💥ஆப்பிரிக்காவில் நான் அதிகமாக போகும் இடம்|Sunday Outing vlog Tamil|64 years old house Africa Uganda

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Hi friends
    Welcome to Venmai Kitchen
    In this video we will see how to buy things in local market, Uganda ,Africa. I will buy some local friuts in roadside market Kampala.I will go to very oldest flats in Bugulobi Uganda. I will share very fantastic view in this video . After watching this video kindly share this video to your friends and families and subscribe my channel venmai kitchen.
    #sundayvlog
    #africa
    #Travel
    Follow
    Instagram: / venmai_kitchen
    facebook: / venmaikitchen
    mail id: vkugandavlogs@gmail.com
    Thanks
    Deepika Kalidoss

Комментарии • 369

  • @srajapackiyam26
    @srajapackiyam26 4 месяца назад +44

    உகண்டா நாட்டில் நம்முடைய தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் வளர்ச்சி அடையும் வகையிலும் தாங்களின் படைப்பு உள்ளது.வாழ்த்துக்கள் சகோதரி.
    ச.இராசபாக்கியம்
    கோவில்தாவு. ஆதனூர் வேதாரண்யம்.

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 4 месяца назад +21

    நன்றி அக்கா
    ஆப்பிரிக்க தமிழர்களுக்கு நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @user-oc9tg1rh8y
    @user-oc9tg1rh8y 4 месяца назад +89

    உகாண்டா அமைதியாக உள்ளது என்று உங்கள் vidio பார்த்து தெரிந்து கொண்டேன், நன்றி சகோதரி

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 4 месяца назад +9

      உண்மைதான் உகாண்டா நாடு அமைதியான நாடு குறிப்பு சாலை விதிகளை பின்பற்றும் நாடு மிகவும் அருமை

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад +6

      நன்று 🙏

    • @antonypevin3189
      @antonypevin3189 4 месяца назад +1

      Oh video paythiyama nengalam 😅

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 4 месяца назад

      @@antonypevin3189 உன்னைவிடவா

    • @marichamys5273
      @marichamys5273 Месяц назад

      Mam gud eve i am in Nigeria

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 4 дня назад +1

    Deepika is a Christian name also. I saw the same type of fruits which we see in lndia.
    Delhi Public School is having a branch in Hyderabad.
    I am glad, ISRAEL workers constructed the houses in Uganda. I like your place because it is like Tamilnadu. Nobody should say I bad of Uganda.

  • @royalrangasamy9778
    @royalrangasamy9778 3 месяца назад +19

    தமிழ்நாடு கோவை மாவட்டம் சூலூர் தாலுகா சோமனூர் கருமத்தம்பட்டி வளைய வளம் பிரிவு அன்னூர் வாழ்த்துக்கள் அக்கா உலகம் முழுதும் தமிழ் வாழ்க 🌹🌹🌹

  • @KBalasubramaniam-wm6xk
    @KBalasubramaniam-wm6xk 4 месяца назад +7

    உங்கள் காணொளி அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி🎉

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 4 месяца назад +19

    உகண்டா நாட்டில் குடும்பத்துடன் வசிக்கும் அன்பு சகோதரி, தீபிகா காளிதாஸ் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் உகாண்டாவில் இருக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இனிய மே தின நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் மே 1 புதன்கிழமை 2024

  • @rukmanirukmani-hw5sg
    @rukmanirukmani-hw5sg 4 месяца назад +9

    மிகவும் அருமையாக இருந்தது சகோதரி

  • @sanjeevsmart1506
    @sanjeevsmart1506 4 месяца назад +6

    Super..sister...ur dressing sense very nice..and u follow our culture

  • @parthiban51643
    @parthiban51643 4 месяца назад +17

    Uganda மக்கள் வாழ்க்கை தரம் உயர வேண்டும். I love uganda

  • @s.udayasanker9978
    @s.udayasanker9978 Месяц назад +2

    Oh sister that boy is selling Lufa, it's not Ridge Guard dried pulp,it's Lufa we too Using the same thing in Kerala for taking bath, using this Lufa for our skin.

