💥ஆப்பிரிக்காவில் நம்ம ஊர் மசாலா எங்கே கிடைக்கும் |Indian grocery store|Divay Dmart Uganda|Africa

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 244

  • @venmaikitchen
    @venmaikitchen  7 месяцев назад +4

    Auzat is a renowned brand for quality food products and is exported from India by Zeel packaging. They give good quality products at affordable prices. They are primarily available in Africa and Middle Eastern countries. You can contact them at auzatexport@gmail.com.
    Address - Shop No.3, Near Kalyan Tours & Travels, Jalaram-2, University Road, Rajkot 360005
    phone: +919925474275

  • @kanmalar
    @kanmalar 7 месяцев назад +5

    தங்கச்சி நம்மஊரில் இருந்து உகாண்டா போனவுடன் ரெம்ப கலா்"ஆகிவிட்டீா்கள்.
    சூப்பா்.
    நம்ம ஊா் கடைகளைப்பாா்த்த மாதிரி இருக்கிறது.
    ஆனால் இங்கு கலப்படம் அதிகமாக இருக்கும்.

  • @lprasath100
    @lprasath100 7 месяцев назад +9

    உங்கள் எதார்த்தமான அனுகுமுறை. ...சூப்பர்.....🎉🎉

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 7 месяцев назад +3

    ஆப்பிரிக்கா விலும். பானிபூரி
    அதிசயம் தான். 👍🙋‍♀️🙋‍♂️

  • @FL-GOP
    @FL-GOP 7 месяцев назад +7

    Once again nice video!
    White pepper is created by soaking the black pepper and removing the outer black skin after fermentation.
    For Chinese fired rice and other Asian dishes you use white pepper. The flavor is different.

  • @narenthiran1975
    @narenthiran1975 7 месяцев назад +4

    அருமை இந்தியாவில் உள்ள கடை போல் உள்ளது

  • @r.thilaka2546
    @r.thilaka2546 7 месяцев назад +2

    தாமரை விதை தான்
    கருப்பு மிளகை தோல் எடுத்து அரைத்தால் வெள்ளை மிளகு

  • @Raj-pq9vb
    @Raj-pq9vb 7 месяцев назад

    @14:56 adhu kakka cholam - white color not makka cholam-yellow color

  • @vanithar7434
    @vanithar7434 5 месяцев назад +1

    உங்கள் சிரிப்பு தா சூப்பரா இருக்கு

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 7 месяцев назад

    சிறப்பு சிரிப்பு அருமை தரமான வீடியோ

  • @gvbalajee
    @gvbalajee 4 месяца назад +1

    wow Indian grocery store

  • @SenthilKumar-wj5gp
    @SenthilKumar-wj5gp 7 месяцев назад +3

    அன்பு சகோதரிக்கு ஒரு வேண்டுகோள் இதுபோன்ற வீடியோக்களை தொடர்ந்து வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரர் செந்தில் குமார்.பெரிய கொடிவேரி ஈரோடு மாவட்டம்... உங்களுடைய பதிலை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

    • @venmaikitchen
      @venmaikitchen  7 месяцев назад +1

      நிச்சயமாக வெளியிடுகிறேன் 👍மிக்க நன்றி 🙏🙏

    • @SenthilKumar-wj5gp
      @SenthilKumar-wj5gp 5 месяцев назад

      @@venmaikitchen நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு சகோதரிக்கு.

  • @ganeshbabuk6997
    @ganeshbabuk6997 7 месяцев назад +1

    உங்கள் வீடியோஸ் அருமை. 👍
    பாணி பூரி பாம்பே, பூனேல்ல நீங்க சாப்பிடலைன்னு நினைக்கிறேன், that’s why you are saying that you like Ugandan one. 🥲

    • @venmaikitchen
      @venmaikitchen  7 месяцев назад

      இங்கேயும் indian ஸ்டைல் பானிபூரி தான்

  • @luxmivelu1839
    @luxmivelu1839 7 месяцев назад +2

    The sales lady is very helpful ❤

  • @srajapackiyam26
    @srajapackiyam26 7 месяцев назад +1

    சகோதரி வணக்கம் நான் நீண்ட நாள்களாக பார்த்துவருகிறேன் நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் அருமை. உகண்டா நாட்டிற்கு அழைத்து சென்ற உணர்வை தருகிறது வாழ்த்துக்கள் வளர்க. ச.இராசபாக்கிம் . கோவில் தாவு ஆதனூர். வேதாரண்யம்

