஷ்ணகிரி
ஒரு கவுளி வெற்றிலை என்பது 100 எண்ணிக்கை இருக்க வேண்டும் 50 எண்ணிக்கை இருந்தால் அது அரை கவுளி என்று கூறுவார்கள்
புதுகரைபுதூர் ஞாயிறு கிழமை கிலோ 450 .. அத்தானிடூ கோபி சாலை புதுகரைபுதூர் ......
உண்மையாவே நல்லா இருக்கு தம்பி videos
Thank you...
Mahi intha maathiri kari kadaikal ella urulaiyum iruntha aelai makkal payan peruvaarkal super good
It's true ❤️😍😘
thaliva video semma positive vibe
Thank you ❤️😍😎
நாங்களும் இயற்கையுடன் இணைந்து வாழ்வோம்
Very helpful videos Anna Village mutton curry 10rs
சென்னையில் ஒரு கடை திறக்கவும் பெரும் விற்பனை நடாக்கும்!
500 ரூபாய்க்கு 50 கூர் வாங்கினால் பொது போல இருக்கு 10 பேர் சாப்பிடலாம் போல இருக்கு
Intha video ku vara view la amount vachu avangaluku help panunga bro.... Really great... Ithunala avangaluku losss ilaiya bro
Super
அருமை அருமை தம்பி ❤
😍❤️நன்றி❤️😍
Good video bro. It will help lot of people's.
ஏழை வியாபாரியின் தரத்திணை சந்தேக படுவதாக இல்லை. ஆனால் அந்த கறியின் நம்பகதன்மை எவ்வாறு உள்ளது. எவ்வாறு இந்த விலைக்கு குடுக்க முடிகிறது.
Super 👍
Good vlog good market explored after long time, plZ do regularly like this types of market great legend senthil from mettur joined again😊happy to see both.
Plz cover yearly once, Friday night belakurichi, market videos... Kind request, this will be till only on fridays... Plz do it with prices...
Thank you soo much... We will explore That market ❤️❤️❤️😍🙏🙏🙏
Location share pannunga,mapla
amazing price
Goat bone alone in Coimbatore Rs 250 per kg
Super 👌 use full veodes🎉🎉🎉😮
Thank you ❤️😍
This is my home location
அருமை
Na entha kadaikku poidu vantha anna super
June Madam 4lam Tedipodungo Nalla Selagum
Unga videos super anna
❤️❤️❤️
அதே கடையில் ஒரு கிலோ மட்டன் 800 ரூபாய் அது எப்பட? ரொம்ப ஆச்சரியமாக உள்ளது
அது இளம் கிடா கறி 🤝
Super nanba
☺️☺️☺️
சகோ டேஸ்ட் எப்படி இருந்துச்சுன்னு சொல்லவே இல்லையே சகோ கண்டிப்பா ஒருவித வாசனை அடிச்சு இருக்கும் அப்படித்தானே அதனுடைய சுவையை கொஞ்சம் கமெண்ட்ல சொல்லுங்க சகோ இந்த வீடியோ மேட்டூர் செந்தில் அவர்களின் சேனல்ல முன்னாடியே வந்துருச்சு போலயே சகோ
கறி சுவையாக இருந்தது நண்பா..... (குறிப்பு) சற்று கூடுதலாக வேக வைக்க வேண்டும் 😋
Keep going bro 🎉
Thanks bro
Useful video 📷❤
Thank u Sathish😍👋
Bro enna mobile use panringa
Sony zv1 camara
Ok thanks reply pannunadhuku♥️
அந்த ஊரில் இயற்கை வளங்கள் கூடிய விளைநிலங்கள் இருந்த சொல்லுங்க
Super bro 🎉🎉
❤️❤️
திருப்பூர் ஆட்டுக்கறி விலை கம்மியா இருந்தா போடுங்க ஜி வீடியோ
☺️☺️☺️👍
விரைவில்....