  • @WISAAMMISAAM
    @WISAAMMISAAM 4 месяца назад +3

    naan senegal a irukken.inga roadside la than cheap a irukkum.very humble and nice people

  • @saranyaperumal9788
    @saranyaperumal9788 4 месяца назад +2

    2017 to 2019 i lived there, Bugolobi flat 3rd gate. Antha memories lam neabagam varuthu sis

  • @ummarjiyam8443
    @ummarjiyam8443 4 месяца назад +2

    Azhaga irukuea .... Namma oorula irukura trees ah vetti vetti ella pakkam um heat.... Anga trees paakuraku azhaga iruku

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei 4 месяца назад +18

    அக்கா சிரிப்பு முகம் அழகு ❤❤❤❤

  • @SENTHILKUMAR-rf2ty
    @SENTHILKUMAR-rf2ty 4 месяца назад +5

    VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORTS AND VALUABLE INFORMATION 👍👌🙏💐🌼🌷🍎❤️⭐🌈😇

  • @selvamp2650
    @selvamp2650 4 месяца назад +6

    ஓகே சூப்பர் மே தின வாழ்த்துக்கள் 🌹

  • @NACHIAPPAN-gr1sc
    @NACHIAPPAN-gr1sc 4 месяца назад +3

    Mangos look good. Uganda is World Leader in AVACADO PRODUCTION AND SALES.

  • @rajasingamsubramaniam7797
    @rajasingamsubramaniam7797 3 месяца назад +3

    Your narration in tamil is nice. Greetings from Malaysia bye

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham6137 12 дней назад

    Beautiful Places to see in Uganda..👍

  • @kallirani8963
    @kallirani8963 4 месяца назад +6

    அருமை சகோதரி சூப்பர் உகாண்டா சூப்பர்

  • @swaminathansp6778
    @swaminathansp6778 4 месяца назад +10

    ஆர். நல்ல கண்ணு தோழரை எல்லோருக்கும் தெரியும் பிடிக்கும்

    • @murugesanp4094
      @murugesanp4094 4 месяца назад +1

      💚 வாழும் காமராஜர்

  • @stellamary3565
    @stellamary3565 4 месяца назад +3

    Exalent we too travel with you. Happy though we can't come but through you we are enjoying. Thank you

  • @palanivel978
    @palanivel978 4 месяца назад +4

    உங்கள்
    முகம்.பேச்சு.மிகவும்.அறிவும்.அழகுடையது.சேச்சி.

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 Месяц назад

    உகாண்டா நாட்டிலிருந்து நன்றி வணக்கம் அருமை சகோதரி

  • @RadhaKrishnan-qg1qm
    @RadhaKrishnan-qg1qm Месяц назад +1

    கள்ளம் கபடமில்லா சகோதரி..வாழ்த்துக்கள்

  • @jeevaratinamarunachalam1079
    @jeevaratinamarunachalam1079 4 месяца назад +4

    கார்ல் மார்க்ஸ் மற்றும் நல்லக்கண்ணுவின் படம் கண்டதில் மகிழ்ச்சி.❤

  • @induranirajendren3463
    @induranirajendren3463 Месяц назад +1

    Happy evening mam very nice
    Please tell me about optometrist job vacancies
    And how mush cost of living mam

  • @NACHIAPPAN-gr1sc
    @NACHIAPPAN-gr1sc 4 месяца назад +3

    Uganda appears to have lots of land but less people.A country blessed with underpopulation. That's a major plus point.

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад +1

      Yes

    • @NACHIAPPAN-gr1sc
      @NACHIAPPAN-gr1sc 4 месяца назад +1

      @@venmaikitchen Thx Deepikaji Visit RWANDA plus GITARAMA RWANDA AND DO A VIDEO FROM THERE. UR appearance plus mannerism in ur videos are good in terms of ur dialogue delivery which is natural. Ur lip action and lip display is very attractive as well.