    • @venmaikitchen
      @venmaikitchen  7 месяцев назад +1

      மிக்க நன்றி 🙏

  • @PramilaInbaraj
    @PramilaInbaraj 7 месяцев назад +1

    நம்ம ஊருல டபுல் பீன்ஸ் nu சொல்லுவோம்! வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது இந்த டபுல் பீன்ஸ் சேர்த்து செய்தால் பிரியாணி அருமையான சுவையில் இருக்கும்!👌😋🤤👌😋🤤👌🤤😋

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 7 месяцев назад

    நல்ல அழகான பதிவு சகோதரி

  • @kiddinansivanathan7783
    @kiddinansivanathan7783 7 месяцев назад +1

    மிக அருமையான பதிவு🎉

  • @ebenzjo
    @ebenzjo 7 месяцев назад

    மிக🇿🇦 அருமையான🇨🇫 காணொளி சகோதரி👏👏👏🍲

  • @Auzat-jn2rg
    @Auzat-jn2rg 7 месяцев назад +13

    Glad that you found our products!

    • @venmaikitchen
      @venmaikitchen  7 месяцев назад

      Thank you

    • @GoodDeeds200
      @GoodDeeds200 7 месяцев назад

      Is Auzat product also available in ghana..becoz my husband is n ghana he s not getting all our indian ingrients

    • @saranr5332
      @saranr5332 7 месяцев назад

      Thank you

    • @Auzat-jn2rg
      @Auzat-jn2rg 7 месяцев назад

      @@GoodDeeds200 He can ask the grocery store to keep our items! Currently, they are available in Uganda, Kenya, Rwanda and Burundi!

  • @duraig8645
    @duraig8645 7 месяцев назад +2

    அருமையான பதிவு சூப்பர்

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 7 месяцев назад

    🎉 good 😊 job 🎉 super 💞 உண்மை தான் சகோதரி உங்கள் மனம் போல் வாழ்க 🎉😂❤

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 4 месяца назад

    Thank you for your dealing with purchasing

  • @samuelgovindaswamy4005
    @samuelgovindaswamy4005 7 месяцев назад +2

    Glad to meet you sister 🎉

  • @ravisunprints5558
    @ravisunprints5558 7 месяцев назад +1

    Salesman பெண் ஆங்கில பேச்சு என்னை கவர்ந்தது நன்றி

  • @saisravel3061
    @saisravel3061 7 месяцев назад +1

    நம்ம ஊரில் பார்த்த மாதிரியே அங்கயும் இருக்கிறது

  • @Deltawinpakam
    @Deltawinpakam 7 месяцев назад

    Unkal video enaku rompa pidikum Uganda Vai sutthi patha mathiriye irukum good job sister 🎉

  • @kaderamer7837
    @kaderamer7837 7 месяцев назад

    பச்சை மிளகாய் 👍

  • @veerthala77
    @veerthala77 7 месяцев назад +2

    அது நம்ம ஊருல DOUBLE BEANS or LIMA BEANS nu சொல்லுவோம் & MAKHANA தாமரை விதை தான் அது popcorn maathiri irukkum ☺️

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 6 месяцев назад +1

    Hearty Welcome for English Notifications helps us Elders having ear Hearing Power reduced problems...
    Thanks Madam Vanakkam
    By M.Duraipandi (Male)Senior Citizen Learner your Channel subscriber

  • @Transitbites
    @Transitbites 7 месяцев назад +1

    mass ka kampala vibes 😃

  • @devanand4857
    @devanand4857 7 месяцев назад +1

    நம்ம ஊரு வடக்கன்ஸ் கடை மாதிரி தான் இருக்கிறது..

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham6137 4 месяца назад +1

    Is available Bakery Eatables (Puffs, Rolls, Cakes, Bun Butter jam, Pizza and Burgers) in Uganda ?