PERUMANALLUR HONDA SHOWROOM OPPOSITE
450......500RS
நந்தி சவாரி போனவரு இவர்தான் மேட்டூர் செந்திலா
ஆமாங்க 😍☺️
Super video anna 👍🏻👍🏻👍🏻👍🏻
❤️🙏😍
Andha kooru laa ullaadhu Aaatu Karidhanaa...illaaa..?!?!?!
ஆட்டுக்கறி 1 kg ரூபாய் 900 /- இது சென்னையில்.
Nescafe surise coffee podi madri muthala bottle la varum elloraalum vaanga mudiyathu ippo 2 rubaaikku vikkuthu elloraalum vaanga mudiyuthu athe pol ithuvum rlla oorilum vara vendum.
😜😜
@@MeipixTamil Naan naakka thonga pottu alayala non pure veg yezhai makkal payan pera vendum ena thaan comment potten
Super super Brother 👌💛💛
Thanks vimal Bro❤️☺️😎
Sema
❤️❤️
Sandhi super
😍
Video Quality 2160p la Podunga Bro
❤️🔥Sure Bro💑
Super bro
😮 Super Anna 🥳
❤super
Erode district la neraya sandhaila 10 rupee aatukari kooru iruku bro
Pls share that❤️😍
Super super 🎉🎉
Supper anna
நன்றி செல்வா😍
Semmmma
Thanks Thala😎❤️
ஆட்டுக்கறி இல்ல வேற எந்த கதையாவது கலந்து விடுகிறார்களா
Address
Super bro very nice video ❤❤😊😊🎉🎉
Thank you Deepak 😍😍😘😎
ஆடு எலும்பு மட்டுமே கிலோ250
naam tamilar
❤
Bro 10...😮😮😮😮
நன்றி நன்றி நண்பா
❤️❤️🙏
Vellattu kariya bro
Therla bro❤️
super..👌👌🤗🤗🤗🤭🤭🤭👏👏
Free ya kodutha makkalkku rombha santhosama irukkum 😅
Bro vellatangariya ? Kari softa irukuma?
Yes...But light hard...and very tasty
ஆடுபாவம்அதுஎவ்வளவுவலிதுடித்துகண்ணீர்விடாடுஅழுதுதுடித்துஅதுஉயிர்விட்டிற்க்கும்பாவம்ஆடாமட்டும்பிறக்கூடாது
Moditu lo
எங்க ஊருல கூரு கெட்டவன்னு சொல்லுவாங்க.
🙏🙏🙏
செத்த ஆடு கறிக்கிதான் இந்த விலைக்கு கிடைக்கும்
ஆடு செத்தால் தான் கறியே கிடைக்கும்
☺️☺️☺️☺️
@@babumohan4549 அறிவாளிதான் நம்ம வெட்டினா வேற நோய் வந்து செத்தா வேற வித்தியாசம்
Ungal video ku na rasigan
Thanks Venu❤️😍🙏
കണ്ടപ്പോൾ ധ്യാൻ ശ്രീനിവാസനെ പോലെ ഉണ്ട് താങ്കൾ
10 ரூபாய்க்கு 50 கிராம் சிக்கனே வராதேடா
Anna kari eppati irunthuchi sollunga
Superb taste....
hi Ananth rave u Lil sar
❤️❤️
Location Google map sand
In description ❤️😍
Adhu beef ya 😂
😎
Poi sollathe vegadhu vanga vendam
இது இளம் கிடா கறி போல் இல்லை... ஆனால் சற்று கூடுதலாக வேகவைத்தோம் வெந்து விட்டது... குழம்பின் சுவையும் அருமை ❤️ இந்த விலைக்கு OK தான் ப்ரோ 🤝😎
பொய் உங்க உடம்பை கெடுக்காதீர்கள்
Waste 😡😡😡😡 money I try it
NEJAMMA. ADUDHANA ?
இந்த கறி வேகாது. இருகி இருக்கும். இது குரும்பை ஆடு வகையை சேர்ந்தது.
Unga video super anna😊😊
Thanks Ma❤️🙏
Super bro
Thanks bro😍
Super
Nice bro
Thanks❤️
Nice bro