  • @balamuruganmurugan1331
    @balamuruganmurugan1331 4 месяца назад +6

    சூப்பர் 👌

  • @govindasamy1628
    @govindasamy1628 4 месяца назад +8

    ஐயா நல்லகண்ணு எல்லோருக்கும் புடிக்கும்

  • @gnanasambandant.r.8784
    @gnanasambandant.r.8784 3 месяца назад +3

    Video நன்றாக இருந்தது
    நல்ல குரல் வளம் உங்களுக்கு
    பள்ளி , கல்லூரி ஆசிரியர்களுக்கான
    குரல் வளம் உங்களுக்கு
    உங்கள் கணவரை பேச வைத்து அவர் present செய்வது போல் ,
    ஒரு அரை பகுதி Video போடுங்கள் ! பார்ப்போம் !
    வணக்கம் 🙏

    • @venmaikitchen
      @venmaikitchen  3 месяца назад

      மிக்க நன்றி 🙏

  • @enrichyourenglishwithvidya5602
    @enrichyourenglishwithvidya5602 Месяц назад +1

    Nice video and clear presentation.superb🎉

  • @radhakrishnanshanmugavelu2313
    @radhakrishnanshanmugavelu2313 4 месяца назад +6

    You have child like innocence. Very good and clear presentation.

  • @Lingam-xc1gq
    @Lingam-xc1gq 4 месяца назад +3

    நன்றி சகோதரி!!

  • @SenthilKumar-wj5gp
    @SenthilKumar-wj5gp 3 месяца назад +1

    என் அன்பு உடன் பிறந்த சகோதரிக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.. உங்கள் பணி சிறக்க மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். செந்தில்குமார் பெரிய கொடிவேரி கோபி தாலுகா ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்..

    • @venmaikitchen
      @venmaikitchen  3 месяца назад

      மிக்க நன்றி 🙏

  • @Siththaaa
    @Siththaaa 3 месяца назад +3

    பூவன் பழம்

  • @NACHIAPPAN-gr1sc
    @NACHIAPPAN-gr1sc 4 месяца назад +3

    Very interesting video. Keep up good work.

  • @RMDas-lz6xf
    @RMDas-lz6xf 4 месяца назад

    மிகவும் அருமை உகண்டாவில் Temble, Church, Masuthi இது இருந்தால் Video போடுங்கள் Sister

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад

      நிறைய போட்டு இருக்கிறேன்

  • @raziafaizal3321
    @raziafaizal3321 3 месяца назад +1

    My kids also studied in Kampala Parents School

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 4 месяца назад +3

    அருமையனாபதிவுசாகோதிாிநன்றி

  • @rpgaming5300
    @rpgaming5300 Месяц назад +3

    மேடம் தான் இரண்டு நாட்களா வீடியோ பாக்கிறேன் ... உங்களுக்கு சொந்த வீடா மேடம்.... உங்க கணவர் என்ன வேலை பாக்குறார் பதில் ப்ளீஸ்

  • @banusankar1438
    @banusankar1438 4 месяца назад +1

    Uganda ivlo amaidhiya nalla irukku mam. Ungala familya anga parkumpothu innum niraiva santhosama irukku.

  • @vijayalakshmiswamynathan5934
    @vijayalakshmiswamynathan5934 Месяц назад

    உங்கள் உகாண்ட video நிறைய பார்க்க விரும்புகிறேன்

  • @rajendrann982
    @rajendrann982 3 месяца назад +3

    அது கற்பூர வள்ளி வாழைப்பழம்

  • @parvathavardhinisubramania4534
    @parvathavardhinisubramania4534 4 месяца назад +1

    Your voice is so sweet sister...very nice video❤

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz 3 месяца назад +1

    உகாண்டாவில் பழங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு. மாம்பழம் நல்ல கலரா சதைப்பிடிப்பா இருக்கு. வாழைப்பழம், அவகோடா, அன்னாசி லாம் வேற லெவல்ல இருக்கு. நம்ம ஊர்ல கூட இப்படி கிடைக்காது. எல்லாம் ஹைபிரிட். டேஸ்ட் ரொம்ப கம்மி. ❤❤❤❤❤

  • @Demigodwannabe
    @Demigodwannabe 3 месяца назад +1

    Thanks ma very useful video

  • @samuelgovindaswamy4005
    @samuelgovindaswamy4005 4 месяца назад +1

    Thanks 🙏 happy may dhina vaithukkal.