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 7 месяцев назад +1

    Good content.
    Please check. I think cow pea is karamani.

  • @pothirajpothiraj6322
    @pothirajpothiraj6322 7 месяцев назад +2

    வாழ்த்துக்கள்

  • @selviselvi1854
    @selviselvi1854 7 месяцев назад +2

    Instant idly mavu. Karachi pulikka vaikkanum.

  • @thiraviamnewzen7549
    @thiraviamnewzen7549 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @seenuseenuts2298
    @seenuseenuts2298 7 месяцев назад +1

    சூப்பர் அக்கா 👍

  • @kasirajan6188
    @kasirajan6188 7 месяцев назад +1

    மதுரைக்கு வந்து இருக்கீங்களா வீடியோ போடுங்க

  • @mywish746
    @mywish746 7 месяцев назад +1

    Pani puri ❤Namma oorla Kai kaluvaama kidupaanga. Paravaailla antha amma neet ah tharaanga. Correct thaan .

  • @haripranov5thstd791
    @haripranov5thstd791 7 месяцев назад +1

    Yes it's lotus seeds

  • @cmstudio5640
    @cmstudio5640 7 месяцев назад

    Normally rajmal not much used in south India
    Price will around rs 110 to 135 / kg

  • @luxmivelu1839
    @luxmivelu1839 7 месяцев назад +1

    This white colour beans in medium size that we bought and cooked. Very very delicious

  • @muthulingamsoniya1237
    @muthulingamsoniya1237 7 месяцев назад +2

    என் பிள்ளைகள் மூவருக்கும் உங்க குரல் ரொம்ப பிடிக்கும் அக்கா. எங்க சேனலையிம் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பாருங்கள் அக்கா

    • @venmaikitchen
      @venmaikitchen  7 месяцев назад

      மிக்க நன்றி 🙏பார்க்கிறேன் 👍

  • @lathailayakumar6790
    @lathailayakumar6790 7 месяцев назад +2

    Rorrect thamarai vithai😊

  • @mywish746
    @mywish746 7 месяцев назад +2

    I like Uganda vlog s only super

  • @balabala1090
    @balabala1090 3 месяца назад

    Hi. akka... பூ தோட்டம் or பழ தோட்டம் வீடியோ podunga...akka..pls...pls..pls.poduvingala..pls yes nu reply pannunga Akka.ok.va.pls

    • @venmaikitchen
      @venmaikitchen  3 месяца назад +1

      Hi
      கண்டிப்பாக போடுகிறேன் 😍

    • @balabala1090
      @balabala1090 3 месяца назад

      @@venmaikitchen நன்றி..நன்றி..அக்கா

  • @Kitty._619
    @Kitty._619 7 месяцев назад +2

    Super video sis💫.
    Sis I'm Sri Lanka ❤. Africa la sri lanka products um ikidha? Irundha oru video la katungale.
    Sis neenga India la enga?

  • @mohamedkamaloudinesoultane3824
    @mohamedkamaloudinesoultane3824 3 месяца назад

    White pepper is best better than black

  • @edwinselvakumar
    @edwinselvakumar 2 месяца назад

    ஆப்பிரிக்கா வில் இருந்து வந்து இந்தியயாவில் இரு உடனே

  • @AnnapurnaKKrishnamurthy
    @AnnapurnaKKrishnamurthy 6 месяцев назад +1

    Lotus seeds

  • @sahayaohri3391
    @sahayaohri3391 7 месяцев назад +1

    மிகவும் அருமை

  • @தமிழன்சேகர்
    @தமிழன்சேகர் 4 месяца назад

    உகண்டாவை நேரில் அழைத்துசென்று காட்டுவதுபோன்று இருந்தது அருமை சகோதரி

  • @aminakitchen-6328
    @aminakitchen-6328 7 месяцев назад +1

    Akka yankku anga ulla ghee venu yenakku vagi sent pani vituga I will send money din lla irukkum lla antha ghee venu sis

  • @greenworldkanniyakumarifarmer
    @greenworldkanniyakumarifarmer 7 месяцев назад +2

    Congratulations.❤❤❤❤

  • @RamkumarRam-du7cl
    @RamkumarRam-du7cl 7 месяцев назад +2

    Super👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @loveall7810
    @loveall7810 7 месяцев назад

    சகோதரி தங்கள் வீடியோ அருமை.
    தாங்கள் சென்னை இல்லை என்று தெரிகிறது.
    தங்களுடைய பூர்வீகம் எந்த ஊர்?
    உகாண்டாவில் என்ன உத்தியோகம் செய்கிறீர்கள்?
    குழந்தைகள் என்ன படிக்கிறார்கள்?
    வாழ்க வளமுடன்
    வாழ்க பாரதம்

  • @NajmaHamsa-u4b
    @NajmaHamsa-u4b 7 месяцев назад

    This supermarket which name plz I’m in Kampala tell me pls ❤

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 7 месяцев назад +1

    Super video mam ❤

  • @bennettjason7292
    @bennettjason7292 7 месяцев назад +1

    Rajma.... 1 kg is Rs. 200.00 in Chennai.

  • @nizarahamedsb4085
    @nizarahamedsb4085 5 месяцев назад

    Market per devay ya peru puriyala akka , google location la kamikka matenguthu

    • @venmaikitchen
      @venmaikitchen  5 месяцев назад

      Divay supermarket
      mwanda road
      near shriji supermarket

  • @gv11
    @gv11 7 месяцев назад +1

    வெற்றிச்செல்வன் GV எமது சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள்💐💐💐

  • @srajan5286
    @srajan5286 7 месяцев назад

    Mostly products from north India

  • @EswariEswari-yn4jg
    @EswariEswari-yn4jg 7 месяцев назад +1

    Super akka.👏👏👏

  • @kalidas482
    @kalidas482 7 месяцев назад

    எங்களை பார்க்க வைத்து சாப்பிட்டீங்க; வீட்டுக்கு போய் திஷ்டி சுற்றி போடுங்க.....

  • @VasanthamVMN
    @VasanthamVMN 7 месяцев назад +1

    Very nine ❤❤

  • @vijayaKumar-qn2xe
    @vijayaKumar-qn2xe 7 месяцев назад

    எங்களுக்கு ஏதாவது வேளை இருந்தால் கூறவும்😊

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 Месяц назад

    Discourage them from using plastics.

  • @domgowtham5196
    @domgowtham5196 6 месяцев назад

    Akka neega enna wrk panu ru ga ugata la and unga home and area tour potu ga

  • @SakthivelSakthi-z5p
    @SakthivelSakthi-z5p 7 месяцев назад +1

    இட்லி மாவு ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் சமையல் செய்யவும்

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 7 месяцев назад +1

    தாமரை விதை தான்❤

  • @muthulingamsoniya1237
    @muthulingamsoniya1237 7 месяцев назад +1

    தாமரை விதை தாண் அக்கா

  • @malaikumarvellaichamy8347
    @malaikumarvellaichamy8347 7 месяцев назад +1

    வணக்கம் சகோதரி ரொம்ப நாளா
    பார்க்கல உங்க வீடியோ

    • @venmaikitchen
      @venmaikitchen  7 месяцев назад

      இனிமேல் பாருங்கள்

  • @Lingam-xc1gq
    @Lingam-xc1gq 7 месяцев назад

    ஆ🤔 தீப்பிகா மிகவும்
    நல்லது .

  • @imnotrlmok9425
    @imnotrlmok9425 7 месяцев назад +1

    White pepper powder na black pepper skin remove panni grind pannathu

  • @Rajasekaran-h6p
    @Rajasekaran-h6p 2 месяца назад

    குறிச்சி குரு ஸ்ரீ புரம்

  • @GPrabakaran-c8b
    @GPrabakaran-c8b 7 месяцев назад +1

    சூப்பர்

  • @Umasenthil1284
    @Umasenthil1284 7 месяцев назад +1

    Super sis 🥰

  • @varshinishanthy5753
    @varshinishanthy5753 7 месяцев назад

    Sister romba arumai, job ketaika change erukuma sister

  • @naushadhussein___x
    @naushadhussein___x 7 месяцев назад +1

    Deepika Ma'am!!! Me and my Mom saw you in a Wedding Function in Nagercoil❤ You told us that You would visit our home in Jinja🎉 When are You Coming Ma'am?? You are always Welcome Deepika Ma'am!!! 🎉🎉🎉

    • @venmaikitchen
      @venmaikitchen  7 месяцев назад

      Oh Thank you. If I come to Jinja, Sure I will come to your house.