  • @jsofficial4680
    @jsofficial4680 4 месяца назад +1

    கேரளா பக்கம் இந்த பழத்தை அரிசி பழம் என்பார்கள் ஏதோ வாழைப்பழம் அதில் நிறைய ரகம் வாழ்த்துக்கள்

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад

      அப்படியா தகவலுக்கு நன்றி

  • @user-ix4ki4fu4s
    @user-ix4ki4fu4s 4 месяца назад +3

    Super akka unga veettukar ugandala enna Vela pakkuranga sollunga

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 месяца назад +1

    Uganda wildlife video poddunghaa akkaa

  • @PatmarubanPatmaraja
    @PatmarubanPatmaraja Месяц назад

    Nalakanu iyyavayum pidikum. Karl mark sir pudikum.🇩🇪

  • @anudhiya9160
    @anudhiya9160 4 месяца назад +2

    Nalla kannu ayyava pudikku.

  • @kathirv4091
    @kathirv4091 3 месяца назад +1

    Even in USA they sale in road side on country side

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Месяц назад +1

    VERY NICE👍👌

  • @gnanasambandant.r.8784
    @gnanasambandant.r.8784 3 месяца назад +1

    Please Note Down
    Today ( 24.05.2024 ) is
    African Liberation Day or
    Africa Day. 🌴🎈🌲🙏
    An annual celebration of African independence, sovereign rule, and identity is known as African Liberation Day or Africa Day. 🌹🙏

  • @user-ms5vg8ec1f
    @user-ms5vg8ec1f 4 месяца назад +1

    Egypt and pakistani street la fruit shop eruku

  • @natarajanbalu5910
    @natarajanbalu5910 4 месяца назад +1

    மே தின நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @pasupathyrajusubbaiyavoo544
    @pasupathyrajusubbaiyavoo544 4 месяца назад +1

    It seems better than & more comfortable than Chennai

  • @user-if1sz2yt9g
    @user-if1sz2yt9g 4 месяца назад +2

    Your voice so nice sister❤

  • @kallirani8963
    @kallirani8963 4 месяца назад +2

    முதல் கமெண்ட்

  • @esakkigomathinayagam9715
    @esakkigomathinayagam9715 2 месяца назад +1

    nice to see your video

  • @kumars6393
    @kumars6393 2 месяца назад +1

    Super sister

  • @vikky9534
    @vikky9534 2 месяца назад

    சகோதரி,, உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை,,, வாழ்த்துக்கள் சகோதரி

  • @abdaheera143
    @abdaheera143 4 месяца назад +1

    Assalamualaikum Mahal super
    Arumaiyana pathivu Assalamualaikum
    Vazlthukal amma

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 3 месяца назад +1

    😁☘️ - EAST OR WEST HOME ( INDIA ) IS THE BEST - ☘️😁 - a senior friend from MADURAI - became a REFUGEE , because of political change in Uganda.