    • @naushadhussein___x
      @naushadhussein___x 7 месяцев назад

      @@venmaikitchen OK Ma'am You are always Welcomed

  • @multimani
    @multimani 7 месяцев назад

    அக்கா என் அக்கா கென்யாவில் இருந்தார்

  • @CookwithPunitha-rf4dp
    @CookwithPunitha-rf4dp 7 месяцев назад +1

    Sister, How are you. Glad to meet you.

  • @sundarikalimuthu9623
    @sundarikalimuthu9623 7 месяцев назад +2

    Idharku name double beans

  • @kanagarajkanagaraj9936
    @kanagarajkanagaraj9936 7 месяцев назад +1

    Nice👌

  • @RmachandranBalamurugan
    @RmachandranBalamurugan 7 месяцев назад +1

    வணக்கம் சகோதரி

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 7 месяцев назад +1

    புடலங்காய் செடி என்ன ஆச்சு கடைசியில் ? உங்க வீட்டில் இருந்தது.

    • @venmaikitchen
      @venmaikitchen  7 месяцев назад +1

      கோழி இலையை சாப்டுருச்சு வேரையும் கொத்திடுச்சு

    • @deivakumarkumar4857
      @deivakumarkumar4857 7 месяцев назад

      @@venmaikitchen ஓ God.

  • @aminakitchen-6328
    @aminakitchen-6328 7 месяцев назад +1

    Hi sister How are you & your family

  • @srir1414
    @srir1414 7 месяцев назад

    Sis unga handbag details solluga sis

  • @saranr5332
    @saranr5332 7 месяцев назад +1

    Thank you

  • @bhaskarvl4802
    @bhaskarvl4802 7 месяцев назад

    Video is not clear.

  • @NACHIAPPAN-gr1sc
    @NACHIAPPAN-gr1sc 7 месяцев назад +2

    PLZZ read my detailed comments given in ur previous video with Nisha right after your return from India to Uganda and respond accordingly. APPRECIATE IT.

  • @anuselvam1634
    @anuselvam1634 7 месяцев назад

    இடலிக்கு என்ன அரிசி நீங்கள் பயன்படுத்துகிறார்கள்

    • @venmaikitchen
      @venmaikitchen  7 месяцев назад

      இட்லி அரிசிதான்

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 7 месяцев назад +1

    Very nice

  • @kumarishomecookingandvlogs8341
    @kumarishomecookingandvlogs8341 7 месяцев назад +1

    Super

  • @rameshgold2819
    @rameshgold2819 7 месяцев назад

    Kasakasa rete

  • @shanmugam-i6i
    @shanmugam-i6i 2 месяца назад +1

    YUNGAL VIDEO ARUMAI.

  • @ramyak1349
    @ramyak1349 7 месяцев назад +1

    Thamarai seed makkana

  • @anuselvam1634
    @anuselvam1634 7 месяцев назад

    தினை வகைகள் கம்பாலா ல எங்கே கிடைக்கும்..வரகு, சாமை,

    • @venmaikitchen
      @venmaikitchen  7 месяцев назад

      என்னோட friend வாங்கி கொடுப்பாங்க
      நீங்கள் insta la msg பண்ணுங்க நம்பர் தரேன்

  • @rnrm6617
    @rnrm6617 7 месяцев назад +1

    Good afternoon akka !
    Anga Nursing Job yapti join pannurathu atha pathi Sollunga akka !

    • @venmaikitchen
      @venmaikitchen  7 месяцев назад

      Uganda hospital check panni adhuku mail pannunga

  • @gomathikannan6090
    @gomathikannan6090 3 месяца назад +1

    👌👌🌹🌹