  • @user-cu5mm7qt6n
    @user-cu5mm7qt6n 2 месяца назад +1

    Nice

  • @Thanjavurponnu
    @Thanjavurponnu 4 месяца назад +2

    Nice vlog

  • @PodakkudiFishmarket
    @PodakkudiFishmarket Месяц назад +1

    India varapo yenga market Kum vaanga sister

  • @user-tx7mt9xo8s
    @user-tx7mt9xo8s 3 месяца назад +1

    Super😮

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 4 месяца назад +2

    Then vazhai

  • @jeribinsadrack6021
    @jeribinsadrack6021 22 дня назад

    Please tell us in uganda how much time lasts will the restaurants and shop open

  • @domgowtham5196
    @domgowtham5196 3 месяца назад +1

    உகாண்டா சலூன் கடை பற்றி போடுங்க அக்கா

  • @marimuthumarimuthu5712
    @marimuthumarimuthu5712 2 месяца назад +1

    Super 😊😊😊😊

  • @j.jayasathyabenjamin8396
    @j.jayasathyabenjamin8396 4 месяца назад +1

    Very interesting

  • @HEALTH-emig
    @HEALTH-emig 4 месяца назад +1

    மே தினம் நல்வாழ்த்துக்கள்
    .... சகோதரி அங்க ஜாப் கிடைக்குமா nga

  • @pannerselvem5247
    @pannerselvem5247 3 месяца назад +1

    உஹாண்டா என்றதும் என்நினைவில் வருவது இடிஅமீன்தாள் வருது.உங்க வீடியோ பார்த்தால் அந்தநாட்டு மக்கள் நல்லவர்கள் தான் போல இருக்கிறார்கள்!

    • @masiibrahim3079
      @masiibrahim3079 3 месяца назад

      Not only uganda... whole Africa is very nice and safety compare to north India

    • @venmaikitchen
      @venmaikitchen  3 месяца назад

      ஆமாம் 👍

  • @narenthiran1975
    @narenthiran1975 4 месяца назад +1

    அருமை

  • @AbNagative-px8tk
    @AbNagative-px8tk 4 месяца назад +1

    Super sister uganda

  • @vinotvalli4700
    @vinotvalli4700 4 месяца назад

    good blog.. and informative.. congrats team...

  • @ajayseaman
    @ajayseaman 4 месяца назад

    Make a video about security in uganda and police

  • @fathimanasreenfakrudeen516
    @fathimanasreenfakrudeen516 2 месяца назад

    Very nice mam ❤

  • @letchaka.a5500
    @letchaka.a5500 4 месяца назад +3

    Very nice your video sis❤️

  • @BalaBala-eq1kb
    @BalaBala-eq1kb 4 месяца назад +2

    ❤Hi. Akka.. Nalama ❤

  • @selvan.tn72
    @selvan.tn72 4 месяца назад

    நன்றி sister...

  • @auromira8840
    @auromira8840 4 месяца назад +2

    🎉🎉🎉

  • @Umasenthil1284
    @Umasenthil1284 4 месяца назад +1

    Super sis 🥰

  • @JasmineSurya-nz2ij
    @JasmineSurya-nz2ij 2 месяца назад

    🌍 jimthalakadi bamba

  • @gramaswamy5595
    @gramaswamy5595 4 месяца назад +1

    It's not palam say as pazham

  • @kumarishomecookingandvlogs8341
    @kumarishomecookingandvlogs8341 4 месяца назад +2

    Romba super

  • @rajithrajith9634
    @rajithrajith9634 4 месяца назад +1

    Sis neenga kurichi ah. already unga videos pathurukan but neenga kurichi nu theriyadhu. En sithi kurichidhan ippo vice president ah irukanga.

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 4 месяца назад +1

    🎉veri nice 🙂 ma

  • @gopalankasthurirengan5122
    @gopalankasthurirengan5122 4 месяца назад

    In Riyadh City only Shopping Malls

  • @gopalankasthurirengan5122
    @gopalankasthurirengan5122 4 месяца назад +1

    This is Organic & Natural

  • @seerudaishukoor
    @seerudaishukoor 4 месяца назад +3

    உகாண்டாவில் எல்லோரும் வீடு வாங்கலாமா

  • @sathyac216
    @sathyac216 4 месяца назад

    சிஸ்டர் எனக்கும் உகன்டா இருந்து வாழனும் ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கு

  • @duraitailor3249
    @duraitailor3249 4 месяца назад

    Super sagodhari

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... 4 месяца назад +1

    Hi sister nice video...unga kutties yentha school la padikiranga...

  • @ThangamChannel
    @ThangamChannel 4 месяца назад

    ALL videos super sister